சந்தனம் மற்றும் நெய் வாசனை கட்டாயம் வரும் - Ashoka Astro | Siddhar Valipadu Murai | IBC Bakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @Theni_____band____89
    @Theni_____band____89 2 หลายเดือนก่อน +94

    என் அப்பன் முருகர் இருக்க பயமேன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் ஶ்ரீ கேளக்கிய சித்தரே நாமே நமக

  • @gthilagam1880
    @gthilagam1880 2 หลายเดือนก่อน +49

    உண்மை sir, உங்கள் வீடியோ பார்த்து அதிகாலை நேரத்தில் தீபம் ஏற்றி om sri கேளக்கியர் சித்தரே போற்றி, 108 தடவை சொன்னேன், எனது மகள் முதலமைசர் உலக கோப்பை விளையாட்டு போட்டியில் (பளு தூக்குதல்) 3ம் இடம் பிடித்து வெற்றி பெற்றார், மிகவும் சந்தோசமா உள்ளது, கேளக்கியர் சித்தர் எங்களுடன் இருப்பதை போல் உணர்கிறேன், நன்றி நன்றி நன்றி சித்தர் ஐயா 🙏💐💐

    • @bhuvaneswari9568
      @bhuvaneswari9568 หลายเดือนก่อน +2

      Hello sir kelkiya siddar patri nenga pesiyathai manthiram sollanunu ethum enaku theriyala evarai neengavananginal neengal kettathum kidaikum endrathum ore nalil Nan ketathu kidai erpadugal nadanthuruchu

    • @SelvaSelva-t6m
      @SelvaSelva-t6m หลายเดือนก่อน +1

      I am chinnasalem

    • @SelvaSelva-t6m
      @SelvaSelva-t6m หลายเดือนก่อน

      Neenga santhitha aiyyava nanum santhithean paikla petrol illama chinnasalem viputhi vangenaan

    • @SasiArumal
      @SasiArumal หลายเดือนก่อน

      கெலகியர் சித்தர் நமோ நமக 🙏🙏🙏

    • @umasankarloganathan4440
      @umasankarloganathan4440 วันที่ผ่านมา

      ohm sudali mada swami namo namaha, i think strong relation between sudali madan swami and kelakkiyar siddhar

  • @anithaani7736
    @anithaani7736 หลายเดือนก่อน +24

    நான் இன்றைக்கு தான் ஆரம்பித்தேன். இன்று சஷ்டி காலை 4 45 இருந்து 5 15 வரை சொன்னேன். எனக்கு நெய் சந்தன வாசனை வந்தது அந்த நிமிடத்தில் இருந்து எனக்குள் இனம் புரியா சந்தோசம் சித்தர் என் வேண்டுதலை நிறைவேற்றி விட்டார். உங்களுக்கு மிகப் பெரிய நன்றி சகோதரா. 🎉

    • @truefriends1400
      @truefriends1400 27 วันที่ผ่านมา +1

      Ayya vanakkam vilaku yetri manthiram sollum pothu veedu irutaga iruka venduma? allathu tubelight pottu yarinthu kondu irukanuma Ayya konjam sollunga

    • @rajaappunu4517
      @rajaappunu4517 18 วันที่ผ่านมา +1

      நாளை ஷஷ்டி என் வேண்டுதலே தொடங்க போகிறேன்

    • @subhashinikc4386
      @subhashinikc4386 17 วันที่ผ่านมา +1

      Dec 2 nd la irunthu manthram soltu irukan athum bramha mantra tha soltu vanthan ethum theriyala, en en valipatla thavaru iruko enna thavarunu therla gurujii, ena pantathunu therlavaran Ena

  • @Mohananehrugi
    @Mohananehrugi 2 หลายเดือนก่อน +255

    நீங்க சொல்றது உண்மை sir....unga first video பார்த்ததும் ரொம்ப பிடித்தது....நானும் முருகன் பக்தை...🙏

  • @muthukumar4581
    @muthukumar4581 5 วันที่ผ่านมา +3

    இவர் மனித வடிவில் இருக்கும் தெய்வம் உண்மையை அப்படியே போட்டு உடைக்கிறார் இவரைப் போன்றோருக்கு மட்டுமே இறைவன் எப்போதும் துணை இருப்பார்

    • @umasankarloganathan4440
      @umasankarloganathan4440 วันที่ผ่านมา

      ohm sudali mada swami namo namaha, i think strong relation between sudali madan swami and kelakkiyar siddhar

  • @Tamilselvi-g3q
    @Tamilselvi-g3q 2 หลายเดือนก่อน +21

    சாய் அப்பா எல்லேருக்கும் கேளக்கியசித்தர் அப்பாவின் அருள் கிடைக்கும்❤❤❤❤❤எல்லேர்க்கும் எல்லா நலன்களும் வளங்களும் கிடைக்கவேண்டும் அப்பா❤❤❤

  • @indumathiindu4309
    @indumathiindu4309 2 หลายเดือนก่อน +10

    உண்மை சார் உங்க முதல் காணொளி பார்த்து மிகுந்த நம்பிக்கை வந்தது நான் நினைத்தேன் என் அப்பர் முருகனுக்கும் இந்த சித்தரிக்கும் தொடர்பு இருக்கும் என்று நானும் ஓம் ஸ்ரீ கேளக்கியர் நமோ நமஹ என்று சொல்லும் போதெல்லாம் ஒரு நல்ல மாற்றத்தையும் நன்மையும் அடைந்து வருகிறோன்

  • @rajasekar1045
    @rajasekar1045 2 หลายเดือนก่อน +34

    எனக்குமே உங்களுடைய முதல் வீடியோவை பார்த்த உடனே பிடித்து விட்டது

  • @stnpschool
    @stnpschool 2 หลายเดือนก่อน +11

    Sir, it's true . I m a devotee of lord muruga. First time when i saw your video, i liked it. Moreover i m expecting your videos.every day. Im keep on searching your videos. Even got miracles in my life after praying kelakiya siddar. Thankyou universe

  • @semmalar7783
    @semmalar7783 2 หลายเดือนก่อน +53

    ஓம் ஶ்ரீ கேளக்கியர்சித்தர்நமோநமக ஓம் ஶ்ரீ கேளக்கியர்சித்தர்நமோநமஹ ஓம் ஶ்ரீ கேளக்கியர்சித்தர்நமோநமக

  • @m.jayapalhari7579
    @m.jayapalhari7579 2 หลายเดือนก่อน +3

    அருமையான பொக்கிஷம் வெளியிட்டு இருக்கிறீர்கள் ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ...!!!

  • @shalinishalini99
    @shalinishalini99 2 หลายเดือนก่อน +15

    Ashok sir உங்களுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி.

  • @suganyadinesh3718
    @suganyadinesh3718 2 หลายเดือนก่อน +11

    இந்த பதிவை கொடுத்த உங்களுக்கு நன்றி அண்ணா ஓம் கேளக்கியசித்தர் நமோநமக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @harsnivikuttyharsnivikutty5700
    @harsnivikuttyharsnivikutty5700 2 หลายเดือนก่อน +16

    நீங்க சொன்ன மாதிரி நாங்க முருகர், சிவன் 🙏🙏🙏பக்தர் ஜயா நானும் பிரம்ம முகூர்த்தத்தில் கேளக்கியர் சித்தரை தரிசிக்க நினைக்கிறேன் ஐயா எங்களுடைய பிரச்சனைகள் எல்லாம் தீர வேண்டும் ஐயா🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ......🙏🙏🙏🙏🙏

  • @rajasekar1045
    @rajasekar1045 2 หลายเดือนก่อน +19

    நீங்கள் சொல்வது அனைத்துமே மிக சரியானது ஐயா 🙏🦚🐓

  • @abinaveenabinaveensivanisri
    @abinaveenabinaveensivanisri 2 หลายเดือนก่อน +5

    குருவே சரணம் ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான் நான் ஒரு சிவன் பக்தன் நீங்கள் சொல்லும் அனைத்து விஷயம் உண்மைதான் நீங்கள் சொல்லும் விஷயத்தை நான் முயற்சி செய்கிறேன் எனக்கு முதல் தளம் நீங்கள் குருவாக உங்கள நான் ஏற்று நீங்கள் சொன்ன ஓம் கிளக்யார் சித்தர் நமோ நமக என்று உச்சரிக்கின்றேன் எனக்கு நீங்கள் குருவாக உங்களை நான் தியானிக்கின்றேன் பின்னால் கிளக்யார் ஓம் நமச்சிவாயா சிவாய நமக 🙏🙏🙏🙏சித்தர் மந்திரத்தை நான் உச்சரிக்கின்றேன்

  • @r.k.jeyprakash3800
    @r.k.jeyprakash3800 2 หลายเดือนก่อน +7

    என்னுடைய தொலைந்து போன 6 கிராம் தங்க மோதிரம் கிடைத்தது. ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ.

  • @rojadevi2613
    @rojadevi2613 28 วันที่ผ่านมา +2

    நல்ல கருத்துக்கள் முதல் முதலில் இதே பதிவு பார்த்து உண்டு இரண்டு நாட்கள் கழித்து வெட்டு கிழி 5,6 தினமும் வந்தது அடிச்சு தூக்கி போட மனது வரல இப்போது அழகான வன்னத்து பூச்சி என் முகத்தை சுற்றி பறந்தது ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 2 หลายเดือนก่อน +9

    THANKS ASHOKA BROTHER & IBC BAKTHI

  • @nishashanthi2802
    @nishashanthi2802 2 หลายเดือนก่อน +8

    ஆமாம் நான் முருகர் பக்தை. உங்கள் video பார்த்ததிலிருந்து கேளக்கியர் சித்தரை வழிபட ஆரம்பித்தேன்.
    ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ

  • @karthikakarthika3775
    @karthikakarthika3775 2 หลายเดือนก่อน +15

    எனது மகனும் விசாகம் நட்சத்திரம் துலாம் ராசி இந்த வீடியோவை பார்க்கும் பொழுது என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது முருகா துணை கேளகியர் சித்தர் துணை.

    • @parimalar2559
      @parimalar2559 หลายเดือนก่อน +2

      கேளக்கிய சித்தரே என் பணத்தை எனக்கு கிடைக்க நீங்கள் தான் அருள் புரிய வேண்டும்❤

  • @ranip7928
    @ranip7928 2 หลายเดือนก่อน +7

    I am devotee of muruga and shiva so I am surprised that I am chanting kelakkiya sidearm namam Thank you muruga

  • @velayuthamvelayutham1658
    @velayuthamvelayutham1658 10 วันที่ผ่านมา +1

    அய்யா தங்களது வீடியோ
    பார்த்தேன். மிகவும் மகிழ்சியாக இருந்தது.
    அடியேன் சிவபக்தன் சிவதீட்சை பெருங்குளம் ஆதீனம் மூலம் 20ஆணடுக்கு முன்பு பெற்றுள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
    எனது பெயர் வேலாயுதம்
    தங்களது வீடீயோ உரையாடல் கண்டு மட்டற்ற
    மகிழ்ச்சியடைந்த நான்
    தங்களது அருளாசியுடன்
    வழிபாட்டு முறையுடன்
    வழிபடுகறேன்.
    "ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ"
    இதுவும் இறைவனின்
    திருவிளையாடல் என எண்ணி மகழ்கிறேன்.
    க.வேலாயுதம்,
    இராஜபாளையம். மற்ற

  • @captainviswanathan2725
    @captainviswanathan2725 2 หลายเดือนก่อน +3

    I have always been a Muruga devotee who gets immense pleasure singing Murugan songs including VEL MAREL ,ANUBUTHI TIRUPUGAL and SANMUGA KAVASAM.I mastered Tamil to say all this verses.There can be no greater pleasure than praying to Muruga.Our kuladeivam is Sivaperuman.God bless.

  • @SangeethaVidesh24
    @SangeethaVidesh24 10 วันที่ผ่านมา

    Nandri ayya...avan arul thaan indha vediovai paarka vaithadhu.Nandrikal kodi ayya.Om sri kelakiyer Sidhare namaha🙏🙏🙏🙏🙏

  • @hdjd8580
    @hdjd8580 2 หลายเดือนก่อน +21

    ஓம் சிவாய நமக எல்லோரும் எப்பவும் நல்லா இருக்க வேண்டுகிறேன் கேளக்கியர் சித்தர் அப்பா உங்கள் ஆசிர்வாதம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻ஓம் சிவாயநம 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SaroJini-z7f
    @SaroJini-z7f 2 หลายเดือนก่อน +83

    ஓம் ஶ்ரீ கேளகாகியர் சித்தர் நமோ நமஹ.
    அய்யா என் கடன் பிரச்சினை தீர வேண்டும் அய்யா..
    ஓம் ஶ்ரீ கேளகாகியர் சித்தர் நமோ நமஹ.
    ஓம் ஶ்ரீ கேளகாகியர் சித்தர் நமோ நமஹ.😮😮😮😮

    • @karthikavininiyaillam3786
      @karthikavininiyaillam3786 2 หลายเดือนก่อน +7

      கேளக்கியர்

    • @parimalar2559
      @parimalar2559 หลายเดือนก่อน +1

      ஒம்கேளக்கிய சித்தர் நமோ நமஹ❤

  • @ragubbm1239
    @ragubbm1239 2 หลายเดือนก่อน +6

    Satyam anna.na unga video.2 ila 3 rd pakra.but 1 st time 1 day patha.NA MURUHAR BHAKTHAR THA ❤

  • @amalag4227
    @amalag4227 2 หลายเดือนก่อน +5

    ஆம் ஜயா தங்கள் முதல் காணொலி எனக்கு மிகவும் பிடித்து விட்டது.நான் முருகா பக்தை

  • @ValarmathyM-b4w
    @ValarmathyM-b4w 2 หลายเดือนก่อน +21

    உண்மை. பட்டாம்பூச்சி, வண்டு வந்தது. நிறைய தடவை கவனித்து விட்டேன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @saisree270
    @saisree270 2 หลายเดือนก่อน +60

    உண்மை தான் அண்ணன். என் கனவில் காட்சி கொடுத்தார். நீங்கள் தலையில் கட்டியுள்ளது போலவே முண்டாசு கட்டியிருந்தார். வெள்ளை நிற உடையில் இருந்தார். கேளக்கியர் ஐயா தியானத்தில் காட்சி கொடுத்தார். உங்கள் முதல் பேட்டியை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. நான் முருகர் வெரிதனமான பக்தர். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏. ஓம் கேளக்கியர் சித்தரே நமோ நமக🙏🙏🙏🙏🙏🙏

    • @AMABHARATHM
      @AMABHARATHM 2 หลายเดือนก่อน +1

      நீங்கள் எப்படி வழிபாடு செய்தீர்கள், எப்படி தியானம் செய்ய வேண்டும்📿?

    • @imalone6904
      @imalone6904 2 หลายเดือนก่อน +4

      ​@@AMABHARATHMஎரியும் விளக்கின் ஒளியை கவனித்து ..உங்கள் நெற்றி நடுவில் கண்களை மூடி ஒளியை பாருங்கள் .. வேர் எதுவும் நினைக்காமல்.

    • @sekarkuti2197
      @sekarkuti2197 2 หลายเดือนก่อน +1

      சரி di

    • @rega4920
      @rega4920 2 หลายเดือนก่อน

      அய்யா❤❤

    • @saisree270
      @saisree270 2 หลายเดือนก่อน +3

      @@sekarkuti2197 எல்லா புகழும் முருகருக்கே 🙏🙏🙏. உன்னை முருகர் காப்பாற்றுவார்.

  • @a2v245zzrf
    @a2v245zzrf 2 หลายเดือนก่อน +8

    ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏
    (Thanks Astro Ashoka)❤️

    • @ashoka4016
      @ashoka4016 2 หลายเดือนก่อน +2

      ❤❤❤

    • @ramarajjayaganesh5518
      @ramarajjayaganesh5518 2 หลายเดือนก่อน

      ​@@ashoka4016sir morning 4 clock ku kulikanuma .antha time'outside poha bayem neega theliva oru video podugga or reply kudugga sir .over problem eruku sir please

  • @cookoo2k01
    @cookoo2k01 11 วันที่ผ่านมา +2

    முருகா சரணம் நான் இந்த வீடியோ கார்த்திகை அன்று பார்கிறேன் ❤

  • @vaanmathimathi1676
    @vaanmathimathi1676 2 หลายเดือนก่อน +10

    Neengel kelakkiyar siddar endru sollum bothey siva perumaan thondrinaar...ivar sivan shubamame aavar🙏🏻🔱

  • @kvivekanandan7723
    @kvivekanandan7723 2 หลายเดือนก่อน +2

    ❤ sir correct I am devotee of god murugan I am vishaka natchaththiram thulam rasi now I pray kelakiyar siddhar thank you sir

  • @balajianu6244
    @balajianu6244 2 หลายเดือนก่อน +12

    நேற்று தான் இந்த மந்திரம் திருவண்ணாமலை சென்று இருந்தேன் பிரதோஷம் நேரத்தில் மனதுக்குள் சொன்னேன் இன்று காலை 3 முறை மட்டுமே சொன்னேன் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருந்தேன் 2 கரு வண்டுகள் என் அருகில் பறந்து கொண்டே இருந்தது மெய் சிலிர்த்து விட்டது ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமஹ. ❤

  • @tharmeswarythiru4497
    @tharmeswarythiru4497 2 หลายเดือนก่อน +5

    100% உண்மை
    எனது நண்பிக்கு உடனே கிடைத்தது

  • @punithapunitha2974
    @punithapunitha2974 2 หลายเดือนก่อน +11

    முருகன் பக்தி நான். முதல் முறையாக விடியோவில் பார்த்து பிடித்தமான இருந்தது

  • @sundradevib8581
    @sundradevib8581 2 หลายเดือนก่อน +5

    Tk u.....i am having full hope.....i am getting all success...

  • @malarvizhiravichandran5177
    @malarvizhiravichandran5177 2 หลายเดือนก่อน +46

    நன்றி கேளக்கிய சித்தர், காணாமல் போன நகை கிடைத்து விட்டது,❤

    • @manakchandlicstarhealthcon1120
      @manakchandlicstarhealthcon1120 2 หลายเดือนก่อน

      என்ன செய்தீர்கள் என்று உங்கள் அனுபவத்தை பகிருங்கள்

    • @SIRANISirani-w8x
      @SIRANISirani-w8x 2 หลายเดือนก่อน

    • @sakthitrendsmaha4254
      @sakthitrendsmaha4254 25 วันที่ผ่านมา

      Yepdi paniga sis..

  • @kambika7913
    @kambika7913 2 หลายเดือนก่อน +7

    எங்கள் குடும்பமே முருகன் அடிமைகள் தான் 🙏🙏🙏என்னோட akka payyan visaga நட்சத்திரம் துலாம் ராசி 🙏

  • @sathyasathya415
    @sathyasathya415 หลายเดือนก่อน +16

    அய்யா இன்று தான் முதல் நாள் விளக்கு ஏற்றினேன் முழு உருவம் தரையில் நிழல் இது சத்தியம் 😢😢😢😢😢 நான் பார்த்தேன். முருகனும் சிவன் பார்வதி நிழல் தெரிந்தது 😢😢😢😢 சத்தியமா சொல்றேன்....

  • @pandeeswaris918
    @pandeeswaris918 28 วันที่ผ่านมา

    அனைத்தும் உண்மை அய்யா முதல் நாள் அன்றே உணர்ந்தேன்
    நன்றி அய்யா

  • @nithyaacooking
    @nithyaacooking 2 หลายเดือนก่อน +3

    Nanum kelakkiya sittharuku vizhaku potut iruken ayya. Aana edho oru positivity feel irukunga sir. Daily oru chinna venduthal veikkiren atha kandippa neravethuranga sitthar ayya. Om sri kelakkiya sitthar namo namaha 🌺🙏🙏🙏🙏🙏🌺.

  • @sujathamohan219
    @sujathamohan219 2 หลายเดือนก่อน +7

    ஓம் ஸ்ரீ கேலகி ய ர் சித்தர் நமோ நமஹ ஓம் சரவணப வ எல்லா புகழும் முருகருக்கே

  • @arivuchelvan134
    @arivuchelvan134 2 หลายเดือนก่อน +7

    முற்றிலும் உண்மை ஐயா நான் முருகனுடைய பக்தன் உங்களுடைய வீடியோ யூடியூப் இல் முதல் முறையாக பார்த்து பிடித்து மற்றவர்களுக்கு எடுத்து சொல்லி வருகிறேன்

  • @PrabuDeepa
    @PrabuDeepa 2 หลายเดือนก่อน +2

    Intha video first time parkkuren intha video parkkum pothey kan kalangudhu anna om kelakkiyar sitthar namo namaha🙏🙏🙏

  • @l.varnikhasree6313
    @l.varnikhasree6313 2 หลายเดือนก่อน +12

    ஐயா எனக்கு கேளக்கியர் சித்தர் 12 ஆம் நாள் நான் மந்திரம் சொல்லி முடித்து படுத்த உடன் என் கனவில் வந்து ஆசிர்வாதம் செய்தார் என் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றுவார் என மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளேன்
    கேளக்கியர் சித்தர் ஐயாவே நமஹ

  • @srijothi2417
    @srijothi2417 2 หลายเดือนก่อน +30

    ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ.எனக்கு கேளக்கியர் நேரிடையாக தரிசனம் தந்தார்.அசோக் ப்ரோக்கு மனமார்ந்த நன்றி
    சொல்லி கொடுத்து அசோக் ப்ரோ. எவ்ளோ போராட்டத்திற்கு பிறகு நான் ஐஸ்கிரீம் கூல்ரீங்ஸ் கடை வச்சி இருக்கேன்.ஒரளவு வருமானம். ப்ரோ சொன்ன இந்த மந்திரத்தை தினமும் பாராயணம் செய்வேன்.27.9.2024வெள்ளிக்கிழமை மதியம் 12.15க்கு சுமார் 65ல இருந்து 70வயது ல ஒரு பெரியவர் இல்ல அப்பா னே சொல்லறேன் என் கடை க்கு வந்தார் அன்று வெய்யில் ரொம்ப அதிகம். தலைல உறுமாலை கட்டிட்டு தோள்ல பெட்சீட் போட்டுட்டு கடை க்கு வந்தார். மேங்கோ ஜுஸ் கேட்டார் எடுத்து கொடுத்தேன்.அவர் பாட்டில் ல எக்ஸ்பெரி டேட் பார்த்து தானே சரக்கு எல்லாம் எடுப்பிங்கனு கேட்டார்.ஆமாங் ப்பா எக்ஸ்பெரி பார்த்து தான் வாங்குவேன் னு சொன்னேன்.அவர் மக்கள் சார்பில் அவர் பேசறார் மக்கள் பாவம் எதை கொடுத்தாலும் வாங்கி சாப்பிடுவாங்க அவர்களை ஏமாற்ற கூடாது நேர்மை யா இருக்குகனும் னு சொன்னார்.நான் ருத்ராட்சம் போட்டு இருக்கேன். அவர் என்ன கை கூப்பி வணங்கறார். நான் கத்திட்டேன் அப்ப்ப்பா ... என்ன செய்யறிங்க நீங்க பெரியவங்க எனக்கு கையெடுத்து வணக்கம் வேண்டாம் னு சொன்னேன். அதுக்கு அவர் சொன்னது நீ அணிந்து இருக்கும் ருத்ராட்சத்திற்கு என் கை வணங்கியது இதை எல்லோராலும் அணிய முடியாது நீ பாக்கியம் பெற்றவள் னு வாழ்த்தினார்.என்னிடம் ஒரு செம்புல தண்ணீர் வாங்கி குடிச்சிட்டு நீ நல்லா இருப்ப உன் தொழில் நல்ல படியாக வளரும் கவலை வேண்டாம்.குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள் னு சொல்லி ட்டு கழம்பறார்
    நான் கேட்டேன் எங்கே இருந்து வரிங்கனு கேட்டதுக்கு விராலிமலை ல இருந்து வரேன் னு சொன்னார். நன்றி நன்றி கேளக்கியர் சித்தர் நமோ நமஹ

    • @hariyasivakumar1883
      @hariyasivakumar1883 2 หลายเดือนก่อน +1

      நீங்க சைவமா சகோதரி 🙏

  • @arulselvi6366
    @arulselvi6366 หลายเดือนก่อน +3

    நேற்று பழனி முருகனுக்கு நானே அபிஷேகம் செய்வதுபோல் கனவு கண்டேன் இன்று உங்களுடைய வீடியோ முதன்முறை பார்க்கிறேன் எனக்கு உடல் மற்றும் மனம் மிகவும் பாதிக்கப்பட்டவள் நாளை ஐப்பசி பௌர்ணமி வெள்ளிக்கிழமை என் உடல் நலமடையவும் என் தொழில் முடக்கம் தீர்ந்து அதே சமயத்தில் என் கணவரின் ரியல் எஸ்டேட் கமிஷன் பிஸினஸ் வெற்றிபெற வழிபாடு செய் என்று பழனி முருகனே தங்கள் மூலம் உத்தரவு பிறப்பித்தது போல் செயல்படுவேன் ஓம் முருகா ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தரே நமோ நமோ 🙏

  • @reginaregina2826
    @reginaregina2826 28 วันที่ผ่านมา +1

    முற்றிலும் உண்மை சார், நானும் முருக பக்தை சார்.....
    ஓம் ஶ்ரீ கேளக்கிய சித்தர் நாமோ நமக 🙏🙏🙏

  • @karthikeyanbalasubramani2853
    @karthikeyanbalasubramani2853 2 หลายเดือนก่อน +10

    ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
    ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
    ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 2 หลายเดือนก่อน +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏

  • @vgovindaraj822
    @vgovindaraj822 2 หลายเดือนก่อน +5

    ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமஹ ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமஹ நன்றி நற்பவி ஐயா 🙏🙏🙏🙏

  • @ramyan3532
    @ramyan3532 2 หลายเดือนก่อน +23

    இரண்டு நாள் முன்பு ஐயா வை பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் இரவு 12 மணி, வண்டு போல் 10 நிமிடங்கள் அறையில் காட்சி கொடுத்தார்
    அடுத்த நாள் உருவத்தை பார்க்க நினைத்தேன்.அன்று இரவு வெள்ளை நிற ஆடை கனவில் தோன்றியது
    ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
    என் வேண்டுதலை ஐயா அவர்கள் நிறைவேற்றி கொண்டிருக்கிறார்
    ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ

    • @misskee9890
      @misskee9890 2 หลายเดือนก่อน +1

      Enakum parka vendum ayyava nanum adhan aasai padukiran om kelakiya sithar namo namaha🙏🏻

    • @ramyan3532
      @ramyan3532 2 หลายเดือนก่อน +2

      மனதார வேண்டுங்கள்
      ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ

    • @misskee9890
      @misskee9890 2 หลายเดือนก่อน

      @@ramyan3532 ayyava indru ammavasai natkal valipada arambikalama akka sollunga 11 velaku etralam endru ninaikiran

    • @ramyan3532
      @ramyan3532 2 หลายเดือนก่อน +1

      Friday start pannuga

    • @misskee9890
      @misskee9890 2 หลายเดือนก่อน

      @@ramyan3532 ok sister nandri🙏🏻

  • @laksmaniyer
    @laksmaniyer 2 หลายเดือนก่อน +6

    Eagerly waiting to hear Ashok

  • @RanisHomeLondon
    @RanisHomeLondon 2 หลายเดือนก่อน +2

    Guru ji... what you said is correct. My mother follows it and she feels it happening to her ...❤

  • @subhaselva8975
    @subhaselva8975 2 หลายเดือนก่อน +24

    ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ எனது சித்தி கேன்சர் குணமாக சித்தரை வேண்டுகிறேன்

    • @ParimalaRajamani-s3c
      @ParimalaRajamani-s3c 2 หลายเดือนก่อน +2

      சித்தி குணமாக நானும் வேண்டுகிறேன்

  • @DeepaCDeepaC-n7k
    @DeepaCDeepaC-n7k 2 วันที่ผ่านมา +1

    OM Namah Shivaya God 🙏 kelakar sister Namah Namak 🙏😭❤️🙏

  • @prabhasview
    @prabhasview 2 หลายเดือนก่อน +8

    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏
    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏
    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏

  • @lordofsivansivan2705
    @lordofsivansivan2705 2 หลายเดือนก่อน +6

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க, பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்

  • @muruganmurugan3047
    @muruganmurugan3047 2 หลายเดือนก่อน +4

    நன்றி ஐயா. ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நம..... 🙏🙏🙏🙏🙏

    • @sumathinathan3202
      @sumathinathan3202 24 วันที่ผ่านมา

      Ayya.nan.mesa.rasi.murugar.pakthar.mulu.manathodu.ungal.varthail.nambikkai.ullathu🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌🙏🙏

  • @sabarisri267
    @sabarisri267 หลายเดือนก่อน +1

    💯 உண்மை அருமை 🙏

  • @sivagami29
    @sivagami29 2 หลายเดือนก่อน +7

    This is true. Enaku nadathuchi .

  • @selvamselvam7029
    @selvamselvam7029 2 หลายเดือนก่อน +2

    வேலைக்கு சித்தர் நமோ நமஹ ஐயா என் கைகள் பரிபூரணமாக குணமாகும்

  • @melinaportali1265
    @melinaportali1265 2 หลายเดือนก่อน +5

    Unmai nan shivan bakthai,etho onru iruku,om namashivaya

  • @nethrapavithra1079
    @nethrapavithra1079 หลายเดือนก่อน

    Unmai anna neenga solvadhu, god bless u🙌👍thank u anna 🙏

  • @PunithaRamesh-f2d
    @PunithaRamesh-f2d 2 หลายเดือนก่อน +4

    அழகா பேசரிங்க 👑👑🌹🌹

  • @vishalmango3545
    @vishalmango3545 2 หลายเดือนก่อน +2

    Anchor....awesome question madam😊

  • @marisivayds
    @marisivayds 2 หลายเดือนก่อน +4

    எனக்கு காட்சி தருகிறார் ஆனாலும் முழுவதும் கிடைக்க வேண்டும் ஏதோ ஒன்று தடையாக உள்ளது ஓம் கேலக்கியர சித்தர்

  • @balamani8797
    @balamani8797 28 วันที่ผ่านมา

    நீங்கள் சொல்வது உண்மை சகோதரரே

  • @kanniammalp5320
    @kanniammalp5320 2 หลายเดือนก่อน +3

    நன்றி ஐயா
    ஓம் ஸ்ரீ கேலக்கிய சித்தர் நமோ நமஹ

  • @VigneshVenkatesh-t1x
    @VigneshVenkatesh-t1x 2 หลายเดือนก่อน +2

    Correct sir, hundred percent true first time ❤

  • @vasanthanbalasundaram3489
    @vasanthanbalasundaram3489 2 หลายเดือนก่อน +4

    Anchor done great job
    Wish you althe best

    • @ashoka4016
      @ashoka4016 2 หลายเดือนก่อน

      ❤❤❤

    • @robertkennady3417
      @robertkennady3417 2 หลายเดือนก่อน

      ​@@ashoka4016Sir en peyar Robert Kennedy sir intha kanoliyai parthen nanum intha manthiram seithen sir enaku entha vidha chinna arikuyiumbtheriyavillai sir nei vilakku vaithu than indha manthiram sollavenduma illaii satharnama sollalama sir. Nan en veetil sadharnama intha mandhiram sonnal edho enoda mind distract agitea iruku sir. Ana enoda friend vetilo allathu office layo amarnthu sonnal endha vidha disturbum illama solrean sir adharku ena Karanam sir pls help me sir. Na romba kadan prachanayil iruken sir.

  • @Malathi794
    @Malathi794 2 หลายเดือนก่อน +2

    Neengalum unga kudumpamum nalla iruklanum anna netruthan parthen kalatta divine

  • @sujisuji1483
    @sujisuji1483 2 หลายเดือนก่อน +3

    Om Sri Kelakkiyar siddhar Namo namaha.
    VetriVel Muruganukku aro arogara🙏🙏🙏🙏

  • @kalinganraju8802
    @kalinganraju8802 27 วันที่ผ่านมา +2

    💐🇮🇳🫂✨🛐☮️🌍🏯🕋⛪🛕😊 ஸ்ரீ கேளக்கியர் சித்தர் எல்லோரும் நல்லா இருக்கணும் ஐயா நானும்🙏🛐😌

  • @MahaMaha-t8o
    @MahaMaha-t8o 2 หลายเดือนก่อน +32

    எங்களுக்கு வேண்டியதை எப்படி கேப்பது.எனக்கு அரசாங்க வேலை வேண்டும் என்று கேக்கனுமா இல்லை அரசாங்க வேலை கிடைத்தது விட்டது என்று positive கேக்கனுமா ? நான் வாரம் வாரம் செவ்வாய் கிழமை முருகனுக்கு பூஜை, அபிஷேகம் செய்வேன்.என் அப்பன் முருகன் சித்தரை வழி காமித்து இருக்கார் என்று நம்புகிறேன்.

    • @user-dm3tq3zs4jmanivannan
      @user-dm3tq3zs4jmanivannan 2 หลายเดือนก่อน

      தம்பி உங்கள் கோரிக்கையை மனதில் வையுங்கள் அய்யாவை மனம் உருக வேண்டுங்கள் நன்றி நன்றி கேலக்கிய சித்தர் ஐயா நமோ நமக

  • @LakshmananLakshmanankishor
    @LakshmananLakshmanankishor 2 หลายเดือนก่อน

    ஐயா உங்களோட பதிவை பார்த்தேன் ரொம்ப நன்றி ஐயா

  • @HemaLatha-wj7of
    @HemaLatha-wj7of 2 หลายเดือนก่อน +4

    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ அப்பாவுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடாணகோடி நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

  • @selvapriya4402
    @selvapriya4402 หลายเดือนก่อน

    sivan appa uir and muruga appa pidikum.neenga sonathu yalm correct sir.ohm kelukiyar sidhar namo namaha

  • @pandialakshmi2508
    @pandialakshmi2508 2 หลายเดือนก่อน +3

    Om selikuyar sidhar potri yengalathu vambu valaku by mudyavendum om saravana pava🌿🦚🌿🦚🙏🙏🙏🙏

  • @hkrecipes
    @hkrecipes หลายเดือนก่อน

    Sir super nanum முருகர் பக்தை first உங்க video la pidichirucgu

  • @Storiesby-V
    @Storiesby-V 2 หลายเดือนก่อน +3

    I did this..and after 3 days a black honey bee came which he mentioned in the previous video. Blessed 🙏🏻 and I also shared it to my friends ✨

    • @sabarigiri001
      @sabarigiri001 2 หลายเดือนก่อน +1

      Yesterday I seen early morning and disappear suddenly

  • @shinchanlover1898
    @shinchanlover1898 2 หลายเดือนก่อน

    குருவே சரணம் குருவே துணை நன்றிகள் கோடி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻 ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ram0210
    @ram0210 2 หลายเดือนก่อน +60

    அம்மா தாயே, அவர் பேசும் பொழுது, இடையில் பேச வேண்டாம்.அவர் பேசு முடிந்த பிறகு அடுத்த கேள்வியை கேளுங்கள்.
    அவர் முதலில் ஏதோ சொல்ல வந்தார், இடையில் நீங்கள் அவர் சொல்லி முடிக்க முதல் ஏதோ கேட்டீர்கள்.பிறகு அவர் சொல்ல வந்ததை சொல்ல வில்லை.

    • @baabimurugan603
      @baabimurugan603 2 หลายเดือนก่อน +3

      ஆமாம்

    • @anithanair2580
      @anithanair2580 2 หลายเดือนก่อน +4

      Yes,she interrupted him when he was going to tell something Important

    • @sugashvishnu
      @sugashvishnu 2 หลายเดือนก่อน +3

      ஆம் அவர் பேசிய பிறகு நீங்கள் கேள்வி கேளுங்கள் ஐயா ஏதோ சொல்ல வந்தார்

    • @Aanmeegajothi-369
      @Aanmeegajothi-369 2 หลายเดือนก่อน +2

      உண்மை சகோதரரே நானும் முருகபக்தை. கேளக்ய சித்தர் மந்திரம் சொல்லி நானும் என்னுள் நல்ல அதிர்வுகளை உணர்ந்துள்ளேன். எல்லோருக்கும் சித்தரின் அருள் கிடைக்கட்டும் சித்தர் புகழ் உலகெங்கும் பரவட்டும். நற்பவி நற்பவி நற்பவி ஓம் சரவண பவ. சற்குரு சரணம். ஓம் கேளக்ய சித்தர் நமோ நமக.

    • @ssselva9775
      @ssselva9775 2 หลายเดือนก่อน +1

      Yes

  • @senthilvelmurugan6638
    @senthilvelmurugan6638 2 หลายเดือนก่อน

    Thanks!

  • @sathabisek
    @sathabisek 2 หลายเดือนก่อน +4

    நன்றி நன்றி நன்றி அய்யா

  • @mpachaiyammalmpachaiyammal5236
    @mpachaiyammalmpachaiyammal5236 2 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம் ஐயா வணக்கம் உங்களுடைய முதல் வீடீயேவை பார்த்தும் உடனே பிடித்து விட்டது ஐயா நான்றி

    • @mpachaiyammalmpachaiyammal5236
      @mpachaiyammalmpachaiyammal5236 2 หลายเดือนก่อน

      ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்

  • @kesavamoorthi9819
    @kesavamoorthi9819 2 หลายเดือนก่อน +8

    நான் அவரை பிராத்தனை செய்யும் ஒவ்வொரு முறையும் அவர் எட்டுக்கால் பூச்சி ஆக தான் வருகிறார் ❤❤❤ஓம் கேளக்கியர் சித்தர நமோ நமக🙏🙏🙏🙏🙏

  • @K1119-t3s
    @K1119-t3s 2 หลายเดือนก่อน +3

    U r speech is motivational

  • @Ishwarya-f6h
    @Ishwarya-f6h 2 หลายเดือนก่อน +4

    அய்யா நீங்க சொல்வது உண்மை. ஓம் கேளாகியசித்தர் நமோ நமஹ

  • @horsegrass
    @horsegrass 2 หลายเดือนก่อน +1

    சரியாக சொன்னீர்கள் என் பெயர் சக்திவேல் மிகவும் அற்புதம் மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி

  • @marianitrajakoon9949
    @marianitrajakoon9949 2 หลายเดือนก่อน +9

    கேளக்கியர் சித்தர் நமே நமஹா எனக்கு கருவண்டு சில நாட்களில் ஒரே நேரத்தில்வாருகிறது.

  • @mouniyavijay3841
    @mouniyavijay3841 2 หลายเดือนก่อน +2

    Me always connected to Sivan ❤
    Om nama sivaya 🙏

  • @karthickkarthi4640
    @karthickkarthi4640 2 หลายเดือนก่อน +4

    நன்றி ❤

  • @us7260
    @us7260 2 หลายเดือนก่อน +6

    This true 🙏🙏 om shri kelakkiya sithar namo nammahgaa

  • @selvibm6708
    @selvibm6708 2 หลายเดือนก่อน +2

    yes sir enakkum murugar romba pudikkum first video partha odane romba santhosam but innum start pannala but comming shasti strat panniduven

  • @chandrusekar8161
    @chandrusekar8161 หลายเดือนก่อน

    Sir your statements are really 100 percent true❤

  • @maragathavalli7973
    @maragathavalli7973 2 หลายเดือนก่อน +3

    உண்மை தம்பி
    அப்பா அப்பா ஓட தாத்தா
    நான்
    முருகன் அடிமை
    என் மகன்
    A.M வெற்றி வேல்
    என் பேரன் விசாகன்
    மகள் கார் திகாயினி
    முதல் வீடியோ
    அற்புதமான பதிவு