Who is here after watching the speech against citizenship amendment act of this great Tamil scholar(we thought like that)....epdi sir unglukku ramanai ipdi igazhnthu pesa manasuvantichu ivlo azhaga pesringa.
ஐயா! நெல்லை பெற்றெடுத்த கண்ணா!! நீர் விருதுநகர் மன்னவனின் சீடனல்லவோ கிஷ்கிந்தை மாவீரன் வாலியை தமிழருக்கு அறிமுகப்படுத்தியது கம்பனல்ல, நீரோ! வாழ்க! உன் புகழ்
Can someone tell me the name of the person, who Ravanan fears ( other than vaali ) ? @05:46 Ravanaan bayapadra veeran 1. XXXXX and then 2. Vaali . Who is first person ?
Rama killed Vali ,yes vali had kidnapped his younger brothers Wife, So animal has to be hunted by hidden tricks somehow good.Thats the justice shown by the Lord Rama.
Ayya. Reg Vaali. One small change. Had Ram had friendship with Vaali, Valli wd hv killed ravana within sec. Seetha devi wants ravan shd b killed by Ram only. That's why Vaali was killed by Ram. But mistake is mistake. in this occasion (Vaali vadam) many people wd hv supported Vaali. Sometimes Atharmathukku marundu atharma vazhi. No option. Jai shree ram
This is an example of using Good Speech to give false interpretation. Proper speakers have already given proper explanation for Vaali Vatham. This nellai Kannan is giving false interpretation.
மாண்பு மிகுந்த மூதறிஞர் திரு ராஜாஜி அவர்களின் கருத்து இராமபிரான் செய்தது சரியல்ல என்பது தான். எனக்கும் என் தெய்வம் ராமன் செய்தது சரியல்ல என்றே தோன்றுகிறது. தனது நாவன்மையாலும் கம்பனை அலசி வரிக்கு வரி ஆராய்ந்து பேசிய பேச்சாலும் நெல்லை கண்ணனின்
வாலி பாத்திரம் அதனை அற்புதமாக எடுத்துக் காட்டும் திரு நெல்லை கண்ணன் அவர்களை வணங்குகிறேன்
அருமை ஐயா, உங்களின் பேச்சுக்களை கேட்டுவிட்டு பின்னர் யார் கம்பனை பேசினாலும் இரண்டு நிமிடங்கள் கூட கேட்கவோ, ரசிக்கவோ இயலவில்லை,
கம்ப ராமாயணம் உங்கள் வாய் மொழியால் கேட்பதே எங்கள் பாக்கியம் ஐயா.
8 88 g8g8) 8h. G 88gggu8888gu888gcgggcggcggggcgggggcgggggcggggg8cccggg CT got gcgggc🚫🛄🛄🛄
Unmai
மதுவுக்கு மயங்கும் வண்டினை போல இந்த தமிழுக்கு மயங்கும் தமிழனாய் பிறந்ததே வரம், இந்த தமிழே தேறல்.
I9mkkk
அற்புதமான உரை வாழ்க தமிழ்
அருமை.......... தமிழ் கடல் வாழ் க
Excellent speech Sir - as always
sunder athi sundrer information sunder thanks
மனதில் பதியும் எளிய உரை சிறப்பு....
Who is here after watching the speech against citizenship amendment act of this great Tamil scholar(we thought like that)....epdi sir unglukku ramanai ipdi igazhnthu pesa manasuvantichu ivlo azhaga pesringa.
I remembered my Tamil teacher... look like you.teach as u
அருமையான பதிவு ஐயா...
ஐயா! நெல்லை பெற்றெடுத்த கண்ணா!!
நீர் விருதுநகர் மன்னவனின் சீடனல்லவோ கிஷ்கிந்தை மாவீரன்
வாலியை தமிழருக்கு
அறிமுகப்படுத்தியது கம்பனல்ல, நீரோ! வாழ்க! உன் புகழ்
1) மஞ்சு எனத் திரண்ட கோல மேனிய! மகளிர்க்கு எல்லாம்
நஞ்சு எனத் தகைய ஆகி, நளிர் இரும் பனிக்குத் தேம்பாக்
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண! யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்பேன்.
(மஞ்சு - மேகம், நளிர் இரும் - குளிர்மிக்க; தேம்பா - வாடாத; கஞ்சம் - தாமரை; செய்ய - சிவந்த)
2) மற்று, இனி உரைப்பது என்னே? வானிடை மண்ணில் உன்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்; தீயரே எனினும், உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்; உன் கிளை எனது; என் காதல்
சுற்றம், உன் சுற்றம்; நீ என் இன் உயிர்த் துணைவன் ‘என்றான்.
(செற்றவர் - வருத்தியவர்; கிளை - உறவு, சுற்றம்)
3) மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை, ‘இராமன் ‘என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களின் தெரியக் கண்டான்.
(மும்மை சால் - மூன்றாகப் பொருந்திய; தமர்க்கு - தம்மவர்களுக்கு; நல்கும் - அளிக்கும்; பதத்தை - சொல்லை; இம்மை - இப்பிறவி; செம்மை - சிறப்பு)
www.tamilhindu.com/2015/07/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-66-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2/
மிகவும் அருமையாக உள்ளது.
L
@@kanakarajkanaku8971 ???
அருமையான தெளிவுரை ஐயா
மலேசியா
RIP legend Nellai Kanan 🖤,
தமிழே,,,,,, வாழ்க நீ
வாலி வதம்
கம்பனின் பாடலோடு
கவிதை நடையோடு-நெல்லை
கண்ணன் னும்
வாலியானார்
Although Thamizh sea in Nellai district disappeared, Their speech is Never that is Ever in the world
Vaali the king ever
அழகான தமிழ்
Which one is more authentic kambar or Valmiki Ramayana? Why Valmiki Ramayan says diff version of this part?
அருமையான பேச்சு
Thanks for this video
நன்று நன்றி மகிழ்ச்சி 🙏🙏🙏
Ramar temple modi poomi poojai potar... 5thaug2020
Great Sir.
kamban kural kettathillai, vaipputhandha engal ayya vazhka namathu thamizh ....... nanri ayya
வாழ்க தமிழ் கடல் புகழ்
Miga arumai ayya
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Can someone tell me the name of the person, who Ravanan fears ( other than vaali ) ?
@05:46 Ravanaan bayapadra veeran 1. XXXXX and then 2. Vaali . Who is first person ?
Kaarththa veeriyaachchuran
@@dhakshanammu2395 Thank you pa.
But yaaru avar nu dhan theriyela ?
en.m.wikipedia.org/wiki/Kartavirya_Arjuna
ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D
@@ambikasubramani1716 Thank you for ur help
ஐயா ஒரு சந்தேகம். தமிழ் உங்களை வளர்த்ததா. அல்லது நீங்கள் தமிழை வளர்க்கிறீர்களா
Super sir
ராவணனை சொல்லுக ஐயா
தமிழே தமிழை உரைத்தது போல் உள்ளது.
Fantastic sir
Super speech
Remarkable sir
செம.....
❤️❤️❤️❤️❤️❤️❤️
Rama killed Vali ,yes vali had kidnapped his younger brothers Wife,
So animal has to be hunted by hidden tricks somehow good.Thats the justice shown by the Lord Rama.
Ayya. Reg Vaali. One small change. Had Ram had friendship with Vaali, Valli wd hv killed ravana within sec. Seetha devi wants ravan shd b killed by Ram only. That's why Vaali was killed by Ram. But mistake is mistake. in this occasion (Vaali vadam) many people wd hv supported Vaali. Sometimes Atharmathukku marundu atharma vazhi. No option. Jai shree ram
vali the great king
Super speech
Tharkala mozhi nadai kambhar... miga sirandha vilakkam.
Kannan iya tamil naatin pokkisham...
ஐயா வே உன்னை காண வேண்டும் என் பிறவியில் ,,,,,,,,
Ada,poda
அருமை
Thankstohonnellikannankambaramayanam
Sir super!!
Why my comments vanish
கம்பனே ராமாயணத்தை சொல்லியது போல் உள்ளது.. உங்கள் வார்த்தைகள்.
I like ram
Arumai Iya
Entha seyulil vanniyan val sellathu enra variyum varum ayya periyavar unmai maraippathu alaku alla
கதை சொல்லும் கதை உயிர் உள்ள கதை
kumar anand
Excellent
Arumai
Arumai Sir
உண்மை சம்பவத்தையும் சொல்லாக்கம்,எழுத்தாக்கம் போன்ற படைப்புகளுக்கு வடிவம் கொடுப்பது படைப்பாளியின் பங்கு ஒரு சவால் தான்.
ஐயா... ௭ன் அ௧வையைத் த௫௧ிறேன் தமிழ் தழைக்க... வாழிய நீடூழி....
ஐயா வணக்கம் உங்களுக்கு நிகர் நீங்களே
Vaali avlo periya odambu irukum nu solranga apo sukreevan kum vaali kum vithyasam kandu pidika mudiyala apo vaali ku avlo periya odambu ilaya
athu bayatha veliya kaatama irrukka,, jambama sonna poi
Saagavillai Neer Ayya
நீங்கள் படைத்த பாத்திரங்கள் எங்கிரீர்...
சில பேர் இதை உண்மை போல் பேசுவது தான் வேடிக்கை
Good
ராமயணம் ஓர் உண்மை பதிவு
கம்பனை கண்டேன் இல்லை
கவியினில் உள்ளஇன்பம்
கம்பனே கவியரங்கேற்ற
சபைதனில் நின்ற போல
அம்பினை அதனின். மேன்மை
தன்னினை எடுத்துச்சொன்ன
கம்பனின் வடி வே வணங்கு கின்றேன்
This is an example of using Good Speech to give false interpretation. Proper speakers have already given proper explanation for Vaali Vatham. This nellai Kannan is giving false interpretation.
Everyone has their own interpretation....
alagar samy r ramasamy
With such a mastery over Tamil and Kamba Ramayanam, how and why have you become a slave to DMK and started criticising Hindus and Hinduism
BU.
Azhagana tamizh azhagana varthaigal
தன்னையே தனக்கும் நல்கும் பதத்தினை....
-
First kooli padai ...mr.ra...
.
மொல்லக்கண்ணன்
Mental pundamavanee3
Daii..magalaye kalayanam Pana periyar team pundaikala
Thevitiyamagane
மாண்பு மிகுந்த மூதறிஞர் திரு ராஜாஜி அவர்களின் கருத்து இராமபிரான் செய்தது சரியல்ல என்பது தான். எனக்கும் என் தெய்வம் ராமன் செய்தது சரியல்ல என்றே தோன்றுகிறது. தனது நாவன்மையாலும் கம்பனை அலசி வரிக்கு வரி ஆராய்ந்து பேசிய பேச்சாலும் நெல்லை கண்ணனின்
நல்ல சொற்பொழிவாளர் மட்டுமல்ல சிறந்த சிந்தனையாளரும்கூட. ஒருஅற்புதமான பேச்சு.