எந்த ஒரு டெக்னாலஜியும் இல்லாத காலத்துல நல்லா வாழ்ந்தோம் ஆனால் இப்ப இருக்கிற இந்த காலத்தில் எல்லா வசதிகளும் இருந்து நிம்மதியாக வாழ முடியவில்லை சந்தோஷம் என்பதை காணவில்லை
இந்தியாஎன்ற நாட்டின் உரிமையாளர் 👍தமிழர்கள்.. சிந்துவெளி 🏹நாகரிகம் தமிழர்கள் நாகரிகம்.. 👍👍வெற்றி 🙏அம்பேத்கர் சொன்னது சரிதான்.. நாகர்கள் தமிழர்கள்.. அவர்கள் மொழி நம் 🌹தமிழ்.. பாரத நாடு.. பைந்தமிழ் நாடு.. 🙏இதன் பழைய பெயர் நாவலன் தேயம்.. வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.. சரிதானே மக்களே 🤷
சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமே.....
எந்த ஒரு டெக்னாலஜியும் இல்லாத காலத்துல நல்லா வாழ்ந்தோம் ஆனால் இப்ப இருக்கிற இந்த காலத்தில் எல்லா வசதிகளும் இருந்து நிம்மதியாக வாழ முடியவில்லை சந்தோஷம் என்பதை காணவில்லை
Andha kaalathu makkal happy ah tha irundhanga nu namaku epdi theriyum 😅
இந்தியாஎன்ற நாட்டின் உரிமையாளர் 👍தமிழர்கள்.. சிந்துவெளி 🏹நாகரிகம் தமிழர்கள் நாகரிகம்.. 👍👍வெற்றி 🙏அம்பேத்கர் சொன்னது சரிதான்.. நாகர்கள் தமிழர்கள்.. அவர்கள் மொழி நம் 🌹தமிழ்.. பாரத நாடு.. பைந்தமிழ் நாடு.. 🙏இதன் பழைய பெயர் நாவலன் தேயம்.. வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.. சரிதானே மக்களே 🤷
பாலிமர் நியூஸ் இந்தியாவின் வரலாறு அல்ல தமிழரின் வரலாறு
சிந்து சமவெளி நாகரிகம் இல்ல அது தமிழர் நாகரிகம் படிங்கடா
ஸ்டாலின் முதலில் ஜெர்மனி நாட்டில் தமிழ் வளர்ச்சிக்கு பணம் ஒதுக்குங்கள்,
ஏன் நிறுத்தினீர்கள்?
கார் பந்தயத்திற்கு உங்கள் மகன் ஏன் பணம் ஒதுக்கினான்?
Already kuduthutu irundhangalaa ???
@beawarehelp6029
ஆம்
ஆம் பார்க்க Facebook news7 tamil
நன்றி சார் ❤❤❤
❤
Tnpsc one current affairs confirmed 👍
அடே தமிழ் நாகரீகம்
மருதநில நாகரீகங்கள்
Super sir super
Indus Valley Tamil civilization tha nu seekiram prove aagum
Now it is proved by most reliable expedts that Sindhi writing was Vedic script existrd before Brahmi!
பல இந்திய பொக்கிஷங்கள் லண்டன் அருங்காட்சியத்தில் எப்படி இருக்கிறது
மைசூர் லியே நிறைய இருக்கு இங்க வெச்சிக்க மாட்டாநுங்க திருட்டுப் பசங்க அங்க எடுத்துட்டுப் போய் அழித்திடுவாநுங்க
Athuku aparam evanum vela pakala
குறவர் தான் அந்த பெயர்
எந்த மொழியுடனும் ஒத்துப் போகாது