ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி ஐயா அவர்களின் இந்த அருமையான ஒரு நல்ல ஆத்மாவின் உயரிய குணங்களையும் அந்த மாமனிதனுக்கு இருந்த நெருக்கடிகளால் விரும்பியோ விரும்பாமலோ நடந்த சில தவறுகளையும் சொல்லி இறுதியில் MGR அவர்கள் மிக சிறந்த மனிதாபிமானி என்று சொன்னது மக்கள் மனதில் நிலைத்திருக்கும்
எம் ஜி ஆர் போல் ஏழைகளிடம் அன்புகாட்டிய அரசியல் வாதி கிடையாது இன்றும் பேரை சொன்னாலே மதிப்பும் மரியாதையும் உள்ள அரசியல்வாதி என்றும் அவர்பேர் நிலைத்து இருக்கும் உலகம் உள்ளவரை
மிக நேர்மையாக ஒரு சார்பின்றி விருப்பு வெறுப் பின்றி யாரையும் புண்படுத்தாமல் பேட்டி கொ டுத்தமைக்கு நன்றி! கல்யாணி ராமசாமி அவர்களுக்கு கோழி வளர்ப்பு வாரியம் பதவி கொடுத்தது Mgr அவர்கள்!! உங்கள் பேச்சு தேனருவி கேட்ட பிறகு யார் பேச்சு கேட்டாலும் சாக்கடை தான்!
ஐயா உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் இந்திய வரலாற்றை அறிய நாங்கள் அறிய பேசிக் கொண்டே இருக்க வேண்டும் இறையருள் நிச்சயமாக உங்கள் துணையாக இருக்கும் உங்களுக்கு உண்டு
புரட்சித்தலைவர் ப்பற்றி அருவியாய் அழகான தமிழில் புகழை மேம்படுத்த உதவும் தமிழருவி மணியன் அவர்களின் பதிவு எங்களை கட்டிப்போட்டு பதிவை காண ஏதுவாய் அமைந்தது என்று சொன்னால் அது மிகையல்ல புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க தமிழருவிமணியன் நீடூழி வாழ்க வளர்க
இன்றைய தலைமுறையினருக்கு கடந்த 50 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றை ஒரு பாடமாகவே நடத்தி விட்டார். வெகு இயல்பாக சரளமாக விருப்பு வெறுப்பின்றி தமிழருவியாக கொட்டி விட்டார். சிறப்பான காணொளி..
திறை துறையில் இருந்து அரசியலில் வெற்றி கண்டவர் புரட்சி தலைவர், மக்கள் திலகம், பொன்மன செம்மல், கொடை வள்ளல், வாத்தியார் அவர்கள் மட்டுமே... அதன் பிறகு திறை துறையில் இருந்து வெற்றி கண்டது யாரும் கிடையாது. 🌱✌️💯
மதிப்பிற்குரிய தமிழருவி ஐயா அவர்களுக்கு எனது வணக்கங்கள் உண்மையில் புரட்சி தலைவர் எங்கோ பிறந்த என்னையும் அவர் கொள்கையின் பால் ஈருத்துள்ளார் அது மட்டுமல்ல எனது தலைமுறையிலும் அவரை நேசிக்கின்றவர்கள் இருக்கின்றார்கள் என்பது அற்புதம்
திரு எம் ஜி ஆர் அவர்களின். தூய்மையான மனதில். இடம்பிடித்த ஐய்யா தமிழருவி மணியன் அவர்களை திரு அண்ணாமலை அவர்களுடன் இணைந்து. அரசியல். கலம் காண. எம். ஜி. ஆர் அவர்களின் ஆசி. உண்டு 🎉 🎉
1968ல் இருந்து இன்று வரை வாத்தியார் /புரட்சி நடிகர் / புரட்சி தலைவர் மக்கள் திலகம் கட்டிய வழியில் பயணித்து வருகி றேன்.நன்றி 'வணக்கம்! வாழ்க!!வளமுடன்!!!
ஐயா தமிழருவி மணியன் அவர்களே மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் அரசியல் வாழ்க்கையையும் திரையுலக வாழ்க்கையையும் மக்கள் தலைவன் எம்ஜிஆர் அவர்கள் பட்ட கஷ்டங்களையும் எம்ஜிஆர் அவர்களுடைய எதிரிகள் பற்றியும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் மக்கள் நலன் சார்ந்த எண்ணங்கள் பற்றியும் மிகத்தெளிவாக அறிவுபூர்வமாகவும் 45 நிமிடங்கள் தெளிவாக எடுத்துரைத்த தமிழருவி மணியன் அன்னார் அவர்களுக்கு என்னைப் போன்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். நேரம் போனதே தெரியவில்லை அருமை அருமை அருமை. தமிழருவி அன்னார் அவர்களை பேட்டி எடுத்த நெறியாளர்மார்ஷல் அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி. மீண்டும் இதுபோன்ற ஒரு காணொளியை தமிழக மக்களுக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
டேய் சுந்தரா இத்தனை பேர் பதிவு போட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள உனக்கு மட்டும் எங்கடா எரியுது சிவாஜி ரசிகர்களுக்கு அல்ல சவுக்கடி உன்னை போன்ற தரம் கெட்ட தறுதலை ரசிகனுக்கு என் போன்றவர்கள் தருவோம் செருப்பு அடி,எங்கடா சிவாஜி பற்றி தவறாக சொன்னார் மணியன்,அவர் அதிகம் சொன்னது mgr மனித நேயம் மிக்கவர்,தேசியவாதி, ஆன்மீக நாட்டம் கொண்டவர்,தன் வரை ஊழல் செய்தவர் இல்லை என்றார்,மற்றபடி ஒப்பீடு செய்தது மக்கள் திலகம்,கலைஞர் இருவர் கட்சி,ஆட்சி நடந்த்விதம்,எதில் சிவாஜி ரசிகனுக்கு சவுக்கடி சொரி நாயே,உன்னைப் போல் சிவாஜியை இழிவு படுத்தும் இழி பிறவி அல்ல மணியன், நல்ல எண்ணம் கொண்ட எம்ஜியார் அன்பர்களுக்கு ஒரு வார்த்தை,தேவை இன்றிசிவாஜியை இழிவு செய்தால் என் போன்றவர்கள் உலகம் எங்கும் உள்ள அண்ணண் சிவாஜி பால் பற்று உள்ளவர்கள் பதிலடி வரும.மல்லாந்துபடுத்து எச்சில் உமிழும் பயித்தியம் வைத்திய நாதா உனக்கு பித்தம் தெளியமரு ந்து வேண்டுமா,சொல் தந்துவிட்டுப் போகிறோம் .நீ எம்ஜியார் அவர்களை கொண்டாட தடை இல்லை,அண்ணண் மீதோ அவர் தாம் ரசிகர்கள் வழிக்கு வராதே,செருப்படி பதிவுகள் வரும்,
டேய்,மென்டல் வைத்திய நாதா பித்தம் அதிகம் ஆகி விட்ட தா,இதில் சிவாஜி ரசிகனுக்கு என்ன சவுக்கடி,ஒனக்கு சிவாஜி ரசிகனின் செருப்படி பெறுவதே வாழ்வின் முறை ஆகி விட்டதா,கட்டமைக்கப் பட்ட பிம்பம் எம்ஜியார் என்று Mgr பெயர் கொண்ட வலை தளத்தில் பதிவு செய்துவிட்டால் உங்கருத்துக்கு புரியாதா மீண்டும் ஒருமுறைக்கு இறு முறை பேட்டி யை பார்,பாமரர்கள் ஆதரவு,கிராமப் புற பெண்கள் ஆதரவு பெற்றவர் என்று சொல்கிறார அது உண்மை.மற்றபடி அவர் ஜாதி பார்க்கவில்லை என்று சொல்வது தவறு,முதல் இடைத் தேர்தல்,திண்டுக்கல்,முக்களத்து மக்கள் நிரைந்ததொகுதி,அனைத்து வேட்பாளர் அக் குலமே। குறிப்பாக அதிமுக நபர் மட்டும் மாயத் தேவர் என்ற பெயருடன்,ஜாதி அடையாளம் கொண்டே நின்றார்,வேறு தாழ்த்தப் பட்ட இன ரசிகனோ,ரசிகையோ கிடைக்கவில்லையே,எதனால்,அவர் அதிகம் நடித்த தயாரிப்பு நிறுவனம் தேவர் ஃபிலிம்ஸ்,அது வெல்லாம் என்ன அடையாளம்,பிற மாத ரை விரும்ப மாட்டார்,வில்லன் வேடம் நடிக்க மாட்டார் என்றார், அது சினிமா,வாழ்க்கை வேறு,ஜானகி அம்மா பிறன் மனைவிதான் ,ஜெயா அம்மையார் யார் 1972இல் கட்சி துவங்கிய போது எங்கு இருந்தார்,லதா அம்மா கட்சியில் இணைந்த போது ரஷ்யா சென்ற தலைவர் அவரை உடன் அழைத்து சென்றது அதிமுக கொள்கைகளை ரஷ்யா வில் பரப்பவா,மேல் சபா நிர்மலா அம்மா காரணமாக k அகற்றப் பட்டது தெரியாதா,மதிஒழிப்பு உயிர் மூச்சு கடைகளை திறந்து ஓட விட்ட போது எங்கு போனது,சும்மா விட மாட்டாயா,சுந்தர மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் உமிழா தே,சிவாஜி ரசிகனைவம்புக்கு இழுக்காதே,மக்கள் திலகம் புகழ் பாடும் வானம்பாடிகள் பொறுத்துக் கொள்ளவும் தரம் கெட்ட ரசிகனை இப்படி போட்டு தாக் குவதுதவிர்க்க முடியாது.இவனைப் போன்றவர் ஓயவில்லை எனில் இப்படி செருப்படி பதில் வந்தே தீரும்.இந்த பதிவு நீக்க முயன்றால் நீரும் கோழைதான்.
பயித்தியம் முற்றிவிட்டதா வைத்திய நாதா,பித்தம் தெளியும் மருந்து வேண்டுமா,தறுதலை இந்த பதிவில் அண்ணண் சிவாஜிக்கோ ,அவர் தம் ரசிகர்களுக்கு என்ன சவுக்கடி உள்ளது,நாங்கள் mgr அவர்களை விமர்சிக்க விரும்புவதில்லை,நீங்கள் உங்களில் சில ஜெளுசில் பார்ட்டிகள் செய்யும் லொள்ளு எங்களை கடுப்பு ஏற்றுகிறது,உனக்கு உன் ஆள ஒஸ்தி ,எனக்கு என் ஆள ஒஸ்தி,வேண்டாம் வீண் குஸதி,மீறினால் நீ நாஸ்தி. வார்த்தைக்கு வார்த்தை பதில் சொல்ல தயார்,சிவாஜி ரசிகனின் கோபம் நியாயமாக இருக்கும்,உங்க வேலையெல்லாம் வேறு எவனிடமாவது காட்டுஅடேய் தில்லானா வைத்தி போல் ஆகி விடாதே,திருந்து.
MGR did not lay trap. It was his steadfast ideology. He understood the niceties of cinema and its influence on common man. He used cinema to teach morals
வயதானவர்களுக்கு எங்கள் மனம் நிறைந்த பாராட்டுகள் கோடிவண க்கங்கள் அருமையாகச் சொன்னீர்களே எம்ஜிஆர் பற்றி மிகவும் அருமை 1939கலில் அவர்நடித்தபடங்களை பார்து ரசிப்பேன் மீண்டும் அந்த எம்ஜிஆர் பாடங்களை பார்த்துரசிப்பேன் உச்சாகம் தன்னம்பிக்கை தைரியமும் வரும் எம்ஜிஆர் படம் பாத்துட்டு நள்ளிரவு தனியாகவருவேன்,எம்ஜிஆர் முகத்தைப் பார்த்தாலே மனதில் பயமேவராது அந்த அளவுக்குஅவர்நடிப்பு திறமையான து வாழ்த்துக்கள் ஐயா உண்மையிலேயே விஜய்கும்வாய்ப்பு உண்டு தவெக வெற்றியை அடையும்.நன்றி ஐயா தொடர்ந்து பதிவு கொடுங்கள் திறமையான பதிவு நல்லது. 🎉👍🏼🙏🙏🙏
Just imagine - When MGR finished his treatment in US - People came to know when , he is taking the flight back to India from US. People start hanging around near airport area - 2 days earlier - sitting, sleeping over nite till the flight arrive. That day - there were so many flights delayed. This is the one which really made me to look up at the great legend MGR. Can you see this at present world ? Nowdays nobody RESPECTS or even LOOK at Political Leader ! Public don't even like Political leaders at all. They simply HATE them. You people in Tamilnadu must be GIFFTED for having MGR .
மக்களைப் டற்றியே நினைத்து மக்களுக்காகவே வாழ்ந்து,மக்களை நேசித்து ,மக்களின் நிலைகுறித்து சிந்தித்து ,செயல்பட்ட மக்கள் தலைவர் புரட்சித்தலைவர்,சத்தியத்தாயின் தவப்புதல்வன் எம்.ஜி.ஆர்.
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி ஐயா அவர்களின் இந்த அருமையான ஒரு நல்ல ஆத்மாவின் உயரிய குணங்களையும் அந்த மாமனிதனுக்கு இருந்த நெருக்கடிகளால் விரும்பியோ விரும்பாமலோ நடந்த சில தவறுகளையும் சொல்லி இறுதியில் MGR அவர்கள் மிக சிறந்த மனிதாபிமானி என்று சொன்னது மக்கள் மனதில் நிலைத்திருக்கும்
ஐயா அருமையான பதிவு மக்கள் திலகம் MGR மனிதநேய மக்களின் கடவுள்# தேசிய தலைவனுக்கு அள்ளி கொடுத்த வள்ளல் 🙏🙏🙏
அய்யா அவர்கள் புரட்சி த் தலைவர் பொன்மனசெம்மலின் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
எம் ஜி ஆர் போல் ஏழைகளிடம் அன்புகாட்டிய அரசியல் வாதி கிடையாது இன்றும் பேரை சொன்னாலே மதிப்பும் மரியாதையும் உள்ள அரசியல்வாதி என்றும் அவர்பேர் நிலைத்து இருக்கும் உலகம் உள்ளவரை
அருமையான தகவல்கள் இப்பொழுது இருக்கின்றவர்கள் அறிந்து கொள்ள உதவும்.
மிக நேர்மையாக
ஒரு சார்பின்றி
விருப்பு வெறுப் பின்றி
யாரையும் புண்படுத்தாமல் பேட்டி கொ டுத்தமைக்கு
நன்றி!
கல்யாணி ராமசாமி அவர்களுக்கு கோழி வளர்ப்பு வாரியம் பதவி கொடுத்தது Mgr அவர்கள்!!
உங்கள் பேச்சு தேனருவி கேட்ட பிறகு யார் பேச்சு கேட்டாலும் சாக்கடை தான்!
ஐயா உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் இந்திய வரலாற்றை அறிய நாங்கள் அறிய பேசிக் கொண்டே இருக்க வேண்டும் இறையருள் நிச்சயமாக உங்கள் துணையாக இருக்கும் உங்களுக்கு உண்டு
வாழ்க மாண்புமிகு புரட்சித்தலைவர் புகழ்
புரட்சித்தலைவர் ப்பற்றி அருவியாய் அழகான தமிழில் புகழை மேம்படுத்த உதவும் தமிழருவி மணியன் அவர்களின் பதிவு எங்களை கட்டிப்போட்டு பதிவை காண ஏதுவாய் அமைந்தது என்று சொன்னால் அது மிகையல்ல
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க
தமிழருவிமணியன் நீடூழி வாழ்க வளர்க
I’m
மாமனிதரை பற்றி அந்த மனிதரைப் பற்றி கூறியதற்கு தமிழருவி மணிக்கு நன்றி
Always, Maniyan sir, speech will be great. Excellent speech on the recap of MGR.
ஒரே நாளில் ஒரே இரவில் வந்துதித்த நட்சத்திரம் அல்ல
பல இன்னல்கள் அவமானங்களை கடந்து வென்ற சரித்திர நாயகன் மக்கள் திலகமாய் வந்துதித்த வாத்தியார் ❤
Excellent speech about Great MGR 👌
என்றும் வாழும் மக்கள் திலகத்தின் புகழ் இப்புவியில்🎉🎉
வணங்குகிறேன் தலைவரே🎉🎉
ஐயா திரு தமிழருவி அவர்கள் பேச்சு எப்போதும் என்னை கவர்ந்துள்ளது இப்போது புரட்சி தலைவர் அவர்களை பற்றிய பேச்சில் மெய்மறந்தேன்🎉
100% சரியான உண்மை. மக்கள் புரிந்து தெரிந்து கொள்ளவேண்டும்
எங்கள்குலதெயவம்ஜயா எம்ஜி ஆர்நீர்துணைஜயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புரட்சித்தலைவரை பற்றி மிக சரியாக சொன்னீர்கள் ஐயா அவர் மனிதருள் மாணிக்கம் வள்ளல்
நமது தேவையே பிறருடைய நன்மை தான்... மக்களுக்காக நாம் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் - புரட்சி தலைவர் 🌱✌️
அது சினிமா வசனம் ,எத்தனை தொண்டர்கள் மக்களுக்காக வாழ்வை அற்பணித்தார்கள்,தமிழ் மக்கள் வாழ்வை அடமானம்தான் வைத்தார்கள்,இப்படி பேசியே காலம் கடத்து.
உங்களுக்குத் தெரியுமா மனிததெய்வத்தின் மனதைப்பற்றி.... மற்றவர்களின் குறிப்பறிந்து செயலாற்றிய மாமனிதம் அவர்... அவருக்கு நிகர் அவரேமறுபிறவி எடுத்துவந்தாலும் இன்றைய நிலையில் அவரையும் அரக்கனாக மாற்றிவிடும் பிறவிகள் தற்கால மாக்களாய் பிறவியெடுக்கவேண்டிய புரியாத மக்கள்... நீங்க மூடிட்டு போவியா....
உள்ளொன்று வைத்து புறமொன்று நவிலா மாண்பு
தங்களின் தமிழருவியில் மகிழ்ந்தோம் ஐயா.நன்றி.
My Great Romeo M G R the real hero and real leader and 8 th vallal 👏👍
இன்றைய தலைமுறையினருக்கு கடந்த 50 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றை ஒரு பாடமாகவே நடத்தி விட்டார். வெகு இயல்பாக சரளமாக விருப்பு வெறுப்பின்றி தமிழருவியாக கொட்டி விட்டார். சிறப்பான காணொளி..
வாழ்க புரட்சி தலைவர் வழர்க அவர் தம் புகழ்
வாழ்க எம் ஜி ஆர் புகழ் வளர்க அவருடைய சிறப்பு 🎉❤
அருமை அருமை
எம்.ஜி.ஆர் அவர்கள் வெளிப்படையாகவே காமராசர் என் தலைவர் அண்ணா எனது வழிக்காட்டி என்று கூறியவர்
எம்ஜிஆர் அவர்கள் காமராஜர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி என்று சொன்னவர்
💯 true words iyya 1 core thanks all the best MGR name vaichathukku 1 core thanks all the best
The only one real hero in Cinemas and politics, great human god MGR
திறை துறையில் இருந்து அரசியலில் வெற்றி கண்டவர் புரட்சி தலைவர், மக்கள் திலகம், பொன்மன செம்மல், கொடை வள்ளல், வாத்தியார் அவர்கள் மட்டுமே... அதன் பிறகு திறை துறையில் இருந்து வெற்றி கண்டது யாரும் கிடையாது. 🌱✌️💯
திரை
என்றும் எங்கள் தலைவர் பாரதரத்னா எம்.ஜி.ஆர்அவர்கள்.
ONLY Legend MGR-- No one is like MGR till Not Borned❤
அருமையான நேர் காணல்
இந்த உலகம் இருக்கும் வரை எம்.ஜி.ஆர் புகழ் இருந்து கொண்டே இருக்கும் என்றும் நான் எம்.ஜி.ஆர் பக்தன்
மதிப்பிற்குரிய தமிழருவி ஐயா அவர்களுக்கு
எனது வணக்கங்கள்
உண்மையில் புரட்சி தலைவர்
எங்கோ பிறந்த என்னையும் அவர் கொள்கையின் பால் ஈருத்துள்ளார்
அது மட்டுமல்ல எனது தலைமுறையிலும் அவரை நேசிக்கின்றவர்கள் இருக்கின்றார்கள் என்பது அற்புதம்
True observation.. Congrats..
Living Legend,Great Legend MGR'S Avargals Pugazhu Vazhuga 🙏🙏🙏🙏🙏🙏🙏
தலைவன் புகழை யாரும் தொட முடியாது
நல்ல பதிவு....100% உண்மை...
தலைவருடைய பேச்சு சிறப்பு
I thank you Mr tamilaruvi manian ; your appreciation about the great
MGR .....thanks a lot ...
திரு எம் ஜி ஆர் அவர்களின். தூய்மையான மனதில். இடம்பிடித்த ஐய்யா தமிழருவி மணியன் அவர்களை திரு அண்ணாமலை அவர்களுடன் இணைந்து. அரசியல். கலம் காண. எம். ஜி. ஆர் அவர்களின் ஆசி. உண்டு 🎉 🎉
சூப்பர் சார். ❤
உலகத்தில் ஒரு சூரியன் ஒரு சந்திரன் அதுபோல ஒரு எம்ஜியார் தான்.மிகச்சிறந்த மனிதாபிமானி. என்றென்றும் மக்கள் மனங்களில் வாழ்பவர். அழியா புகழ் பெற்றவர்.
Excellent recap of MGR Short and sweet. Indeed he is a legend. He lived like one and hence still lives in the hearts of crores of people even now
😋
நல்ல மனிதரின் கருத்து மக்களை ச் சென்று சேரட்டும் 🙏
1968ல் இருந்து இன்று வரை வாத்தியார் /புரட்சி நடிகர் / புரட்சி தலைவர் மக்கள் திலகம் கட்டிய வழியில் பயணித்து வருகி றேன்.நன்றி 'வணக்கம்! வாழ்க!!வளமுடன்!!!
Purachi thaalaiver Bharath Rathna Dr.MGR is a great legend only one leader 🙏🙏🙏
ஐயா தமிழருவி மணியன் அவர்களே மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் அரசியல் வாழ்க்கையையும் திரையுலக வாழ்க்கையையும் மக்கள் தலைவன் எம்ஜிஆர் அவர்கள் பட்ட கஷ்டங்களையும் எம்ஜிஆர் அவர்களுடைய எதிரிகள் பற்றியும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் மக்கள் நலன் சார்ந்த எண்ணங்கள் பற்றியும் மிகத்தெளிவாக அறிவுபூர்வமாகவும் 45 நிமிடங்கள் தெளிவாக எடுத்துரைத்த தமிழருவி மணியன் அன்னார் அவர்களுக்கு என்னைப் போன்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். நேரம் போனதே தெரியவில்லை அருமை அருமை அருமை. தமிழருவி அன்னார் அவர்களை பேட்டி எடுத்த நெறியாளர்மார்ஷல் அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி. மீண்டும் இதுபோன்ற ஒரு காணொளியை தமிழக மக்களுக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
🌱🌱🌱✌️✌️✌️🌱🌱🌱Mgr God. Mgr.my.god 🎉🎉🎉🎉🎉tdmanohar Chittoor.ap 🎉🎉🎉🎉
சிறப்பான அரசியல் வரலாறு🎉🎉
M G R MY GOD
நான் சிலோன்
எனக்கும் அப்படியே
My god
உண்மையை உரைப்பதில் உறுதி.வணக்கம்
MGR குறித்த உங்கள் பார்வை அருமை. உண்மையும் கூட. 1967 ல் தி மு க வெற்றியில் அவர் பங்கு பெரிது.
MGR மட்டுமே காரனம் 67ல் ஆட்சி அமைப்பதற்கு
தமிழருவி சூப்பர். கேட்டுகிட்டே இருக்கலாம்.
Excellent Respected Sir!
There is no doubt about MGR's greatness.
Thank u very much sir m g r is best humanatrian i salute sir
No equal to MGR. Evergreen.
நான் ஒரு எம் ஜி ஆர் ரசிகன்
நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்ச்சியை பார்த்து மகிழ்ந்தேன்
Balabarathiஎன்ற நபர் mgr i patr❤️avathuraசொல்லி உள்ளார் இதை வன்மையாக கண்டிக்கிறோம்
ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே எம்ஜிஆர் ❤
சிவாஜி கணேசன் ரசிகர்களுக்கு இந்த பேட்டி
ஒரு சரியான சவுக்கடி.
டேய் சுந்தரா இத்தனை பேர் பதிவு போட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள உனக்கு மட்டும் எங்கடா எரியுது சிவாஜி ரசிகர்களுக்கு அல்ல சவுக்கடி உன்னை போன்ற தரம் கெட்ட தறுதலை ரசிகனுக்கு என் போன்றவர்கள் தருவோம்
செருப்பு அடி,எங்கடா சிவாஜி பற்றி தவறாக சொன்னார் மணியன்,அவர் அதிகம் சொன்னது mgr மனித நேயம் மிக்கவர்,தேசியவாதி, ஆன்மீக நாட்டம் கொண்டவர்,தன் வரை ஊழல் செய்தவர் இல்லை என்றார்,மற்றபடி ஒப்பீடு செய்தது மக்கள் திலகம்,கலைஞர் இருவர் கட்சி,ஆட்சி நடந்த்விதம்,எதில் சிவாஜி ரசிகனுக்கு சவுக்கடி சொரி நாயே,உன்னைப் போல் சிவாஜியை இழிவு படுத்தும் இழி பிறவி அல்ல
மணியன், நல்ல எண்ணம் கொண்ட எம்ஜியார் அன்பர்களுக்கு ஒரு வார்த்தை,தேவை இன்றிசிவாஜியை இழிவு செய்தால் என் போன்றவர்கள் உலகம் எங்கும் உள்ள அண்ணண் சிவாஜி பால் பற்று உள்ளவர்கள் பதிலடி வரும.மல்லாந்துபடுத்து எச்சில் உமிழும் பயித்தியம் வைத்திய நாதா உனக்கு பித்தம் தெளியமரு ந்து வேண்டுமா,சொல் தந்துவிட்டுப் போகிறோம்
.நீ எம்ஜியார் அவர்களை கொண்டாட தடை இல்லை,அண்ணண் மீதோ அவர் தாம் ரசிகர்கள் வழிக்கு வராதே,செருப்படி பதிவுகள் வரும்,
டேய்,மென்டல் வைத்திய நாதா பித்தம் அதிகம் ஆகி விட்ட தா,இதில் சிவாஜி ரசிகனுக்கு என்ன சவுக்கடி,ஒனக்கு சிவாஜி ரசிகனின் செருப்படி பெறுவதே வாழ்வின் முறை ஆகி விட்டதா,கட்டமைக்கப் பட்ட பிம்பம் எம்ஜியார் என்று
Mgr பெயர் கொண்ட வலை தளத்தில் பதிவு செய்துவிட்டால் உங்கருத்துக்கு புரியாதா
மீண்டும் ஒருமுறைக்கு இறு முறை பேட்டி யை
பார்,பாமரர்கள் ஆதரவு,கிராமப் புற பெண்கள் ஆதரவு பெற்றவர் என்று சொல்கிறார அது உண்மை.மற்றபடி அவர் ஜாதி பார்க்கவில்லை என்று சொல்வது தவறு,முதல் இடைத் தேர்தல்,திண்டுக்கல்,முக்களத்து மக்கள் நிரைந்ததொகுதி,அனைத்து வேட்பாளர் அக் குலமே।
குறிப்பாக அதிமுக நபர் மட்டும் மாயத் தேவர் என்ற பெயருடன்,ஜாதி அடையாளம் கொண்டே நின்றார்,வேறு தாழ்த்தப் பட்ட இன ரசிகனோ,ரசிகையோ கிடைக்கவில்லையே,எதனால்,அவர் அதிகம் நடித்த தயாரிப்பு நிறுவனம் தேவர் ஃபிலிம்ஸ்,அது வெல்லாம் என்ன அடையாளம்,பிற
மாத ரை விரும்ப மாட்டார்,வில்லன் வேடம்
நடிக்க மாட்டார் என்றார், அது சினிமா,வாழ்க்கை வேறு,ஜானகி அம்மா பிறன் மனைவிதான் ,ஜெயா
அம்மையார் யார் 1972இல் கட்சி துவங்கிய போது எங்கு இருந்தார்,லதா
அம்மா கட்சியில் இணைந்த போது ரஷ்யா சென்ற தலைவர் அவரை உடன் அழைத்து சென்றது அதிமுக கொள்கைகளை ரஷ்யா வில் பரப்பவா,மேல் சபா நிர்மலா அம்மா காரணமாக k அகற்றப் பட்டது தெரியாதா,மதிஒழிப்பு உயிர் மூச்சு கடைகளை திறந்து ஓட விட்ட போது எங்கு போனது,சும்மா விட
மாட்டாயா,சுந்தர மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் உமிழா
தே,சிவாஜி ரசிகனைவம்புக்கு இழுக்காதே,மக்கள் திலகம் புகழ் பாடும் வானம்பாடிகள் பொறுத்துக் கொள்ளவும்
தரம் கெட்ட ரசிகனை இப்படி போட்டு தாக் குவதுதவிர்க்க முடியாது.இவனைப் போன்றவர் ஓயவில்லை எனில் இப்படி செருப்படி பதில் வந்தே தீரும்.இந்த பதிவு நீக்க முயன்றால் நீரும் கோழைதான்.
பயித்தியம் முற்றிவிட்டதா வைத்திய நாதா,பித்தம் தெளியும் மருந்து வேண்டுமா,தறுதலை இந்த பதிவில் அண்ணண் சிவாஜிக்கோ ,அவர் தம் ரசிகர்களுக்கு என்ன சவுக்கடி உள்ளது,நாங்கள் mgr அவர்களை விமர்சிக்க விரும்புவதில்லை,நீங்கள் உங்களில் சில ஜெளுசில் பார்ட்டிகள் செய்யும் லொள்ளு எங்களை கடுப்பு ஏற்றுகிறது,உனக்கு உன் ஆள ஒஸ்தி ,எனக்கு என் ஆள ஒஸ்தி,வேண்டாம் வீண் குஸதி,மீறினால் நீ நாஸ்தி. வார்த்தைக்கு வார்த்தை பதில் சொல்ல தயார்,சிவாஜி ரசிகனின்
கோபம் நியாயமாக இருக்கும்,உங்க வேலையெல்லாம் வேறு எவனிடமாவது காட்டுஅடேய் தில்லானா
வைத்தி போல் ஆகி விடாதே,திருந்து.
AmararMGR pathipesumbothu avarodu niruthikollalam
Nadigarthilagam yenge vantharu?
Nadiganna thambi Ganesh voruvarthannu sonnavaru MGR avargal von sinnapputhi kattavendam.
Venna WHISTLE adichuttuppo!
You discuss about Arrack shop opening and allowed ohers for doing corruption etc this is chavukkadi for you
உங்க நேரம் நல்ல இருந்தது கெட்டுபோகவில்லை நல்ல பேச்சு good interview
நீங்கள் book போட லாம் திமுக அழிவு பி 2026 id bjp comes
சார் நீங்க ரொம்ப நாள் நீடூழி வாழ்க
நல்ல நேர்மையான அறிவு பூர்வமான மனிதர்கள் அனைவரும் உங்களை அறிவார்கள்.
ஆனால் ஒரு சதவீதம் தான் இருக்கும்
தலைவர் திமுகவிலிருந்து வெளியேறவில்லை வெளியேற்றப்பட்டார்
Excellent ayya 🎉🎉🎉🎉🎉
ஒரு நேர்மையான மனிதருக்கு இத்தகைய கமெண்டுகள் அவசியமா
Puratchi. Thalaiver
Pon malai chammal
Elaigalin thalaiver
Mgr. Beautiful actor
Excellent interview 🎉🎉🎉❤❤❤❤❤
Sir your voice against corruption not against Mr Vijay and all
Tamilarasi manyan valthukkal
Mgr.bakthanin batham panintha nanri iya.
Mgr entral manathil varuvath thamilnade🎉
Nalla manithar❤❤❤ tamilaruvi maniyan
Good பேட்டி
Please don't forget to watch MGR movies good teaching n good learning from is movies
MGR did not lay trap. It was his steadfast ideology. He understood the niceties of cinema and its influence on common man. He used cinema to teach morals
Good
மிகவும் அருமையான பதிவு
நெரியாளருக்கு வாழ்த்துக்கள்
"திரு.
தமிழ் அருவி மணியன் அய்யா '
அவர்களின்"
தொண்டையை
நெ"ரி"க்காத
நெ"றி"யார்".
K.K.N.
2026-தேர்தலுக்காக..
வருகிறார் வருகிறார்..
புரட்சித் தமிழர் வருகிறார்..
இரட்டை இலையை கையில் ஏந்தி வாக்குக் கேட்டு வருகிறார்..
பண்பாடி வரவேற்போம்..
இரட்டை இலைக்கே ஓட்டுப்போடுவோம்..
கழக காவல் தேவனாய் வருகிறார் புரட்சித் தமிழரே..
கடமை கண்ணியம் கட்டுப்பாடு காப்பவர் புரட்சித் தமிழரே..
சிங்கமெனச் சீறி வருகிறார் புரட்சித் தமிழரே..
சிந்திப்போம் புரட்சித் தமிழர் கரத்தை வலுப்படுத்துவோம்..
---பாடலாசியர்.
D.செல்வராஜ்.
எம்ஜிஆர் தெய்வம் தெய்வீக மனிதர்
❤MGR❤
மிக மிக அருமையான நேர்காணல்
👌🙏🙏🙏
ரஜினி பின்னால் போக தெரிந்த உங்களுக்கு MGR அழைத்தும் போகாததால்தான் இந்த நிலைமை !
வயதானவர்களுக்கு எங்கள் மனம் நிறைந்த பாராட்டுகள் கோடிவண
க்கங்கள் அருமையாகச் சொன்னீர்களே எம்ஜிஆர் பற்றி மிகவும் அருமை 1939கலில் அவர்நடித்தபடங்களை பார்து ரசிப்பேன் மீண்டும் அந்த எம்ஜிஆர் பாடங்களை பார்த்துரசிப்பேன் உச்சாகம் தன்னம்பிக்கை தைரியமும் வரும் எம்ஜிஆர் படம் பாத்துட்டு நள்ளிரவு தனியாகவருவேன்,எம்ஜிஆர் முகத்தைப் பார்த்தாலே மனதில் பயமேவராது அந்த அளவுக்குஅவர்நடிப்பு திறமையான து வாழ்த்துக்கள் ஐயா உண்மையிலேயே விஜய்கும்வாய்ப்பு உண்டு தவெக வெற்றியை அடையும்.நன்றி ஐயா தொடர்ந்து பதிவு கொடுங்கள் திறமையான பதிவு நல்லது. 🎉👍🏼🙏🙏🙏
Just imagine - When MGR finished his treatment in US - People came to know when , he is taking the flight back to India from US. People start hanging around near airport area - 2 days earlier - sitting, sleeping over nite till the flight arrive. That day - there were so many flights delayed. This is the one which really made me to look up at the great legend MGR. Can you see this at present world ? Nowdays nobody RESPECTS or even LOOK at Political Leader ! Public don't even like Political leaders at all. They simply HATE them. You people in Tamilnadu must be GIFFTED for having MGR .
Perfectly correct!
Excellent analysis of political scene in tamilnadu & MTMGR's ability.
14.12.2024.
Athuthan Engal Thalaivar
தலைவா
உங்கள்உரையாடலுக்குநன்றி
❤❤❤❤❤❤❤❤❤😂
❤😂🎉arumai..😢😮😮unmai😢😮😅.vallthukal.😊😅😮😢
வாழ்க வளமுடன் 🇮🇳🙏
வள்ளல்
எம்.ஜி.ஆர்.
அருமை அருமை
நாம்
என்ற திரைப்படம்
மக்களைப் டற்றியே நினைத்து மக்களுக்காகவே வாழ்ந்து,மக்களை நேசித்து ,மக்களின் நிலைகுறித்து சிந்தித்து ,செயல்பட்ட மக்கள் தலைவர் புரட்சித்தலைவர்,சத்தியத்தாயின் தவப்புதல்வன் எம்.ஜி.ஆர்.
MGR அழைத்தபோது சென்றிருந்தால் கருணாநிதி அரசியல் முழுமையாக வீழ்ந்திருக்கும்🌹
Even if Kamaraj was to be there now, without corruption he would not have survived. That is the reality.