SIVAJI GANESAN - BOOK Release - Dr.Maruthumohan 2023

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 มี.ค. 2023
  • #Maruthumohan #sivajiganesan #nadigarthilagam #isaignaniilayaraja #bharathirajaspeech #bhagyarajspeech #ramkumar #legend #actor #greatestofalltime #vikramprabhu #actorprabhu
    SIVAJI GANESAN - Book Release Event - Dr.Maruthumohan
    2022 டிசம்பர் 18 - ஞாயிறு காலை 10 மணி (18.12.2022 - Sunday 10 A.M)
    Venue: Chinmaya Heritage Centre - Tampovan Hall, Chennai
    SIVAJI GANESAN - the book - 3 Volume set
    12 Years of Research work on Sivaji Ganesan, made into a Book
    Price: 2400 INR
    TO BUY THE BOOK:
    Free Home Delivery by Registered Post
    Whatsapp/Gpay : Payment, Name & Address to +91 7904479662
    or
    Direct Buy
    வானதி பதிப்பகம் (VANATHI PATHIPPAGAM)
    23, Deena Dayalu Street,
    Chennai, Tamil Nadu 600017
    044-24310769 ; 044-2434 2810
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 49

  • @subramaniyan1626
    @subramaniyan1626 6 หลายเดือนก่อน +4

    🌹💐💐💐🙏🏽🙏🏽💐💐💐🌹வாழ்க நடிகர் திலகம் சிவாஜி!!
    வளர்க அவரின் புகழ்!!!!
    கலை உலக ராஜாவின் வரலாற்றை எழுதிய மருது மோகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
    தீபம் எம். சுப்ரமணியம்,
    தலைவர், கலை உலக ராஜா
    சிவாஜி ரசிகர்கள் மன்றம்,
    பெங்களூரு /தங்கவயல்.
    👍👍👌👌🌹💐🙏🏽🙏🏽🌹💐🌹💐

  • @amaranr9089
    @amaranr9089 ปีที่แล้ว +3

    தெய்வத்தின் வரலாற்றை எழுதி வரலாறு படைத்துள்ள தங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்.

    • @shanthidamodaran7657
      @shanthidamodaran7657 9 หลายเดือนก่อน

      உண்மை. நடிகர் திலகம் இறைவனின் தனித்துவமான படைப்பு. மருது அய்யாவிற்கு பாராட்டுக்கள்.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha ปีที่แล้ว +5

    பொக்கிஷம்
    ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்
    வணங்குகிறேன் அய்யா

  • @meenav210
    @meenav210 ปีที่แล้ว +4

    மருது சீமை மைந்தருக்கு நல்வாழ்த்துக்கள்

  • @murugangan9529
    @murugangan9529 ปีที่แล้ว +2

    Valthukal valga valamudan sir very nice 👍

  • @rajamanickamsolagar
    @rajamanickamsolagar ปีที่แล้ว +3

    Great Job by Dr.Ayya
    Hats off

  • @natarajvenkataraman8559
    @natarajvenkataraman8559 ปีที่แล้ว +3

    நடிகர் திலகத்தின் திரைப்படங்களை என்றென்றும் பாதுகாக்கப்பட வேண்டும்அரசு அதற்கு முயற்சி செய்ய வேண்டும்

  • @easwaranayyasamy1590
    @easwaranayyasamy1590 ปีที่แล้ว +3

    முனைவர் மருதமோகன்
    அவர்களுக்கு மனமார்ந்த
    வாழ்த்துக்கள்
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
    அவர்கள் புகழ் வளர்க

  • @MadhuBala-mx7ff
    @MadhuBala-mx7ff ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @valliyammalindira4375
    @valliyammalindira4375 2 หลายเดือนก่อน +3

    நடிப்பு உலகம் சக்கரவர்த்தி என்று ம் அவர் புகழ் வாழ் க நன்றி மருது மோகன் வாழ் க வணக்கம் ❤❤❤

  • @thilakchandar.d9160
    @thilakchandar.d9160 ปีที่แล้ว +1

    Annanuku nandri Sivaji ganesan Ayya pugazh vazhga superb sir great 👌👌👌👌 👌👌👌👌👌👌👌👌👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏 i

  • @user-fd4sp7lp7m
    @user-fd4sp7lp7m ปีที่แล้ว +1

    மிகவும் சிறந்த நிகழ்வு. முனைவர் மருதுமோகன் ஐயா அவர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்.நடிகர் திலகத்தின் புகழ் மென்மேலும் ஓங்குக.

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว +1

    Lady with yellow sary who compared this Book Releasing function has done the job excellently. May God bless her.

  • @user-do6pk3ic9g
    @user-do6pk3ic9g 6 หลายเดือนก่อน +1

    Vazga valamudan endrum nam sivaji ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @hariv8902
    @hariv8902 6 หลายเดือนก่อน +2

    NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN IS A GREAT HUMAN BEING PERSON

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว +1

    Very interesting & informative video. Thanks for uploading.

  • @sureshtsv5091
    @sureshtsv5091 2 หลายเดือนก่อน +2

    True news great explains legend sir to the continue great actor of the world nadigar thilagam thank you anba sir

  • @user-ss2zp8yu3t
    @user-ss2zp8yu3t ปีที่แล้ว +2

    கலைத்தாயின் ஒரே மகன் அவரின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக வெளியிட்ட முனைவர் மருது மோகன் அவர்களுக்கு மயில்சாமியின் எனது மாப்பிள்ளை ராதா சார்பாகவும் வணக்கத்தை தெரிவித்துக் ஹோக் கொள்கிறோம் ஆராய்ச்சி புத்தகத்தின் விலை நூலின் தலைப்பு அனுப்பவும்

  • @hariv8902
    @hariv8902 6 หลายเดือนก่อน +2

    A Big Salute To Maruthu Mohan Sir

  • @veerananayyavu930
    @veerananayyavu930 ปีที่แล้ว

    Valka VALARKA SIVAJI valka dr matuthumohan arumai arumai amazing wonderful Fantastic valka maruthuiyya valluthkkal valluthkkal valluthkkal valka 🙏🙏🙏

  • @hariv8902
    @hariv8902 6 หลายเดือนก่อน +2

    KALIYUGA KARAN NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN

  • @somanathiyer2122
    @somanathiyer2122 2 หลายเดือนก่อน +1

    Super❤❤❤❤

  • @hariv8902
    @hariv8902 6 หลายเดือนก่อน +1

    WORLD'S NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN

  • @muralitm915
    @muralitm915 6 หลายเดือนก่อน +2

    Endrum Nadigar Thilagam

  • @rvenkat5548
    @rvenkat5548 4 หลายเดือนก่อน +2

    Cine world Legend our Nadigar Thilagam Kindly tell the cost of the book and where it is availale

  • @user-sm1uc6cw4y
    @user-sm1uc6cw4y 6 หลายเดือนก่อน +2

    Please furnish the address to get this book. Only english version . thanks.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +2

    We all came to know various achievements of Ayya Shivaji Sir from Annan Dr.Marthumohan

  • @viswanathanramaswamy8049
    @viswanathanramaswamy8049 ปีที่แล้ว +1

    நிகழ்ச்சி தொகுப்பாளரின் தமிழ் மொழி உச்சரிப்பு மேம்படுத்த பட வேண்டும். ழ, ள உச்சரிப்பு சரி செய்து கொள்ளவேண்டும்.

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว +1

    Is the book written in Tamil or English?

  • @komalavallir2202
    @komalavallir2202 ปีที่แล้ว +4

    கலைக்கடவுள் தங்கத்தமிழர் சிவாஜி

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 5 หลายเดือนก่อน +1

    Whatever that be ?
    Two iconic actors from South Indian Tamil films industries none other than SIVAJI & MGR
    Not only that extremely loyal to Sri Lankan Tamils .
    One of the movie SIVJI acted Brave man ( Veera pandian katta pomen ) He mentioned that South Indian Tamils are betrayers

  • @user-ss2zp8yu3t
    @user-ss2zp8yu3t ปีที่แล้ว

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว

    Please upload video containing Dr. Maruthumohan's Ph.D thesis Viva- Voce exam event.

    • @dr.maruthumohan753
      @dr.maruthumohan753  ปีที่แล้ว

      It is already uploaded with title of Ph d Thesis on Sivaji Ganesan

  • @murugank.p.4783
    @murugank.p.4783 3 หลายเดือนก่อน +2

    நடிப்பிற்கு இலக்கணமாக திகழும் சரித்திர நாயகன் சிவாஜிகணேசன் அவர்களின் சாதனைகளை நூலாக வெளியிடும் டாக்டர் மருது மோகன் அவர்களுக்கு கோடானுகோடி நன்றி.

  • @user-sm1uc6cw4y
    @user-sm1uc6cw4y 6 หลายเดือนก่อน

    English edition is avalable, ejere we can get. Please up load.

  • @madavaneelavathiwhitebogan3064
    @madavaneelavathiwhitebogan3064 2 หลายเดือนก่อน +1

    Eni yarum birgabavatam illiai jai hidu sivaji iya.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +1

    Thangai please speak proper "la: zha Shivaji Sir success is Pronunuciation of our Tamil Language unknowingly or knowningly Shivaji Ayya contributed Tamil Language hence don't murder Tamil

  • @kannankannan-gu6vl
    @kannankannan-gu6vl 2 หลายเดือนก่อน +2

    சார் இந்த புத்தகம் எந்த‌ முறையில் வாங்க முடியும் தயவு செய்து தெரிவிக்கவும்

    • @dr.maruthumohan753
      @dr.maruthumohan753  2 หลายเดือนก่อน

      Please contact Vanathi Pathippagam, Dheenadayalu Street,T.Nagar,Chennai
      Phone.044-24310769

  • @uthrapathyg8154
    @uthrapathyg8154 4 หลายเดือนก่อน +2

    மருது மோகன் புகழ வாழ்கா

  • @sambasivans3784
    @sambasivans3784 ปีที่แล้ว

    Where do I get the book. Would like to buy

    • @dr.maruthumohan753
      @dr.maruthumohan753  ปีที่แล้ว

      Its available in Vanathi Pathipagam,T.Nagar,Chennai

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว

    May I know the name of the lady who spoke first?

  • @aravindm7171
    @aravindm7171 ปีที่แล้ว

    Sir please do video analysis of sivaji acting skills ...we need y.g mahendran sir also

  • @De.Pandian.Subramanian
    @De.Pandian.Subramanian ปีที่แล้ว +3

    அய்யா வணக்கம்.
    புத்தகத்தை இணையத்தில் எப்படி எங்கு வாங்கலாம் ??
    நன்றி

    • @dr.maruthumohan753
      @dr.maruthumohan753  ปีที่แล้ว

      video vin mudivil details ulladhu

    • @dr.maruthumohan753
      @dr.maruthumohan753  ปีที่แล้ว

      இன்னும் இணையத்தில் வெளியிடவில்லை