நீர் இல்லாமல் நான் என்ன செய்வது நீர் இல்லாமல் நான் எங்கு போவது X 2 உங்க பிரசன்னம் ஒன்றே போதும் அதுதான் எனது ஜீவன் X 2 ஓ நீரே நீரே நீரே நீரே ஓ நீரே நீரே இயேசுவே X 2 1. நிகரே இல்லா உந்தன் பிரசன்னத்தால் நிறைவாய் வாழ்வேன் குறைவே இல்லை நிழலாய் என்னோடு நீர் இருப்பதினால் நிலையாய் உயர்வேன் தடுமாற்றம் இல்லை உங்க பிரசன்னம் ஒன்றே போதும் அதுதான் எனது ஜீவன் X 2 ஓ நீரே நீரே நீரே நீரே ஓ நீரே நீரே இயேசுவே X 2 2. தடையாய் சுவர்கள் என் முன்னே நிற்கையில் துணையாய் நிற்கும் உந்தன் கிருபையை கண்டேன் வழி ஏதும் உண்டோ என்று கலங்கிநிற்கையில் படிகளாய் நிற்கும் உந்தன் கரங்களை கண்டேன் சுவர் மீது ஓங்கி படற உந்தன் பெலனை எனக்கு தந்தீர் தடை மீது எழும்பி செழிக்க உந்தன் பெலனை எனக்கு தந்தீர் சுவர் மீது ஓங்கி படற உந்தன் பெலனை எனக்கு தந்தீர் தடை மீது எழும்பி செழிக்க உந்தன் கிருபையை எனக்கு தந்தீர் ஓ நீரே நீரே நீரே நீரே ஓ நீரே நீரே இயேசுவே X 2 ஓ நீரே நீரே நீரே நீரே ஓ நீரே நீரே இயேசுவே X 2 நீரே நீரே நீரே நீரே ஓ நீரே நீரே இயேசுவே X 2
Amazing dear brother Blesson May GOD Bless all your efforts, Congrats blesson n Fincy.
Thank you so much, dear brother, for taking the time to watch. Blessed🙏🏼
ஆமேன் கர்த்தருடைய பிரசன்னம் இல்லாமல் வாழவே முடியாது முடியாது
Praise the Lord
Beautiful Song dear brother. May God bless you 🙌
AA ❤ AmeN
நீர் இல்லாமல் நான் என்ன செய்வது
நீர் இல்லாமல் நான் எங்கு போவது X 2
உங்க பிரசன்னம் ஒன்றே போதும்
அதுதான் எனது ஜீவன் X 2
ஓ நீரே நீரே நீரே நீரே
ஓ நீரே நீரே இயேசுவே X 2
1. நிகரே இல்லா உந்தன் பிரசன்னத்தால்
நிறைவாய் வாழ்வேன் குறைவே இல்லை
நிழலாய் என்னோடு நீர் இருப்பதினால்
நிலையாய் உயர்வேன் தடுமாற்றம் இல்லை
உங்க பிரசன்னம் ஒன்றே போதும்
அதுதான் எனது ஜீவன் X 2
ஓ நீரே நீரே நீரே நீரே
ஓ நீரே நீரே இயேசுவே X 2
2. தடையாய் சுவர்கள் என் முன்னே நிற்கையில்
துணையாய் நிற்கும் உந்தன் கிருபையை கண்டேன்
வழி ஏதும் உண்டோ என்று கலங்கிநிற்கையில்
படிகளாய் நிற்கும் உந்தன் கரங்களை கண்டேன்
சுவர் மீது ஓங்கி படற
உந்தன் பெலனை எனக்கு தந்தீர்
தடை மீது எழும்பி செழிக்க
உந்தன் பெலனை எனக்கு தந்தீர்
சுவர் மீது ஓங்கி படற
உந்தன் பெலனை எனக்கு தந்தீர்
தடை மீது எழும்பி செழிக்க
உந்தன் கிருபையை எனக்கு தந்தீர்
ஓ நீரே நீரே நீரே நீரே
ஓ நீரே நீரே இயேசுவே X 2
ஓ நீரே நீரே நீரே நீரே
ஓ நீரே நீரே இயேசுவே X 2
நீரே நீரே நீரே நீரே
ஓ நீரே நீரே இயேசுவே X 2
Super febin super keba super david super
Unga prasanam ondre pothum!❤
Beautiful Lyrics Tube bro. God bless u.
Praise God. Yes, his presence makes a difference, and that is what we need in our lives. Blesson Anna, waiting for more songs from you.😇
🫂❤Neer illaamal naan enna seivathu..
Unga Prasanam Ondre Pothum... :)❤
Just His Presence is all that I seek ...
God's Presence is enough ❤❤
Beautiful song portraying the importance of God's Presence 🙏🙏
What a blessed song..! 🌟
Neer illamel naan enna seivathu... Karthare❤
Great worship song 🎵 🙌
THE BEST SONG ,GOD BLESS YOU PASTER WITH LOVED ✝️❤️✨☄️🔥
Great worship song❤✝️⛪🙏
Praise the Lord
Awesome!!! May this song be sung all over India and around the world!
❤❤🎉🎉🎉
Jesus done everything, beautiful song 💝❤
Ptl ❤❤
Awesome anna ... Nice song, God bless
Beautiful 🌸
Pastor I am listening very beautiful song God bless him 🙏
Melodious voice
Praise the Lord 👏
Neere Yesuve...
Praise the lord ❤
Nice song … glory to god Jesus Christ 🙏🙏🙏
Amen 🙏🙏🙏🙏
Blessed Song... God bless you all Pastor 🙏🙏...
Nice song....God bless u blesson... 🙏🎊
Glory to god Jesus 🙏👏🙏
Glory to God JESUS 🙏
Superb blesson uncle!!🤍
❤
❤❤
Super na ❤❤❤
Great worship song ❤❤