சிவாஜி அருள் நிறைந்த திரு. Y. G. M அவர்களுக்கு வணக்கம். நானும் உங்கள் இனம்தான். இளவயதில் சிவாஜி பக்தனாக, சினிமா பித்தனாக வளர்ந்தவன். இப்போது அந்த பித்து தெளிந்து விட்டது. ஆனால் பக்தி மட்டும் கூடிக்கொண்டே போகிறது. நீங்கள் 10 வயதில் பார்த்ததாக சொல்கிறீர்கள். என் 10 வயதில் கிராமபோன் இசைத்தட்டில் இப்பட பாடல்களை எண்ணற்ற முறை கேட்டிருக்கிறேன். எங்களிடம் ஒரு 10, 12 இசை தட்டுகள்தான் இருந்தன. அத்தனையும் சிவாஜி மற்றும் TMS-சுசீலா மட்டுமே. ஏனென்றால் நாங்கள் சிவாஜி ரசிகர் குடும்பம். என் தந்தையார்க்கு சிவாஜி தவிர வேறு சினிமா தெரியாது. காலங்கள் கடந்து எனக்கு திருமணம் குழந்தை என்று ஆன பின் இளைய தலைமுறை சேர்ந்து குடும்பத்துடன் ஒரு சினிமா பார்க்க விரும்பி ரஜினி அவர்கள் நடித்த சிவாஜிக்கு புறப்பட்டு அப்பாவை அழைத்தேன். அப்பா ரஜினி நடித்த சிவாஜி 3D யில் பார்க்க போறோம், நீங்களும் வாங்க என்றேன். அவர் சொன்ன பதில்... என் சிவாஜிய விடவா 3D யில் ஒருத்தன் நடிச்சிட போறான். என்றார். எனக்கு புரியவில்லை. சிவாஜி எப்பப்பா 3D யில் நடிச்சார் னு கேட்டேன். அவர் சொன்ன பதில்... டேய், தெய்வமகன் விட ஒருத்தன் 3 dimension ல நடிச்சிட முடியுமா... என்றார். So, எங்களுக்கு சிவாஜி குலதெய்வம் மாதிரி. ரசிகர்கள் என்றால் குடும்பத்தில் ஆளுக்கு ஒன்றாக இருக்கலாம். நமது ரசிகர் பெருங்குடும்பங்கள் அத்தனைக்கும் சிவாஜி ஒருவரே குலதெய்வம். அப்புறம் படிக்காத மேதை ரங்கன் பற்றி சுருக்கமா சொல்லிடறேன். சிவாஜி கெளரவம், தெய்வமகன் போல் பல படங்கள் சிறப்பாக நடித்திருப்பார். ஆனால் ரங்கன், prestige பத்மநாபன் எல்லாம் நடிக்கவே இல்லை. அவர் அப்படியே வாழ்ந்திருப்பார். நான் சிவாஜி அவர்களை சந்திக்க வேண்டும் என்ற பேராசை அவருடைய அருளால் 1994 ம் வருடம் நிறைவேறியது. சிவாஜி ரசிகராக உங்களை ஒருமுறை சந்திக்க வேண்டும் என்ற சின்ன ஆசை இருக்கிறது. அதற்கு உங்கள் அருள் கிடைக்குமா என்று தெரியவில்லை. பார்க்கலாம்... YGM அவர்களே, உங்களால் முடிந்தால் ஒருமுறை கைபேசி யில் அழையுங்கள். வணக்கம். நடராஜன் : 9894823355 பாண்டிச்சேரி.
Y.G. M Sir "படிக்காத மேதை " படம் பற்றிய பதிவுகள் Really Super. Super Sir. நீங்கள் நீடூழி வாழவேண்டும் சார். இன்னும் எத்தனை எத்தனையோ சிவாஜி படவிழாக்களை கொண்டாட வேண்டும் சார். அதில் என் போன்றவர்களும் பங்கு பெற வேண்டும் சார். நான் 1964 லில் பிறந்தவள். அப்பா Army யில் வேலை பார்த்தவர். சித்தப்பா , பெரியப்பா கூட்டு குடும்பமாக வளர்ந்தவள். குடும்பத்திலுள்ள அனைவருமே சிவாஜியின் தீவிர ரசிகர்கள்.( உ.ம்) சிவாஜியின் மோதிர விரலில் ஒரு பச்சைக்கல் உள்ள மோதிரம் அணிந்திருப்பார். என் அப்பாவும், சித்தப்பாவும் அதே போன்று மோதிரம் வாங்கி அணிந்தவர்கள். சிவாஜி சாரின் நடிப்பு N. Blood dun. Kalanthadhu. இன்னும் இது போன்ற நடிகர் திலகத்தின் விழாக்களை கொண்டாட தேவையான அனைத்து வளங்களும் தங்களுக்கு கிடைக்கவேண்டும் என இறைவனிடம் வேண்டி விடை பெறுகிறேன். வணக்கம்.
இந்த படம் பார்த்த போது என் வயது 12. இன்று வரை ஒரு மாறாத தாக்கத்தை ஏற்படுத்தி எது வந்தாலும் எந்த சூழ்நிலையிலும் சரியோ தவறோ பெற்றோரிடம் நன்றி பாராட்டி அவர்களை எதிர்த்து மறுத்து ஒரு வார்த்தையும் பேச விடாமல் செய்தது இந்த படிக்காத மேதை படமே. அதில் நான் நிறைவடைகிறேன். ஒரு சினிமா உயர்ந்த குணத்தை இவ்வளவு ஆழமாக என்னுள் பதித்து விட்டது. மகிழ்ச்சி. சிவாஜி நடிப்பில் புதிய் புதிய உச்சங்கள் தொட்டு பாதைகள் வகுத்து தந்த காலம் அது.
Excellent YGee sir. படிக்காத மேதை பல தடவை ரசித்துப் பார்த்திருந்தாலும் நீங்கள் இருவரும் அதன் சிறப்பையும் சிவாஜி அய்யா அவர்களின் நடிப்பின் உச்சத்தையும் விவரித்ததைக் கேட்டபோது ருசியான காபியை மெல்ல மெல்ல ரசித்து உறிஞ்சிக் குடிக்கும்போது நாவில் ஓர் இன்பம் பரவுமே அது போல இருந்தது
Usually men will not weep when they see sad weeping scenes, in films, but I wept bitterly, when I saw Sivaji weeping bitterly plunging his face on actress Kannambal,' s thiighs in ,"Padikstha Maythai".
நிகழ்ச்சிக்கு வித்திட்டு, திறம்பட நடத்தி, என்னைப் போன்ற ஐயன் சிவாஜியின் இரசிகப் பிள்ளைகளுக்கு விருந்தளித்த ஐயனின் பக்தன் திரு. YGM மற்றும் ஐயனின் அகராதி திரு. முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கும் மற்றும் இந்த மாபெரும் நிகழ்ச்சிக்கு உழைத்த அனைத்து நல் இதயங்களுக்கும் நன்றி!
அடுத்த வருடம் நடத்தப் போகும் பாவமன்னிப்பு, பாசமலர்,பாலும் பழமும் -60 ஆண்டு கொண்டாட்டங்களுக்கு சிவாஜி ரசிகனாகிய நானும் கலந்து கொள்ள விரும்புகிறேன் வளரும் நடிகர்கள், தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளத் தேவையான காட்சிகளை மட்டும் எடுத்து தொகுத்த காட்சித் தொகுப்பும் YGM & Murail விவரணைகள் அற்புதம். As a Sivaji fan, love to you all
வை ஜி மகேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி.சிவாஜிசார் மேல்வைத்தருக்கும் பாசம்,பக்த்தி,அது போல் இலங்கையில் நான் என் தம்பி இன்னும் அநேகர் இருக்கிறார்கள் தங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தையும் நான் தவறாமல் பார்ப்பேன் நன்றி.
அய்யா, பராசக்தி படத்தின் நேசனல் பிச்சர்ஸின் எனது மாமா பி.ஏ. ப, பெருமாள் அத்தை. மீனாம்மா அவர்களின் இல்லத்திற்கு ஒவ்வொரு பொங்கல் தினத்தன்று வந்து அவர்களிடம் ஆசி பெற்று விருந்துண்டு மகிழ்வார்கள். அப்போது அவர் சிறு குழந்தை போல் கள்ளம் கபடம் இல்லாமல் அம்மா அந்த மெதுவடை நன்றாக உள்ளது இன்னொரு வடை சட்னியுடன் கொண்டாங்க என வெகுளிதனமாக குடும்பத்தினர் அனைவர் முன் யாதார்தமாக கூறுவது என் நெஞ்ச நெகிழ வைக்கும். அவர் அன்பால் அனைவரையும் கட்டி போட்டவர், அகங்காரம் இல்லா அன்பின் சிகரம். கண்ணீர் உடன் சமர்பிக்கிறேன்.
நடிப்புலக சக்கரவர்த்தி நடிகர் திலகத்தின் படிக்காத மேதை திரைப்படத்தை இன்றும் மறக்காமல் உயர்த்தி பிடிக்கும் படித்த மேதை YG Mahendran sir வாழ்க பல்லாண்டு🙏
நடிகர்திலகம் தி ஓன்லி ஒன் மாபெரும் உலகத்தில் மிகச் சிறந்த நடிகர் அவருக்கு இணை யாரும் இல்லை சவால் விட்டு சொல்கிறேன் இப்படி ஓரு நடிகரை நான் வாழ்நாளில் நடிப்பின் பரிணாமங்களில் சந்தித்ததில்லை வளர்க சிவாஜியின் புகழ் அ கார்முகில் ஓசூர்
Why you avoid Mr.Mahendran about Padmini can any one actresses like her in Thangapathumai, Thivapiravi, Kulama Kunama. Why you have not celebrated Thangapathumai in your programme
படிக்காத மேதை ரங்கன் காலத்திலும் அழியாத காவியம். அதேபோல் தற்போது தங்கள் வழங்கும் நிகழ்ச்சி காலத்திலும் மறக்க முடியாத தொகுப்பு. YGM, முரளி ஸ்ரீனிவாசன் பாடகர் முரளி குருப், சிவாஜி ரவி மற்றும் இதற்கு உழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
படிக்காதமேதை : ஃப்ரேம் டூ ஃப்ரேம்.... சந்தோஷத்தில்- ஆச்சர்யத்தில்- திகைப்பில்- ரசிப்பதில்- கிடைக்கும் மகிழ்ச்சி க்கு எல்லையே இல்லை. மிகச் சாதாரண காட்சியில் கூட காட்சியைவிட சிவாஜியை கவனித்து அந்த அப்பாவி நடிப்பை பார்த்து எழும் வியப்புக்கு அளவேயில்லை. நாம் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். அவரின் காலத்தில் நேரடியாக நாம் அவரை அனுபவித்தோம் என்ற கர்வம்.
What a fantastic analysis and appreciation about Nadigar Thilagam's acting in "Padikkatha methai". Kudos to YG Mahendran and Murali Sreenivasan for producing such a wonderful programme.
இப்படி நடிப்பில் தாகம் உள்ள அந்த ஒரு மஹா மேருவை அவரின் கடைசி காலத்தில் தேவை இல்லாத வேடங்களில் நடிக்க வைத்து எங்கள் மனதை புண்படுத்தினாலும் அந்த மாமனிதரை திரையில் பார்க்க வைத்தமைக்கு மிக்கநன்றி, வாழ்ந்த போது மனிதர் செய்த உதவிகள் வெளியே தெரியாமல் மறைத்து மறைந்த போது என் போன்றவர்களின் மனதை புண்படுத்தி விட்டீர்கள்
என் மனம் கவர்ந்த அழகு- நாட்டியம்- துறுதுறுப்பு- பாவனை --துள்ளல்- அழகான சிரிப்பு- நாட்டியத்தாரகை " ஈ.வி.சரோஜா". புதுமைப்பித்தனில் வெகு டாப். அவரின் அந்தக் கண்கள்- அழகான ரெட்டை ஜடை.
I presume this UK Murali is the grand son of Ananth theatres Umapathy and Son of U Karnakaran who was running a Preview theater near Mahendran house in north crescent road in T.Nagar
It is very difficult to fill the vacuum created by the great legend. Thanks to YGP and his team to give us the inputs of the greatest actor we ever seen in this Universe.
உள்ளதை சொல்வேன் நல்லதை செய்வேன் வேறொன்றும் தெரியாது உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது ... என்று பாடி வாழ்ந்து சென்றவர் நடிகர் திலகம் !
Mr. Krishnaswamy the producer approached Sridhar for dialogue but Sridhing thought that this film will not success and recommended KS Goplakrishnan anger did the dialogue and recommended Sowcar janaki. After seeing the film, Sridhar thought he made mistake by not proper attention. After this film Sridhar and KSG were think friend keep him as his assistant
Superb presentation by Mr YGM n Mr Sivaji Ravi. Excellent analysis of Sivaji sir's acting skills in different scenes of this movie. Sivaji sir is an incomparable actor. He deserved Oscar for this movie, probably this movie was not sent to Oscar nominations by mistake. Hats off YGM sir!
படிக்காத மேதை படம் வெளிவந்து 60 வருட விழா நிகழ்ச்சி கண்டேன். பிரமித்தேன். நடிப்பின் பிதாமகன் பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் இன்றும் ' என்றும் இந்த பிரபஞ்சம் உள்ளவரை வாழ்ந்து கொண்டே தான் இருப்பார். இது சத்தியம். ஜெய் ஹிந்த்.
This is an all time great song...of an all time great writer,composed by an all time great musician,picturised on two of the greatest actors ever born any where any time....malarndum malaraadha...
நேற்று உங்க நிகழ்ச்சி பார்த்தேன், படிக்காத மேதை முழு படம் பார்த்திருக்கிறேன். அழுது தீர்த்திட்டேன், இப்ப clippings லும் அழுதேன், படிப்பில்லை, கற்று கொடுக்க நடிப்பு பள்ளி இல்லை, மாண்டவனையும் ஆண்டவனையும் கண் முன் நிறுத்திய கலைஞன், அவர் புகழ் பாடும் பக்தர் நீங்கள் தொடர்ந்து அவர் கோவிலை உலக மக்களுக்கு காட்ட எல்லா நலமும் பெற்று நீடூழி வாழ செந்தூர் முருகனை வேண்டுகிறேன். - போத்திலிங்கம், அகஸ்டோ troupe
I am from Bangalore, Parashakthi Shivaji sir, first film released year 1952 in Bangalore. Matinee show no house ful.( New Hero) 2nd show on words daily House ful. Shivaji Ganeshan Born for acting. God Gift. No body act like Shivaji Ganeshan in world.
கர்ணன் கட்டபொம்மன் கப்பலோட்டிய தமிழன் காத்தவராயன் மகாகவி காளிதாஸ் பகத்சிங் சாக்ரடீஸ் ராஜபார்ட் ரங்கதுறை பாரிஸ்டர் ரஜினிகாந்த் டீ எஸ் பீ . சவுத்ரி வியட்நாம் வீடு பத்ம நாபாய்யர். இப்படி எத்தனையோ பாத்திர படைப்புகள். வாழ்ந்து காட்டி இருப்பார்.நவராத்திரி நாயகன் சிவாஜி புகழ் வளர்க வாழ்க.
We the fans,children of annai illam remembering the legendry ayyan on his 23 rd anniversary(21/7/24) ,to follow his foot steps,towards the nationality,spirituality,humanity,punctuality.he was the man of gem on desiyam,deivigam,patriotisom and we respect the icon of indian cinema till our last breath.
Wonderful YGM Sir.I saw the program today and tears rolled down 2times.I have been a Sivaji fan for the past 54 years.Myself my brother R.Chandran went to Virudhunagar by 4a.m.to see the movie SivandhaMann.Ask your daughter to continue like this instead of joining politics and controversies. Millions of Sivaji fans r ready to receive Madhu.I am grateful to u and Murali encyclopedia of Sivaji for making us to listen and view best scenes from a great movie
அருமையான நிகழ்ச்சி நேரம் கழிந்ததே தெரியவில்லை.மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.அணைத்து கலைஞர்களையும் வாழ்த்தி வணங்குகிறேன். நன்றி.
சிவாஜி அருள் நிறைந்த திரு. Y. G. M அவர்களுக்கு வணக்கம்.
நானும் உங்கள் இனம்தான்.
இளவயதில் சிவாஜி பக்தனாக, சினிமா பித்தனாக வளர்ந்தவன். இப்போது அந்த பித்து தெளிந்து விட்டது. ஆனால் பக்தி மட்டும் கூடிக்கொண்டே போகிறது. நீங்கள் 10 வயதில் பார்த்ததாக சொல்கிறீர்கள். என் 10 வயதில் கிராமபோன் இசைத்தட்டில் இப்பட பாடல்களை எண்ணற்ற முறை கேட்டிருக்கிறேன். எங்களிடம் ஒரு 10, 12 இசை தட்டுகள்தான் இருந்தன. அத்தனையும் சிவாஜி மற்றும் TMS-சுசீலா மட்டுமே. ஏனென்றால் நாங்கள் சிவாஜி ரசிகர் குடும்பம். என் தந்தையார்க்கு சிவாஜி தவிர வேறு சினிமா தெரியாது. காலங்கள் கடந்து எனக்கு திருமணம் குழந்தை என்று ஆன பின் இளைய தலைமுறை சேர்ந்து குடும்பத்துடன் ஒரு சினிமா பார்க்க விரும்பி ரஜினி அவர்கள் நடித்த சிவாஜிக்கு புறப்பட்டு அப்பாவை அழைத்தேன்.
அப்பா ரஜினி நடித்த சிவாஜி 3D யில் பார்க்க போறோம், நீங்களும் வாங்க என்றேன்.
அவர் சொன்ன பதில்...
என் சிவாஜிய விடவா 3D யில் ஒருத்தன் நடிச்சிட போறான். என்றார்.
எனக்கு புரியவில்லை.
சிவாஜி எப்பப்பா 3D யில் நடிச்சார் னு கேட்டேன்.
அவர் சொன்ன பதில்...
டேய், தெய்வமகன் விட ஒருத்தன் 3 dimension ல நடிச்சிட முடியுமா... என்றார்.
So, எங்களுக்கு சிவாஜி குலதெய்வம் மாதிரி. ரசிகர்கள் என்றால் குடும்பத்தில் ஆளுக்கு ஒன்றாக இருக்கலாம். நமது ரசிகர் பெருங்குடும்பங்கள் அத்தனைக்கும் சிவாஜி ஒருவரே குலதெய்வம்.
அப்புறம் படிக்காத மேதை ரங்கன் பற்றி சுருக்கமா சொல்லிடறேன். சிவாஜி கெளரவம், தெய்வமகன் போல் பல படங்கள் சிறப்பாக நடித்திருப்பார். ஆனால் ரங்கன், prestige பத்மநாபன் எல்லாம் நடிக்கவே இல்லை. அவர் அப்படியே வாழ்ந்திருப்பார்.
நான் சிவாஜி அவர்களை சந்திக்க வேண்டும் என்ற பேராசை அவருடைய அருளால் 1994 ம் வருடம் நிறைவேறியது.
சிவாஜி ரசிகராக உங்களை ஒருமுறை சந்திக்க வேண்டும் என்ற சின்ன ஆசை இருக்கிறது. அதற்கு உங்கள் அருள் கிடைக்குமா என்று தெரியவில்லை. பார்க்கலாம்...
YGM அவர்களே, உங்களால் முடிந்தால் ஒருமுறை கைபேசி யில் அழையுங்கள். வணக்கம்.
நடராஜன் : 9894823355
பாண்டிச்சேரி.
ஒரு சிவாஜி ரசிகனாக எனக்கு ஏற்பட்ட இன்பம் அதாவது அதை சொல்வதற்கு வார்த்தையே கிடையாது அது ஒரு பேரின்பம் நன்றி ஒய்ஜி மகேந்திரன் சார்
Cinkara,kulanthaikku,entha,padal,varigal, din,rankan,oru,nalla,pathyugal,arpputham,nantrygal,pala,pala
Y.G. M Sir "படிக்காத மேதை " படம் பற்றிய பதிவுகள் Really Super. Super Sir. நீங்கள் நீடூழி வாழவேண்டும் சார். இன்னும் எத்தனை எத்தனையோ சிவாஜி படவிழாக்களை கொண்டாட வேண்டும் சார். அதில் என் போன்றவர்களும் பங்கு பெற வேண்டும் சார். நான் 1964 லில் பிறந்தவள். அப்பா Army யில் வேலை பார்த்தவர். சித்தப்பா , பெரியப்பா கூட்டு குடும்பமாக வளர்ந்தவள். குடும்பத்திலுள்ள அனைவருமே சிவாஜியின் தீவிர ரசிகர்கள்.( உ.ம்) சிவாஜியின் மோதிர விரலில் ஒரு பச்சைக்கல் உள்ள மோதிரம் அணிந்திருப்பார். என் அப்பாவும், சித்தப்பாவும் அதே போன்று மோதிரம் வாங்கி அணிந்தவர்கள். சிவாஜி சாரின் நடிப்பு N. Blood dun. Kalanthadhu.
இன்னும் இது போன்ற நடிகர் திலகத்தின் விழாக்களை கொண்டாட தேவையான அனைத்து வளங்களும் தங்களுக்கு கிடைக்கவேண்டும் என இறைவனிடம் வேண்டி விடை பெறுகிறேன். வணக்கம்.
உங்கள் அனைவரையும் நடிகர் திலகம் வாழ்த்திகோண்டே. உள்ளார்
Thank you Mahendran sir.
I feel 60 years younger.
படிக்காத மேதை சிவாஜி ரங்கனாகவே வாழ்ந்தார். மெய் சிலிர்க்க வைக்கும் நடிப்பு
இந்த நிகழ்வை கடந்த இரண்டு நாட்களாக பார்த்து விட்டு நேற்றிரவு இந்த படத்தையும் மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டேன். சிவாஜி என்ன ஒரு ஆளுமை!
How can I see this movie ।would love to watch it again ।
இந்த படம் பார்த்த போது என் வயது 12. இன்று வரை ஒரு மாறாத தாக்கத்தை ஏற்படுத்தி எது வந்தாலும் எந்த சூழ்நிலையிலும் சரியோ தவறோ பெற்றோரிடம் நன்றி பாராட்டி அவர்களை எதிர்த்து மறுத்து ஒரு வார்த்தையும் பேச விடாமல் செய்தது இந்த படிக்காத மேதை படமே. அதில் நான் நிறைவடைகிறேன். ஒரு சினிமா உயர்ந்த குணத்தை இவ்வளவு ஆழமாக என்னுள் பதித்து விட்டது. மகிழ்ச்சி. சிவாஜி நடிப்பில் புதிய் புதிய உச்சங்கள் தொட்டு பாதைகள் வகுத்து தந்த காலம் அது.
கடவுளின் மறு அவதாரம் கலைக்கு ஒரு கடவுள் அய்யன் சிவாஜி அவன் இன்றி ஒரு கலை அசைவும் இல்லை அருமை அருமையான நிகழ்ச்சி வாழ்த்துக்கள் உங்களுக்கு
இந்த மாதிரியான படங்களும் இனி வர முடியாது.. நடிகர் திலகம் அவர்களைப் போல ஒரு நடிகரும் இனி வரப் போவதில்லை..!!!
Excellent YGee sir. படிக்காத மேதை பல தடவை ரசித்துப் பார்த்திருந்தாலும் நீங்கள் இருவரும் அதன் சிறப்பையும் சிவாஜி அய்யா அவர்களின் நடிப்பின் உச்சத்தையும் விவரித்ததைக் கேட்டபோது ருசியான காபியை மெல்ல மெல்ல ரசித்து உறிஞ்சிக் குடிக்கும்போது நாவில் ஓர் இன்பம் பரவுமே அது போல இருந்தது
Usually men will not weep when they see sad weeping scenes, in films, but I wept bitterly, when I saw Sivaji weeping bitterly plunging his face on actress Kannambal,' s thiighs in ,"Padikstha Maythai".
படிக்காத மேதை என் வாழ்வில் மறக்கமுடியாது.நடிப்பு என்றால் இவருக்கு ஈடு யாரும் இல்லை.
Y.G .sir உங்களை போல அனு அனுவாக சிவாஜியின் நடிப்பை அனு அனுவாக ரசிக்கும் நான் மிகவும் மதிக்கும் தமிழ் அருவி மணியன் அவர்களுக்கு பிடித்த படம்
படிக்காத மேதை நடிப்புக்கு மேதை நன்றி ஒய் ஜி
மிக மிக அருமை. எல்லோரும் முக்கியமாக சிவாஜி ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய நிகழ்ச்சி 😭👌🙏
அருமை அருமை மிக அருமை, ரங்கன் புகழ் வாழ்க! எங்கள் நடிகர் திலகம் புகழ் வாழ்க!
சிவாஜி பக்தன் y.gee. மகேந்திரன் அய்யா அவர்களை
வணங்குகிறோம்.
நிகழ்ச்சிக்கு வித்திட்டு, திறம்பட நடத்தி, என்னைப் போன்ற ஐயன் சிவாஜியின் இரசிகப் பிள்ளைகளுக்கு விருந்தளித்த ஐயனின் பக்தன் திரு. YGM மற்றும்
ஐயனின் அகராதி திரு. முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கும் மற்றும் இந்த மாபெரும் நிகழ்ச்சிக்கு உழைத்த அனைத்து நல் இதயங்களுக்கும் நன்றி!
வாழ்க வளர்க வளமுடன்
ஒவ்வோர் காட்சி பார்க்கும் போதும்..கண்ணீர் கொட்டுகிறது சார்! சிவாஜி ரவி அவர்களுக்கும் நன்றி!
அடுத்த வருடம் நடத்தப் போகும் பாவமன்னிப்பு, பாசமலர்,பாலும் பழமும் -60 ஆண்டு கொண்டாட்டங்களுக்கு சிவாஜி ரசிகனாகிய நானும் கலந்து கொள்ள விரும்புகிறேன்
வளரும் நடிகர்கள், தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளத் தேவையான காட்சிகளை மட்டும் எடுத்து தொகுத்த காட்சித் தொகுப்பும் YGM & Murail விவரணைகள் அற்புதம். As a Sivaji fan, love to you all
Arumaiyana.padam marakka.mudiyavellai
YGM ஒரு நல்ல நேர்மையான விமர்சகர். பரிட்சைக்கு நேரமாச்சு படத்தில் அவரின் நடிப்பை பார்த்து நான் வியந்து போயிருக்கிறேன்.
வை ஜி மகேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி.சிவாஜிசார் மேல்வைத்தருக்கும் பாசம்,பக்த்தி,அது போல் இலங்கையில் நான் என் தம்பி இன்னும் அநேகர் இருக்கிறார்கள் தங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தையும் நான் தவறாமல் பார்ப்பேன் நன்றி.
அருமை
நன்றி வாழ்க சிவாஜி யின்புகழ்
வாழ்க சிவாஜிகணேசன் புகழ் வாழ்க ygm. புகழ் அனைத்து
சிவாஜிகணேசன் ரசிகர்கள்
மகிழ்ச்சி
அட்டகாசமான வெற்றி விழா! நடிகர்திலகம் அவரை வாழ்த்த வயது இல்லை. 🙏🙏🙏🙏
நன்றி நன்றி நான் உங்களைப் போல் சிவாஜி பித்தன் தான் . இதுக்காகவே ஐ லவ் யூ
வாழ்த்துக்கள் -சிவாஜி வெறியன்
அய்யா, பராசக்தி படத்தின் நேசனல் பிச்சர்ஸின் எனது மாமா பி.ஏ. ப, பெருமாள் அத்தை. மீனாம்மா அவர்களின் இல்லத்திற்கு ஒவ்வொரு பொங்கல் தினத்தன்று வந்து
அவர்களிடம் ஆசி பெற்று விருந்துண்டு மகிழ்வார்கள். அப்போது அவர் சிறு குழந்தை போல் கள்ளம் கபடம் இல்லாமல் அம்மா அந்த மெதுவடை நன்றாக உள்ளது இன்னொரு வடை சட்னியுடன் கொண்டாங்க என வெகுளிதனமாக குடும்பத்தினர் அனைவர் முன்
யாதார்தமாக கூறுவது என் நெஞ்ச நெகிழ வைக்கும். அவர்
அன்பால் அனைவரையும் கட்டி போட்டவர், அகங்காரம் இல்லா
அன்பின் சிகரம். கண்ணீர் உடன் சமர்பிக்கிறேன்.
எந்த வயதானாலும்,நல்ல ரசனை உள்ள உள்ளவர்க்கு, ,இந்த ஒரு படம் போதும்நடிகர்திலகத்தின் ரசிகன் ஆவதற்கு!
நடிப்புலக சக்கரவர்த்தி நடிகர் திலகத்தின் படிக்காத மேதை திரைப்படத்தை இன்றும் மறக்காமல் உயர்த்தி பிடிக்கும் படித்த மேதை YG Mahendran sir வாழ்க பல்லாண்டு🙏
Full programme are very excellent.தொகுத்து வழங்கிய தங்களுக்கு மிக மிக நன்றி.
நம் நடிகர்திலகத்தின் புகழ் உலகம் உள்ளவரை ஓங்கி ஒலிக்கும்
Well done well done Y.G. Mahendra our friends. Great memories for Nadigar Thilagam sivaji.
நடிகர்திலகம் தி ஓன்லி ஒன்
மாபெரும் உலகத்தில் மிகச் சிறந்த
நடிகர் அவருக்கு இணை யாரும்
இல்லை சவால் விட்டு சொல்கிறேன் இப்படி ஓரு நடிகரை
நான் வாழ்நாளில் நடிப்பின்
பரிணாமங்களில் சந்தித்ததில்லை
வளர்க சிவாஜியின் புகழ்
அ கார்முகில்
ஓசூர்
அருமையான நிகழ்வுகளை பதிவு செய்தமைக்கு நன்றிகள்.
Why you avoid Mr.Mahendran about Padmini can any one actresses like her in Thangapathumai, Thivapiravi, Kulama Kunama. Why you have not celebrated Thangapathumai in your programme
உணர்வு பூர்வமான நிகழ்ச்சி.நன்றி YGPM.
படிக்காத மேதை ரங்கன் காலத்திலும் அழியாத காவியம். அதேபோல் தற்போது தங்கள் வழங்கும் நிகழ்ச்சி காலத்திலும் மறக்க முடியாத தொகுப்பு. YGM, முரளி ஸ்ரீனிவாசன் பாடகர் முரளி குருப், சிவாஜி ரவி மற்றும் இதற்கு உழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
Amazing. Wonderful programme. Hatssoff to Y.Gee sir
படிக்காதமேதை : ஃப்ரேம் டூ
ஃப்ரேம்.... சந்தோஷத்தில்-
ஆச்சர்யத்தில்- திகைப்பில்-
ரசிப்பதில்- கிடைக்கும் மகிழ்ச்சி
க்கு எல்லையே இல்லை. மிகச்
சாதாரண காட்சியில் கூட காட்சியைவிட சிவாஜியை கவனித்து அந்த அப்பாவி நடிப்பை
பார்த்து எழும் வியப்புக்கு
அளவேயில்லை. நாம் மிகவும்
கொடுத்துவைத்தவர்கள். அவரின்
காலத்தில் நேரடியாக நாம் அவரை
அனுபவித்தோம் என்ற கர்வம்.
என்னால் இன்று தூங்க முடியாது!நடிகர் திலகத்தின் நினைவால் மனம் புரண்டு புரண்டு ...துடிக்கும்.
🎉zungal. Rasigan. Sivajiganesa. Rasigan. Rasigan. Nan. Anban. K. M. R.. Madurai.
A real die hard fan of Shivaji … YG Mahendran sir… Thanks hats off to you,
What a fantastic analysis and appreciation about Nadigar Thilagam's acting in "Padikkatha methai". Kudos to YG Mahendran and Murali Sreenivasan for producing such a wonderful programme.
Great movie, vc ganeshan the great legend, for ever, special appreciation to you and team taking the effort, and making it a great sucess anna.
Excellent Mrahendra let Sivaji sir bless you and your family all success hats of to you
திரையில் மட்டுமே நடிக்க தெரிந்த உன்னதமான எங்கள் ஆருயிர் தலைவர் நடிகர் திலகம்.இந்த ரங்கன் என்றும் நம் மனதில் நிலைத்து நிற்பார்.
சூப்பர் உண்மை எங்களுக்கும் உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது
Nijathula nalla nadippaan Sivaji theriyama pesa koodathu
@@ravichandran5134 DV c DC LP in an
Ullathai,solven,enthappadalil,nadippu,arumaitaga,erukkum,sevaliyar,jivaji,nantry,palaya,napagankal,Cinna,vayaci,padam,parththathu,rengarav,natippu,supera,erukkum,y,g,m,,valthukkal
இப்படி நடிப்பில் தாகம் உள்ள அந்த ஒரு மஹா மேருவை அவரின் கடைசி காலத்தில் தேவை இல்லாத வேடங்களில் நடிக்க வைத்து எங்கள் மனதை புண்படுத்தினாலும் அந்த மாமனிதரை திரையில் பார்க்க வைத்தமைக்கு மிக்கநன்றி, வாழ்ந்த போது மனிதர் செய்த உதவிகள் வெளியே தெரியாமல் மறைத்து மறைந்த போது என் போன்றவர்களின் மனதை புண்படுத்தி விட்டீர்கள்
அருமையான தொகுப்பு yg sir
Excellent explanation about Shivaji Ganesan s film PADIKKADHAMEDHAI.
Shivaji's acting is very super.
என் மனம் கவர்ந்த அழகு-
நாட்டியம்- துறுதுறுப்பு- பாவனை
--துள்ளல்- அழகான சிரிப்பு-
நாட்டியத்தாரகை " ஈ.வி.சரோஜா".
புதுமைப்பித்தனில் வெகு டாப்.
அவரின் அந்தக் கண்கள்- அழகான
ரெட்டை ஜடை.
வாழ்விலும் உண்மையான மேதை நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள். வாழ்க சிவாஜி கணேசன் புகழ்.
அருமை அருமை சார்
நாங்கள் மதுரையில் நடத்த வேண்டிய நிகழ்ச்சியை இன்று இவ்வளவு அருமையாக நடத்திய உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி
Very good programme. Thanks Mr YGM and Mr Murali.
I presume this UK Murali is the grand son of Ananth theatres Umapathy and Son of U Karnakaran who was running a Preview theater near Mahendran house in north crescent road in T.Nagar
இறைவன் நமக்கு அளித்த கலை பொக்கிஷம் திரு சிவாஜி கணேசன் அவர்கள்.
சிவாஜி போல் இனி ஒரு நடிகனை உலகம் பார்க்குமா
பார்க்கத்தான் முடியுமா. சிவாஜி
வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற அந்த பெருமையே போதும்.
எத்தனை நடிகர் வந்தாலும் எங்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போல் ஒரு படிக்காத மேதை இந்த உலகத்தில் கிடையாது.
சிவாஜி கணேசன் ஒரு சகாப்தம்
"படித்தால் மட்டும் போதுமா " திரைப்படம் ஒரு அற்புத திரைப்படம்.
It is very difficult to fill the vacuum created by the great legend. Thanks to YGP and his team to give us the inputs of the greatest actor we ever seen in this Universe.
Salute the legend. Thanks ygmfor ur untiring efforts to recreate his magic
உள்ளதை சொல்வேன்
நல்லதை செய்வேன்
வேறொன்றும் தெரியாது
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும்
கபடம் தெரியாது ...
என்று பாடி வாழ்ந்து சென்றவர் நடிகர் திலகம் !
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் நடிகர் திலகம் சினிமா உலகில் நிரந்தர ஸ்டைல் மன்னன் தலைவர் மட்டுமே
Mr. Krishnaswamy the producer approached Sridhar for dialogue but Sridhing thought that this film will not success and recommended KS Goplakrishnan anger did the dialogue and recommended Sowcar janaki. After seeing the film, Sridhar thought he made mistake by not proper attention. After this film Sridhar and KSG were think friend keep him as his assistant
Superb presentation by Mr YGM n Mr Sivaji Ravi. Excellent analysis of Sivaji sir's acting skills in different scenes of this movie. Sivaji sir is an incomparable actor. He deserved Oscar for this movie, probably this movie was not sent to Oscar nominations by mistake. Hats off YGM sir!
Reanalysis of Padikkatha Medhai is Fantastic and Congratulations to the Entire team
படிக்காத மேதை படம் வெளிவந்து 60 வருட விழா நிகழ்ச்சி கண்டேன். பிரமித்தேன்.
நடிப்பின்
பிதாமகன்
பத்மஸ்ரீ
சிவாஜி
கணேசன்
இன்றும் '
என்றும்
இந்த
பிரபஞ்சம்
உள்ளவரை
வாழ்ந்து
கொண்டே தான்
இருப்பார்.
இது சத்தியம்.
ஜெய் ஹிந்த்.
எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க
Watching this programme. Excellent. Wonderful movie
Awaiting eagerly, inspite ipl today csk vs dc , but legend shivaji sir, discussion by ygp a great fan like me, sucess anna 👍🙏
My name is also mahendran krishnaswamy,sir padikkadha medhayai padam parthavan mirugam manidhan avansir,,nanri ygm sir,you lived 100years moret,qsir
This is an all time great song...of an all time great writer,composed by an all time great musician,picturised on two of the greatest actors ever born any where any time....malarndum malaraadha...
ThankYou Mr. YGM. Thanks a lot.
You are real fan
I AM N. Chandramowliswaran ygm you live hundread years. Nanganullur
இந்த வாய்ப்பை ஏற்படுதிக்கொடுத்த yg sir மற்றும் எல்லோருக்கும் கோடி ...நன்றிகள்!
நேற்று உங்க நிகழ்ச்சி பார்த்தேன், படிக்காத மேதை முழு படம் பார்த்திருக்கிறேன். அழுது தீர்த்திட்டேன், இப்ப clippings லும் அழுதேன், படிப்பில்லை, கற்று கொடுக்க நடிப்பு பள்ளி இல்லை, மாண்டவனையும் ஆண்டவனையும் கண் முன் நிறுத்திய கலைஞன், அவர் புகழ் பாடும் பக்தர் நீங்கள் தொடர்ந்து அவர் கோவிலை உலக மக்களுக்கு காட்ட எல்லா நலமும் பெற்று நீடூழி வாழ செந்தூர் முருகனை வேண்டுகிறேன். - போத்திலிங்கம், அகஸ்டோ troupe
Great YGM sir. Encyclopedia Dr. Sivaji Ganesan.
Thanks to YGM for analysing the acting of Sivaji Ganesan.This will be lesson of future actors
YGM-LONG LONG LIVE SIR! WHERE LONG STARS PLANETS ARE THERE IN SKY,TILL THEN SIVAJI GANESAN NAME WOULD BE REMEMBERED.THANKS.
I am from Bangalore, Parashakthi Shivaji sir, first film released year 1952 in Bangalore. Matinee show no house ful.( New Hero) 2nd show on words daily House ful. Shivaji Ganeshan Born for acting. God Gift. No body act like Shivaji Ganeshan in world.
நடிகர் திலகத்தின் மீதான மகேந்திரன் அவர்களின் பக்தியும் பேரன்பும் போற்றத்தக்கது
Renga rav,natippu,arumai,Kan,piththa,y,g,sar,murali,sar,eruvarukkum,manamarntha,nantryai,therivekkiren,vanakkam
கர்ணன் கட்டபொம்மன் கப்பலோட்டிய தமிழன்
காத்தவராயன் மகாகவி
காளிதாஸ் பகத்சிங் சாக்ரடீஸ்
ராஜபார்ட் ரங்கதுறை பாரிஸ்டர் ரஜினிகாந்த் டீ எஸ் பீ . சவுத்ரி வியட்நாம் வீடு பத்ம
நாபாய்யர். இப்படி எத்தனையோ பாத்திர படைப்புகள். வாழ்ந்து காட்டி
இருப்பார்.நவராத்திரி நாயகன்
சிவாஜி புகழ் வளர்க வாழ்க.
Very nice sir great sir
Intha padalai eppothum virumpikketpaen i never miss this song evergreen song
Y .G. Sir மிகவும் மகிழ்ச்சி சார் சி.முருகானந்தம் தஞ்சை சார்
சிவா ஜி மகேந்திரன் சார் உங்களால் சிவாஜி ஐயாவை
நாங்கள் சுவாசிக்கிறோம்.❤
Sivaji sir Ranganaaga maariya kathai! Claps!
படிக்காத மேதை படம் பார்த்து கண்ணிர வராத ஆள் யாருமே இருக்க முடியாது
How many facial expressions he expressed in his 250films is countless!God gifted person!
Thank you very very very much YG Sir
Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji.
படிக்காத மேதை கர்மவீரரின் உண்மை தொன்டன்
NO WORDS TO EXPLAIN N EXPRESS..SIVAJI IS NOT DEAD .
மறக்க இயலா பதிவு வாழ்த்துக்கள் !!
எங்கிருந்தோ வந்தான் பாடலை கேட்டு பரவசமடைந்தேன். காவிய பாடல்
சிவாஜி சார் பற்றி a to z தெரிஞ்சி வைத்திருக்கும் முரளி சாருக்கும்ம் நன்றி!
We the fans,children of annai illam remembering the legendry ayyan on his 23 rd anniversary(21/7/24) ,to follow his foot steps,towards the nationality,spirituality,humanity,punctuality.he was the man of gem on desiyam,deivigam,patriotisom and we respect the icon of indian cinema till our last breath.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ் பரப்பும் அண்ணன் y.g.மகேந்திரன் அவர்களுக்கு மிக்க நன்றி.
Super super super
Wonderful YGM Sir.I saw the program today and tears rolled down 2times.I have been a Sivaji fan for the past 54 years.Myself my brother R.Chandran went to Virudhunagar by 4a.m.to see the movie SivandhaMann.Ask your daughter to continue like this instead of joining politics and controversies. Millions of Sivaji fans r ready to receive Madhu.I am grateful to u and Murali encyclopedia of Sivaji for making us to listen and view best scenes from a great movie
Yg sir tq sir namaskaram
Great wonderful sivji