ஆர்ப்பாட்டம் போராட்டம் இதெல்லாம் திராவிட கட்சிகளின் பாணி. அண்ணாமலை செய்தது புதுவகை போராட்டம். அவர் என்ன செய்தால் உனக்கென்ன. பாராட்ட மனமிருந்தால் பாராட்டு. இல்லையேல் போய்ட்டே இரு.
எப்படிப்பட்ட பழமைவா தி இந்த அண்ணாமலை திமுக ஆட்சியிலிருந்து இறக்கும்வரை காலில் செருப்பு போடமாட் டேன் என்று உலரும் இவர் வாழ் நாள் முழுதும் போடமாடார் நீதி நேர்மை ஜனநாயக படுகொலை அரசியல் தலைவர்களை பழிவாங்குவது அமலாக்க துறை சிபிஐ வருமாந்துறை போன்ற பொது துறைகள்மூலம் மிரட்டி ஊழல் செய்தவர்களையும் பாஜக வில் சேர்த்துக்கொள்வது சாதி மதத்தின் பெயரால் நாட்டை சீர்குளைப்பது இதுபோன்ற அநியாயங்கள் செய்துவரும் பாஜக ஆட்சி ய ஒழிப்பதற்கு மக்கள் செருப்புடனே போராடுவார்கள்!
என்ன செய்வது. திமுக தொண்டன் மடத்தனமாக தீக்குளிப்பான். பாஜக தொண்டர்கள் அம்மாதிரி இல்லையே. பாஜக தொண்டர்கள் எதையும் எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டுமே. அதற்காகத்தான் அண்ணாமலை இப்படி செய்கிறார்.
அண்ணாமலையை மக்கள் எப்படி பார்க்கிறார் என்றால், வைகைப் புயல் வடிவேலுக்கு இப்போது மார்க்கெட் இல்லை. அந்த இடத்தை நிரப்ப வந்த ஒரு காமெடி பீஸாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். 😂
திமுக தொண்டன் டீயும் துண்டு பீடியும் குடித்துக்கொண்டு தேர்தல் வேலை செய்வான். இரவு ஆனதும் அவனுக்கு குவார்ட்டரும் பிரியாணியும் பணமும் கொடுக்கப்படும். பாஜக தொண்டர்கள் அந்தமாதிரி கலாசாரத்தில் வந்தவர்களில்லை. அதனால் பாஜக தொண்டர்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. பாஜக தொண்டர்களுக்கு உத்வேகம் ஏற்படவேண்டும் என்பதற்காக அண்ணாமலை இந்த வழியை கடைப்பிடிக்கிறார். இதில் தவறு காண்பது கூடாது.
செய்யாது. செய்திருந்தால் விளையாட்டு வீராங்கனைகள் போராட்டம் நடத்தியபோது பீஜேபி காரனை அல்லவா சுட வேண்டியிருந்திருக்கும். குஜராத்தில் கர்ப்பினி பெண்ணை பாலியல் கொடுமை செய்து கொன்ற 11 பேரையும் சிறையிலிருந்து BJP குறுகிய காலத்தில் விடுவித்திருக்க முடியாதே. அப்படியெல்லாம் சட்டம் போட மாட்டோம் ஆட்சி எங்கள் கையில் உள்ளது. ஆமாம் சொல்லிபுட்டேன்.
😂😂😂. தமிழ் நாட்டில் இதெல்லாம் வேலைக்கு ஆகாது 😂😂. மணிப்பூர் நிகழ்வு பெண்கள் சார்ந்த நிகழ்வுகள்தானே....அப்போது தமிழக பாஜக தலைவர் இப்படி செய்திருந்தால் நடுநிலை அறிவுள்ள தமிழக மக்கள் இன்றைய நிகழ்வைப் போற்றிப் பாராட்டியிருப்பர்😂😂😂
உடனடி தேவை பாஜக ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ 5000/- என்ற அறிவிப்பு ஆட்சிக்கு வந்ததும் எப்பாடு பட்டாவது சாராயத்தை ஒழிப்பது. திராவிட கட்சிகள் அழிந்துவிடும்.
நீங்கள் காட்சிப்படுத்தும்படி ஒன்றும் இல்லை. மணிப்பூரில் உள்ள பாஜக பைரோன்சிங் அரசு தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. எதிர்கட்சிகள் சும்மா வெட்டிப் போராட்டம் நடத்துகின்றன. அண்ணாமலை எதுவும் செய்யவேண்டியதில்லை.
அண்ணாமலை இப்படியே செய்து கொண்டு இருந்தால், தமிழ் நாட்டில் உள்ள மக்கள் கூட பகுத்தறிவு சுயமரியாதை எல்லாவற்றையும் மறந்து விட்டு எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்து கொண்டு விடுவார்கள் என்று நினைத்து கொண்டு விளையாட்டு அரசியல் செய்து மக்களை குழப்பி விடலாம் என்று நினைக்கிறார். உழைப்பு அறிவு, மனித மாண்ப, முன்னேற்ற கருத்து, .. இப்படி இல்லாத நிலையில் குரங்கு வித்தை, வேடிக்கை காட்டி வந்து விட நினைக்கிறார்.
@ramamurthyvenkatraman58 ஏழை எளிய மக்களிடம் வரி வசூல் செய்து அதை அதானி அம்பானியிடம் கொடுத்து பின் தள்ளுபடி செய்யும் ஒரே பிரதமர் நம்ம மோடி தான்.இப்ப தெரியுதா யார் பேய் ஆட்சி செய்கிறார் என்று
உண்மைதான். இந்த கேடுகெட்ட திமுக ஆட்சியை அகற்ற வழி சொல்லு முருகா என்று நேர்ந்துக்கொண்டிருக்கிறார். உங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அதனால் பக்தியை வித்தை என்று சொல்கிறீர்கள். அப்படியே அது வித்தையானாலும் மக்களுக்கு நன்மை தானே.
அரசியலில் களைகட்டும் என்று பார்த்தால் கழைக் கூத்தாடித்தனம் நடந்து கொண்டு இருக்கிறது. சிலரின் விளம்பரம் தேடும் நடவடிக்கைகளால் மக்களுக்கு யாதொரு பயனுமில்லை.
மத்திய அரசு கேட்காமலேயே செய்து வருகிறதே. அரிசி கார்டுக்கு மாதம் 10 கிலோ இலவச அரிசி இலவச கழிப்பறை வீடு கட்ட மானியம் தொழில் தொடங்க வங்கி கடன் தொழில்நுட்ப உதவி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...
மக்கள் பணியாற்றி நன்மை செய்யும் திமுக தலைவர் ஸ்டாலின் ஐயா அவர்கள் பற்றி அவதூறு தூற்றும் அரசியல் வெறுப்பு பேச்சு பேசிவிட்டு வேடிக்கை பார்ப்பது அண்ணாமலை வழக்கமான ஒன்று அண்ணாமலை அரசியல் பொதுவாழ்வில் தூய்மை இல்லாத அண்ணாமலை
டங்ஸ்டன் எதிர்து போராட்டம் அறிந்து உடனே தமிழக. அரசு தீர்மானம் கொண்டு வந்தது அண்ணாமலை மதுரை மாவட்ட. மக்களோடு எதிப்பை பதிவு செய்ய. கூட்டத்தில் கலந்து கொள்ள. அழைக்கிரோம் தமிழக. மக்களை காக்க. செயலில் காட்டுங்கள் வார்த்தைகள் ஏமாற. மாட்டார்கள் பாண்டிய. மக்கள்
மேடம் நீங்கள் அண்ணா பல்கலைக்கழகம் பக்கம் வரவில்லையே .... அங்கே ஒரு மாணவிக்கு மூன்று பெண்டாடிகாரன் ஞானிசேகரன் செய்த செயல் பற்றி தகவல் தரவும்... பதிவிடவும் இதேபோல் மக்களிடம் கேட்டு அவர்கள் பேட்டியையும் பதிவிடவும்... ப்ளீஸ் மேடம்...........
@@Padmini397 உங்கள் பதிவு தவறானது... தவறுதலாக என்னுடைய இன்னொரு பதிவுக்கு போட வேண்டியதை இங்கு போட்டுவிட்டீர்கள் அக்கா..... சரியான பதிலைத் தரவும்.... இந்த பெண் நிருபர் எது எதுக்கோ தெரு தெருவாக சுற்றுபவர் அவர் போன்ற உங்கள் போன்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை பற்றி பேசவேண்டாமா.... எது முட்டாள் தனம் .. இது நேர்த்திக்கடன்.......... இந்த பதிவை படிக்கவும்---- மக்களுக்காக மக்கள் நலம் வேண்டி கொடூரர்கள் அழிய வேண்டி... நாட்டில் நல்ல செயல்கள் நடக்க வேண்டி.......தமிழன் அப்பன் முருகனுக்காக சாட்டையால் அடித்துகொள்கிறான்..... கிறுஸ்துவன் அப்பன் ஏசுக்காக சிலுவை சுமந்து சாட்டையால் அடித்துக் கொள்கிறான்......... இஸ்லாமியன் அப்பன் அல்லாவுக்காக உடம்பில் கத்தி போட்டுக் கொள்கிறான்..... இதெல்லாம் மனச்சாட்சி உள்ள மனிதர்கள் செய்யும் செயல்...... உண்மையில் அண்ணன் அன்பு தமிழன் திருமாவுக்கும்..அன்பு தமிழன் திருநாவுக்கரசுவுக்கும் அன்பு தமிழர்கள் அமைச்சர்களுக்கும் தமிழ் மக்கள் மீது அக்கறை இருந்தால் .. மணிப்பூர் பெண்ணுக்காக மெழுகுவர்த்தி ஏந்திய பகுதறிவாதிகளுக்கு தமிழ் மக்கள் மீது அக்கறை இருந்தால் .... தாடிக்காரர் தடிக்காரர் மகன்களுக்கும் மகள்களுக்கும் பேரன்களுக்கும் பேத்திகளுக்கும் தமிழ் மக்கள் மீது அக்கறை இருந்தால் ... இதில் ஏதாவது ஒன்று செய்யட்டும்.... தமிழ் மக்களுக்காக ஏதாவது செய்தால் தமிழ் மக்கள் இவர்களை மதிப்பார்கள் இல்லையேல் மிதிப்பது உறுதி..........சாது மிரண்டால் காடு கொள்ளாது அப்பு.............
செருப்பு அணியமால் இருந்தால் ஃபங்கஸ் ஃபார்ம் ஆகி உடல்நிலை சீர்கெடும். செருப்பு அணிந்து பழகிய பிறகுதான் 50% நோய்கள், தொற்றுகள் கட்டுப்படுத்த பட்டது. அது ஆட்டுகுட்டிக்கு விளங்குமா?
சூப்பர் காமெடி,அண்ணாமலை செருப்பே போட முடியாது.நல்ல வேலை பாஜக ஆட்சி அடையும்வரை என்று சொல்லவில்லை .ஏன் செருப்பு மட்டும்,தண்ணீர் உணவு அருந்தமாட்டேன் என்று சொல்லவேண்டியதுதானே?
அண்ணன் அண்ணாமலை செருப்புத்தான் போடமாட்டேன் என்று சொல்லி இருக்கிறார் ஆனால் அவர் எந்த சூ போடமான்டேன் என்று சொல்லவில்லையே ஆதலால் அண்ணன் அண்ணாமலை இனிமேல் சூ தான் போடுவார் வாழ்த்துக்கள் அண்ணா
அடேங்கப்பா சொல்லி விட்டார் உத்தமர் கட்சி உறுப்பினர் பிஜேபி கொத்தடிமைகள் கோவம் வருது மற்ற மாநிலங்களில் விற்பனை செய்வது மது 🍷இல்லை யா மூத்திரம்மா டா தற்குறி🤡
பாமர மக்களுக்கான அரசியல் தான் நாங்கள் எங்கள் அரசு அரசியல் என்று மக்கள் மனதில் பதியும் வரை இவர்கள் நல்லது செய்தாலும் கெட்டது செய்வது போல் அனைத்துமே கேலி கிண்டலாக தான் முடியும் என்பது வருத்தத்திற்குரிய செய்தி
இந்த சாதாரண மக்கள் உலக நடப்பு நன்றாக தெரிந்து வைத்துள்ளனர்.
th-cam.com/video/MamhQYsaToY/w-d-xo.htmlsi=s80WJXXsrk32UyNe
அநேக ஏழை மக்கள் செருப்பு அணியாமல் நடக்கிறார்கள் 👌👌👌!!
எனவே செருப்பு அணியாமல் நடப்பது ஒரு சாதனையே அல்ல 🙄🙄🙄😅😅😅😅!!
மணிப்பூருக்குப் போங்கள் ஐயா.
மணிப்பூர் எங்கே இருக்கிறது?இந்தியாவில் இருக்கிறதா?
விஜய் வரவால் லண்டன் பயணத்தால் தமிழ் நாட்டு மக்கள் இவரை மறந்து நிம்மதியாக இருந்தார்கள் வடிவேலு பாணியில் நானும் ரெளடி தான் என்று வித்தை காட்டுகிறார்
அக்கா வீட்டில் நடந்த ஐடி ரெய்டில் தான் மாட்டிக்க கூடாதுன்னு நடத்தும் ஏமாற்று நாடகம்
100 pecent unmaiya, thisai thiruppum cheyali.
ஆர்பாட்டம் போராட்டம் பண்ணுங்க சாட்டையால் அடிச்சிப்பேன் செருப்பு போடமாட்டேன் என்பதெல்லாம் கோமாளித்தனம்
கோமாளி அதை தானே செய்வான்
கோமாளி என்ற பெயர்க்கு சரியான நபர் அண்ணா மலைதான்
பாஜக தொண்டர்கள் வெறும் அசமஞ்சியமாக இருக்கின்றனர். போராடும் குணம் யாருக்கும் இல்லை. மேடை ஏறவே விரும்புகின்றனர்..
@@ManoharanRamasamy-xr7ysudayanidhi medhavi ...ponga brother....
ஆர்ப்பாட்டம் போராட்டம் இதெல்லாம் திராவிட கட்சிகளின் பாணி.
அண்ணாமலை செய்தது புதுவகை போராட்டம்.
அவர் என்ன செய்தால் உனக்கென்ன.
பாராட்ட மனமிருந்தால் பாராட்டு. இல்லையேல் போய்ட்டே இரு.
மனிப்பூர் நடந்தப்ப நீ எங்கடா போன நீ நல்ல காமடி பையன்
@-etir.....9652.....biggest thief-- annamalai , no , political , experience , Very -- small. Boy. & biggest -- metals ❤
Comedian bandhar karunkurangu..
@@RameRame-s4uநீ தான் முன்னேறி வாயேன். எப்படியாவது திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றிக்காட்டு.
Ungaloda veetla yarum pathikka patta pesama iruppingala
Tamilnadu seeraliyuthu neenga manipurukku poiyta
மணிப்பூருக்கு ஒரு சட்டம் தமிழ்நாட்டுக்கு ஒரு சட்டமா
விளக்கம் தேவை
@@ramamurthyvenkatraman5800 குண்டி காட்டி மானியம் தான் விளக்கம்
@@ramamurthyvenkatraman5800 விளக்கம் குண்டி காட்டி மானியம் தான்
அக்கு பஞ்சர் சிகிச்சை எடுக்கிறார் அந்த அண்ணன் சொன்னது மிக அருமை 👌🏼👌🏼👌🏼
திருவண்ணாமலை அவர்களின் -- ""சாட்டையடி விளம்பரம்"" மக்கள் மத்தியில் ஈடுபடவில்லையே😮😮😮??
விளம்பரத்திற்காக செய்யவில்லையே.
கட்சித் தொண்டர்களை ஊக்குவிப்பதற்காகவும் மக்களிடையே கவன ஈர்ப்பு செய்யவும் தான் செய்தார்
@ramamurthyvenkatraman5800 :
அவரது நோக்கம் கவன ஈர்ப்பு தானா??🙄🙄??
OK. -- அண்ணா 🙏!!
அண்ணாமலை தீ குளிக்க எங்கள் ஆதரவு.
Viraivil Saiyattum .
நானும் ஆதரவு அளிக்க தயார்.. செய்வாரா?
இதுக்கு மேலேயும் அண்ணாமலையை பற்றி அவதூறாகப் பேசுபவர்கள் வம்சமே விளங்காமல் போய்டும்டா. பாத்து பேசுங்க
@@nimrodarcher3354 🤚
உன் குடும்பம் அழியாத விரைவில் அழியுண்டா
பைத்யம் முத்தி போச்சு.மென்டல் ஹாஸ்பிடல் போய் சேர்க்க வேண்டியது தான்.
Whan
மாறாதய்யா மாறாது மணமும் குணமும் மாறாது.அண்ணாமலையின் பிறவி குணம் இதுதான்.
👠👠👠👠👠👠👠👠👠
அண்ணன் அண்ணாமலை அடுத்து நெருப்பு குழியில் இறங்கி வித்தை காண்பிப்பார்
சூப்பர்..😂
😂😂😂😂😂😂
அதைப்பற்றி உனக்கென்ன
@@ramamurthyvenkatraman5800 எங்க தலைவரை நான் சொன்னா உங்களுக்கு என்ன bro
அவன் கர்நாடகா ஓடும் வரை நான் எலுமிச்சை ஊறுகாய் சாப்பிட மாட்டேன்
😂😂😂😂😂
இது என்னடா புது புரளியா இருக்கு.😅😅😅😅😅😅
😂
} @@MakkalNanayam
😂😂😂😂😂
முதலில் பேசியவரும் இரண்டாவது பேசியவரும் தெளிவான கருத்து.இதுதான் தமிழக மக்களின் அரசியல் புரிதல்!
மக்கள் தெளிவாக உள்ளார்கள்.😂😂😂😂😂😂😂
அண்ணாமலைக்கு லண்டன் போய் வந்த பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் கிறுக்கு பிடித்து அலைகிறார். ஒரு IPS படித்த ஒருவர் இப்படி செய்ய மாட்டார்
Yaaaaru. ??? Entha makkal ??
மணிப்பூரில் நடந்த கொடுமைக்கு இந்த அண்ணாமலை என்ன செய்தார்
கோயிலில் தோப்புக்கரணம் போட்டார்!
ஸ்டாலின் என்ன செய்தான்..
யார் ஸ்டாலின்?
எப்படிப்பட்ட பழமைவா தி
இந்த அண்ணாமலை திமுக ஆட்சியிலிருந்து
இறக்கும்வரை காலில்
செருப்பு போடமாட் டேன்
என்று உலரும் இவர் வாழ்
நாள் முழுதும் போடமாடார்
நீதி நேர்மை ஜனநாயக
படுகொலை அரசியல்
தலைவர்களை பழிவாங்குவது அமலாக்க
துறை சிபிஐ வருமாந்துறை போன்ற
பொது துறைகள்மூலம்
மிரட்டி ஊழல் செய்தவர்களையும் பாஜக
வில் சேர்த்துக்கொள்வது
சாதி மதத்தின் பெயரால்
நாட்டை சீர்குளைப்பது
இதுபோன்ற அநியாயங்கள் செய்துவரும் பாஜக
ஆட்சி ய ஒழிப்பதற்கு
மக்கள் செருப்புடனே
போராடுவார்கள்!
என்ன செய்வது. திமுக தொண்டன் மடத்தனமாக தீக்குளிப்பான்.
பாஜக தொண்டர்கள் அம்மாதிரி இல்லையே. பாஜக தொண்டர்கள் எதையும் எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டுமே. அதற்காகத்தான் அண்ணாமலை இப்படி செய்கிறார்.
சூப்பர் உண்மையான கருத்து
அண்ணாமலையை மக்கள் எப்படி பார்க்கிறார் என்றால்,
வைகைப் புயல் வடிவேலுக்கு
இப்போது மார்க்கெட் இல்லை. அந்த இடத்தை நிரப்ப வந்த ஒரு காமெடி பீஸாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். 😂
தமிழகமக்களுக்கு பட்பிறகுதான்அய்யோ அம்மான்னு வாயலயும் வவுத்தலயும் அடிச்சுகிட்டு சாகப்போறாங்க அப்பபுரியம் எல்லாம்.அதுவர இப்படிகூலிவாங்கிகிட்டு பொழப்ப ஓட்டுங்க
எங்களுக்கு அண்ணாமலை தெய்வமாகக் தான் காணப்படுகிறார்..
Sari sudalaiya ennava pakkura
Padicha Muttaal....@@ramamurthyvenkatraman5800
நம் மக்கள் பகுத்தறிவைப் போற்றவும்.
அடுத்த சபதம் அண்ணாமலை உடைந்த கண்ணாடி தூளில் நடப்பார் என்று நம்புகிறேன்
அலகு குத்தி வந்த என்ன?
😳
வாழ்த்துக்கள்
Paravai kavatithan semma ya irukkum😮
Kaaami
துணியே போட மாட்டேன்னு சொல்லியிருப்கலாம்
WHO WILL 👀 SEE STUPID ATUPULKAI
அண்ணாமலையின் கையாலக தனம்.அப்பட்டமாக தெரிகின்றது.
திமுக தொண்டன் டீயும் துண்டு பீடியும் குடித்துக்கொண்டு தேர்தல் வேலை செய்வான். இரவு ஆனதும் அவனுக்கு குவார்ட்டரும் பிரியாணியும் பணமும் கொடுக்கப்படும்.
பாஜக தொண்டர்கள் அந்தமாதிரி கலாசாரத்தில் வந்தவர்களில்லை. அதனால் பாஜக தொண்டர்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. பாஜக தொண்டர்களுக்கு உத்வேகம் ஏற்படவேண்டும் என்பதற்காக அண்ணாமலை இந்த வழியை கடைப்பிடிக்கிறார். இதில் தவறு காண்பது கூடாது.
IAS படிப்புக்கு முட்டாளின் செயல். வருத்தப்படுகிறேன்
IAS alla IPS
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்
தவறு செஞ்ச only encounter.act கொண்டு வர வேண்டும் மோடி அரசு... செய்யுமா.....
செய்யாது. செய்திருந்தால் விளையாட்டு வீராங்கனைகள் போராட்டம் நடத்தியபோது பீஜேபி காரனை அல்லவா சுட வேண்டியிருந்திருக்கும். குஜராத்தில் கர்ப்பினி பெண்ணை பாலியல் கொடுமை செய்து கொன்ற 11 பேரையும் சிறையிலிருந்து BJP குறுகிய காலத்தில் விடுவித்திருக்க முடியாதே. அப்படியெல்லாம் சட்டம் போட மாட்டோம் ஆட்சி எங்கள் கையில் உள்ளது. ஆமாம் சொல்லிபுட்டேன்.
லன்டன் டாக்ட்ர் சிபாரிசு படிப்பு ரிசல்ட் சர்டிபிகடட் செருப்பு போடகூடாதாம்
😂😂😂😂😂😂😂
😂😂😂. தமிழ் நாட்டில் இதெல்லாம் வேலைக்கு ஆகாது 😂😂. மணிப்பூர் நிகழ்வு பெண்கள் சார்ந்த நிகழ்வுகள்தானே....அப்போது தமிழக பாஜக தலைவர் இப்படி செய்திருந்தால் நடுநிலை அறிவுள்ள தமிழக மக்கள் இன்றைய நிகழ்வைப் போற்றிப் பாராட்டியிருப்பர்😂😂😂
உடனடி தேவை
பாஜக ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ 5000/- என்ற அறிவிப்பு
ஆட்சிக்கு வந்ததும் எப்பாடு பட்டாவது சாராயத்தை ஒழிப்பது.
திராவிட கட்சிகள் அழிந்துவிடும்.
நீங்கள் காட்சிப்படுத்தும்படி ஒன்றும் இல்லை. மணிப்பூரில் உள்ள பாஜக பைரோன்சிங் அரசு தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. எதிர்கட்சிகள் சும்மா வெட்டிப் போராட்டம் நடத்துகின்றன.
அண்ணாமலை எதுவும் செய்யவேண்டியதில்லை.
அருமையான கருத்து அருமையான பதிவு மக்கள் இது மாத்திரம் செய்தால் போதும்
ஏன் போலீஸ் பதவியில் நீடிக்க வில்லை? சாமியார் கட்சியில் நீடிக்கடும்.மேல் படிப்பு படிக்க போக காலனி வேண்டாமா?
பாமர அம்மாவுக்கு உள்ள அறிவு கூட இல்லை அண்ணாமலைக்கு😂😂😂
நீங்கள் ஏன் அதைப்பற்றி கவலை கொள்கிறீர்கள்
@ramamurthyvenkatraman5800 குண்டி காட்டி மானியம் பெற்றும், தட்டில் பிச்சை எடுத்தும் வாழ்பவர்களுக்கு எந்த கவலையும் இல்லை, இருக்காது
@ramamurthyvenkatraman5800 குண்டி காட்டி மானியம் கருத்து சொல்வது 🤣🤣🤣🤣
@ramamurthyvenkatraman5800 குண்டி காட்டி மானியம் கருத்து சொல்வது🤣🤣🤣🤣 கேவலம்
முதல் பெண் பேட்டி
உண்மை. சூப்பர் மா.
அண்ணாமலை இப்படியே செய்து கொண்டு இருந்தால், தமிழ் நாட்டில் உள்ள மக்கள் கூட பகுத்தறிவு சுயமரியாதை எல்லாவற்றையும் மறந்து விட்டு எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்து கொண்டு விடுவார்கள் என்று நினைத்து கொண்டு விளையாட்டு அரசியல் செய்து மக்களை குழப்பி விடலாம் என்று நினைக்கிறார்.
உழைப்பு அறிவு, மனித மாண்ப, முன்னேற்ற கருத்து, .. இப்படி இல்லாத நிலையில் குரங்கு வித்தை, வேடிக்கை காட்டி வந்து விட நினைக்கிறார்.
மக்கள் இவரை காமெடியனாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்😅😅😅😅😅😅
ஏழு பொண்டாட்டி பகுத்தறிவு காரண்
பேய் ஆட்சி நடக்கிறது.
அதை மக்களுக்கு உணர்த்தவே இந்த செயல்.
@ramamurthyvenkatraman58
ஏழை எளிய மக்களிடம் வரி வசூல் செய்து அதை அதானி அம்பானியிடம் கொடுத்து பின் தள்ளுபடி செய்யும் ஒரே பிரதமர் நம்ம மோடி தான்.இப்ப தெரியுதா யார் பேய் ஆட்சி செய்கிறார் என்று
செருப்பு போட வேண்டிய அவசியம் இல்லை
மக்கள் கருத்து மிக அருமை❤❤❤
இந்தியாமுழுவதும்இருக்கும்.B.J.P.காரர்கள்விஷம்குடித்துசாகும்போராட்டம்நடத்தவேண்டும்
என்னதூ இது ஆட்டோக்கண்ணாடியை சரிசெய்ய முயன்றால் ஆட்டோ ஓடும் என்பதூ போல இருக்கிறது.......
@@varshitha6730நல்ல உதாரணம்
அண்ணாமலை IPS அவர்கள் லண்டன் சென்று 6 மாதம் படித்து வந்த நவீன உலக அரசியல் மிகவும் சிறப்பு. தான் யாரென்று உலகிற்கு தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்.
அரை மென்டல் அன்னாமலை
Arai loosu andraadam aabaththey
காணாமல் போன
கர்நாடக சிங்கத்தை கண்டுபிடித்து தருபவர்களுக்கு
தகுந்த சன்மானம் வழங்கப்படும்.
😂😂😂😂😂😂
கையில் செருப்புடன் நிற்கிறாரே தெரியவில்லையா
ஏதாவது கடவுளுக்கு நேர்ந்துஇருப்பான் அதனால் இப்படி கனெக்ட் பண்ணி அரசியல் பண்ணுறான்
சரியா சொன்னிங்க இவனுங்களுக்கு தான் கடவுள வச்சி வித்தை காட்டுறது புதுசு இல்லையே
உண்மைதான். இந்த கேடுகெட்ட திமுக ஆட்சியை அகற்ற வழி சொல்லு முருகா என்று நேர்ந்துக்கொண்டிருக்கிறார்.
உங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அதனால் பக்தியை வித்தை என்று சொல்கிறீர்கள்.
அப்படியே அது வித்தையானாலும் மக்களுக்கு நன்மை தானே.
உ.பி ஊடக திறமை பாராட்டுக்குரியது
மனநலம் பாதிக்கப்பட்ட அண்ணாமலை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்
Um pilaku nadanth teriyum
@@arumugamram7667 manipur pilaku nadathu um pilaku nadantha teriyum
Soranai illatha ungalai mudalil hospital la admit pananum
@@IndiraniManokar Manipur pilaku nadathu ungaluku vantha theriyum
ஸ்டாலின் தான் மனம் வெம்பிக்கொண்டிருக்கிறான்.
பதவி முடியப்போகுது..அதனால் இந்த ஆர்ப்பாட்டம் எதுவுமே பலன் தராது
பதவி முடியப் போவுது. அதனால் இந்த ஆர்ப்பாட்டங்கள் தேவை இல்லை..
அவன் காலம் ஃபுல்லா வந்து செருப்பே போட முடியாது
காலில் உள்ள செருப்பு கையில் வந்துள்ளது. கவனிக்கவும்
நடந்தே போகட்டும் எல்லா இடங்களுக்கும்
234 தொகுதிகளுக்கும் என் மண் என் மக்கள் யாத்திரை நடந்து தானே போனார்
அரசியலில் களைகட்டும் என்று பார்த்தால் கழைக் கூத்தாடித்தனம் நடந்து கொண்டு இருக்கிறது. சிலரின் விளம்பரம் தேடும் நடவடிக்கைகளால் மக்களுக்கு யாதொரு பயனுமில்லை.
Exactly
பொறுத்திருந்து பாருங்கள்
எடுத்து முடிப்பேன் இந்த சபதம் வெல்லும் வரை சாட்டையடி விழும் இந்த சபதம்
அது “அரசியல் புழுக்கைக் காமெடி”
வட்ட செயலாளர் vandumurugan காமெடி ய விட சிறப்பா இருக்கு
நானும் ரசிகன்
😂😂😂
செலவு மிச்சம் அவருக்கு இல்லை.. அவர் நண்பர்களுக்கு தான்
Annamalai❤❤💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾👍🏻👍🏻👍🏻
மேடம் போய் அண்ணாமலை கிட்டயும் எடப்பாடி டைம் சொல்லுங்க
❤ Annamalai 💐💐💐
திமுக . -- அசைக்க முடியாத ஆலமரம் மக்கள் கருத்து அருமை 👌👌!!
ஆலமரமெல்லாம் கடும் வெள்ளத்தில் வேரோடு சாய்ந்து விடும். பாஜக நாணல் போன்றது.
ஜட்டி போடமாட்டேன் சொல்லுவார் அண்ணாமலை சந்தேகம்ன பாருங்க
அடுத்து ஜட்டி போடாமல் இருக்க உறுதி எடுப்பார்.
அண்ணாமல செய்றது
அரசியலும் இல்லை காமடியும் இல்லை.
மெண்டல்.
@-shahu...your ward's very supper and very true 👍... ( b.j.p.....annamalai ----only. Shows . )
ஞானசேகர் கிட்ட உன் குடும்பத்தை கொடுக்க வேண்டும் டா
@@RameRame-s4usavu
Exactly
💯💯💯💯
மத்திய அரசிடம் இருந்து தமிழ் நாட்டு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யலாம்
மத்திய அரசு கேட்காமலேயே செய்து வருகிறதே.
அரிசி கார்டுக்கு மாதம் 10 கிலோ இலவச அரிசி
இலவச கழிப்பறை
வீடு கட்ட மானியம்
தொழில் தொடங்க வங்கி கடன் தொழில்நுட்ப உதவி
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...
இரண்டும் அல்ல மன அழுத்தத்தில் இருக்கிறார் தகுந்த மனநோய் மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டியது அவசரம் அவசியம்
ஸ்டாலின் மட்டும் என்னவாம்.
இன்றைய நிலையில் அனைவருமே மன அழுத்தத்தில் தான் உள்ளனர்.
உடை அணிவதில் இன்றி முடிவெடுத்துள்ளார்
சட்டை அணிய மாட்டேன் என்று சொன்னா கூட எதாவது ஏற்றுக் கொள்ளலாம்
எதற்காக சாட்டையால் அடித்து கொள்கிறார்கள் என்பதையும் பதிவு செய்யவும்....
தி மு க மாஸ்
பைத்தியம் முத்தி போச்சி பைத்திய ஹோச்பிடல சீக்கிரம் சேத்திடுங்க
Future defence minister
வடிவேல் சினிமா காமடியன். அத்தனை காமடியும் அரசியலில் செய்யும் மட்டமான மடையன். என்று மக்கள் கருதுகின்றனரோ
மத்திய அரசின் நாடகக் குழுவில் அண்ணாமலை இணைந்தார்😅😅😅
புயல் பாதித்த போதுஜ ட்டி போடவில்லை
திருவண்ணாமலை சென்று வரவும்
மக்கள் பணியாற்றி நன்மை செய்யும் திமுக தலைவர் ஸ்டாலின் ஐயா அவர்கள் பற்றி அவதூறு தூற்றும் அரசியல் வெறுப்பு பேச்சு பேசிவிட்டு வேடிக்கை பார்ப்பது அண்ணாமலை வழக்கமான ஒன்று அண்ணாமலை அரசியல் பொதுவாழ்வில் தூய்மை இல்லாத அண்ணாமலை
நீங்கள் பேட்டி எடுப்பது நகைச்சுவையாக உள்ளது
இந்த பேட்டி முஸ்லீம்களிடமும், தேர்தல் நேர கவனிப்புகளை நம்பியிருப்பவர்களிடமும் பேட்டி எடுத்ததுபோல் தெரிகிறது.
பாண்டியன் ஸ்டோர் சீரியல் தொடரை பார்த்து கற்றுக் கொண்டார் போல இருக்கு
செருப்பு பத்தலைன்னா காலை வெட்ட முடியுமா? அந்த கதையா இருக்கு
டங்ஸ்டன் எதிர்து போராட்டம் அறிந்து உடனே தமிழக. அரசு தீர்மானம் கொண்டு வந்தது அண்ணாமலை மதுரை மாவட்ட. மக்களோடு எதிப்பை பதிவு செய்ய. கூட்டத்தில் கலந்து கொள்ள. அழைக்கிரோம் தமிழக. மக்களை காக்க. செயலில் காட்டுங்கள் வார்த்தைகள் ஏமாற. மாட்டார்கள் பாண்டிய. மக்கள்
மேடம் நீங்கள் அண்ணா பல்கலைக்கழகம் பக்கம் வரவில்லையே .... அங்கே ஒரு மாணவிக்கு மூன்று பெண்டாடிகாரன் ஞானிசேகரன் செய்த செயல் பற்றி தகவல் தரவும்... பதிவிடவும் இதேபோல் மக்களிடம் கேட்டு அவர்கள் பேட்டியையும் பதிவிடவும்... ப்ளீஸ் மேடம்...........
அதுக்காக சாட்டையால் அடிச்சுப்பாங்களா முட்டாள்தனமாக இல்லையா
@@Padmini397 உங்கள் பதிவு தவறானது... தவறுதலாக என்னுடைய இன்னொரு பதிவுக்கு போட வேண்டியதை இங்கு போட்டுவிட்டீர்கள் அக்கா..... சரியான பதிலைத் தரவும்.... இந்த பெண் நிருபர் எது எதுக்கோ தெரு தெருவாக சுற்றுபவர் அவர் போன்ற உங்கள் போன்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை பற்றி பேசவேண்டாமா.... எது முட்டாள் தனம் .. இது நேர்த்திக்கடன்.......... இந்த பதிவை படிக்கவும்---- மக்களுக்காக மக்கள் நலம் வேண்டி கொடூரர்கள் அழிய வேண்டி... நாட்டில் நல்ல செயல்கள் நடக்க வேண்டி.......தமிழன் அப்பன் முருகனுக்காக சாட்டையால் அடித்துகொள்கிறான்..... கிறுஸ்துவன் அப்பன் ஏசுக்காக சிலுவை சுமந்து சாட்டையால் அடித்துக் கொள்கிறான்......... இஸ்லாமியன் அப்பன் அல்லாவுக்காக உடம்பில் கத்தி போட்டுக் கொள்கிறான்..... இதெல்லாம் மனச்சாட்சி உள்ள மனிதர்கள் செய்யும் செயல்...... உண்மையில் அண்ணன் அன்பு தமிழன் திருமாவுக்கும்..அன்பு தமிழன் திருநாவுக்கரசுவுக்கும் அன்பு தமிழர்கள் அமைச்சர்களுக்கும் தமிழ் மக்கள் மீது அக்கறை இருந்தால் .. மணிப்பூர் பெண்ணுக்காக மெழுகுவர்த்தி ஏந்திய பகுதறிவாதிகளுக்கு தமிழ் மக்கள் மீது அக்கறை இருந்தால் .... தாடிக்காரர் தடிக்காரர் மகன்களுக்கும் மகள்களுக்கும் பேரன்களுக்கும் பேத்திகளுக்கும் தமிழ் மக்கள் மீது அக்கறை இருந்தால் ... இதில் ஏதாவது ஒன்று செய்யட்டும்.... தமிழ் மக்களுக்காக ஏதாவது செய்தால் தமிழ் மக்கள் இவர்களை மதிப்பார்கள் இல்லையேல் மிதிப்பது உறுதி..........சாது மிரண்டால் காடு கொள்ளாது அப்பு.............
@@Padmini397 என் பதிவுக்கு ஏற்ற பதில் தரவும்... முட்டாள் தனமான பதில் தரவேண்டாம்....
செருப்பு அணியமால் இருந்தால் ஃபங்கஸ் ஃபார்ம் ஆகி உடல்நிலை சீர்கெடும்.
செருப்பு அணிந்து பழகிய பிறகுதான் 50% நோய்கள், தொற்றுகள் கட்டுப்படுத்த பட்டது. அது ஆட்டுகுட்டிக்கு விளங்குமா?
இரண்டுமே இல்லபொறமை இது உறுபடாது
சூப்பர் காமெடி,அண்ணாமலை செருப்பே போட முடியாது.நல்ல வேலை பாஜக ஆட்சி அடையும்வரை என்று சொல்லவில்லை .ஏன் செருப்பு மட்டும்,தண்ணீர் உணவு அருந்தமாட்டேன் என்று சொல்லவேண்டியதுதானே?
மக்கள் விழிப்புடன் இருக்காங்க சந்தோஷம்
குறிப்பு - நான் திமுக ஆதரவு நபர் இல்லை 😂
அவர் சட்டையும் அணியக்கூடாது.
அண்ணாமலை ஒரு காமடியன்
அண்ணாமலையார் நிறுவன ரெய்டு காரணமாக இருக்கலாம்.
Ok
அண்ணாமலை இனி ஜட்டி போடமாட்டார் அதான் ஜல்ஸா கட்சி
அண்ணாமலை எடுக்கக்கூடிய அரசியல் முன்னேடுப்பு தமிழ் நாட்டில் எடுபடாது
நடிப்பு எடிட்டிங் அருமை
ED Raida Maraikka Attukkutti saiyuraan .
என்ட அறிவுகெட்டஜென்மங்கலாடநீங்கள்அரிவுஇருக்கிறத உங்களுக்கு
இது திமுகவின் யூடியூப் சேனல் தெளிவாக தெரிகிறது மூன்று பேர் பேசினதை மட்டும் கேட்டேன் அதிலேயே டிஎம்கே ஜால்ரா சேனல் தெரிந்துவிட்டது
அடிப்படை அறிவு அண்டாமலைக்கு இல்லை என்று மக்கள் கூறுகிறார்களா?
2 அந்த அண்ண்னின் பேச்சு மிக அருமை 👍🏼👍🏼👍🏼
அண்ணன் அண்ணாமலை செருப்புத்தான் போடமாட்டேன் என்று சொல்லி இருக்கிறார் ஆனால் அவர் எந்த சூ போடமான்டேன் என்று சொல்லவில்லையே ஆதலால் அண்ணன் அண்ணாமலை இனிமேல் சூ தான் போடுவார் வாழ்த்துக்கள் அண்ணா
பொய்யாகிரகம்நடத்தும்ஐபிஎஸ்இவர்தியாகிபச்சவேட்டிகட்டிமோதிக்குஎதிராகவிவசாயிகளுக்குநீதிக்காகசாட்டயடி
நடைப்பயணம் எந்த மாற்றத்தையும் தரவில்லை இது ஒரு புதிய முயற்சி
நடைப்பயணத்தினால் 3% ஆக இருந்த ஓட்டு 10% ஆக உயர்ந்தது..
mic given only to 200/- upis 😂😂
Yes bro 200 tvk
@@MichaelDravid_VlogTVK 20 rs ji
NTK 2 rs and pant remove they will do service and take urine for free sample 😂
BJP poriki will steal eveything
பிரியாணியும் குவாட்டர் பாட்டிலும் அருமையாக வேலை செய்கிறது மக்களே😂
அடேங்கப்பா சொல்லி விட்டார் உத்தமர் கட்சி உறுப்பினர் பிஜேபி கொத்தடிமைகள் கோவம் வருது மற்ற மாநிலங்களில் விற்பனை செய்வது மது 🍷இல்லை யா மூத்திரம்மா டா தற்குறி🤡
பாமர மக்களுக்கான அரசியல் தான் நாங்கள் எங்கள் அரசு அரசியல் என்று மக்கள் மனதில் பதியும் வரை இவர்கள் நல்லது செய்தாலும் கெட்டது செய்வது போல் அனைத்துமே கேலி கிண்டலாக தான் முடியும் என்பது வருத்தத்திற்குரிய செய்தி
என்ன தினைவுக்கு. வருகிறது?
திமுக தொண்டர்கள் கருத்து வேறுபாடு இல்லாமால் உள்ளது
இப்போ லண்டன் போய் படித்து விட்டு வந்தது. புது ஐடியா லண்டன் பாலிடிக்ஸ்
ஆண்களுடைய ஆதங்கத்தை இப்படிதான் வெளிபடுத்தமுடியுமா இதான்என்னுடைய கேள்வி
கோபாலபுரத்திலிருந்து நேரடியாக
மணிப்பூரை பற்றி பேசுங்கள் அண்ணாமலை.
ஏன் ஸ்டாலின் மணிப்பூர் பற்றி பேசமாட்டானா