விவசாயத்தை மையப்படுத்தி நிறைய படங்கள் வந்துள்ளன. ஆனால் தேவரின் விவசாயி படத்தில் மக்கள் திலகம் அவர்கள் ஒரு முற்போக்கு விவசாயி ஆக வாழ்ந்திருக்கிறார். மருத காசி அவர்களின் வார்த்தை வரிகளில் திரை இசைத் திலகம் அவர்களின் இசையமைப்பில் ஒவ்வொரு பாடல்களும் விவசாயம் மற்றும் விவசாய வாழ்க்கை நெறி தத்துவத்தை அழகாக எடுத்துக் காட்டி அமைந்துள்ளன. உங்கள் விளக்கம் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது.
ஒவ்வொரு விவசாயியும் படும் கஷ்டநஷ்டங்களையும், அவர்கள் நேர்மையாக இருக்கவேண்டிய அவசியங்களையும் எடுத்து சொல்லியிருப்பார்கள். அருமையான பாடல்களைக் கொண்ட பெருமையான திரைப்படம். மக்கள்திலகம்-தெய்வத்தின் தீர்க்கதரிசனம் கொண்டவர்! தகவல்களுக்காக நன்றிங்க!
இந்த பாடல் ஒலிக்கும் போது ஏர் உழும் விவசாயி கொஞ்சம் நேரம் நின்று பாடலை ரசித்து விட்டு பின் வேலையை தொடருவார்கள் அப்படி கடைசி விவசாயி வரை கவர்ந்த பாடல்.. புரட்சி தலைவர் பாடல்..
அருமையான கருத்தாழம் மிக்க பாடல். இப்பாடலுக்கு நடித்த எம்ஜிஆரின் இளமை 25 வயது இளைஞனின் தோ ற்றம். பாடலைப்பாடிய ஐயா TMS இன் குரல் வளம் தேனாக இனிக்கிறது அன்றும் இன்றும் என்றும்....
THALAIVARE, How you are selecting excellent songs my birth year 1968 before that how much important gave our LEGENDS, I like this song also in the same film eyebro trimming and costumes advise forwomen ,unbelievable songs made by end of 60's really great your information highly appreciated. Regards P.Selvamani trichy
புரட்சித்தலைவர் அவர்கள் விவசாயிகளை குறிப்பிட்டு பாடிய பாடல் பாடல் மூலம் உலகுக்கே உணர்த்திய அபூர்வ பாடல் இந்த பாடலை பாடி நடிப்பதர்க்கு தகுதியானவரும் புரட்சித்தலைவரே ஒருவரே
விளரிதம்பி!! ரொம்ப இளகிய மனசு உங்களுக்கு!! ஆகையினால் அடுத்த பதிவு எம்.ஜி.ஆர் தான் என்பது கலங்கரைவிளக்கமாக பட்டது.இதுக்கு மேல கமெண்ட் தேவையாஎன்ன!?!? பதிவுக்கு பாராட்டுக்கள்!!
ஐயா என்னதான் இப்ப வரும் பாடலோடு அப்ப வந்த பாடல் தமிழுக்கு கிடைத்த வற்றாத கடலாய் எந்த தலைமுறைக்கும் அலையாய் கூட்டிசெல்லும். ஐயா சூரிய வம்சம் திரைப்படத்திலிருந்து வெளியான ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ பாடலைப் பற்றி சொல்லுங்க.
முன்ம்பு மத்திய அமைச்னாக இருந்த வெங்கட் ராமன் சென்னை எம் எம் டி காலனியில் காங்ரஸ் அன்னா திமுக கூட்டணி யின் சார்ப்பாக பேசினார் .என்னவழம் யில்லை இந்த திருநாட்டில் கவிஞன் பாட்டு எழிதியிருக்கான் எல்லாமே நம் நாட்டில்யருக்கு ஆனால் தரம்யில்லை என்றார் சிவாஜியும் பக்கத்தில் உக்காந்துயருந்தார் எம்ஜிஆர் அமெரிக்கா ஆஸ்பட்லில்யிருந்தார் தமிழ்நாட்டில்யிருந்து மத்திய அமைச்சர் ஆன வெங்கட்ராமன் நக்கலாக போசிய வார்த்தைக்கு எந்த கவியனும் பதில்பாட்டு எழதவில்லை மற்றும் இந்த படத்தில் நல்ல நல்ல நிலம் பார்த்து பாடலும் இப்படித்தான் யிருக்க வேனும் பொம்பள இங்கிலிஸ் படிச்சாளும் எமது தமிழ் நாட்டிலே கோனார் உரை தேடு இன்ப தமிழ்நாட்டிலே ... என்தமிழ் உலகம் எல்லாம் சுற்றி வறவோண்டும்... கோனார்மகன் சாமிநாதபுரம்
விளரிதம்பி! ஹீரோ ஹீரோயின் பாடல்களை மற்றும் அவர்களைப்பற்றி மட்டும்தான் விமர்சிப்பீர்களா!ஒருமாறுதலுக்கு. வில்லன்களைப்ற்றிசுவாரஸ்யங்களை பேசலாமே!? முதல் ஆளாக the legend and father of Radha Ravi பற்றி சொல்லுங்கள்.என்னைப். போல் ரசிகர்கள் நிறையஉண்டு. நன்றி!!
PURATCHI THALAIVAR MGR AVERGAL PADANGALIL VARUN PADALGAL ANAITHUM NALLA KARUTHUGAL NIRAINTHU IRUKKUM THAMILAGA MAKKALIN NAMBIKKAI AIADMK THAN MASS AIADMK GENERAL SECRETARY EPS THAN MASS
விவசாயத்தை மையப்படுத்தி நிறைய படங்கள் வந்துள்ளன. ஆனால் தேவரின் விவசாயி படத்தில் மக்கள் திலகம் அவர்கள் ஒரு முற்போக்கு விவசாயி ஆக வாழ்ந்திருக்கிறார். மருத காசி அவர்களின் வார்த்தை வரிகளில் திரை இசைத் திலகம் அவர்களின் இசையமைப்பில் ஒவ்வொரு பாடல்களும் விவசாயம் மற்றும் விவசாய வாழ்க்கை நெறி தத்துவத்தை அழகாக எடுத்துக் காட்டி அமைந்துள்ளன. உங்கள் விளக்கம் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது.
ஒவ்வொரு விவசாயியும் படும் கஷ்டநஷ்டங்களையும், அவர்கள் நேர்மையாக இருக்கவேண்டிய அவசியங்களையும் எடுத்து சொல்லியிருப்பார்கள். அருமையான பாடல்களைக் கொண்ட பெருமையான திரைப்படம். மக்கள்திலகம்-தெய்வத்தின் தீர்க்கதரிசனம் கொண்டவர்! தகவல்களுக்காக நன்றிங்க!
அருமை அருமை சார். விளக்கம் அருமை நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
Smart MGR..Thanks to the team.I love this song.
Ever green hero mass hero collection Chakraborty is purachi thaalaiver Bharath Rathna Dr.MGR songs are always super super super 🙏🙏🙏
It is a great song indeed.
Maruthakasi was a great poet.
Excellent Explanatory Alangudy sir best wishes
Rombavum arumai. Puratchi thalaivarin anaithu kolkai padalkaluku ellaam vilakkam thaarungal. Vaalka puratchithalaivar MGR namam
அருமை👍
Superb, 🎉🎉❤
சிறப்பான எடுத்துரைப்பு.வாழ்த்துகள் அய்யா🎊
சூப்பர் அண்ணா
விவசாயம் காப்போம் ☘️🌲தங்கத் தலைவர் ❤️
படம் பற்றி பல தகவல்களை சொன்னீர்கள்
Good explanation
Excellent explanation about great song
இந்த பாடல் ஒலிக்கும் போது ஏர் உழும் விவசாயி கொஞ்சம் நேரம் நின்று பாடலை ரசித்து விட்டு பின் வேலையை தொடருவார்கள் அப்படி கடைசி விவசாயி வரை கவர்ந்த பாடல்.. புரட்சி தலைவர் பாடல்..
பாடல் சிறப்பாக உள்ளது
This movie 2 songs by Mr Maruthakasi and the balance all by Mr Udumalai Naraya Kavi. Big Salute to all this late lyric Writers.
அருமையான கருத்தாழம் மிக்க பாடல். இப்பாடலுக்கு நடித்த எம்ஜிஆரின் இளமை 25 வயது இளைஞனின்
தோ ற்றம். பாடலைப்பாடிய ஐயா TMS இன் குரல் வளம் தேனாக இனிக்கிறது அன்றும் இன்றும் என்றும்....
அன்பு அண்ணா! இன்னிக்குமே நான் லேட்டூ ஆனதுக்கு சாரிண்ணா!!!! அருமையான எம்ஜிஆர் அப்பாப்பாட்டை அழகா ச்சொன்ன உங்களுக்கு நன்றீ! எம்ஆர் ராதாங்கற பரதேசீ அப்பாவை சுட்டும் அப்பா மறுபடியும் பேசினது மகா அதிசயம் ! வேறொரு ஆளாருந்தா செத்திருப்பாங்கெ!!!!! அதுதான் என் எம்ஜிஆர் அப்பா!!!!; இந்தப்பாடல் ல அப்பா ரொம்ப அழகா ஷ்டைலா இருப்பாரூ !நீங்க ஏதோ சொன்னீங்க *🚜 வாங்கெனவன்லாம் தாடிவச்சிட்டு கடன்வாங்கி செத்துப்போவான்னு ! அப்பா வின் நிறம் அழகு தோற்றம் இளமை இது அவரை எப்பயுமே பளீரின்னுதான் காட்டும்!அதுக்கு என்னபண்ணறது?!அது அப்பாவின் முகராசீ! அப்பாவின் மியூசிக்கல் &லிரிக்ஸ் ஈடுபாடு உலகம்அறிந்த தே!அது மருதகாசிஉம் சரி கண்ணாசனும்சரி அப்பா சொல்றதைத்தான் எழுதணும் !அப்பா மகாராஜா இல்லையா?அதனாலதானே அப்பாப்பாட்டுக்கள் எட்டுத்திக்கும் பேசப்படுகின்றன!இதிலே எல்லாப்பாட்டுக்களுமே நல்ல பேமஸ்!!!!!கேவீஎம் டிஎம்எஸ் எம்ஜிஆர்கூட்டணீ ஜெய்தான் எப்பவும் 🏆 !!!;நன்றீ அண்ணா 👸 🙏
88888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888
😊p😊😊
Thanks for your information welcome
Super
THALAIVARE,
How you are selecting excellent songs my birth year 1968 before that how much important gave our LEGENDS, I like this song also in the same film eyebro trimming and costumes advise forwomen ,unbelievable songs made by end of 60's really great your information highly appreciated.
Regards P.Selvamani trichy
Vanakkam iyya 🙏🥀🙏🥀🙏🥀
அண்ணா மிகவும் அருமையான பதிவு. அண்ணா மூவேந்தர் படத்தில் உள்ள குமுதம் போல் வந்த குமரியே இந்த பாடலுக்கு விளக்கம் கொடுங்கள் அண்ணா
Super MGR baratharatna
Mgr great.....
👌👍👍
புரட்சித்தலைவர் அவர்கள்
விவசாயிகளை குறிப்பிட்டு பாடிய பாடல் பாடல் மூலம் உலகுக்கே உணர்த்திய அபூர்வ பாடல்
இந்த பாடலை பாடி நடிப்பதர்க்கு தகுதியானவரும் புரட்சித்தலைவரே ஒருவரே
Arumyanapadal
@@arumugam8109 yes,thanq
Ok
@@arumugam8109 நன்றி
விளரிதம்பி!! ரொம்ப இளகிய மனசு உங்களுக்கு!! ஆகையினால் அடுத்த பதிவு எம்.ஜி.ஆர் தான் என்பது கலங்கரைவிளக்கமாக பட்டது.இதுக்கு மேல கமெண்ட் தேவையாஎன்ன!?!? பதிவுக்கு பாராட்டுக்கள்!!
அப்படியா
SuperTq
ஐயா என்னதான் இப்ப வரும் பாடலோடு அப்ப வந்த பாடல்
தமிழுக்கு கிடைத்த வற்றாத கடலாய் எந்த தலைமுறைக்கும்
அலையாய் கூட்டிசெல்லும்.
ஐயா சூரிய வம்சம் திரைப்படத்திலிருந்து வெளியான ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
பாடலைப் பற்றி சொல்லுங்க.
அப்பாடியோவ்!! அந்தக்காலத்தில் என்னா ஒரு வரவேற்பு!! என்அண்ணன்களின்பசங்கள்ஈச்டூ எனஆறுபேர்தாங்களேஹீரோவாகநினைப்பதல்லாமல் அவர்களைப் பெருமையாக நோக்கும் என் ப்ரோஸ்.... நினைக்கையில் வந்துவிட்டோம்காலங்கள்பல கடந்து ம்ம்...ம்ம்..
அன்னக்கொடியை பறக்கவிட்டு
பசியை விரட்டி அடிக்கும் நல்லமணம் எல்லோருக்கும் வேண்டும்
முன்ம்பு மத்திய அமைச்னாக
இருந்த வெங்கட் ராமன் சென்னை எம் எம் டி காலனியில் காங்ரஸ் அன்னா திமுக கூட்டணி யின் சார்ப்பாக
பேசினார் .என்னவழம் யில்லை
இந்த திருநாட்டில் கவிஞன் பாட்டு எழிதியிருக்கான் எல்லாமே நம் நாட்டில்யருக்கு ஆனால் தரம்யில்லை என்றார்
சிவாஜியும் பக்கத்தில் உக்காந்துயருந்தார் எம்ஜிஆர்
அமெரிக்கா ஆஸ்பட்லில்யிருந்தார் தமிழ்நாட்டில்யிருந்து மத்திய அமைச்சர் ஆன வெங்கட்ராமன்
நக்கலாக போசிய வார்த்தைக்கு எந்த கவியனும்
பதில்பாட்டு எழதவில்லை
மற்றும் இந்த படத்தில்
நல்ல நல்ல நிலம் பார்த்து பாடலும் இப்படித்தான் யிருக்க வேனும் பொம்பள இங்கிலிஸ் படிச்சாளும் எமது தமிழ் நாட்டிலே கோனார் உரை தேடு
இன்ப தமிழ்நாட்டிலே ...
என்தமிழ் உலகம் எல்லாம் சுற்றி வறவோண்டும்...
கோனார்மகன் சாமிநாதபுரம்
கடவுளைபார்த்துஇல்லைசாண்டோசின்னப்பத்தேவர்மக்கள்திலகத்தைகடவுளபார்த்தவர்
சவுந்தரராஜன் ஐயா பாடியதால்தான் அப்பாடல்
பிரபல்யமானது.
சும்மா கதையளந்து பிழைப்பு நடத்தாதையா.
T M S great
Arumyyana,padhivu,ippa,vulla,nadikanum,kauyyauy,thoukki,paduranuva.
Enimelcenimavilethupolasenthikkakota.aalellai.only.mani
விளரிதம்பி! ஹீரோ ஹீரோயின் பாடல்களை மற்றும் அவர்களைப்பற்றி மட்டும்தான் விமர்சிப்பீர்களா!ஒருமாறுதலுக்கு. வில்லன்களைப்ற்றிசுவாரஸ்யங்களை பேசலாமே!? முதல் ஆளாக the legend and father of Radha Ravi பற்றி சொல்லுங்கள்.என்னைப். போல் ரசிகர்கள் நிறையஉண்டு. நன்றி!!
Mgr than vayasula moothavar
❤️❤️❤️❤️👌
PURATCHI THALAIVAR MGR AVERGAL PADANGALIL VARUN PADALGAL ANAITHUM NALLA KARUTHUGAL NIRAINTHU IRUKKUM THAMILAGA MAKKALIN NAMBIKKAI AIADMK THAN MASS AIADMK GENERAL SECRETARY EPS THAN MASS
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏👍🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱⚘️⚘️⚘️⚘️🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱