இரவில் கேளக்கியர்(kelakiyar)சித்தர் பண்ண அற்புதம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 369

  • @ganapathid4851
    @ganapathid4851 หลายเดือนก่อน +117

    நான் முதுகு தண்டு அடி பட்டு,1 வருடமாக நடக்க முடியாமல் கெடேந்தேன், கெலக்கியர் சித்தர் மந்திரம் சொன்னேன் , இபொழுது , நன்றாக நடந்து செல்கிறேன், கெலக்கியர் சித்தர் நமோ நமக,,,,,

    • @ramanathannarayanan3548
      @ramanathannarayanan3548 หลายเดือนก่อน +7

      கேள் இயக்கி தருபவர்

    • @dharshini.r12a23
      @dharshini.r12a23 หลายเดือนก่อน +4

      ஓம் கேளக்கி சித்தரே நமோ நமஹ. என் இரண்டு வேண்டுதல்களை நிறைவேற்றுங்கள். நிறைவேறும் எனநம்புகிறேன். கேளக்கி சித்தருக்கு கோடி நன்றிகள்😊

    • @hemamalinivelauthem2377
      @hemamalinivelauthem2377 หลายเดือนก่อน

      ​@dharshv🎉😂ini.r12a23

    • @8DSongofficial1
      @8DSongofficial1 หลายเดือนก่อน

      Enakkum athisayam nadanthu irukkirathu galaxy sitar namo namah

    • @Jeyakumar-n5q
      @Jeyakumar-n5q หลายเดือนก่อน +1

      Is it TRUE?

  • @premalathav2008
    @premalathav2008 หลายเดือนก่อน +50

    இப்போது எல்லாம் கேளக்கிய சித்தர் பற்றிய வீடியோக்கள் தினம் பாற்க முடிகிறது. இதுவே எனக்கு ஒரு ஆசீர்வாதமாக கருதுகிறேன்

  • @revathiv3644
    @revathiv3644 หลายเดือนก่อน +43

    என் அப்பாவுக்காக வேண்டினேன் கடன் பிரச்சனைக்கு கடன் நீங்கிருச்சு அனுபவ உண்மை ஓம் ஸ்ரீ கேள க்கியர் சித்தர் நமோ நமஹ

    • @thiyaguthiyagu1953
      @thiyaguthiyagu1953 หลายเดือนก่อน

      எந்த மாதிரி வேண்டி கும்பிட்டீர்கள் என்று தெரிவியுங்கள்

    • @Mangayarkarasi520
      @Mangayarkarasi520 หลายเดือนก่อน

      @@thiyaguthiyagu1953 eppadi kubitinga sollunga

    • @sathes.13m_views
      @sathes.13m_views หลายเดือนก่อน +1

      th-cam.com/video/n-4tFgv0vOI/w-d-xo.htmlsi=SEHu9HSLRU2guvB2
      திருமூலர் பாடல் அருமை

  • @BhuvaneswariArumugam-r2m
    @BhuvaneswariArumugam-r2m หลายเดือนก่อน +20

    ஓம் கேலக்கிய சித்தர் நமோ நமக என் பெண்ணுக்கு அடுத்தமாதம் குழந்தை உன்டாகனும்

  • @GobidhasGobi
    @GobidhasGobi หลายเดือนก่อน +7

    ஓம் கேலக்கியர் சித்தர் நமோ நமக 🙏🙏🙏அப்பா என் பிரச்சனை க்கு ஒரு முடிவு காலைல வேணும் அப்பா இல்ல னா என்ன செய்வேன் அப்பா என்ன காப்பாத்துங்க அப்பா நான் உயிரோட இருக்கும் வரைக்கும் உங்க ஆசீர்வாதத்தோட இருப்பேன் அப்பா என்ன காப்பாத்துங்க அப்பா 🙏🙏🙏

  • @hdjd8580
    @hdjd8580 2 หลายเดือนก่อน +13

    ஓம் கேலக்கியர் சித்தர் நமோ நமக 🙏🏻எல்லோரும் எப்பவும் நல்லா இருக்க வேண்டுகிறேன் சிவாய நம 🙏🏻

  • @manjubashni3816
    @manjubashni3816 หลายเดือนก่อน +6

    ஓம் ஸ்ரீ கேலக்கிய சித்தர் நமோ நமக அப்பா என்னுடைய வேண்டுதல் உங்களால் மட்டும் தான் நிறைவேற்ற முடியும் எனக்கு நியாயம் வேண்டும் எனக்கு நீதி வேண்டும் என் வாழ்க்கை அழித்து எனக்கு நம்பிக்கை துரோகம் செய்த பாவிக்கு நீங்க மட்டும் தான் சரியான பாடம் புகட்ட முடியு ம்.கேழக்கிய நமோ நமக...

  • @DheivaDheiva-u2e
    @DheivaDheiva-u2e 13 ชั่วโมงที่ผ่านมา

    Appa nanriayya

  • @MUTHUKUMAR.V-p7f
    @MUTHUKUMAR.V-p7f 2 หลายเดือนก่อน +19

    கேளக்கிய சித்தரின் மூன்றாம் பாடல்
    ♥♥♥♥♥♥♥♥
    வெண்ணிநிற ......ஆடை
    வெளிச்ச..... ரூபமாய்
    கண்ணி.....லே தெரியுதே......
    கேளக்கரின் ......
    வருகை
    நம்........
    கண்ணி.......லே தெரியுதே.....
    ♦♦♦♦♦♦
    நமக்கான பதிலை
    நம்மோடு பேசி.......
    அருளவே.........
    நமக்கு......
    அருளவே
    ♦♦♦♦♦♦♦♦
    வெண்ணிநிற ....ஆடை
    வெளிச்ச ரூபமாய்
    கண்ணி.... லே தெரியுதே......
    கேளக்கரின் ......
    வருகை
    நம்......
    கண்ணி.......லே தெரியுதே.....
    ♦♦♦♦♦♦♦
    நறுமணமாய் மணந்து...
    கருவண்டாய்
    சுழன்று........
    கருமத்தை
    கரைக்கவே.....
    நம்
    கருமத்......தை
    கரைக்கவே.....
    ♦♦♦♦♦♦♦
    வெண்ணிநிற ......ஆடை
    வெளிச்ச ரூபமாய்
    கண்ணிலே தெரியுதே......
    கேளக்கரின் ...... வருகை
    நம்........
    கண்ணி.......லே தெரியுதே.....
    ♦♦♦♦♦♦♦
    நெய்விளக்கு.... ஏற்றி
    நெஞ்சுறுக....
    மந்திரத்தை
    ஜபிக்க....
    அவரின் ......
    மந்திரத்.........தை
    ஜபிக்க.......
    ♦♦♦♦♦♦♦
    வெண்ணிநிற ஆடை
    வெளிச்ச ரூபமாய்
    கண்ணிலே தெரியுதே......
    கேளக்கரின் ...... வருகை
    நம்........
    கண்ணி.......லே தெரியுதே.....
    ♦♦♦♦♦♦♦♦
    ஈசனின் வடிவனை
    பாசமிகு அப்பனை
    ஆசையுடன் ......
    அழைத்.....தால்
    கேளக்கியரை......
    ஆசை... யுடன் ... .....
    அழைத்தால்
    ♦♦♦♦♦♦♦
    வெண்ணிநிற ஆடை
    வெளிச்ச ரூபமாய்
    கண்ணிலே தெரியுதே......
    கேளக்கியரின் ...... வருகை
    நம்........
    கண்ணி.......லே தெரியுதே.....
    சித்தர்
    கேளக்கியரின்.....
    வருகை
    நம்........
    கண்ணி.......லே தெரியுதே.....
    ♥♥♥♥♥♥♥
    (எழுதியவர்)
    வ. முத்துக்குமார் (எ)
    வரத குமாரன்
    22/09/2024 இரவு 09.58 மணி

  • @selviselviv7221
    @selviselviv7221 หลายเดือนก่อน +5

    இது அனைத்தும் உன்னை எனக்கும் சுருட்டு வாசம் வந்தது ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக

    • @sathes.13m_views
      @sathes.13m_views หลายเดือนก่อน +1

      th-cam.com/video/n-4tFgv0vOI/w-d-xo.htmlsi=SEHu9HSLRU2guvB2
      திருமூலர் பாடல் அருமை

  • @yasodhagovindharajan2386
    @yasodhagovindharajan2386 2 หลายเดือนก่อน +55

    நானும் 4.30க்கு எழுந்து தீபம் ஏற்றி டம்ளர் la தண்ணீர் வைத்து 108 முறை சொல்றேன் எனக்கும் last week um yesterday vum பட்டர்பிளை கருவண்டு வீட்டிற்கு உள்ள வந்தது today வத்தி வாசனை ஒரே செகண்ட் வந்து போயிடுச்சி இது உண்மை தான் ஓம்ஸ்ரீ kelakkiya சித்தர் நமோ நமக 🙏🙏🙏

  • @narmathadevi9384
    @narmathadevi9384 หลายเดือนก่อน +1

    கேளக்கிய சித்தர் நமோ நமஹ இந்த ஒரு மந்திரத்தால் எவ்வளவு மகிழ்ச்சி

  • @partheebanlogeswari3241
    @partheebanlogeswari3241 หลายเดือนก่อน +2

    கேளக்கியர் சித்தர் நமோ நமக. எனக்கும் அருள் புரிய வேண்டும் ஐயா உங்கள் திருப்பாதம் சரணம் சரணம்.

  • @sarochellavel8752
    @sarochellavel8752 หลายเดือนก่อน +1

    கேளக்கிய சித்தரே என்மகனுக்கு நல்ல வேலை கடைக்கனும் சாமி

  • @sujithasujitha5496
    @sujithasujitha5496 2 หลายเดือนก่อน +7

    உண்மை❤️❤️❤️❤️ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @PremaVasan-c3d
      @PremaVasan-c3d  2 หลายเดือนก่อน

      Ungal anupavathai share seiyunga

  • @DvDava
    @DvDava หลายเดือนก่อน +4

    நல்லது நடந்தால் சரி கேளக்கிய சித்தரின்‌ அருளால் கேளக்கிய சித்தரே நமோ‌நம‌ ஈரோடு T.v.தேவா

  • @arunravi9240
    @arunravi9240 หลายเดือนก่อน +2

    ❤இது உண்மைதான் நான் நடந்து செல்லும் போது எதார்த்தமாக இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டு நடந்து கொண்டு இருந்தேன் அப்பொழுது என் எதிரில் அழகான பட்டர்பிளை பறந்து சென்றது

  • @muneeswaribalamurugan7368
    @muneeswaribalamurugan7368 หลายเดือนก่อน +6

    ஓம்கேளக்கியசித்தரேநமோநமஹ
    நன்றி. நன்றி. கேளக்கியசித்தருக்கு
    பிரபஞ்சத்திற்க்கு

  • @ThaniOruvan4600Tamil
    @ThaniOruvan4600Tamil หลายเดือนก่อน +5

    ஓம் ஶ்ரீ கேளக்கிய சித்தர் நாமோ நமக ❤

  • @sankarc8138
    @sankarc8138 หลายเดือนก่อน +6

    Naan mandiram solvatharku muthal nale kelakiyar Siddhar kanavil vellainira aadail katchi thanthar avar ovoru manitharin nilai kandu varunthuvathai nan avarudan irunthu kanpathaga kanavu vanthathu om kelakiyar sithar namo namaga

  • @muthramathesh727
    @muthramathesh727 2 หลายเดือนก่อน +13

    நம்பிக்கை மட்டும் தான் வாழ்க்கை... நம்புன இங்க எல்லாமே நடக்கும்... எனக்கும் அற்புதம் நடந்து.... ❤ ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமக... எனக்கு கருவண்டு மூலமாக காட்சி தந்தார்... என்னோட பிரபஞ்சம் என்னோட முருகன் என்னோட இந்த சித்தர்... எல்லாமே உண்மை... ❤❤❤❤

    • @jjanani100
      @jjanani100 หลายเดือนก่อน

      om kelakiya siddhar namo namaha...

    • @Preetygirl-qs2vt
      @Preetygirl-qs2vt 9 วันที่ผ่านมา

      ❤❤❤

  • @sureshkumar-k9t2l
    @sureshkumar-k9t2l หลายเดือนก่อน +9

    Two three days before only I started good smell 30 sec good vibration I can feel if success will happen sure I can share it with you.

  • @VeerappanraginiVeerappanragini
    @VeerappanraginiVeerappanragini หลายเดือนก่อน +2

    ஓம் கேலக்கிய சித்தர் நமோ நமக 🙏🏽🙏🏽🙏🏽

  • @vaimai6782
    @vaimai6782 หลายเดือนก่อน +4

    நான் நேற்று 20/10/2024. அதிகாலை சரியாக 4 00 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு 4.45 மணிக்கு மந்திரத்தை சொன்னேன் ஆரம்பித்த இரண்டு நிமிடத்தில் என் உடம்பு நடுக்கம் ஏற்பட்டது என்மூச்சு வேகமாக மூச்சி வாங்கியது உடனே எனக்கு காட்சி அளித்தார் ஓம் ஸ்ரீ கேளக்கியர் நமோ நமஹ

  • @thanjaibk123
    @thanjaibk123 15 วันที่ผ่านมา +1

    Nanum oru venduthal vaithirukiren nadakkum yenra nambikkai irukirathu... Om sri kelakkiyar siddhar namo namaga... 🙏🙏🙏

  • @ramasubbu-bc8sy
    @ramasubbu-bc8sy หลายเดือนก่อน +1

    ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என் கோரிக்கை யை நிறைவேற்றுங்கள் சித்தரே மனசு நிம்மதி இல்லாமல் இருக்கு ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suganyab9167
    @suganyab9167 2 หลายเดือนก่อน +10

    என் கோரிக்கை பத்து நாட்களில் நடந்தது. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AnuAnu-zg3zf
    @AnuAnu-zg3zf หลายเดือนก่อน +4

    எனக்கு கடன் பிரச்சினை தாங்க முடியவில்லை குடும்ப ஒற்றுமை இல்லை நான் நம்புகிறேன் கேளக்கிய சித்தர் நமோ நமஹ

    • @Karthick374
      @Karthick374 หลายเดือนก่อน

      Nadakkum
      Brother....Enaku.nadanchunu.plz try

    • @kamaleshvb2127
      @kamaleshvb2127 17 วันที่ผ่านมา

      Nenga epdi start panninga bro nanum athey follow panran please ungaluku nadanthathu solunga ena pananum sollunga​@@Karthick374

  • @LakshmiLakshmi-ws2jv
    @LakshmiLakshmi-ws2jv 11 วันที่ผ่านมา +1

    எனக்கு தீராத கால் வலி இருந்து வந்தது.. கேலக்கியர் சித்தரின் அருளால் நல்ல குறைந்து விட்டது.. ஓம் ஶ்ரீம் கேலக்கிய சித்தர் நமோ நமஹா 🙏

  • @r.venkatramaniyengar368
    @r.venkatramaniyengar368 22 วันที่ผ่านมา

    enakkum en manaivikkum idail ulla sankadamana prachanaihalai theerthuvaithuvidungal kelakiyar siddhar swamihale om sri kelakiyar sidhaar namo namaha...

  • @CVeAadhithya
    @CVeAadhithya หลายเดือนก่อน +1

    அருமையான உணர்வு..
    வாழ்த்துக்கள் ..
    எனக்கு ஜாதகத்தில் சித்தருக்கு கோவில் கட்டுவீங்கன்னு நாடி ஜோதிடத்தில் சொல்லியிருக்கிறார்..
    ஆனால் அது எந்த சித்தருக்கு என்று தெரியவில்லை ..
    கோவில் கட்டுகின்ற நேரம் வரும் போது தான் தெரியவரும் என்று அந்த நாடி ஜோதிடர் சொன்னார்...

  • @rasikasudalai912
    @rasikasudalai912 2 หลายเดือนก่อน +8

    Naanum ipa 5 days sollran yas'day veetukku karuvandu vanthathu.... im shock.... happy very much ohm sri kelekir sidhr namoo namaga

  • @HemaLatha-wj7of
    @HemaLatha-wj7of 2 หลายเดือนก่อน +18

    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ நன்றி ஐயா பிரபஞ்சத்திற்கு கோடாணகோடி நன்றிகள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

    • @HemaLatha-wj7of
      @HemaLatha-wj7of 2 หลายเดือนก่อน +1

      இன்னிக்கு எங்க வீட்டிற்கு white butterfly வந்தாங்கா நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋

  • @NiranjalaNiranji
    @NiranjalaNiranji หลายเดือนก่อน +2

    என்னுடையமகள் மதுவிற்கு இந்த வரூடத்திற்குள் நல்ல வரன் கிடைக்கசித்தரி அருள் கிடைக்கும்

  • @balajino3096
    @balajino3096 2 หลายเดือนก่อน +3

    S I feel yesterday night but no fear it's amazing feeling better now extraordinary

  • @paininlove8514
    @paininlove8514 4 วันที่ผ่านมา

    Madam ashok sir astrologer sonna mantra nan daily brahmamuhrtham la sonen kelakiyar siddar namo namaha endru kanamuditu sonen avar murugar vadivil kachi alithar athuvum raja alangarathala nan oru murugar bhakthar daily nan vel maral padipen 3.30 to 5.oclock manam nimathi tharukirathu🙏

  • @subashinisuba1427
    @subashinisuba1427 หลายเดือนก่อน +1

    Avar en kitta varanum pesanum neye dhunai 🙏🙏🙏🌺🌺 kelakkiyar siththar namo namah

  • @MUTHUKUMAR.V-p7f
    @MUTHUKUMAR.V-p7f 2 หลายเดือนก่อน +26

    கேளக்கிய சித்தர் முதல் பாடல்
    ♦♦♦♦♦♦♦
    ♥ கேளக்கிய சித்தர்
    நமோ ...நமஹக.//
    கேளக்கிய சித்த......ரே நமோ...நமஹக//

    அதிசயங்கள் .....
    நிகழ்த்தும்
    சித்த......
    ஆற்றலின் ....
    ஔியே ....
    நமோ ....நமஹக
    அசிரிரியாய் ......
    வரும்.....
    பிரபஞ்ச......
    ஆறுதலின் .....
    குரலே....
    நமோ..நமஹக
    ♥ கேளக்கிய சித்தர்
    நமோ.... நமஹக.....
    கேளக்கிய சித்த....ரே நமோ...நமஹக

    நெய்விளக்கேற்றி....
    நெஞ்ருக .....
    வேண்டினால்
    கைக்கொடுக்க வருவாயே...
    மன..
    இருட்டை
    போக்க...
    சுருட்டு
    வாசமாய்
    வருவாயே
    ♥ கேளக்கிய சித்தர்
    நமோ... நமஹக.....
    கேளக்கிய சித்த....ரே நமோ...நமஹக

    வைத்த .....
    நீரைப் .....
    பருகி.....
    வைதியம்
    செய்யும்
    மருத்துவரே....
    பட்டாம்பூச்சி...
    வண்டாய்
    பார்வையில் என்றும் படுபவரே
    ♥ கேளக்கிய சித்தர்
    நமோ நமஹக.....
    கேளக்கிய சித்த......ரே நமோ...நமஹக

    அனுதினம் ...
    மக்களின் அனுபவங்களே.....
    உன் அருளுக்கு இங்கு.......சாட்சி
    இனி
    உலகம்
    முழுக்க
    நிகழுமே
    உமது
    கருணையிலான
    ஆட்சி
    ♥ கேளக்கிய சித்தர்
    நமோ நமஹக.....
    கேளக்கிய சித்த....ரே நமோ...நமஹக

    ♥ கேளக்கிய சித்தர்
    நமோ நமஹக.....
    கேளக்கிய சித்த.....ரே நமோ...நமஹக
    ♥ கேளக்கிய சித்தர்
    நமோ நமஹக.....
    கேளக்கிய சித்த.....ரே நமோ...நமஹக

    வ. முத்துக்குமார் (எ)
    வரத குமாரன்
    15.09.2024
    மதியம் 2 மணி

    • @udhayakumar8092
      @udhayakumar8092 หลายเดือนก่อน

      அறுமை ஜயா வாழ்த்துகள்

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 หลายเดือนก่อน

      அருமைய இருக்குங்க பாடல் எனக்கு கர்மவினை நிறைய இருக்கு அது தான் எனக்கு உணர முடியல
      கேளக்கியர் சித்தர் பெருமானே என்னை மன்னித்து ஏற்று கொள்ளுங்கள்
      அப்பா என் பாவம் கரைய நான் என்ன செய்ய வேண்டும் அப்பா கல்லை கண்டால் கூட இறைவன் என்று வழங்குவேன்
      அப்பா உனக்கு ம் தெரியும் தானே அப்பா எந்த சாமிய கும்பிட்டாலும் சோதனை மட்டுமே தராங்க அப்பா நீ கூட வரமாட்ரா அப்பா கேளக்கியர் சித்தர் பதிவு பார்த்த பின்பு என் நண்பர்கள் உடன் பிறந்தவர்கள் சொந்தங்கள் என எல்லோரும் அனுப்பி வணங்க சொன்னேன் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @priyadharshinni9519
      @priyadharshinni9519 หลายเดือนก่อน

      Thank you for the beautiful song 🙏🏻

  • @MahiMahisha-vo9qu
    @MahiMahisha-vo9qu หลายเดือนก่อน +3

    கேளக்கிய சித்தரே நமோ நமஹ எனது பிள்ளைகள் இருவரும் நிறைந்த செல்வத்துடன் நோயின்றி வாழ வேண்டும்

  • @yasodhagovindharajan2386
    @yasodhagovindharajan2386 2 หลายเดือนก่อน +38

    வேண்டுதல் வைத்துளேன் நடத்தி கொடுப்பார் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன் நிச்சயம் நடக்கும்

    • @virginiekichenaradj2589
      @virginiekichenaradj2589 2 หลายเดือนก่อน

      Me also🙏🙏🙏

    • @radharamesh1248
      @radharamesh1248 2 หลายเดือนก่อน

      Kandipa nadakum

    • @MugiSai
      @MugiSai 2 หลายเดือนก่อน

      Mam Thank u mam❤🎉🎉om srim kalakiyar sidthar namo namaha 🪔🪔🪔🪔🙏🙏🙏🙏💐💐💐💐💐Very nice use the video mam 26.09.2024 Thursday 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @a.s.murugesanasmurugesan9023
    @a.s.murugesanasmurugesan9023 หลายเดือนก่อน

    ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக
    எனக்கு பணம் வரவேண்டிய கடன் பிரச்சினை இருக்கேன்
    தீரவேண்டும்
    நன்றி கோடி நன்றி கோடி நன்றி

  • @gokila3531
    @gokila3531 2 หลายเดือนก่อน +14

    நான் பகலில் விளையாட்டாக கேலக்கியர் மந்திரம் சொன்னேன் கருங்குளவி வந்தது அன்று முதல் தினமும் காலக்கியர் மந்திரம் சொல்வேன் கருங்குளவி பார்த்தேன் பட்டர்ஃபிளை பார்த்தேன்

  • @padmap2228
    @padmap2228 2 หลายเดือนก่อน +7

    நானும் two wheeler drive pannum podu sonnen. வீட்டுக்கு வந்ததும் ஒரு கருவண்டு என்னை சுற்றி வந்து வட்டம் அடித்தது.கேளக்கியர் சித்தர் நமோ நமஹ.

  • @kaliyappanvp-nq8wn
    @kaliyappanvp-nq8wn 29 วันที่ผ่านมา

    ஓம் ஸ்ரீகேளக்கியசித்தர் நமோ நமக

  • @Eniyaval7290
    @Eniyaval7290 หลายเดือนก่อน +1

    ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக

  • @rameshramesh-pj4wm
    @rameshramesh-pj4wm 3 วันที่ผ่านมา

    Chalaki Siddharth namo namah

  • @priyadharshini9471
    @priyadharshini9471 หลายเดือนก่อน

    ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமக ❤❤❤

  • @arunasaravanan637
    @arunasaravanan637 หลายเดือนก่อน +1

    Hi sister na kelakkiyar siththar sollitey thoonga arabivhan first yesterday night but 10. 30 pm oru kutty karuvandu yennoda kai medhu yerivandhuchu na first payanthen but after siththarudaya magimai yendru onardhen om kelakkiyar siththar namo namah 🙏🌹 thanks for vedio sister

  • @SuganrajanS
    @SuganrajanS หลายเดือนก่อน +1

    Om sree kelakkiya siddhar namo namaha🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥🔥🔥

  • @indhumathiravichandran2672
    @indhumathiravichandran2672 หลายเดือนก่อน +4

    காலை 4*40வழிபடுகிறேன்
    சித்தர் வாசல்
    தெளிக்கும் போது
    காட்சி தந்தார்
    அப்பா
    நல்லா இல்லாத
    பெரியவர்களை
    சரி செய்தார்

  • @tamilachitnengaarea
    @tamilachitnengaarea 2 หลายเดือนก่อน +19

    எனக்கு முதல் கோரிக்கை நடந்து விட்டது ஒரே முறையில்

  • @geethanjali8598
    @geethanjali8598 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி சாமி 🙏🏽 100% உண்மை கேளக்கிய சித்தர் Iruppadhu unmai ipo விட சொன்னேன் நான் சரியாக 11pm மந்திரம் சொல்லலாம்னு நினச்சே ஆனால் 10.51 கு சொல்ல ஸ்டார்ட் பண்ணேன் 10.59 க்கு சொல்லி முடிச்சிடு அப்படியே படுத்தேன் சரியாக 11 மணிக்கு ஒரு வசனம் வந்ததை உணர்ந்தேன் உடல் சிலிர்த்து விட்டது மிக்க நன்றி

  • @arunasenthil7888
    @arunasenthil7888 8 วันที่ผ่านมา

    நான் உங்களுக்கு நிகழ்ந்த அனைத்தையும் உணர்ந்தேன்

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக 🙏🙏🙏

  • @ParamesVellu
    @ParamesVellu 2 หลายเดือนก่อน +7

    That is very true people believe not or not ❤don't care

  • @rajeshkannan1610
    @rajeshkannan1610 หลายเดือนก่อน

    இன்று நான் 23.10.2024 நாள் இரவு 11 மணியளவில் கேளக்கிய சித்தரை கண்டேன்...ஓம் ஶ்ரீ கேளக்கிய சித்தரே நமோ நமஹ...

  • @swathic3632
    @swathic3632 หลายเดือนก่อน +1

    Yenaku seekram visa kidaikanum . Om sri kelakiyar sidhar namo namaha🙏🙏

  • @JanakiJanaki-fz4wg
    @JanakiJanaki-fz4wg 2 หลายเดือนก่อน +4

    ஓம்கேளக்கியர்சித்தர்நமேநமேகஹ

  • @sureshr5552
    @sureshr5552 หลายเดือนก่อน +1

    உண்மை உண்மை உண்மை கலியுகத்தின் தெய்வம்

  • @ravindrankumar3976
    @ravindrankumar3976 4 วันที่ผ่านมา

    India time 11pm, Malaysia time plz

  • @jayalakshmi7875
    @jayalakshmi7875 2 หลายเดือนก่อน +1

    Yes eanaku karuvadu moolam aasirvatham panninar inakiku sasti. Om kealakiyar sidhar namoa namaga ..

  • @rajendrankutti1881
    @rajendrankutti1881 หลายเดือนก่อน

    Enathu kan paarvai sariagavendum om sri kelakkiya siddhar namo namaha!

  • @CVeAadhithya
    @CVeAadhithya หลายเดือนก่อน +2

    அசோக்ஜி சொல்வதற்கு முன்பே கேளக்கியர் சித்தர் பற்றி நான் கேள்விபட்டிருக்கிறேன்...
    ஆனால், அவரை நினைத்து வணங்கியதில்லை..

    • @MUTHUKUMAR.V-p7f
      @MUTHUKUMAR.V-p7f หลายเดือนก่อน +1

      @@CVeAadhithya தேனி பக்கத்துல வருசநாடு என்ற இடத்தில் இவருக்கு ஒரு ஆசிரமம் இருக்கு

  • @RanganathaPuaramTiruppurUrban
    @RanganathaPuaramTiruppurUrban หลายเดือนก่อน +6

    ம் ஶ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமக
    நான் தி னமும் காலை 4.30மணிக்கு 108முறை மத்திரம் சொல்கிறேன். என் பிரச்சனை தீர்பார் என்று. நம்பி இருக்கிறேன்

    • @priyaazhagappan-ki6fq
      @priyaazhagappan-ki6fq หลายเดือนก่อน

      Bro 4.30க்கு தான் வேற டைமிங் சொல்லுங்க ஈவினிங் அல்லது இரவு

  • @amalas7428
    @amalas7428 หลายเดือนก่อน

    ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஷ❤

  • @tamilachitnengaarea
    @tamilachitnengaarea 2 หลายเดือนก่อน +4

    இரண்டாவது முறை விளக்கு ஒளியிலும்
    மூன்றாவது முறை யாரோ என்னுடன் இருப்பது போன்றும் இருந்தது

  • @PriyaPrita-v6j
    @PriyaPrita-v6j 27 วันที่ผ่านมา

    Na 2 nal kumpiten enakum thukame varala ore thikila iruku but good feel Murugan Thunai

  • @lakshmisudhas4808
    @lakshmisudhas4808 หลายเดือนก่อน

    Few weeks before i chant this mantra, i saw white butterfly in an exhibition really a single butterfly, no plants , no flowers, flying overhead to me❤

  • @saibaba1374
    @saibaba1374 หลายเดือนก่อน +1

    நான் கேளக்கியசித்தரைப்பார்த்தேன்❤

  • @sarochellavel8752
    @sarochellavel8752 หลายเดือนก่อน

    கேளக்கிய சித்தர் நமோ நம

  • @valarmari9640
    @valarmari9640 2 หลายเดือนก่อน +3

    Nan nambugiren amma m mari❤❤❤

  • @ravirajanraja1238
    @ravirajanraja1238 2 หลายเดือนก่อน

    ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக 🙏

  • @m.sabari5158
    @m.sabari5158 หลายเดือนก่อน

    ஓம் கேளக்கியர்சித்தர் நமோ நமக

  • @boopathipriya8127
    @boopathipriya8127 หลายเดือนก่อน +4

    கடந்த 3 நாட்களாக கேளக்கிய சித்தரை அதிகாலையில் வணங்கி வருகிறேன். எனக்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை .. ஆனால் என்னோட வேண்டுதல் மட்டும் அதே நாளிலே நிறைவேறியது .. அது மட்டுமல்லாமல் தினந்தோறும் ரூ.10000 மதிப்பில் 120 USDT வருமானமாக வருகிறது. ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தரே நமோ நமக ...

    • @theboss7196
      @theboss7196 หลายเดือนก่อน

      Hi eppadi

    • @Saravanabava_YouTuber
      @Saravanabava_YouTuber หลายเดือนก่อน

      எப்படி வருது சொல்ல முடியுமா

  • @SuperLakshmi-ut2jb
    @SuperLakshmi-ut2jb หลายเดือนก่อน

    Enthiramai velipadatum pugal panam undagatum ithil sulchi oliyatum thairiyam undagatum om kelakiyarsiddar namo namaha

  • @ravindrankumar3976
    @ravindrankumar3976 4 วันที่ผ่านมา

    Brumma mugurtham in Malaysia time plz

  • @SriMalayan
    @SriMalayan หลายเดือนก่อน

    ❤முருகா❤ இந்திய நேரம் கணக்கா?.. இல்லை நாம் இருக்கும் இனத்தின் நேரமா?..

  • @sarochellavel8752
    @sarochellavel8752 หลายเดือนก่อน

    கேளக்கிய சித்தர் என் கணவருக்கு கை கால் வாய் எதுவும் சரியா வரல சாமி எப்படியாவது அவரை எப்படியாவது சரி பண்ணி விடுக்க சாமி கேளக்கிய சித்தர் சரி பண்ணிவிட்டதற்கு நன்றி சாமி

  • @surumisurumi6753
    @surumisurumi6753 9 ชั่วโมงที่ผ่านมา

    Kelakia sidhar namonamaha

  • @chandrachandra5498
    @chandrachandra5498 2 หลายเดือนก่อน +2

    Om Sri Kelakiyar siddhar namo namaha 🙏🙏

  • @Trinesh-xd2bk
    @Trinesh-xd2bk 2 หลายเดือนก่อน +2

    Om guruve saranam

  • @selvakavi2239
    @selvakavi2239 2 หลายเดือนก่อน +5

    1st attempt 4 நாள் சொன்னோன். தீராத பிரச்சினை. அந்த பிரச்சினை சாமாளித்து. 2 வது முறையாக மந்திரத்தை 3 நாள் கூறினேன் குடும்பத்தில் சண்டை சச்சரவு. மீண்டும் இன்று முதல் ஆரம்பம் செய்கிறேன் கடவுளே எந்த பிரச்சனையும் வரக்கூடாது. போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ. இந்த ஜென்மத்தில் நல்லவனாக இருந்தும். மிகவும் துன்பப்படுகிறேன். இதில் ஒரு நாள் தள்ளி பிறந்திருக்க கூடாதா ஆடி 31 ல பிறக்கவேண்டும்.என்னோடு என் மனைவியும் இரு பெண்குழந்தை களும் கஷ்டப்படுகின்றனர்‌. கேளக்கியர் சித்திர் ஐயா நம்பி இருக்கிறேன். எனக்காக இல்லை என்றாலும்‌ என் இரு பிள்ளைகளுக்காக வாழ்க்கையில் மாற்றம் செய்து தரவேண்டும் ஐயா. நான் சிந்திய கண்ணீருக்காக.

    • @VenkatakrishnanRamamoorthy
      @VenkatakrishnanRamamoorthy 2 หลายเดือนก่อน +1

      Please don't say that the gods were not helping. There is only

    • @selvakavi2239
      @selvakavi2239 2 หลายเดือนก่อน

      @@VenkatakrishnanRamamoorthy மன்னிக்கவும்.

    • @jjanani100
      @jjanani100 หลายเดือนก่อน +1

      Siddhar kandippa nallathu seivar... positive ha nenainga.. negative ha nenaika vendam... Nanum ungalukaha vendikaren... Om kelakiya siddhar namo namaha...

    • @sridevi200
      @sridevi200 หลายเดือนก่อน

      Enakum same pblm thaan bro na one months ah solren starting nalla pochu epo periye kadan pblm la sikkiruken en ayya va thaan nambi iruken pls kelakiyer ayya enaye kapathunga ayya 😢enaku vera yarum ila ayya

  • @suganyadanasekaran4573
    @suganyadanasekaran4573 2 หลายเดือนก่อน +77

    இது உண்மை நான் முதலில் அசேரக் அவர்களின் வீடியோ பார்த்து நானும் செய்தேன் முதல் நாள் புகையிலை வாசம் வந்தது நான் மந்திரத்தை சொல்லும் போது பல்லி என்னுடன் சேர்ந்து சத்தம இட்டுக்கொண்டிருந்தது கோக்கியர் பல்லி வடிவிலும் வண்டு வடிவிலும் காட்சி கெடுத்தார் மற்றும் original சந்தன வாசம் வந்தது இது உண்மை தான் ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ

    • @sweetsmallkudumbam616
      @sweetsmallkudumbam616 2 หลายเดือนก่อน +2

      Nijamava

    • @sriram-xi1nv
      @sriram-xi1nv 2 หลายเดือนก่อน +1

      Ellam mana brahmai

    • @mangaleswarank6978
      @mangaleswarank6978 2 หลายเดือนก่อน +1

      Unnmaithan

    • @bhuna6078
      @bhuna6078 2 หลายเดือนก่อน +6

      ​@@sriram-xi1nvஇல்லப்பா நானும் முதலில் நம்ப வில்லை,, மந்திரம் சொன்ன 2 நாட்களில்,, பெரிய size கருங்குழவி என் வீட்டுக்கு வந்தது,, video வைத்துள்ளேன்

    • @divyabaskar1004
      @divyabaskar1004 2 หลายเดือนก่อน

      Non veg sapdu pannalam pls reply me

  • @lovemychannels8020
    @lovemychannels8020 หลายเดือนก่อน +2

    I saw agathiyar guru on 2020 aug diractly..yes true..

  • @devarooba1831
    @devarooba1831 หลายเดือนก่อน

    Kelakkiyar siththar namo namaga 🙏🏻🙏🏻

  • @UmaBalamurugan-y1l
    @UmaBalamurugan-y1l 7 วันที่ผ่านมา

    super❤

  • @artandcrafts1245
    @artandcrafts1245 2 หลายเดือนก่อน +3

    ஓம் ஸ்ரீ கேலக்கிய சித்தரே நமோ நமக 🙏🙏🙏🙏🙏🙏

  • @radharamesh1248
    @radharamesh1248 2 หลายเดือนก่อน

    Enakum entha matheri katru adichuthu feeling pannan Om Sri kelakeya sidar namo namaha 🙏🙏

  • @BalajiBalaji-gd5gz
    @BalajiBalaji-gd5gz 2 หลายเดือนก่อน +1

    Universuku kodi nandrigal

  • @jayanthykalimuthu2898
    @jayanthykalimuthu2898 21 ชั่วโมงที่ผ่านมา

    Anthu avar number kidaikuma anthe kizhakiye sitthar koyil kathure avar number kidaikuma😊

  • @irudhayamary1591
    @irudhayamary1591 18 วันที่ผ่านมา

    0m kalakiyasitha namo namaka en maganukku Thirumanam nadakkum osirvstham pannuga

  • @MurugeshwariM-uo6cd
    @MurugeshwariM-uo6cd 2 หลายเดือนก่อน +13

    முருகேஸ்வரி
    நான் 20 நாள் மந்திரத்தை
    செல்லிக்கொண்டு
    இருக்கிறோன் எந்த
    உணர்வும்இல்லை
    நான் மீண்டும் சொல்லிக்
    கொண்ட இருப்போன்

    • @sriram-xi1nv
      @sriram-xi1nv 2 หลายเดือนก่อน +4

      Poi puzhaipai parumma. Adhu sila perukkuthan theriyum. Mudhalla bhakthina ennannu purinthukol. Ethayum ethir parka kudathu. Edu mukkavasi perukku sathiyam ellai. Manithanukku bayam athanalthan kadavulai vankukiren. Unmayana anmeegam enbathu vazhipattil kidayathu. Ethellam puzhappatha vela.

  • @PRIYADHARSHINIDHARSHINI-w5s
    @PRIYADHARSHINIDHARSHINI-w5s 2 หลายเดือนก่อน

    Om Sri kelakkiyar sidhdhar namo namaha❤❤❤❤

  • @lavanyan178
    @lavanyan178 หลายเดือนก่อน

    Om kelakiyar sithar namoh namaha.....i am the witness of his power

  • @misriyanafee216
    @misriyanafee216 2 หลายเดือนก่อน +2

    Same feeling ungalamaritha nanum romba bayantha 3 naal thungala sis ipotha nimathiya iruku neenga ithamari sonathum

  • @deepalakshmi683
    @deepalakshmi683 หลายเดือนก่อน

    Nanum prayer pnitu tah irukean sidhar varatha feel pnamudiyala

  • @DvDava
    @DvDava หลายเดือนก่อน

    கேளக்கிய‌ சித்தர்‌ யார்‌எந்த‌ஊர் அவரை‌ அறிமுகப்படுத்தும் வரின் ‌போன் நெம்பர் வேண்டும்‌அவரை‌பார்க்க‌நேரமும் சொல்லுங்கள்‌ கேளக்க‌சித்தாரே‌ ‌நமோ நம்.ஹ‌ கஷ்டம்‌நீங்க வேண்டும்‌ ஈரோடு‌T.v.தேவா சிவமயம் முருகன்‌ அருள்

  • @malasubbiah6255
    @malasubbiah6255 หลายเดือนก่อน +2

    எனக்கும் இந்த நிகழ்வு நடந்தது அவருடைய வாசனை என் வீட்டுக்கு வந்தது அதிகாலை 4:45 ஒரு பெண் குரல் கேட்டது நான் ரொம்ப பயந்து போயிட்டேன் இவர் ஆணா பெண்ணா என்று தெரியவில்லை

  • @keerthisiva3978
    @keerthisiva3978 หลายเดือนก่อน

    Enudayah mana pirachanai sari akah vendum....

  • @saranravi4023
    @saranravi4023 หลายเดือนก่อน

    Epo intha videos pathukittae ..erukkaila oru nalla periya karu vandu vanthu suthuchu.. na continues sa 5 days sonna aprm 2 days gap aprm one day sonna athuku aprm innum sollala.. oru function erunthuchu anga non veg sapda athu naala sollala