இந்தப்பதிகத்தை தினமும் பாடினாலோ கேட்டாலோ எல்லா துன்பத்தையும் சிவ பெருமான் சுக்கு நூறாக்கி விடுவார்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • நமசிவாய பதிகம்
    சொற்றுணை வேதியன்
    (திருநாவுக்கரசர் அருளியது)
    சொற்றுணை வேதியன் சோதி வானவன்
    பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
    கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
    நற்றுணை யாவது நமச்சி வாயவே
    பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
    ஆவினனுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
    கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
    நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.
    விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
    உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
    பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
    நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.
    இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும்
    விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
    அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற
    நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.
    வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
    அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந்
    திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
    நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே.
    சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
    நலமிலன் நாடொறு நல்கு வான்நலன்
    குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்
    நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.
    வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
    கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
    ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
    நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே.
    இல்லக விளக்கது இருள் கெடுப்பது
    சொல்லக விளக்கது சோதி யுள்ளது
    பல்லக விளக்கது பலருங் காண்பது
    நல்லக விளக்கது நமச்சி வாயவே.
    முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
    தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
    அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
    நன்னெறி யாவது நமச்சி வாயவே.
    மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
    பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
    நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
    தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே

ความคิดเห็น • 51

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 10 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய வாழ்க
    ஹர ஹர சங்கர
    ஜெய ஜெய சங்கர

  • @veluannamalai1798
    @veluannamalai1798 ปีที่แล้ว +1

    ஓம்நமச்சிவாய நமஹக
    ஜெய சங்கர .ஹர ஹர சங்கர

  • @srinivasansubramanian1418
    @srinivasansubramanian1418 ปีที่แล้ว +1

    Om namashivaya.Mahaperiyava thiruvadigale charanam

  • @bhanusubhash8360
    @bhanusubhash8360 ปีที่แล้ว +1

    Hara Hara Shankara 🎉
    Jaya Jaya Shankara

  • @mathiselvisakthivel7830
    @mathiselvisakthivel7830 ปีที่แล้ว +1

    Ohm Maha periyava thiruvadigal saranam

  • @Sankarsankar-mm7ti
    @Sankarsankar-mm7ti ปีที่แล้ว +1

    Jaya Jaya Sankar
    Hara Hara Sankara
    🌹🌻🌷🙏🙏

  • @KalaiSelvi-gn5wb
    @KalaiSelvi-gn5wb ปีที่แล้ว +3

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காம கோடி சங்கர ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @lallichandru356
    @lallichandru356 ปีที่แล้ว

    ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர

  • @dhanammariyappan1161
    @dhanammariyappan1161 ปีที่แล้ว +1

    நமசிவாயா...

  • @bakiamramesh8423
    @bakiamramesh8423 ปีที่แล้ว +3

    ஜெய ஜெய ஷங்கரா
    ஹர ஹர ஷங்கரா
    சிவ சிவ ஷங்கரா
    மஹா பெரியவா,என்றும் உம் துணை

  • @selvaganapathy2257
    @selvaganapathy2257 ปีที่แล้ว +5

    🙏🌹ஓம் ஸ்ரீ அருள் தரும் மஹா பெரியவா சரணம் 🌹🙏

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 ปีที่แล้ว +4

    ஓம்ஸ்ரீ மஹா பெரியவா சரணம்
    ஹர ஹார சங்கர
    ஜெய ஜெய சங்கர

  • @saravanans3238
    @saravanans3238 ปีที่แล้ว +4

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம்

  • @drravikkumar
    @drravikkumar 9 หลายเดือนก่อน

    Very beautiful and peaceful one. I love it. Dailyi am singing in my prayer room. Om Nama Shivaya

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy ปีที่แล้ว +1

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🏻🙏🏻காஞ்சி சங்கர காமகோடி சங்கர 🙏🏻🙏🏻ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🏻🙏🏻

  • @chellas5628
    @chellas5628 ปีที่แล้ว +1

    Maha periyava saranam 🙏

  • @devikulam4572
    @devikulam4572 ปีที่แล้ว +2

    ஜெயஜெயசங்கரஜெயஜெயசங்கரஹரஹரசங்கரஹரஹரசங்கர
    ஓம் பெரியவாபோற்றி🙏🙏🙏

  • @devikulam4572
    @devikulam4572 ปีที่แล้ว +3

    ஓம் ஜெயஜெய சங்கரஹரஹரசங்கராபெரியவா
    போற்றி போற்றி ஸ்ர🙏🙏🙏

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 ปีที่แล้ว

    Nandri

  • @rameshc9273
    @rameshc9273 ปีที่แล้ว

    🎉🎉🎉

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy ปีที่แล้ว +2

    பெரியவா திருவடிகள் சரணம் 🙏🏻🙏🏻

  • @raghavanak9719
    @raghavanak9719 ปีที่แล้ว +2

    ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்

  • @SaisubhashiniChandru23
    @SaisubhashiniChandru23 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் அம்மா ஹர ஹர சங்க்கர ஜெய ஜெய சங்க்கர🙏🙏🙏

  • @geethapratheepan8528
    @geethapratheepan8528 ปีที่แล้ว +4

    நன்றிகள் உங்களுக்கு......... ஓம் நமசிவாய......

  • @jayalakshmi3010
    @jayalakshmi3010 ปีที่แล้ว +1

    Om nama shivaya namaha🌺 thiruchitrambalam 🌺🌿💐🌹🙏🙏🙏🌹

  • @princemano5486
    @princemano5486 ปีที่แล้ว +3

    நன்றி 🙏 வாழ்க வளமுடன்🙏

  • @saikumarrigopalakrishnan4211
    @saikumarrigopalakrishnan4211 ปีที่แล้ว +2

    🙏

  • @venkateshwaranln3550
    @venkateshwaranln3550 ปีที่แล้ว +1

    Very nice to hear the song. Voice also very sweet to hear.

  • @shivashakthiaykkyarubinyai509
    @shivashakthiaykkyarubinyai509 ปีที่แล้ว +1

    ஹர ஹர சங்கர
    ஜெய ஜெய சங்கர

  • @dakshinayavlogs6821
    @dakshinayavlogs6821 ปีที่แล้ว +2

    Arputhamana pathivu..🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugavallir972
    @shanmugavallir972 ปีที่แล้ว +1

    Sivaya namaha

  • @maheswarirb7701
    @maheswarirb7701 ปีที่แล้ว +1

    Super

  • @venkateshwaranln3550
    @venkateshwaranln3550 ปีที่แล้ว +1

    Very nice to hear the song.

  • @shanthajeyarajan9924
    @shanthajeyarajan9924 ปีที่แล้ว +1

    Om Namasivaya🙏🏻🙏🏻

  • @sarojaraman8836
    @sarojaraman8836 ปีที่แล้ว

    Moc

  • @thillainatarajans566
    @thillainatarajans566 ปีที่แล้ว +2

    மிகமிக அருமை நன்றி வணக்கம் அம்மா ஓம் நமச்சிவாய ஓம்

  • @rubydeena4133
    @rubydeena4133 ปีที่แล้ว +2

    Thank you so much for your information ma'am ❤️💐❤️❤️
    Hara Hara Sankara Jaya Jaya Sankara kanchi Maha periyava Sharanam ❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @SureshKumar-ow2ji
    @SureshKumar-ow2ji ปีที่แล้ว +1

    Thank you so much amma 🙏Maha periyava saranam 🙏🙏 om namo shivaya 🙏

  • @aaagroup2932
    @aaagroup2932 ปีที่แล้ว

    Nice ma

  • @arunakandhasamy1519
    @arunakandhasamy1519 ปีที่แล้ว

    Nice , superb thank you so much mam, arumai( your information and sweet voice also

  • @saralaravi3656
    @saralaravi3656 ปีที่แล้ว

    Sri Mahaperiyava padham Saranam, Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ranineethi760
      @ranineethi760 ปีที่แล้ว +1

      ஹரஹரசங்கர ஜெயஜெய சங்கர

  • @lakshmibhai1370
    @lakshmibhai1370 ปีที่แล้ว

    😅mahapereya vasaranam

  • @swamiv3445
    @swamiv3445 ปีที่แล้ว

    Hara hara sankara. It is Namas sivayave. Not Namachchivaya.

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +11

    ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர 🙏💐💐💐💐💐ஸ்ரீ மகாப் பெரியவா திருவடிகளே சரணம் சரணம் 🙏💐💐💐💐💐💐

  • @lallichandru356
    @lallichandru356 ปีที่แล้ว +2

    ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர

  • @devikulam4572
    @devikulam4572 ปีที่แล้ว +3

    ஓம் மகாபெரியவாபோற்றிபோற்றி🙏🙏🙏

  • @anpuramani6532
    @anpuramani6532 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @vijayadevi916
    @vijayadevi916 ปีที่แล้ว +1

    🙏