காரைக்குடி கருணைக்கிழங்கு மசியல் | செட்டிநாடு செய்முறை | CDK 1249 | Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 120

  • @akilam8905
    @akilam8905 ปีที่แล้ว +14

    அழிந்து வரும் சமையல் வகைகளில் இதுவும் ஒன்று. இதை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது மிகவும் நல்ல முயற்சி தீனா சார் 🎉

  • @AnbuRaji2202
    @AnbuRaji2202 10 หลายเดือนก่อน

    Suda suda white rice lesa ah ghee vitu intha masiyal pottu saptaa omgg veralvl sir tnx to amma for letting us know this recipe God bless u🤗🎈🎀

  • @jibransabina17
    @jibransabina17 ปีที่แล้ว +16

    ரசm கருணை கிழங்கு மசியல், ரசம் பலாக்காய் கூட்டு, ரசம் சுண்டக்காய் பச்சடி இது போல compination காரைக்குடி ல இப்படி இருக்கும் compination

  • @YashwantKumar-w4h
    @YashwantKumar-w4h ปีที่แล้ว

    Milagai podi ku bathilaga coconut udan milagai seeragam poondu vaithu araithu serthal migavum arumaiyaga irukkum

  • @vijayashree9218
    @vijayashree9218 ปีที่แล้ว +6

    Super pidi karunaikilangu masiyal❤😊😊😊😊😊mikka nanri vasanthi maam 17:17

  • @jananijawahar
    @jananijawahar ปีที่แล้ว +5

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @santhinagarajan3063
    @santhinagarajan3063 ปีที่แล้ว

    Romba nalla vilakam.. Chennai la pidikaranai nu solluvanga.. South tamilnadu la karunai kilangu nu solluvanga... Ammai pottu irukum podhu Aruna sadham, veetla urai oothuna thayir serthu indha masiyal vachu am a sapda tharuvanga.. Moolathukum idhu romba nalla marundhu...

  • @suganthypremkumar2214
    @suganthypremkumar2214 ปีที่แล้ว +3

    Super. My mother used to make this with less oil no garlic tomato adding a teaspoon of jaggery at the end. Favorite dish of my brothers

  • @NiranjanMurali-er7fv
    @NiranjanMurali-er7fv 6 หลายเดือนก่อน

    I tried it. I didn't think this would be nice, but it's very tasty and has distinct flavors.

  • @kadeer7094
    @kadeer7094 ปีที่แล้ว +5

    I'm looking forward to your new episodes every single day. Very authentic and detailed steps by steps recipe. Kudos to you and team ❤

  • @jibransabina17
    @jibransabina17 ปีที่แล้ว +3

    அருமை chef நானும் காரைக்குடி தான் மசியல சின்ன வெங்காயம் போடுவோம், ரசம் கருணைகிழங்கு மசியல் compination

    • @jibransabina17
      @jibransabina17 ปีที่แล้ว

      Chef நான் நல்லா சமைப்பேன் எனக்கு சமைக்க சொல்லி நீங்க video கேட்டால் நான் உங்களுக்கு செய்து கொடுப்பேன்

    • @jibransabina17
      @jibransabina17 ปีที่แล้ว

      அந்த அம்மா சொல்றது எல்லாம் உண்மை தான்

    • @MEENUKITCHEN333
      @MEENUKITCHEN333 ปีที่แล้ว +1

      ​@@jibransabina17நாங்களும் காரைக்குடி தான் பிரான்ஸ்👍❤️

  • @jansyengineeringcompany3856
    @jansyengineeringcompany3856 ปีที่แล้ว

    தம்பீ.... ரொம்ப நன்றி உன்னை வாழ்த்த தகுதியில்லை இருந்தாலும் வாழ்த்துகிறேன் நன்றி

  • @priyasangaiah1382
    @priyasangaiah1382 ปีที่แล้ว +4

    My favourite மசியல். Sir, you are doing a wonderful job by bringing out such kind of recipes...

    • @priyasangaiah1382
      @priyasangaiah1382 ปีที่แล้ว

      Even I know the exact recipe of மசியல், I just waited to see your expression after tasting this... And it was the true response... No one can hate this taste.

  • @mercyshanthi9555
    @mercyshanthi9555 ปีที่แล้ว +1

    Remembering my ammachi and my mother who used to make this wonderful recipe for us when we were small..I completely forgot this dish.thanks for showing this.feel so nostalgic 😘

  • @syedabdulrahman1381
    @syedabdulrahman1381 หลายเดือนก่อน

    Sir, or madam. Superb. Thank you kindly.

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 ปีที่แล้ว +4

    கருணைக்கிழங்கு எனக்கு பிடித்த கிழங்கு 😋

  • @Jeyatharcis
    @Jeyatharcis ปีที่แล้ว +6

    Chef please எங்க ஊர் (காரைக்குடி) வெண்டைக்காய் பச்சடி,வெண்டை மொச்சை மண்டி,வெறுங்குழம்பு இதெல்லாம் போடுங்க please

  • @favouritevideos1517
    @favouritevideos1517 ปีที่แล้ว +2

    SUPERB PIDI KIZHANGHU MAYISAL DEENA BROTHER
    BUT I'M NOT USED GARLIC
    I DON'T LIKE IT GARLIC FLOVERS

  • @LakshmipriyaSaravanan
    @LakshmipriyaSaravanan 11 หลายเดือนก่อน

    Hai sir iam your fan sir. Unga samayal recipe ellama really super please continue your job and journey.

  • @premalathamohan4213
    @premalathamohan4213 ปีที่แล้ว +5

    Hi sir please recipe for chettinad kalyana veetu parankikai pulikari video uploaded

  • @umayalsqueensamayal4971
    @umayalsqueensamayal4971 ปีที่แล้ว

    Venthuruchanu kandupidikka karandi llaa ottamma varanum . Athu thaan pakuvam. My all time favourite

  • @rajees4133
    @rajees4133 ปีที่แล้ว +2

    Super&healthy receipe Tq for sharing chef deena👌👌🙏

  • @Jeyatharcis
    @Jeyatharcis ปีที่แล้ว

    எனக்கு மிகவும் பிடித்த எங்க ஊர் special

  • @rpermalatha4667
    @rpermalatha4667 ปีที่แล้ว +1

    Thank you chef for nice recipy.

  • @rajapalani4150
    @rajapalani4150 ปีที่แล้ว +1

    அருமை

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 ปีที่แล้ว +1

    Super recipe chef

  • @taashikagundu8215
    @taashikagundu8215 ปีที่แล้ว

    We can do halwa too. With karuppatti. Good for piles.

  • @AliHuss579
    @AliHuss579 ปีที่แล้ว

    My grandmother favourite food grand mother weekly one time cook

  • @Atchunachu
    @Atchunachu ปีที่แล้ว +2

    My favourite Chettinad dish

  • @Reenasrie
    @Reenasrie ปีที่แล้ว

    Nandri vasanthi amma❤

  • @shobidhas9183
    @shobidhas9183 ปีที่แล้ว

    I had tried this for the very first time, it turned out so so good, everyone liked it in my house, tq for the recipe

    • @jasminev5997
      @jasminev5997 5 หลายเดือนก่อน

      @@shobidhas9183 how did it taste like?? Like puli kulambu or kootu

  • @anusrinivasan9620
    @anusrinivasan9620 ปีที่แล้ว +7

    We usually call this as sepankkizhangu and that big round one is called karanakizhangu or senakkazhangu

    • @SrinivasanR-nd1uy
      @SrinivasanR-nd1uy ปีที่แล้ว

      This is not sepakazhangu but one variety of yam only

    • @jvchome5818
      @jvchome5818 ปีที่แล้ว +1

      Amanga nangalum pereya kezgangai karunai kezhangu andru than solluvom from Bangalore

    • @dhatchayanim
      @dhatchayanim ปีที่แล้ว

      Yes...this one is seppa kelangu

  • @kanagambaln5073
    @kanagambaln5073 ปีที่แล้ว +4

    கருணைக்கிழங்கு வேகவைக்கும் போது புளியமரத்தின் இலையை சேர்த்து வேகவைத்தால் நாக்கில் நமைத்தல் இருக்காது.

  • @elizabethcarrefour2510
    @elizabethcarrefour2510 ปีที่แล้ว +10

    தீனா சார் கருணைக்கிழங்கு என்றும் சேனை கிழங்கு என்றும் கூறுகிறார்கள். பார்த்தால் சேப்பகிங்கு போல் தெரிகிறது. வேகவைக்கும் முன்பு காயை காட்டி இருந்தால் வெளிநாட்டில் வாழும் எங்களைபோன்றவார்களுக்கு சுலபமாக இருக்கும். நன்றி.

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  ปีที่แล้ว +4

      karunai kizhangu than!

    • @rajapalani4150
      @rajapalani4150 ปีที่แล้ว +4

      அது பிடி கரணை

    • @AnnasriKitchen
      @AnnasriKitchen ปีที่แล้ว

      Outside india its very difficult to get this killangu , this is pidi karrunai , only available at tamil shops outside india

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 ปีที่แล้ว

      The three are different.

    • @santhinagarajan3063
      @santhinagarajan3063 ปีที่แล้ว

      Its pidi karunai in chennai..idhu full black ah irukum skin.. Vega vachapiragu ulla yellow va irukum.. Idhe madhiri skin black ah ulla white ah irukuradhu seppang kilangu.. Biggest size yam is senai kilangu...

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 ปีที่แล้ว +1

    இரண்டு மூன்று நாட்களுக்கு கெடாமல் இருக்கும். அப்படியே Snacks போல் சாப்பிடலாம் Like அவியல் பொரியல்

  • @taashikagundu8215
    @taashikagundu8215 ปีที่แล้ว

    We can add some more water & can use as kulambu too.

  • @nagarasan
    @nagarasan ปีที่แล้ว

    கருணைக்கிழங்கு மசியல்----MY FEV RESIPE

  • @sikkantharali7274
    @sikkantharali7274 ปีที่แล้ว

    Super sir. Dhamka rot halwa triplecane seinga sir

  • @abdulazeeznazzar50
    @abdulazeeznazzar50 ปีที่แล้ว

    Super must try thank you

  • @gajavasanth4088
    @gajavasanth4088 ปีที่แล้ว +1

    Best receipe. Good for health. 🎉🎉Superb Madam and Chef Deena Sir. Thank you.

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว +1

    Super super recipe Anna

  • @cinematimes9593
    @cinematimes9593 ปีที่แล้ว

    Good morning sir same type I will also cooking

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 ปีที่แล้ว

    கடைசியில் சிறிது வெல்லம் சேர்த்தால் சுவை கூடும்

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 ปีที่แล้ว +1

    Super recipe👌

  • @azhagesanm8993
    @azhagesanm8993 ปีที่แล้ว +2

    கருணைக்கிழங்கு வேகவைக்க முன்பு வீடுகளில் நெல் அவிக்கும்போது அதில் கருணைக்கிழங்குயும் நெல்உள்ளே வைத்து வேகவைப்பார்கள்

  • @arfeenarfeen9469
    @arfeenarfeen9469 ปีที่แล้ว

    Taste too good

  • @paramasivamps9495
    @paramasivamps9495 ปีที่แล้ว

    எங்க பாட்டி இந்த மாதிரி தான் செய்வாங்க அவங்க கானாடுகாத்தான் தான் இந்த கிழங்கின் தோல் மிகவும் சத்து தோலில் லேகியம் செய்வாங்க

  • @bharathitamilarasan3158
    @bharathitamilarasan3158 ปีที่แล้ว

    Super dheena

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj ปีที่แล้ว +1

    Thanks bro

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 ปีที่แล้ว

    Awesome super l like it anna 🇮🇳🙏👌👍

  • @jayasrivenkatraman9565
    @jayasrivenkatraman9565 ปีที่แล้ว

    Happy new year thambi🎉❤❤❤

  • @sakthisree7835
    @sakthisree7835 ปีที่แล้ว

    Vellam end add panna nala erukum

  • @muthulakshmi6618
    @muthulakshmi6618 ปีที่แล้ว +1

    தீனா நீங்கள் சொல்வதற்காகவே செய்ய வேண்டும்

  • @rekharekha5552
    @rekharekha5552 ปีที่แล้ว

    Karakozhambu recepi poduga na amma style

  • @priyakumar1394
    @priyakumar1394 ปีที่แล้ว +1

    Hi anna super vlog

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 ปีที่แล้ว

    மூல நோய்க்கு கருணை கிழங்ஙு மசியல் நல்லது

  • @lills450
    @lills450 ปีที่แล้ว

    Bro dheena, edhu chepangizhangu, karunaikizhangu romba peridhaga erukkum.

  • @பிரகாஷ்புதுகை
    @பிரகாஷ்புதுகை ปีที่แล้ว +1

    எதாவது செஞ்சு காரைகுடி ராமேஸ்வரம்னு சொல்ரது அருமை வாழ்துக்கள்

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  ปีที่แล้ว +7

      antha oorla irukavanga seimurai ithu illanu neenga ninacheengana asal recipe eh neenga sollunga prakash Sir, kathuka arvama iruken!

    • @VASUDEVAN-mq5ij
      @VASUDEVAN-mq5ij ปีที่แล้ว +5

      சரியான பதில் chef

    • @ilamaran972
      @ilamaran972 ปีที่แล้ว +1

      @@chefdeenaskitchen I am from Karaikudi area, living overseas. This is how we cook this recipe. I don't get Karunai kilangu where I live. We had it when visited India last year.

    • @jibransabina17
      @jibransabina17 ปีที่แล้ว +3

      உண்மை தான் கருணை கிழங்கு மசியல் இது காரைக்குடி உணவு, நானும் காரைக்குடி தான்

    • @jibransabina17
      @jibransabina17 ปีที่แล้ว +3

      இது காரைக்குடி சமையல் தான் உண்மை தான் கருணை கிழங்கு மசியல் நாங்க செய்வோம் chef correcta தான் menu select பண்ணி இருக்காங்க

  • @veeraniv6054
    @veeraniv6054 ปีที่แล้ว

    Nanga etha thaalugam nu soluvom kandipa pongal anaki seiyanum no Onion no tomato all other process are same I'm from Kumbakonam

  • @usharavichandran7829
    @usharavichandran7829 ปีที่แล้ว

    Super

  • @sarojarajam8799
    @sarojarajam8799 ปีที่แล้ว

    Good morning

  • @ersridharandharan
    @ersridharandharan ปีที่แล้ว +2

    What is karunakizhangu? Pls Show us without peeling skin. We from Vellore would say elephant foot yam as karunaikizhangu. But this looks different

    • @vadivelm.d6725
      @vadivelm.d6725 ปีที่แล้ว +1

      In some places, it is also called Pidi karunai

    • @Annam133
      @Annam133 ปีที่แล้ว +3

      Elephant foot yam ( seannai killangu ) is Mandai killangu…this is pidi karunnai ..u can google for pidi karrunai….seppankillangu is small one with light brown skin….if I am right …karunai killangu( pidi karunai) mother killangu is seannai killangu( elephant foot yam) ..pidi karunai is like grows from that foot yam ..

    • @ersridharandharan
      @ersridharandharan ปีที่แล้ว +2

      @@Annam133 thanks 👍

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  ปีที่แล้ว

      yes 👍

  • @udayakumarjanardhanam7376
    @udayakumarjanardhanam7376 ปีที่แล้ว

    Pls Clarify is it sepangkizhanu (or) Pidi karunai (or) yam looks like Elephant Leg.
    But in this Video it looks like seppang kizhangu am I correct?
    Pls mention it’s exact name as called in Chennai. Thank you & expecting yr reply at your earliest.

  • @gomathiraja9843
    @gomathiraja9843 ปีที่แล้ว

    Super sir

  • @KUTTY__GAMING__001
    @KUTTY__GAMING__001 ปีที่แล้ว

    Cheppankizhanku

  • @manimegalaiabinesh4183
    @manimegalaiabinesh4183 ปีที่แล้ว

    Ithu sepankilangu thane

  • @SaiDanu6621
    @SaiDanu6621 2 หลายเดือนก่อน

    கொய்யாஇலையைபோட்டு வேகவைத்தால் அரிக்காது.

  • @sivakamim300
    @sivakamim300 ปีที่แล้ว +1

    Naga thakali serkamattom ok

  • @gspharmaplus7369
    @gspharmaplus7369 ปีที่แล้ว

    ;sir this number incorrct eleven numbar erukku

  • @vimalaraju5370
    @vimalaraju5370 ปีที่แล้ว

    இஞ்சி போடலாம். கத்திரிக்காய் மசியல் செய்யலாம்.

  • @rampriyamanikandan9122
    @rampriyamanikandan9122 ปีที่แล้ว +1

    இந்த கிழங்கு வழுவளுன்னு இருக்குமே... இதுக்கு பதிலா பெரிய கருணை கிழங்கு யூஸ் பண்ணலாமா??

  • @smithap653
    @smithap653 ปีที่แล้ว

    Can you add Subtitles please

  • @vishnu-zk8lc7cz8h
    @vishnu-zk8lc7cz8h ปีที่แล้ว

    கருணை கிழங்கா சேப்பங்கிழங்கா

  • @s.sumathivenkatesh1360
    @s.sumathivenkatesh1360 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @GaneshNarayanan-s1d
    @GaneshNarayanan-s1d 9 หลายเดือนก่อน

    Deeds,not words

  • @linenandsashes3124
    @linenandsashes3124 ปีที่แล้ว +1

    This is pidi karanai or senai kelangu not karunai kilangu , karunai kilangu looks bigger in size

  • @umamaheswarir3314
    @umamaheswarir3314 ปีที่แล้ว +1

    Idu karunakizhangu illa senaikizhangu

  • @laxmi9360
    @laxmi9360 ปีที่แล้ว

    Idha partha seppakezangu madhiru iruku...

  • @Annam133
    @Annam133 ปีที่แล้ว +1

    She is using too much oil …no need to use so much oil ….chettinad patchadi with thuvar dal is also different…

  • @kanagambaln5073
    @kanagambaln5073 ปีที่แล้ว

    தீனா தம்பி இந்த ரெசிபி முன்பே உங்களுக்கு தெரியும்தானே?

  • @kikku237
    @kikku237 ปีที่แล้ว

    Idhu chepa kilangu thaane 🤔
    Karna kilangu perisa irukum

  • @selvakumaran9235
    @selvakumaran9235 ปีที่แล้ว

    Deena this is not karunai kilangu this seppa kilangu please verify

  • @dhatchayanim
    @dhatchayanim ปีที่แล้ว

    Idhu seppa kelangu😢

  • @marygeorge5936
    @marygeorge5936 ปีที่แล้ว

    Boring

  • @balasundari6052
    @balasundari6052 7 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @subhiahvs4277
    @subhiahvs4277 ปีที่แล้ว

    Super