Yes he is really a great person. Few years back When both my children were traveling alone from SG to Chennai my children we’re trying in a massage chair in the airport. My children told me that he himself came and talked to my children. My children were surprised and they took a photograph with him. Such a big celebrity and a big business man 9:29 came to strangers and had friendly talk was something great. I really appreciate it. Really a down to earth person
Yes - no problem- but they should not live at the cost of public money. Whatever entertainment they are providing is paid by the public. Some get in black and some get in black & white. Like a salaried person if they get a standard amount for each work then no problem. People will expect them to wish or reciprocate their time.
@@bossraaja1267 man should be like man. Especially when they come to public life. But some celebrities don’t behave like that. They think they are god. In public tell all people I’m like that and I will be like that and continue your work. Let’s see how many people will support and how many will mind their own business. If they tell in public most of the public will mind their business and will not support them
நல்ல மனிதர், அவருக்காகவே நீண்ட நாட்களுக்கு அப்புறம் theatreல் சென்று தனி ஒருவன் பார்த்தேன்....அவருக்கி ஞாபக சக்தியும் அதிகம்...அஷ்டவதானி . கடவுள் ஆசி அவருக்கு எப்போதும் உண்டு....வாழ்க வளமுடன்.
இவர் சொல்றது பாதி பொய் ....அரவிந்த் சாமி அப்பா நாடக நடிகர் டெல்லி பாபு . அவர் தனது சகோதரிக்கு தத்து கெடுத்த பிள்ளை அரவிந்த் சாமி ....கோடீஸ்வரன் மகன் அப்படி இப்படின்னு இவர் கொஞ்சம் உருட்டுறார் ...3000 கோடி எல்லாம் சுத்த பொய் ...அவர் முதல் மனைவி பணக்காரப்பெண் அவங்க கொண்டு வந்த சொத்துக்களை இவர் அபகரித்து அவங்களை விவாகரத்துப்பண்ணி சொத்துக்களின் வாரிசுகளான முதல் மனைவியின் குழந்தைகளை வைத்துக்கு கொண்டு இளமையான இரண்டாவது மனைவியை தேடிக்கொண்டவர் . அவர் மொட்டை தலைக்குக்காரணம் அவர் பரம்பரை ஆண்களுக்கு மொட்டை தலை தலைமுடி குறைவு . அவர் தந்தை டெல்லி பாபு க்கு தலையில் முடியிருக்கா பாலு . இப்படி பொய் சொல்றதால உங்க முடியும் காணம் .....பக்கத்தில இருந்து பாத்த மாதிரி பொய்ய அள்ளி விடுறார் இவர் .
அரவிந்த் சாமி கோடிஷ்வராக இருந்தாலும் திருச்சி காவேரி இன்ஜினியரிங் கம்பெனியில் சாதரணமான ட்ரெயினியாக வேலை பார்த்து தன் தொழில் வாழ்க்கையை தொடங்கியவர் அடி மட்டத்தில் இருந்து மேலே படி படியாக உழைப்பில் முன்னேற்றம் அடைந்தவர் இவர் உண்மையில் அனைவருக்கும் உதாரணமானவர்..
இவ்வளவு super குணம் உள்ளவர்கள் கிட்ட இருந்து அவரின்--'----------------- yeeen????? ---------- aaanadu---------- ohhhhhh oru வேளை good character may be don't like???? இல்ல????????
நான் இவர் (பாலு ) சொல்றது பொய் னு நினைச்சேன்.. But அரவிந்த் ஸ்வாமி last வீக் சொன்னதை இவரு ஒரு வருசத்துக்கு முன்னாடியே சொல்லிருக்காரு... Ex: மாநாடு படம், accident etc..
வணக்கம். அரவிந்த் சாமி பற்றிய தகவல்களை இவ்வளவு தெளிவாக விளக்கம் கொடுத்து பேசியதற்கு மிகவும் நன்றி நன்றி ஆனால் மூவாயிரத்து முன்னூறு கோடி சொத்து கணக்கு சொல்லி இருப்பது மிகவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நமது இந்திய திரு நாட்டில் எத்தனை. கோடி மக்கள் இருக்காங்க தெரியுமா அதிக பட்சம். 160 கோடி மக்கள் தான் இருப்பார்கள் அதனால் அரவிந்த் சாமியின் சொத்தைவைத்து இந்திய மக்களுக்கு ஏழ்மையான. நிலையில் இருக்கும். மக்களை தேர்வு செய்து உதவி செய்ய சொல்லுங்கள் அவர் சிவப்பான நிறம் கோடீஸ்வரர் இந்த பேச்செல்லாம் விட்டு விட்டு மக்களுக்கு உதவி செய்ய சொல்லுங்கள்
Aravind swamy's immediate response to Mohanraja was : I like this story very much. This story needs me and I need this character. Definitely I will do it. Just give me two months time to bring down my weight. Not like how it's mentioned here..
don't know him personally however you get connected to some personalities on screen without any judgement. Arvind swamy is one actor, have respect. just his presence brings goosebumps.
When our college days a person worked in his company kaveri engineering in trichy said he was coming to meeting we gone that day and waited outside for long time. But he did not come
Mr Aravind sir please help me Around the this group pls pls sir. Im nothing doing rong sir. Im somuch time ask to sir. You're not cl to me. Im cl for you sir.🤲 Nan ungkal pankaloh, an money lm nothing thinking sir. But not pickup cl sir. Pls pls sir. 🙏🏻🙏🏻🙏🏻😢😢😢😢😢😢
Balu forgot to tell important information. Aravindswamy dad is Delhi Kumar acted in the famous Mettie Oli. Aravind is adopted and that father is multi millionaire.
Sarayyam, குடிச்சா bodai potaavargal ellam தம்பி characters ( தலைவ un நிலை parthiya????? Enna கொள்கை yyodu live sanja????? Idai break saiyyvadu ( pls come outside????
Sari ok sami கிட்ட கேளுங்க ( உங்க physiology ( knowledge la ak 72 iiin killing range enna ??? Bullet mm எவ்வளவு???? Cadrige capacity எவ்வளவு???? How many round?????
எல்லோரைப் பற்றியும் positive ஆக பேசும் ஒரு நல்ல மனிதர் இவர்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அகம் அழகு அதனால்
அரவிந்த்சாமி அழகு...
அழகு, அடக்கம், அறிவு கொண்ட நடிகர் அவர்.
Azhagu + arivu ஒன்ன இருந்த rooomba dangerous ===== naan sollavillai ( nagarjuna
Adakkam no
புதையல் பட ஷூட்டிங்கில் இவரை பார்த்திருக்கோம் பந்தா இல்லாமல் நடித்து முடித்தவுடடன் சாதாரண சேரில் வெயிலில் உட்கார்ந்து இருப்பார் ரொம்ப நல்ல மனிதர்
அரவிந்த்சாமி அவருடைய எல்லா படமும் பிடிக்கும், அவருடைய எளிமை mikavum பிடிக்கும் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🤝🤝🤝👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Bbf,,,xxxx,,x
அருமை சகோதரரே. உங்கள் மூலம் அரவிந்தசாமியைபற்றி தெரிந்துகொள்ளப்பட்டது. உங்களுக்கும் , அரவிந்தசாமிக்கும் வாழ்த்துக்கள்.
இதுதான் ஆதி பணக்காரனுக்கும் பாதியில் வரும் பணக்காரனுக்கு மண் உள்ள வித்தியாசம்
200% true...
தனுசா..
என்ன வித்தியாசம் 🤔
Aravindh samy madiri handsome hero india la kedayathu. Very smart and genuine hero. All girls favourite hero one and only Aravindh sami.
Very true. Sondha dabba adikkira Kamal onnume illai
Yes
அழகு உள்ள sami not win ( ஆனால் yogi babu-‐------- how why???‽
யார் யார் எல்லாம் அரவிந்தசாமி நடித்த ரோஜா படம் பிடிக்கும் 👍
My favourite hero that time
@@bindhulakshmi6267😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
That movie is for ARR
@@bindhulakshmi6267ii
@@bindhulakshmi6267now your age I think 40...?
நிறை குடம் தழும்பாது என்பதற்குச் சான்று Mr.Arvindsamy🎉
I worked in Arvind Swamy organization in 2003. He is such a nice person. Once i met in lift. He opened the lift door. Very down to earth person.
Lift we only have to open otherwise he can't go and come in. In this what special is there
@@trensetter248😂
Courtesy exhibited. Some uncivilized person may not know what is spelling for courtesy, example yourself.
Organization name
Yes he is really a great person. Few years back When both my children were traveling alone from SG to Chennai my children we’re trying in a massage chair in the airport. My children told me that he himself came and talked to my children. My children were surprised and they took a photograph with him. Such a big celebrity and a big business man 9:29 came to strangers and had friendly talk was something great.
I really appreciate it. Really a down to earth person
Anyone will do this
@@bossraaja1267 will actor Sivakumar or musician illayaraja come and talk to strangers?
@@ஸ்கை come or not come what is the problem????? U do ur work they do their work???? They r also same like us ( 4 hand have ??????
Yes - no problem- but they should not live at the cost of public money. Whatever entertainment they are providing is paid by the public. Some get in black and some get in black & white. Like a salaried person if they get a standard amount for each work then no problem. People will expect them to wish or reciprocate their time.
@@bossraaja1267 man should be like man. Especially when they come to public life. But some celebrities don’t behave like that. They think they are god. In public tell all people I’m like that and I will be like that and continue your work. Let’s see how many people will support and how many will mind their own business. If they tell in public most of the public will mind their business and will not support them
My upcoming film #vanangamudi hero Aravindswamy sir... Avarkuda work panrappa avaloo pasative vibes irukum... Cool person... Nalla personality... Kind person... Sollikiney polaam, My lovable hero❤😊
நிறை குடம் தளும்பாது
அரவிந்த்சாமி❤
Arvind Swamy really a gentle man 👍👍👍
Arvidswamyreallya,goodmon
Amslrsadmoulana srilankna
All gentlemen விட்டு விட்டு avarin-------- yeeeen
நல்ல மனிதர், அவருக்காகவே நீண்ட நாட்களுக்கு அப்புறம் theatreல் சென்று தனி ஒருவன் பார்த்தேன்....அவருக்கி ஞாபக சக்தியும் அதிகம்...அஷ்டவதானி .
கடவுள் ஆசி அவருக்கு எப்போதும் உண்டு....வாழ்க வளமுடன்.
சித்தார்த் அபிமன்யூ 💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அதற்கு முன்னர் ரீ என்டீரி என் சுவாச காற்றே.
my favourie actor
தனி ஒருவனில் வில்லனாக முதலில் கேட்கப்பட்டவர் மாதவன். அவர் முடியாது என்றதால் தான் அரவிந்த்சாமி நடித்தார்.
So?!
அவருடைய ரோஜா படமும் அருமை
He is fullly filled pot "Neerai Kudam " God Bless him 🙏🌾🇮🇳🌷🌹🥰
Very interesting information and lots of new details about Aravind swami
16:40 yes correct, i saw once in Innova Car , transperant class near adayar IIT bridge. He is a very good man ; The real Thani oruvan ❤❤❤
I love aravindsamy sir forever.... 🥰🥰🥰
அரவிந்த் சாமியின் உண்மையான தந்தை... யார்.. என்பதை தெளிவு படுத்தலாம்... வளர்ப்பு தந்தை தான் கோடீஸ்வரரா..!
அப்பாசாமி
இவர் சொல்றது பாதி பொய் ....அரவிந்த் சாமி அப்பா நாடக நடிகர் டெல்லி பாபு . அவர் தனது சகோதரிக்கு தத்து கெடுத்த பிள்ளை அரவிந்த் சாமி ....கோடீஸ்வரன் மகன் அப்படி இப்படின்னு இவர் கொஞ்சம் உருட்டுறார் ...3000 கோடி எல்லாம் சுத்த பொய் ...அவர் முதல் மனைவி பணக்காரப்பெண் அவங்க கொண்டு வந்த சொத்துக்களை இவர் அபகரித்து அவங்களை விவாகரத்துப்பண்ணி சொத்துக்களின் வாரிசுகளான முதல் மனைவியின் குழந்தைகளை வைத்துக்கு கொண்டு இளமையான இரண்டாவது மனைவியை தேடிக்கொண்டவர் . அவர்
மொட்டை தலைக்குக்காரணம் அவர் பரம்பரை ஆண்களுக்கு மொட்டை தலை தலைமுடி குறைவு . அவர் தந்தை டெல்லி பாபு க்கு தலையில் முடியிருக்கா பாலு . இப்படி பொய் சொல்றதால உங்க முடியும் காணம் .....பக்கத்தில இருந்து பாத்த மாதிரி பொய்ய அள்ளி விடுறார் இவர் .
டெல்லிகுமார் அவர் biological father
Aravind very charming person
I like Mr. Cheyyar Balu's excellent portraying of the heroes, subtly without affecting their sentiments. Hats off to you Sir.
How he knows about all
தலைவி படத்தில் எம். ஜி. ஆர். கேரக்டரில் ரொம்ப இயல்பாக நடித்துள்ளார்..
மனம் அமைதியான மனிதர் ஐ லைக் இட்
Aravind Swami 👍👌👏👏👏
Great Mr Arvind Swamy actor I like your acting real rich people they never show the rich outside all the best
,
அரவிந்த் சாமி கோடிஷ்வராக இருந்தாலும் திருச்சி காவேரி இன்ஜினியரிங் கம்பெனியில் சாதரணமான ட்ரெயினியாக வேலை பார்த்து தன் தொழில் வாழ்க்கையை தொடங்கியவர் அடி மட்டத்தில் இருந்து மேலே படி படியாக உழைப்பில் முன்னேற்றம் அடைந்தவர் இவர் உண்மையில் அனைவருக்கும் உதாரணமானவர்..
அவருக்கு yeen அடி mela அடி வந்து----- ippadi
ee
Mi,
@@bossraaja1267
richman aravindsamy🔥👍🙋
Alaghilum, nirathilum mattumandri gunatulilum aravindswamy yenrendrum no.1 hero. Vaalgha valargha🙏🏻🙏🏻
இவ்வளவு super குணம் உள்ளவர்கள் கிட்ட இருந்து அவரின்--'----------------- yeeen????? ---------- aaanadu---------- ohhhhhh oru வேளை good character may be don't like???? இல்ல????????
Enga ooooothar kkum oru limit இல்லை ya???????
Darling arvind swamy sir
நான் இவர் (பாலு ) சொல்றது பொய் னு நினைச்சேன்.. But அரவிந்த் ஸ்வாமி last வீக் சொன்னதை இவரு ஒரு வருசத்துக்கு முன்னாடியே சொல்லிருக்காரு... Ex: மாநாடு படம், accident etc..
Mr. Aravind my forver you're all moves i likes more sir👌👌🤝🤝🌺🌺💎💎♥️♥️
Very nice character arvind swamy..
Once I got an autograph from him in 2000
அரவிந்தசாமி👌
தனி ஒருவன் 😍
In thani oruvan arvinth samy is the hero i belive esspecialy the last scene he swings the whole audians
Yes❤
He is built on talent maximus company
முகத்தில் அழகு
மனத்தில் அழகு
Appuram yeeen ???????கல்யாண panna பெண்ணுக்கு not fitting ?????????? மாமா wazhkai
Marriage life ???????
வணக்கம்.
அரவிந்த் சாமி பற்றிய
தகவல்களை இவ்வளவு
தெளிவாக விளக்கம்
கொடுத்து பேசியதற்கு
மிகவும் நன்றி நன்றி ஆனால்
மூவாயிரத்து முன்னூறு
கோடி சொத்து கணக்கு
சொல்லி இருப்பது மிகவும்
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நமது
இந்திய திரு நாட்டில் எத்தனை. கோடி மக்கள்
இருக்காங்க தெரியுமா
அதிக பட்சம்.
160 கோடி மக்கள் தான்
இருப்பார்கள் அதனால்
அரவிந்த் சாமியின்
சொத்தைவைத்து
இந்திய மக்களுக்கு
ஏழ்மையான. நிலையில் இருக்கும். மக்களை
தேர்வு செய்து உதவி செய்ய
சொல்லுங்கள் அவர் சிவப்பான நிறம் கோடீஸ்வரர்
இந்த பேச்செல்லாம்
விட்டு விட்டு மக்களுக்கு
உதவி செய்ய சொல்லுங்கள்
இன்னைக்கு 10லட்சம் சொத்து உள்ளவன் பிள்ளைக்கு 10000 பாக்கெட் மணி தரான்
160 கோடி மக்கள்ல எத்தனை பேரு கை கால் நல்லா இருந்தும் வேலைக்கு போகாமல் ஓசில தண்ணிய போட்டுட்டு திரியறான்
Aravind swamy's immediate response to Mohanraja was : I like this story very much. This story needs me and I need this character. Definitely I will do it. Just give me two months time to bring down my weight.
Not like how it's mentioned here..
Enku pudikum
Enna athisayam evalavu periya koteesvararana avanga appavum pillayum en serialayum cinimavulayum nadikiranga ethuvum god's greata
Very true really a nise person
இந்த கால சில துக்கடா பணக்காரர்கள் சில வளரும் இளம் தலைமுறைகள் இவரை பார்த்து கற்றுகொள்ள வேண்டும்
அரவிந்த்சாமி நல்ல inspiration to everybody
En suvasa kattru padathil
Rompa azhagu.
don't know him personally however you get connected to some personalities on screen without any judgement. Arvind swamy is one actor, have respect. just his presence brings goosebumps.
When our college days a person worked in his company kaveri engineering in trichy said he was coming to meeting we gone that day and waited outside for long time. But he did not come
Yes his father owned Kaveri Structurals near Thuvakudi close to REC (NIT) where I studied
Very nice man super 👌
இந்த மனுசனை பிடிக்காத பெண் உண்டா? அழகோடு அல்லாமல் முகவசீகரம் வேண்டும் ப்பா!!!!!!!!!!!
Arvind samy is my all time Hero, if he attains even the age of more than 100 years ...❤❤❤
எனக்கு ரொம்பவே பிடிக்கும்
I never knew Ravindra Jadeja knew Tamil and had a program where he interviews guests. 😮
I also don't know🙄🙄 . Which program
Aravindswamy next thala ajith 😊
ரோஜா. சூப்பர் படம்
I like pampaai ❤
❤
My dear...
I like him very much..taken care of his children with out motherly touch. God bless him and his children.
மனோபாலாவை யாருக்கெல்லாம் பிடிக்கும்.
Thank uou
Really he is a great human being.
Na pathurken lockdown la palm sour restaurant la food vanga vanthurunthanga
❤❤❤❤❤❤
Really great person
A simple person. Nice
Super
அரவிந் சாமி சூப்பர்
Sami nalla sami.❤🎉😊
Anchor looks very handsome.
Jollu😂😂😂
Mr Aravind sir please help me Around the this group pls pls sir. Im nothing doing rong sir. Im somuch time ask to sir. You're not cl to me. Im cl for you sir.🤲 Nan ungkal pankaloh, an money lm nothing thinking sir. But not pickup cl sir. Pls pls sir. 🙏🏻🙏🏻🙏🏻😢😢😢😢😢😢
Many good qualities,but moved away from the routes.
Why no mention about ROJA movie?
V
D
Swamy
Mr.Arvindasami is adopted son of Delhi actor kumar
இல்ல டெல்லி குமார் சொந்த பிள்ளை
வீரஸ்வமின் தத்து பிள்ளை
Pochu ippo inda சண்டை start ஆகி pocha ?????? விளங்கும் t.n
Sithappu,, sathuranga veyttai 2 .. mono bala vs arvind Samy clash sollave illa ?? Mano bala ku mariyathai avloo thaana ?? 😢😢
Old is no need
அரவிந்த்சாமி ஒரே ஒரு படம் தான் செமையா இருக்கு மாப்ள சொல்லுங்க பாப்போம் புதையல் கோடி
Kotti baba😂
Miss
சாமியபிடிக்கும்❤❤
Kaveri engineering trichy owner son Arvind samy
Oh
Balu forgot to tell important information. Aravindswamy dad is Delhi Kumar acted in the famous Mettie Oli. Aravind is adopted and that father is multi millionaire.
Ohhhhhh😮
He is younger brother of G.V, G Venketesan who paid 5cr for incometax . all news paper highlighted this message in front page
Ohh
பல நடிகர்களின் தோல்வி சில நடிகர்களின் எழுச்சி. இது தான் வாழ்க்கையின் உண்மை. பிரஷாந்த் வீழ்ச்சி காலத்தில் அஜித் உயர்வு. அஜித் இடைவெளி விஜய் உயர்வு.
Handsome
காசு இல்லாம டியூஷன் எடுத்தேன் என்கிறார்.... இவரு பணக்காரர் என்கிறார்....
Roja movie enna aachi
நல்ல மனிதர் பணம் எவ்வளவு இருந்தாலும் அடக்கமான மனிதர்
ur so nice Cheayyaru Balu
❤❤❤
முதல்ல பெத்த அம்மா, அப்பாவை மதிக்கச் சொல்லுங்கள😭😭
Adoption kodukka peria manasu vendum !
Vunmaiyaana appa vum nadigar!
Super thank you🎉
Tamil Eela thalaivar Prabhakaran characterku rombe suit avaru Arvidswamy
Correct! Prabhakaran was a handsome guy also
தம்பி 5 feet இவர் 5.5 feet basic எப்படி??????
@@sappudusappudu4329unga karpanaiku alavai illaiya.
Sarayyam, குடிச்சா bodai potaavargal ellam தம்பி characters ( தலைவ un நிலை parthiya????? Enna கொள்கை yyodu live sanja????? Idai break saiyyvadu ( pls come outside????
Sari ok sami கிட்ட கேளுங்க ( உங்க physiology ( knowledge la ak 72 iiin killing range enna ??? Bullet mm எவ்வளவு???? Cadrige capacity எவ்வளவு???? How many round?????
This video already Aravindsamy & Gopi Nath
Same discuss about same message this man was telling he is copying from other videos😭😊
💗💗