90's Old Tamil Christian Chorus Medley | L4C Worship Team

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 471

  • @jerushanamos-officialchannel
    @jerushanamos-officialchannel  ปีที่แล้ว +52

    All Glory to God..Thank you everyone for you are continues Encouragements..means a lot for us..Keep us in Prayers..God bless Everyone..
    Join this channel to get access to perks:
    th-cam.com/channels/vwzlUi-lq2m9qyjWDEkFvQ.htmljoin
    Follow Our Social media Handles For prayer requests and
    To share your testimony :
    Whatsapp Number +94704051644
    Instagram : instagram.com/lifeforchrist_l...
    FaceBook Id : facebook.com/Life4Christb...
    L4C Studios : web.facebook.com/Amos-Music-S...

    • @bethel5556
      @bethel5556 ปีที่แล้ว

      Mm

    • @bethel5556
      @bethel5556 ปีที่แล้ว

      😊😊😊

    • @ezekielsamuel4001
      @ezekielsamuel4001 ปีที่แล้ว +1

      One of the Real God fearing Gospel singes I have seen in this modern time , May god bless you and continue to keep up you work for the Glory of God ,
      God bless you all
      Revd Ezekiel Samuel

    • @jehoshebapersis5930
      @jehoshebapersis5930 11 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊

    • @msantony8348
      @msantony8348 2 หลายเดือนก่อน

      Please try for tamil songs like candles band Malayalam

  • @kisho_1818
    @kisho_1818 ปีที่แล้ว +179

    Song Lyrics:~
    1.சந்தோஷம் பொங்குதே - (2)
    சந்தோஷம் என்னில் பொங்குதே
    அல்லேலூயா
    இயேசு என்னை இரட்சித்தார்
    முற்றும் என்னை மாற்றினார்
    சந்தோஷம் பொங்கிப் பொங்குதே.
    2.எந்தன் நாவில் புதுபாட்டு
    எந்தன் இயேசு தருகிறார்
    ஆனந்தம் கொள்ளுவேன்
    அவரை நான் பாடுவேன் -உயிருள்ள
    நாள் வரையில் அல்லேலூயா.
    எந்தன் நாவில் புதுபாட்டு
    எந்தன் இயேசு தருகிறார். (2)
    3.நன்றியால் துதிபாடு - நம் இயேசுவே
    நாவாலே என்றும் பாடு(2)
    வல்லவர் நல்லவர் போதுமானவார்
    வார்த்தையில் உண்மையுள்ளார் (2)
    நன்றியால் துதிபாடு - நம் இயேசுவே
    நாவாலே என்றும் பாடு- (என்றும்) (2)
    4.தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை(2)
    தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை-(என்னை)-(2)
    ஐயா வாழ்க வாழ்க உம்நாமம் வாழ்க-(2)
    5.எனக்காய் ஜீவன் விட்டவரே
    என்னோடிருக்க எழுந்தவரே-(2)
    என்னை என்றும் வழி நடத்துவாரே என்னை சந்திக்க வந்திடுவாரே-(2)
    இயேசு போதுமே // //
    இயேசு போதுமே // //
    எந்த நாளிலுமே என் நிலையிலுமே
    எந்தன் வாழ்வினிலே
    இயேசு போதுமே.
    6.மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
    இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்-(2)
    இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
    எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்-(2)
    ஆ ஆனந்தமே பரமானந்தமே
    இது மாபெரும் பாக்கியமே-(2)
    இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
    எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்-(2)
    7.கர்த்தருக்கு காத்திருந்து
    கழுகு போல் பெலனடைந்து
    செட்டைகளை அடித்து
    உயரே எழும்பிடுவாய்-(2)
    புது பெலன் அடைந்திடுவாய் நீ
    புது பெலன் அடைந்திடுவாய் நீ
    புது பெலன் அடைந்திடுவாய் நீ
    புது பெலன் அடைந்திடுவாய்அடைந்திடுவாய்-(2)
    8.தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன்-(2)
    பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
    உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும்-(2)
    9.வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை
    இயேசுவின் இரத்தத்தில்!
    வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை
    ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால்!--(2)
    10.என் இயேசுவால் ஆகாத தொன்றுண்டோ? (2)
    என் இயேசுவால் ஆகாதது (2)
    என் இயேசுவால் ஆகாத தொன்றுண்டோ?
    என் இயேசுவால் ஆகாத தொன்றில்லை (2)
    என் இயேசுவால் ஆகாதது (2)
    என் இயேசுவால் ஆகாத தொன்றில்லை
    11.இந்நாள் இதே இந்நாள் இதே
    கர்த்தர் படைத்தார் கர்த்தர் படைத்தார்
    களிக்குறுவோம் களிக்குறுவோம்
    கொண்டாடுவோம் மழில் கொண்டாடுவோம்
    இந்நாள் இதே கர்த்தர் படைத்தார்
    களிக்குறுவோம் மழில் கொண்டாடுவோம்
    இந்நாள் இதே இந்நாள் இதே
    கர்த்தர் படைத்தார்...!
    12.ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
    உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா
    முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியே
    பின்மாரியாக இன்று பொழிந்திடுமே--(2)
    13.அவர் சமுகம் என் சந்தோஷமே
    அது நிறைவான சந்தோஷமே
    என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழியுதே
    ஆனந்தம் பேரானந்தமே
    என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழியுதே
    ஆனந்தம் பேரானந்தமே
    14.என் உள்ளம் தேவன்பால் (continuation)
    பொங்கி வழியுதே
    இயேசுசென்னை இரட்சித்தார்
    நான் ஆடிப் பாடுவேன்
    எவருமறியாரே என் உள்ளம் பொங்குதே
    என் உள்ளம் பொங்கி, பொங்கி, பொங்கி
    பொங்கி வழியுதே-(2)
    15.ஆராதனை உமக்கே-(2)
    ஆராதனை உமக்கே-(2)
    ஆராதனை உமக்கே-(2)
    ஆராதனை உமக்கே (Slow vaa )
    ஆராதனை உமக்கே ...(4)
    கர்த்தர் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக...💖✨🥹

  • @wfjtamil
    @wfjtamil ปีที่แล้ว +123

    எத்தனை புது பாடல்கள் வந்தாலும் இந்த பாடல்களுக்கு நிகராகது.

  • @beulapraisy1214
    @beulapraisy1214 ปีที่แล้ว +8

    துதியுங்கள் துதியுங்கள் துதித்துக் கொண்டே இருங்கள் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்று முள்ளது.

  • @chanda2100
    @chanda2100 ปีที่แล้ว +12

    నేను తెలుగు వాడను అయిన గాని తమిళ్ అర్థం కాకపోయినా యేసయ్య పాటలు వింటుంటే ఎంతో సంతోషంగా ఉంది. చాలా బాగా చేసారు team

  • @selvarajdavid2153
    @selvarajdavid2153 หลายเดือนก่อน

    சந்தோசமா இருக்கு கர்த்தருக்கு நன்றி கஷ்டத்தில் இருப்பவர்களை நினைத்துக் கொஞ்சம் பாருங்கள்

  • @florencesamuel4257
    @florencesamuel4257 หลายเดือนก่อน +2

    Super. My heart thrills with joy. Amen and Amen Glory be to Christ Jesus Amen and Amen. May God bless you in abundance Amen.

  • @letslearnstudents1792
    @letslearnstudents1792 5 หลายเดือนก่อน +6

    மிகவும் அருமை. இந்த ஆழ்ந்த அர்த்தம் நிறைந்த பாடல்களுக்கு ஈடு எதுவும் இல்லை. அருமையான படைப்பு சகோs. 🎉🎉🎉❤. இது போலவே வேகமாக பாடினால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் 🙏🙏

  • @sweetsweety3018
    @sweetsweety3018 4 หลายเดือนก่อน +7

    ❤❤❤❤❤திரும்ப திரும்ப கேட்டு மகிழ்ந்தேன்.... ரொம்ப அருமையான பாடல்கள்❤🎉காலத்தால் அழியாதது..,.

  • @devidevi8271
    @devidevi8271 4 หลายเดือนก่อน +2

    அன்றும் இன்றும் என்றும், 90s கிறிஸ்துவ பாடல்கள் கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கும்,, அல்லேலூயா praised jesus 🌹🌹🌹அருமையான முயற்சி வாழ்த்துக்கள் 👍

  • @anitaestherj
    @anitaestherj 4 หลายเดือนก่อน +4

    Praising the Lord for raising a young army for His glory!!!
    Just a little work on the pronunciation in few places..
    Great work guys! Proud of you!

  • @jesusjoshua2476
    @jesusjoshua2476 4 หลายเดือนก่อน +1

    Praise the Lord, you his servants;
    praise the name of the Lord.
    2 Let the name of the Lord be praised,
    both now and forevermore.
    3 From the rising of the sun to the place where it sets,
    the name of the Lord is to be praised.

  • @hepzibarichard3809
    @hepzibarichard3809 3 หลายเดือนก่อน

    May God's salvation come to this man. Let him accept Jesus Christ as his saviour

  • @indraabie7559
    @indraabie7559 18 วันที่ผ่านมา

    So happy to hear my childhood songs. Thank you so much for sharing these beautiful songs 🎉❤❤

  • @sharmz8266
    @sharmz8266 6 หลายเดือนก่อน

    9 Mins of a Medley of old Tamil Christian Songs ! TQ team !
    சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே …..சந்தோஷம் என்னில் பொங்குதே அல்லேலுயா…
    எந்தன் நாவில் புதுப்பாட்டு…எந்தன் இயேசு தருகின்றார் - 2 ..ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான்..பாடுவேன் உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா - 2
    நன்றியால் துதிபாடு - நம் இயேசுவை …நாவாலே என்றும் பாடு…..வல்லவர் நல்லவர் போதுமானவார்…வார்த்தையில் உண்மையுள்ளவர் -
    தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை…தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை…ஐயா வாழ்க வாழ்க ….உம்நாமம் வாழ்க…
    எனக்காய் ஜீவன் விட்டவரே….என்னோடிருக்க எழுந்தவரே…என்னை என்றும் வழி நடத்துவாரே….என்னைச் சந்திக்க வந்திடுவாரே ….
    இயேசு போதுமே இயேசு போதுமே…எந்த நாளிலுமே எந்நிலையிலுமே…..எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே …
    மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்….இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்….இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்…..எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்…ஆ ஆனந்தமே பரமானந்தமே……இது மாபெரும் பாக்கியமே - இந்த…பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்…..எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்…
    கர்த்தருக்கு காத்திருந்து….கழுகு போல் பெலனடைந்து….செட்டைகளை அடித்து…உயரே எழும்பிடுவாய்…2 ..புது பெலன் அடைந்திடுவாய் நீ - 4 

    தூயாதி தூயவரே ..உமது புகழை நான் பாடுவேன்…பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்….உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் - தூயாதி..
    வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை…இயேசுவின் இரத்தத்தில்…..வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை…ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால்…
    என் இயேசுவால் ஆகாத தொன்றுண்டோ - 2 என் இயேசுவால் ஆகாதது (2)..என் இயேசுவால் ஆகாத தொன்றுண்டோ…
என் இயேசுவால் ஆகாத தொன்றில்லை (2)..என் இயேசுவால் ஆகாதது (2)…என் இயேசுவால் ஆகாத தொன்றில்லை…
    இந்நாளையே 2 கர்த்தர் படைத்தார் 2….களிகூருவோம் 2 மகிழ் கொண்டாடுவோம் 2 ..இந்நாளையே கர்த்தர் படைத்தார்…களிகூருவோம் மகிழ் கொண்டாடுவோம்…..இந்நாளையே …2 ….கர்த்தர் …படைத்தார்…..
    ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி…உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா …
முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியே…பின்மாரியாக இன்று பொழிந்திடுமே…
    அவர் சமுகம் என் சந்தோஷமே….அது நிறைவான சந்தோஷமே……என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழியுதே…ஆனந்தம் பேரானந்தமே. 2
    என் உள்ளம் தேவன்பால் பொங்கி வழியுதே…..இயேசுசென்னை இரட்சித்தார்…..நான் ஆடிப் பாடுவேன்…எவருமறியா .என் உள்ளம் பொங்குதே….
    என் உள்ளம் பொங்கி, பொங்கி, பொங்கி…பொங்கி வழியுதே…
    ஆராதனை உமக்கே…ஆராதனை உமக்கே…ஆராதனை உமக்கே…ஆராதனை உமக்கே…ஆராதனை உமக்கே…

  • @evelynrajan1096
    @evelynrajan1096 2 หลายเดือนก่อน +2

    Sooo blessed to hear Our Lord Jesus Christ songs of 90's ,very inspiring listening everyday, God bless everyone who's singing, may this generation of youth come close to our Jesus Christ Amen 🙏

  • @vijithroy3208
    @vijithroy3208 4 หลายเดือนก่อน +4

    Underrated song.
    Very nice song selections and beautiful mash up song.
    Keep doing.

  • @aravinda7492
    @aravinda7492 ปีที่แล้ว +2

    இயேசு நல்லவர்

  • @sulochanasubramani2619
    @sulochanasubramani2619 ปีที่แล้ว +3

    தேவனுக்கு மகிமை

  • @lunaskitchen4229
    @lunaskitchen4229 23 วันที่ผ่านมา

    இதே மாதிரி கிறிஸ்மஸ் பாடல் கோர்ஸ்ல போடுங்களேன்

  • @RoshanMahesan
    @RoshanMahesan ปีที่แล้ว +46

    A great selection of Choruses sung by a spirit filled and committed group of worshipers. This medley of choruses is and will be a tremendous blessing to the souls of those who watch, listen and join in the worship. our blessings are always there for you dear brothers & Sisters. Well done Jerushan. very proud of you. @zionbatti

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 ปีที่แล้ว +1

    ❤ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்❤

  • @devaanbu1548
    @devaanbu1548 4 หลายเดือนก่อน

    Amen Amen Amen hallelujah hallelujah hallelujah amen pastor thanks again Amen Amen hallelujah hallelujah hallelujah hallelujah amen pastor thanks brother or sister thanks pastor thanks so much 🤴 🙏 🙌 😊 for my people who over come to back Lord King Jesus 🤴 Amen Amen 🙏 words good words will never forget you brother pastor thanks 😊 🙏 brother

  • @minocp5543
    @minocp5543 ปีที่แล้ว +1

    Glory to God forever Amen Hallelujah our Lord and God Jesus Christ is coming very soon to gather his people and to destroy this wicked World along with those who rejects son of God Jesus Christ Amen

  • @vijithroy3208
    @vijithroy3208 4 หลายเดือนก่อน +4

    Awesome team. You guys can do great things. Keep on doing Mashup's and new album songs.
    7th song - Kartharuku Kaththirundhu ❤❤

  • @gerssom6371
    @gerssom6371 ปีที่แล้ว +2

    Nalla iruku but speed kaanadhu.
    Beat m 1- 2 pannirundha innum romba nalla irundhurukkum

  • @chandramohank7319
    @chandramohank7319 2 หลายเดือนก่อน

    Dearly beloved, songs are encouraging and motivating. God bless and use you all for the glory of JESUS. Amen

  • @Dynamic-kb7gh
    @Dynamic-kb7gh 4 หลายเดือนก่อน +2

    These songs are meaningful,
    It searcheth the heart and pleading to reconcile with our loving saviour Lord Jesus Christ.
    It heals broken hearts, gives hope when everything serms lost /everyone forshakes, heal sickness, unites the seprated/divided,
    Amen Amen ,for the power and life god has to these songs.
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arveenaancy3638
    @arveenaancy3638 6 หลายเดือนก่อน +2

    These songs which doesn't have any filmatics musing or words,or style of singing, please upload more old songs, God bless you guys ,u all Rock ing

  • @EstherRani-zi5vd
    @EstherRani-zi5vd 3 หลายเดือนก่อน

    Beautiful songs sung beautifully old songs but wonderful God bless you all who sing these songs

  • @albertedndepartment3881
    @albertedndepartment3881 10 หลายเดือนก่อน

    There is no parallel for old xtian songs. Glory to His name. Amen

  • @joshuan3212
    @joshuan3212 ปีที่แล้ว +13

    Beautiful songs from the 60's, 70's and 80's.

  • @joycyjoseph-v4o
    @joycyjoseph-v4o 2 หลายเดือนก่อน

    All Praise to our Lord Almighty. Thank you team . God bless you all

  • @jeda3073
    @jeda3073 4 หลายเดือนก่อน

    Edhulam ketu dha na valandhen....is is worth for all and every praise. Hallelujah❤

  • @Msms-lc6gy
    @Msms-lc6gy 5 หลายเดือนก่อน +1

    God created ths younstres for His Glory soo much of His presence brought back old worship God bless each and everyone ❤

  • @natesanchidambaram
    @natesanchidambaram 10 หลายเดือนก่อน

    Thottiyam Nchidambaram THANKYOUJESUS HALLELUJAH AMEN ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏

  • @anandtobra
    @anandtobra ปีที่แล้ว +4

    We are in the heaven while watching this praising God... forgetting all the troubles in the world..hulleleujha..

  • @LeoAngelRaja
    @LeoAngelRaja 4 หลายเดือนก่อน +1

    Evergreen songs nicely compiled and rendered

  • @saranyanathan7541
    @saranyanathan7541 หลายเดือนก่อน

    It's woowwwwwwwww🎉🎉🎉🎉

  • @rajadavidpurushotham
    @rajadavidpurushotham 10 หลายเดือนก่อน +1

    Glad to see young generation singing jingle bells old songs. I love it, expecting more old songs from your young team. May God bless you all good health, wealth and happiness.

  • @princeliving
    @princeliving 8 หลายเดือนก่อน +6

    Your team is a great. We enjoyed your music, very light drum set up, very melody singers without any cinematic act on face etc...
    pls. produce more and more such songs.
    Good luck to you all as well music team.
    past liver from Talawakellay..

    • @jerushanamos-officialchannel
      @jerushanamos-officialchannel  8 หลายเดือนก่อน

      Praise God ! Thank u. God Bless u

    • @princeliving
      @princeliving 8 หลายเดือนก่อน +1

      Dear keep it up, same kind of songs pls. produce. I already recorded and put all of my cars deck.
      my official channel @princeliving

    • @jerushanamos-officialchannel
      @jerushanamos-officialchannel  8 หลายเดือนก่อน

      @@princeliving Sure Pastor. Thank You. God Bless u

  • @VennilaYesuprabhu
    @VennilaYesuprabhu 3 หลายเดือนก่อน +1

    நல் ல பாடல் கள்

  • @abialdawson2870
    @abialdawson2870 2 หลายเดือนก่อน

    Very good singing. God bless all of you and continue to use you all for His glory.

  • @manikandan-su7jl
    @manikandan-su7jl 11 วันที่ผ่านมา

    Wonderful team ❤❤❤❤

  • @houlderalasterglen8911
    @houlderalasterglen8911 9 หลายเดือนก่อน +1

    Really amazing to hear olll these old song's God bless you all Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah.

  • @vinusrivinuvinu2238
    @vinusrivinuvinu2238 3 หลายเดือนก่อน +1

    I listen to this song everyday ❤❤

  • @madhavansam9631
    @madhavansam9631 2 หลายเดือนก่อน

    Praise the lord ....Hai Guys God bless you all...I am really feelings walk with our lord through this worship....Thank you lord...

  • @muthuvajramani5670
    @muthuvajramani5670 ปีที่แล้ว

    Yes Jesus is Good son of God.Praise the God

  • @vasuvengadason4794
    @vasuvengadason4794 ปีที่แล้ว +2

    Praise be to God El Shaddai, our Lord God Almighty.

  • @EstherRani-zi5vd
    @EstherRani-zi5vd 2 หลายเดือนก่อน

    God will bless you all these songs really speak to people This is really a good ministry

  • @edwardjoseph259
    @edwardjoseph259 4 หลายเดือนก่อน +2

    Praise God 👏 Lovely Songs ❤ May God Bless you all richly with His Wisdom and Knowledge 🙏🌹

  • @subbulakshmia8965
    @subbulakshmia8965 ปีที่แล้ว +1

    Devanukkae magimai

  • @Thaen_mittaai
    @Thaen_mittaai 6 หลายเดือนก่อน +1

    GLORY TO LORD OF LORD'S, HALLELUJAH.

  • @ngsamuel9174
    @ngsamuel9174 4 หลายเดือนก่อน

    Praise the God and all Glory belongs to him

  • @pinkalkokani3004
    @pinkalkokani3004 วันที่ผ่านมา

    Please make in Hindi. Glory to god

  • @Jeevarajan-iz3pt
    @Jeevarajan-iz3pt 7 หลายเดือนก่อน

    🎉Thank you Lord for these wonderful young singers. Bless them abundantly so that they may keep singing for your glory.

  • @blessedbheula
    @blessedbheula ปีที่แล้ว +1

    Exactly This combo songs also i used in my worship because holy spirit with us he guiding use ,keep moving forward with jesus. This kind of unity will definitely destroy the satan's hope. In the jesus name Amen

  • @vasanthruban741
    @vasanthruban741 3 หลายเดือนก่อน

    Glory to God... Praise be to the name of Jesus ❤️

  • @rameshkanna5780
    @rameshkanna5780 7 หลายเดือนก่อน +1

    God bless u all...these song i used to sing in carol rounds ..1975...1980...ramesh kanna actor,/ director

  • @jesusforyourabinpushparaj3277
    @jesusforyourabinpushparaj3277 ปีที่แล้ว +2

    ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @dollym8748
    @dollym8748 ปีที่แล้ว +3

    Reminds of my mother singing when we were small during night prayers. Love you amma❤

  • @BabuPM-sz6em
    @BabuPM-sz6em 5 หลายเดือนก่อน

    അനുഗൃഹിക്കപ്പട്ടപഴയ ഗാനങ്ങൾ ചേർത്ത് നന്നായി പാടിയ
    എല്ലാവരേയും ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ ❤🎉

  • @kandeebanjabaraj3588
    @kandeebanjabaraj3588 2 หลายเดือนก่อน

    Amen. ,,,,!!!!!!

  • @samuelj5683
    @samuelj5683 2 หลายเดือนก่อน

    Nice song.praise the lord.

  • @wesleysingham
    @wesleysingham 6 หลายเดือนก่อน +2

    Awesomely Awesome.... great job.
    Great musical band, saxophone 🎷 boy stole my heart. God bless you Children

  • @winfreadmathew
    @winfreadmathew ปีที่แล้ว +8

    Brought back so many memories of us singing those songs

  • @davidarivalagan932
    @davidarivalagan932 ปีที่แล้ว

    These beautiful songs could have been sung with lights on!
    I wonder why people sing in darkness!

  • @asha6913
    @asha6913 ปีที่แล้ว +1

    Please pray for my son get ‘s good job and good life partner

    • @jerushanamos-officialchannel
      @jerushanamos-officialchannel  ปีที่แล้ว

      Ptaying !! God will do a Miracle

    • @asha6913
      @asha6913 ปีที่แล้ว

      @@jerushanamos-officialchannel
      Please pray for my husband he is suffering from depression past 24 years ago we saw many many doctors but no improvement please pray

  • @vimalapaul8380
    @vimalapaul8380 ปีที่แล้ว +3

    I go back to my childhood days listening to these songs.

  • @samuelprakash9122
    @samuelprakash9122 2 หลายเดือนก่อน

    🎉 Beautiful long wait song...so comfortable in times of brokenness

  • @priyavijay4407
    @priyavijay4407 ปีที่แล้ว +2

    My most favourite songs dears I am also 90s kids all praise to JESUS only.your team make lot of this type of songs dears

  • @mariaparimalakanthan4444
    @mariaparimalakanthan4444 ปีที่แล้ว +2

    Glory to Lord Jesus God Bless You All

  • @msantony8348
    @msantony8348 2 หลายเดือนก่อน

    Praise God
    You can be like candles ban Malayalam
    Please try many more old tamil full songs

  • @augusteenvernala9474
    @augusteenvernala9474 ปีที่แล้ว +1

    from Andhra sir but i berth Chennai my child leasaning in songs thank you sir

  • @jashen6912
    @jashen6912 ปีที่แล้ว +2

    Amen amen hallelujah

  • @t.d.manohar3444
    @t.d.manohar3444 ปีที่แล้ว +1

    Amen. Alleluyah praise god thank you Jesus 🙏

  • @EstherRani-zi5vd
    @EstherRani-zi5vd 3 หลายเดือนก่อน

    Very beautiful songs praise God singing beautiful

  • @larin.l1409
    @larin.l1409 ปีที่แล้ว +2

    GLORY TO ALL ALONE ALMIGHTY GOD 🤍

  • @LoveJoyPeace378
    @LoveJoyPeace378 5 หลายเดือนก่อน

    Glorious! The heart of our Lord must surely be touched and delighted!

  • @palinajeni4896
    @palinajeni4896 ปีที่แล้ว +2

    Praise to God🙏. All songs remains my school days. Thank you Jesus🙏😍

  • @annampaulraj1924
    @annampaulraj1924 6 หลายเดือนก่อน

    அருமையான பாடல்கள்..God bless you all

  • @joelsharon2073
    @joelsharon2073 ปีที่แล้ว +1

    Praise the lord
    I fell God presence wen listening dis worship may God bless u all

  • @samjeyaraj2668
    @samjeyaraj2668 ปีที่แล้ว +1

    Beautiful selection of songs and sung beautifully as well, but These are not 90s songs, these are songs from 50s 60s 70s 80s.

  • @vijayanand2106
    @vijayanand2106 ปีที่แล้ว +1

    God bless you all with health, wealth, prosperity and wisdom abundantly and more. God bless you all. God be with you all.

  • @dannyjoe5152
    @dannyjoe5152 3 หลายเดือนก่อน

    Press the lord

  • @Tharkuri007
    @Tharkuri007 3 หลายเดือนก่อน

    Amen Hallelujah 💐👍🏻🙋🏻🙏🏻

  • @rajanthangaraj4603
    @rajanthangaraj4603 6 หลายเดือนก่อน

    Guys I am happy for the talent you all have but please smile your singing for the God above all and gods he deserve smile

  • @EstherRani-zi5vd
    @EstherRani-zi5vd 3 หลายเดือนก่อน

    These songs are really encouraging

  • @vimalagrace9433
    @vimalagrace9433 4 หลายเดือนก่อน +1

    May god bless 👏🏻

  • @Rushana9912
    @Rushana9912 ปีที่แล้ว +2

    Amen Amen thank you lord 🙏

  • @anbarasij5476
    @anbarasij5476 ปีที่แล้ว +3

    Very nice May God bless you all

  • @ranikishore8969
    @ranikishore8969 ปีที่แล้ว +3

    Praise the lord,all glory to God, actually youngsters are singing worship songs like this,it's really great,May god bless you all

  • @Jabamalairaj-w6t
    @Jabamalairaj-w6t 5 หลายเดือนก่อน

    I go back my childhood days yes really

  • @francismercymercy6334
    @francismercymercy6334 3 หลายเดือนก่อน

    Awesome. Great job. Glory to God. God bless you all.

  • @josephravig2803
    @josephravig2803 6 หลายเดือนก่อน

    Praise the lord Jesus Christ 🌷

  • @chandramathidennison9348
    @chandramathidennison9348 ปีที่แล้ว +1

    Super. Nice to hear these songs. When we sing these songs, we are filled with The Holy spirit

  • @RajKumar-oz2wp
    @RajKumar-oz2wp 3 หลายเดือนก่อน

    Fantastic.. Jesus bless all.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @baskersolomon1730
    @baskersolomon1730 ปีที่แล้ว

    Super ALL BROTHER AND SISTER VAZHTHUKAL.GOD BLESS YOU. (ARIYALUR)

  • @ernestgnanasundaram157
    @ernestgnanasundaram157 9 หลายเดือนก่อน

    Praise God Brother Amos ,The chrous I use to lead in 80 s 90 s still now , keep it up and go head All glory to God and God Bless u & ur Group
    Ernest Germany ❤

  • @keerthikaij
    @keerthikaij 5 หลายเดือนก่อน

    God