கேளக்கிய சித்தரை உணர்வது எப்படி ? கேளக்கிய சித்தர் எப்படி காட்சியளிப்பார்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 214

  • @sabarisri267
    @sabarisri267 หลายเดือนก่อน +14

    அருமை அனைத்தும் உண்மை ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏

    • @pranpraju6095
      @pranpraju6095 10 วันที่ผ่านมา

      @@sabarisri267 நன்றி ஐயா

  • @taste1872
    @taste1872 หลายเดือนก่อน +53

    நான் நேற்று காலை 4.45-5 மணிக்குள் 108 முறை சொன்னேன் ஐயா! ஆனா விளக்குல நெய்க்கு பதிலா தெரியாம எண்ணெய் ஊற்றி தியானம் பண்ணேன்! அட ஆச்சர்யம் தான் பாருங்க நெருங்குன தோழி ஒருத்தவங்க கடன் கேட்டு 1 லட்சம் குடுத்தேன் ஒரு மாசமாகியும் வரல கேட்டு சலிச்சிடேன் நேத்து சாயங்காலம் அவங்களே போன் பண்ணி Gpay ல 70000 மும் கையில 30000 ம் கொடுத்தாங்க!🙏 screenshot எடுத்து வச்சிருக்கேன் ஆனா இங்க அனுப்ப முடியல
    ஓம் ஶ்ரீ கேளுக்கிய சித்தர் நமோநமக❤

    • @gunap4022
      @gunap4022 หลายเดือนก่อน +2

      ஐயா நான் தினமும் சித்திரை வணங்குகிறேன் ஆனால் இதுவரை தரிசனம் தரவில்லை

    • @vijayarasu1891
      @vijayarasu1891 19 วันที่ผ่านมา +1

      0:06

    • @chithraelango363
      @chithraelango363 14 วันที่ผ่านมา

      Unmaiya sis ennkum frned 1.30 lack kadan koduthan avanga kodugala romba problem iruku siss

    • @muthaiyasanthasheela9285
      @muthaiyasanthasheela9285 7 วันที่ผ่านมา

      Na kodutha amount 30,40 varanum 1 week kelakiya Siddhar tha Nambi eruken❤

    • @GeethaArasu-cd2gb
      @GeethaArasu-cd2gb 2 วันที่ผ่านมา

      ஓம் ஸ்ரீ கேள் க்கியர் சித்தர் நமோ நமஹ🙏🙏🙏🙏

  • @milonraja3771
    @milonraja3771 หลายเดือนก่อน +10

    ஓம் கேளக்கியசித் தரேநமேநமகநன்றிமுருகாஅப்பாவெற்றிவேல்முருகனுக்குஅரேகரா❤❤

  • @triplesseries4125
    @triplesseries4125 หลายเดือนก่อน +5

    I try today , what he said is truth. I chant his mantra ,lit a light and pray for my wishes, after 1 hour lizard sounds , my body feel cold, smell of insense sticks . This is 100 percent real.

  • @muthu2281
    @muthu2281 หลายเดือนก่อน +14

    ஆயா நான் அவரை நினைத்து கும்புடுறேன் எனக்கு வெள்ளை நிறம் பட்டா பூசி கருவண்டு பத்துகோண்டு இருக்கேன் கேளகிய சித்தர் நாமோ நமஹ

  • @DrgeethaLakshmi
    @DrgeethaLakshmi หลายเดือนก่อน +2

    Sir,i am very happy, to listen this mantra i started this prayer since,4 days i am happy ,i will continue this mantra thank you , Ayya

  • @Ramadevi-ly6ck
    @Ramadevi-ly6ck 26 วันที่ผ่านมา +2

    ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமஹ 🙏🪔❤️👨‍👩‍👦‍👦🪔 🙏💝 நல்லதே நடக்க அருள் புரிய வேண்டும் அப்பா🙏🪔

  • @vehicle-lover1244
    @vehicle-lover1244 หลายเดือนก่อน +6

    ஓம் கேளக்கிய சித்தர் ஐயா
    திருவடிகள் சரணம்

  • @Punitha8081
    @Punitha8081 หลายเดือนก่อน +11

    ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ நன்றி பிரபஞ்சத்திற்கும் நன்றி உங்களுக்கும் நன்றி அண்ணா 🙏

    • @freebirdsfreebirds_4tg
      @freebirdsfreebirds_4tg หลายเดือนก่อน

      Unnmai nan pattapuchi parkalai teni polave oru puchi parthen yedarkku artham yennga sis please 🙏 solluga ❤

    • @sabari8345
      @sabari8345 หลายเดือนก่อน

      Ĺ​@@freebirdsfreebirds_4tg

  • @HarishHarish-lq9jn
    @HarishHarish-lq9jn หลายเดือนก่อน +16

    உன்மை இந்த பதிவை கேக்கும் போதே ஒரு பூச்சி உருவத்தில் வந்து என் மீது அமர்ந்தார்

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 หลายเดือนก่อน +7

    ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக🙏

  • @kalairamu4841
    @kalairamu4841 วันที่ผ่านมา

    கேளக்கிய சித்தர் நமோ நமக🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NagendiranBala-ry7hb
    @NagendiranBala-ry7hb 18 วันที่ผ่านมา +2

    ஓம் ஸ்ரீ கேலக்யர் சித்தர் நமோ நமக என் கடன் 4000000அடைய வேண்டும் நீங்களே துணை கே லக்கியர் சித்தர் ஐயா நமோ நமக

  • @muruganshakthi7044
    @muruganshakthi7044 หลายเดือนก่อน +5

    Niga solrathu elllame 100% umaithan aiya...kolanthinga kelakyar sithar kuptale odivanthuruvaru ohm kelakyar sidhar aiya namo namo

  • @PSNTRADE-n3x
    @PSNTRADE-n3x หลายเดือนก่อน +4

    ஓம் கேளக்கியர் சித்தரே நமோ நமஹ❤

  • @Vighanamani-cn7yo
    @Vighanamani-cn7yo หลายเดือนก่อน +1

    ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ
    ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ
    ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 หลายเดือนก่อน +8

    ஓம் கேளக்கியநாத சித்தரே நமோ நமஹ 🙏🙏🙏

  • @B.Ponmuthu
    @B.Ponmuthu 23 วันที่ผ่านมา +2

    இன்றுமுதல்நாள்அரம்பம்செய்துஉள்ளேன்ஓம்கேளக்கிய ர்சித்தர் நமோ நமக

  • @raviravikumar4097
    @raviravikumar4097 หลายเดือนก่อน +2

    ஓம் ஶ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🥀🥀🥀🥀🌹🌹🌹🥀🥀🥀🌺🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maithilymuthukumar518
    @maithilymuthukumar518 หลายเดือนก่อน +4

    உண்மைதானா நீங்க சொல்வது உண்மை. நான் மந்திரத்தை சொல்லி முடித்தவுடன் தண்ணீர் குடிக்கவில்லை. அந்த தண்ணீரை என் மகனுக்கு கொடுத்தேன். எனக்கு உடல் அதிக உஷ்ணம் ஆகி அன்று மாலையே காய்ச்சல் வந்துவிட்டது. அன்று இரவு 8:00 மணி அளவில் ஏசி ரூமில் மின்மினிப் பூச்சியை கண்டேன். இதுவரை என் ரூமில் நான் மின்மினிப் பூச்சியை பார்த்தது கிடையாது. நானும் உணர்ந்தேன். உணர்ந்தேன் என்று சொல்வதை விட நூறு சதவீதம் நம்புகிறேன். என் வேண்டுதலும் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.

  • @geethak8990
    @geethak8990 หลายเดือนก่อน +4

    Om Sri கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🙏நேற்றிலிருந்து மந்திரம் சொல்ல ஆரம்பித்தேன் இரண்டு நாட்களுமே வெள்ளை பட்டாம்பூச்சி ஜன்னல் வழியாக பார்த்தேன் 🙏🙏🙏🙏

  • @Redmia-wk6ei
    @Redmia-wk6ei หลายเดือนก่อน +5

    Thank you Asoska sir

  • @nadesngowreesan-nr7wc
    @nadesngowreesan-nr7wc หลายเดือนก่อน +3

    Unmai ❤❤❤❤❤

  • @thayachandaraligam5292
    @thayachandaraligam5292 24 วันที่ผ่านมา +1

    நான் தயாபரன் இலங்கையில் வவுனியா எனும் இடத்தில் வசித்து வருகின்றேன். அண்மைக்காலமாக கேளக்கியர் சித்தரின் மகிமைகள் பற்றிய பதிவுகளை பார்த்து வருகின்றேன். அவரின் மந்திரத்தினையும் தொடர்ந்து உச்சரித்து வருகின்றேன். இலங்கையிலும் கோளக்கியர் சித்தருக்கு ஆலயம் அமைத்தால் என்ன என்று சில நாட்களுக்கு முன்பாக யோசித்து கொண்டேன் என்னவொரு ஆர்ச்சரியம் அதே தினம் மாலை பொழுது எனது வலது தோள் பக்கமாக வெள்ளை நிற வண்ணாத்து பூச்சி ஒன்று வந்து நின்றது. எனக்கு மகிழ்ச்சியில் என்ன சொல்வதென்ரே தெரியவில்லை . நிச்சயமாக ஆலயம் கட்டும் முயற்சியை எடுக்க போகின்றேன். சித்தரின் ஆசிர்வாதம் கிடைத்ததுக்கு நன்றி கேளக்கிய சித்தரே

  • @srinivasnsrinivasn5738
    @srinivasnsrinivasn5738 วันที่ผ่านมา

    Sir egga vittula pattarpelai palakkalr varuthuga sir athu shiththarthana sir

  • @theepetti_14
    @theepetti_14 หลายเดือนก่อน +4

    எனக்கு கரும் குழவி முலம் காட்சி கொடுத்தார் உண்மை தான்

  • @buvaneshkannan3174
    @buvaneshkannan3174 วันที่ผ่านมา

    Akka yen kannil palli dhn thenpattathuu

  • @visvakumar2659
    @visvakumar2659 หลายเดือนก่อน +6

    Unmai ayya butterfly athigamaga erukkerathu white color

  • @vasanthisaran3632
    @vasanthisaran3632 หลายเดือนก่อน +6

    Naa unmaiya manasara slranga iyya sidhar kitta na yesterday snaga amount pbm ku solution kudunganu clear panikuduthuttar iyyaa.... Inum open ah slanumnaa unga number ku na msg paninen bike kanama poiruchunu 1008 ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ nu snen night 12 manivaraikkum thukkam illai.... Early morning camera la video puttage kidaichuthunga bike um evening kulla kaikku kidaikka vechuttar sidhar iyya police station Sunday leave tim but avanga kudave irunthu help pani kandupiduchu kuduthuttanga ithukkum iyya 2 days agum busy ah irukkenu snaru msg kuda pakkala but bike kidaichuruchu..... ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏

  • @vigneshg2119
    @vigneshg2119 หลายเดือนก่อน +6

    Om muruga potri
    Om kelakiyar sidhar namo namaha
    Nan netru iravu sidhar vazhipadu seithu vendikonden. Indru athu nadanthathu .romba achariyamaga irunthathu. Romba nandri sidhar ayya.

  • @kalaiselvimkkalai9871
    @kalaiselvimkkalai9871 27 วันที่ผ่านมา

    OM Kellakar Sidhar Iyava potri potri Appa en Mahan Judge Aganum Iyaa ❤❤❤❤❤

  • @jayasudhaaravindan678
    @jayasudhaaravindan678 29 วันที่ผ่านมา +1

    Om sri kelakkiyar siddar namo namaka..... Karuknkulvi vanthathu..... Nandri siddar

  • @KumbaKarnan-t7p
    @KumbaKarnan-t7p หลายเดือนก่อน +5

    ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோநமக கருங்குளவி. பட்டாம்பூச்சி. வண்ணத்துப்பூச்சி. வெள்ளை வண்ணத்துப்பூச்சி. சுருட்டு வாசனை எல்லாமே உண்மை. ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோநமக

  • @VijayalakshmiJalakandan
    @VijayalakshmiJalakandan หลายเดือนก่อน +1

    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ❤❤❤

  • @yuktham3068
    @yuktham3068 หลายเดือนก่อน +1

    Kandipa nega seyeviga nichayama🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kalaArasu-r3l
    @kalaArasu-r3l หลายเดือนก่อน +5

    Appa Om kelakiyar Siddhar 🙏🙏🙏

  • @Bhuvana-s4j
    @Bhuvana-s4j 6 วันที่ผ่านมา

    ஓம் Omkara Chitra

  • @vickyvignesh4915
    @vickyvignesh4915 15 วันที่ผ่านมา

    நான் மெய் மறந்து விட்டேன். முதல் நாள் 20 நிமிடம் சொல்ல நினைத்து 45 நிமிடம் கடந்தது தெரியவில்லை. ஓம் ஶ்ரீ கேலக்கிய சித்தர் நமோ நமக.

  • @kalaiselvi59720
    @kalaiselvi59720 หลายเดือนก่อน +6

    Sathiyama sollura sir unmaiya 1st time Naa unarthen

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb หลายเดือนก่อน +4

    Om Sri kelakkiyar Siddhar namo namaha
    Om Sri kelakkiyar Siddhar namo namaha
    Om Sri kelakkiyar Siddhar namo namaha

  • @srinivasan6424
    @srinivasan6424 6 วันที่ผ่านมา

    Om kelakkiear siddhar namo namaga ❤❤🎉🎉

  • @KarthikaS-o8b
    @KarthikaS-o8b หลายเดือนก่อน +3

    First kulasamy ah vendunga pa. Kulasamy irunthalea anaithu kadavulum nammala paaka varuvanga. Pirachanaum varathu. Apdi vanthalum samalikkarathuku thairiam kodupanga kulasamy. 😊😊😊 ellartha vida nampikkai venum. 😊😊😊

  • @pranpraju6095
    @pranpraju6095 26 วันที่ผ่านมา +2

    ஐயா வணக்கம் 26.11.24 அன்று இரவு 10.45க்கு மேல் மந்திரம் சொல்ல ஆரம்பித்தேன் 10நிமிடத்தில் என கண் முன் வெளிச்சம் வந்து போனது பிறகு ஒரு அம்மா பச்சை நிறம் அணிந்து இருந்தார்கள் அந்த அம்மா இந்த சோறு சாப்பிடு என்று ஊட்டிவிடுவது போல உணர்வு வந்தது கண் முழித்து விட்டேன் ஐயா இது நல்லத கேட்டத ஐயா pls

  • @revathirajanstory2930
    @revathirajanstory2930 หลายเดือนก่อน +1

    Mam adutha video la oru kelvi, endha mandhiram me Ella velaium seium bodhu sutchama mandhiram pathi adhan viriyam pathi konjam kelugga nalla pathivu nandri

  • @yuvarajyuvaraj5390
    @yuvarajyuvaraj5390 หลายเดือนก่อน

    ஓம் ஹீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ❤❤

  • @RajaLakshmi-o6u
    @RajaLakshmi-o6u หลายเดือนก่อน +2

    Vanakam sir en son nalla padikanum.kelakya siththar namo namaga

  • @gowripalanisamy858
    @gowripalanisamy858 22 วันที่ผ่านมา +1

    Correct 💯

    • @gowripalanisamy858
      @gowripalanisamy858 22 วันที่ผ่านมา

      ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ❤🎉

    • @gowripalanisamy858
      @gowripalanisamy858 22 วันที่ผ่านมา

      ஓம் முருகா குரு முருகா போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி

  • @KasiyammalKasiyammal-m6k
    @KasiyammalKasiyammal-m6k หลายเดือนก่อน +1

    ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமக

  • @Sudha-p1v
    @Sudha-p1v หลายเดือนก่อน +3

    ஐயா நான் வேலை செய்யும் இடத்தில் பகல் 11:45 லிருந்து மதியம் 12:15 வரையும் இந்த மந்திரத்தை சொல்லி வருகிறேன் ஒரு மாதமாக சொல்லி வருகிறேன் எனக்கு சித்தர் எந்த காட்சியும் தரவில்லை எப்பவாவது எனக்கு காட்சி தருவார் என நம்புகிறேன் நான் தொடர்ந்து வேலை செய்யும் இடத்தில் இருந்து சொல்லி வருகிறேன் l வேலை செய்யும் இடம் என்பதால் நான் தீபம் மனதுக்குள் ஏற்றி அவரின் நாமத்தை சொல்லி வருகிறேன் என்றாவது ஒரு நாள் எனக்கு காட்சி தருவாள் என்னை குடும்பத்தை பாதுகாப்பார் என நம்புகிறேன்

    • @divapoorni866
      @divapoorni866 หลายเดือนก่อน +1

      கண்டிப்பா நம்பி பண்ணுங்க வருவார் 🙏🥰

    • @sabari8345
      @sabari8345 หลายเดือนก่อน

      Enaku innaiku unarntha oomm kelakkiyar thiththare namonamaga

  • @NACHAMMAL-q3l
    @NACHAMMAL-q3l 12 วันที่ผ่านมา

    White color butterfly. Ennoda viduku vanthathu iyya erukrathu unmai

  • @JaniMa-z7q
    @JaniMa-z7q 19 วันที่ผ่านมา

    Ayya na dinamum manthiram solluren , but ithuvaraikum na entha arikuriyaium pakkala but enaku arpuram nadanthute iruku ithu eppadi sir

  • @CHANUJKAUSSHALA
    @CHANUJKAUSSHALA หลายเดือนก่อน +4

    I believe in kelakiyar sidhar. I've felt it. ❤ From srilanka

  • @revathirajanstory2930
    @revathirajanstory2930 หลายเดือนก่อน

    endha akka dhan ketta kelviya kekakama pudhusa useful la kettagga good

  • @VidLak-hy1ub
    @VidLak-hy1ub 10 วันที่ผ่านมา

    100% true sir

  • @saisindhan5041
    @saisindhan5041 หลายเดือนก่อน

    Anna ipo neenga slura mathiri white butterfly vanthu irukku anna.... Night time ல unbelivable miracle anna... Nethu than naa sola aramichan🙏...

  • @FrancisRaj-mi1bl
    @FrancisRaj-mi1bl หลายเดือนก่อน +1

    Today I blessed I receive my wish kelakiyar sidhar

  • @devikrishna7110
    @devikrishna7110 หลายเดือนก่อน +2

    Om shree kelakkiar siddar namo namaha 🙏🌺🙏

  • @kalaiselvi7583
    @kalaiselvi7583 หลายเดือนก่อน +1

    Unmai
    I feel

  • @Gowri-br1jj
    @Gowri-br1jj หลายเดือนก่อน +1

    ஓம் கேளக்கேயர் சித்தர் நமோ நமஹா

  • @KeerthiKeerthi-gh4rk
    @KeerthiKeerthi-gh4rk หลายเดือนก่อน +1

    Karuvandu veetuku varuthu sir ana en problem and venduthal sari akula sir

  • @tamilmozhip4571
    @tamilmozhip4571 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம் நான் பூஜைவேறு நேரத்தில் செய்யலாமா சார்

  • @businessplan9768
    @businessplan9768 หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக

  • @PG.EsakkiMuthu
    @PG.EsakkiMuthu หลายเดือนก่อน +2

    கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஐயா மந்திரம் சொல்ல ஆரம்பித்த நாள்முதல் நாம் என்னவெல்லாம் செய்யனும் என்னவெள்ளாம் செய்யகூடாதவை நாம் உணவுபழகம் பற்றி தெளிவாக கூறுங்கள் ஐயா ஓம் ஸ்ரீ கோக்கியர் சித்தர் நமோ நமஹ🙏🙏🙏🙏🙏

  • @kalaiselvimkkalai9871
    @kalaiselvimkkalai9871 27 วันที่ผ่านมา

    OM Sri Sri Sri Kelakkiya Sidher Iyava potri potri Appa en rendu pillaigalukkum 16 selvangalum kudungappa please Appa Appa en Pera pillaigalukkum 16 selvangalum kudungappa please Appa ❤❤❤❤❤

  • @Dharshini-lv1du
    @Dharshini-lv1du วันที่ผ่านมา

    Om kelakiyar chithar namo namaga muruga muruga

  • @deepikas-h3x
    @deepikas-h3x 17 วันที่ผ่านมา

    Ayya kelikiya sidha en ellam thedi vaga.. nega irukanu enaku arul puriga

  • @BanuMathi-wp7uq
    @BanuMathi-wp7uq 12 วันที่ผ่านมา

    கேளக்கியர் சித்தர் நமோ நமக

  • @Mallika-eq6wk
    @Mallika-eq6wk หลายเดือนก่อน

    Ayya enakku. Kanvil vellai pattampoochi vandhathu. Om. Kelakkiyar siddar namo namaha.

  • @Tamilmani-k8x
    @Tamilmani-k8x หลายเดือนก่อน +1

    Uenmai ayya white butterfly vanthathu morning 5 c'lk vanthar kelaikkiya sithar nantri ayya an kastam kuraium muluvathum nampukeran

  • @madhumathisathyanarayan3356
    @madhumathisathyanarayan3356 27 วันที่ผ่านมา

    Yes I saw white butterfly in shiva temple

  • @rbsn2877
    @rbsn2877 หลายเดือนก่อน +1

    Hi mam iam revathi from bangalore en lagnam vrishika lagnam rasi mithunam en valkai poratam ireke nan valkai le jaike ena pannanum

  • @JaniMa-z7q
    @JaniMa-z7q 19 วันที่ผ่านมา

    Enakum sidthara pannanum illa unaranum asaiya iruku na enna seiya vendam

  • @arularul593
    @arularul593 หลายเดือนก่อน

    ஒம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ

  • @G_B_R
    @G_B_R หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @SrikumaranFashions
    @SrikumaranFashions หลายเดือนก่อน +2

    Ellam Sari Ana Ethuvum Natantha Mathiri TheriyaVillai Ashoka Agarkalukkm Avarin Kastamarukkum Mattum Than Kat chi Taruvar Pola....

    • @Narpavi786
      @Narpavi786 หลายเดือนก่อน

      Ungaluku nadakalayo engalukulm nadathuchu

    • @Narpavi786
      @Narpavi786 หลายเดือนก่อน

      Nambi panuga kandipa nadakum nakkal panathiga bro athu thappu

    • @vijayaraghavanc7757
      @vijayaraghavanc7757 หลายเดือนก่อน

      நான் 60 நாள்களுக்கு மேல் கூறி வருகிறேன்-- எனக்கு எதுவும் தெரியவில்லை -- but i got stable income these days-- நமது கர்மாவை பொறுத்து தான் அவர் வருவார்-- பொறுமை தேவை -- அசோக் அவர்களை பழிக்க வேண்டாம்--

    • @Narpavi786
      @Narpavi786 หลายเดือนก่อน

      @vijayaraghavanc7757 correct bro nan vedio 1st st pathathey November 4th than 5th start panina still panitu than iarukan .ahna avar 1st post panathu July month poturkar enaku ipothan theriyanum iaruku namba evalo thuram nambikaya iarukomo nadakum

    • @vijayaraghavanc7757
      @vijayaraghavanc7757 หลายเดือนก่อน

      @@Narpavi786 சிறிது நேரம் முன்பு பட்டாம்பூச்சி எனது அருகில் பறந்தது-- (வீட்டிற்குள் வரவில்லை) அபிஜித் முகூர்த்தத்தில் 11.45 க்கு மந்திரத்தை 108 முறை எழுதினேன்-- அப்போது உங்கள் வருகையை எனக்கு தெரியப்டுத்துங்கள் என வேண்டினேன்--- 2 பட்டாம் பூச்சிகள் சில நிமிட இடைவெளியில் எனது அருகே பறந்தன

  • @MBANUMATHI-d5s
    @MBANUMATHI-d5s หลายเดือนก่อน +2

    Kelakkiyar sithar namo namaga

  • @muthaiyasanthasheela9285
    @muthaiyasanthasheela9285 7 วันที่ผ่านมา

    OM muruga potri

  • @yasomaha4980
    @yasomaha4980 หลายเดือนก่อน

    Erode district laiya super na kandippa varuven..naga erode district dhan

  • @RAGHU9718
    @RAGHU9718 หลายเดือนก่อน +1

    Om sri kelakkiyar siddar namo namaga❤❤❤

  • @SangeethaSangeetha-e2j
    @SangeethaSangeetha-e2j 28 วันที่ผ่านมา

    Ayya Nan 4.45 ku manasukulla manthram solli thoongiten. Kanavula white butterfly vanthu Ena pakura Mari kanavula vantharu.......nanri ayya

  • @sundariyegannath1306
    @sundariyegannath1306 หลายเดือนก่อน +1

    Omm kelakkiyer sitther namo namaha🙏🙏🙏🙏🙏🙏

  • @KasiyammalKasiyammal-m6k
    @KasiyammalKasiyammal-m6k หลายเดือนก่อน

    நன்று

  • @anniea6702
    @anniea6702 หลายเดือนก่อน +1

    Nanum daily butterfly's pathute iruken.

  • @AnuAnnal-eq4uh
    @AnuAnnal-eq4uh หลายเดือนก่อน +2

  • @MothiSharma-n1v
    @MothiSharma-n1v 23 วันที่ผ่านมา

    Today enga veetuku white butterfly evening amma Sami kumbidum pothu enga Pooja room ku enga kula deiva photo kitta mela.nikithu nanga photo eduthu vachuirukam Sithar vanthathu happy ennoda manthiram sithar kekiraru ennoda venduthal kandippaga nadakum

  • @srcreation9278
    @srcreation9278 หลายเดือนก่อน

    Ayya anaku butterfly an veetuku varla Aya Nan vealia paarkum edathirku vanthathu Aya edu sarea aya

  • @SusilaSusi-gq7kt
    @SusilaSusi-gq7kt หลายเดือนก่อน +1

    Om kelakkiyar sithar namo namaga

  • @alwayshappy6511
    @alwayshappy6511 หลายเดือนก่อน +2

    Om kalakyar sithre namo namakr

  • @sakunthalachitra8626
    @sakunthalachitra8626 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் நான் பூஜை ரூம்ல இருந்து இந்த மந்திரத்தை சொல்லலாமா

  • @dhupaildhupail5755
    @dhupaildhupail5755 หลายเดือนก่อน

    Kadava sathinalum varuvaru,1 st floorla kutiya white butterfly varamudiuthu.athu sakthikku avvalavu heightla veetukulla varamudiuthu

  • @PurushothamaS-z5l
    @PurushothamaS-z5l หลายเดือนก่อน

    Ayya naan romba kadathile irukken evalavo pariharam saithirukken aana ethuvume nakkile please siththarayya avaravudu enne intha kadathilirundu kappathuvarunnu nambhuren : om muruga pottri pottri .om saravana bhava muruga neeye thunai.

  • @MahaPeriyavan
    @MahaPeriyavan หลายเดือนก่อน

    அய்யா நன்றி அய்யா

  • @rajakumari9228
    @rajakumari9228 หลายเดือนก่อน +1

    17:50

  • @r.shanthirskr925
    @r.shanthirskr925 หลายเดือนก่อน +1

    Vanakamnga sr chant panunbodhu lizard make sound sr what it says sr.

  • @RSudalai-n2r
    @RSudalai-n2r 25 วันที่ผ่านมา

    🎉கருப்பு. பட்டபுசி பத்த
    பதிவுபெடுக

  • @meerabai6372
    @meerabai6372 หลายเดือนก่อน

    Thank you sir

  • @tamilselviramkumar1280
    @tamilselviramkumar1280 หลายเดือนก่อน +1

    Om Sri kelakiyar sidhar namo namaha

  • @subashininagarajan3274
    @subashininagarajan3274 หลายเดือนก่อน +1

    என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ

    • @pinkbubble1372
      @pinkbubble1372 หลายเดือนก่อน

      Nalla varan amaiyum thozhli

  • @thinkown7373
    @thinkown7373 หลายเดือนก่อน +1

    ஓம் ஸ்ரீ கேளக்கியர்சித்தர்நமோநமறா.சித்தரை நான் ஒயிட் கலர் பட்டாம்பூச்சி வெளியில் பார்கிறேன் ஆனால் வீட்டிற்குள் வருவதில்லை தற்போது 75 நாட்களுக்கு மேலாக நான் சித்தரின் மந்திரத்தை வாசித்து கொண்டிருக்கின்றேன் ஆனால் இன்றும் என்னது வேண்டுதல் தற்போதும் நடக்கவில்லை எனக்கு தீர்வை சொல்லுங்கள் .
    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏.
    G.K. Latha .

    • @rakeshe3705
      @rakeshe3705 หลายเดือนก่อน

      U have saw the butterfly na so he is with u ..soon ll come to ur home..

  • @anojah7758
    @anojah7758 หลายเดือนก่อน

    How many days we have to say?