Special Pattimandam | Sivaji Ganesan | Vasanth TV | 1 OCT 2013

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
  • Program Name: Special Pattimandram (சிவாஜியின் நடிப்பில் மக்களைக் கவர்ந்தது காதலா? வீரமா?)
    for subscribe on youtube
    www.youtube.com...
    Channel: Vasanth TV
    For Office website www.vasanth.tv

ความคิดเห็น • 251

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 2 ปีที่แล้ว +14

    சிவாஜிக்கு நிகர் சிவாஜி அவர்கள் மட்டுமே.

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 6 หลายเดือนก่อน +5

    தலைவர் வீரம் உயர்ந்தது என்றும் முடிப்பார்.

  • @govindarajulusrinivasan4973
    @govindarajulusrinivasan4973 4 ปีที่แล้ว +14

    சிவாஜி கணேசன் புகழ் ஓங்குக

  • @selvieganes4412
    @selvieganes4412 ปีที่แล้ว +13

    I am a die hard fan of Sivaji Ganesan from the age of 8. I will remain his fan until my last breath. Miss him alot. Lots of love from South Africa ❤️❤️❤️🌍🙏🙏🙏🌹🌹🌹

  • @muthumanickamboominathan3804
    @muthumanickamboominathan3804 6 หลายเดือนก่อน +5

    Amma your speach is very very good

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 2 ปีที่แล้ว +10

    Being one of the fans of sivaji I have no words to express my feelings about this programme about the greatest Actor. Thanks for uploading thus making joyus.

  • @ganapathylatha2627
    @ganapathylatha2627 3 ปีที่แล้ว +7

    Arumaiyana thalaipil nalla pattimandram.

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 2 ปีที่แล้ว +5

    Both sides presented their views very effectively. Finally the judge gave his judgement which was pleasing to everyone. Thanks for uploading.

  • @valliyammalindira4375
    @valliyammalindira4375 4 หลายเดือนก่อน +3

    நடிகர் தி லகம் என்ற மாகநடிகன்சிவாஜிசிறப்பைபற்றிஎல்லாமக்களின்சிந்தனைக்குகொண்டுவந்தவசந்த்.டிவி க்குநன்றி.நன்றிவாழ்கநம்இமயத்தின்புகழ்❤❤❤❤❤❤

  • @nagarathinams6888
    @nagarathinams6888 3 ปีที่แล้ว +15

    சூப்பர் சூப்பர் சூப்பர். சிறப்பான பட்டிமன்றம். சிவாஜி யின் சிறப்புக்கு சிறப்பு சேர்த்த பெருமை இந்த பட்டிமன்ற

  • @Vijayakumar-jn9dp
    @Vijayakumar-jn9dp ปีที่แล้ว +8

    தமிழர்கள் கொண்டாடவேண்டிய பட்டிமன்ற படிப்பினை... சபாஷ்

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 ปีที่แล้ว +12

    என்றும் எப்பொழுதும் எங்கும் நடிகர் திலகம் 🎉🎉🎉🎉

  • @hariv8902
    @hariv8902 2 ปีที่แล้ว +11

    Nadigar Thilagam Shivaji Ganeshan Is A Great Human Being Person ♥ 👌 👏 ❤ 👍

  • @svttamilvanan7389
    @svttamilvanan7389 4 ปีที่แล้ว +11

    அருமையான தீர்ப்பு...

  • @selvaraniselvarani5883
    @selvaraniselvarani5883 3 ปีที่แล้ว +11

    I love sivaji ganesan appa

  • @velappanpv1137
    @velappanpv1137 4 ปีที่แล้ว +14

    Evergreen Drshivaji

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf 2 ปีที่แล้ว +6

    எந்த மதத்தினர் ஆளும் வெறுக்கப்படாத ஒருவர் தான் சிறந்த மத போதகர் ஆவார் நம் பாரத மதத்தினர் அனைவரும் இதை நன்கு உணர்ந்திட வேண்டும்

  • @ganapathylatha2627
    @ganapathylatha2627 3 ปีที่แล้ว +11

    shivaji ganesan was real hero .

  • @paulrajv3281
    @paulrajv3281 3 ปีที่แล้ว +8

    திரு சண்முகம் அவர்களே! 2 ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் கொடுத்த comments ஐப் பார்த்ததும் பிறந்தது எனது comments!

  • @p.sivakumarkumar7385
    @p.sivakumarkumar7385 4 ปีที่แล้ว +10

    அருமை சிறப்பு

  • @கோ.சிவநேசன்
    @கோ.சிவநேசன் 2 ปีที่แล้ว +13

    சிவாஜி
    வாயிலே
    ஜிலேபி
    இதை இடமிருந்து வலம் வாசித்தாலும் மேலிருந்து கீழாக வாசித்தாலும் ஒரே அர்த்தம் தான் வரும்.

  • @kannank4824
    @kannank4824 3 ปีที่แล้ว +8

    Meentum. Varuvara. Iraivan. Sivaji

  • @mano6486
    @mano6486 5 ปีที่แล้ว +41

    காட்சிக்கும்,கருத்துக்கும்
    உருமாற்றம் தந்த உலகப்
    பெரும் நடிகர் சிவாஜி அவர்கள்.

  • @gnanapillaivenogopalan3164
    @gnanapillaivenogopalan3164 5 ปีที่แล้ว +18

    FROM MALAYSIA
    ANOTHER ONE MILLION YEARS.. TIS TAMIL WORLD CAN NEVER FORGET & FOR GO THE GREAT CHEVALIAR SIVAJI GANESAN.
    MY WHOLE FAMILY CRIED LOUDLY FOR ONE PASAMALAR.. AYOOH WHERE TO FIND ONE MORE SIVAJI.

  • @sinclairs7304
    @sinclairs7304 ปีที่แล้ว +7

    சுந்தரவள்ளி அக்காவின் சிவாஜிசார் காதல் நடிப்பு விமர்சனம் மிக அருமை..

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 6 หลายเดือนก่อน +3

    NADIGAR THILAGAM SIVAJI GANESAN IS " UNIVERSITY AND UNIQUE ACTOR IN THE WORLD CINEMA !!

  • @sivaambika
    @sivaambika 2 ปีที่แล้ว +9

    எத்தனை வருஷம் ஆனாலும் சிவாஜி என்ற ஓரு நடிகரை பற்றிதான் பேசமுடியும் மற்றவர்களை மறந்துபோவார்கள்

  • @shanmugam5274
    @shanmugam5274 5 ปีที่แล้ว +18

    கயத்தாறு வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கே பெருமை சேர்த்தவா் நம்ம சிவாஜிதான்
    எப்படி என்று யாராவது ஒ௫வா் comments போடுங்கள் பார்ப்போம்.

    • @nagalingamjhony3543
      @nagalingamjhony3543 4 ปีที่แล้ว +1

      Sivaji pitched that place and create statue maintained for some years finally he gave it to the government what a greatness of nadigar thilagam

    • @AbdulRahuman-ro9ov
      @AbdulRahuman-ro9ov ปีที่แล้ว

      All the freedom fighters are there in the face of sivaji the hreat

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 ปีที่แล้ว +8

    தருமியாகவும் நடிக்க முடியும் சிவனாகவும் நடிக்க முடியும்

  • @mjayapragasan5660
    @mjayapragasan5660 4 ปีที่แล้ว +12

    Supreme, Intellectual, Versatile Actor JI ... Sivaji Ganesan who has brought India to the world stage. Pity he never had a chance to act in Bollywood and Hollywood. Hope he will be remembered forever by the younger generation. Jai Hin. 🙏🙏🙏

    • @g.mohandoss411
      @g.mohandoss411 3 ปีที่แล้ว

      Nadipin ilakanam yentha reference illamal dictionary aha iruntha apoorva kalaigan

    • @கோ.சிவநேசன்
      @கோ.சிவநேசன் 2 ปีที่แล้ว +1

      நடிப்பின் பல்கலைக்கழகம் நடிப்பின் அகராதி கலைக் குறியில். செவாலியே. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழை தமிழர்கள் எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்த தமிழர்களின் ஆசான் பேராசிரியர் முனைவர் வைஸ்சான்ஸலர் எந்த டிகிரியும் படிக்காமல் தமிழில் p.hd.பட்டம் பெற்ற ஒரே அற்புதமான தமிழ் நடிகர் அவர். அவரின் நினைவு இந்த தமிழ் மொழி உள்ள அளவு இருக்கும்.

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 4 ปีที่แล้ว +13

    இந்தப் பட்டிமன்றத் தீர்ப்பைக் காதலைத் தவிர வேறெதற்கும் அறிவொளி ஐயாவால் கொடுத்திருக்க முடியாது! காரணம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அவரிடம் தமிழ் முதுகலை வகுப்பில் அகநானூறு பாடம் கேட்டவன்! சங்கக்காதலை அவ்வளவு அழகாகப் பாடம் நடத்தியவர் அவர்! அவரது வகுப்பென்றாலே எங்களுக்குக் கொண்டாட்டம்தான்! அவ்வளவு வெளிப்படையாகவும், விளக்கமாகவும், அழகாகவும் அவரைத் தவிர வேறு யாராவது பாடம் நடத்துவார்களா என்பது ஐயம்தான்! அதெல்லாம் ஒரு நிலாக்காலம்! இனி வருமோ அந்நாள்...?
    ஐயாவின் ஆத்மா சாந்தியடையட்டும்!

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว +3

    Good judgement.

  • @hariv8902
    @hariv8902 2 ปีที่แล้ว +9

    World's Number One Best Actor Is Nadigar Thilagam Shivaji Ganeshan

  • @kannangandhi5177
    @kannangandhi5177 5 ปีที่แล้ว +21

    Sivaji is a Wonderful actor in Indian cinema. Sivaji is a legend of all Indian cinema. No actor like Sivaji in India.

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 6 ปีที่แล้ว +36

    தோற்றம், உடல் மொழி, முகபாவனை, வசன உச்சரிப்பு என்று நடிப்பின் அனைத்து கூறுகளிலும் தன்னிகரற்று விளங்கிய சிவாஜியின் சிறப்பை டாக்டர் அறிவொளி நன்கு எடுத்துரைத்திருக்கிறார். ஆயினும் சிவாஜியின் ஆற்றல் அளவிடற்கரியது.

  • @sujayaogilvy7764
    @sujayaogilvy7764 9 ปีที่แล้ว +13

    Vasanth Tv ku nandri, vankam, seidu inda pattimandrathai inoru murai oliparapavum dayavu

  • @sivasanthakumari8104
    @sivasanthakumari8104 2 ปีที่แล้ว +18

    காதல் நடிப்பின் தனிஅகராதி.நடிகர் திலகம்.

  • @anistartvanartistchoice5132
    @anistartvanartistchoice5132 4 ปีที่แล้ว +26

    நடிப்பின் இமயத்திற்கு,
    நன்றி இதயத்துடன் ஒரு வாழ்த்து மடல்!
    'சிவாஜி' என்ற மூன்றெழுத்தை உச்சரிக்காமல்
    'தமிழ் சினிமா' என்ற ஆறெழுத்துக்கு அச்சாரம் கிடையாது!
    தமிழுக்கு அமுதென்று பேர்!
    தமிழ் சினிமா-க்கு
    சிவாஜியே என்றும் வேர்!
    தமிழ்த்திரை வளர்ந்தது உன்னால்!
    வெள்ளித்திரையில் நீ
    முத்திரை பதித்த பொன்னாள்!
    'பராசக்தி'யின் ஆசிபெற்ற நீ!
    தமிழ் சினிமாவில் ஆடிய
    'திருவிளையாடல்' எத்தனை! எத்தனை!!?
    ஆக்கினாய் உன் நடிப்பினால்
    அநேகனை உன் சினிமா பித்தனாய்!
    ஆகினான்
    'அநேகன்' சிவனே, உன் நடிப்பிற்குப் பக்தனாய்!
    கல்வியா, செல்வமா, வீரமா?
    கேள்விகளால் வேள்வி செய்து நடிப்பினால் அறிவின் பக்கம்
    நாட்டையே திருப்பினாய்!
    இப்படி எத்தனை சொன்னாலும்
    அத்தனையும் உன் ஒரு நடிப்புக்குள் அடங்கிவிடும்!
    பின்
    உன் நவரச நடிப்புக்கு
    நான் எப்படி மொத்தமாய் வார்த்தைகளால் வடிப்பது!?
    சொல்லுக்குள் அடங்காத உன் நடிப்பின் வி(தை)யர்வையே,
    உன் புகழுக்கும் விருட்சமாய் விளங்கும்!
    வையத்தில் வாழ்ந்து நீ வாழ வைத்த
    நம் தமிழ் சினிமாவை
    இனி,
    வானத்திலிருந்து நீ
    வாழ்த்தி வளரவைப்பாய்!
    என்பதே இப்பிறந்தநாளில்
    எங்கள் அனைவரின்
    வேண்டுதலும்,
    உமக்கு நாங்கள் தரும்
    போற்றுதலும், பாராட்டுதலும் ஆகும்!
    வாழ்க கலைஞன்!
    வளர்க அவன் புகழ்!! நன்றி! - அனி

  • @balakrishnanm6420
    @balakrishnanm6420 4 ปีที่แล้ว +11

    The emperor of acting

  • @rachugloria3267
    @rachugloria3267 5 ปีที่แล้ว +15

    Only sivaji is the greatest actor in the world.

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx 5 ปีที่แล้ว +10

    Super Vazthukkal

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 4 ปีที่แล้ว +5

    Nice explanation, collections.

  • @kamarajsamy6881
    @kamarajsamy6881 4 ปีที่แล้ว +49

    சிவாஜி அவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன், என்று பெருமை கொள்கிறேன், ஒரு ரசிகனாக

    • @banunsamy57
      @banunsamy57 2 ปีที่แล้ว +3

      1

    • @Ramanathan-zj6sv
      @Ramanathan-zj6sv 2 ปีที่แล้ว +1

      D DC XD

    • @Ramanathan-zj6sv
      @Ramanathan-zj6sv 2 ปีที่แล้ว

      @@banunsamy57 by

    • @nagarajahshiremagalore226
      @nagarajahshiremagalore226 2 ปีที่แล้ว +1

      Very interesting pattimandiram. Both the sides presented their views Very effectively and finally naduvaravargal Narragansett theerpu allaithargal. Mikka Nanri for uploading.👍🙏🙏🙏👍

    • @ThavarajahThava
      @ThavarajahThava ปีที่แล้ว

      @@Ramanathan-zj6sv {I oops 99 999 ion poo

  • @senthilkumarsenthilkumar4195
    @senthilkumarsenthilkumar4195 4 ปีที่แล้ว +35

    நாகேஷ் என்ற நடிகன் நடிகனாக பரிணமித்தது சூரியனாக உலவிக்கொண்டிருக்கும் சிவாஜியெனும் மகா நடிகனின் நிழல் பட்டதால் ..நாகேஷ் எனும் நடிகன் சிறப்புற்றானேயன்றி ..நாகேசுக்கு அழகான முகம் வாய்த்திருந்தால் சிவாஜியை மிஞ்சியிருப்பார் என தலைமைதாங்கிய நடுவரின் பேச்சை உலகமும் மனிதனின் நாடி நரம்பும் ஒத்துக்காது..ஏன் எனில் பாராட்டுதலுக்கும் அளவுண்டு ..அய்யா நமச்சிவாயர் நாவில் நடுக்கம் வருவது .அவர் அறியாமையை காட்டுகிறது...சூரியனை பழிக்க கண்ணாடியை பாரட்டி வஞ்சம் தீர்த்திருக்கிறார்..பாவம் சந்நியாசி.. இப்படி பேசுவதைபற்றி இனியோசி

    • @johnedward3172
      @johnedward3172 2 ปีที่แล้ว +1

      அருமையான ஆனால் மறுக்கவியலா உண்மை.

    • @Saravanan-en6fo
      @Saravanan-en6fo 9 หลายเดือนก่อน

      😊

    • @j.ashokan.jayaseelan5863
      @j.ashokan.jayaseelan5863 6 หลายเดือนก่อน

      He just quoted an example but he knows because of Sivaji only even Nagesh acted well !!

    • @selvaraja-qt8gn
      @selvaraja-qt8gn 4 หลายเดือนก่อน +1

      நாகேஷ் அவர் நடிப்பை பார்த்தால் ஒரே மாதிரிதான் எல்லா படங்களிலும் அவர் மேனரிசம் டிபரன்ட் இருக்காது இருக்கும்

  • @stark2568
    @stark2568 4 ปีที่แล้ว +25

    உங்கள் தொல்காப்பிய ஒப்பீடுக்கு நன்றி! சிவாஜி ஒரு சுயம்பு தமிழ் நடிகன் அவர் எல்லாமே அமையப் பெற்ற ஒரு பூரண தமிழ் ஆசான், நடிகர்!
    (1) நாகேஷ் சில கோணங்கி தானம் பண்ணினாள் அது நடிப்பாகி விடுமா? மற்ற வேடங்களில் அவர் பொருந்துவரா? இருந்தும் ஏபிஎன் கேட்ட பொழுது, அந்த காட்சியை சிவாஜி வெட்ட வேண்டாம் என்று பெரும்தன்மையுடன் படத்தில் இடம் பெறச்செய்தார்! இல்லாவிட்டால் இது பற்றி இங்கே பேசவேண்டிய அவசியமே வந்திருக்காது! (2) அண்ணா இனம் காணவில்லை, எம்ஜிஆர் பாதியிலேயே காலை வாரிவிட்டதனால் வேறு வழியின்றி அண்ணா சிவாஜியின் உதவியை நாட வேண்டியதாயிற்று - அந்த சந்தர்ப்பத்தை தன திறமையால் 50 கும் மேற்பட்ட பக்கங்களை ஒரு சில மணிகளில் மனப்பாடம் செய்து - அன்று இரவே நடித்தும் காட்டி - தன நடிப்பிற்கு அதே மேடையில் "சிவாஜி" என்ற அங்கீகாரமும் பெற்றார். அண்ணாவின் மானத்தை அந்த ஒரு சில மணிகளில் காப்பாற்றினார், சிவாஜி கணேசன்! அண்ணா இல்லாவிட்டாலும் அவர் கொஞ்சம் தாமதமாக வந்திருப்பார் - இதை அண்ணாவே சொல்லியுள்ளார்! (3) முதல் மரியாதை - முற்றிலும் மாறுபட்ட ஒரு பெரும் படைப்பு. இதற்கு முன்பே சிவாஜி பலப்படங்களில் மிக மென்மையாக நடித்திருப்பார் - இரும்பு திர-th-cam.com/video/PknwkgvmOg0/w-d-xo.html, மோட்டார் சுந்தரம் பிள்ளை, புதையல் மற்றும் பல!

    • @RajaRaja-gd4fm
      @RajaRaja-gd4fm 4 ปีที่แล้ว +2

      அருமை அருமை

  • @ArunKumar-hp1sf
    @ArunKumar-hp1sf ปีที่แล้ว +8

    ஒருத்தர உயர்த்த இன்னொருவரை தாழ்த்த வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னவர் சிவாஜி

  • @subbiahganeson7820
    @subbiahganeson7820 3 ปีที่แล้ว +6

    Sivaji is Sivaji

  • @jayachandranwb1797
    @jayachandranwb1797 3 ปีที่แล้ว +8

    We miss you a lot since there is no one in sight to replace you.
    WBJayachandran

  • @pichaipichandi4488
    @pichaipichandi4488 4 ปีที่แล้ว +4

    Vasanth tholaikatchikku mikka nandri

  • @ravichandran-um7sf
    @ravichandran-um7sf 4 ปีที่แล้ว +7

    Nee asainthal asaiyum ulagam ellamey, nadigar thilagam is great

  • @veerananayyavu930
    @veerananayyavu930 8 หลายเดือนก่อน +3

    Arumai vunmayana padivu sivaji ORU AVATHARAM sivaji ORU ADISAYAM sivaji greatest actor in the whole world SIVAJIYAL TAMILANANKKU PERUMAI valthukkal 🖕🙏🙏🙏🙏🙏🙏

  • @premjamuna8153
    @premjamuna8153 3 ปีที่แล้ว +6

    Super sivatri mom 11.8.2021 Nepal

  • @gandhanchandra4875
    @gandhanchandra4875 2 ปีที่แล้ว +9

    Greatest actor in the world.💐💐💐

  • @hariv8902
    @hariv8902 2 ปีที่แล้ว +7

    Kaliyuga Karnan Nadigar Thilagam Shivaji Ganeshan

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 3 ปีที่แล้ว +5

    Wonderful.

  • @sekharharan7798
    @sekharharan7798 2 ปีที่แล้ว +6

    Only great actor is Sivaji ganesan only

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 ปีที่แล้ว +4

    சரஸ்வதி சபதம் படத்தில் யாரை நெருங்கி வரும் போது சிவாஜியின் வசனங்கள் விட அவர் சொன்ன யாணை புரிந்து கொள்ளும் மொழிப் பேசி நிறுத்தினார் .

  • @ranjthkumar5668
    @ranjthkumar5668 2 ปีที่แล้ว +10

    அந்த மகா நடிகருக்கு, நடிப்பின் பல்கலைக்கழகத்திற்க்கு, இந்திய அரசின் உயரியவிருதான பாரதரத்னா விருதுகொடுத்து மரியாதை செய்யவில்லையே!என் செய்வேன்

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 ปีที่แล้ว

      RANJITH KUMAR SIR, BHARAT RATNA AWARD MGRKKU, KAMALUKKU KODUKKA PATTHATHU, SIVAJI AND RAJINIKKU KODUKKA PADAVILLAI

    • @j.ashokan.jayaseelan5863
      @j.ashokan.jayaseelan5863 6 หลายเดือนก่อน

      One Correction - Kamal didn't receive Bharat Ratna award but MGR received that too Sivaji Ganesan should have received Bharat Ratna for " Babu " movie due to political Crisis MGR received for " Rickshawkaran movie !!

  • @vijayalakshmibalakrishnan3855
    @vijayalakshmibalakrishnan3855 4 ปีที่แล้ว +8

    உண்மைதான். சிவாஜி கணேசன் என்று சொல்வதை விட சிவாஜி என்று சொல்வதுதான் மரியாதை.
    உண்மையான வீரன் சிவாஜி தான். சிவாஜி என்றாலே வீரம்தானே

  • @seenivasan7167
    @seenivasan7167 4 ปีที่แล้ว +9

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் தொழில் பக்தி அது நடிகர் திலகம் சிவாஜி அய்யா அவர்கள் புகழ் நிலைத்திருக்கும்

  • @manigandanpandurangan7096
    @manigandanpandurangan7096 6 ปีที่แล้ว +23

    No one can break the records of Sivaji. That is Sivaji Ganesan.

  • @vedhagirin3188
    @vedhagirin3188 5 ปีที่แล้ว +11

    சிவாஜி ஜிவாசிசிவா ஜி
    நடிப்பில் இமயம்.

  • @ArunKumar-hp1sf
    @ArunKumar-hp1sf ปีที่แล้ว +8

    இந்த நாடு காக்க தவறிய தன்னிகரில்லா நடிகர் சிவாஜி

  • @parthibansakthi5058
    @parthibansakthi5058 5 ปีที่แล้ว +15

    இன்று ரஜினியின் நடை சிவாஜியின் துளி.

  • @subbalakshmi8835
    @subbalakshmi8835 4 ปีที่แล้ว +5

    vazga.sivajisir.pugal

  • @nagappanpalaniappan262
    @nagappanpalaniappan262 6 ปีที่แล้ว +17

    No one can come near Sivji

  • @kasilingam2595
    @kasilingam2595 5 ปีที่แล้ว +17

    Sivaji is the very great Tamil Actor in the world.All tamilian really proud of him.Yesterday today and tomorrow he is the only legend Actor.Nobody will born like Sivaji as a Star but he is a ever Star of Duruva Natchathiram.

  • @ramaswamy8019
    @ramaswamy8019 5 ปีที่แล้ว +23

    தமிழ் நாட்டுக்கும் நாட்டுமக்கழுக்கும் கிடைத்த பொக்கிஷம்.....

    • @tamilanchannel5890
      @tamilanchannel5890 5 ปีที่แล้ว +1

      th-cam.com/video/0PdOf3JoX3A/w-d-xo.html

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 3 ปีที่แล้ว

      You have forgotten to mention about Motor Sundram Pillai where he acted a father of thirteen children. He was the about 60 years only released I 1966

  • @ravindranb6541
    @ravindranb6541 6 ปีที่แล้ว +13

    Thamizhanin perumai Sivaji Ganesan!

  • @GopalRaju-dg1gn
    @GopalRaju-dg1gn 10 หลายเดือนก่อน +1

    Excellent

  • @jaganathanv3835
    @jaganathanv3835 7 ปีที่แล้ว +31

    " நடிகர் திலகம் சிவாஜி "
    காவியங்கள் படைத்திட்ட கலை வேந்தே
    ஞாயிறென உதித்திட்ட திரை வேந்தே
    திரை கலையும் தமிழும் தான் உன் உயிர் மூச்சு
    உம் கலை திறன் தமிழ் குறித்தேதான் ஊர் பேச்சு
    நீர் கலைத் துறையில் வளர்ந்து நிற்கும் சிகரம்
    தமிழ் திரை உலகில் உன் முதல் எழுத்து அகரம்
    திரை உலக வரலாற்றில் நீர் படைத்தாய் சாதனை-அது
    இன்றைய திரை உலகினருக்கு நீர் சொல்லும் போதனை
    சிங்கை ஜெகன்

    • @shivajinathan6425
      @shivajinathan6425 5 ปีที่แล้ว +1

      நடிப்பு என்றால் சிவாஜி!
      சிவாஜி என்றால் நடிப்பு!

  • @ravipamban346
    @ravipamban346 5 ปีที่แล้ว +16

    Sivaji films are gold.It has always value.acting university.

  • @thiagarajanarumugam7126
    @thiagarajanarumugam7126 4 ปีที่แล้ว +7

    Valzga shivaji fame

  • @vmmahendranmunuswamy6491
    @vmmahendranmunuswamy6491 4 ปีที่แล้ว +7

    Just as Shakespeare who relived history in his plays, Sivaji relived history through acting, courtesy to his coactors.

    • @giriprasadvenkatakrishnan2589
      @giriprasadvenkatakrishnan2589 ปีที่แล้ว

      Well said. Sivaji gave life to Shakespearean Characters too, among which we are unable to see now one Character, since the relevant Drama portion too got lost along with that film. I have forgotten the name of that film about which there was a mention in some video. It is my feeling that he could have acted as Mahendra Varma Pallavar and Narasimha Varma Pallavar too, in Dual roles, but somehow it did not materialise. V.GIRIPRASAD (70)

  • @selvaraniravi2674
    @selvaraniravi2674 4 ปีที่แล้ว +6

    Shivagi.ayya en engalai vittu sendrikal kadavulae unakku ermae kidaiyathu.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +8

    அருமை

  • @manoharp4926
    @manoharp4926 9 ปีที่แล้ว +19

    thanks vasanth tv for celebrating unparellel acting giant

  • @sangeethasrinivasan6918
    @sangeethasrinivasan6918 9 ปีที่แล้ว +60

    சிவாஜி அருமை அருமை அருமை அருமை அருமை !!!!
    தமிழை மிகச்சரியாகவும் தெளிவாகவும் பேச சிவாஜி படங்களை மட்டும் பார்த்தாலே போதும்!! தமிழ் வகுப்புகள் கூட தேவையில்லை!!

    • @manoharanb378
      @manoharanb378 6 ปีที่แล้ว +2

      சங்கீதா சீனிவாசன் j

    • @tamilanchannel5890
      @tamilanchannel5890 5 ปีที่แล้ว +1

      th-cam.com/video/0PdOf3JoX3A/w-d-xo.html

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 ปีที่แล้ว

      SANGEETHA MADAME, KAMAL MOOKAL PESUM TAMIL UCCHARIPPAI KETKA VENDIYA THALAI EZHUTHU NAMAKKU ULLATHU. TECHNOLOGY VALARADHA PODHE PALA CHARACTERS SEIDHAVAR SIVAJINI. VERUM TECHNOLOGY VAITHU KONDU OORAI EMATTRUM NADIGAN KAMAL.

    • @k.neelakantapillay3026
      @k.neelakantapillay3026 ปีที่แล้ว

      ⁰0⁰0⁰000⁰00000000000000000p000⁰p0000pp000p0000000000000p00p0pp0000ⁿ

  • @selvaraniravi2674
    @selvaraniravi2674 4 ปีที่แล้ว +7

    Shivagikku equal ethuvaraikkum pirakkavillai.always.greate.

  • @thamilvannam4052
    @thamilvannam4052 2 ปีที่แล้ว +3

    Thirai ulakin thiraviyame unnai potry vanankiren...

  • @devanandhulaganathan8313
    @devanandhulaganathan8313 3 ปีที่แล้ว +4

    World.number.one in actor

  • @kannank4824
    @kannank4824 3 ปีที่แล้ว +5

    Entrume. Sivaji. Than. Mas. Unmaithane

  • @jayanthibala5175
    @jayanthibala5175 7 ปีที่แล้ว +33

    சிவாஜிக்கு நிகர் சிவாஜி மட்டுமே

    • @mohanpmr593
      @mohanpmr593 3 ปีที่แล้ว +2

      நடிகர் திலகம் அவர்கள் அனைத்திலும் வல்லவர். ஓங்குக நடிகர் திலகம் புகழ்.

  • @ganeshv1424
    @ganeshv1424 7 ปีที่แล้ว +15

    nadigar thilagam is a born actor.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 6 ปีที่แล้ว +15

    ACTORKU SIVAJI👍
    ISAIKU M.S.V.🎻
    INDIANKU🌍 POKKISAM😍😍😍

  • @DGRhemi
    @DGRhemi 4 ปีที่แล้ว +12

    சார், ஓவர் ஆக்ட்டிங் என்று சொல்வது, தன்னால் அந்த அளவுக்கு நடிக்க முடியாதே என்று நினைப்பவர்கள், தப்பித்துக்கொள்ள சொல்லிக்கொள்ளும் ஒரு கமெண்ட். அவ்வளவு தான்.
    திருவிளையாடல் படத்தில் நடிகர்திலகம் - தருமி மாதிரியோ? அல்லது, நாகேஷ் - சிவபெருமான் மாதிரியோ நடித்திருந்தால் பார்க்க சகிக்கமுடியாமல் இருந்திருக்கும்.

    • @vvasanthi6127
      @vvasanthi6127 ปีที่แล้ว

      DGR.hemi நீங்கள் சொல்வது மிகவும் சரி

    • @vvasanthi6127
      @vvasanthi6127 ปีที่แล้ว

      DGRemi நீங்கள் சொல்வது மிகவும் சரி

  • @PKSAbdulMalik
    @PKSAbdulMalik 7 ปีที่แล้ว +40

    திருவிளையாடல் படத்தில் அங்கே ஒரு புலவன் பாட்டில் பிழை உள்ளது என தருமி சொன்னவுடன் வா என்னுடன் எனதருமியை அழைத்து கொண்டு அரண்மனைக்கு வரும் போது நடந்து வரும் வீரக் காட்சியின் கம்பிரம் வேறு எந்த நடிகனுக்கும் வராது

  • @harirajanraj6309
    @harirajanraj6309 6 ปีที่แล้ว +7

    Sivaji great great

  • @sujayaogilvy7764
    @sujayaogilvy7764 9 ปีที่แล้ว +20

    my mother speaks his all dialogues specially veerapandiya kattaboman

  • @gandhimathi6184
    @gandhimathi6184 3 ปีที่แล้ว +4

    Madam live you many years

  • @ramachandranraju2945
    @ramachandranraju2945 7 ปีที่แล้ว +15

    the legend of tamil

    • @randyrandy5039
      @randyrandy5039 5 ปีที่แล้ว

      Sivaji Was Greata

    • @randyrandy5039
      @randyrandy5039 5 ปีที่แล้ว

      Sivaji Is The Great Actor In The World Was And Will Vschithrandy9943502273

  • @rubyviolet2879
    @rubyviolet2879 2 ปีที่แล้ว +7

    Act is that the actor should attract the audience by over taking the weak story and screen play and even negative role. The only one actor in the world non other than sivaji ganesan.

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 ปีที่แล้ว

      Ruby Violet, even ordinary movies became extra-ordinary movies of Sivaji Sir and Rajini Sir e.g. 1)Thirisoolam 2)Galatta Kalyanam 3)Deiva Magan and for Rajini-1)Baasha 2)Padayappa 3)Arunachalam

  • @devaraj3856
    @devaraj3856 10 ปีที่แล้ว +26

    Sivaji sir is the only legend

    • @75025music
      @75025music 8 ปีที่แล้ว +2

      Vera vela Iilaya

  • @jeevanandam7818
    @jeevanandam7818 10 ปีที่แล้ว +33

    சிவாஜி ரசிகர்களுக்கும், தமிழை விரும்புகிறவர்களுக்கும் நல்ல விருந்து. வசந்த் தொலைக்காட்சிக்கும், இணையத்தில் பதிவு செய்தவருக்கும் நன்றி

    • @RameshKumar-zk8oy
      @RameshKumar-zk8oy 8 ปีที่แล้ว

      sex

    • @user-ke1zn4cn1u
      @user-ke1zn4cn1u 6 ปีที่แล้ว

      .

    • @leelavathiselvam8090
      @leelavathiselvam8090 4 ปีที่แล้ว

      N

    • @velchamy6212
      @velchamy6212 4 ปีที่แล้ว

      பேச்சுக்கு இடையில் பேச்சாளர்கள் சுட்டிக்காட்டும் காட்சிகளைக் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.இப்பொழுது கூட இணைத்து வெளியிடலாம்.நன்றி.

  • @nazarma1965
    @nazarma1965 7 ปีที่แล้ว +8

    Super

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 ปีที่แล้ว +4

    பாடல் காட்சிகளில் நடிகர் திலகத்தின் நடிப்பிற்கு இணையாக குரலில் உயிரூட்டியிருப்பார் TMS. (நடிகர் திலகத்தை குறை கூறவில்லை) இதுவரைகேள்விபடதா கலிங்கத்துப் போர் பற்றி நடுவர் கூறியது புதிய செய்தி.

    • @giriprasadvenkatakrishnan2589
      @giriprasadvenkatakrishnan2589 ปีที่แล้ว

      நான் இணையற்ற பாடகர் TMS அவர்களுக்கும் ரசிகன். ஆனால் சில விஷயங்கள் கூற விரும்புகிறேன். சிவாஜிக்கான பாடல் காட்சிகள் மற்றவர்கள் போலன்றி எப்போதும் தனித்தன்மை வாய்ந்தவைகளாக இருக்கும்.. சிவாஜி ஒரு பாடல் காட்சியில் கவிஞரின் வரிகள், பாடகர் பாடும் ஏற்ற இறக்கங்கள் இவற்றுக்கும், பின்னணி இசைக்கும் சேர்த்து ஒரு நொடி கூட விடாமல் முறையே துல்லியமாக வாயசைத்து, முகபாவம் மற்றும் உடல் மொழிகள் காட்டி, இது போதாதென்று கம்பீரமாகவோ அல்லது நளினமாகவோ நடந்து (with Magnanimity/Elegance/Styles/Mannerisms), அத்துடன் நடனமும் ஆடி/நடன் அசைவுகள் கொடுத்து, மற்றும் இடையிடையே கதாநாயகிக்கான பாடும் பெண் குரலுக்கும் ஏற்ப நடித்து, அதற்கும் சில அசைவுகள் கொடுத்து, இவ்வாறு அந்த மூவர்/நால்வர் செயல்களையும் இணைத்து, தானும் மேற்கண்டவாறு நடித்து, தானே பாடியது போல் இவ்வாறு அப்பாடலை முழுமையாக்கி மக்கள் முன் நேரடியாகத் திரையில் தோன்றுவது எவ்வளவு கடினமான செயல் ! சிவாஜி ஒருவர் மட்டுமே அர்ப்பணிப்பு உணர்வுடன், முழு ஈடுபாட்டுடன் எந்தப் பாடல் காட்சிகளையும் இணையற்ற வகையில் உயிர்ப்பித்தவர். அவருக்கு மட்டுமே Close-up Shots ம் அதிகமாக இருக்கும். நானும் பாடுவேன் என்பதை மிகுந்த அடக்கத்துடன் தெரிவிக்கிறேன். V.GIRIPRASAD

  • @ariaratnamksegaran2006
    @ariaratnamksegaran2006 7 ปีที่แล้ว +30

    நடிப்புக்கு ஓரு வரைவிலக்கணம் வைத்தவா்தான் நடிகா்திலகம்.

  • @vasuvasu7061
    @vasuvasu7061 9 ปีที่แล้ว +7

    super

  • @ravindranb6541
    @ravindranb6541 6 ปีที่แล้ว +12

    Adada indru nammodu nadippin thalaivan illaye! Kanneer varudu!

  • @seenivasan960
    @seenivasan960 5 ปีที่แล้ว +4

    Saraswatey gadajjam iraivan godutatu