"Aircel வீழ்ச்சி.. அத பத்தி பேசாதீங்க" RE-ENTRY கேள்விக்கு அதிரடி Reply..🔥 AIRCEL OWNER பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • தன் வாழ்க்கை மற்றும் சாதனை பக்கங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் AIRCEL நிறுவனர் சிவசங்கரன் பேட்டி
    siva@aiwo.com
    #aircel #inspiring #behindwoodso2
    PERIYAR MANIAMMAI,
    For more details click - pmu.edu/
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 669

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  หลายเดือนก่อน +58

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam หลายเดือนก่อน

      😂😂😂😂​@@Lokesh20215

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh หลายเดือนก่อน

      தி மு க மொள்ளமாரி குடும்பம் . இவரை மிரட்டி பேச வைத்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது . .

    • @mr.kingkong9848
      @mr.kingkong9848 หลายเดือนก่อน

      இந்தியாவின் பெரியதிருடன்,, தலைவர் சிவசங்கரன் ... ஏழை பணத்தை வங்கியில் பெற்று , அதில் 10% கூட கட்டாத மூளையை வைத்து திருடனுவன்

  • @samraj8720
    @samraj8720 หลายเดือนก่อน +57

    அம்பானி யாவது அதானி யாவது எங்களுக்கு நீங்கள் தான் தமிழ் அம்பானி

  • @karthikk8603
    @karthikk8603 หลายเดือนก่อน +36

    பணத்தின் மீது பற்று வைக்கும் இந்த காலத்தில், மக்களின் மனத்தின் மீது பற்று வைக்கும் இனிய மனம் படைத்தவர்!

    • @vikiboi8129
      @vikiboi8129 หลายเดือนก่อน

      Loosu koothi😅 gammu nu iru da stupid

  • @devsanjay7063
    @devsanjay7063 หลายเดือนก่อน +243

    எங்க தலைவன் வந்துட்டான் டா சிவசங்கரன் சார் உங்க வீடியோ பாத்துட்டே இருப்பேன் எத்தனை வந்தாலும் 🙏🙏🙏

    • @sundarsundar3157
      @sundarsundar3157 หลายเดือนก่อน +1

      ....dev... என்னப்பா இது வடிவேலு வின் சண்டியர் சாணியடி காமெடி மாதிரி வரிகள் இருக்கு.

    • @devsanjay7063
      @devsanjay7063 หลายเดือนก่อน

      @@sundarsundar3157 😀😀😀 ஆமா ப்ரோ வடிவேல் ரசிகன் அதான் இப்படி எழுதுனேன்

  • @rajkumarsundaram4918
    @rajkumarsundaram4918 หลายเดือนก่อน +249

    சிவசங்கரன் ஆர்மி😊😊😊😊😊

  • @KarthikBasker-de2ir
    @KarthikBasker-de2ir หลายเดือนก่อน +85

    திரு சிவசங்கர்..., உங்களின் பேச்சு மிகவும் தெளிவாகவும் சிந்திக்கவும் வைக்கிறது, என்னைப்போல் சோம்பேறியாக உள்ளவர்களுக்கு, உங்களின் பேச்சு ஒரு தைரியத்தையும் நிம்மதியும் தருகிறது முயற்சி செய்தால் முடியும் என்பதே உங்களின் இலக்கு வாக்கு.. நன்றி திரு சிவசங்கர் அவர்களே... உங்களின் வாழும் என்னுடைய வாழ்வும் மென்மேலும் சிறந்து அமையட்டும். நன்றி

  • @karthiktv6868
    @karthiktv6868 หลายเดือนก่อน +8

    இதுல இருந்து ஒன்று புரிந்து விட்டது விவசாயம் தான் நம்மளை காப்பாற்றும் என்று 👌அய்யா நன்றி 🙏

  • @kingslyjesus
    @kingslyjesus หลายเดือนก่อน +44

    ஒரு சர்வதேச தொழிலதிபர் தூய தமிழில் பேசுவது, இன்பம் அய்யா.

    • @user-se8te7bs6k
      @user-se8te7bs6k หลายเดือนก่อน +2

      அய்யா என்பது தவறு ஐயா என்பதே சரி.... பிழைதிருத்தம் செய்யுங்கள் சகோ.

    • @kingslyjesus
      @kingslyjesus หลายเดือนก่อน

      @@user-se8te7bs6k சரி சகோ.

  • @dineshveera7736
    @dineshveera7736 หลายเดือนก่อน +127

    நேர்மையானவர்களையும் உண்மையானவர்களையும் தமிழகம் இழந்து விட்டது....

    • @abc21000
      @abc21000 หลายเดือนก่อน

      He is living in chennai only not abroad.

    • @abrahamlincoln8805
      @abrahamlincoln8805 หลายเดือนก่อน

      Seri aircel senja scam ah marantom😂. Last 2days of before closing Aircel Close agathunu solli vouchers vithu pala kodi surrutuchu aircel adha marantangela😂

    • @goldprices3990
      @goldprices3990 หลายเดือนก่อน

      யாரு இவரு நேர்மையானவரா??யார்ரா நீங்கெல்லாம்?😅😅😅😅

  • @passionvel9333
    @passionvel9333 หลายเดือนก่อน +199

    குருநாதர் நீங்க ஒரு இண்டஸ்ட்ரியல் லிஸ்ட் அப்படி என்றதான் நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் நீங்கள் ஒரு பெரிய மகான் போல் உங்கள் பேச்சு.. மிகவும் ஆக்கமும் ஊக்கமும் உற்சாகமும் தங்களுடைய பதில்கள் நன்றி

    • @knightdave1986
      @knightdave1986 หลายเดือนก่อน +8

      He is a good human being.. Thats why he couldn't stand in the business..
      Only devils can run business in this current situation..

    • @rajisiwaa
      @rajisiwaa หลายเดือนก่อน

      ​@@knightdave1986exactly

  • @Sezhian-em6uo
    @Sezhian-em6uo หลายเดือนก่อน +173

    ஐயா நீங்கள் நிறைய கல்லூரிகளில் உறையாட வேண்டும்.

    • @1006prem
      @1006prem หลายเดือนก่อน +5

      ஒரு பையன் உட்கார மாட்டான் எல்லாம் கஞ்சா அடிக்க போயிடுவான்😢😢😢😢

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam หลายเดือนก่อน +2

      ​@1006prem true reality 😂

    • @savenature8344
      @savenature8344 หลายเดือนก่อน

      நுனிப்புல் மேயாதே, இவரின் முந்தைய காணொளியில் இவர் தன்னை மிரட்டி வாங்கியதாக சொன்னார் இப்போது வேறு மாதிரி பேசுகிறார் முதுகெலும்பு இல்லாத மனிதர்

  • @jamessanthan2447
    @jamessanthan2447 หลายเดือนก่อน +248

    ஐயா திரும்பி வாங்க ,இந்த ஜியோ காரனும் ஏர்டெல் காரனும் பாட படுத்துறானுங்க .இந்த டேட்டா வுக்கு ஒரு புதுமையை கொண்டு வாருங்கள் ,இலான் மாஸ்க் இன் ஸ்டார்லிங்க் போல .

    • @SivaJi-vt6pi
      @SivaJi-vt6pi หลายเดือนก่อน +8

      இது நிச்சயமாக நடக்கும் தலைவா

    • @thevganessan
      @thevganessan หลายเดือนก่อน +6

      Star link 97 ரூபாய்க்கு 2 gb கொடுப்பான்?

    • @Gg90kidz
      @Gg90kidz หลายเดือนก่อน +1

      Sir can we expect new mobile cellular business from you..

    • @Karthi_1718
      @Karthi_1718 หลายเดือนก่อน

      லூசு புண்ட ஜியோ வரக்கு முன்னாடி மாசம் 2 GB ₹300 போட்டோம் டா. இன்னிக்கு ஒரு நாளைக்கு 2GB பார்க்க காரணமே ஜியோ டா லூசு பயலே 😂

    • @pandianandh
      @pandianandh หลายเดือนก่อน +9

      Jio வருவதற்கு முன் என்ன நிலையில் இருந்தேம் நினைவுகூறும்கள். 1GB200ரூபாய்

  • @kuttydaniel2944
    @kuttydaniel2944 หลายเดือนก่อน +98

    90s kids Aircel Pocket internet recharge fans only press like button ❤❤❤❤

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam หลายเดือนก่อน +7

      Pocket internet 98/- unlimited 2g for 28 days.
      Enna valkai ya adhu.
      MP3 downloads, 3gp video xxx downloads.
      Memories 😢🎉😂😂😂😂😂

    • @positivepraveen9141
      @positivepraveen9141 หลายเดือนก่อน

      S

    • @saranyakowsi8077
      @saranyakowsi8077 หลายเดือนก่อน

      😢😢

    • @CeladonAndroid
      @CeladonAndroid หลายเดือนก่อน

      9 rupees card 100 MB per day 😢

  • @baburajendran9921
    @baburajendran9921 หลายเดือนก่อน +13

    நானும் ஒரு ex Aircel என்பதில் பெருமை அடைகிறேன்

  • @karthi-2410
    @karthi-2410 หลายเดือนก่อน +161

    சின்ன வயதில் 10 rs Aircel Data Card Vangi unlimited MP3 download பண்ணுவோம் பாருங்க night fulla 😂😂😂

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam หลายเดือนก่อน +3

      😂

    • @apsiya.s.r
      @apsiya.s.r หลายเดือนก่อน +2

      8 rupees

  • @vijayakumaryuvraj6299
    @vijayakumaryuvraj6299 หลายเดือนก่อน +28

    நான் 2010 ஏர்செல் பயன்படுத்தின அதில் நீயா நானா நீயும் நானும் பேக் என்னால் மறக்க முடியவில்லை அந்த ஸ்கீம் இப்பவும் வந்தது என்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @asrindian
    @asrindian หลายเดือนก่อน +51

    இவரை பற்றி ஆயிரம் கருத்துக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கலாம்... But அவரது முன்னேறும் வெறி யை மற்றும் பாருங்கள்... இந்த உலகத்தில் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விஷயத்தை கற்று கொள்ளலாம்.... அடுத்த சுற்றுக்கு தயாராகிவிட்டார் என்று தெரிகிறது... Welcome பேக் 🎉🎉

  • @vsaranya7187
    @vsaranya7187 หลายเดือนก่อน +9

    அய்யா நீங்க நல்லா சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்க கவலைபடாதீங்க

  • @sathyar9106
    @sathyar9106 หลายเดือนก่อน +9

    ஐயா திரு சிவசங்கரன் அவர்களின் இத்தகைய அனுபவங்களை மக்களின் மற்றும் என்னை போன்ற தொழில் முனைவோர்களுக்கு மிகப்பெரிய உந்துதலாக உள்ளது என்பதை இந்தத் தருணத்தில் மிகவும் மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறேன் மிக்க நன்றி ஐயா

  • @jayavelr9332
    @jayavelr9332 หลายเดือนก่อน +2

    ஐயா தமிழில் பேசுவது மிகவும் சிறப்பு
    தமிழர்கள் இவரை பின்பற்ற வேண்டும்

  • @kumaravelrs213
    @kumaravelrs213 หลายเดือนก่อน +1

    நானும் எனது மனைவியும் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தோம், அவள் சொன்னாள்.... சின்ன விஷயங்கள் நான் முடிவு எடுக்கிறேன் பெரிய விஷயங்களுக்கு நீங்கள் முடிவெடுங்கள், 35 வருடங்களில் பெரிய விஷயமே வரவில்லை அதனால் நாங்கள் அமைதியாய் வாழ்ந்தோம் , இந்த வார்த்தைகளுக்கு எவ்வளவு அர்த்தங்கள், great, அப்படியே flowல சொல்லிக் கொண்டு போகிறார் நெறியாளர் கவனிக்.கவில்லை😂

  • @rahim.tamilrocks2
    @rahim.tamilrocks2 หลายเดือนก่อน +59

    ப்ளீஸ் come back sir 🔥🥰

    • @dannjay2941
      @dannjay2941 หลายเดือนก่อน +1

      Vandhalum ippo market padi dha avaru business panna mudiyum

  • @yaashicathambidurai
    @yaashicathambidurai หลายเดือนก่อน +9

    யாரையும் குறைவாக சொல்லதா நல்ல மாமனிதர் வாழ்க வளமுடன் நன்றி சிவாய நம வாழ்த்துக்கள் வாழ்க சூப்பர் நன்றி சிவாய

  • @raviravi-nh1cj
    @raviravi-nh1cj หลายเดือนก่อน +15

    வாழ்க்கையை அனுபவித்து, ரசித்து சரியான தொழிலை தேர்ந்து எடுத்து நேசித்து முன்னேறு என்று. தாரக மந்திரத்தை கூறுகிறார் சிவசங்கரன் அய்யா அவர்கள்.

  • @ravichandran1796
    @ravichandran1796 หลายเดือนก่อน +2

    உங்களுடைய மொத்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு எங்களை அறிவாளிகளாக மாற்றி விட்டீர்களே.... நன்றி ஐயா....

  • @narayanamindcare5143
    @narayanamindcare5143 หลายเดือนก่อน +5

    ஐயா உங்கள் நல்ல எண்ணம்.உங்களை இந்த உலகம் உங்களை திரும்பி பார்க்கும் எல்லாம் வல்ல இறைவன் முழு ஆசி உங்களுக்கு உண்டு...

  • @periyasamy2568
    @periyasamy2568 หลายเดือนก่อน +1

    மதிப்பிற்குரிய ஐயா இன்றைய இளைஞர்கள் வேலை இல்லாமல் தவறான பாதைக்கு செல்கிறார்கள் அதனால் தங்களால் முடிந்த அளவுக்கு இளைஞர்களுக்கு வேலை கொடுக்க முயற்சி செய்யுங்கள் நன்றி 👏👏🥰 நலமுடன் வாழ வாழ்த்துக்கள் 👍🙌👍

  • @SelviSelvi-gx2ot
    @SelviSelvi-gx2ot หลายเดือนก่อน +2

    ஏர்செல்லை போல தாங்கள் ஆரம்பிக்கும் புதிய வெஜ் தெரபி வெற்றியடைய வாழ்த்துகள்

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch หลายเดือนก่อน +2

    ஐயா சிகரம் இமயம் இழப்பு இவருக்கு இல்லை இவரை இழந்த வர்களுக்கு தான் ஓம் சிவாய நமஹ

  • @SelvaKumar-wm3ms
    @SelvaKumar-wm3ms หลายเดือนก่อน +2

    ஐயா நீங்கள் பேசியது என்னுடைய தாகம் தீர்ந்தது ஆனால் மறுபடியிம் ஒரு கணொளியை கொடுங்கள் நன்றி

  • @sivashidan9168
    @sivashidan9168 หลายเดือนก่อน +32

    திரு . சிவசங்கரன் அவர்கள் சொல்வது சரிதான் இந்த பேட்டி எடுப்பவர் சரியான முறையில் கேள்வி கேட்கவில்லை

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 หลายเดือนก่อน +3

    👌👍❤️🙏💞🌹👌 சூப்பர் சார் அருமையாக விளக்கமாக பதில் கூறினீர்கள் நன்றி ஐயா அருமை

  • @puththankarthi
    @puththankarthi หลายเดือนก่อน +1

    சிவசங்கரன் ஒரு திறந்த புத்தகம் 🙏🌹👌

  • @sathusundar6122
    @sathusundar6122 หลายเดือนก่อน +2

    மீண்டும் ஏர்செல் வேண்டும்❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @sureshram6076
    @sureshram6076 หลายเดือนก่อน +81

    Sivasankaran Fans😃

  • @balustruct
    @balustruct หลายเดือนก่อน +2

    சிறப்பான மனிதர்…

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 หลายเดือนก่อน +14

    மக்களுக்கு மிகவும் நல்லது செய்த நாட்டுப் பற்று கொண்ட தங்கமான குணம் கொண்ட பச்சைத் தமிழர் ஏர்செல் ஓனரை இந்திய மக்கள் புறக்கணித்து விட்டார்களே அதற்கு தண்டனையாக இப்போதுஏர்டெல் ஜியோ மற்றும் வோடபோன் இடம் சிக்கி கொண்டார்கள்😢😢😭😭

  • @smuthukumarsmuthukumar5765
    @smuthukumarsmuthukumar5765 หลายเดือนก่อน +10

    சிவசங்கர் ஐயா அவர்களே பல்லாயிரம் கோடியில் நீங்கள் அனுபவித்ததை நான் பல லட்சத்தில் அனுபவித்தேன் இப்போது பணத்தைப் பார்க்கும்போது இவ்வளவுதான் வாழ்க்கை என்று தோன்றுகிறது நானும் இப்போது வாழ்க்கையில் மன நிறைவோடு தான் இருக்கிறேன்

  • @madeinindia1996
    @madeinindia1996 หลายเดือนก่อน +5

    தங்களின் தமிழ் உச்சரிபிற்கு தலை வணங்கிறேன்❤🙏🙏

  • @goldprices3990
    @goldprices3990 หลายเดือนก่อน +3

    இந்தியா புல்லா கொள்ளையடிச்சா அம்பானி ஆகலாம்,தமிழ்நாட்ட மட்டும் சுரண்டுனா அம்பானி ஆகுறது கொஞ்சம் கஷ்டம்😅😅😅😅😅

  • @raghualike7962
    @raghualike7962 หลายเดือนก่อน +18

    I am from Karnataka I watched his podcast with Raj shamani He is a wonderful businessman
    How one can live happily even after losing billion rupees of money, shivashankar is one such example

  • @nssanka
    @nssanka หลายเดือนก่อน +67

    போன பேட்டிக்கு பிறகு, இவர் யாரிடமோ நல்லா அடி அவங்கி இருக்கிறார். போன பேட்டியில் 40,000 கோடிக்கு விற்க வேண்டிய ஏர்செல் கம்பெனிய மிரட்டி 3800 கோடிக்கு விற்க சொன்னதாக சொன்னார். இன்று மாறன்களின் புகழ் பாடுகிறார். முதுகெலும்பு இல்லாதவர் அதை மறுப்பதற்கு தான் இந்த பேட்டி .

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu หลายเดือนก่อน +6

      Yes bro

    • @rockyallinone1522
      @rockyallinone1522 หลายเดือนก่อน +7

      இதை நானும் யோசித்தேன்

    • @prabhu4910
      @prabhu4910 หลายเดือนก่อน +4

      Same ​😂

    • @kugunthanthambydurai4162
      @kugunthanthambydurai4162 หลายเดือนก่อน +3

      Take the thing benefits us and leave it others..

    • @ithasatishkumar5165
      @ithasatishkumar5165 หลายเดือนก่อน +5

      இதைத்தான் நான் கமெண்டில் பதிவு செய்யலாம் என்று நினைத்தேன்
      ஆனால் நீங்கள் பதிவு செய்து விட்டீர்கள்
      எனக்கும் இந்த சந்தேகம் உள்ளது

  • @gokulkumar1375
    @gokulkumar1375 หลายเดือนก่อน +7

    15:18 enna ya dub panitingaaa 🤔

  • @ksvksen
    @ksvksen หลายเดือนก่อน +38

    நீங்க மட்டும் சாமியாரா போய் இருந்தீங்கன்னு வச்சுக்கங்க எல்லா தலைவர்களும் உங்க காலடியில் கிடப்பாங்க😂

    • @gopisathasivan8433
      @gopisathasivan8433 หลายเดือนก่อน +4

      சில நேரம் அவரது பேச்சில்
      ஓஷோவை காண முடிகிறது. 🤣🤣🤣

    • @priyav5763
      @priyav5763 หลายเดือนก่อน +1

      😂😂😂 உண்மை

  • @jayamkondannagappan4144
    @jayamkondannagappan4144 หลายเดือนก่อน +10

    There is a difference in previous episode and this episode. Now he is telling all politicians are friends,
    I think somebody called and threatened him and behind Woods to talk like this.

  • @balanrajesh4586
    @balanrajesh4586 หลายเดือนก่อน +34

    வேகமா பேசுவதால் உண்மையாக இருக்கலாம் தடுமாற்றம் இல்லாத பேச்சி சிறப்பு ஆனா இதுபோல பேட்டியெல்லாம் விறும்பமாட்டார்கள் பேசுகிறார்கள் என்றால் தோல்வி உறுதியாகியிருக்கலாம்

  • @santhanamgurusamy
    @santhanamgurusamy หลายเดือนก่อน +1

    ரெம்ப தப்பா நினைச்சிட்டேன். மகா பிரபு you are great.நீங்க நல்லா இருக்கணும் ❤

  • @user-ul5dc9mg3y
    @user-ul5dc9mg3y หลายเดือนก่อน +1

    எனக்கென்னமோ தமிழ்நாட்டுல இருக்கிற பழைய சோறு பச்சை மிளகாயை இந்தியா வேர்ல்ட் ஃபுல்லா டிஸ்ட்ரிபியூட்டர் பண்ண போறாருன்னு நினைக்கிறேன் சிவசங்கரன்

  • @latchithaediting3707
    @latchithaediting3707 หลายเดือนก่อน +1

    கோபிநாத் அவர்கள் நேர்காணல் காண வேண்டும்

  • @zeebraravee1841
    @zeebraravee1841 หลายเดือนก่อน +10

    உலகின் மிக சிறந்த மனிதர்
    திருமிகு சிவ சந்திரன் அவர்கள்....
    பிறவியிலயே தீர்க்கதர்சி....
    வாழ்க அவர்

  • @saminathanchinna6
    @saminathanchinna6 หลายเดือนก่อน +8

    இறைவா உங்களுடைய கடை சரக்குக்கு தற்போது நல்ல மவுசூல்லது கடையை திறக்க முயற்சிக்க வேண்டும் இறைவா❤❤❤❤❤❤❤

  • @Venkat_KR
    @Venkat_KR หลายเดือนก่อน +3

    சிவசங்கரன் அய்யா, உங்களின் பேச்சில் திரு. துக்ளக் சோ அவர்கள் தெரிகிறார்.

  • @pspandiya
    @pspandiya หลายเดือนก่อน +10

    மிகவும் உன்னதமான மனிதர். மிகவும் மதிக்க தக்க மனிதர் திரு. சிவசங்கரன்❤❤❤❤. நம்மில் ஒருவர் போல உணர்கிறேன்❤❤❤

  • @SaravananSaravanan-iz2ut
    @SaravananSaravanan-iz2ut หลายเดือนก่อน +13

    ஐயா உங்களிடமிருந்து
    உலக மக்களை
    இறைவன் காப்பாற்ற
    வேண்டும்

  • @govindangovindan1214
    @govindangovindan1214 หลายเดือนก่อน +1

    நீங்கள் விரைவில் ஒரு தொழில் தொடங்கி இக்கால திரமையான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்க வேண்டும் நண்றி

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 หลายเดือนก่อน +5

    அய்யா சிவசங்கரன் பேச்சு தொடரட்டும் வாழ்த்துக்கள் பல ❤🎉

  • @jazzaqua5033
    @jazzaqua5033 หลายเดือนก่อน +15

    சரித்திரத்தில் ஒருவன் நல்லா வாழும்பொழுது எவனையும் திரும்பி பார்க்க மாட்டான் அதுவே அவன் வீழ்ச்சி அடைந்தால் பேசுவது எல்லாம் தத்துவமாக இருக்கும் இதை அன்றே கமல் நடித்து காட்டி விட்டார்.. ஐய்யா உங்கள் மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு எனவே சாமியார் மடத்தில் பேசுவது போல் பேசாமல் இப்ப இருக்கும் இளைஞர்களுக்கு நீங்கள் உங்கள் வாழ்கையில் கண்ட வளர்ச்சியையும் அடைந்த வீழ்ச்சியையும் பற்றி கூறினால் கேட்கும் வருங்கால இளைஞர்களுக்கு அது பயனுள்ளதாக அமையும்..

    • @vivekanandha2012
      @vivekanandha2012 หลายเดือนก่อน +2

      Correct sir

    • @gasath
      @gasath หลายเดือนก่อน +1

      😅

  • @balamuruganpanjalanppm4358
    @balamuruganpanjalanppm4358 หลายเดือนก่อน +2

    ஐயா தாங்களின் பேச்சு ஒரு சொற்பொழிவு போல் உள்ளது உங்கள் சிந்தனையும் செயலும் மேலோங்க வாழ்த்துக்கள்

  • @Tamannithi
    @Tamannithi หลายเดือนก่อน +3

    So DMK closed the Aircel 😂😂. Without knowing that sir is speaking

  • @sakthiveln3159
    @sakthiveln3159 หลายเดือนก่อน +31

    ஐயா சிவசங்கரன் அவர்களே தயாநிதி மாறன் உங்களிடம் பங்கு கேட்டதைப் பற்றி சொல்லுங்கள். தங்கள் நிறுவனம் திவால் ஆனதுக்கு காரணமே தயாநிதி மாறன் என்பது உலகுக்கே தெரியும் அதை ஏன் மறைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? உண்மையை பேசுங்கள்

    • @sundarsundar3157
      @sundarsundar3157 หลายเดือนก่อน +4

      ...sakthi.... ஏன் அடுத்த சவுக்கு சாட்டை ஆகவா ??? ஏன் உசுப்பேத்தி விடறீங்க ??

    • @kckathirvel
      @kckathirvel หลายเดือนก่อน +3

      May be he and behind woods is in threat now to make this video.......

    • @kckathirvel
      @kckathirvel หลายเดือนก่อน

      Search in google " aircel forced to sell by"

    • @sakthiveln3159
      @sakthiveln3159 หลายเดือนก่อน

      @@sundarsundar3157 அவர்களைப் போல கோடி கோடியாக கொள்ளை அடிச்சி இருந்தா ஐயோ செத்துப் போயிடுமேன்னு பயந்துகிட்டு கிடக்கலாம். நமக்கு அங்கிருந்தாலாவது நிம்மதியா சாப்பாடு கிடைக்கும்.

  • @RedTechTamizha
    @RedTechTamizha หลายเดือนก่อน +24

    Aircel Comeback Kodutha nalla erukum

    • @salemtamil4798
      @salemtamil4798 หลายเดือนก่อน +2

      அதுக்கு வாய்ப்பு இல்லை திவால் கேட்ட பின்னர் மறுபடியும் துவங்க NOC கிடைக்காது

    • @sanjeevg.s4777
      @sanjeevg.s4777 หลายเดือนก่อน +1

      I'm Your subscriber ❤

    • @RedTechTamizha
      @RedTechTamizha หลายเดือนก่อน

      @@sanjeevg.s4777 tq bro

  • @devsanjay7063
    @devsanjay7063 หลายเดือนก่อน +47

    கோபி : அய்யோ இவரு கூட நேர்காணலா இதுக்கு நான் 3 எபிசோட் நீயா நானா பண்ணிடுவேனே 😂😂😂😂கோபி எஸ்கேப்

    • @praveeng3351
      @praveeng3351 หลายเดือนก่อน

      He already did the interview a week ago

    • @devsanjay7063
      @devsanjay7063 หลายเดือนก่อน

      @@praveeng3351 I know that 😀😀😀😀don't act oversmart

  • @user-eg9kh4ye3t
    @user-eg9kh4ye3t หลายเดือนก่อน +1

    என்ன ஒரு அருமையான மனிதர்.மறுபடியும் ஏர்செல் வரனும்

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch หลายเดือนก่อน +1

    10:21 34 வருட வாழ்க்கை வெற்றிலை பாக்கு துப்பிய கதை
    மிக வருத்தமாக உள்ளது ஓம் நமசிவாய கணவன் ஒருவனெ கடைசி வரை நினைத்து பார்க்க வில்லை

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl หลายเดือนก่อน +1

    All rich business people are possessive in wealth but he is lotus leaf 🍀and water of great business man with good humanity and good heart❤ salute to you sir for your advice

  • @akilhema5538
    @akilhema5538 หลายเดือนก่อน +2

    ஐயா எனக்கு மிகவும் பிடித்தவர் மீண்டும் நிறைய தொழில் செய்யவும் எங்களை போல் உள்ளவர் கள் வழிக்காட்டவேண்டும்

  • @sridevainfotechvalli1753
    @sridevainfotechvalli1753 หลายเดือนก่อน +1

    சிவசங்கரன் ஐயா அவர்களே நான் உங்களை சந்திக்க வேண்டும். உங்களுக்கு உதவி செய்ய நினைக்கின்றேன்

  • @tamilankuraltk8168
    @tamilankuraltk8168 หลายเดือนก่อน +41

    Epo than theriuthu aircel epadi pochinu 😢😢😢

  • @sureshramalingam362
    @sureshramalingam362 หลายเดือนก่อน +1

    The greatest aim of education is not knowledge but action

  • @joystudio4731
    @joystudio4731 หลายเดือนก่อน +7

    நீங்கள் பேசுவது கவிஞர் வைரமுத்து மாதிரி போல் உள்ளது 😊😊

  • @rasakisan3229
    @rasakisan3229 หลายเดือนก่อน +2

    ஏர்செல் இருந்த காலம் ஏழைகளின் பொற்காலம்.

  • @saravana4321
    @saravana4321 หลายเดือนก่อน +6

    Mr.Siva sir you should start a youtube channel. We are ready to back you

  • @janakiraman361
    @janakiraman361 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் பேசிக்கொண்டே இருங்கள் நாங்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றோம் அன்பு இரவு வணக்கங்கள் ❤❤❤❤❤❤❤️❤️❤️❤️❤️❤️🤝🥳

  • @successmedia8160
    @successmedia8160 หลายเดือนก่อน +2

    அந்த ₹ 500 ரூபா இட்லிய விக்கத்தான் இப்படி தம்கட்டி பேசுறாரோ ?

  • @prabu007m5
    @prabu007m5 หลายเดือนก่อน

    குருநாதா இங்கேயும் வந்துட்டீங்களா உங்களோட பேச்சு எனக்கு புது உத்வேகம் தருகிறது❤

  • @gunasekarankuppusamy5852
    @gunasekarankuppusamy5852 หลายเดือนก่อน +2

    சுருங்க சொல்வதாயின்
    கொடுத்தவனே எடுத்டுகிட்டான்டி கண்ணே,
    வலர்தவனே அழித்துவிட்டான்........
    (திமுக குடும்பம்)
    ஆனால் ஒரு தமிழனாய் தமிழன் தொழில் முன்னேற்றம் அடைய உங்கள் சிந்தனைகள் உதவி புரிய வேண்டும்.
    வாழ்த்துக்கள் ஐயா.

    • @senthilnathmks1852
      @senthilnathmks1852 หลายเดือนก่อน

      உண்மை.. உண்மை... மிகப்பெரிய உண்மை.

  • @thiraviamrayapandi6577
    @thiraviamrayapandi6577 หลายเดือนก่อน +2

    Very nice and informative interview with the owner of former aircel India.
    He talks about many things in practical, easily understandable to even layman audience.
    All the best and wishes for your new project about women.

  • @leelavathy4473
    @leelavathy4473 หลายเดือนก่อน +1

    அவளுக்கு அவள் உதவி செய்வதில்லை ❤❤❤🙏🙏

  • @user-ot6rp3qs9p
    @user-ot6rp3qs9p หลายเดือนก่อน +4

    He was the first who made mobile tariff to be cheaper when he launched Aircel. He also made incoming calls without charges, while other mobile operators where charging.He knows the business, but he failed to know the game of politics. But still he's a legend.

  • @aungmyooo4145
    @aungmyooo4145 หลายเดือนก่อน +21

    Trust me
    That man is something special
    we have to follow his though process❤

  • @krish6724
    @krish6724 หลายเดือนก่อน +8

    Krithika we need savukku interview once he released from jail.

  • @PRABU53
    @PRABU53 หลายเดือนก่อน +4

    தமிழ்நாட்டுல தமிழ் என்ற எண்ணம் கிடையாது தமிழ் மொழி மேல பற்று கிடையாது வெளிநாடு இந்தியா என்று சொன்னாலும் வடக்கன் பாய்ஸ் மதராசியாவும் வெளிநாட்டுக்காரன் உன் இந்தியன் நான் தான் பா

  • @thilkumar100
    @thilkumar100 หลายเดือนก่อน +3

    சார் நீங்க வேற level.. உண்மையான ஒரு தமிழன் தமிழ்நாட்டை நம்புவாவன் தமிழ்நாட்டில் இல்லை.. அதுக்கு யாரு காரணம் னு எல்லாம் எங்களுக்கு தெரியும் சார்.. மன்னர் வாழ்த்த பூமி இது அவங்க யாரும் இல்ல இப்ப.. நீங்க சொல்லற தமிழ் நாட்டில் யருமே முன்னேறுவார் னு எனக்கு தோணல.. Bze அவங்க தமிழ் நாட்டு மக்களை நினைக்கல..

  • @kumarvignesh7246
    @kumarvignesh7246 หลายเดือนก่อน +3

    நல்ல மனிதர்.உண்மையை மட்டும் பேசுகிறார்.

  • @passionvel9333
    @passionvel9333 หลายเดือนก่อน +4

    மிகப்பெரிய அனுபவம் வாய்ந்த தொழில் அதிபர் அவர் பேச்சி மொழியிலிருந்து வெளிப்படுகிறது வெளிப்படையாக பேசுகிறார் இளைஞர்களுக்கு மிகப் பெரிய வழிகாட்டியாக இருப்பார்

  • @JaminSelva
    @JaminSelva หลายเดือนก่อน +3

    சீமான்+கருணாநிதி பேச்சு மாதிரி இருக்கிறது..... நல்ல பேச்சாளர்....
    இவரே ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து பேசினால் அதிலும் வருமானம் கிடைக்கும்.....

  • @asrindian
    @asrindian หลายเดือนก่อน +14

    நானும் அவருக்கு email அனுப்பி எனக்கும் இன்று பதில் வந்தது...நன்றி sir.

    • @AKVettaiyan
      @AKVettaiyan หลายเดือนก่อน +2

      Enna sonnar sir

    • @asrindian
      @asrindian หลายเดือนก่อน

      @@AKVettaiyan .... En mail கிடைத்ததற்கு விளக்கமளித்தார்... இன்னும் எனது கேள்வியை விளக்கமாக point by point கேட்கும்படி கூறி இருக்கிறார்...

    • @080sachinbharathirt5
      @080sachinbharathirt5 หลายเดือนก่อน

      avaru email share pannunga sir

    • @mohanraj2652
      @mohanraj2652 หลายเดือนก่อน

      Email id sollunga sir

    • @mohamedrifan8721
      @mohamedrifan8721 หลายเดือนก่อน

      முதல் எபிசோடை பார்க்கவும்

  • @MrSreedhar37
    @MrSreedhar37 หลายเดือนก่อน +1

    Sivan vakku 🙏🏼❤

  • @jayaveera1970
    @jayaveera1970 หลายเดือนก่อน +2

    நிச்சயமா நீங்கள் வேடமிடாத ஞானி சார்... யப்பா. அருவி போல் பேச்சு.

  • @pointofview..7832
    @pointofview..7832 หลายเดือนก่อน

    அற்புதமான சிந்தனைகளை விதைக்கிறீர்கள் ஐயா நன்றி

  • @Madhavan.C369
    @Madhavan.C369 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் நிகழ்கால சிந்தனை மிக அருமை விவசாய துறை. அதில் இயற்கை முறையை பின்பற்றி செய்யுங்கள். அதுதான் நமக்கும் நல்லது நமது மண்ணுக்கும் நல்லது. செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும் ஆனால் மக்கள் நலம் விரும்புவர்கள் அதை எண்ணி கவலைப்பட மாட்டார்கள். வடக்கே ஒரு ரத்தன் டாட்டா என்றால் தெற்கில் சிவசங்கரன் ஐயா என்று எல்லோரும் செல்லவேண்டும் 🙏🙏🙏

  • @surenthar_vlog
    @surenthar_vlog หลายเดือนก่อน +3

    எப்படி அரசியல் வாதிகள் லஞ்சம் வாங்காமல் இவரை விட்டாங்க??விட்ட நேரம் கூட ஏர்செல் காலியாகனும் நினைச்சி விட்டானுங்களா??

  • @raghuraman6311
    @raghuraman6311 หลายเดือนก่อน +2

    Sivasankaran sir you are great and a simplicity person we have to learn lot from you sir

  • @jamesblessanJames
    @jamesblessanJames หลายเดือนก่อน +2

    உங்களின் அடுக்குமொழி பேச்சு அருமையாக உள்ளது 🫡

  • @cheriabdulmalickfaheem7171
    @cheriabdulmalickfaheem7171 หลายเดือนก่อน +1

    Epic:9:38 true business

  • @t.rajeshraj5657
    @t.rajeshraj5657 หลายเดือนก่อน +1

    Aircel , திடின்னு மூடினார் அதற்கு முன் வரை recharge பண்ணுணவர்க்களுக்கு நஸ்டதை 24:16 திருப்பி தருவாரா?

  • @nkkcbe982
    @nkkcbe982 หลายเดือนก่อน +2

    அருமையான நேர்காணல்..அய்யாவின் தமிழ் அருமை...🙏🙏

  • @leoclubs254
    @leoclubs254 หลายเดือนก่อน +1

    This video only issue of thayanithimaram....he only close aircel.

  • @elangovanelangovan2187
    @elangovanelangovan2187 หลายเดือนก่อน +2

    சங்கரா இத்தனை நாளா எங்கப்பா போன

  • @nallanperiyaswamy7109
    @nallanperiyaswamy7109 หลายเดือนก่อน

    இவர் என் தழிழ் என்னை கவர்கின்றது நல்ல மனிதர். .