நான் சிவாஜி அவர்களின் பரமரசிகை.ஒவ்வொருவரும் நான் ரசிக்கும் அவரின் நடிப்பு வசன உச்சரிப்பு ஸ்டைல் கதாபாத்திரம் அழகு பற்றி பேசுவது ரொம்ப சநுதோஷமாக இருக்கு.நன்றி.🙏சிவாஜி சார் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.வாழ்க வளமுடன்🙏🙏👌👍
எங்கள் சிவாஜியை ஞாபக படுத்திய விஜய் டிவிக்கும் கோபிநாத்துக்கும் நன்றி. அணைத்து என் வயதுடைய (69)ரசிகர்களுக்கும் நன்றி. சிவாஜின் புதியபறவை இல் சிவாஜின் மூக்கை சிந்தும் காட்சி யை ரசித்த சகோதரிக்கு என் வாழ்த்துக்கள்.
ஒரு மிகப்பெரிய புத்தகத்தின் ஒரு பக்கம் மட்டுமே வாசிக்கப்பட்டுள்ளது. இன்னும் இன்னும் எத்தனையோ ஆயிரம் பக்கங்கள் இருந்தாலும் இருந்தாலும் வாசிக்க தயாராகவும் இருக்கிறோம்
எனக்கு மிகவும் பிடித்த சிவாஜி சார் படங்கள் திருவிளையாடல், பாலும் பழமும், பாவ மன்னிப்பு, புதிய பறவை,ஞான ஒளி, தெய்வமகன், கௌரவம், உத்தமபுத்திரன், பாசமலர், தில்லானா மோகனாம்பாள், உயர்ந்த மனிதன், பச்சை விளக்கு, எங்கள் தங்க ராஜா, உத்தமன், ராஜா, என்னைப் போல ஒருவன், பாபு, தங்கப் பதக்கம், சொர்க்கம் இப்படி இன்னும் நிறைய படங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். மிகவும் அருமையான அற்புத படைப்புகள். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
One of the best show ever in Vijay TV ! சிவாஜி நம்மில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்பது பிரமிக்க வைக்கிறது ! அவர் நம்மில் ஒருவர்..நம் குடும்பத்தில் ஒருவர்..அவர் ஒரு Role Model ! அவரின் ஸ்டைல் ஒரு அற்புதம் ! அவர் ஏற்று நடித்த பத்திரங்களில் அவர் நடிக்க வில்லை..மாறாக அந்தந்த கதா பாத்திரங்களாக மாறி இருந்திருந்தா ர் . அவர் தேசப் பற்று மிக்கவர்.. போர் சமயங்களில் பெரும் செல்வங்களை வாரி வழங்கியவர்..விளம்பரம் ஏதும் இன்றி கொடை செய்த வள்ளல் ! அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அவரால் தமிழ் இனம் பெருமை கொண்டது...
Unparalleled, though appesred to be over-acting at times! I heard that he once convinced Cho proving that any other stuling would not satisfy his fans!
நடிகர் திலகம் பற்றிய அருமையான நிகழ்ச்சி. அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் வாழ்வை ரசித்து வாழ்ந்திருக்கிறார்கள். ஐயா தமிழருவி மணியனையும் அழைத்திருந்தால் நிகழ்ச்சி உச்சத்தைத் தொட்டிருக்கும். ஏனெனில் அவரும் ஒரு சிறந்த சிவாஜி ரசிகர். கோபிநாத் அவர்களுக்கு பாராட்டுக்கள்
சிவாஜி அவர்களின் நடிப்பை பற்றி சொல்ல ஆரம்பித்தால், எதை சொல்வது,எதை விடுவது, ஒரு குடம் தேனில் எந்த சொட்டு சுவையானதாக இருக்கும் என்று கேட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இந்த நிகழ்ச்சி.
இங்கு ஒரு சகோதரி தன் மனதில் உள்ளதை மறைக்காமல் அப்படியே உண்மையை பேசியது பெரிய ஆச்சரியமாக உள்ளது. இது போல் யாரும் பேசவும் மாட்டார்கள். உண்மையை கூறவும் மாட்டார்கள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஓராயிரம் ரகசியம் இருக்கும் என்று மகாபாரதத்தில் வியாச முனிவரால் கூறப்படுகிறது. எனது கணவரை சிவாஜியாக நினைத்துக் கொள்வேன் என்று கூறுவதி லேயே எல்லாம் அடங்கி விட்டன. உண்மையை கூறிய சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்.
நடிகர் திலகத்திற்கு நிகர் நடிகர் திலகம் மட்டுமே. அவரின் நடிப்பை வெல்ல இனி எவரும் இல்லை. என்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஒரு நடிகர் நடிகர் திலகம் மட்டுமே.
எப்போதாவது நல் கண்ணீர் விடுவதுண்டு. ஆனால், நல் கண்ணீருடன் முழு நிகழ்ச்சியும் பார்த்தது இந்த ஷோ. இத்தனைக்கும் நான், இன்னும் நரைபடா முதிர் வாலிபன் தான். வாழ்க சிவாஜி
நடிப்பின் இலக்கணம் நம்ம நடிகர் திலகம் சிவாஜி அவர்கள். உலகம் போற்றும் ஒரே நடிகர் சிவாஜி மட்டுமே. அவர் காலத்தில் நாம் வாழ்ந்தோம் வாழ்கிறோம் என்பதே பெருமை. காலத்தை வென்ற கலைஞன் சிவாஜி. காலம் உள்ளவரை சிவாஜி புகழ் நிலைத்திருக்கும். . . முல்லை ராதா.
நடிகர்திலகம் நினைவலைகளை அசை போட வைத்தமைக்கு நன்றி. சிவந்தமண் படத்தில் சுழலும் மேடையில் நடக்கும் அழகு.பராசக்தி ,மனோகரா, ராஜா ராணி ,வீரபாண்டிய கட்டபொம்மன் வசனங்கள் மறக்க முடியாதவை. தமிழுக்கு இலக்கணம் தொல்காப்பியம்.நடிப்புக்கு இலக்கணம் நடிகர்திலகம். எந்த வெளி நாட்டுத் தலைவர்களும் வீட்டிற்கே சென்று பார்த்தது கிடையாது இந்த பெருமை இவருக்கு உண்டு. இன்னுபல .
One of the Best Show anchored by Mr.Gopinath ! My Heartiest Congratulations & Wishes to Mr.Gopinath ! Very much impressed & Proud to see the audience participated in Sivaji Ganesan Ganesan show ! Nice to hear Many things about Sivaji Ganesan ! Each individual spoke interesting stories about Nadigar Thilagam ! Finally i request many T.V Channels should bring out Sivaji Ganesan shows with different Dimension & reach the people who doesn't know anything about Sivaji Ganesan acting ! Vazgha Sivaji - Valargha Avar Pugazh !
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ரசிகர்கள் எனது சகோதர சகோதரிகளே தங்களின் சிவாஜி கணேசன் அவர்கள் படம் நடிப்பு பற்றி வியந்த விமர்சனங்கள் ஒரு புத்துணர்ச்சி
Many years gone but still fans following never change thats y he is always legend !!! Legends never die they will live their character & acting performance !!!
Gopiji Vanakkam. One of the best title that you have choosen for the viewers. There is no body on earth to compare with Nadikar Thilagam Dr. Sivajiganesan. He is the Dictionary of Acts, and Encyclopaedia of the world cinema field/world for all references. It's mandatory to construct a beautiful and wonderful statue for the Great Tamil Actor.
நான் தமிழ் பெண் பிறந்தது வளர்ந்தது மணம் முடித்து பெங்களூர் நான் படித்த து தமிழ் எங்கள் காலத்தில் பள்ளியில் மாதம் ஒரு முறை தமிழ் படம் காண்பிப்பார்கள் அணைத்தும் சிவாஜி சார் படங்கள் தான் யாரும் நம்ப மாட்டார்கள்
சந்தோசமாக ஆரம்பித்தேன் ஆனால் கண்கள் சிந்திய கண்ணீரை அடக்கமுடியவில்லை பங்கெடுத்த ரசிகர்களை நினைத்தால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் என் சொந்தங்களாகவே நினைக்கிறேன்.நன்றி. பாரதி. திருப்பூர்.
Dialogue delivery by that gentleman was extraordinary, excellent, amazing. No words to appreciate him. What an impact Shivaji sir has had in him. Great bro. Superb acting
ஒரு நடிகருக்கு தலை முடி யில் இருந்து கழுத்து முதல் கால் வரை நளினம் அழகு ஸ்டைல் அத்தனையும் ஒரு சேர அமைந்துள்ளது சிவாஜி ஒரு வருக்கே.... தெளிவான ரசிகனுக்கு மட்டுமே இதுப் புரியும் . அவன் தான் மனித ன் படம் பார்த்தால் அது புரியும்
1952, பராசக்தியில் இருந்து, 1980 வரை அவரது படங்களை அணு அணுவாக பார்த்து ரசித்த வர்களில் நானும் ஒருவன். அதன்பிறகு அவரது படங்களை என்னால் ஏனோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவருடைய திறமைகளில் ஒளிந்திருக்கும் பல படங்களை இங்கு ரசிகர்கள் ஏனோ சொல்ல விட்டு விட்டார்கள். அவைகளை நாம் நேரம் கிடைக்கும்போது நினைவு கூறுவோம்.
சார் - புதிய பறவை படத்தில் M.R. ராதா சிவாஜி Combo ரொம்ப நன்றாக இருக்கும். ஒரு காட்சியில் பணத்தை கொண்டு வந்து M.R. ராதா முன்பு கொட்டுவார் - எல்லாம் எடுத்துக்கோ, என்னை தொல்லை பண்ணாம போயிடு, இப்பத்தான் நான் நிம்மதியா கொஞ்ச நாளாக இருக்கேன்,அது உனக்கு பொறுக்க வில்லையா - என்று சிவாஜி உணர்ச்சி பூர்வமாக பேசுவது மிகவும் நன்றாக இருக்கும்.
நடிகர் திலகம் போல் இன்னொருவர் இனி பிறப்பதரிது வாழ்க அவர் புகழ் இத்தகைய நிகழ்வை சிறப்பாக நடத்திய கோபிநாத் அவர்களுக்கு நன்றிகள் பல நடிகர் திலகம் நினைவாக எனது துளிப்பா *நடிகர்* *திலகம்* *நினைவேந்தல்* *துளிப்பா* சிவனே இவரைப் போலன்றோ நானென்று நினைத்தி ருப்பார் செங்கதிரோன் தன்மகன் கர்ணண் இவரென்று மகிழ்ந்தி ருப்பார் தேவார மூவரில் இருவர் சுந்தரரும் அப்பரும் செந்தமிழை சிவாஜிபோல் அபிநயதந்தே உரைக்கலையோ என்றிளகி யிருப்பார் வீரம் சொறிந்த வீரவாகுத் தேவன் விண்ணுலகில் வெற்றி வடிவேலனின் புகழுரையில் மனங்களித் திருப்பார் வரலாற்று வேந்தர் அசோகனும் சிவாஜியும் நாமே இவரென்று வானுலகில் நடையுடை பாவனையில் மீண்டும் லயித்தி ருப்பார் விண்ணில் புகுந்தாலும் மண்ணை மறக்காத மாண்புமிகு தந்தையும் தனையனும் மாமனும் மைத்துனனும் அண்ணனும் தம்பியும் அரசனும் ஆண்டியும் வீரனும் சூரனும் காவலனும் பாவலனும் சிந்தையில் உணர்விற்கு உயிரூட்டலை யென சிந்தித் திருப்பார் எப்பாத்திம் தந்தாலும் அங்கனமே அப்பாத்திர மாகி கண்டிடும் முப்பத்து முக்கோடிக்கு மேலுள்ள ரசிகரையும் மகிழ்ச்சியி லாழ்த்திய இப்புவியில் பிறந்து பெரும்புகழ் பெற்ற நடிகர் திலகத்தை எப்பொழுதும் நினைவில் இட்டு தப்பாது நாளும் போற்றுவோமே *பாவலர்.அரி.கே.பி.கே* *பெங்களூரு*
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ என்ற பாடலில் " ஆதாரம் பொய் என்று நான் சொல்லுவேன் " என்று ஆணித்தரமாக புரிய வைக்கும் நடிப்பு, டி.எம். எஸ். அவர்களது உணர்ச்சி மிகுந்த குரலோடு இணைந்து செய்த மாயாஜாலம் - அப்பப்பா .
கௌரவம் படத்தில் வரும் காட்சிகள் பற்றி யாரும் பேசவில்லை என்று வருத்தமாக இருந்தது தன் நிலை தாழ்மையுடன் அன்னிலை தாழ்ந்தக்கால் உயிர்வாழாமையும் மானம் என படும் பேசும் அழகு அழகோ அழகு சிவாஜி அவர்கள் தெய்வபிரவி ஆனால் தெய்வபிரவி பற்றி யாரும் பேசவில்லை நன்றி கோபிசார்
Nadigar tilakam si va ji picture s are very success ful . I don't know Tamil but I like his walking, dance, and emotional expression are highlight. Hats off. Sivaji Ganesh is lion of indian screen.
பாசமலர் படத்தில் ஜெமினியை சுட்டுத்தள்ள துப்பாக்கி எடுத்து வருவார் ஆனால் சாவித்திரி பேசியதைக் கேட்டு விட்டு துப்பாக்கியால் கண்ணை துடைத்து கொண்டு வருவார் அருமையான காட்சி ❤❤❤
திரைப்படக்கல்லூரி மாணவர்கள் வருடவருடம் சிவாஜிஅவர்கள் நினைவிடம் சென்று மாலைமரியாதை செய்து வரவேண்டும்... அப்பொழுது தான் நடிப்பு பயிற்சி பெறும் மாணவர்கள் நடிப்பில் மெருகேறுவார்கள். வாழ்க நடிகர் திலகம் சிவாஜி காணேசன் பகழ்...!
சொர்க்கம் படத்தில் முப்பது முத்தம் என்ர பாடலில் குடிக்க மாட்டேன் என சொல்லி பார்ட்டிக்கு சிவாஜி கே.ஆர். விஜயாவை கூட்டிட்டு போய் பாட்டின் நடுவில் மனைவிக்கு தெரியாமல் குடித்துவிட்டு கே.ஆர்விஜயா கண்ணில்பட்டு கூனிக்குருகி போதையும்,அவமானமும் மனசாட்சி உறுத்தலும் சேர்ந்து ஒரு பார்வை பார்ப்பார்.ஆஹா அந்த நடிப்பு யாருமே செய்யமுடியாத அசல் நடிப்பு . 🥰
தெய்வமகன் மகன் பூ போட்ட உடை போல நானும் என்னுடைய சிறுவயதில் அணிந்து கொண்டு இருந்தது இன்றும் என் நினைவில் நிழலாடி கொண்டிருக்கிறது,இது போல எண்ணற்ற நிகழ்ச்சிகள்
என்றென்றும் ஸ்டைலிஸ்ட் ஆக்டர் என சொல்வேன் அவர் மாதிரி நடிக்க நடக்க யாராலும் முடியாது அதனாலேயே ஆசிய நாடுகளின் சிறந்தநடிகர் என தேர்ந்தெடுத்து பட்டம் பெற்றவர் அவரிடம் உள்ள தொழில் மேல் உள்ள அக்கரை அவரை உயர்த்தியது வாழ்க அவர் புகழ் அ கார்முகில் திருப்பூர்
யார் அந்த நிலவு.ஏன் இந்த கனவு.பாடலையும் இசையையும் சிவாஜி சாரின் நடிப்பையும் அடடா இனியொரு நடிகன் இவர் போல் வரவே முடியாது.இந்தப் பாடலில் அவர் சிகரெட் பிடிக்கும் ஸ்டைல்.அவர் சிகரெட் பிடித்து விடும் புகையும் கூட நடிக்குமய்யா.அற்புத நடிகர்.
ஞான ஒளி திரைப்படத்தில் வரும் பாதிரியாரிடம் பேசும் காட்சியும் திருவருட்செல்வர் படத்தில் மன்னனாகவும் சேக்கிழார் பெருமான் ஆகவும் அப்பர் ஆகவும் மற்றும் எங்க ஊர் ராஜா திரைப்படத்தில் வரும் காட்சிகள் இதைப் பற்றியெல்லாம் யாரும் கூறவில்லை என நினைக்கிறேன்
இந்த பாடல் சொர்க்கம் படத்தில் வரும்.இந்த படம் நண்பர்கள் மூன்று பேர் மூன்று டிக்கெட் வாங்கி பார்த்தோம்.இதில் வேடிக்கை மூன்று டிக்கெட் வாங்கி ஒரு டிக்கெட் ஐ பாதி மடித்து மற்ற இரண்டு டிக்கெட் களில் இடையே வைத்து டிக்கெட் கிழிக்கும் gate keeper இடம் கொடுத்து அவர் கிழித்து தரும் போது இரண்டு டிக்கெட்தான் கிழியும் ஒரு டிக்கெட் முழுதாக எங்க கைக்கு வர அதனை மீண்டும் வெளியே வந்து டிக்கெட் ஐ விற்று இந்த சொர்க்கம் படம் பார்த்த நினைவுகள் ஓடுது இந்த பாடலை கேட்டவுடன்.ஒரு டிக்கெட் விலை 31 பைசாதான்
This beginning with an ever melodious song imparts about the keep aside of all movies , actors , performance of the present and / or of after that legend late Sivaji Ganesan , sure an irreparable loss!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பின் மூலம் நாகரீகம்.காதல் ஆன்மீகம் அரசியல் விவசாயி+கிராமம்+ நகரம் =நல்லவன் கெட்டவன் சிரிப்பு அழுகை அனைத்தும் நிறைந்தவர் தான் நடிகர் சிவாஜி கணேசன்....சூப்பர்
Specifically to add Patriotism and How to speak Chaste Tamizh. In a way NT was தமிழ் ஆசான் in that respect to many News Readers right from the formation of Doordarshan Tamizh channel. He also taught as to how to elongate or bring down the tone while the Presentation of a Text in the World's most ancient language, perhaps the first language of the globe, viz., தமிழ். Sivaji was also a Logopakara Prabhu (that is உலகத்திற்கு நன்மை செய்யும் தலைவன்). Of course father of Prabhu primarily. V.GIRIPRASAD (70)
1978ம் வருடம் என் பெற்றோருக்கு திருமணம். என் தாயார் 2016ல் மரித்துவிட்டார்கள். 1981ல் நான் பிறந்தேன். 86களில் எனக்கு விபரம் தெரிய ஆரம்பித்தது. எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து என் தகப்பனாரும் தாயாரும் எந்த விஷயத்திலும் ஒத்துபோனதில்லை. இருவருக்கும் ஒத்துப்போன ஒரே விஷயம் சிவாஜி மட்டும்தான். இருவரும் வெறியர்கள். சிவாஜி ரசிகர்களாக இருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நல்லமுறையில்தான் வளப்பார்கள். 90களில் பிறந்த விஜய் ரசிகையான என் மனையாள் திருமணத்திற்கு பின்னர்என்னோடு சேர்ந்து சிவாஜி ரசிகையாகிவிட்டாள். திருமணம் நிச்சயத்திற்குபின் என் மனைவியோடு செல்போனில் பேசும்போது சிவகாமியின் செல்வனின் இனியவளே என்ற பாடலின் மகியை சொல்லி சொல்லியே எங்களுக்கு பிடித்த பாடலாகிப்போனது.
Great show.I deserved to be there among the fans of NT.NT was the doyen of Indian cinema,who was better than the best,always putting up sterling performances in all his films.I enjoyed the show very very much.
உலகின் எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத சிறப்பு நடிகர்திலகத்துக்கு உண்டு. சினிமா என்பது ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு சாதனம் என்றே நிலைபெற்றது. ஆனால் பெரும்பாலும் சோகத்தை பிழியும் கதைக்களங்களில் நடித்தும், கிட்டத்தட்ட 300 படங்கள், 40 ஆண்டுகள் பொதுஜனம் தன்னை ரசிக்க வைத்தது அவர் ஒருவர்தான். ஒரே வரியில் சொன்னால், தான் அழுது, அதை ரசிக்க ஒரு கூட்டத்தைஏற்படுத்திய அதிசய கலைஞன். அதற்காக அவர் மகிழ்ச்சியான, ஜனரஞ்சக நடிப்பிலும் சோடை போனதில்லை. ஆனால் நான் குறிப்பிட்ட இந்த அதிசயத்தை நிலைநாட்டியவர் அவர் ஒருவரே!!!
நான் சிவாஜி அவர்களின் பரமரசிகை.ஒவ்வொருவரும் நான் ரசிக்கும் அவரின் நடிப்பு வசன உச்சரிப்பு ஸ்டைல் கதாபாத்திரம் அழகு பற்றி பேசுவது ரொம்ப சநுதோஷமாக இருக்கு.நன்றி.🙏சிவாஜி சார் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.வாழ்க வளமுடன்🙏🙏👌👍
எங்கள் சிவாஜியை ஞாபக படுத்திய விஜய் டிவிக்கும் கோபிநாத்துக்கும் நன்றி. அணைத்து என் வயதுடைய (69)ரசிகர்களுக்கும் நன்றி. சிவாஜின் புதியபறவை இல் சிவாஜின் மூக்கை சிந்தும் காட்சி யை ரசித்த சகோதரிக்கு என் வாழ்த்துக்கள்.
ஒரு மிகப்பெரிய புத்தகத்தின் ஒரு பக்கம் மட்டுமே வாசிக்கப்பட்டுள்ளது. இன்னும் இன்னும் எத்தனையோ ஆயிரம் பக்கங்கள் இருந்தாலும் இருந்தாலும் வாசிக்க தயாராகவும் இருக்கிறோம்
சேரன் செங்குட்டுவன் வசனத்தை மிகத்தெளிவாக
அழகாக பேசிய சிவாஜி ரசிகரின் திறமை பெருமையை
பாராட்டுகிறேன் . வாழ்த்துகிறேன்.
8 வருடம் முன்பு வந்த ஷோ இப்பவும் எத்தனையோ பேர் பார்க்கிறோம்
அவருடைய comedy action வேற level அதை பற்றியும் ரசிகர்கள் பேசி இருக்கலாம்
நான் சிவாஜியின் ரசிகன் .அவரின் படங்களால் நான் பக்குவபட்ட மணிதன் ஆனேன்.சிவாஜி ரசிகர்களை குடுபத்தில் உள்ளவர்களால் மிகவும் நேசிக்கபடுகிறார்கள்.
மிகவும் உண்மை உண்மை
எனக்கு மிகவும் பிடித்த சிவாஜி சார் படங்கள் திருவிளையாடல், பாலும் பழமும், பாவ மன்னிப்பு, புதிய பறவை,ஞான ஒளி, தெய்வமகன், கௌரவம், உத்தமபுத்திரன், பாசமலர், தில்லானா மோகனாம்பாள், உயர்ந்த மனிதன், பச்சை விளக்கு, எங்கள் தங்க ராஜா, உத்தமன், ராஜா, என்னைப் போல ஒருவன், பாபு, தங்கப் பதக்கம், சொர்க்கம் இப்படி இன்னும் நிறைய படங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்.
மிகவும் அருமையான அற்புத படைப்புகள்.
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
என்றும் நாங்கள் சிவாஜி ரசிகர்கள்தான். நடிகர்திலகத்தின் படங்கள் இன்றும் வசூலில் உச்சம்.
One of the best show ever in Vijay TV ! சிவாஜி நம்மில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்பது பிரமிக்க வைக்கிறது ! அவர் நம்மில் ஒருவர்..நம் குடும்பத்தில் ஒருவர்..அவர் ஒரு Role Model ! அவரின் ஸ்டைல் ஒரு அற்புதம் ! அவர் ஏற்று நடித்த பத்திரங்களில் அவர் நடிக்க வில்லை..மாறாக அந்தந்த கதா பாத்திரங்களாக மாறி இருந்திருந்தா ர் . அவர் தேசப் பற்று மிக்கவர்.. போர் சமயங்களில் பெரும் செல்வங்களை வாரி வழங்கியவர்..விளம்பரம் ஏதும் இன்றி கொடை செய்த வள்ளல் ! அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அவரால் தமிழ் இனம் பெருமை கொண்டது...
🎉
Unparalleled, though appesred to be over-acting at times! I heard that he once convinced Cho proving that any other stuling would not satisfy his fans!
😂❤🎉
தமிழர்களின் ஒப்பற்ற ஒரே ஆளுமை நம் நடிகர்திலகம் மட்டுமே இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நடிகர்திலகம்
z
😢
நடிகர் திலகம் பற்றிய அருமையான நிகழ்ச்சி. அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் வாழ்வை ரசித்து வாழ்ந்திருக்கிறார்கள். ஐயா தமிழருவி மணியனையும் அழைத்திருந்தால் நிகழ்ச்சி உச்சத்தைத் தொட்டிருக்கும். ஏனெனில் அவரும் ஒரு சிறந்த சிவாஜி ரசிகர். கோபிநாத் அவர்களுக்கு பாராட்டுக்கள்
எவ்வளவு மெனக்கெட்டு எந்த அளவுக்கு அவரை புகழ்ந்தாலும் அது
போதாது என்றே தோன்றுகிறது. 2 மணி நேரமெல்லாம் போதாது.
புறநானூறு பாடலை மையமாக வைத்து சிவாஜி அவர்கள் பேசிய வசனத்தை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர் பேசிக் காட்டி இருப்பது மிகவும் அருமை, நன்றாகப் பேசினார்.
சிவாஜி அவர்களின் நடிப்பை பற்றி சொல்ல ஆரம்பித்தால், எதை சொல்வது,எதை விடுவது, ஒரு குடம் தேனில் எந்த சொட்டு சுவையானதாக இருக்கும் என்று கேட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இந்த நிகழ்ச்சி.
இங்கு ஒரு சகோதரி தன் மனதில் உள்ளதை மறைக்காமல் அப்படியே உண்மையை பேசியது பெரிய ஆச்சரியமாக உள்ளது. இது போல் யாரும் பேசவும் மாட்டார்கள். உண்மையை கூறவும் மாட்டார்கள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஓராயிரம் ரகசியம் இருக்கும் என்று மகாபாரதத்தில் வியாச முனிவரால் கூறப்படுகிறது. எனது கணவரை சிவாஜியாக நினைத்துக் கொள்வேன் என்று கூறுவதி லேயே எல்லாம் அடங்கி விட்டன. உண்மையை கூறிய சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்.
நடிகர் திலகத்திற்கு நிகர் நடிகர் திலகம் மட்டுமே.
அவரின் நடிப்பை வெல்ல இனி எவரும் இல்லை.
என்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஒரு நடிகர் நடிகர் திலகம் மட்டுமே.
என் தந்தை நடிகர் திலகத்தின் மிகப்பெரிய விசிறி. சிவந்த மண் திரைப்படத்தை 150 முறை தியேட்டரில் பார்த்தார்
நடிகர்திலகம் சிவாஜி கணேசனை கௌரவிக்கும் இந்நிகழ்ச்சி மிகவும் அருமை. மிகவும் தேவையும் கூட.
U
நான் அப்போதும் இப்போதும் எப்போதும் சிவாஜி ரசிகன் மட்டுமே...
சிவாஜி கணேசன் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதில் பெருமை.
எப்போதாவது நல் கண்ணீர் விடுவதுண்டு. ஆனால், நல் கண்ணீருடன் முழு நிகழ்ச்சியும் பார்த்தது இந்த ஷோ. இத்தனைக்கும் நான், இன்னும் நரைபடா முதிர் வாலிபன் தான். வாழ்க சிவாஜி
நானும் தான்.
நானும் அப்படியே
நடிப்பின் எவரெஸ்ட், ஈடு இணையற்ற நடிப்புச்சக்ரவர்த்தி. அவர் நடிப்பை ரசிக்ககூட ரசனை வேண்டும்.பாடலை கேட்டவுடனே புல்லரிக்கின்றது. 👌🙏
.
நடிப்பின் இலக்கணம் நம்ம நடிகர் திலகம் சிவாஜி அவர்கள். உலகம் போற்றும்
ஒரே நடிகர் சிவாஜி மட்டுமே.
அவர் காலத்தில் நாம் வாழ்ந்தோம் வாழ்கிறோம்
என்பதே பெருமை. காலத்தை
வென்ற கலைஞன் சிவாஜி.
காலம் உள்ளவரை சிவாஜி
புகழ் நிலைத்திருக்கும்.
. . முல்லை ராதா.
நடிகர்திலகம் நினைவலைகளை அசை போட வைத்தமைக்கு நன்றி. சிவந்தமண் படத்தில் சுழலும் மேடையில் நடக்கும் அழகு.பராசக்தி ,மனோகரா, ராஜா ராணி ,வீரபாண்டிய கட்டபொம்மன் வசனங்கள் மறக்க முடியாதவை. தமிழுக்கு இலக்கணம் தொல்காப்பியம்.நடிப்புக்கு இலக்கணம் நடிகர்திலகம். எந்த வெளி நாட்டுத் தலைவர்களும் வீட்டிற்கே சென்று பார்த்தது கிடையாது இந்த பெருமை இவருக்கு உண்டு. இன்னுபல .
அன்றும் இன்றும் என்றும் எங்களுக்கு நடிகர்திலகம் சிவாஜிகணேசன் தான் இரவி
வயது வித்தியாசமில்லாமல் ஒவ்வொருவர் முகத்திலும் என்ன ஒரு சந்தோஷம், உற்சாகம்.... இதற்கு ஈடு இணை ஏது !! 😄😄🌺🌺
வசனம் பேசிய சகோதரனுக்கு எனது பாராட்டுகள் 👋, தமிழிற்கும் தமிழருக்கும் பெருமை நடிகர்திலகம் 🙏
Wow, super voice and delivery modulation, good Mr.Sivaji Ayya Rasigan.❤
One of the Best Show anchored by Mr.Gopinath ! My Heartiest Congratulations & Wishes to Mr.Gopinath ! Very much impressed & Proud to see the audience participated in Sivaji Ganesan Ganesan show ! Nice to hear Many things about Sivaji Ganesan ! Each individual spoke interesting stories about Nadigar Thilagam ! Finally i request many T.V Channels should bring out Sivaji Ganesan shows with different Dimension & reach the people who doesn't know anything about Sivaji Ganesan acting ! Vazgha Sivaji - Valargha Avar Pugazh !
தெய்வீக சித்தர் எங்களின் ஆருயிர் அண்ணன் சிவாஜி
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ரசிகர்கள் எனது சகோதர சகோதரிகளே தங்களின்
சிவாஜி கணேசன் அவர்கள் படம் நடிப்பு பற்றி வியந்த விமர்சனங்கள்
ஒரு புத்துணர்ச்சி
மீண்டும் இது போல் நிகழ்ச்சி நடத்திட வேண்டும்
அற்புதராஜ் ,புதிய பறவை சிகரட்டு பிடிக்கும்,இது போல் எண்ணற்ற காட்சிகள்
Many years gone but still fans following never change thats y he is always legend !!! Legends never die they will live their character & acting performance !!!
Gopiji Vanakkam. One of the best title that you have choosen for the viewers. There is no body on earth to compare with Nadikar Thilagam Dr. Sivajiganesan. He is the Dictionary of Acts, and Encyclopaedia of the world cinema field/world for all references. It's mandatory to construct a beautiful and wonderful statue for the Great Tamil Actor.
உலக ஸ்டைலின் உச்சம் என் தலைவன் சிவாஜி ஸ்டைல் எவரும் நெருங்க முடியாத ஸ்டைல் மன்னன்
நடிகர்திலகத்தின்,பற்றி,antha,படத்த,சொல்றது,இராஜராஜ,சோழன்,படம்,விரபாண்டியகட்டபோம்மன்,பாசமலர்,,பலும்பலமும்,பாவமன்னிப்பு,ராஜபற்றங்கத்துறை,படிககாதமேதை,athanai,aththa நை,படங்கள்,அப்பப்ப,சொல்லிக்கொண்டே,போகலாம்,அற்புதமான,நடிப்பை,காணலாம்,நன்றி,கோபிநாத்,சார்,வாழ்க,வளமுடன்
Qq
எத்தனை விதமான நடை, உயர்ந்த மனிதன் படத்தில் walking stick vaithu கொண்டு பாடும் பாடலில் அவரின் நடையும், அவரின் style ம் அலாதியானது. சாவித்திரி சாய்
நான் தமிழ் பெண் பிறந்தது வளர்ந்தது மணம் முடித்து பெங்களூர் நான் படித்த து தமிழ் எங்கள் காலத்தில் பள்ளியில் மாதம் ஒரு முறை தமிழ் படம் காண்பிப்பார்கள் அணைத்தும் சிவாஜி சார் படங்கள் தான் யாரும் நம்ப மாட்டார்கள்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் படம் நடிப்பு பற்றி நமது சகோதரர்கள் சகோதரிகள்
மனத்தின் அடித்தளத்தில்
பேசும் நிகழ்வு கண்கொள்ளாக் காட்சியாகும்.
சிவாஜி கணேசன் ஒரு நூற்றாண்டு காலமாக தமிழ் நாட்டு மக்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் இருந்தார் இருக்கிறார் என்றும் இருப்பார்
சந்தோசமாக ஆரம்பித்தேன் ஆனால் கண்கள் சிந்திய கண்ணீரை அடக்கமுடியவில்லை பங்கெடுத்த ரசிகர்களை நினைத்தால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் என் சொந்தங்களாகவே நினைக்கிறேன்.நன்றி. பாரதி. திருப்பூர்.
I am also this feeling,and tear's my eyys
😢😢😢😢😢😢😢
Dialogue delivery by that gentleman was extraordinary, excellent, amazing. No words to appreciate him. What an impact Shivaji sir has had in him. Great bro. Superb acting
பொன்மகள் வந்தாள் பாடலின்போது ரசிகர்களின் மயக்கமும் உணர்ச்சியும் அருமை
ஒவ்வொரு நபர் பேசுவதை ரசித்து ஒவ்வொரு நபரும் ரசிப்பதை பார்க்க... ஆனந்தம்.
சவாலே சமாளி என்ற படத்தில் தேர்தல் ரிசல்ட் வரும் வரை கையில் தாலியை சுற்றிக்கொண்டு நின்றிருப்பார் எனக்கு அந்த க் காட்சி மிகவும் பிடிக்கும்
நேற்று இன்று நாளை என்றும் மறையாத சூரியன் தங்கத்தமிழர் சிவாஜி
ஒரு நடிகருக்கு தலை முடி யில் இருந்து கழுத்து முதல் கால் வரை நளினம் அழகு ஸ்டைல் அத்தனையும் ஒரு சேர அமைந்துள்ளது சிவாஜி ஒரு வருக்கே....
தெளிவான ரசிகனுக்கு மட்டுமே இதுப் புரியும் . அவன் தான் மனித ன் படம் பார்த்தால் அது புரியும்
இன்னும் கொஞ்ச நாட்கள் முன்னதாக இந்த நிகழ்ச்சி வந்திருக்கவேண்டியது.
1952, பராசக்தியில் இருந்து, 1980 வரை அவரது படங்களை அணு அணுவாக பார்த்து ரசித்த வர்களில் நானும் ஒருவன். அதன்பிறகு அவரது படங்களை என்னால் ஏனோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவருடைய திறமைகளில் ஒளிந்திருக்கும் பல படங்களை இங்கு ரசிகர்கள் ஏனோ சொல்ல விட்டு விட்டார்கள். அவைகளை நாம் நேரம் கிடைக்கும்போது நினைவு கூறுவோம்.
1978-79 காலகட்டத்தில் சென்னை பாரகன் திரையரங்கில் ஒவ்வொரு வெள்ளி அன்றும் நடிப்பு மாமேதையின் படம், முதல் காட்சி பார்த்த ஞாபகம் மறக்கமுடியாதது.
எல்லோருக்கும் பிடித்த சிறந்த நடிப்புலகமேதை அவர் புகழ் என்றும் வாழும்.🌹🙏🏿
புதிப பறவை படத்தில் பார்த்த நியாபகம் இல்லையோ பாட்டுக்கு சிவாஜி ஜயா சிகரெட் புகைக்கும் அழகோ அழகு.இதில் சிகரெட் புகையும் நடிக்கும் ஜயா.
ணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணண
ண
ண
ண
ணணணண
ணண
ணண
ண
ணணணண
ண
ண
ஒணண
ணணண
ண
ணண
ணணண
ஒண
ணண
ணீண
ணொண
ணண
ண
ண
ண
ணண
ண
ண
ணண
ணணணண
ஒ
ணணொ
ண
ணண
ணொ
ணணண
ணொண
ணணணொ
ணணண
ணண
ணண
ண
ணொணணண
ணண
ண
றண
ணொணண
ண
ஒண
ணண
ண
ணண
ணணணொண
ணணணண
ண
ணணண
ொண
ண
ணொணொணொணொணணணணணணணண
ண
ொொ
ஒணணணணணண
ணணொணண
ஒணணொஒணொணொஒணொஒணொணணொஒணொஒணணொஒஒஒணணொஒணொொஒஒணணொஒணொஒணணொஒணணொணொணொணொணொணொணொணொஒஒணணொஒஒணொஒணொணொஒணொணணொணொணொஒணொணொஒணொஒொொஒணொணொணொஒணொஒணொணொணொஒணொணொணொணொணொணொணொஒணொணொொணொணொணொணணொணொணொணொணொணொணொணணொணொணொணொணொணொணொஒணொணொணொணொணணொணொணொணொணொணணொணொணொணொணொஒணொணொணொணொணொணொணொணொணொணொஒணணொணொணணொணொணொணொஒஒணொணொணணொணொணொணொணொணொணொணொணணொணொணொணொணொணொணொணொணொணொணொணொணொணணொணொணொணொணொணணொணணொணொணொணணொணொணணொணணொணணொணொணொணொணொணொணணணணொணணொணொணொணொணொணொணொணணணணொணொணொணொணணொஒணொணணொணொணணொணணணொணொணொணணணணணணணொணொணணணொணணொணொணணணணணணொணணணணணணணணணணணணணணணணணணணொணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணொணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணொணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணொஒணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணொணணொணொணொணொணொணொணணொஒணொணொணொணொணொணொணொணொணொணொஒணணொணொணொணொணொணொணொணொணொணொஒணணொணொணொணொணொணொணொணொஒணணொணொஒணொணொணொணொணொஒணணொணொஒணணொணொணொணணொஒணொணொணொணொஒஒணொஒணொணொணொணொணொணொணொஒணொஒணணொஒஒணணொஒணணொஒணொணணொஒஒஒஒஒணொணொஒணொணணொணொஒணணொொஒணொஒணொணணணொஒஒஒணொணொஒணொணொணஒஒணணொஒணொணொஒஒணொணொஒணொணணொஒணணொணணொணொஒணொஒணொணணொணணொஒணொணொணொணொஒணொ
ணணண
ண
ஒணணணணண
ணண
ணண
ண
ணணண
ஒணணண
ண
ண
ணணண
ணண
ணண
ஒணணணண
ண
ண
ண
ண
ண
ண
ஒணண
ணணொண
ஒண
ணொண
ண
ணணணணண
ணணண
ஒண
ணணணண
ணணண
ண
ணண
ண
ணண
ணணணண
ஒ
ண
ணண
ஒணணண
ண
ணணண
ணண
ணண
ண
ணணணணர
ண
ண
ணனண
ண
ணணொண
ணண
ணண
ணணணணண
ண
ண
ணொண
ணண
ணணண
ண
ணணண
ண
ணணண
ண
ண
ணண
ண
ணொணொ
ணண
ணணணொணணொணணணணணணணணணணணணணணணணணணணணணணணணண
Very interesting & lovable TV programme of sivaji rasikargal. Thanks for uploading. 1-6-2023
Tq Gopinath u made my day.Brought back unforgettable memories of the legend
Sivaji.
ஆஹாஒவ்வொருவர முகத்திலும் எத்தனை ரசனை, மகிழ்ச்சி,சிவாஜி ஒரு நடிப்பின் இமயம்
கலைத்தாயின் தலைமகன் நடிப்புசக்கரவர்த்தி எங்கள் கலைக்கடவுள் ரசிகர்கள் என்பதில் பெருமை கொள்வோம் வாழ்க தலைவர் புகழ்
Yes
சார் - புதிய பறவை படத்தில் M.R. ராதா சிவாஜி
Combo ரொம்ப நன்றாக இருக்கும். ஒரு காட்சியில் பணத்தை கொண்டு வந்து
M.R. ராதா முன்பு கொட்டுவார் - எல்லாம் எடுத்துக்கோ, என்னை தொல்லை பண்ணாம போயிடு, இப்பத்தான் நான் நிம்மதியா கொஞ்ச நாளாக இருக்கேன்,அது உனக்கு பொறுக்க வில்லையா - என்று சிவாஜி உணர்ச்சி பூர்வமாக பேசுவது மிகவும் நன்றாக இருக்கும்.
நடிகர் திலகம் போல் இன்னொருவர் இனி பிறப்பதரிது
வாழ்க அவர் புகழ்
இத்தகைய நிகழ்வை சிறப்பாக நடத்திய கோபிநாத் அவர்களுக்கு நன்றிகள் பல
நடிகர் திலகம் நினைவாக எனது துளிப்பா
*நடிகர்* *திலகம்* *நினைவேந்தல்* *துளிப்பா*
சிவனே இவரைப் போலன்றோ நானென்று
நினைத்தி ருப்பார்
செங்கதிரோன் தன்மகன் கர்ணண் இவரென்று மகிழ்ந்தி ருப்பார்
தேவார மூவரில் இருவர்
சுந்தரரும் அப்பரும்
செந்தமிழை சிவாஜிபோல் அபிநயதந்தே உரைக்கலையோ என்றிளகி யிருப்பார்
வீரம் சொறிந்த வீரவாகுத் தேவன் விண்ணுலகில்
வெற்றி வடிவேலனின் புகழுரையில் மனங்களித் திருப்பார்
வரலாற்று வேந்தர் அசோகனும் சிவாஜியும்
நாமே இவரென்று
வானுலகில் நடையுடை பாவனையில் மீண்டும் லயித்தி ருப்பார்
விண்ணில் புகுந்தாலும் மண்ணை மறக்காத மாண்புமிகு
தந்தையும் தனையனும் மாமனும் மைத்துனனும்
அண்ணனும் தம்பியும்
அரசனும் ஆண்டியும் வீரனும் சூரனும் காவலனும் பாவலனும்
சிந்தையில் உணர்விற்கு உயிரூட்டலை யென சிந்தித் திருப்பார்
எப்பாத்திம் தந்தாலும் அங்கனமே அப்பாத்திர மாகி கண்டிடும்
முப்பத்து முக்கோடிக்கு மேலுள்ள ரசிகரையும் மகிழ்ச்சியி லாழ்த்திய
இப்புவியில் பிறந்து பெரும்புகழ் பெற்ற நடிகர் திலகத்தை
எப்பொழுதும் நினைவில் இட்டு தப்பாது நாளும் போற்றுவோமே
*பாவலர்.அரி.கே.பி.கே*
*பெங்களூரு*
மிகவும் அருமை, இது துளிப்பா அல்ல , நடிகர் திலகம் அவர்களை பலவாறாக போற்றி பாராட்டி தாலாட்டும் தூளிப்பா
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ என்ற பாடலில் " ஆதாரம் பொய் என்று நான் சொல்லுவேன் " என்று ஆணித்தரமாக புரிய வைக்கும் நடிப்பு, டி.எம். எஸ். அவர்களது உணர்ச்சி மிகுந்த குரலோடு இணைந்து செய்த மாயாஜாலம் - அப்பப்பா .
வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்
நண்பா கோபிநாத் சிகரத்திற்க்கு பெருமை சேர்த்து உயர்ந்து விட்டாய் நண்பா...இப்படிக்கு எஸ்.எஸ்
உயிர் உள்ள வரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நினைவுதான்
எப்போதும்
உயர் நடிப்பில் நடிகர் திலகம் சூப்பர் பிரமாதம் Maranthai கு
Kumara sankaralingam
உண்மையான ரசிகமணி அருமை அருமை 👍👍🙏🙏💐💐வாழ்க வளமுடன்
தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தமிழர் தலைவர் புகழ் நிலைத்திருக்கும்
கௌரவம் படத்தில் வரும் காட்சிகள் பற்றி யாரும் பேசவில்லை என்று வருத்தமாக இருந்தது தன் நிலை தாழ்மையுடன் அன்னிலை தாழ்ந்தக்கால் உயிர்வாழாமையும் மானம் என படும் பேசும் அழகு அழகோ அழகு சிவாஜி அவர்கள் தெய்வபிரவி ஆனால் தெய்வபிரவி பற்றி யாரும் பேசவில்லை நன்றி கோபிசார்
தெய்வப் பிறவி.
Nadigar tilakam si va ji picture s are very success ful . I don't know Tamil but I like his walking, dance, and emotional expression are highlight. Hats off. Sivaji Ganesh is lion of indian screen.
பாசமலர் படத்தில் ஜெமினியை சுட்டுத்தள்ள துப்பாக்கி எடுத்து வருவார் ஆனால் சாவித்திரி பேசியதைக் கேட்டு விட்டு துப்பாக்கியால் கண்ணை துடைத்து கொண்டு வருவார் அருமையான காட்சி ❤❤❤
After nine years iam seeing dis talkshow.still it is green memory to me. Nothing equal to his acting.❤❤❤❤❤❤❤
C6
எங்கள் தலைவர் நேர்மையை தமிழ் மக்கள் மதிக்கவில்லை வஞ்சிதுவிட்டனர்
பிறவிக்கலைஞன்....நடிப்பு சக்கரவர்த்தி... தமிழ் சினிமா உள்ளவரை அவர் புகழ் நிலைத்திருக்கும்...
திரைப்படக்கல்லூரி மாணவர்கள் வருடவருடம் சிவாஜிஅவர்கள் நினைவிடம் சென்று மாலைமரியாதை செய்து வரவேண்டும்... அப்பொழுது தான் நடிப்பு பயிற்சி பெறும் மாணவர்கள் நடிப்பில் மெருகேறுவார்கள். வாழ்க நடிகர் திலகம் சிவாஜி காணேசன் பகழ்...!
அருமையான நிகழ்ச்சி.
உலகம் உள்ளவரை தமிழரின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்
Multidimentional fans of our great sivaji sir claps
சொர்க்கம் படத்தில் முப்பது முத்தம் என்ர பாடலில் குடிக்க மாட்டேன் என சொல்லி பார்ட்டிக்கு சிவாஜி கே.ஆர். விஜயாவை கூட்டிட்டு போய் பாட்டின் நடுவில் மனைவிக்கு தெரியாமல் குடித்துவிட்டு கே.ஆர்விஜயா கண்ணில்பட்டு கூனிக்குருகி போதையும்,அவமானமும் மனசாட்சி உறுத்தலும் சேர்ந்து ஒரு பார்வை பார்ப்பார்.ஆஹா அந்த நடிப்பு யாருமே செய்யமுடியாத அசல் நடிப்பு . 🥰
வ.உ.சி., பாரதியார், இளைமையில் முதியவர், திருவிளையாடல் சிவனாகட்டும் - இப்படி தான் இருப்பார்கள் என்று சிவாஜி கணேசனை பார்த்துதான் தெரிந்தது.
உலகத்துல சிவாஜி போன்று யாரும் இன்று வரை பிறகவில்லை சிவாஜி நடிப்பு சித்தர் சரிதானே 🙏🙏🙏🙏
I think i am an emotional idiot when i get connected with sivaji. I am proud of this and think every sivaji fan is like me.
Yes
😊
Thank you Ravi realy I proud of you because I am one of the biggest fan of God of actor......S.Ravikumar.
😢😢😢😢 அவர் இன்றும் இரசிகர்கள் மத்தியில் வாழ்ந்து வருகின்றார்.
பரமாத்மாவின் பதினோராவது அவதாரம் நமது சிவாஜி...
தெய்வமகன் மகன் பூ போட்ட உடை போல நானும் என்னுடைய சிறுவயதில் அணிந்து கொண்டு இருந்தது இன்றும் என் நினைவில் நிழலாடி கொண்டிருக்கிறது,இது போல எண்ணற்ற நிகழ்ச்சிகள்
இன்றைக்கும் பேச படும் ஓரே நடிகர் சிவாஜி மட்டும்தான்.
என்றென்றும் ஸ்டைலிஸ்ட்
ஆக்டர் என சொல்வேன்
அவர் மாதிரி நடிக்க நடக்க
யாராலும் முடியாது
அதனாலேயே ஆசிய நாடுகளின்
சிறந்தநடிகர் என தேர்ந்தெடுத்து
பட்டம் பெற்றவர் அவரிடம் உள்ள
தொழில் மேல் உள்ள அக்கரை
அவரை உயர்த்தியது
வாழ்க அவர் புகழ்
அ கார்முகில்
திருப்பூர்
🎉😅
The nadigar thilagam in piano reading scene in pasamalar and puthiyaparavai will be extrodinary
searching this episode .and I asked many fans...now I got.it. tq Vijay tv.
My sincere gratitude to Vijay TV & Mr. Gopinath to brought this such a wonderful program about Sivaji Sir
Nadigar thilagm padal pottathum annaivarin mugathilum santhosam arumai arumai gopi Nath sir
சிவாஜி ஒரு லெஜண்ட்.
யார் அந்த நிலவு.ஏன் இந்த கனவு.பாடலையும் இசையையும் சிவாஜி சாரின் நடிப்பையும் அடடா இனியொரு நடிகன் இவர் போல் வரவே முடியாது.இந்தப் பாடலில் அவர் சிகரெட் பிடிக்கும் ஸ்டைல்.அவர் சிகரெட் பிடித்து விடும் புகையும் கூட நடிக்குமய்யா.அற்புத நடிகர்.
டிவியில் நாளும் பழைய பாடல்கள், சினிமாக்களில் சிவாஜியின் பிரம்மிக்கதக்க வித்தியாசமான நடை.
ஞான ஒளி திரைப்படத்தில் வரும் பாதிரியாரிடம் பேசும் காட்சியும் திருவருட்செல்வர் படத்தில் மன்னனாகவும் சேக்கிழார் பெருமான் ஆகவும் அப்பர் ஆகவும் மற்றும் எங்க ஊர் ராஜா திரைப்படத்தில் வரும் காட்சிகள் இதைப் பற்றியெல்லாம் யாரும் கூறவில்லை என நினைக்கிறேன்
நடிப்புலகத்தின்சக்கரவர்த்தி. சிவாஜி வாழ்க
இந்த பாடல் சொர்க்கம் படத்தில் வரும்.இந்த படம் நண்பர்கள் மூன்று பேர் மூன்று டிக்கெட் வாங்கி பார்த்தோம்.இதில் வேடிக்கை மூன்று டிக்கெட் வாங்கி ஒரு டிக்கெட் ஐ பாதி மடித்து மற்ற இரண்டு டிக்கெட் களில் இடையே வைத்து டிக்கெட் கிழிக்கும் gate keeper இடம் கொடுத்து அவர் கிழித்து தரும் போது இரண்டு டிக்கெட்தான் கிழியும் ஒரு டிக்கெட் முழுதாக எங்க கைக்கு வர அதனை மீண்டும் வெளியே வந்து டிக்கெட் ஐ விற்று இந்த சொர்க்கம் படம் பார்த்த நினைவுகள் ஓடுது இந்த பாடலை கேட்டவுடன்.ஒரு டிக்கெட் விலை 31 பைசாதான்
This beginning with an ever melodious song imparts about the keep aside of all movies , actors , performance of the present and / or of after that legend late Sivaji Ganesan , sure an irreparable loss!
வாரம் வாரம் போடுங்கசார்🙏🙏🙏
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பின் மூலம் நாகரீகம்.காதல் ஆன்மீகம் அரசியல் விவசாயி+கிராமம்+ நகரம் =நல்லவன் கெட்டவன் சிரிப்பு அழுகை அனைத்தும் நிறைந்தவர் தான் நடிகர்
சிவாஜி கணேசன்....சூப்பர்
Dear Prabhu please add
KUDUMBAPPAANGU,PAASAM,PATRU With what u have told
Specifically to add Patriotism and How to speak Chaste Tamizh. In a way NT was தமிழ் ஆசான் in that respect to many News Readers right from the formation of Doordarshan Tamizh channel. He also taught as to how to elongate or bring down the tone while the Presentation of a Text in the World's most ancient language, perhaps the first language of the globe, viz., தமிழ். Sivaji was also a Logopakara Prabhu (that is உலகத்திற்கு நன்மை செய்யும் தலைவன்). Of course father of Prabhu primarily. V.GIRIPRASAD (70)
Ilamaiyil, varumaiyil nadipu thilagathin padangalai kanneerudan unarnthu paarthathinaal indru vaazhkaiyil munnaeri nandraaga irukkindraen...vaazhga sivaagi pugazh endrum.
1978ம் வருடம் என் பெற்றோருக்கு திருமணம். என் தாயார் 2016ல் மரித்துவிட்டார்கள். 1981ல் நான் பிறந்தேன். 86களில் எனக்கு விபரம் தெரிய ஆரம்பித்தது. எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து என் தகப்பனாரும் தாயாரும் எந்த விஷயத்திலும் ஒத்துபோனதில்லை. இருவருக்கும் ஒத்துப்போன ஒரே விஷயம் சிவாஜி மட்டும்தான். இருவரும் வெறியர்கள். சிவாஜி ரசிகர்களாக இருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நல்லமுறையில்தான் வளப்பார்கள். 90களில் பிறந்த விஜய் ரசிகையான என் மனையாள் திருமணத்திற்கு பின்னர்என்னோடு சேர்ந்து சிவாஜி ரசிகையாகிவிட்டாள். திருமணம் நிச்சயத்திற்குபின் என் மனைவியோடு செல்போனில் பேசும்போது சிவகாமியின் செல்வனின் இனியவளே என்ற பாடலின் மகியை சொல்லி சொல்லியே எங்களுக்கு பிடித்த பாடலாகிப்போனது.
Great show.I deserved to be there among the fans of NT.NT was the doyen of Indian cinema,who was better than the best,always putting up sterling performances in all his films.I enjoyed the show very very much.
உண்மை வள்ளல் எங்கள் கலைக்கடவுள்
உலகின் எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத சிறப்பு நடிகர்திலகத்துக்கு உண்டு. சினிமா என்பது ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு சாதனம் என்றே நிலைபெற்றது. ஆனால் பெரும்பாலும் சோகத்தை பிழியும் கதைக்களங்களில் நடித்தும், கிட்டத்தட்ட 300 படங்கள், 40 ஆண்டுகள் பொதுஜனம் தன்னை ரசிக்க வைத்தது அவர் ஒருவர்தான். ஒரே வரியில் சொன்னால், தான் அழுது, அதை ரசிக்க ஒரு கூட்டத்தைஏற்படுத்திய அதிசய கலைஞன். அதற்காக அவர் மகிழ்ச்சியான, ஜனரஞ்சக நடிப்பிலும் சோடை போனதில்லை. ஆனால் நான் குறிப்பிட்ட இந்த அதிசயத்தை நிலைநாட்டியவர் அவர் ஒருவரே!!!
Good to see old episodes again. Hats off
I had an opportunity to meet Nadikar thilagam in person a few years prior to his death. I found him to be a kind and true gentleman.
கொடுத்து வைத்தவர் ஐயா நீங்கள்.நானும் பார்க்கத் துடித்திருக்கிறேன்
One and only Dr Sivaji Ayya, 8th wonders of the world. 🙏
Thank you very much for vijai Tv, valzga shivaji pugal.
Wow! Thanks for taking this topic! Sivaji the ultimate!
Tms தான்பாடுகிறார் Tms மறந்து சிவாஜி மட்டுமே பாட்டை கேட்க்கும் சமயம் நினைவில் வருவார்