ஓம் ஸ்ரீ கெளக்கிய சித்தர் நமோ நமஹ. நான் இதுவரை casual ah தான் மந்திரம் சொல்லி வந்தேன். என் கனவில் காட்சி கொடுக்கவேண்டும் என்று என்னினேன். நேற்று என் அறையில் சுருட்டு வாசம் வந்தது 🙏
உண்மையில் கேளக்கியர் சித்தர் என் வாழ்க்கையில் மிகப்பெரிய அதிசயம் நடத்தி உள்ளார்.18 வருடமாக அடகில் இருந்த என் நகை மீட்டு விட்டேன்.வீட்டிற்கே அந்த நகை வந்ததில்லை.இப்போது நிரந்தரமாக என் வீட்டில் இருக்கிறது. கேளக்கியர் சித்தர் நமோ நமோ.நான் ஒரு இஸ்லாமிய சகோதரி
என் வாழ்க்கையில் நடந்த ஒரே ஒரு சம்பவம் மட்டும் கனவாக மட்டுமே இருக்க வேண்டும் என்று கேளக்கிய சித்தரிடம் தினமும் வேண்டுகிறேன் எனக்கு அதற்கு அருள்புரிவாராக! என் வாழ்க்கையில் ஓர் அற்புதம் நிகழ்த்துவாராக! ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தரே நமோ நமஹ! ஓம் ஶ்ரீ கேளக்கிய சித்தரே நமோ நமஹ! ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தரே நமோ நமஹ!
உண்மை அண்ணா. கேளகியர் சித்தர் ஐயாவை. இரவு 11 மணிக்கு ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என்று படுத்து கொண்டு ஓரிரு முறை தான் கூறினேன் ( திடீர்னு முழிப்பு வந்ததால் கூறினேன் ). உடனே ஒரு வண்டு பறக்கும் சத்தம் பயங்கரமாக கேட்டது. அப்போது முருகன் உடலும் முகத்திற்கு பதிலாக வேலும் காட்சி கிடைத்தது. அது வரை வண்டு சத்தம் பயங்கரமாக கேட்டது. ஆனால் நான் பயத்தில் முழித்து விட்டேன்.
வணக்கம் நான் இன்று முதல் "கேளக்கியர் சித்தர் நமோ நமஹ" மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தேன். என்னுடைய நீண்ட நாள் கனவு லட்சியம்... கல்வி நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்பதே... இதன் மூலம் நிறைய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் ... " கேளக்கியர் அகாடமி " என்று பெயர் வைக்க வேண்டும் என்கிற எண்ணம் இப்பதிவை பார்த்த பிறகு முடிவு செய்துள்ளேன். சித்தர் ஐயாவின் ஆசீர்வாதத்தால் எனக்கு ஏதேனும் உதவி கிடைத்து கல்வி நிறுவனம் ஆரம்பிப்பேன் என்கிற நம்பிக்கையில் "கேளக்கியர் சித்தர் நமோ நமஹ" என்று வேண்டிக் கொண்டு இருக்கிறேன். நன்றி...
Om sri kelakkiya Siddhar namo namaha🙏🙏🙏past 1day before I belive to god kelakkiya Siddhar and pray for 4.00am to 5.00am bramma muhurtham very Hossam my body response to feel like positive vibrations like pullarippu and some one watching me due to prayer time great iam connected to universe start my journey with om sri kelakkiya Siddhar namo namaha🙏🙏🙏
Its true. Bz i was searching rented house for d past 8 months. but none of d house suitable for my expectation. But i did chanting in d morning within 4 days i got nice house for rent. Nw i am living happily in this house. Thank you kelakkiyar sithar iyya.
@@thirukumarans8586 பட்டாம்பூச்சி வடிவத்தில் காட்சி அளித்தார் மனக்குழப்பம் நீங்கி சந்தோசமா இருக்கு மந்திரம் சொல்லும் போது ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோநமக 🙏🙏🙏🙏
Really true i was experienced im from bangalore and i was wishing to go for Tiruvannamalai from long time.(due to lot of disturbance i was not able to reach to that temple) but it was not possible from 17years. were as i Started prayer with small thing for 21 days 21st day evening my son came and told will go to Tiruvannamalai i have no cash to go in bus but 21st night my dad gave me 700rs i went & came . this was really miracle in my life kelakkiya siddhar is really powerful have faith.
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக எல்லா விதமான செயல்களுக்கும் விசயங்களுக்கு உதவியுடன் இருப்பதற்கு பிரபஞ்சம் பேராற்றல் சக்திக்கு நன்றிகள் கோடி நன்றி நன்றி நன்றி
ஐயா நன்றி ஆச்சரியம் நானும் உணர்ந்தேன் கருப்ப சாமிய உணர்ந்து குழம்பி இருந்தேன் இந்த பதிவு பார்த்து ஆச்சர்ய பட்டேன் கேளக்கியர் சித்திரை எங்களுக்கு தெரிய படுத்தியதர்க்கு நன்றி
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ .. என்னுடைய மனைவியின் மாதவிடாய் பிரச்சனை சிக்கரம் சரியாக வேண்டும் . நாங்கள் எங்கள் குடும்பங்கள் அனைவரும் அரோக்கியமாக மற்றும் நிம்மதியாக இருக்க வேண்டும் . ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ❤
Om sri kelakkiya Siddhar namo namaha due to prayer time iam feel internally positive vibe next day morning I'll see my home near the door gate white butterfly and 1st day black small bettle sourrund me and some sound near my ears like bettle sound , white butterfly and multiple colours bettles I'll see near to me,om sri kelakkiya Siddhar namo namaha 🙏🙏🙏🙏
Yes sir sir நான் இன்று 3:12 காலையில் என்னுடைய கவரீங் செயின் கறுத்து விட்டது என்று வருத்தப்பட்டேன்.சத்தியமாக சொல்கிறேன் காலை10 மணிக்கு எனக்கு நான் அடகு வைத்த தங்க செயின் கிடைத்தது..... எனக்கு நிறைய செய்து இருக்கிறார்.
ஒரு நாள் ரொம்ப கஷ்டத்துல இருந்தேன் அப்போது திடீர்னு இந்தக் கேள்விக்கு சித்தர் உடைய யூடியூப் ல வந்ததை பார்த்தேன் அப்போது கிழக்கே சித்தர் நம்பி அவருக்கு பூஜை பண்ணு நிஜமான கடவுள் நான் வேண்டியது அப்படியே கொடுத்தார் ஓம் கேலிக்கு சித்திரை நமோ நமஹ ஐயா நன்றி ஐயா இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி❤
சகோதரர் சொல்வது முற்றிலும் உண்மை. நான் இவருடைய வீடியோ பார்த்து 2 மாதங்களாக மந்திரம் சொல்லி வணங்கி வருகிறேன். எனக்கு எந்த ஒரு காட்சியும் தெரியவில்லை. ஆனால் 20 நாட்களுக்கு முன் நெருக்கடியான சூழலில் ஒரு பட்டாம்பூச்சி என் அருகில் பறந்து சென்றது. அன்றே என் பிரச்சினைக்கு வழி கிடைத்தது. அதே போல் என்னால் இப்பொழுதும் நம்ப முடிய வில்லை கோர்ட்டில் வழக்கு கடந்த 6 வருடங்களாக நடந்து கொண்டிருந்தது. அதற்கு தீர்வு தெரியாமல் இருந்தேன். என்ன ஒரு ஆச்சரியம் கடந்த 4 தினங்களுக்கு முன் எனக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்து விட்டது. எல்லாம் சித்தர் ஐயா அவர்களின் அற்புதம். சித்தரை தெரிய படுத்திய சகோதரர் அசோகா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ...🙏🏻🙏🏻🙏🏻
Sami nalaiku sasti intha mathiram solalanu nenaichan . But perusa nampika illa . Morng video first time pathen . Noon na thugkum pothu oru dhepam kanavil vanthathu. Ipo yegka vettula puthusa oru butterfly vanthu iruku pogama orea idathula iruku . Nalaiku na kandipa mulu nampikai ooda avara na valipada poren .... its true. Ipo kuda na antha kita than ukanthutu msg poduren . 100 % na ipo namparen❤
100% true I will keep m y alarm at 4.25 am and at 4.45 am I Will start my chanting only for 108 times only. Sometimes I will forget to keep the alarm. From 3.30am itself he will make some kind of distrubens it will come to 4.25 am then I will continue my chat at 4.45 am. Sir is saying to chant for 1008 but I chant for 108 time's only. Because of that my life totally changed. My husband is doing building materials supply Business. now we had a dramatic changes in our business. We got 4new project for supply.our business is going now very well super super now. Thank you so much to kalaikkiayar Siddarth. 13:3213:32
நீங்க சொல்றது உண்மைதான் நான் நேற்று விளக்கேற்றி கேளிக்கை சித்தர் நமோ நமஹ என்று சொல்லி தை அமாவாசை அன்று நாங்கள் சேலம் மாரியம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தோம் அதே மாதிரி அன்றைய நாளே கோவிலுக்கு சென்று விட்டோம் திடீரென நடந்துவிட்டது.... நான் விளக்கு ஏற்றி கும்பிடும் பொழுது எனக்கு உடம்பெல்லாம் செலுத்தி விட்டது நெருப்பு போல் புரிந்து வீட்டில் ஏற்றி அனைத்து விளக்குகளும் நான் நான்கு விளக்கு ஏற்றி இருந்தேன் அனைத்து விளக்குகளும் பொரிந்து கொண்டே இருந்தது நான் வேண்டும் வரை அதைக் கண்டு எனக்கு பயம் வந்துவிட்டது... என் தோழியிடம் பகிர்ந்தேன் பயப்படாதே என்று கூறினாள் என்று கோவிலுக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன் எனது ஊருக்கு ஒரு அரை மணி நேரத்துக்கு முன்பாக என் கண்ணெதிரே வெள்ளை நிற பட்டாம்பூச்சி வந்து அமர்ந்து கொண்டிருக்கிறது இப்போதும் அதை பார்த்துக் கொண்டுதான் இந்த தகவலை நான் உங்களுக்குக் கூறுகிறேன் ... கேளக்கிய சித்தர் நமோ நமஹ 😮😮... இன்னும் அவர் என் கண்முன்னே தான் இருக்கிறார்
@geethateacher-to1mn வணக்கம் என் பெயர் ரேவதி 44 வயது பல அற்புதங்கள் நடந்தது உண்மை... எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது. முதல் முறைவீடியோ பார்த்த போது இருந்து கடந்த 3 மாதங்கள் அனுதினமும் அவர் நாமம் என் மனம் சொல்லிக்கொண்டு இருக்கிறது... இது உண்மை...
ஓம் ஸ்ரீ கேக்கியர் சித்தர் நமோ நமஹா 🙏ஆமா சாமி ஐயா சொல்வதும் முழுவதும் உண்மை விடிந்தால் கந்த சஷ்டி எனக்கு முதல் நாள் தீராத வயிற்று வலி .இரவு முழுவதும் தூக்கம் இல்லை இரவு முதல் மந்திரம் சொல்கிறேன் விடியற்காலை 4.00 மணிக்கு வீட்டு வாசலில் மயில் போல சத்தம் கேக்குது வலி குறைச்சி தூக்கம் வருது எழுப்பறாங்க.முடியல தலைய தூக்க வே முடியல அழுகுறேன் படுத்துக் கொண்டே மந்திரம் சொல்கிறேன் வயிற்று வலி சரி செய்ததும் அவங்கதான் சித்தர் அப்பா என்னுடன்தான் எப்போதும் இருக்காங்க நினைத்தவுடன் உடம்பு சிலிர்க்கும் . கேளக்கியர் சித்தர் அப்பாவுக்கு நன்றி🙏🙏🙏
நானும் நம்பாமல் இருந்தேன் ஆனால் 4:45 To 5:15 மணிக்குள் ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக என சொன்னேன். எனக்கு ஒரு விதமான நல்ல இதுவரை நான் உணராத மிகவும் நல்ல நறுமணம் வந்தது. சித்தர் வருவதை உணர்ந்தேன். இப்போது அந்த வாசனையை உணர்வற்காகவே சித்தர் மந்திரம் சொல்கிறேன். என் அன்றாட வேலைகளும் சீக்கிரம் நிறைவடைகிறது. இப்போது சித்தரிடம் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறேன். நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன். ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக. 🙏🙏🙏
🎉 எனக்கு பக்கவாதம் வந்து ஒரு நாலு வருஷம் ஆச்ச 35 நாளா நாங்க ட்ரை பண்ற கிடைக்கல காலையில நாலரை மணிக்கு எழுந்து இனிமேல் நினைத்து ட்ரை பண்ற நிறைய டைம் இன்னும் ட்ரை பண்ண ட்ரை பண்ணுவேன் எனக்கு நல்ல ரிசல்ட் கேட்டு இருப்பதற்கு இந்த ட்ரை பண்ணுவேன்
நானும் 20நாள் ஆச்சு ஆனால் இன்னும் எனக்கு இன்னும் அய்யா ஆசிர்வாதம் கிடைக்க வில்லை என்னுடைய கஷ்டம் நீண்டு கொண்டதான் செல்கிறது என்ன செய்வதென்று தெரியவில்லை ஆனாலும் நான் sidarai வழிபட செய்வேன் ஓம் kelakkiyar நமோ நமஹ 🙏🙏🙏🙏
Sir naan 2 masama chollindriken. Idhhuvaraikum onnum nadakale. Romba kashtama irukku. Eppo kelakiyar sidhar varaporar theriyale. I am still continuing. Hoping for the best.
கேளக்கிய சித்தர் நமோ நமஹ கேளக்கிய சித்தர் நமோ நமஹ கேளக்கிய சித்தர் நமோ நமஹ கேளக்கிய சித்தர் நமோ நமஹ கேளக்கிய சித்தர் நமோ நமஹ கேளக்கிய சித்தர் நமோ நமஹ கேளக்கிய சித்தர் நமோ நமஹ கேளக்கிய சித்தர் நமோ நமஹ கேளக்கிய சித்தர் நமோ நமஹ கேளக்கிய சித்தர் நமோ நமஹ கேளக்கிய சித்தர் நமோ நமஹ கேளக்கிய சித்தர் நமோ நமஹ கேளக்கிய சித்தர் நமோ நமஹ கேளக்கிய சித்தர் நமோ நமஹ கேளக்கிய சித்தர் நமோ நமஹ கேளக்கிய சித்தர் நமோ நமஹ கேளக்கிய சித்தர் நமோ நமஹ கேளக்கிய சித்தர் நமோ நமஹ கேளக்கிய சித்தர் நமோ நமஹ கேளக்கிய சித்தர் நமோ நமஹ கேளக்கிய சித்தர் நமோ நமஹ கேளக்கிய சித்தர் நமோ நமஹ கேளக்கிய சித்தர் நமோ நமஹ கேளக்கிய சித்தர் நமோ நமஹ கேளக்கிய சித்தர் நமோ நமஹ கேளக்கிய சித்தர் நமோ நமஹ கேளக்கிய சித்தர் நமோ நமஹ
நான் நூற்றிஎட்டு முறையு இருபது நிமிடமும் மந்திரம் சொன்னேன். அன்றைய தினமே வெட்டுக்கிிளி உருவில் வந்தார். எனக்கு மெய்சிலிர்த்துவிட்டது. ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ.
6:55 Yes...HE is near us when we call...things move fast ..we never expected ways would open so...!🙏🙏 Butterfly when we get out of home.. butterfly when going on journey at railway platform...only to me...i promised that HIS temple is my goal too ...with big wooden rod i could hear tapping of floor when HE comes....
இந்த கலியுகத்தில் முருகன் கடவுள் கேளக்கிய சித்தர் அவதாரத்தில் வந்து நம்மை நல்வழி படுத்துகிறார் ஓம் ஶ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ இந்தப் பிரபஞ்ச சக்திக்கு நன்றி இந்த தகவலை வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்திய அசோக் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி அனைவரும் நலமோடும் வளமோடும் வாழ்வாங்கு வாழ வேண்டும் 🙏
என் அம்மா இறந்து எனது அப்பா மனநலம் பாதிக்கப்பட்டார் சரியாகனும் ஐயா உங்களதான் நம்புகிறேன் எனது குடும்பத்துக்கு நல்ல வழி காட்டுங்க கேளக்கிய சித்தர் நமோ நமஹ
தங்களின் பேட்டியைப் பார்த்து தான் வணங்குகிறேன்.என் கர்மா எனக்கு இன்னும் கனெக்ட் ஆகவில்லை. ஆனால் நம்பிக்கை உள்ளது.கனெக்ட் ஆவார். ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமக.
நான் இன்று ஒருநாள் தான் இந்த மந்திரத்தை 108 முறை கேட்டுகொண்டே கூறினேன்.இரவு 7மணி போல் எங்களுக்கு சுருட்டு வாசம்+வெள்ளை கலர் பட்டாம் பூச்சி வடிவில் எங்கள் வீட்டுக்கு kelakkiyar சித்தர் ஐயா வந்தார். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.என் மகள் கேட்ட இரண்டு விஷயங்கள் நடந்துள்ளது சார். ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமக.
🙏🏻🙏🏻🙏🏻ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமக. 🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமக. 🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமக. 🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமக. 🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமக. 🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமக. 🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமக. 🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமக. 🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமக. 🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமக. 🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமக. 🙏🏻🙏🏻🙏🏻
Indru kaalai karuppasamy en kanavil vandar....Enaku athu kelakkiyar siddar ah irukumo nu oru santhegam irundhadhu......1 maniku inda video en kannil pattadhu....Om Kelakkiyar Siddharth Namo Namaha......🙏🏻
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக
ஓம் ஸ்ரீ கெளக்கிய சித்தர் நமோ நமஹ. நான் இதுவரை casual ah தான் மந்திரம் சொல்லி வந்தேன். என் கனவில் காட்சி கொடுக்கவேண்டும் என்று என்னினேன். நேற்று என் அறையில் சுருட்டு வாசம் வந்தது 🙏
தம்பி நீங்கள் சொல்வது உண்மை உண்மை உண்மை என் வாழ்வில் நடக்கமுடியாத அதிசயத்தை செய்தார்
Enna senjaru solunga🙄
அய்யா இந்த ஸ்தோத்திரம் அதிகலை சொல்வது நல்லதா அல்லாது இரவு சொல்வது நல்லதா எந்த நேரத்தில் சொல்லவேண்டும்
நாளை காலை 4.45 மணிக்கு முதன் முறையாக எனது பிரார்த்தனையை துவங்கப்போகிறேன் !!! ஆசீர்வதியுங்கள் !!! நன்றி 🙏🙏🙏
உண்மையில் கேளக்கியர் சித்தர் என் வாழ்க்கையில் மிகப்பெரிய அதிசயம் நடத்தி உள்ளார்.18 வருடமாக அடகில் இருந்த என் நகை மீட்டு விட்டேன்.வீட்டிற்கே அந்த நகை வந்ததில்லை.இப்போது நிரந்தரமாக என் வீட்டில் இருக்கிறது. கேளக்கியர் சித்தர் நமோ நமோ.நான் ஒரு இஸ்லாமிய சகோதரி
🎉🎉🎉🎉🎉🎉
நான் கேட்பது அனைத்தும் கொடுத்து கொண்டே இருக்கிறார் ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ நன்றி அப்பா
Eppadi sonnenga sollunga plz
@@narmadhadevi லூசு
❤
அய்யா இந்த ஸ்தோத்திரம் அதிகலை சொல்வது நல்லதா அல்லாது இரவு சொல்வது நல்லதா எந்த நேரத்தில் சொல்லவேண்டும்
என் வாழ்க்கையில் நடந்த ஒரே ஒரு சம்பவம் மட்டும் கனவாக மட்டுமே இருக்க வேண்டும் என்று கேளக்கிய சித்தரிடம் தினமும் வேண்டுகிறேன் எனக்கு அதற்கு அருள்புரிவாராக! என் வாழ்க்கையில் ஓர் அற்புதம் நிகழ்த்துவாராக! ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தரே நமோ நமஹ! ஓம் ஶ்ரீ கேளக்கிய சித்தரே நமோ நமஹ! ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தரே நமோ நமஹ!
ஓம் ஸ்ரீகேளக்கியர் சித்தர் நமோ நமஹஇதை நானும் தொடர்ந்து வழிபட உங்களின் ஆசி கிடைக்க வேண்டுகிறேன்
சகோதரர் சொல்லுவது அனைத்தும் உண்மை.நன்றி.
நான் சித்தரை உணர்ந்தேன்.எனது கோரிக்கை ஒவொன்றாக நிறைவேறுகிறது. ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமக. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🏾🙏🏾🙏🏾
என்ன பூல் கோரிக்கை
@@userhkllihv😮
கேலகியர் சித்தர் நமோ நமக ❤❤ என் கடன் பிரச்சினை தீர வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
சொல்லுவது உண்மை என்னுடைய கடன் குறைந்த கொண்டு வருகிறது. ப்ளஸ் சொல்லுங்க kelakkiya sithar நமோ நமஹ 🙏🙏🙏🙏
அய்யா இந்த ஸ்தோத்திரம் அதிகலை சொல்வது நல்லதா அல்லாது இரவு சொல்வது நல்லதா எந்த நேரத்தில் சொல்லவேண்டும்
@@SSPower-wy2qm sir any time comfortable, main you have to pray sithhar more confident
உண்மை அண்ணா. கேளகியர் சித்தர் ஐயாவை. இரவு 11 மணிக்கு ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என்று படுத்து கொண்டு ஓரிரு முறை தான் கூறினேன் ( திடீர்னு முழிப்பு வந்ததால் கூறினேன் ). உடனே ஒரு வண்டு பறக்கும் சத்தம் பயங்கரமாக கேட்டது. அப்போது முருகன் உடலும் முகத்திற்கு பதிலாக வேலும் காட்சி கிடைத்தது. அது வரை வண்டு சத்தம் பயங்கரமாக கேட்டது. ஆனால் நான் பயத்தில் முழித்து விட்டேன்.
என் கடன் அடைய ஐயா அருள் செய்ய வேண்டும் ஓம் ஸ்ரீ கே லக்கியர் சித்தர் நமோ நமக ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக ஓம் ஸ்ரீ கேலக்கிய சித்தர் நமோ நமக
எனது மகன் அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி அடைவதற்கு சித்தர் உதவி புரிய வேண்டும் ஓம் ஸ்ரீம் கேள கியர் சித்தர் நமோ நமஹ சித்தர் உதவி புரிய வேண்டும்
He is very powerful. All positive things happening in short period
வணக்கம்
நான் இன்று முதல் "கேளக்கியர் சித்தர் நமோ நமஹ" மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தேன். என்னுடைய நீண்ட நாள் கனவு லட்சியம்... கல்வி நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்பதே... இதன் மூலம் நிறைய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் ... " கேளக்கியர் அகாடமி " என்று பெயர் வைக்க வேண்டும் என்கிற எண்ணம் இப்பதிவை பார்த்த பிறகு முடிவு செய்துள்ளேன். சித்தர் ஐயாவின் ஆசீர்வாதத்தால் எனக்கு ஏதேனும் உதவி கிடைத்து கல்வி நிறுவனம் ஆரம்பிப்பேன் என்கிற நம்பிக்கையில்
"கேளக்கியர் சித்தர் நமோ நமஹ" என்று வேண்டிக் கொண்டு இருக்கிறேன்.
நன்றி...
கேளக்கியர் அருள் புரிவார் நல்லதே நடக்கும் 🙏🏼🙏🏼🙏🏼 ஓம் ஸ்ரீ கேளக்கியர் நமோ நமஹ
Yensku job kuduga
Nethu tha 21.11.2024 ngt intha sithar pathi video pathen...apde nenachite paduthuten...ngtlam yaro roomla iruka mathiri irunthuchu...thookathulaya kanavulayanu therila om kelakkiyar sithar namo namaha nu sollite iruken...pakathula en 2.5yrs paiyan thoonguran..apde en kaiya Neeti bedla paduthutu iruken...en kaiya pudichi udambula sithar ayya irangunaru...ithu sathiyama nadanthuchu...enga kadan prechanai lam poidanum na 1000 times ungala pray panren nu sonen...apo avaru onnume sollala...avaru face ah matum pathen..mounama maranjitaru..seri nu sonna mathiri irunthuchu antha parvai...maraka mudiatha iravu netru...nandri ayya ❤️❤️
Om sri kelakkiya Siddhar namo namaha🙏🙏🙏past 1day before I belive to god kelakkiya Siddhar and pray for 4.00am to 5.00am bramma muhurtham very Hossam my body response to feel like positive vibrations like pullarippu and some one watching me due to prayer time great iam connected to universe start my journey with om sri kelakkiya Siddhar namo namaha🙏🙏🙏
Its true. Bz i was searching rented house for d past 8 months. but none of d house suitable for my expectation. But i did chanting in d morning within 4 days i got nice house for rent. Nw i am living happily in this house. Thank you kelakkiyar sithar iyya.
செவ்வாய் கிழமையில் இருந்து மந்திரம் கூற உள்ளேன் அனைத்து பிரச்சனையும் தீர்ந்து விடும் ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமக❤❤❤❤
Saw any changes?
@@thirukumarans8586 பட்டாம்பூச்சி வடிவத்தில் காட்சி அளித்தார் மனக்குழப்பம் நீங்கி சந்தோசமா இருக்கு மந்திரம் சொல்லும் போது ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோநமக 🙏🙏🙏🙏
Kelakkiya Siddhar varuvathu unmai 💯dhan indru oru chinna vishayam nenaichom athu nadanthuchi nandri Om sri kelakkiya Siddhar namo namaha🙏🏻🥺❤️
Really true i was experienced im from bangalore and i was wishing to go for Tiruvannamalai from long time.(due to lot of disturbance i was not able to reach to that temple) but it was not possible from 17years. were as i Started prayer with small thing for 21 days 21st day evening my son came and told will go to Tiruvannamalai i have no cash to go in bus but 21st night my dad gave me 700rs i went & came . this was really miracle in my life kelakkiya siddhar is really powerful have faith.
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக எல்லா விதமான செயல்களுக்கும் விசயங்களுக்கு உதவியுடன் இருப்பதற்கு பிரபஞ்சம் பேராற்றல் சக்திக்கு நன்றிகள் கோடி நன்றி நன்றி நன்றி
Mirakkel was happening in my house ithu sathiyam ithu sathiyam nandri nandri nandri iya
Really
Epadi sona please tell me knchm enakum help ah irukum
ஐயா நன்றி ஆச்சரியம் நானும் உணர்ந்தேன் கருப்ப சாமிய உணர்ந்து குழம்பி இருந்தேன் இந்த பதிவு பார்த்து ஆச்சர்ய பட்டேன் கேளக்கியர் சித்திரை எங்களுக்கு தெரிய படுத்தியதர்க்கு நன்றி
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமஹ
குரு சரணம் , ஐயா சொல்வது உண்மை சத்தியம், நன்றி நன்றி
Yes,
He is the truth of Siddhar. Namo namo namaha, kelakkiya siddhar
நான் மிகவும் ஆவலாக உள்ளேன் அண்ணா❤
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ .. என்னுடைய மனைவியின் மாதவிடாய் பிரச்சனை சிக்கரம் சரியாக வேண்டும் . நாங்கள் எங்கள் குடும்பங்கள் அனைவரும் அரோக்கியமாக மற்றும் நிம்மதியாக இருக்க வேண்டும் . ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ❤
ஓம்கேளக்கியர்சித்தர்நமோநமக
ஓம்கேளக்கியர்சித்தர்நமோஎனக்குவேலைவேண்டும்அரசுவேலைசெல்வம்வேண்டும்பணம்பிரச்சனைதீரவேண்டும்வீடுகேஸ்நடக்குதுஎனக்குசாதகமாகதீ ர்ப்புவரவேண்டும்அய்யாசசொத்துபிரச்சனைதீரவேண்டும்
My mother's kidney problem has to solve om kelakkiyar siddar namo namaha
Om sri kelakkiya Siddhar namo namaha due to prayer time iam feel internally positive vibe next day morning I'll see my home near the door gate white butterfly and 1st day black small bettle sourrund me and some sound near my ears like bettle sound , white butterfly and multiple colours bettles I'll see near to me,om sri kelakkiya Siddhar namo namaha 🙏🙏🙏🙏
Yes sir sir நான் இன்று 3:12 காலையில் என்னுடைய கவரீங் செயின் கறுத்து விட்டது என்று வருத்தப்பட்டேன்.சத்தியமாக சொல்கிறேன் காலை10 மணிக்கு எனக்கு நான் அடகு வைத்த தங்க செயின் கிடைத்தது..... எனக்கு நிறைய செய்து இருக்கிறார்.
மிகவும் நன்றாக இருந்தது
ஒரு நாள் ரொம்ப கஷ்டத்துல இருந்தேன் அப்போது திடீர்னு இந்தக் கேள்விக்கு சித்தர் உடைய யூடியூப் ல வந்ததை பார்த்தேன் அப்போது கிழக்கே சித்தர் நம்பி அவருக்கு பூஜை பண்ணு நிஜமான கடவுள் நான் வேண்டியது அப்படியே கொடுத்தார் ஓம் கேலிக்கு சித்திரை நமோ நமஹ ஐயா நன்றி ஐயா இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி❤
ஓம்
Om kelakkiyar Siddharth namo namaha❤️🙏🏼
Konjam naal poojai seithu. Edhuvum nadakkavillai endru poojai pannuvathai niruthivitten. Ivvalavu per sollumbothum. Iyya kodutha padhivin bothum naan sridhar thavarai purindhu konden. Ini indha thavaru seiyamal dhinamum poojai seigindren OM. KELAKKIYA SIDHAT NAMO NAMAHA
சகோதரர் சொல்வது முற்றிலும் உண்மை. நான் இவருடைய வீடியோ பார்த்து 2 மாதங்களாக மந்திரம் சொல்லி வணங்கி வருகிறேன். எனக்கு எந்த ஒரு காட்சியும் தெரியவில்லை. ஆனால் 20 நாட்களுக்கு முன் நெருக்கடியான சூழலில் ஒரு பட்டாம்பூச்சி என் அருகில் பறந்து சென்றது. அன்றே என் பிரச்சினைக்கு வழி கிடைத்தது. அதே போல் என்னால் இப்பொழுதும் நம்ப முடிய வில்லை கோர்ட்டில் வழக்கு கடந்த 6 வருடங்களாக நடந்து கொண்டிருந்தது. அதற்கு தீர்வு தெரியாமல் இருந்தேன். என்ன ஒரு ஆச்சரியம் கடந்த 4 தினங்களுக்கு முன் எனக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்து விட்டது. எல்லாம் சித்தர் ஐயா அவர்களின் அற்புதம். சித்தரை தெரிய படுத்திய சகோதரர் அசோகா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ...🙏🏻🙏🏻🙏🏻
Hii ..intha mantram sollum pothu kulchitu tha seiyunuma
@sandym2198 yes. Guruji sonnadu pola kulichitu ghee deepam with 1 glass water vachu mandiram sollanum.
Yennakum court prachanai. Husband divorce venum solluraru but yennaku ishtam illai.
Poojai pannanum. Pls pray pannikinga
Good
அய்யா இந்த ஸ்தோத்திரம் அதிகலை சொல்வது நல்லதா அல்லாது இரவு சொல்வது நல்லதா எந்த நேரத்தில் சொல்லவேண்டும்
சத்தியம். வாழ்க்கையில் உணராத ஒன்று. கலியுகத்தில் இப்படி எல்லாம் நடக்குமா என கிள்ளி பார்த்துக் கொண்டேன். அறிமுக படுத்திய அன்பருக்கு நன்றி.
Ashok sir thank you om sri kellakkiyar siddhar namo namaha ayya done miracle in my life 🙏🙏🙏
ஓம் ஶ்ரீ கேள்ளகியர் சித்தர் நமோ நமக
ஓம் ஶ்ரீ கேள்ளகியர் சித்தர் நமோ நமக
ஓம் ஶ்ரீ கேள்ளகியர் சித்தர் நமோ நமக
ஓம் ஶ்ரீ கேள்ளகியர் சித்தர் நமோ நமக
ஓம் ஶ்ரீ கேள்ளகியர் சித்தர் நமோ நமக❤🌠🦋
Om kelakkiya siddhar namo namaha
I am doing the prarthana for the past 7 days and I had dharshan of our ayya in the diya.
🙏🙏
Sami nalaiku sasti intha mathiram solalanu nenaichan . But perusa nampika illa . Morng video first time pathen . Noon na thugkum pothu oru dhepam kanavil vanthathu. Ipo yegka vettula puthusa oru butterfly vanthu iruku pogama orea idathula iruku . Nalaiku na kandipa mulu nampikai ooda avara na valipada poren .... its true. Ipo kuda na antha kita than ukanthutu msg poduren . 100 % na ipo namparen❤
Ayya idhai manadhara solli velikondu vandha ungaluku kodanu kodi nandrihalum vanakangalum🙏🙏🙏🙏🙏🙏
100% true I will keep m y alarm at 4.25 am and at 4.45 am I Will start my chanting only for 108 times only. Sometimes I will forget to keep the alarm. From 3.30am itself he will make some kind of distrubens it will come to 4.25 am then I will continue my chat at 4.45 am.
Sir is saying to chant for 1008 but I chant for 108 time's only. Because of that my life totally changed. My husband is doing building materials supply Business. now we had a dramatic changes in our business. We got 4new project for supply.our business is going now very well super super now.
Thank you so much to kalaikkiayar Siddarth. 13:32 13:32
Sister real ah afternoon time la play pannalama
Naanum unarndhaen 100 percent true. Butterfly came n also miracles happening 🙏🙏🙏🙏
Enakku unartha villai akka
நன்றி குருவே🙏🙏🙏,,,
காணொளிக்கு நன்றி🙏🙏🙏,,,
கேளக்கியர் சித்தர் Iruppathu unmai na parkkavillai but enakku periya problm solve panni kuduthurukkirar. It's 100% true.
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் கோடி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻
Ohm sri 18 padi karupanna samy❤.. En ista deivam than intha padhivai enaku kamithullar ❤ Nandri karupaa
ஓம் ஸ்ரீ கிழக்கே சித்தர
நமோ நமோ.12.11.24 தேதி அன்று எனது வாழ்க்கை
பிரச்சனையில் ஒரு நல்ல காரியம். ஓம் ஸ்ரீ கேளக்கர் சித்தர் நமோ நமோ.
நீங்க சொல்றது உண்மைதான் நான் நேற்று விளக்கேற்றி கேளிக்கை சித்தர் நமோ நமஹ என்று சொல்லி தை அமாவாசை அன்று நாங்கள் சேலம் மாரியம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தோம் அதே மாதிரி அன்றைய நாளே கோவிலுக்கு சென்று விட்டோம் திடீரென நடந்துவிட்டது.... நான் விளக்கு ஏற்றி கும்பிடும் பொழுது எனக்கு உடம்பெல்லாம் செலுத்தி விட்டது நெருப்பு போல் புரிந்து வீட்டில் ஏற்றி அனைத்து விளக்குகளும் நான் நான்கு விளக்கு ஏற்றி இருந்தேன் அனைத்து விளக்குகளும் பொரிந்து கொண்டே இருந்தது நான் வேண்டும் வரை அதைக் கண்டு எனக்கு பயம் வந்துவிட்டது... என் தோழியிடம் பகிர்ந்தேன் பயப்படாதே என்று கூறினாள் என்று கோவிலுக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன் எனது ஊருக்கு ஒரு அரை மணி நேரத்துக்கு முன்பாக என் கண்ணெதிரே வெள்ளை நிற பட்டாம்பூச்சி வந்து அமர்ந்து கொண்டிருக்கிறது இப்போதும் அதை பார்த்துக் கொண்டுதான் இந்த தகவலை நான் உங்களுக்குக் கூறுகிறேன் ... கேளக்கிய சித்தர் நமோ நமஹ 😮😮...
இன்னும் அவர் என் கண்முன்னே தான் இருக்கிறார்
நான் பல அற்புதங்கள் அனுபவித்து வருகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏அனைத்தும் நம்ப முடியாதவை 🙏🙏🙏🙏
Thambi en age50 ithellam unmaithana.
@geethateacher-to1mn வணக்கம் என் பெயர் ரேவதி 44 வயது பல அற்புதங்கள் நடந்தது உண்மை... எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது. முதல் முறைவீடியோ பார்த்த போது இருந்து கடந்த 3 மாதங்கள் அனுதினமும் அவர் நாமம் என் மனம் சொல்லிக்கொண்டு இருக்கிறது... இது உண்மை...
Pooja room la tha pray pannanuma or... Any place ah
@@divyabharathim.a.1893 கன நேரமும் அவர் மந்திரம் மனம் சொல்கிறது 🙏🙏🙏🙏🙏சரணாகதி அடைய வேண்டும் 🙏🙏🙏🙏ஆராய்ச்சி கூடாது 🙏🙏🙏🙏அவனம்பிக்கை கூடாது 🙏🙏🙏🙏
10.11.2024 இன்று என் கடன் அனைத்தும் தீர்ந்துவிட்டது மோ ஸ்ரீ கேளிக்கர் சித்தூர் நமோ நமகா🙏🙏🙏🙏🙏
மிகவும் மகிழ்ச்சி
I too suffering in debts
Praying
ஓம் ஸ்ரீ கேக்கியர் சித்தர் நமோ நமஹா 🙏ஆமா சாமி ஐயா சொல்வதும் முழுவதும் உண்மை விடிந்தால் கந்த சஷ்டி எனக்கு முதல் நாள் தீராத வயிற்று வலி .இரவு முழுவதும் தூக்கம் இல்லை இரவு முதல் மந்திரம் சொல்கிறேன் விடியற்காலை 4.00 மணிக்கு வீட்டு வாசலில் மயில் போல சத்தம் கேக்குது வலி குறைச்சி தூக்கம் வருது எழுப்பறாங்க.முடியல தலைய தூக்க வே முடியல அழுகுறேன் படுத்துக் கொண்டே மந்திரம் சொல்கிறேன் வயிற்று வலி சரி செய்ததும் அவங்கதான் சித்தர் அப்பா என்னுடன்தான் எப்போதும் இருக்காங்க நினைத்தவுடன் உடம்பு சிலிர்க்கும் . கேளக்கியர் சித்தர் அப்பாவுக்கு நன்றி🙏🙏🙏
🙏💛🙏💛🙏
நானும் நம்பாமல் இருந்தேன் ஆனால் 4:45 To 5:15 மணிக்குள் ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக என சொன்னேன். எனக்கு ஒரு விதமான நல்ல இதுவரை நான் உணராத மிகவும் நல்ல நறுமணம் வந்தது. சித்தர் வருவதை உணர்ந்தேன். இப்போது அந்த வாசனையை உணர்வற்காகவே சித்தர் மந்திரம் சொல்கிறேன். என் அன்றாட வேலைகளும் சீக்கிரம் நிறைவடைகிறது. இப்போது சித்தரிடம் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறேன். நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன். ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக. 🙏🙏🙏
Got any result?
🎉 எனக்கு பக்கவாதம் வந்து ஒரு நாலு வருஷம் ஆச்ச 35 நாளா நாங்க ட்ரை பண்ற கிடைக்கல காலையில நாலரை மணிக்கு எழுந்து இனிமேல் நினைத்து ட்ரை பண்ற நிறைய டைம் இன்னும் ட்ரை பண்ண ட்ரை பண்ணுவேன் எனக்கு நல்ல ரிசல்ட் கேட்டு இருப்பதற்கு இந்த ட்ரை பண்ணுவேன்
நான் இன்று சும்மா ஒரு டெஸ்ட் பண்ணேன் அது நடந்ததுகேளக்கியர் சித்தர் நன்றி கேளக்கியர் சித்தர் நமோ நமக
என்ன test பண்ணுணிங்க sister
Enakkum nadanthuchu
நானும் 20நாள் ஆச்சு ஆனால் இன்னும் எனக்கு இன்னும் அய்யா ஆசிர்வாதம் கிடைக்க வில்லை என்னுடைய கஷ்டம் நீண்டு கொண்டதான் செல்கிறது என்ன செய்வதென்று தெரியவில்லை ஆனாலும் நான் sidarai வழிபட செய்வேன் ஓம் kelakkiyar நமோ நமஹ 🙏🙏🙏🙏
Any update 😃?
Sir naan 2 masama chollindriken. Idhhuvaraikum onnum nadakale. Romba kashtama irukku. Eppo kelakiyar sidhar varaporar theriyale. I am still continuing. Hoping for the best.
கேளக்கிய சித்தர் நமோ நமஹ
கேளக்கிய சித்தர் நமோ நமஹ
கேளக்கிய சித்தர் நமோ நமஹ
கேளக்கிய சித்தர் நமோ நமஹ
கேளக்கிய சித்தர் நமோ நமஹ
கேளக்கிய சித்தர் நமோ நமஹ
கேளக்கிய சித்தர் நமோ நமஹ
கேளக்கிய சித்தர் நமோ நமஹ
கேளக்கிய சித்தர் நமோ நமஹ
கேளக்கிய சித்தர் நமோ நமஹ
கேளக்கிய சித்தர் நமோ நமஹ
கேளக்கிய சித்தர் நமோ நமஹ
கேளக்கிய சித்தர் நமோ நமஹ
கேளக்கிய சித்தர் நமோ நமஹ
கேளக்கிய சித்தர் நமோ நமஹ
கேளக்கிய சித்தர் நமோ நமஹ
கேளக்கிய சித்தர் நமோ நமஹ
கேளக்கிய சித்தர் நமோ நமஹ
கேளக்கிய சித்தர் நமோ நமஹ
கேளக்கிய சித்தர் நமோ நமஹ
கேளக்கிய சித்தர் நமோ நமஹ
கேளக்கிய சித்தர் நமோ நமஹ
கேளக்கிய சித்தர் நமோ நமஹ
கேளக்கிய சித்தர் நமோ நமஹ
கேளக்கிய சித்தர் நமோ நமஹ
கேளக்கிய சித்தர் நமோ நமஹ
கேளக்கிய சித்தர் நமோ நமஹ
Nampiyavargku arul kidaigkum200% unmai , guru g avarkalugku kotana koodi nantrikal🙏🙏🙏
I started only today in abhijit neeram 🙏🏻💐🌺
நான் நூற்றிஎட்டு முறையு இருபது நிமிடமும் மந்திரம் சொன்னேன். அன்றைய தினமே வெட்டுக்கிிளி உருவில் வந்தார். எனக்கு மெய்சிலிர்த்துவிட்டது. ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ.
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கேளக்கிய்ய சித்தர் திருவடிகள் சரணம் உங்கள் தரிசனம் கிடைக்க வேண்டும் ஆசீர்வாதம் வேண்டும்
6:55 Yes...HE is near us when we call...things move fast ..we never expected ways would open so...!🙏🙏 Butterfly when we get out of home.. butterfly when going on journey at railway platform...only to me...i promised that HIS temple is my goal too ...with big wooden rod i could hear tapping of floor when HE comes....
ஓம் கேள்க்கியர் சித்தர் நமோ நமஹ நன்றி
மிக அருமை ஐயா ❤❤❤❤❤❤
Om sri kalakiyar Siddhara namo namah Appa en pandikutty nalla irukanum nalla per vanganum 1st Mark vanganum Appa
அண்ணா நீங்கள் சொன்னது உன்மை அன்னா❤
இந்த கலியுகத்தில் முருகன் கடவுள் கேளக்கிய சித்தர் அவதாரத்தில் வந்து நம்மை நல்வழி படுத்துகிறார் ஓம் ஶ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ இந்தப் பிரபஞ்ச சக்திக்கு நன்றி இந்த தகவலை வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்திய அசோக் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி அனைவரும் நலமோடும் வளமோடும் வாழ்வாங்கு வாழ வேண்டும் 🙏
Vallka vallamudan.
வணக்கம் குருஜி இந்த மந்திரம் நமக்கு பலன் தருவதற்கு கர்மவினை தடுக்குமா எனபதை தெளிவாக சொன்னால் எல்லோருக்கும் பயன் தரும் குருஜி நன்றிகள் கோடி.
என் அம்மா இறந்து எனது அப்பா மனநலம் பாதிக்கப்பட்டார் சரியாகனும் ஐயா உங்களதான் நம்புகிறேன் எனது குடும்பத்துக்கு நல்ல வழி காட்டுங்க கேளக்கிய சித்தர் நமோ நமஹ
Kandippa kadavul ungaluku thunai irupaar. Om Kelakkiya Siddhar Namo Namaha 🙏
ஓம் கேழக்கியசித்தரே போற்றிபோற்றிபோற்றி
தங்களின் பேட்டியைப் பார்த்து தான் வணங்குகிறேன்.என் கர்மா எனக்கு இன்னும் கனெக்ட் ஆகவில்லை.
ஆனால் நம்பிக்கை உள்ளது.கனெக்ட் ஆவார்.
ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமக.
நன்றி நன்றி 🎉🎉 ஓம் கேலக்யர் சித்தர் நமோ நமஹ 🪷🪷🪷🪷🪷🙏🙏🙏🙏🙏
Udampe pullarikudhu ayya..ulaha makkal yellarum nalla irukanum yendra indha yennam yarukum varadhu ayya. Om kelakiyar ayya namo namaha🙏🙏🙏🙏
Romba2 NandryMuruga kelakya sithare Namonamaha❤❤❤❤❤
நான் வெள்ளை வண்ணத்துப்பூச்சியைப் பார்த்தேன், சுர்து வாசனையை உணர்ந்தேன் கருப்பு vandayum பார்த்தேன்
💯 unmai . Enga veetuku Karuvandu vandhadhu.
நானும் அவருடைய வருகைக்காக காத்துஇருகிரென். ஓம் கேளக்கியர் சித்தரே நமோ நமக,🙏
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏
I frm Malaysian super yaa this mathram tq sirr
I'm from Malaysia, how it's works, can u explain.. Tq
Nandri❤❤❤
நான் இன்று ஒருநாள் தான் இந்த மந்திரத்தை 108 முறை கேட்டுகொண்டே கூறினேன்.இரவு 7மணி போல் எங்களுக்கு சுருட்டு வாசம்+வெள்ளை கலர் பட்டாம் பூச்சி வடிவில் எங்கள் வீட்டுக்கு kelakkiyar சித்தர் ஐயா வந்தார். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.என் மகள் கேட்ட இரண்டு விஷயங்கள் நடந்துள்ளது சார். ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமக.
ஓம் ஸ்ரீ கேளக்கியர்சித்தர்நமோநமறா எண் குடும்பத்தில் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எண் குழந்தை கள்நல்லாயிருக்கனும்
🙏🏻🙏🏻🙏🏻ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமக. 🙏🏻🙏🏻🙏🏻

Naanum en chinna payanum soldrom, pasanga nalla padikkanum nu vendikitten, but en payyan 11 pm ku sollanum daily solluvaan.. we are trying our best
May God bless everyone. Om Sri kelekkyar Siddhar Namo namaha❤
Indru kaalai karuppasamy en kanavil vandar....Enaku athu kelakkiyar siddar ah irukumo nu oru santhegam irundhadhu......1 maniku inda video en kannil pattadhu....Om Kelakkiyar Siddharth Namo Namaha......🙏🏻
Same here i woke up at 4 am suddenly then i just chant his name then i slept and i dreamt Muneswaran
Om shree kelakiyar siddhar namo namaha ❤ siddhar is 💯 true enaku neraya miracles and changes nadanthutu iruku en life la 🎉
True tha na nethu 5000 rs ketta enakke 1000 rs kidachuchu today 2000 ketea enakke 1800 rs kudachuchu.. Kelakyar sidhar namo namaha.. 🙏🙏🙏
கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏
என் கடன் முழுமையாக தீரா வேண்டும் 🙏🙏🙏
ஓம் ஸ்ரீ கேளாக்கியர் சித்தர் நமோ நமஹா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
True. Om shree kelakkiyar siddhar namo namagha!
உண்மைதான் ஐயா இன்றைக்கு நானும் உணர்ந்தேன்
உண்மை , உண்மை🎉 ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக🙏
ஓம் நமசிவாய ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ🙏💥🙏
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக
கேளக்கிய சித்தர் நம் நமஹ❤
கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🙏🙏🙏,,,
ஓம் ஷி கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🙏🙏🙏 கேளக்கியர் போற்றி போற்றி வாழ்க வையகம்
Om sri Kelakkiyar siththar namo namaha en apppa amma eruvarum neenda ayulodaiyum erukkanum
என் மருமகனுக்கு நல்ல வேலை கிடைக்கனும் என் மகளுக்கு குழந்தை வரம் கிடைக்கனும் ஓம் கேளக்கி சித்தர் நமோ நமஹ