நம்முடைய சொந்த உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,ஏன்? நமக்கும் இந்த பாடலைக் கேட்கும் பொழுது இன்றோ?நாளையோ?அடுத்த மாதமோ.. இடங்கொள்ளாமல் போகுமட்டும் நம்மையும்,விசுவாசிக்கிறயாவரையும்,,பெருக செய்ய போகிறார்..என்ற வெறியையும், வேட்கையையும் தூண்டுகின்ற பாடலாகவும்,போதகரை இனிவரும் நாட்களில் தேவன் வேறொரு தளத்திற்கு நகர்த்த போகிறார்..என்பதிலும், அவருடைய அந்தரங்க ஜெபமும்,அநேகருடைய வேண்டுதலும் அவருக்கு பக்கபலமாய் இருக்கும்..I like you anna❤
Admirable promise confessing song...❤ His (lord's) words are TRUE. Let each & every word tuned from Isaiah 54 verses come true in everyone's life... Praising lord for giving such an amazing tune for his promises. Pastor, may lord use you more to magnify his name with more mind blowing tunes...
இடங்கொண்டு பெறுக செய்வார் இனி யாவும் நிகழ செய்வார் தடை யாவும் உடைய செய்வார் தழைத்தோங்கி செழிக்க செய்வார் இவரே என் எல்ஷடாய் இவர் தான் என் யெகோவா நிசி ஆ... ஆ... ஆ... ஆராதனை 1) வாசஸ்தலங்கள் வாசஸ்தலங்கள் விரிவாகட்டும் அழகாகட்டும் தடைசெய்யாதே நீளமாகட்டும் உன் சந்ததிகள் சத்துருக்களின் பட்டணங்களை சுதந்தரிப்பார்கள் 2) மலைகள் கூட உனை கண்டதும் விலகிப்போகும் உருகிப்போகும் பாதாள வாசல்கள் நடுங்கிநிற்கும் அபிஷேகம் பெரிது உன் பலன்கள் எல்லாம் அவர் வரும்போது தன்னுடன் கொண்டு வந்து கொடுப்பார் 3) பலகணிகளும் பலகணிகளும் பளிங்காக்குவேன் அழகாக்குவேன் வாசல்கள் எல்லாம் மாணிக்கமாக்குவேன் உன் மதில் எல்லாம் உச்சிதமான கற்களாக்குவேன் நான் சொன்னதை செய்வேன்
in the beginning of the New Year, it would be a wonderful song to confess the God given promises !! Usually Pastor Jaya Sekar’ songs are really anointed and powerful with a beautiful tune! This song is an another milestone! I pray that this song would be a great blessing to the Tamil Christian world!! Thank you, Pastor Sekar for the beautiful songs!! ❤❤❤
A single word ( HOPE) of us brings a lots of things & blessings... This song make a huge hope upon the God's promise within myself... Thank you lord for gave this song to my pastor to bring it in this big screen,, let it be stimulate the faith in ,one who listen this song 💜🖤🖤
Praise God for all HIS promises in HIS Childrens' life. All the words may fill every one those who are listening this song. I praise God for Ps.Sekar and his entire team.
I acknowledge these lyrics which should happen in everyone's life. May God expand us in this year 2025. All the evil and wicked things will run away from us. Mighty God will make it happen. Thank you Pastor for the lovely song, you make us more faithful to go close to God El shaddai. ❤
Praise the Lord pastor... விசுவாசத்தில் இன்னும் ஒரு படி மேலே செல்ல ஒவ்வொரு வரிகளும் மெய்சிலிர்க்க வைக்கும் தேவ பிரசன்னம் நிறைந்து காணப்படுகிறது.... நன்றி பாஸ்டர் 💐💐💐🙏🙏🙏🙏
இடங்கொண்டு பெருக செய்வார் இனி யாவும் நிகழ செய்வார் தடை யாவும் உடைய செய்வார் தழைத்தோங்கி செழிக்க செய்வார் என்பதை கேட்கும்போது விசுவாசமும் உற்சாகமும் சந்தோஷமும் உண்டாகிறது. தொய்ந்து போன பிள்ளைகளுக்கு, சபைகளுக்கு உற்சாகமூட்டும் வாக்குத்தத்தமுள்ள அருமையான பாடல். வாழ்த்துக்கள் பாஸ்டர்.
Praise be to God...... Wonderful song with full of promises... Each lyrics conveys the power of promises..... Those who are hearing this song.... surly the words will break their obstacles and lifting up to remember promise of God and increase faith in his word..... It will be blessed for billions of people's throughout the world...... Thank you Pastor for your faithful composition🎉🎉🎉
Another wonderful number.. second stanza verses are arranged out of the box beautifully.... Loved the natural worship style of videography... My dear pastor and brother , am so glad to see how God is adding his grace upon grace on you with new songs in every season. Thank you for being a blessing to me... I desire and request you for a revival number soon
Praise the lord, wonderful worship and prophetic song with the word of God. I am blessed and anointed by this song. Thank you pastor for this beautiful song 🙏. Congratulations to you and your team. 💐💐💐🎉🎁 Happy New year 🎊🎊
நம்முடைய சொந்த உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,ஏன்? நமக்கும் இந்த பாடலைக் கேட்கும் பொழுது இன்றோ?நாளையோ?அடுத்த மாதமோ.. இடங்கொள்ளாமல் போகுமட்டும் நம்மையும்,விசுவாசிக்கிறயாவரையும்,,பெருக
செய்ய போகிறார்..என்ற வெறியையும், வேட்கையையும் தூண்டுகின்ற பாடலாகவும்,போதகரை இனிவரும் நாட்களில் தேவன் வேறொரு தளத்திற்கு நகர்த்த போகிறார்..என்பதிலும், அவருடைய அந்தரங்க ஜெபமும்,அநேகருடைய வேண்டுதலும் அவருக்கு பக்கபலமாய் இருக்கும்..I like you anna❤
மலைகள் கூட உன்னைக் கண்டதும் விலகிப் போகும் உருகிப்போகும் பாதாள வாசல்கள் நடுங்கி நிற்கும் அபிஷேகம் பெரிது ❤ power full words.
இருதயத்தை ❤வருடும் இதமான வரிகள் ....பாஸ்டர் தேவனுக்கே மகிமை 🙏🙏🙏
Amen❤❤❤❤❤
Soul strengthening words surely heal all implicit wounding in heart.would be everlasting.
Admiring song... 🎉🎉 Encouraging words!.. It helps to go near to God...
Amazing composer 👌👌
All glory to God..
Happy to be a part in this song. May God bless you all. Happy new year 🎉
💐praise the lord pastor 💐 வாழ்த்துக்கள்... 💐அருமையான வரிகள்.. 💐இடங் கொண்டு பெருகச் செய்வார்🙏 ஆமென் 🙏
Praise to God 🙏🙏🙏 very nice 👍👍👍 The fabulous blessings words ✨✨✨
Amen.....😊 praise the lord....❤
மிகவும் அருமையான பாடல். வாக்குத்தத்தம் கள் அடங்கிய ஆசீர்வாதமான பாடல்.இன்னும் கர்த்தர் உங்களை ஊழியத்தின் பாதையில் அதிகமாக பயன்படுத்துவாராக.
A great round of warmth applause for this divine song.truly this is a masterpiece with prophecy & prosperous future promises,my compliments
Amen....❤ Praise the lord....😊
Wonderful song !! Music and lines Vera level!
This promise word will be fulfilled in 2025
Nice song pastor 😊
Amen
Praise God
This promise word will be fulfilled in 2025
😊😊😊😊😊😊😊😊😊😊😊
Admirable promise confessing song...❤ His (lord's) words are TRUE. Let each & every word tuned from Isaiah 54 verses come true in everyone's life... Praising lord for giving such an amazing tune for his promises. Pastor, may lord use you more to magnify his name with more mind blowing tunes...
🎊💐🌹✨அருமையான பாடல் எண் மனதிற்கு ஆறுதலாக இருந்தது பாஸ்டர் 🎉 🎊🌹💐
Wow ! Beautiful song and nice singing Pastor 👍🏻good lyrics and music 🎶 God bless you abundantly 🙏🏻
இடங்கொண்டு பெறுக செய்வார்
இனி யாவும் நிகழ செய்வார்
தடை யாவும் உடைய செய்வார்
தழைத்தோங்கி செழிக்க செய்வார்
இவரே என் எல்ஷடாய்
இவர் தான் என் யெகோவா நிசி
ஆ... ஆ... ஆ... ஆராதனை
1) வாசஸ்தலங்கள் வாசஸ்தலங்கள்
விரிவாகட்டும் அழகாகட்டும்
தடைசெய்யாதே நீளமாகட்டும்
உன் சந்ததிகள் சத்துருக்களின்
பட்டணங்களை சுதந்தரிப்பார்கள்
2) மலைகள் கூட உனை கண்டதும்
விலகிப்போகும் உருகிப்போகும்
பாதாள வாசல்கள் நடுங்கிநிற்கும்
அபிஷேகம் பெரிது
உன் பலன்கள் எல்லாம் அவர் வரும்போது
தன்னுடன் கொண்டு வந்து கொடுப்பார்
3) பலகணிகளும் பலகணிகளும்
பளிங்காக்குவேன் அழகாக்குவேன்
வாசல்கள் எல்லாம் மாணிக்கமாக்குவேன்
உன் மதில் எல்லாம் உச்சிதமான கற்களாக்குவேன்
நான் சொன்னதை செய்வேன்
Wonderful song Pastor ♥️♥️
in the beginning of the New Year, it would be a wonderful song to confess the God given promises !!
Usually Pastor Jaya Sekar’ songs are really anointed and powerful with a beautiful tune! This song is an another milestone! I pray that this song would be a great blessing to the Tamil Christian world!! Thank you, Pastor Sekar for the beautiful songs!! ❤❤❤
Thank you pastor
A single word ( HOPE) of us brings a lots of things & blessings... This song make a huge hope upon the God's promise within myself... Thank you lord for gave this song to my pastor to bring it in this big screen,, let it be stimulate the faith in ,one who listen this song 💜🖤🖤
ஆமேன் ஆமேன் ஆசீர்வாதமான பாடலுக்காக ஸ்தோத்திரம் அப்படியாகவே வாழ்க்கையில் எல்லாம் நன்மைகளையும் ஆசிர்வாதங்களையும் இடம் கொண்டு பெருக செய்வாராக ஆமென்🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் அதிசயமான பாடல்
அற்புதமான வரிகள்
நேர்த்தியான இசை
தேவன் கொடுத்த மகத்தான கிருபைக்கு நன்றி.....🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Nice song pastor, Glory to God 🎉
Praise God for all HIS promises in HIS Childrens' life. All the words may fill every one those who are listening this song.
I praise God for Ps.Sekar and his entire team.
Excellent pastor 🙏🙏🙏
அந்திய காலம் வரை அவர் நடத்துவார் ஆமென்
இவரே என் எல்ஷடாய், இவரே என் யேகோவா நிசியாக எங்கள் வாழ்க்கையை பெருக செய்யும் தேவனுக்கே மகிமை மகிமை..
I acknowledge these lyrics which should happen in everyone's life. May God expand us in this year 2025. All the evil and wicked things will run away from us. Mighty God will make it happen. Thank you Pastor for the lovely song, you make us more faithful to go close to God El shaddai. ❤
Great to be 🎥 Part of this wonderful Worship Song with pas Jayasekar 🎉🎉
Thank you Dolphin
Amen praise be God 🙏
ஆமென் ஆசீர்வாதமான பாடலுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்❤
Praise the Lord pastor... விசுவாசத்தில் இன்னும் ஒரு படி மேலே செல்ல ஒவ்வொரு வரிகளும் மெய்சிலிர்க்க வைக்கும் தேவ பிரசன்னம் நிறைந்து காணப்படுகிறது.... நன்றி பாஸ்டர் 💐💐💐🙏🙏🙏🙏
இடங்கொண்டு பெருக செய்வார்
இனி யாவும் நிகழ செய்வார்
தடை யாவும் உடைய செய்வார்
தழைத்தோங்கி செழிக்க செய்வார்
என்பதை கேட்கும்போது விசுவாசமும் உற்சாகமும் சந்தோஷமும் உண்டாகிறது. தொய்ந்து போன பிள்ளைகளுக்கு, சபைகளுக்கு உற்சாகமூட்டும் வாக்குத்தத்தமுள்ள அருமையான பாடல். வாழ்த்துக்கள் பாஸ்டர்.
Thank you pastor
கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தை சுதந்தரிக்க இன்னும் அதிக அளவில் எங்களை உற்சாகபடுத்துகிறது நன்றி பாஸ்டர்
Praise be to God...... Wonderful song with full of promises... Each lyrics conveys the power of promises..... Those who are hearing this song.... surly the words will break their obstacles and lifting up to remember promise of God and increase faith in his word..... It will be blessed for billions of people's throughout the world...... Thank you Pastor for your faithful composition🎉🎉🎉
❤அவரே நம் எல்ஷடாய் தேவனாய் இருக்கிறார் தேவனுக்கு ஸ்தோத்திரம். இன்னும் அனேகருக்கு ஆசீர்வாதமாய் தேவன் உங்களை எடுத்து பயன்படுத்துவார் பாஸ்டர்❤ 🎉💐
Another wonderful number.. second stanza verses are arranged out of the box beautifully.... Loved the natural worship style of videography...
My dear pastor and brother , am so glad to see how God is adding his grace upon grace on you with new songs in every season. Thank you for being a blessing to me...
I desire and request you for a revival number soon
Praise the Lord pastor... நமக்கு வாக்குத்தத்தம் கொடுத்து ஆசீர்வதிக்கிற ஒரே தேவன் நம் யெகோவா தேவன்
🙏
Whispering His promises as a song ..wonderful..super composition..
Praise the Lord ,Wow wonderful and blessed lyrics⛪
Glory to God
Praise the lord pastor, new year blessings songs such a wonderful lyrics, God bless you abundantly
தீர்கதரிசனமான பாடல் , வாழ்த்துக்கள் பாஸ்டர். பாடல் முழுவதும் தேவ பிரசன்னத்தை உணரமுடிகிறது.
Great song pastor..
heart touching lyrics...💝.
power full words...nice.. 💐
ஆமென் என்னை தலைத்தோங்கி செழிக்கச் செய்வார்❤❤❤❤❤🎉🎉🎉
பாஸ்டர் சூப்பர் நல்ல வாக்குத்தத்த பாடல் இந்த ஆண்டு நம்மை இடங்கொண்டு பெறுக செய்வார்,தடைகளை உடையசெய்வார் உங்கள் விசுவாச பாடல் வரிகள் முலம் நடக்கட்டும்
Thank you pastor
🎉🎉🎉
Pràise the Lord
Praise the lord ❤
Heart touching words.... Praise to God....
God bless you faster❤❤🙏
அருமையான ஆராதனை.... கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக
Praise the lord
Blessed song 🙏🙏 Good work ❤️❤️ God Bless you all 🥰❤️❤️
God great praise the Lord pastor very nice sing🎉
Amen ❤💕 praise the lord
Most powerful song
Really wonderful song pastor 🎉. Praise the lord 🙌🙏
Praise tha lord pastar
Praise the lorf❤
Praise God ❤🎉
Praise the lord, wonderful worship and prophetic song with the word of God. I am blessed and anointed by this song. Thank you pastor for this beautiful song 🙏. Congratulations to you and your team. 💐💐💐🎉🎁 Happy New year 🎊🎊
Nice❤
Praise God
Powerfull song pastor 🎉🎉🎉
100 th like 😬
❤
Praise God
❤
Praise God