Recently I started saying staring two lines of this song And waiting for God's miracle And i am sure in Jesus name i say I will get from our saviour Whoever see this comment believe Jesus will do anything for us and kindly pray for me and my family 👪 Glory to God
AMEN amen amen amen amen Appa Hallelujah hallelujah hallelujah thanks Lord Praise be to God and good wishes Enakkoathasai varum Paruvadhathukku NERAEI EN KANNGALAI EAREDUPPEN.AMEN AND THE NICE SONG
I love God's word Philip 1:21. I love God's word psalm 16th chapter. I love God's word psalm 17th chapter. I love God's word psalm 23rd chapter. I love God's word psalm 91st chapter.
You can hear this song any time, any place....Jesus definitely will Love to hear this song....I believe, have faith in Jesus way of the life he showed us he died for us....Thank you Jesus....Praise the Lord....Amen Amen...Hallelujah....Hallelujah....
Song Lyrics:
எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்
1. வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்தே
எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன்
2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலைமாறி புவியகன்றிடினும்
மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
ஆறுதல் எனக்கவரே
3. என் காலைத் தள்ளாட வொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்
இராப்பகல் உறங்காரே
4. வலப்பக்கத்தில் நிழல் அவரே
வழுவாமல் காப்பவர் அவரே
சூரியன் பகலில் சந்திரன் இரவில்
சேதப்படுத்தாதே
5. எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய்
---------------------------------------------------------------------------------
Enakkoththaasai varum parvatham neraai
En kannkalai yereduppaen
1. Vaanamum bhoomiyum padaiththa
Valla devanidamirundhae
Ennukkadangaa nanmaigal varumae
En kanngal yereduppaen
2. Malaigal peyarnthagandridinum
Nilaimaari puviyagandridinum
Maaridumo avar kirubai ennaalum
Aarudhal enakkavarae
3. En kaalai thallaada ottaar
Ennai kaakkum devan urangaar
Isravaelai kaakkum naldevan
Raappagal urangaare
4. Valappakkaththil nilal avarae
Vazhuvaamal kaappavar avarae
Sooriyan pagalil santhiran iravil
Sethappaduththaadhae
5. Yetheengum ennai anugaamal
Aaththumaavai kaakkumen devan
Pokkaiyum varaththaiyum paththiramaaga
Kaappaarae idhu mudhalaai
Solomon.thanks.for.beautiful.voice.and.apt.music.l.....wish.you.appeared.in.video....continue....your.witness.by.more.songs...of.soft.music..
@@vijayaraniroyappa2495 மிக்க நன்றி.தங்களது உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கு😍
Praise the lord 🙏 Amen
ஆமென்
அவரைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அடுத்ததா உங்க பாட்டை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.நன்று அருஞ்சுவையான பாடல்கள்👌🌷
கிறிஸ்தவர்களே இயேசு கிறிஸ்து வரப்போகிறார் ஆயத்தமாகுங்கள் உங்களை அண்பாய் கேட்டுக்கொள்கிறேன்
Amen .yes correct
@@jebavincyd5242 en meaiper uirodirukkirar, avar unmaiullavar,
Avar periya kaariyangalai seivar,, 🙏
அண். இல்ல. அன்பாய்
Pray for all
Amen ❤
என்னதான் மணக்கஸ்டம் இருந்தாலும், யேசப்பா வசனங்களையும், பாடல்களையும் கேட்கும்போது அப்படி ஒரு மன ஆறுதல்...
Amen
Amen
அல்லேலூயா
@@avraald4615❤😂😅😅😂o😂😂😅😅🎉😂😢🎉🎉❤
எத்தனை முறை கேட்டாலும் கேட்க கேட்க தூண்டும்
எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்
பாடல். ஒலி. ஒளிகள். எல்லாம் மிகவும் துல்லியம். அருமை.
உங்கள இயேசு கிறிஸ்த்துவில் நாமத்தில்
வாழ்த்துகிறோம்.
நன்றி சகோ
வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தரிடமிருந்து எனக்கு ஒத்தாசை வரும் ஆமென் அல்லேலூயா.❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சகலத்தையும் உண்டாக்கின இயேசு மாத்திரமே பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ஆமென் ! அல்லேலூயா !!
உம் கண்கள் என்னை நோக்கி பார்த்தாள் என் வாழ்க்கை செழித்தோங்கிடுமே
உமது கரத்தின் தொடுதலை உணர எண்ணை திடப்படுத்தும்
ஆமென்
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்தில் இருந்து எனக்கு ஒத்தாசை வரும் 🥰
Cristansong
Amen...
Amen
Amen 🙏 yesappa
வானத்தையும் பூமியும் படைத்த தேவனால் எனக்கு ஒத்தாசை வரும்🙏🙏🙏🙏🙏🙏
என் கண்களை கர்த்தருக்கு முன்பாக எடுக்கிறேன் என் தேவையை சந்திப்பீர் ஆமென்
வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்ல இறைவன் எனக்கு ஒத்தாசை பக்கத்தில் இருந்து காப்பார்
எத்தனை முறை கேட்டாலும் அற்புதமான பாடல் 23-11-2021 எனது கருத்தை பதிவு செய்கிறேன்
ஆமேன் இயேசப்பா நன்றி இயேசப்பா நன்றி இயேசப்பா நன்றி
Covid 19 la irunthu Jesus viduthalai koduthar, kodi kodi nanri JESUS 🙏🙏🙏🙏🙏🙏
Amen, Glory to Jesus
Stothiram Amen
Amen, Hallelujah , அனுதினமும் பலமுறை கேட்கவும் பாடவும் ஆசிர்வாதங்களை பெற்று கொள்ளவும் மிகவும் உதவுகிறது இப் பாடல்
இனிமை ! அருமை ! கர்த்தர் இயேசு இன்னும் அதிகமான பாடல் வரங்களையும் தாலந்துகளையும் தந்து உயர்த்துவாராக !
இந்த பாடலை கேட்க கேட்க ரொம்ப இனிமை. இசை அருமை. Praise the lord.
வாக்குத்தத்தம் நிறைந்த பாடல்.
I like this song , actually this psalms :121 ...totally changed my life this verse. i believe Jesus, then I got miracles in my life..
ஏசுவே சீக்கிரம் வாரும் ஆமென்.🙏🙏🙏🙏🙏🙏🙏
உமது ஒத்தாசையை எனக்கு அனுப்பி என்னைத் தேற்றுங்கப்பா🙏👍👌
Amenamen 🙏 tqjeses alleluya praiselord tqjeses 🙏 plspray for my family salvation 🙏 plspray pinmattathilirikkum haripriyavukkaka Suresh jabikkavum 🙏
நிச்சயமாக ஜெபிக்கிறோம்
😍😍😍
Amenamen haripriyavukkakajabikkavum job seekkiram renewelakkajabiyukkal jabikkavum tq jesas 🙏 tqjeses alleluya praiselord 🙏 plspray for my family salvation 🙏 tqjeses
நிச்சயமாக ஜெபிக்கிறோம்
Our Lord Jesus is only true God. Sthothiram Hallelujah Karthaave.
அன்பில் நீளம் ,ஆழம், அகலம் ,உயரம் என்று எல்லாவற்றிலும் மிகச்சிறந்தவர்
ஜீவனுள்ள தேவனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மாத்திரமே
❤❤❤
Recently I started saying staring two lines of this song
And waiting for God's miracle
And i am sure in Jesus name i say I will get from our saviour
Whoever see this comment believe Jesus will do anything for us and kindly pray for me and my family 👪 Glory to God
அல்லேலூயா
ஆமென் 🙏🙏🙏🙏👏👏👏👏
ஆமென். அல்லேலூயா ❤
Enakothaasai came from Raja di Raja
Deva di Deva.. In Appa name🙏🙌👍💐🌷
இயேசு கிறிஸ்து என்னும் கர்த்தரிடத்தில் இருந்து எனக்கு ஒத்தாசை வரும் ! ஆமென் அல்லேலூயா ! அவரே நல்லவர் ! அவரே பரிசுத்தர் !
Amen Amen Amen Hallelujah
எத்தனை முறைகள் செவிமடுத்தேன் என்று கூற முடியாது. 01.07.2022
amen
Enakkothasai varum parvatham neere en kudumbathi asirvathium Amen
Amenamen 🙏 tqjeses alleluya praiselord tqjeses
Very Beautiful &,nice song 🙏padi Isai amita Annyvarukum Nantry 🙏🏻
Amenamen 🙏 tqjeses alleluya praiselord
AMEN amen amen amen amen Appa Hallelujah hallelujah hallelujah thanks Lord Praise be to God and good wishes Enakkoathasai varum Paruvadhathukku NERAEI EN KANNGALAI EAREDUPPEN.AMEN AND THE NICE SONG
Marutemo avar kirubi annanum Aman nice song god bless you
I love you yesappa....✝✝✝✝✝😍😍😍😍
MAARANADHA Amen TRULY GOD JESUS coming
Isravele kakum devan rapakal urankare.praise the lord.
Amen Appa 😭😭😭😭😭😭😭😭
Nice song jesus ki nadiri
Praise the Lord.God is Great. His creation are reflected His power.Amen.
அருமையான பாடல்.
This song is my favorite song
Very very nice song
Amen...🙏En Appa 🥰 kitta irunthu enakothasai 🎉🎊💫Varum🤗
Amen Amen Amen Amen Amen 🙏🏼🙏🏼🙏🏼 Jesus ❤
Thank you jesus i love you jesus praise the lord amen
Our Jesus is only True Living God. Sthothiram Karthaave.
I love 💕 Jesus ❤😂😂😂😂😂😂❤❤❤❤❤😂🎉🎉🎉😢🎉🎉😢🎉
My help come from the LORD who made Heaven and Earth
எனக்கு ஒத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்❤❤❤❤❤
Praise the lord
I love God's word Philip 1:21.
I love God's word psalm 16th chapter.
I love God's word psalm 17th chapter.
I love God's word psalm 23rd chapter.
I love God's word psalm 91st chapter.
Praise the lord 🙏 Amen
Wow 😲🤩😍 what a beautiful and great song🎵🎵 pls😢 like and comment💬
Nellai Solomn your songs Brother are very very good.
Thank you 🙏
மிக்க நன்றி
Kaden prachannai maranum
Thank you jesus nice song praise the lord amen
Good to hear the Psalms 121, as a song glory be to God
My favourite song
I like this song praise the lord
Praise the Lord Amen amen amen
Thanks Sir for this soul comforting song God Bless You!
Super super song
Thank you Jesus sing
Praise the Lord Jesus Christ
Jesus is so good
Praise the Lord thank
You can hear this song any time, any place....Jesus definitely will Love to hear this song....I believe, have faith in Jesus way of the life he showed us he died for us....Thank you Jesus....Praise the Lord....Amen Amen...Hallelujah....Hallelujah....
Woundersful evergreen song. God bless.
GLORY TO GOD
அர்த்தம் உள்ள பாடல்
Thank you Jesus
Praise the Lord.Amen.
I love you Jesus 👏
Thank you JESUS ❤️❤️❤️🙏 Amen hallelujah hallelujah hallelujah
THANK YOU JESUS for the song...nice song🙏
Jesus is only our True God. Sthothiram Hallelujah.
✝️Nice song .god bless you ✝️
Amen Amen Amen
👌very nice song
Praise the lord u all
My god Jesus Dedy bless you all
What a song with heart touching message. Nicely sung and well orchestored team. May God bless each of the hearer.
மகிழ்ச்சி
Nice Feel Song🙏
🙏 ஆமென் 🙏 AMEN 🙏
Amen Praise the Lord
ஆமென் 🙏
Nice song
Amen Amen Hallelujah 🙏🙏
Glory to God 🙏🙏
I Thank My Jesus Christ 🙏🙏
Ravi John From Saudi Arabia 🙏🙏
My sooooo..,... favvvvvvourite song🎉🎉🎉🎉🎉🎉🎉
This is my verry verry fav song
ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏
PRAISE the LORD 🙏🙏🙏🙏🙏 THANK U JESUS 🙏🙏🙏🙏🙏
வாக்குத்தத்தம் பாடல் 1 - 5 -24
Glory to jesus
Ps 121 one of my favorite song
Amen Yesu Appa
Amen thank you jesus
ஆமேன் கர்த்தாவே