திருநீலகண்டம் பதிகம் | அவ்வினைக்கு இவ்வினை | பிணிதீர்க்கும் பதிகங்கள் | சிவன் பாடல்கள் | Sivan Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 258

  • @balasaraswathi1536
    @balasaraswathi1536 4 ปีที่แล้ว +156

    எனக்கு குளிர் ஜூரம் வந்த போது நெற்றியில் திருநீறு பூசி இப்பதிகத்தை கேட்டேன்.உடனே சரியாகி விட்டது. நமச்சிவாய வாழ்க. நாதன்தாள் வாழ்க🙏🙏🙏

    • @rajendranudaiyarvaiyapuri7602
      @rajendranudaiyarvaiyapuri7602 3 ปีที่แล้ว +8

      இந்த பதிகத்தை ஒலிக்க கேட்டல் மிகவும் நல்லது...

    • @rajendranudaiyarvaiyapuri7602
      @rajendranudaiyarvaiyapuri7602 3 ปีที่แล้ว +3

      ஓம் நமசிவாய.

    • @kumarshanmugam1984
      @kumarshanmugam1984 3 ปีที่แล้ว +1

      சிவ சிவ.....

    • @dailyvideos.2611
      @dailyvideos.2611 3 ปีที่แล้ว +4

      நம்பிக்கை தான் ஈசன் 😀

    • @eashwarkumar2759
      @eashwarkumar2759 3 ปีที่แล้ว +3

      @@rajendranudaiyarvaiyapuri7602 நாமே நம் குரலால் பாட வேண்டும்... அதுவே சிறப்பு...
      ராகம் தேவை இல்லை...
      மனம் ஒன்றி வாசித்தாலே போதும்...
      பிறர் பாட கேட்பது உகந்தது அல்ல... இதை பாடியவர்களுக்கு அது தொழில்... காசுக்காக எந்த விதமான பாடல்களையும் பாடுவார்கள்... அதனால் கற்று கொண்டு நாமே பாட வேண்டும்... இல்லையேல்
      வாசிக்க வேண்டும்...

  • @puppybowbow9815
    @puppybowbow9815 2 ปีที่แล้ว +1

    OM OM OM OM OM OM OM OM OM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManimalaSabapathy
    @ManimalaSabapathy ปีที่แล้ว +15

    என் பேரனுக்கு இரவு 11 மணிக்கு திடீரென காய்ச்சல் திருநீறு பூசி இந்த பதிகத்தை அவனிடம் வைத்து அவன் கேட்கும்படி செய்தேன் அவனுடைய காய்ச்சல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. ஓம் நமசிவாய!!!!

  • @chithra350
    @chithra350 27 วันที่ผ่านมา

    Om nama chivaya

  • @velmurugaa4100
    @velmurugaa4100 3 ปีที่แล้ว +19

    பக்தர்கள் அனைவரும் இதை படிக்க படிக்க இதன் பலன் கிடைக்கும்

  • @suambuli
    @suambuli 4 ปีที่แล้ว +102

    திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்ட பதிகம்
    அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்
    உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றோ
    கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்
    செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்
    நாம் முற்பிறவியில் செய்த வினையின் காரணமாக இந்த பிறவியில் அந்த வினைக்கான பலனைப் பெறுகிறோம். அந்த பிறவி வினையிலிருந்து மீள்வதற்கான வழியை தேடாமல் இருப்பது நம்முடைய் குறையல்லவா.
    நாம் அனைவரும் சிவபெருமானின் அடியவர்கள். நாம் சிவ அருள் பெறக்கூடிய கழலை, பணியை செய்து அவனின் அருளைப் பெறுவோம். அதன் மூலம் நாம் செய்த பல வினைகளின் கேடு நம்மை வந்து தீண்டாது. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.
    காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்
    ஏவினையால் எயில் மூன்றெரித்தீர் என்று இருபொழுதும்
    பூவினைக்கொய்து மலரடி போற்றுதும்நாம் அடியோம்
    தீவினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்
    சிவ பெருமானின் அடியவர்களான நாம், நந்தவனங்கள், சோலை முதலியவற்றை அமைத்து வளர்ப்பதும், குளங்களை வெட்டி நல்லறங்களை செய்தும், கனிந்த மனதுடன், ‘கணையொன்றால் முப்புரங்களையும் எரித்தவனே’, அவருக்கு காலை மாலை பொழுதில் நல்ல பூக்களை கொய்து, சிவ பெருமானின் திருவடி மலரை போற்றுவோம். அப்படி செய்தால் நம் வினைகளை நம்மை தீண்டாது.
    முலைத்தட மூழ்கிய போகங்களும் மற்றெவையும் எல்லாம்
    விலைத்தலை ஆவணம் கொண்டெமை ஆண்டவிரிசடையீர்
    இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்
    சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்
    பெண் மீதான இன்பத்தில் திளைத்து மகிழ்தல் முதலான உலக இன்பங்களை எல்லாவற்றிலிருந்து விடுவித்து, நம்மை விலையாகக் கொண்டு, அலைக்காதவாறு எமை ஆட்கொள்ள வேண்டும் விரிந்த சடை உடையோனே.இலை போன்ற திரிசூலமும், தண்டம், மழுவும் உடையோனே, சிவ பெருமானே உனை போற்றுவோமாயின், நம் முன் வினைகள் அழித்து நம்மை காக்கும் வல்லவன். இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.
    விண்ணுலகாள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்
    புண்ணியர் என்று இருபோதும் தொழப்படும் புண்ணியரே
    கண் இமையாதன மூன்றுடையீர் உம் கழலடைந்தோம்
    திண்ணிய தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்
    மற்றுஇணை இல்லா மலை திரண்டன்ன திண் தோளுடையீர்
    கிற்றெமை ஆட்கொண்டு கேளாதொழிவதும் தன்மைகொல்லோ
    சொற்றுணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்
    செற்றெமைத் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்
    மறக்கு மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்திப்
    பிறப்பில் பெருமான் திருந்தடிக்கீழ் பிழையாத வண்ணம்
    பறித்த மலர் கொடுவந்துமை ஏத்தும் பணியடியோம்
    சிறப்பிலித் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்
    கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்தும் கழலடிக்கே
    உருகிமலர் கொடுவந்துமை யேத்துதும் நாம் அடியோம்
    செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள் செய்தவரே
    திருவிலித் தீயினை தீண்டப்பெறா திருநீலகண்டம்
    நாற்றமலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
    தோற்றமுடைய அடியும் முடியும் தொடர்வரியீர்
    தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாம் அடியோம்
    சீற்றமதாம் வினை தீண்டப்பெறா திருநீலகண்டம்
    சாக்கியப் பட்டும் சமண் உருவாகி உடை ஒழிந்தும்
    பாக்கியமின்றி இருதலைப் போகமும் பற்றும் விட்டார்
    பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர் அடி போற்றுகின்றோம்
    தீக்குழி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்
    பிறந்த பிறவியில் பேணி எம் செல்வம் கழல் அடைவான்
    இறந்த பிறவி உண்டாகில் இமையவர்கோன் அடிக்கண்
    திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்
    நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே
    மக்கட் பிறப்பெடுத்த இப்பிறவியிலேயே சிவபிரான் திருவடிகளை விரும்பி வழிபடின் முத்திப்பேறு அடையலாம். மீண்டும் பழவினைகளால் பிறப்பு உளதாயின், தேவர்களின் தலைவனாகிய சிவபிரான் திருவடிகளின் பெருமைகளை அறிந்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகச் செந்தமிழ்ப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர்களாயின், அவர்கள் இமையவர்கள் நிறைந்த வானுலகில் அவ்வானவர் கோனொடும் கூடி மகிழும் பதவியைப் பெற்று இன்புறுவர்.

  • @Naveenchannelcookpro
    @Naveenchannelcookpro 3 ปีที่แล้ว +22

    ஓம் நமசிவாய நாங்க வந்து மிகப்பெரிய கார் விபத்தில் இருந்து மீண்டு வந்து இருக்கிறோம் நான் டெய்லி இப்பதிகத்தை வந்து கேட்டுட்டு இருக்கேன்

  • @vadivazhaganp9118
    @vadivazhaganp9118 3 ปีที่แล้ว +32

    இந்த கொரோனா என்ற கொடியவனிடம் இருந்து அனைத்து சாதுக்களையும், தர்மம் கடைப்பிடித்து வாழும் அனைத்து இல்லறத்தார்களையும் எம்பிரான் எம்பிராட்டி பார்வதிபரமசிவன் காத்தருள வேண்டும் என வேண்டுகின்றோம்
    அனைத்

  • @help_yourself_d
    @help_yourself_d 2 ปีที่แล้ว +9

    இப்படிபட்ட இறைவனோடு
    ஒன்றிய தேவாரப்பாடல்களை
    சிறுவயது முதல் கேட்கிறேன்.
    அம்மைஅப்பன்ஆகிய சிவசக்தி
    எப்போதும்என்னுள்ளே.

  • @baluhappy789
    @baluhappy789 ปีที่แล้ว

    ஓம் அங்உங் சிவாயநம 🤲

  • @pushpad4204
    @pushpad4204 2 ปีที่แล้ว +1

    Om namachivaya appa ean panam eamathitanga pa vangikodpa 🙏🙏🙏🙏😭🙏😭😭😭😭

  • @devsanjay7063
    @devsanjay7063 3 ปีที่แล้ว +8

    🙏🙏🙏 கொடிய கொரோனா அசுரனை அழிப்பாய் சிவனே 🙏🙏🙏

  • @MohanK-sl8qz
    @MohanK-sl8qz 7 หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாயா போற்றி 🙏🌹🙏🥭🥭

  • @ponnivalavan8521
    @ponnivalavan8521 3 ปีที่แล้ว +13

    வீட்டில் ஒவ்வொரு நாளும் கேக்க வேண்டிய பதிகம்

  • @help_yourself_d
    @help_yourself_d 2 ปีที่แล้ว +2

    ஜயா.... சிவனே குளிர்காய்ச்சல் மாற்றிவிடுஓம்நமசிவாய ஓம்நமசிவாய 🙏🙏🙏ஓம்நமசிவாய

  • @KathiravanSevanthi
    @KathiravanSevanthi หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏ஓம் நமசிவாய சிவாயநம சிவ சிவ🙏🙏🙏

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 ปีที่แล้ว

    ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஓம்நமச்சிவாயவாழ்க நாதன்தாள்வாழ்க இமைப்பொழுதும்என்நெஞ்சில்நீங்காதான்தாள்வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 ปีที่แล้ว

    ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம சங்கரனாரேநின்பாதம்போற்றிபோற்றி சதாசிவனாரேநின்பாதம்போற்றிபோற்றி பொங்கரவனாரேநின்பாதம்போற்றிபோற்றி புண்ணியனாரேநின்பாதம்போற்றிபோற்றி அங்கமலத்துஅயனோடுமாலுங்கானரேஅனலுருவனாரேநின்பாதம்போற்றிபோற்றி செங்கமலத்திருப்பாதம்போற்றிபோற்றி திருமூலட்டானவரேபோற்றிபோற்றி 🌿🌺🌼🌸🌹🌻💮🏵💐☘️🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய சிவாயநம ஓம் 🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏💐👏

  • @kasthuribai9230
    @kasthuribai9230 3 ปีที่แล้ว +18

    கொரானா காலத்திற்கு ஏற்ற பாடல் இது . Power ful song

  • @elavarasanela3047
    @elavarasanela3047 3 ปีที่แล้ว +2

    Omnamashivayaparvatiammapotri🕉🔯❤️🙏🏻

  • @kopikopi2362
    @kopikopi2362 หลายเดือนก่อน

    ஒம் நமசிவாய
    சிவனே போற்றி
    🙏🍃🌙🪔🦜🐄🔱📿

  • @சிவபிரியன்-hb8ji
    @சிவபிரியன்-hb8ji ปีที่แล้ว +1

    கடவுளே இறைவா சிவ சிவ சிவ சிவ ஓம் நமசிவாய

  • @skymoon9923
    @skymoon9923 11 หลายเดือนก่อน +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @ashvika8613
    @ashvika8613 3 ปีที่แล้ว +1

    Super song

  • @rajalakshmi4131
    @rajalakshmi4131 3 ปีที่แล้ว +22

    சிவ..சிவ..சிவ.ஓம்...இந்த கொரோனா என்னும்...கொடிய ..சுரம்.. குறைய வேண்டும்..இறைவா.. இப்போது உன் கருனை‌.. எங்கள் மீது காட்டுவாயாக,.....🙏🙏🙏🙏🙏

  • @Chitravi-vg3iz
    @Chitravi-vg3iz ปีที่แล้ว +1

    தீராப்பிணிகள் தீர்ந்திடுமே..ஈசனை பாடிடவே..குளிர்சுரம் நீங்குமே.. இப்பதிகம் பாடிடவே🎉

  • @umamaheshwarit4423
    @umamaheshwarit4423 4 ปีที่แล้ว +2

    Super super

  • @M.kumaran1987
    @M.kumaran1987 11 หลายเดือนก่อน

    ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் சிவ சிவ சித்தம் சிவமயம் ஈசான்ய லிங்கம் நமஹ
    திருச்சிற்றம்பலம் சிவாய சிவ ஓம் நமசிவாய

  • @indiraudayan6265
    @indiraudayan6265 2 ปีที่แล้ว +1

    Yes it's true Om Nama sivaya

  • @UMAR-hz1eb
    @UMAR-hz1eb 4 ปีที่แล้ว +9

    பாடலின் வரிகள் இருந்தால் இன்னும் அருமையோ அருமை!!!

  • @palanisamyp8220
    @palanisamyp8220 3 ปีที่แล้ว +1

    Siva Siva

  • @pasuvathim1964
    @pasuvathim1964 4 ปีที่แล้ว +16

    தொடர்க =நிம் தொண்டு இவ்வுலகம் உய்ய.

  • @manimegalaiganesh2566
    @manimegalaiganesh2566 2 ปีที่แล้ว

    Shivaarppanam. சிவனே சரணாகதி

  • @muthukrishnan1487
    @muthukrishnan1487 ปีที่แล้ว

    Ohm kreem nanthiya devar. Oohm kreem namasivaya oohm sakthi paraa sakthi

  • @suriyakala5853
    @suriyakala5853 3 ปีที่แล้ว +14

    சொல்ல முடியாத பிரச்சனை தீ ர்த்த பெருமான் சிவ சிவா 🙏🙏🌹🙏

  • @parasara54
    @parasara54 4 ปีที่แล้ว +5

    Excellent and meaniful lyrics and well sung by the singer. Sarguru arul

  • @devavalar4473
    @devavalar4473 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @myhobbyabirami453
    @myhobbyabirami453 3 ปีที่แล้ว +1

    today i have cold i here this padal

  • @shanthiramachandiran3075
    @shanthiramachandiran3075 4 ปีที่แล้ว +6

    திருச்சிற்றம்பலம்

  • @nirmalababu9685
    @nirmalababu9685 2 ปีที่แล้ว +1

    நன்றியுடன் மகிழ்ச்சி

  • @sumathis1457
    @sumathis1457 3 ปีที่แล้ว +2

    Om namasivaya siva unthan thiruvadikale thunai. Om kayilainathane porti porti. Kavi kanakathirale porti

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k 7 หลายเดือนก่อน

    🎉mava Sava 🎉🦚🦚🙏👍 🦚🙏🙏🦚👍 God bless you thank you so much 🎉🦚💯🤣🦚 nit pavi 🎉🦚

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 ปีที่แล้ว +7

    💛நற்றுணையாவது நமசிவாய💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💥💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @ravichadrank1699
    @ravichadrank1699 4 ปีที่แล้ว +6

    Om nasivaya potri

  • @nallathambik5562
    @nallathambik5562 3 ปีที่แล้ว

    Super G

  • @sivagnanam3252
    @sivagnanam3252 3 ปีที่แล้ว +1

    பதிகம் பாடும்போதே ஆசைக்காக பிடித்ததை அப்படியே பொருள் பிழைவராதவாறு சொற்களாக நாடியிருந்தால் நன்று

  • @கமலாகமலா-ஞ6ப
    @கமலாகமலா-ஞ6ப 3 ปีที่แล้ว +4

    🙏🙏சிவானந்தம்.
    திருச்சிற்றம்பலம்.🙏🙏🙏

  • @sumathis1457
    @sumathis1457 3 ปีที่แล้ว

    Om namasivaya.
    Kayilai nathane porti porti

  • @bharanim7429
    @bharanim7429 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய வாழ்க
    என் குழந்தைக்கு என் குழந்தைக்கு நேற்று இரவு காய்ச்சல் சரியாக விட்டது
    .
    மிகவும் நன்றி

  • @rajasekareaswaran3305
    @rajasekareaswaran3305 4 ปีที่แล้ว +1

    திருநீலகண்ட பதிகமே சிவம்

  • @esaiarasie1244
    @esaiarasie1244 3 ปีที่แล้ว +13

    Best song. I got fever I prayed to God. Fever had gone away

  • @ilangovalli6438
    @ilangovalli6438 4 ปีที่แล้ว +11

    சிவாய நமக

  • @amohanalakshmi5622
    @amohanalakshmi5622 3 ปีที่แล้ว +4

    Nega all know my pblm shivappa ungala than epavum nambi erukan parthukoha om namashivyea🙏💞

  • @nagrao4076
    @nagrao4076 4 ปีที่แล้ว +11

    God get rid of this Corona from this world and save all let all have peace harmony good health esp this hymn which is composed by the young saint who got the blessings of the ticking force of greatest ticking force the Sakthi Siva is the body sakthi is the ticking force energy

  • @kejaretnamthavarajah6796
    @kejaretnamthavarajah6796 ปีที่แล้ว

    திருமுறைப்பாடல்களை உரிய பண்ணில் உரிய ராகத்துடன் பாடினால்தான் நன்மையாகும்.
    ஏனைய பக்திப்பாடல்கள் போன்று பாடுவது பொருத்தமற்றது.உரிய பண்களில் பாடி
    திருமுறைகளுக்கு மதிப்பளிப்போம்.
    மதிப்பளிக்கவேண்டும்.
    மனதை உருக்கும் வண்ணம் பண்ணோடு பாடும் எத்தனையோ ஓதுவார் மூர்த்திகள் வாழும் தமிழ்நாட்டில்...இப்படியா?
    வேதனைமேல் வேதனை.

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 4 ปีที่แล้ว +2

    Om sivaya nama om sivam om sivaya nama om sivam 🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmirajalaksmi4799
    @rajalakshmirajalaksmi4799 ปีที่แล้ว

    Kadavule en kanavarku kulir kaichal vanthiruku avar nalla irukanum appa seekram kachal poganum appa pls pa 🙏

  • @patturajapiramuthu5760
    @patturajapiramuthu5760 4 ปีที่แล้ว +6

    உன் அருளாலெ உன் தாள் வணங்கி

  • @vijayalakshmivijayalakshmi3323
    @vijayalakshmivijayalakshmi3323 3 ปีที่แล้ว +16

    எங்கும் எதிலும் சிவமயம் 🙏🙏
    ஓம் நமசிவாய வாழ்க!!!🙏

    • @madhaiyankannan1848
      @madhaiyankannan1848 2 ปีที่แล้ว

      Wonderful results if we follow and pray this pathigam daily in twice,

  • @kannagiselvendhiran4679
    @kannagiselvendhiran4679 4 ปีที่แล้ว +3

    Appadiye manthram

  • @nishak3758
    @nishak3758 4 ปีที่แล้ว +9

    Always I love my sivan🙏 it's very nice to hear always om namshivaya 🙏💥🔥

  • @morningmantramm5469
    @morningmantramm5469 3 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @Jothiarunai
    @Jothiarunai 4 ปีที่แล้ว +2

    Sivayanam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sekara.r8628
    @sekara.r8628 4 ปีที่แล้ว +4

    🕉✡👍💖💛❤💚🔔🌋💥🔔💚💛💖சிவதிருநீலகண்டஈசா எங்கள் இதயமூலஈஸ்வரா வாழ்க வளர்க வெல்க ஓங்குக சிவமே சிவம் நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாயநமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாயநமசிவாயநமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய✡👍💖💛❤💚💓🔔🕉💥🌋🎆🏆💛🔔💛🔔💛🔔💖🔔🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚💥💚💥💚💥💚💥💥💚🕉🕉🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉🕉💚🕉💚🕉💚🕉💚🕉🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚💥💚🕉💚🕉💚🕉💚🕉💚💥💚💥💚💥💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉💚🕉🕉💚🕉💚💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛💥💛💥💛💥💛💥💛💥💛💥💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛💥💛💥💛💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛💥💛🕉💛🕉💛🕉💛🕉💛💥💛🕉💛🕉💛🕉💛💥🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉🕉💛🕉🕉💛🕉🕉🕉💛🕉💛🕉💛🕉💛🕉🕉💛🕉💛🕉🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉🕉💛💛🕉🕉💛🕉💛🕉🕉🕉💛🕉🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉💛🕉🕉💛💛🕉🕉💛🕉🕉💛🕉🕉💛🕉💛🕉💖🕉💖🕉💛🕉💖🕉🕉💛💖🕉💖🕉💖🕉💖🕉💖🕉💖🕉💖🕉🕉💖🕉💖🕉💖🕉💖🕉💖🕉💖🕉💖🕉💖🕉🕉💖🕉💖🕉💖🕉💖🕉💖🕉💖🕉💖🕉💖🕉💖🕉💖🕉💖🕉💖🕉💖🕉💖🕉💖🕉💖🕉💖🕉💖🕉💖🕉💖🕉💖🕉💖💛❤💚🌋🔔💥

  • @niranjanartist776
    @niranjanartist776 4 ปีที่แล้ว +3

    Ohm namasivaya Ohm namasivaya Ohm namasivaya

  • @kandasamys8688
    @kandasamys8688 3 ปีที่แล้ว +11

    நானும் என் மனைவியும் தினமும் கேட்கும் பாடல் ஓம் நமசிவாய

  • @kumaripalani5520
    @kumaripalani5520 4 ปีที่แล้ว +4

    Super sir maind Relaxed this pathigam TQ sir

  • @jayaprakash3044
    @jayaprakash3044 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா ஓம் நமசிவாய வாழ்க நாதன் வாழ்க ஓம் நமசிவாய போற்றி வழிபடும்

  • @bhuvaneswari7561
    @bhuvaneswari7561 3 ปีที่แล้ว +1

    Om namaha shivaya 🙏🙏🙏🙏 en husband ku 6 days ah heavy fevar haspital la admit agi irukanga odambu sari aganum neenga than kapathanum Shivan appa 😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @thisismyworld1108
    @thisismyworld1108 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏 சிவ சிவ ஓம் சிவ 🙏🙏🙏

  • @easwaramoorthy2153
    @easwaramoorthy2153 4 ปีที่แล้ว +15

    very essential song...seems as anti corona medicine..thank u...

  • @tostraight5961
    @tostraight5961 3 ปีที่แล้ว +1

    Voice migavum arumai ellam sivan seyal

  • @apjkbjprajkumar4632
    @apjkbjprajkumar4632 2 ปีที่แล้ว

    Arputham iya omsivayanama

  • @Shinchan-fe7lv
    @Shinchan-fe7lv 4 ปีที่แล้ว +5

    👌👌🙏🙏🙏🙏💗💗💗🌹

  • @pasuvathim1964
    @pasuvathim1964 4 ปีที่แล้ว +34

    பாடல் வரிகள் அனைத்தும் திரையில் தெரியும்படி ஒளிப்பேழை அமைந்தால் மனம் மிகவும் பேரு பெறும் அதன் அர்த்தமும் சரியாக அமையப்பெறின் ஆனந்தம் அடையும்.

    • @meenakshit7371
      @meenakshit7371 4 ปีที่แล้ว +1

      amam

    • @raaja-rb8cb
      @raaja-rb8cb 4 ปีที่แล้ว +1

      Good song

    • @rjothi182
      @rjothi182 3 ปีที่แล้ว

      This song is very useful to all the people now. Mind relaxing song Siva protect my country people from corana nice voice Sir thank you🙏🙏🙏🙏

  • @umamageshwaripk1714
    @umamageshwaripk1714 4 ปีที่แล้ว +5

    Siva Siva 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼☘️ ☘️☘️☘️☘️

    • @SeethaLakshmi-bt8xg
      @SeethaLakshmi-bt8xg 4 ปีที่แล้ว

      ILove You 💚❤️💕💕🖤🖤💞💞💗♥️♥️💅🙇‍♀️🍒🍎🍉 you 💚❤️💕💕💕❣️❤️💓🧡😼❤️❣️💕💕💕

  • @saimithilesh2857
    @saimithilesh2857 7 หลายเดือนก่อน

    MUSIC DOMINATING ORIGINAL SONG TOO MUCH OF NOICE

  • @banumathig5353
    @banumathig5353 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்.திருச்சிற்றம்பலம்.🙏🙏

    • @shanmugavadivu9144
      @shanmugavadivu9144 2 ปีที่แล้ว

      நமசிவாய வாழ்க நடராஜன் சரோஜா நடராஜன் கழுகுமலை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் தமிழ்நாடு அரசு

  • @rajananthirajananthi1683
    @rajananthirajananthi1683 4 ปีที่แล้ว +3

    Very super aranyaka namah shivaya Nathan thal valga ellam sivamayam thiruneelakandam arumaiyana pathigam sambandh portal

  • @theoccationguy
    @theoccationguy 3 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய நமக ஓம் 💖🙏🏻❤🌺💚💚💞💞

  • @sumathis1457
    @sumathis1457 3 ปีที่แล้ว +1

    Ikkodiyanoyil erunthu makkal anavaraiyum kapartum theava ullagalum sivan
    Thenadudaiya sivane porti ennatavarkum iraiva porti. Namasivaya valga
    Nathan thal valga

  • @chandrasekardhandapani4863
    @chandrasekardhandapani4863 ปีที่แล้ว +1

    எந்தவித குழப்பம் மனதில் இருந்தாலும் தெளிவு பிறக்கிறது.மனம் அமைதி அடைகிறது. பலப்பல ஸ்டெர்ஸ் யையும் குறைத்து அலை பாயும் மனதிற்கு மிகுந்த ஆறுதல் புரிந்து மனதை அமைதிமாக வருடி கொடுக்கிறது.

    • @lakshmibaba8383
      @lakshmibaba8383 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏 Om namah shivaya nama Ennai Karpathu sivane Om namah shivaya nama Ennai Karpathu sivane Om namah shivaya nama Ennai Karpathu sivane Om namah shivaya nama Ennai Karpathu sivane Om namah shivaya nama Ennai Karpathu sivane 😂😂😂😂😂 Om namah shivaya nama Ennai Karpathu sivane 😂😂😂😂😂 Om namah shivaya nama Ennai Karpathu sivane 😂😂😂😂😂😂 Om namah shivaya nama Ennai Karpathu sivane Om namah shivaya nama Ennai Karpathu sivane 😂😂😂😂😂 Om sivaya nama Ennai Karpathu sivane Om sivaya nama Ennai Karpathu sivane Om sivaya nama Ennai Karpathu sivane Om sivaya nama Ennai Karpathu sivane 😂😂😂😂😂 Om sivaya nama Ennai Karpathu sivane 😂😂😂😂😂......🙏🙏🙏🙏🙏.....

  • @sasiKala-jb2xl
    @sasiKala-jb2xl 4 ปีที่แล้ว +2

    Mana amaithi tharum pathigam nandri

  • @sumathysivathillainathan3956
    @sumathysivathillainathan3956 3 ปีที่แล้ว +2

    மனதுக்கு இதமாக இருக்கிறது இப்பாடலை கேக்கும்போது 🙏

  • @UMAR-hz1eb
    @UMAR-hz1eb 4 ปีที่แล้ว +6

    அற்புதம்!

  • @saiuparanjothi14
    @saiuparanjothi14 4 ปีที่แล้ว +14

    காலை, இரவு நேரங்களில் இப்பதிகத்தை கேட்கிறேன் பதிகம் முழுவதும் பதியவிட்டால் பாராயணத்துடன் கேட்கவசதியாயிருக்கும்.
    எம் மனதில் திருஞானசம்பந்தர் பாடுவது போலவே எண்ணுகிறேன். காரணம் வீரமணி கண்ணன் அய்யா பாடும் குரல் வளம்...
    ஓம் நமசிவாய 🙏

    • @vijisv2784
      @vijisv2784 3 ปีที่แล้ว

      🌹🙏🙏🙏🙏🌹

  • @krishnamoorthy7793
    @krishnamoorthy7793 4 ปีที่แล้ว +4

    ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய

  • @sakthiagencies142
    @sakthiagencies142 4 ปีที่แล้ว +7

    OM NAMA SIVAYA

  • @sivaprakasamm188
    @sivaprakasamm188 4 ปีที่แล้ว +4

    👌👌👌🙏🙏🙏🙏

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 4 ปีที่แล้ว +8

    Good information 🙏🙏

  • @Alliswell-lo8hn
    @Alliswell-lo8hn 2 หลายเดือนก่อน

    Kandippaga anaivarum kettu palan pera vendiya ppathigam, enaku oruorumurai kaichal vanthabothellam pathikatthai kettu thoongi eluven udaney mayamai maraiyum, appan siva perumanuku ayya thirugnana sambandharukum manatha nandrigal

  • @innovativeinvention311
    @innovativeinvention311 3 ปีที่แล้ว +1

    Ungal padalai ungal kuralil thinamum ketkiren manathu ku itham ma ga irukirathu ungal kural mega arumai

  • @sankaransingaram8402
    @sankaransingaram8402 5 ปีที่แล้ว +4

    Very nice song.
    C.S.Sankaran

    • @AbiramiEmusic
      @AbiramiEmusic  5 ปีที่แล้ว

      Thank you:) Watch our more videos

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 8 หลายเดือนก่อน

    Arumai iya

  • @bhuvanaraji9955
    @bhuvanaraji9955 3 ปีที่แล้ว +1

    Yes unmai kandippa ellarom katga vadiya pathippagam please ellarom daily oru time mavathu kalungal

  • @marimuthu9481
    @marimuthu9481 4 ปีที่แล้ว +5

    🌹👍👌🙏

  • @1625saha
    @1625saha 6 ปีที่แล้ว +6

    Super Songs To Listen

  • @nilesh9171
    @nilesh9171 4 ปีที่แล้ว +3

    Om Namashivaya! Karkka Emmai Intha Kodiya Noyilirunthu! Eesanai Paadi Theera Pinigalai Theerthu Kolvomaha!

  • @Learningwithsaumi434
    @Learningwithsaumi434 4 ปีที่แล้ว +5

    My granny always play and listen this song.