UNNAI KATTUVIPPEN | உன்னை கட்டுவிப்பேன் | Pastor. Jayasekar Peter | New Tamil Christian Song 2022

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 381

  • @Nivethafrancisjo1828
    @Nivethafrancisjo1828 3 ปีที่แล้ว +15

    உன்னை கட்டுவிப்பேன் நான் என்று சொன்னாரே
    கட்டப்படுவேன் நான் கட்டப்படுவேன் - 2
    அலங்கார மாளிகையாய்
    அழகான திருச்சபையாய் - 2
    என்னை கட்டுவீர் கட்டுவீர் கட்டுவீர்
    நீர் என்னை கட்டுவீர் கட்டுவீர் கட்டுவீர்
    நான் என்றும் கட்டப்படுவேன் - 4
    - உன்னை
    1. நீர் என்னை அழைத்ததினால்
    உம் காருண்யம் இழுத்ததினால்
    ஒருவரும் இடிப்பதில்லை ஒருநாளும் தகர்ப்பதில்லை - 2
    களிப்போடு புறப்பட செய்வீர்
    பிடித்த கையை விடமாட்டீர் - 2
    நீர் என்னை கட்டுவிப்பீரே
    நான் என்றும் கட்டப்படுவேன் - 2
    - உன்னை
    2. நீர் என்னை நடத்துவதால் இடறாமல் பாதுகாப்பீர்
    நீர் எந்தன் தகப்பனல்லோ
    தோள்மீது சுமந்திடுவீர் - 2
    நான் உந்தன் சேஷ்டபுத்திரன்
    உம் கரத்தின் கிரியை நான் - 2
    நீர் எனக்கு வாழ்க்கை தந்தீர்
    நான் என்றும் வாழ்ந்திருப்பேன் - 2 - உன்னை
    3. நீர் எந்தன் நம்பிக்கை
    நீரே என் ஒரே சொந்தம்
    என் ஓட்டம் முடிந்த பின்னும்
    என்னோடு வரும் செல்வம் - 2
    தளராமல் காத்திருப்பேன்
    பரிசுத்தம் பார்த்து கொள்வேன் -2
    நீர் என்னை சேர்த்து கொள்வீர்
    உம்மோடு சேர்ந்திடுவேன் - 2
    - உன்னை
    நன்றி பாஸ்டர் இந்த அருமையான வேதத்தின் வார்த்தைகளை...வரிகளாய் அநேக ஆயிரங்களுக்கு பயன்படும்படி கொடுத்ததற்காய் நன்றி...கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...

  • @rubanA1037
    @rubanA1037 ปีที่แล้ว +21

    உன்னை கட்டுவிப்பேன்
    உன்னை கட்டுவிப்பேன்
    நான் என்று சொன்னாரே
    கட்டப்படுவேன் நான் கட்டப்படுவேன்
    அலங்கார மாளிகையாய்
    அழகான திருசபையாய்
    நீர் என்னை கட்டுவீர் கட்டுவீர் கட்டுவீர்
    நான் என்றும் கட்டப்படுவேன்
    1.நீர் என்னை அழைத்ததினால்
    உம் காருண்யம் இழுத்ததினால்
    ஒருவரும் இடிப்பதில்லை
    ஒருநாளும் தகர்ப்பதில்லை
    களிப்போடு புறப்பட செய்வீர்
    பிடித்த கையை விடமாட்டீர்
    நீர் என்னை கட்டுவிப்பீரே
    நான் என்றும் கட்டப்படுவேன்
    2.நீர் என்னை நடத்துவதால்
    இடறாமல் பாதுகாப்பீர்
    நீர் எந்தன் தகப்பனல்லோ
    தோள்மீது சுமந்துடுவீர்
    நன் உந்தன் சேஷ்டபுத்திரன்
    உம் கரத்தின் கிரியை நான்
    நீர் எனக்கு வாழ்க்கை தந்தீர்
    நான் என்றும் வாழ்ந்திருப்பேன்
    3.நீர் எந்தன் நம்பிக்கை
    நீரே என் ஒரே சொந்தம்
    என்ன ஓட்டம் முடிந்த பின்பும்
    என்னோடு வரும் செல்வம்
    தளராமல் காத்திருப்பேன்
    என் பரிசுத்தம் பார்த்துகொள்வேன்
    நீர் என்னை சேர்த்துகொள்வீரே
    உம்மோடு சேர்த்திடுவீரே

  • @josephnavaneetham1476
    @josephnavaneetham1476 3 ปีที่แล้ว +8

    கர்த்தருக்கு ஸ்தொதிரம் அருமையான பாடலை கொடுத்த தேவன்னை ஆராதிக்கிறோம்

  • @DJEdisonjes
    @DJEdisonjes 3 ปีที่แล้ว +8

    பிடித்த கையை விடமாடீர்.. அல்லேலூயா.. ஆமென்

  • @josephtvr5321
    @josephtvr5321 3 ปีที่แล้ว +5

    Pastor it's excellent voice and song with full of God's presence God will use you migtily

  • @j.dayanavinnarasi8514
    @j.dayanavinnarasi8514 3 ปีที่แล้ว +4

    Very meaningful lyrics... Yes Dada, you will restore me up.... I trust your words..

  • @cityharvestagchurch2393
    @cityharvestagchurch2393 3 ปีที่แล้ว +9

    மிக அற்புதமான ராகம், அர்த்தமுள்ள வரிகள், ஆசீர்வாதமான வாக்குத்தத்தங்கள் நிறைந்த அழகான பாடல்!
    இன்னும் அநேகம் பாடல்கள் உங்களிடம் உண்டு. அவைகள் வெகு விரைவில் வெளிவர கர்த்தர் உதவி செய்வாராக! ஆமென் .

  • @apogeesmanjuasps5837
    @apogeesmanjuasps5837 3 ปีที่แล้ว +5

    Jesus unga kudave erukkanga pastor athu ennala unaramudichuchi pastor jesus entha line romba pudichirukku pastor athan entha song realease panurukanga pastor entha 2022 la god Blessing ungalukku enum athikama erukku pastor god ungalukku periya suprise gift erukku pastor

  • @Karunya-p8k
    @Karunya-p8k 3 ปีที่แล้ว +5

    Super fast views Pastor.. GLORY TO GOD

  • @Makers_Academy_1
    @Makers_Academy_1 3 ปีที่แล้ว +4

    Wooww.. Such a lovely Song brother.. Awesome lyrics.. May God bless all your efforts.

  • @jeevajee2528
    @jeevajee2528 3 ปีที่แล้ว +5

    நல்ல அருமையான பாடல் பாஸ்டர் கர்த்தர் உங்களை இன்னும் அனேக பாடல்கள் பாட கிருபை செய்வார் ஆமென் அல்லேலூயா

  • @leorakeshofficial5726
    @leorakeshofficial5726 3 ปีที่แล้ว +5

    Such a powerful song pastor ur a greatest blessing ❤️❤️

  • @isaacdharmakumar
    @isaacdharmakumar 3 ปีที่แล้ว +10

    Loved Producing Music for this Promise song !
    Listen and be Blessed.

  • @Nivethafrancisjo1828
    @Nivethafrancisjo1828 3 ปีที่แล้ว +4

    4 இஸ்ரவேல் என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்; மறுபடியும் நீ மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவாய்.
    எரேமியா 31 :4

  • @subirthae1167
    @subirthae1167 3 ปีที่แล้ว +4

    Very Nice song Sekar uncle & chandru uncle!✨🔥

  • @Jasprisci6117
    @Jasprisci6117 3 ปีที่แล้ว +6

    பிடித்த கையை விட மாட்டீர்...💟
    நீர் எந்தன் தகப்பன் அல்லோ ...💟
    தோள் மீது சுமந்திடுவீர்...💟
    நீர் என்னை நடத்துவதால்...💟
    நீர் எனக்கு வாழ்க்கை தந்தீர்.....💟
    நீர் என்னை சேர்த்துக் கொள்வீர்..💟
    Every word connect my soul with god .....❤️❤️❤️

  • @apogeesmanjuasps5837
    @apogeesmanjuasps5837 3 ปีที่แล้ว +4

    Excellent song pastor ...

  • @apogeesmanjuasps5837
    @apogeesmanjuasps5837 3 ปีที่แล้ว +5

    2021 enakku jesus kututha gift entha live mesg pastor

  • @antonyselvan5759
    @antonyselvan5759 3 ปีที่แล้ว +4

    Amazing song.. feel blessed... God Bless you all

  • @manjulachandrasekaran518
    @manjulachandrasekaran518 3 ปีที่แล้ว +4

    நீர் எந்தன் தகப்பன்
    தோல் மீது சுமந்தவர் anna super very nice song.
    God bless you annaaaaa

  • @ezekiealfrancis9624
    @ezekiealfrancis9624 6 วันที่ผ่านมา

    super super super song🎉🎉🎉🎉🎉🎉

  • @danielthangarasu
    @danielthangarasu 3 ปีที่แล้ว +5

    Amen pastor super song

  • @sivakutty6684
    @sivakutty6684 3 ปีที่แล้ว +4

    Praise the lord

  • @Nivethafrancisjo1828
    @Nivethafrancisjo1828 3 ปีที่แล้ว +6

    Goosebumps stanza, lyrics, words...nd also Mesmerizing one...😚✨💯💓💞

  • @apogeesmanjuasps5837
    @apogeesmanjuasps5837 3 ปีที่แล้ว +4

    Thankyou pastor

  • @johnarulraj6164
    @johnarulraj6164 ปีที่แล้ว +6

    அருமையான பாடல் ஆர்பாட்டம் இல்லாமல் நேர்த்தியாக மகிமையாக உள்ளது சபைகளுக்கு கிடைத்த பாடல

  • @jesirosy.j7400
    @jesirosy.j7400 3 ปีที่แล้ว +12

    What a hope and joy by hearing this song 🙌 Go on and rock this year, pastor.. All glory to Lord Jesus. ☺☺

  • @abrahamabiconstructionp3477
    @abrahamabiconstructionp3477 2 ปีที่แล้ว +22

    இந்த பாடலின் வரிகள் கேட்குபோது எல்லாம் கடவுளுக்கும் நமக்கும் இருக்கும் கடவுள் பக்தன் எனும் நினைவை மாற்றி தகப்பன் மகன் எனும் உரிமையை நினைவூட்டுகின்றது

    • @PASTORJAYASEKARP
      @PASTORJAYASEKARP  2 ปีที่แล้ว +2

      Thank you thambi..

    • @magilajohn2164
      @magilajohn2164 ปีที่แล้ว

      We are daughters and sons of Our dear Father ❤️

  • @helenperci5825
    @helenperci5825 3 ปีที่แล้ว +4

    Praise be to God.... Surely it will build millions of peoples lives. The special anointing will touch all the people those who are hearing this lyrics.... Thank you Pastor.... God bless you

  • @manoimman5517
    @manoimman5517 3 ปีที่แล้ว +4

    Wonderful song anna.😍😍😍

  • @JEFFREY162012
    @JEFFREY162012 3 ปีที่แล้ว +4

    Awesome singing everyone .. Feeling gods love n presence a lot🙏

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 3 ปีที่แล้ว +7

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time

  • @Noah-xo6uz
    @Noah-xo6uz 3 ปีที่แล้ว +4

    Beautiful song Pastor❤

  • @ashokpandian9571
    @ashokpandian9571 3 ปีที่แล้ว +9

    என் வாழ்க்கை பயணம் அவ்வளவு தான் என்று நினைத்த நேரத்தில்.. இந்த பாடல் இன்னும் நீண்ட நீடிய பயணம் இருக்கிறது என்று உணர்த்துகிறது இந்த பாடல்.. நன்றி..

  • @Nivethafrancisjo1828
    @Nivethafrancisjo1828 3 ปีที่แล้ว +6

    Voice absolute Sweet...💕

  • @inbaas
    @inbaas 3 ปีที่แล้ว +4

    PTL!Nice song pastor..! god continue to bless and guide to all.congrats team!

  • @sobinisha1890
    @sobinisha1890 3 ปีที่แล้ว +4

    Praise the Lord 🙏

  • @vijayVijay-pe5ve
    @vijayVijay-pe5ve 3 ปีที่แล้ว +6

    Very nice song

  • @j.jenifer6845
    @j.jenifer6845 3 ปีที่แล้ว +6

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்

  • @suganthichellasamy74
    @suganthichellasamy74 3 ปีที่แล้ว +5

    Praise the Lord.very nice song. Excellent,Pastor.God bless you.

  • @jesubalan2856
    @jesubalan2856 3 ปีที่แล้ว +4

    Blessed song

  • @prakashsamuel7226
    @prakashsamuel7226 3 ปีที่แล้ว +4

    Awesome 🤩🤩🤩👍👍👍👍👍👍👍

  • @jacob1319
    @jacob1319 ปีที่แล้ว +2

    ரொம்போ வருடம் பிறகு நல்ல கிறித்தவ பாடல் கேட்கிறேன். இயேசுவுக்கே மகிமை.
    பாடல்களும், இசையும் சூப்பர் பிரதர்ஸ். Thank you❤

  • @vimalasundaramurthy
    @vimalasundaramurthy 15 วันที่ผ่านมา

    This song is amazing it is very helpful for me ❤😊

  • @Karunya-p8k
    @Karunya-p8k 3 ปีที่แล้ว +5

    நீர் என்னை அழைத்ததினால் காருண்யம் இழுத்ததினால்.... முதல்முதல் இந்த பாடல் கேட்டபொழுது இந்த வரிகளோடுதான் மறுபடியும் தேவன் அவருடைய நடத்துதலை உறுதிப்படுத்தினார். பேசும் தெய்வம் நீர்.....

  • @Nivethafrancisjo1828
    @Nivethafrancisjo1828 3 ปีที่แล้ว +5

    Bro.Nikil Ram... Flute... song ah mayakki vera level ku reach panna vachitinga...Thank u bro Nikil...🙏🙏👍👍👌👌

  • @rubyelisha2027
    @rubyelisha2027 3 ปีที่แล้ว +5

    Amen,

  • @KarthikKarthik-ch7ty
    @KarthikKarthik-ch7ty ปีที่แล้ว +2

    UNNAI KATTU VIPEN NAAN ENDRU SONARE KATTAPATUVEN AMEN HALLEUJAH I LOVE YOU JESUS ✝️✝️❤️❤️❤️❤️

  • @apogeesmanjuasps5837
    @apogeesmanjuasps5837 3 ปีที่แล้ว +4

    2022 enakku jesus kudutha gift entha song pastor

  • @petergameingtamil9171
    @petergameingtamil9171 3 ปีที่แล้ว +5

    Super Pastor

  • @DJEdisonjes
    @DJEdisonjes 3 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் பாஸ்டர் ஐயா...

  • @kanaganathankanaganathan7622
    @kanaganathankanaganathan7622 3 ปีที่แล้ว +4

    இந்த பாடலை பல முறை கேட்டு விட்டேன் ஆனால் மறுபடியும் கேட்கும் போது புதுசாக இருக்கிறது எதாவது சூழ்நிலையில் துக்கத்தோடு அமர்ந்த கேட்கும் போது தேவன் என்னோடு பேசுகிறார் தேவனுக்கு ஸ்தோத்திரம் மனசு மகிழ்ந்து சந்தோசம் அளிக்கிறது நன்றி இயேசுப்பா

  • @Jasprisci6117
    @Jasprisci6117 3 ปีที่แล้ว +4

    Praise Adonai...!!
    நீர் எந்தன் நம்பிக்கை ....
    நீரே என் ஒரே சொந்தம்..🥲
    என் ஓட்டம் முடிந்த பின்னும்....
    என்னோடு வரும் செல்வம்....🥰
    What a lyrics...💜

    • @PASTORJAYASEKARP
      @PASTORJAYASEKARP  3 ปีที่แล้ว +1

      Thank you.. praise be to God..

    • @Jasprisci6117
      @Jasprisci6117 3 ปีที่แล้ว

      @@PASTORJAYASEKARPMay Holy Spirit grant you strength to do god's will...
      Keep rocking Pastor...!!🤝

  • @kalpanaasika9639
    @kalpanaasika9639 3 ปีที่แล้ว +7

    Romba Smart ah Irukinga Pastor...🤩🤩🤩😍

  • @davidsundarsinghdevadoss5791
    @davidsundarsinghdevadoss5791 3 ปีที่แล้ว +4

    Wonderful one..

  • @atctamil6669
    @atctamil6669 3 ปีที่แล้ว +5

    Nice God Bless You

  • @oliviaanbarassy3992
    @oliviaanbarassy3992 3 ปีที่แล้ว +6

    A CAPTIVATING SONG

  • @selvinsamuel
    @selvinsamuel 3 ปีที่แล้ว +5

    Beautiful song with meaningful lyrics.. Wonderful music …

  • @jdraja8747
    @jdraja8747 3 ปีที่แล้ว +8

    எத்தனை முறை கேட்டாலும் மகிழ்ச்சி அடைகிறேன் நம்பிக்கை ஊட்டும் பாடல் பாடியுள்ள சகோதரர்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @sofiaprem9623
    @sofiaprem9623 3 ปีที่แล้ว +6

    Powerful lyrics and very annointing
    God bless you Anna

  • @stephanvishal873
    @stephanvishal873 3 ปีที่แล้ว +7

    Nice song 💞💞💙💙

  • @UCOKarpagalakshmiK
    @UCOKarpagalakshmiK 3 ปีที่แล้ว +6

    Nice song pastor...super lyrics

  • @dhamodarank7077
    @dhamodarank7077 3 ปีที่แล้ว +5

    Praise the Lord..... இந்த பாடலை கேட்கும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது..... தேவ பிரசன்னம் நிறைந்து காணப்படுகிறது.... 🙏💐

  • @esthermary574
    @esthermary574 3 ปีที่แล้ว +5

    Excellent👍 song. praise the Lord

  • @ManjulaManjula-fh3uc
    @ManjulaManjula-fh3uc 3 ปีที่แล้ว +5

    Very nice poster,,👌👌👌

  • @helenjoshida8564
    @helenjoshida8564 3 ปีที่แล้ว +5

    Praise the Lord..... Very useful lyrics.... God will built their life those who are hearing this song. God blessings always with you Pastor. God bless you....

  • @srenimano5352
    @srenimano5352 3 ปีที่แล้ว +7

    திரும்ப திரும்ப கேட்க வேண்டும் இந்த பாடல் ❤🎤🚶‍♀️❤😍💖👑👨‍👩‍👧‍👧🎤🎶🎶🎧

  • @jessikamoses1193
    @jessikamoses1193 3 ปีที่แล้ว +6

    அருமையான குரல் ஆசீர்வாத வார்த்தைகள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @kishorekishore8267
    @kishorekishore8267 3 ปีที่แล้ว +7

    Nice na ❤️ you are awesome keep rocking....💪

    • @helenjoshida8564
      @helenjoshida8564 3 ปีที่แล้ว +2

      Praise the Lord.... Very useful lyrics.... God will built their life those who hear this song... His blessings always with you Pastor..... God bless you...

    • @PASTORJAYASEKARP
      @PASTORJAYASEKARP  3 ปีที่แล้ว +1

      Thank you

  • @nandhiniagarwal8518
    @nandhiniagarwal8518 3 ปีที่แล้ว +4

    Bgm vera level😀

  • @jenijeniferjenijenifer3244
    @jenijeniferjenijenifer3244 3 ปีที่แล้ว +6

    💞

  • @sathyaprabu9501
    @sathyaprabu9501 3 ปีที่แล้ว +7

    Lovely song pastor and music also good

  • @yuviraj1522
    @yuviraj1522 3 ปีที่แล้ว +7

    Super pastor... Lyrics awesome.. God bless u pastor.. By Manangorai Girls

  • @Jasprisci6117
    @Jasprisci6117 3 ปีที่แล้ว +4

    Especially timing 1:56,57....vera level expression in song....🤍...Pastor..so soulful...🎵🎵

  • @sneharaj8622
    @sneharaj8622 3 ปีที่แล้ว +5

    Nice song 👌 brother god bless you👍👍👌👌💐💐💐💐

  • @jeyanthimariappan2745
    @jeyanthimariappan2745 3 ปีที่แล้ว +4

    நான் என்றும் கட்டப்படுவேன் பாட்டு அருமை நல்ல கருத்துள்ள ஆற்றுகிற தேவ வார்த்தைக்கு நன்றி பாஸ்டர்.

  • @SangeethaaMurali
    @SangeethaaMurali 3 ปีที่แล้ว +4

    Praise God for the wonderful song! Bliss hearing and watching the song 😇

  • @kymprayerhousepastor.g.eli6820
    @kymprayerhousepastor.g.eli6820 2 ปีที่แล้ว +3

    தேவ பிரசன்னத்தில் கருத்துள்ள அருமையான பாடல் தேவன் இன்னும் அநேக பாடல் சென்றடைய வாழ்த்துக்கள் பாஸ்டர்

  • @kumarc.g.1933
    @kumarc.g.1933 3 ปีที่แล้ว +6

    Nice song. God bless you pastor

  • @steffiflora6069
    @steffiflora6069 3 ปีที่แล้ว +5

    பிடித்த கையை விடமாடீர்...
    நீர் என்னை கட்டுவிப்பீரே நான் என்றும் கட்டபடுவேன்....
    நீர் எந்தன் தகபன்னல்லோ
    தோல் மீது சுமந்திடுவீர்...
    நீர் எந்தன் நம்பிக்கை நீரே என் ஒரே சொந்தம்
    என் ஓட்டம் முடிந்த பின்பும் என்னோடு வரும் செல்வம்....
    Watta lyrics really amazing!!!masterpiece.....thank you Jesus for gave this lovelllly song....Pastor,we thank God for you & may you be blessed with many songs...flute 🎼🎼 fantabulous.... Blessings to the entire team.... இது பாடல் மாத்திரம் அல்ல....ஜெபம்🙏

  • @davidmohan8254
    @davidmohan8254 3 ปีที่แล้ว +4

    A wonderful Worship Medley. Loved the production of this !

  • @minionm1858
    @minionm1858 3 ปีที่แล้ว +4

    Superb lyrics ❤️❤️

  • @emimalgideon9966
    @emimalgideon9966 3 ปีที่แล้ว +7

    Romba naala intha songkuka wait pannom. Thanks a lot Pastor. In 2020 Pas. Leo Rakesh sang this song in our church. Our favourite song. Thank you so much.

    • @PASTORJAYASEKARP
      @PASTORJAYASEKARP  3 ปีที่แล้ว +1

      Thank you sister...

    • @evangelinegideon3
      @evangelinegideon3 3 ปีที่แล้ว +2

      Ss Pastor v waiting for long time to hear it.... Thanks a lot pastor😇😇

    • @sathyaprabu9501
      @sathyaprabu9501 3 ปีที่แล้ว

      Yes pastor iam all so

  • @dhamodarank7077
    @dhamodarank7077 3 ปีที่แล้ว +4

    நான் சோர்வாக இருக்கும் போது இந்த பாடலை கேட்கும் போது என்னை பெலப்படுத்துகிறது...தேவனுக்கு நன்றி 🙏

  • @reginaregina537
    @reginaregina537 หลายเดือนก่อน

    அருமையான பாடல் 100தடவைக்கு மேல் கேட்டு இருக்கிறேன்

  • @sweetypeter
    @sweetypeter 3 ปีที่แล้ว +5

    Meaningful lines and nicely sung song

  • @dhulasimani.mpraisethelord8455
    @dhulasimani.mpraisethelord8455 3 ปีที่แล้ว +5

    Excellent song very nice voice... super.... 👍👌👍

  • @jacobgaspar3473
    @jacobgaspar3473 23 วันที่ผ่านมา

    Amen praise the lord 🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤

  • @abelr86
    @abelr86 2 ปีที่แล้ว +4

    அற்புதமான பாடல் 👌👍 அருமையான பாடல் வரிகள் 👌 அருமையான ராகம் 👌

  • @raviravi4568
    @raviravi4568 ปีที่แล้ว +4

    SUPER SONG

  • @gabrielhill2721
    @gabrielhill2721 หลายเดือนก่อน +2

    Pastor vara laval voice God bless you

  • @watsonking
    @watsonking 3 ปีที่แล้ว +5

    Really heart-touching song. Thanks, brother.

  • @sathyaprabu9501
    @sathyaprabu9501 2 ปีที่แล้ว +2

    எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேக்கணும் போல இருக்கு அருமையான பாடல் வரிகள் மற்றும் இசை.

  • @jeyanthimariappan2745
    @jeyanthimariappan2745 3 ปีที่แล้ว +4

    Unnai kattivippen nan entru sonnarey song very nice Pastor.

  • @halvinhamish8314
    @halvinhamish8314 3 ปีที่แล้ว +3

    Neer en nambikai,Neer en orae sontham jesus 🙏

  • @sivamuthu4830
    @sivamuthu4830 3 ปีที่แล้ว +4

    Nice.

  • @sivamuthu4830
    @sivamuthu4830 3 ปีที่แล้ว +7

    Very nice song.

  • @sjchannel3069
    @sjchannel3069 3 ปีที่แล้ว +4

    We feel the presence of GOD. very blessed song pastor..GOD bless you alot.

  • @nmarynarayanan1644
    @nmarynarayanan1644 ปีที่แล้ว +4

    Super 👍 super 👏 super

  • @chandrasekaran1756
    @chandrasekaran1756 ปีที่แล้ว +2

    Super song Touch my Heart Praise the Lord Glory to JESUS.