திராவிடத்தை இந்தியாவே ஏத்துகிட்டுருக்கு?🤨 "தெரியாம அது நடந்திருக்கும்"😑 | Rangaraj Pandey | RN Ravi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.4K

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 2 หลายเดือนก่อน +263

    முதல்ல முதல்வர் துணைமுதல்வர் இருவரும் தப்பில்லாமல் பாடட்டும். அப்புறம் எல்லோரும் பாடலாம்.

    • @Kala-sb7gc
      @Kala-sb7gc 2 หลายเดือนก่อน +13

      துண்டு சீட்டு எழுதற தற்குறிக்கு தெரியுமா முதலில்.ஏங்க இந்த விஷப்பரிட்சை?

    • @babudhakshina8311
      @babudhakshina8311 2 หลายเดือนก่อน

      தப்பில்லாம பாடிட்டா அவங்க...னிய ...ம்பிடுறயா........

    • @sundaresansubramanian1122
      @sundaresansubramanian1122 2 หลายเดือนก่อน +5

      Thundu chttu illamal

    • @aruna6599
      @aruna6599 2 หลายเดือนก่อน +4

      அதுவும் பாா்க்காம

    • @ViyomViyom-jf9gh
      @ViyomViyom-jf9gh 2 หลายเดือนก่อน

      முட்டா சங்கி பயலே...

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 2 หลายเดือนก่อน +160

    மத்திய அரசின் குலசேகரன்பட்டின ராக்கட் ஏவுதள விழா விளம்பரத்தில் சீன கொடி போடபட்ட போது இப்படி இந்த அளவு பேசப்படவில்லையே ஏன் ஒர வஞ்சனை

    • @crajakandaswamy
      @crajakandaswamy 2 หลายเดือนก่อน +10

      Serupadi kelvi....

    • @Marry-qw3ge
      @Marry-qw3ge 2 หลายเดือนก่อน

      அது ஒன்றிய மாட்டு சாணி அரசின் தவறு

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 2 หลายเดือนก่อน +6

      1000 likes

    • @Prakash-jh1nf
      @Prakash-jh1nf 2 หลายเดือนก่อน +1

      Athu state party potathu da

    • @Marry-qw3ge
      @Marry-qw3ge 2 หลายเดือนก่อน

      @@Prakash-jh1nf தலையில் மாட்டு சாணி உள்ளவனிடம் இதை தான் எதிர் பார்க்க முடியும்

  • @keerthanarao8287
    @keerthanarao8287 2 หลายเดือนก่อน +99

    பாண்டே சார் தூங்குவேன் என்று நடிப்பவர்களை எழுப்பி விட முடியாது

  • @aravindakumar2645
    @aravindakumar2645 2 หลายเดือนก่อน +66

    இது திராவிட திணிப்பு, இந்தித்திணிப்பு மட்டுமல்ல தமிழர்கள் மீது திராவிடத்திணிப்பும் மிகவும் தவறுதான். கண்டிக்க வேண்டிய ஒன்று

  • @Kala-sb7gc
    @Kala-sb7gc 2 หลายเดือนก่อน +125

    தேவேந்திரனுக்கும் புரியவில்லையா என்று நினைக்கவே மாட்டோம் .😂😂இது தத்தி என்பது உலகபிரசித்தம்.

    • @srinivasaraghavan4605
      @srinivasaraghavan4605 2 หลายเดือนก่อน +6

      இல்லை. அவர் தூங்குவது போல் நடிக்கிறார்

    • @prasannat.r9189
      @prasannat.r9189 2 หลายเดือนก่อน +5

      😂😂😂 DMK up

    • @meenakshik7777
      @meenakshik7777 2 หลายเดือนก่อน

      பிராமணர்கள்மானங்கெட்ட பிச்சைக்காரன் நாய்கள் பிராமணர் வரலாறு ஒரு கேவலமான வரலாறு‌ வெள்ளைகாரன்

    • @meenakshik7777
      @meenakshik7777 2 หลายเดือนก่อน

      என்ன நாயே பிராமண நாயே ஜாதியை வளர்க்கிறயா நாயே நீ பிராமணன் என்றாள் நான் தமிழன் தமிழனுக்கு கீழே தான் பிராமணன்

    • @meenakshik7777
      @meenakshik7777 2 หลายเดือนก่อน +1

      பிராமண நாயே தேவேந்திரன் நிலத்தில் தான் நீ வாழ்ற உனக்கென்று சொந்த நிலம் கிடையாது

  • @arulprathap
    @arulprathap 2 หลายเดือนก่อน +67

    தமிழ் வாழ்த்துப் பாடலில் தமிழ்நாடு என்றே வர வேண்டும் .... திராவிட என்ற சொல்லை நீக்க வேண்டும் ....

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 2 หลายเดือนก่อน +2

      Yes Idharkkaaga porattam nadatha vendum.

    • @mjdeen2009
      @mjdeen2009 2 หลายเดือนก่อน +1

      Ni NTK thana

    • @alagarmalai509
      @alagarmalai509 2 หลายเดือนก่อน

      தமிழன்​@@mjdeen2009

    • @xpertdiwan4898
      @xpertdiwan4898 2 หลายเดือนก่อน

      தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று சொன்ன முட்டாள் ரவி பேசியபோது உன் வாயில் அவர் இது இருந்ததா

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 2 หลายเดือนก่อน

      மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பவர் 1891-இல் எழுதி வெளியிட்ட புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணீயம் நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த் தெய்வ வணக்கம் எனும் தலைப்பிலுள்ள ஒரு பகுதி இப்பாடலாகும்.அவரின் முழுப் பெயர் மனோன்மணீயம் பெ.
      சுந்தரனார்.1891 ல் தமிழ் நாடு எனப் பிரிக்கப்பட்டதா?.

  • @MrPradeepviji
    @MrPradeepviji 2 หลายเดือนก่อน +19

    Pande Rocked as Usual, Devendran Shocked and baked as usual. 😂

  • @Jameenchinna
    @Jameenchinna 2 หลายเดือนก่อน +105

    தமிழ்தாய் வாழ்த்துல திராவிட நாடு எதுக்கு

    • @sugumarsadrasjayavelu971
      @sugumarsadrasjayavelu971 2 หลายเดือนก่อน +4

      தேசிய கீதத்தில் திராவிட உச்சல வார்த்தையை எடுத்துவிடலாமா உங்களால் எடுக்கமுடியுமா

    • @yesemve
      @yesemve 2 หลายเดือนก่อน +7

      @@sugumarsadrasjayavelu971 தேசிய கீதத்தில் வரும் திராவிட என்ற சொல்லுக்கு ஒரே அர்த்தம். திராவிடக் கட்சிகள் கூறும் 'திராவிட' என்ற சொல்லுக்கு அர்த்தம் பலப் பல. இது திருடர்கள் முன்னேற்றக் கழக ஆட்களாலேயே பலவாறு பேசப் படுகிறது. ஏன்! 'பலான' வார்த்தைகளே 'திராவிட' வார்த்தைகள் என்று அக் கட்சியினரே ஆக்கிவிட்டார்கள்.

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 2 หลายเดือนก่อน +3

      @@sugumarsadrasjayavelu971 ஆமாண்டா புந்தை ஒருநாள் எடுப்போம்.

    • @Jameenchinna
      @Jameenchinna 2 หลายเดือนก่อน +3

      @@sugumarsadrasjayavelu971 தேசிய கீதம் தமிழ்நாட்டுக்கான பாடல் அல்ல அது இந்தியாவுக்கானது ஒருவேளை இந்தியாவில் திராவிட நாடு இருக்கலாம். தமிழகத்தில் இல்லை தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிட நாடு தேவை இல்லை

    • @alagarmalai509
      @alagarmalai509 2 หลายเดือนก่อน

      ​@suguமுடியும் marsadrasjayavelu971

  • @Thamizharkottai
    @Thamizharkottai 2 หลายเดือนก่อน +25

    உண்மையிலியே தைரியம் இருந்தால் ஸ்டாலின் தமிழ்த்தாய் வாழ்த்தை பார்க்காமல் பாட வேண்டும். 😍😍

    • @Ashok-fe7lk
      @Ashok-fe7lk 2 หลายเดือนก่อน +2

      Pathe pada mudiyadhu😂😂

    • @vijayann1273
      @vijayann1273 2 หลายเดือนก่อน +1

      குறைந்த பட்சம் அவர் பெயரை தமிழில் வைத்துக் கொள்ளட்டும்
      சுடாலின் என்று பெயர் மாற்றம் செய்யட்டும்

    • @arungiri6472
      @arungiri6472 2 หลายเดือนก่อน

      அது இந்த ஜென்மத்துல நடக்காது

  • @astroramasamy7678
    @astroramasamy7678 2 หลายเดือนก่อน +56

    தமிழ்த்தாய் வாழ்துல கருணாநிதி அவர்கள் எடிட் செய்ததை ஒருத்தரும் கண்டிக்கவில்லை

    • @freeworld8898
      @freeworld8898 2 หลายเดือนก่อน +1

      என்ன எடிட் செய்தார்?

    • @pkkthamizhanyt07
      @pkkthamizhanyt07 2 หลายเดือนก่อน +1

      ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் புண்படக்கூடாது என்பதற்காக எடிட் செய்தார்

    • @kumarr9834
      @kumarr9834 2 หลายเดือนก่อน

      பயம் தான்,
      வெளியே நடமாட முடியாது.

    • @Karikalan07
      @Karikalan07 2 หลายเดือนก่อน

      ஆரிய வழக்கொழிந்த அதை மீண்டும் சேர்க்கணும் என்று அரசுக்கு கோரிக்கை வைங்கடா சங்கிஸ்.

    • @kumarsamy631
      @kumarsamy631 2 หลายเดือนก่อน +3

      @@astroramasamy7678 இறை நம்பிக்கை உள்ள பாடல் வயரிகளை எடிட் செய்தார்கள்.கருணாநிதிக்கு மட்டும் தான் எடிட் செய்யும் உரிமை உள்ளது போல

  • @ravishan6107
    @ravishan6107 2 หลายเดือนก่อน +33

    அமைச்சர்கள் பாட செல்லுங்கள்

  • @DeviDesighner-fs3pu
    @DeviDesighner-fs3pu 2 หลายเดือนก่อน +35

    தமிழ் தாய் வாழ்த்து கருணாநிதி அவர்கள் வெட்டி ஒட்டினார் அப்பல்லாம் கேக்குறதுக்கு துப்பு இல்லையாட சீனா கொடிய விளம்பரப்படுத்தினார் அப்ப உங்களுக்கு நாட்டுப்பற்று எல்லாம் போயிருச்சா டா

  • @gopalagopala1303
    @gopalagopala1303 2 หลายเดือนก่อน +19

    திராவிடம் என்பது ஒரு நிலப்பரப்பு ...அதில் இப்போது இருக்கும் தமிழ் நாடும் ஒரு பகுதி... மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலின் வரிகள் அதையே குறிக்கின்றது.....இது போலவே திருவள்ளுவர் படமும் மாற்றி வரையப்பட்டுள்ளது.....
    இவை அனைத்தும் இன்றைய சமூக வளைதளங்களின் பரவல் காரணமாக வெளி வந்துள்ளன.... மழைநீர் வடிகால் வழிகள் சீரமைக்க வேண்டும் என்பதே இன்றைய மக்களுக்கு பயன் அளிக்கும்

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 2 หลายเดือนก่อน +1

      Yes.adhai maraippadharke indha vishayam mudhanmai paduthapadugiradhu.

    • @alagarmalai509
      @alagarmalai509 2 หลายเดือนก่อน

      திராவிடம் தமிழ் நாட்டில் அகற்ற வேண்டும்.

    • @pradapkumar7777
      @pradapkumar7777 2 หลายเดือนก่อน

      சங்கிஸ்

  • @kalyanaramanb8503
    @kalyanaramanb8503 2 หลายเดือนก่อน +29

    ஆளுநர் ரவி அவர்களுக்கு சல்யூட்

  • @ravisethusethu5306
    @ravisethusethu5306 2 หลายเดือนก่อน +54

    We avoid thiravidam we are Indian and tamilan

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 2 หลายเดือนก่อน +6

      Yes.

    • @553brittovp6
      @553brittovp6 2 หลายเดือนก่อน +1

      no bro its our culture

    • @Ibbathevlogger
      @Ibbathevlogger 2 หลายเดือนก่อน +3

      @@553brittovp6dravidam its not our culture we have pride culture

    • @ka6net
      @ka6net 2 หลายเดือนก่อน

      Vandhu umbu

    • @Logesh24821
      @Logesh24821 2 หลายเดือนก่อน +1

      Apo Indian national anthem kuda faulta???dravidanu varum national anthem eduthu paru da thathi 🤡

  • @nadanamnadanam7704
    @nadanamnadanam7704 2 หลายเดือนก่อน +41

    முதல்வரும் துணை முதல்வரும் தமிழ் தாய் வாழ்த்து பார்த்து தப்பில்லாமல் பாடட்டும் அப்புரம் ஊடவியலாளர்கள் டிபெட் நடத்தட்டும் மக்களை ஏமாளியாக நினைக்காதீர்கள்

    • @Kala-sb7gc
      @Kala-sb7gc 2 หลายเดือนก่อน

      பார்த்து????😂😂😂😂😂

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 2 หลายเดือนก่อน +76

    தேவேந்திரன் தமிழ் நாட்டில் ஹிந்தி கூடாது என்று கூறுவது சரி. நாளையிலிருந்து தேவேந்திரன் சன் சைன் ஸ்கூலில் ஹிந்தி கற்று தருவதை நிறுத்தி விடுவார்.

    • @devarajgounder5184
      @devarajgounder5184 2 หลายเดือนก่อน

      ஏண்டா தற்குறி சங்கி தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளிலோ இந்தி பிரச்சார சபாவிலோ இந்தி கற்று கொடுப்பதை யாரும் தவறு என்று சொல்லவில்லை விரும்பும் உள்ளவர்கள் தாராளமாக இந்தி கற்கலாம் ஆனால் தமிழ்நாட்டில் கட்டாயமாக தமிழர்கள் இந்திய படிக்க வேண்டும் என்று தினிக்காதே என்பதே தமிழர்களின் உனர்வு தமிழக அரசின் இரு மொழி கொள்கைகள் எப்போதும் மாறாது தமிழ் ஆங்கில படித்த தமிழன் உலகம் முழுவதும் உயிர் பதவியில் இருக்கிறார்கள் இந்திய படித்த வடக்கன் தமிழ்நாட்டில் வந்து கூலி வேலை செய்கிறார்கள்

    • @meenakshik7777
      @meenakshik7777 2 หลายเดือนก่อน

      எந்த நாயை மானங்கெட்ட பிராமண நாயே ஜாதியை வளர்க்கிறான் நாயே

  • @JEYAGANESHM-
    @JEYAGANESHM- 2 หลายเดือนก่อน +16

    Journalists இடையில் ஒரு தனி அடையாளம் ரங்கராஜ் பாண்டே அண்ணன்

  • @VlogarJinna
    @VlogarJinna 2 หลายเดือนก่อน +94

    திராவிடமே பிழை தான் அதில் என்ன பிழை கண்டுபிடித்தீர்கள்😂😂😂😂

    • @Logesh24821
      @Logesh24821 2 หลายเดือนก่อน +3

      Apo Indian national anthem kuda faulta???dravidanu varum national anthem eduthu paru da thathi 🤡

    • @TheKiiran22
      @TheKiiran22 2 หลายเดือนก่อน

      @@Logesh24821 ama, national anthem eh faultu thaan. dravidam oru poi. naanghal tamilargal, dravidam inghu illai. oru pechuku kekren. dravidam dravidamnu solrom. DK kootha thai ketha andhra, karnataka , kerala matrum tamilnadu dravidam endru solrangha. EVR dravida naadunu solli british karankitha india kitalerndhu dravida naadu pirikanum sonnaru. aana matra manilam dravidam endru ondru illai solli dravida naadu nadaka kudathunu solli EVR oram kathithangha. tamilnathla dravidam etharuku

    • @Logesh24821
      @Logesh24821 2 หลายเดือนก่อน

      @@TheKiiran22 Apo idhu varaikum iruntha yellam national leadersume faultu dhan kamarajar,Abdul Kalam,vajpaye......etc utpada 😂yellarume thapu ivlo nalu nee yenna coma la irunthiya da 🤡😂 poi dravidatha -tamil,mallu,kannada,telungunu matha poradu po paithiyakara

    • @AnandaNata-h7w
      @AnandaNata-h7w 2 หลายเดือนก่อน +3

      @@Logesh24821 தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் எதற்கடா திராவிட நல் திருநாடு வருகிறது? தமிழனுக்கும் திராவிடத்துக்கும் என்னடா சம்பந்தம்? தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாத்துங்கடா ! திராவிட நல் திருநாடு வேண்டாம் தமிழர்தம் திருநாடு என்று மாற்றுங்கள்

    • @CeciliaCroos
      @CeciliaCroos 2 หลายเดือนก่อน +4

      😇🙏🏻தமிழர் நல் திருநாடு🙏🏻😇

  • @narayanashamikrishnaswamy8450
    @narayanashamikrishnaswamy8450 2 หลายเดือนก่อน +23

    நாட்டில் எத்தனை பிரச்சினை இருக்கிறது அதை விட்டு விட்டு இவர்கள் திராவிடத்தை காணவில்லை என்று பொங்குகிறார்கள் . பாடுபவர்கள் தெரியாமல் செய்த தவறுக்கு அரசியல் சாயம் பூசுகிறார்கள். திராவிடத்தை விடுங்கய்யா உயிருடன் இருக்கும் மக்களை ஏமாற்றாமல் அவர்களை பாருங்கள்.

    • @lakshminagarajan9068
      @lakshminagarajan9068 2 หลายเดือนก่อน +2

      அதற்க்கு தான்இதெல்லாம்

    • @gomathyramachandran8428
      @gomathyramachandran8428 2 หลายเดือนก่อน +1

      Dravidam illai Tamil mattum than

  • @midhunvijay4488
    @midhunvijay4488 2 หลายเดือนก่อน +134

    sun news தமிழ் வார்த்தை...அதான் திராவிடம்😂😂😂

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 2 หลายเดือนก่อน

      சீமான் வீட்டு பிள்ளைங்கள international school அ படிக்க வச்சி தமிழை வளர்க்கிறார்...எல்லாம் ஊருக்குதான் உபதேசம்!
      உலகப் பிரசித்தி பெற்ற Star TV க்கு parallel ஆ SUN TV ஆரம்பிக்க பட்டது. அவர்கள் திராவிட மொழிகளில்தான் சானல் நடத்துகிறார்களே தவிர ஆங்கில,ஹிந்தி மொழிகளில் நடத்தவில்லை!
      பெயரில் என்ன இருக்கிறது? செய்யும் செயல்தான் முக்கியம்!😂

    • @Kala-sb7gc
      @Kala-sb7gc 2 หลายเดือนก่อน +4

      ஏன், ஸ்டாலின், கருணாநிதி, தயாளு, உதயநிதி, துர்கா,உதயசூரியன் 🤔🤔🤔🤔எது தமிழ்?

    • @midhunvijay4488
      @midhunvijay4488 2 หลายเดือนก่อน

      @@Kala-sb7gc அது வேறயா....🤭🤭

    • @rajagopal9061
      @rajagopal9061 2 หลายเดือนก่อน +7

      தமிழகம்.கேரளா.ஆந்திரா.கர்நாடகா உள்ளிட்ட பகுதி திராவிடநாடு!இன்று தமிழ்நாடு.ஆந்திரா.கர்நாடகா.கேரளா தனித்தனியே பிரிந்த பிறகு தமிழகம் மட்டும் எப்படி திராவிட நாடாகும்?தமிழன் ஏன் இல்லாத திராவிடத்தை பிடித்து தொங்கனும்?

    • @midhunvijay4488
      @midhunvijay4488 2 หลายเดือนก่อน +4

      @@rajagopal9061 உண்மை ஏன்னெற்றால் தமிழரல்லாதோர் வசதியாக ஆளவும் வசதியாக வாழவும் கண்டுபிடிக்கபட்ட ஒன்று🤭🤣

  • @SureshkumarSuresh-ts5ki
    @SureshkumarSuresh-ts5ki 2 หลายเดือนก่อน +46

    நல்ல முட்டு கொடுக்குறாங்க இந்த நெறியாளர். பாண்டே நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்...

  • @dr.mgraja522
    @dr.mgraja522 2 หลายเดือนก่อน +16

    அரசியல்வாதிகள் நடத்தும் பெரும்பாலான பள்ளி கல்லூரிளில் #இந்தி ஒரு மொழியாக உள்ளது ஆனால் அரசு பள்ளிகளில் மட்டும் மறுக்கப்படுது ஏன் ?

    • @Gansat39
      @Gansat39 2 หลายเดือนก่อน

      அது தான் திருட்டுத் தமிழர்களின் வியாபாரம்….

  • @meenambalravichandran6700
    @meenambalravichandran6700 2 หลายเดือนก่อน +15

    Governor learnt tamil and speaks better than tamil speaking people

  • @மாறன்-ள5ழ
    @மாறன்-ள5ழ 2 หลายเดือนก่อน +4

    எதையோ குளிப்பாட்டி எங்கோ கொண்டு வைத்தாலும் அது அதன் வேலையைதான் செய்யும்…
    இதைவிட இன்னும் கொச்சையாக திட்ட வேண்டும் போல இருக்கிறது இந்த தேவந்திரனை…
    பாண்டே சார் உங்கள் பொறுமையை கண்டு வியப்படைகிறேன் 🙏

  • @PremKumar-ok3mr
    @PremKumar-ok3mr 2 หลายเดือนก่อน +17

    Pandey sir is always indirectly teaching journalism to reporters, hats off to his wisdom

  • @Sundelisiththar
    @Sundelisiththar 2 หลายเดือนก่อน +47

    தமிழ்தாய் வாழ்த்து சரியாக தெரியாத அளவுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ் வளர்க்கப் பட்டுள்ளது

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 หลายเดือนก่อน +4

      3 அல்ல, 57.

    • @satheeshkumarraju6383
      @satheeshkumarraju6383 2 หลายเดือนก่อน

      ஆம் அந்த அம்மாவுக்கு வயது 57.... ஆளுநருக்கு வயது 5

    • @vaimurthy
      @vaimurthy 2 หลายเดือนก่อน +2

      இதுதான் 50 வருஷமா திராவிடம் தமிழ் வளர்த்த லட்சணம் .

  • @OPERATIONPLASTICS0941
    @OPERATIONPLASTICS0941 2 หลายเดือนก่อน +45

    தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் ஆளுநர் ரவி

    • @SUD7117
      @SUD7117 2 หลายเดือนก่อน +1

      Dai 😂😂

    • @sureshmadurai5044
      @sureshmadurai5044 2 หลายเดือนก่อน

      சங்கீ பய

  • @kannank-t4j
    @kannank-t4j 2 หลายเดือนก่อน +45

    தமிழர் நல் திருநாடு 🇮🇳 💪

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 2 หลายเดือนก่อน +36

    தமிழ் தாய் வாழ்த்தில் திராவிடம் எதற்கு திராவிடம் வேண்டாம்

    • @saraswathyt.r9352
      @saraswathyt.r9352 2 หลายเดือนก่อน +1

      திராவிட நாடு தென் இந்திய பகுதிகளை குறுப்பிடும் -- தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா.தமிழ் நாட்டை மட்டும் அல்ல. தமிழ் நாடு திராவிடத்தின் ஒரு பகுதி தான். இதை இந்த கழகத்திற்கு வைத்திருப்பதே தவறு.

    • @mithu9478
      @mithu9478 2 หลายเดือนก่อน

      ​@saraswathyt.r9352 ஆதாரம் இருக்கா

  • @rajeshgoel7789
    @rajeshgoel7789 2 หลายเดือนก่อน +26

    இங்க நிறைய பேர் தமிழை துண்டு சீட் ஐ பார்த்தே தப்பு தப்பா படிக்கிறாங்க

    • @Kala-sb7gc
      @Kala-sb7gc 2 หลายเดือนก่อน

      அட நீங்க வேற, ழ,ள,ல ,ன,ண,ந முதலில் சரியாக உச்சரிக்கட்டும், எழுதட்டும்

  • @Muthukrishnan_LR
    @Muthukrishnan_LR 2 หลายเดือนก่อน +48

    சுடலையை பாட சொல்லுங்க பா, நாங்க ஒத்துகுறோம்.... துண்டு சீட்டு பார்த்தே பாடட்டும்..😂😂😂

    • @irfansha8422
      @irfansha8422 2 หลายเดือนก่อน

      உங்க அம்மா புண்டைக்குள்ள பாடு சொல்லவா 😂

    • @mohenraj4508
      @mohenraj4508 2 หลายเดือนก่อน +1

      நிச்சயமாக தைரியம் இருந்தா முழுமையாக பாட சொல்லுங்கள் ட தமிழே தெரியாது ஒப்புக்கு ரெண்டு வார்த்தை இதை வச்சுட்டு நாடு கோடின்னு இருக்கு

  • @subramaniankrishnamurthy31
    @subramaniankrishnamurthy31 2 หลายเดือนก่อน +110

    I have great respect for you Mr Pandey. Please do not give interview to this channel.. This anchor is dangerously biased. முதலில் உன் Chanel பெயரை தமிழில் வை திராவிடரே

    • @Vigneshdba
      @Vigneshdba 2 หลายเดือนก่อน +4

      Bro pandey want this kind of interviewer , so that he can out smart him.

    • @subramaniankrishnamurthy31
      @subramaniankrishnamurthy31 2 หลายเดือนก่อน +3

      ​@@Vigneshdbawaste of time. துங்கும் போல் நடிப்பவரை எழுப்ப இயலாது💯

    • @selvaperia8512
      @selvaperia8512 2 หลายเดือนก่อน

      Pandey has no guts to speak. Who wants Hindi in Tamilnadu? Tamizh people have two languages‘ policy and its enough. If anybody want to learn any other languages , its up to them. Why the hell hindi is imposed? Disrespecting Tamil is condemnable and should be kicked out of Tamilnadu.

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 2 หลายเดือนก่อน +3

      ​@@subramaniankrishnamurthy31
      Mr. அரை வேக்காடு,
      பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழர்.
      பார்ப்பனரை விலக்கிய தமிழர்களின் பெயர் தான் திராவிடர்.

    • @rajeshkumarg4879
      @rajeshkumarg4879 2 หลายเดือนก่อน +2

      Mr. pandey charges money for being interviewed. Easy money for him here

  • @varma477
    @varma477 2 หลายเดือนก่อน +4

    திராவிடம் என்றால் என்ன என்று மற்றவர்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும் திராவிடம் என்பது யாருக்கும் தெரிவதில்லை அது நிலமா இனமா என்று கேள்வி எழுப்பிகிறார்கள் மக்கள்

  • @remzmartyn
    @remzmartyn 2 หลายเดือนก่อน +38

    தமிழக அமைச்சர்கள் பாடிய தேசிய கீதத்தை அய்யா தேவேந்திரன் பார்க்க வேண்டும்😂😂😂😂

  • @MainthanMainthamathu
    @MainthanMainthamathu 2 หลายเดือนก่อน +13

    மக்கு தெய்வேந்திரன் உலகம் பூரா தமிழர்கள் தமிழ், தமிழர்கள் விழா கொண்டாடுகிறார்கள் அப்போ தமிழை திணிப்பதாக சொல்லுவீர்களா? அதை பெருமையிகா கொண்டாடுவீர்களா? உங்களுக்கு வந்தா ரத்தம் மற்றவங்களுக்கு வந்தா தக்காளிச்சட்னியா? காசியில் தமிழ்ச்சங்கம் வைத்து தமிழை வளர்க்கலாமா?

  • @ELLALAN19
    @ELLALAN19 2 หลายเดือนก่อน +4

    ஒன்றிய அரசு சொன்னாங்க இப்ப அது மத்திய அரசு ஆகிடுச்சு 🤮

  • @MrKarthikcbe
    @MrKarthikcbe 2 หลายเดือนก่อน +10

    அண்ணன் பாண்டே அவர்கள் மாதிரி சகிப்பு தன்மையும், பொறுமையும் எல்லோரும் வளர்த்து கொள்ள வேண்டும்🙏🏻 தலை வணங்குகிறேன் அண்ணா🙏🏻🙏🏻🙏🏻👌👌

  • @yesemve
    @yesemve 2 หลายเดือนก่อน +11

    ஒரு சவால்! தமிழக முதல் அமைச்சர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களை கூப்பிட்டு, தனித் தனியாக, தமிழ்த் தாய் வாழ்த்தை பாடச் சொல்லி பார்ப்போமா! சவால்!

    • @vvviiikkkv258
      @vvviiikkkv258 2 หลายเดือนก่อน +3

      ஏங்க இப்படி ஒரு விபரீத ஆசை உங்களுக்கு. பணத்தை பதுக்கவே நேரம் பத்தலை அவங்களுக்கு. 😂

    • @mylaics914
      @mylaics914 2 หลายเดือนก่อน

      ​@@vvviiikkkv258😂😂

  • @2468yu
    @2468yu 2 หลายเดือนก่อน +4

    தமிழை தமிழனின் பண்பாட்டை காப்பாற்ற வளர்க்க தமிழன் வழிபாடு கடவுள் அடையாளம் மதம் அதன் கலாசாரம் முதலில் காப்பாற்ற பட வேண்டும்...சாராயக்கடையை வளர்த்தால் தமிழ் வளராது...

  • @SelvaRaj-bj6cp
    @SelvaRaj-bj6cp 2 หลายเดือนก่อน +8

    தமிழ் வாழ்த்தை முதலில் திருத்த வேண்டும் . அதன் உண்மையான பாடலை அப்போ ஆட்சியில் இருந்தவர்கள் திருத்தி இருக்கிறார்கள். திராவிட நல்திருநாடு என்பதை தமிழர் நல்திருநாடு என்பதாக மாற்ற வேண்டும். மற்ற மாநிலங்களில் செல்லாத திராவிடத்தை இந்தி திணிப்பு போல் ஏன் திணிக்கிறீர்கள். இதை தமிழர்கள் அனைவரும் எதிர்க்க வேண்டும்.

    • @saraswathyt.r9352
      @saraswathyt.r9352 2 หลายเดือนก่อน +1

      திராவிடம் தமிழகத்தை மட்டும் குறிப்பதல்ல.

  • @kasirajakasiraja7634
    @kasirajakasiraja7634 2 หลายเดือนก่อน +3

    திராவிடம் எங்கே இருக்கு , இல்லாத ஒன்று இதுக்கு இவ்வளவு அக்கப்போர்

  • @தமிழ்கவிதைகள்-ந5த
    @தமிழ்கவிதைகள்-ந5த 2 หลายเดือนก่อน +3

    திராவிடம் ஒழிக்கப்பட நீக்கபபடவேண்டிய ஒன்றே தைரியமா சொல்லுங்க பான்டே புரோ👍👍👍👍👍👍👍👍

  • @Pradeepmani5369
    @Pradeepmani5369 2 หลายเดือนก่อน +2

    தெரிஞ்சி தான்டா ஸ்கிப் பண்ணோம் திராவிடயா ஸ்டாக்😅😅😅😅😂😂😂😂😂

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 2 หลายเดือนก่อน +32

    தமிழன் நாட்டை ஆள வேண்டும் ❤️

  • @user-00034
    @user-00034 2 หลายเดือนก่อน +24

    தமிழ் தமிழர் தமிழ்நாடு தமிழ்த்தேசியம் என்ற கொள்கை கொண்டவர்களை கொண்டு விவாதிக்க வேண்டிய விடயமும் இது

  • @Tamilan15125
    @Tamilan15125 2 หลายเดือนก่อน +3

    தமிழர்கள் மீது திராவிடம் என்பது ஒரு திணிப்பு தான் அதை பற்றி நெரியாளர பதில் என்ன...?????

  • @saravananp8526
    @saravananp8526 2 หลายเดือนก่อน +4

    இந்த நபரை தமிழ்நாட்டில் இருந்து வெளியில் சென்று பொது வெளியில் தமிழ் பேசி ஒரு வாரம் வாழ சொல்லுங்கள்.
    முடியாது. ஒருவர் கூட மதிக்க மாட்டார்கள். வெட்டி தனமான ஒரு நெறியாளர்.

  • @vijayalakshmiashok3906
    @vijayalakshmiashok3906 2 หลายเดือนก่อน

    Normally singers will remember a song with the first word of every line.
    Thekka and thakka very similar.
    Brightly possible for children to get confused.

  • @shakannanshanmugham4485
    @shakannanshanmugham4485 2 หลายเดือนก่อน +11

    தேவேந்திரன் வரும் பேட்டி பார்பதில்லை சார்

    • @meenakshik7777
      @meenakshik7777 2 หลายเดือนก่อน

      என்ன நாயே மானங்கெட்ட பிராமண நாயே ஜாதியை வளர்க்கிறயா நாயே

  • @padmasanireddy8343
    @padmasanireddy8343 2 หลายเดือนก่อน +5

    Superb Pandey

  • @BaratharajRamakrishnan
    @BaratharajRamakrishnan 2 หลายเดือนก่อน +30

    இந்த நெறியாளர் என்ன தின்னு போட்டு பேசறான்னு தெரியலையே.

    • @avs5167
      @avs5167 2 หลายเดือนก่อน +1

      குரங்கே இவர்

    • @Padmini397
      @Padmini397 2 หลายเดือนก่อน

      தாங்கள் சாப்பிட்ட அதே மாங்கனி தான் அவரும் சாப்பிட்டிருப்பார்

  • @மாறன்-ள5ழ
    @மாறன்-ள5ழ 2 หลายเดือนก่อน +1

    அட என்னாங்க முதலமைச்சர் இன்னும் தன்னுடைய பெயரை மாற்றாம இருக்கிறார்? ஸ்ஸ்ஸ்….🤫

  • @thusyv6961
    @thusyv6961 2 หลายเดือนก่อน +39

    Dei கேள்வி kedkiravane திராவிடம் எங்கட இருக்கு தமிழ் தாய் வாழ்த்தில் எதற்கு திராவிடம்

  • @ntravikumar1970
    @ntravikumar1970 2 หลายเดือนก่อน +10

    முட்டாளிடம் ஏங்க நீங்க பேசி உங்க தரத்தை தாழ்த்துகிறீர்கள் நண்பா ரங்கராஜ் ஜி

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 2 หลายเดือนก่อน +3

    தமிழ் தாய் வாழ்த்தில் இடம் பெற்றுள்ள “”திராவிடர் நல் திருநாடும்”” என்பதற்குக்கு பதில் “”தமிழர் நல் திருநாடும்” (இது தான் கவிஞர் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய உண்மையான வரி) என்று மாற்றம் செய்து பாடவேண்டும் என்று சட்டசபையில் சட்டம் இயற்றவேண்டும்... இந்த அரசு இதை செய்யவில்லை என்றால் தமிழர்கள் தங்கள் விழாக்களில் உண்மையான தமிழ் தாய் வாழ்த்தைப் பாடவேண்டும்.. உண்மையில் நம் அரசியல்வாதிகள் உண்மையான தமிழ் பற்றாளர்கள் என்றால்....தமிழ்நாட்டில் உள்ள மற்ற மொழிப் பெயரில் இருக்கும் அனைத்து தெருக்களுக்கும், ஊர்களுக்கும், பூங்காக்களுக்கும், நிறுவனங்களுக்கும், வர்த்தக நிறுவனகளுக்கும், கடைகளுக்கும், உணவகங்களுக்கும், தொலைக்காட்சி ஊடகங்களுக்கும், மற்ற மொழி பெயர்களுக்கும், மற்ற நாட்டு தலைவர்கள் பெயர்களுக்கும், தமிழில் பெயர் வைக்கவேண்டும். தமிழ் தாய்க்கு ஒரு பெரிய சிலையை மெரினாவில் நிறுவவேண்டும்... அது அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலையைவிட பெரிதாக இருக்கவேண்டும். இதில் மாநில அரசின் உடனடி நடவடிக்கை தேவை....நமது அரசியல்வாதிகள் செய்வார்களா.....

  • @SivaNeshwaran-j9d
    @SivaNeshwaran-j9d 2 หลายเดือนก่อน +10

    முதலில் ஸ்டாலினை தவறு இல்லாமல் படிக்கசொள்ளுங்கள் நான் தமிழகத்தை விட்டே வெளியே போரன்

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 2 หลายเดือนก่อน

    தமிழனாகிய என்னை திராவிடன் என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது.

  • @vlexical
    @vlexical 2 หลายเดือนก่อน +5

    Dravidians means people who born in the Indian Peninsular Region. That is why the word "Dravida" was included in National included and there is also "Utkala" which means Chattisgarh, Jharkhand and Bihar combined.
    There is no need to add "Dravida" in Tamil National Anthem.

  • @rafikd6877
    @rafikd6877 2 หลายเดือนก่อน +4

    முதல்வருக்கு சுதந்திர தின விழாவுக்கும் குடியரசு தின விழாவுக்கும் வித்தியாசம் தெரியாது

  • @dharmanathanmathi5219
    @dharmanathanmathi5219 2 หลายเดือนก่อน

    மழைப்பெண் வருகையை
    பல நிறங்களில் எச்சரித்தும்
    நிதம் காலை வாசல்
    தெளித்துவிட்டுப் போகிறாள்…
    பின்வரும் ஆட்டம் தெரியாமல் தமிழ்த்தாயை கையிலெடுத்து கடந்தவற்றை வசதியாக மறக்கடிக்க திறமையற்றவர்களின் தீனிதான் இதுவே தவிர…😂😂😂🎉🎉🎉

  • @shalal8168
    @shalal8168 2 หลายเดือนก่อน +12

    How many TN ministers can sing national anthem correctly on their own without chorus ? 🤔🤭

    • @sidlakviewvideo
      @sidlakviewvideo 2 หลายเดือนก่อน +2

      Or recite at least 10 kurals from Thirukkural?

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 2 หลายเดือนก่อน

      ​@sidlakviewvideo Atleast 1 kural.

  • @sureshmurugesan3995
    @sureshmurugesan3995 2 หลายเดือนก่อน +2

    அருமையன பாடம் எடுத்துள்ளீர்கள்

  • @jayachandranchinnamuthu-qh2li
    @jayachandranchinnamuthu-qh2li 2 หลายเดือนก่อน +13

    Don't try too much Devendran. How was தமிழ் தாய் வாழ்த்து sung in Khelo India function. Where did u go at that time? Your name is in itself a misfit for you.

  • @baskardass7273
    @baskardass7273 2 หลายเดือนก่อน +1

    பீகாரில் அரசியல் செய்ய வக்கில்லை

  • @SSalaisSaravanan
    @SSalaisSaravanan 2 หลายเดือนก่อน +27

    Super explanation Pandey Ji ❤

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 2 หลายเดือนก่อน +4

    தமிழ்நாட்டு செய்தி சேனல் களும், உங்க அரசும், அமைச்சர்களும் எந்த அழகுல தமிழை வளர்க்கிறீங்க?

  • @ManiKandan-k6b7r
    @ManiKandan-k6b7r 2 หลายเดือนก่อน

    மனச்சாட்சி உங்களுக்கு இல்லனா வருத்தப்பட்ட மாட்டேன் 🎉முருகா

  • @RanjithRanjith-r7h
    @RanjithRanjith-r7h 2 หลายเดือนก่อน +13

    பாடியவர் கள் தப்பு செய்தால் ஆளுநர் மீது பலி
    ஸ்டாலின் முதல் வர் அவர்களை தப்பு இல்லாமல் பாட சொல்லுங்கள்.

    • @Kala-sb7gc
      @Kala-sb7gc 2 หลายเดือนก่อน +1

      ஆளுநர் பலி யா?அல்லது ஆளுநர் மீது "பழி" யா?

  • @balanarayanan361
    @balanarayanan361 2 หลายเดือนก่อน +8

    I never miss Pandey & devendran interview. It is like a movie entertainment. Relax my mind for 30 mins . I suggest devendran to for movie acting as he will be next YOGI BABU

  • @arulV1993
    @arulV1993 2 หลายเดือนก่อน +3

    மக்களை திசை திரும்புகிறார்கள்

  • @libinrocky
    @libinrocky 2 หลายเดือนก่อน +1

    Don't play with our emotions

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 2 หลายเดือนก่อน +5

    தேசியத்த நீங்க ஏத்துகிறீங்களா டா? அப்போ தான் நாங்க திராவிட ( விஷம்) ஏத்துக்குறோம்.😂😂😂

  • @suryakirubakaran9521
    @suryakirubakaran9521 2 หลายเดือนก่อน +1

    Governer Ravi Rocks 🔥

  • @arulmozhiyadav2906
    @arulmozhiyadav2906 2 หลายเดือนก่อน +6

    ❤ only Tamil Nadu ❤❤❤🎉🎉🎉

  • @stalinselvanayagam7038
    @stalinselvanayagam7038 2 หลายเดือนก่อน +1

    Pandy is a mutta king off RSS

  • @esquaresystems3956
    @esquaresystems3956 2 หลายเดือนก่อน +12

    எண்டா,ஒருத்தர் முதல்வரா இருக்கும் பொழுது இந்த பாட்டுல இருந்த 4 வரியே தூக்கிடார்? உங்களுக்கு அதை எல்லாம் கேட்க துப்பு இருக்காது!!

    • @mylaics914
      @mylaics914 2 หลายเดือนก่อน +2

      👌👏👏👏

    • @xpertdiwan4898
      @xpertdiwan4898 2 หลายเดือนก่อน

      அதை தாண்டா நானும் சொல்ற போய் எடுத்து படித்து பாருடா முட்டாப் பயலே ஏன் அதை நீக்கினார்கள் என்று தெரிந்து கொள்வாய்

  • @mirasiyer
    @mirasiyer 2 หลายเดือนก่อน +2

    அரசியலமைப்பு சட்டம் சொல்வதால் இந்திதிவஸ் நடத்துகிறார்கள். இதில் என்ன பிரச்சனை

  • @friendpatriot1554
    @friendpatriot1554 2 หลายเดือนก่อน

    அல்ப விஷயம் இதற்கு இவ்வளவு ஆர்பாட்டம் கேவலம்.

  • @sparrowsmart706
    @sparrowsmart706 2 หลายเดือนก่อน +1

    கலைஞர் நூற்றாண்டு விழா நடத்தும் அரசு தமிழ் மொழி விழா ஒன்று ஏன் நடத்தவில்லை.........

  • @krishnarajk3446
    @krishnarajk3446 2 หลายเดือนก่อน +4

    இது நிச்சயம் பாடியவர்கள் தவறாக பாடியது தான்.

  • @subapasupathi4538
    @subapasupathi4538 2 หลายเดือนก่อน

    தமிழகத்தில் மழை
    இதுவே திராவிட முன்னேற்றக் கழகம் 😊
    🎉 கமுதியில் மழைநீர் சேகரிப்பு 😊

  • @jackojagan8600
    @jackojagan8600 2 หลายเดือนก่อน +6

    Dravida somban Devndran. Perapetta payment 200 roovai.

  • @jayachandranchinnamuthu-qh2li
    @jayachandranchinnamuthu-qh2li 2 หลายเดือนก่อน +8

    Devendran go and check how many students are appearing in Hindi exams. How many schools in Chennai don't teach Tamil till second standard. Investigate and publish details if u have guts. Don't fool people sitting in front of camera.

  • @ungaludennaan-drjeyanthi
    @ungaludennaan-drjeyanthi 2 หลายเดือนก่อน

    Students in government schools in Tamilnadu are refused an opportunity to learn Hindi. They are not fluent in English, and hence they are denied opportunity to study and work in other states.

  • @niiiiittttt
    @niiiiittttt 2 หลายเดือนก่อน +7

    Hindi VENUM poda❤🎉

  • @AnishaAni-tc5dz
    @AnishaAni-tc5dz 2 หลายเดือนก่อน +1

    மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பவர் 1891-இல் எழுதி வெளியிட்ட புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணீயம் நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த் தெய்வ வணக்கம் எனும் தலைப்பிலுள்ள ஒரு பகுதி இப்பாடலாகும்.அவரின் முழுப் பெயர் மனோன்மணீயம் பெ.
    சுந்தரனார்.1891 ல் தமிழ் நாடு எனப் பிரிக்கப்பட்டதா?

  • @BharathParivar
    @BharathParivar 2 หลายเดือนก่อน +8

    devendran, please don't waste Pandey time

  • @divyaraj1486
    @divyaraj1486 2 หลายเดือนก่อน

    இவனை எல்லாம் பேட்டி கண்டு உங்களை ஏன தரம் தாழ்த்தி கொள்கிறீர்கள்.

  • @PalpandiSkonar
    @PalpandiSkonar 2 หลายเดือนก่อน

    தமிழகத்தை தான் இந்தியா ஏற்று கொள்ள வேண்டும்... என்றும் எப்போதும் திராவிடம் என்பது திணிக்கப்பட்ட ஒன்றே! தமிழர் நல் திருநாடு என்று சொல்லாமல் இருந்தால் தான் வருத்த பட வேண்டும்... உண்மையாக கவர்னர் திராவிடம் தவிர்த்து இருந்தால் இதய பூர்வமான நன்றி தெரிவிக்க வேண்டும்...

  • @siluvaidason1862
    @siluvaidason1862 2 หลายเดือนก่อน +3

    உலகத்தின் மிகப் பழைய மூத்த மொழி தமிழ் மொழி ஹிந்தியை போன்ற மொழிகளை எங்கள் தமிழோடு ஒப்பிட்டு பேசாதீர்கள் அது தமிழுக்கு அவமான
    வாழ்க தமிழ் வாழ்க தமிழ்

    • @vaimurthy
      @vaimurthy 2 หลายเดือนก่อน

      தமிழக மாணவர்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரியலை . தமிழ் மாதங்களின் பெயர் தெரியலை . இந்த லட்சணத்தில் 50 வருஷமா ஆட்சி பண்ணிட்டு வாழ்க , வெல்க னு காமெடி பண்ணிக்கிட்டு . தமிழை படிங்க , தமிழ் வளரும் . அவ்வ்ளவு தான் .

  • @nadanamnadanam7704
    @nadanamnadanam7704 2 หลายเดือนก่อน +2

    தமிழக அரசியல்வாதிகள் நடத்தும் பள்ளிகளில் இந்தி பாடம் இல்லை என்று தமிழக முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா அப்படிஎன்றால் இதைப்பற்றி பேசுங்கள்

  • @vimalaraju5370
    @vimalaraju5370 2 หลายเดือนก่อน +5

    Point point ah எடுத்து பாண்டே sir idam கொடுக்கும் anchor வாழ்க.

  • @aksridonsamathu8487
    @aksridonsamathu8487 2 หลายเดือนก่อน

    😂😂😂 sema adi devendran. Ineme vara matan again i thnk. Avanoda per vechu avanuke aaapu😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ganeshkrishnamoorthy361
    @ganeshkrishnamoorthy361 2 หลายเดือนก่อน +3

    தலைவரே அவர் முடிவு பண்ணிட்டு தான் வந்து பேசுவாரு பேசிட்டு முடிவு பண்றவர் கிடையாது அதனால் எப்படி கேள்வி கேட்டாலும் அப்படித்தான் பேசுவார் தூங்குகின்றவர்களை எழுப்பி விடலாம் தூங்குகிறவர் போல் நடிப்பவர்களை எழுப்பவே முடியாது அதுபோல்தான் இவர் அவர் சொல்கிறாரே திராவிடத்திற்கு பிறகு எப்படி நன்றாக பாடுகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும் அல்லவா அவர்கள் வேண்டுமென்றே அந்த இடத்தில் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகவே செய்துள்ளார்கள் இது அவருக்கும் தெரியும்

  • @radhakrishnansundaramani847
    @radhakrishnansundaramani847 2 หลายเดือนก่อน

    Devendran intention is to support DMK at any cost. எது நடந்தாலும் நடக்கவில்லை என்றாலும் அவருக்கு ₹ 200 வந்தால் போதும்

  • @samrat8187
    @samrat8187 2 หลายเดือนก่อน +3

    3% மக்கள் 97% மக்கள கதறவிற்றங்களா, 97% ஒன்னு சேராவிடாம சாதி ங்குற தீனி போடுறாங்கள, நாம நமக்குள்ள அடிச்சிக்கிட்டு நாசமாப்போறோம், பிறகு அவன் காதுல ஏறி ஒண்ணுக்குடிக்காம என்ன பண்ணுவான்,
    1) ஜனாதிபதி அலுவலக பணியில் - 49 க்கு 39 பேர் பிராமின்.
    2) துணை ஜனாதிபதி அலுவலக பணியில் - 7 க்கு 7 பிராமின்
    3) பிரதமர் அலுவலக பணியில் - 35 பேர் க்கு 31 பிராமின்
    4) கேபினிட் செகிரேட்டரி - 20 - க்கு 17 பேர் பிராமின்.
    5) இந்திய தூதரகம் 140 - 140 ம் பிராமின்.
    6) சுப்ரிம் கோர்ட் ஜட்ஜ் - 26 க்கு 23 பேர் பிராமின்.
    7) ஹை கோர்ட் ஜட்ஜ் - 330 க்கு 306 பேர் பிராமின்.
    8) மத்திய பல்கலை கழக துணைவேந்தர்கள்- 108 க்கு - 100 பேர் பிராமின்.
    9) IAS இந்தியா முழுமைக்கும் - 3600 - க்கு - 2750 பேர் பிராமின்.

  • @sailuraja3503
    @sailuraja3503 2 หลายเดือนก่อน

    இந்த தேவேந்திரன் நல்ல மனநிலை மருத்துவர் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்

  • @Newbusinessopportunities1984
    @Newbusinessopportunities1984 2 หลายเดือนก่อน +8

    இந்த நெறியாளர் மூளை இல்லாமல் பேசுகிறார்

  • @gokulj7299
    @gokulj7299 2 หลายเดือนก่อน

    நேற்று பிறந்த திராவிடம்‌ எதற்கு‌ ,என்றும் உள்ள தமிழே‌ பெரிது.