திரிபலா சூரணத்தின் பயன்கள்..! Dr.M.S.UshaNandhini | இனியவை இன்று | 30/12/2022

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 156

  • @kalyanaramanv7795
    @kalyanaramanv7795 2 ปีที่แล้ว +32

    மிக்க நன்றிகள் அம்மா...
    திரிபலா வில் இத்தனை
    நன்மைகளா..! மிகவும்
    வியப்பாக உள்ளது.யாரும்
    இவ்வளவு விரிவாக கூறிய
    தில்லை.தங்களின் இனிய
    குரலில் விரிவாக கூறியது
    உடலில் ஒட்டுமொத்த நோய்
    களும் குணமாகிவிட்டது
    போலிருக்கிறது.
    நெஞ்சார்ந்த நன்றிகள்.

  • @janakiramanjanakiraman5082
    @janakiramanjanakiraman5082 ปีที่แล้ว +5

    விளக்கம் கொடுத்ததிற்கு ரொம்ப நன்றி மேடம்

  • @esvardass6428
    @esvardass6428 ปีที่แล้ว +3

    நன்றி டாக்டர் நல்ல பயனுள்ள தகவல்கள் தந்ததற்கு நன்றி நன்றி நன்றி

  • @muthumanimohanm8891
    @muthumanimohanm8891 ปีที่แล้ว +6

    வணக்கம் இவ்வளவு பொறுமையாகவும் தெளிவாக சொன்னதுக்கு நன்றி

  • @vskgyvskgy2959
    @vskgyvskgy2959 ปีที่แล้ว +4

    Lot of Thanks Dr . I am praying to the God for your Long and Healthy Living.🌷🙏🙏🙏🙏🌷

  • @RajiRakshi-rt2vs
    @RajiRakshi-rt2vs ปีที่แล้ว +2

    Super pesuringa mam intha tips sonnathuku rompa rompa thanks mam. Paythocist tumour iruku mam Sari Seiaya Yenna seiyalam mam 6month oru thatavai vanthuruthu mam

  • @neelayathatchiashokkumar9121
    @neelayathatchiashokkumar9121 2 ปีที่แล้ว +6

    சேத்துவோம் அல்ல அம்மா
    சேர்ப்போம் அல்லது சேர்த்துக் கொள்வோம்

  • @arivuselvam2861
    @arivuselvam2861 2 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி அம்மா...வணங்குகின்றோம்

  • @emmanuelm2902
    @emmanuelm2902 ปีที่แล้ว +1

    M.Immanuel. Thank-you Thiruvarur-Dt Kottur mannargudi-tk.

  • @pathmavijipackiyanathan2777
    @pathmavijipackiyanathan2777 ปีที่แล้ว +4

    Thanks alots for your advice madam. I am following.

  • @supesskay8744
    @supesskay8744 ปีที่แล้ว +1

    ආයුබෝවන්,வணக்கம்,Good morning ஏற்கனவே,தங்களின் இந்த செனலை கண்ணுற்றேன். களிப்படைந்தேன்.பலருக்கு share பண்ணினேன்.அழகிய தோற்றம், இனிய குரல், மொழி உச்சரிப்பு ; மருத்துவ பரிகார விள

    • @supesskay8744
      @supesskay8744 ปีที่แล้ว

      மருத்துவ பரிகார விளக்கம் சிறப்பு.இலங்கையில்😮 ஆயுர்வேத வைத்தியத்தினை நீண்ட காலமாக பின் பற்றிவரும் நான் நீங்கள் கூறும் இம்மருந்தினை இன்றும் பாவித்த வருகிறேன்.‍ பலன்களை அறிந்துகொள்ள கடினமாக கடினமாக உள்ளது. உங்களிடமே ஆலோசனை பெறமுடியுமா? டாக்டர்!

  • @rajendran.p7880
    @rajendran.p7880 ปีที่แล้ว +4

    மிக அற்புதமான விளக்கம்! நன்றி!

  • @verginjesu7509
    @verginjesu7509 2 ปีที่แล้ว +8

    நன்றி டாக்டர்

  • @sabarishajai7077
    @sabarishajai7077 2 ปีที่แล้ว +4

    வணக்கம் அம்மா மிக்க நன்றி மிக தேவையான பதிவி மிக்க நன்றி கழற்ச்சிகாய் பற்றி ஒரு வீடியோ தாருங்கள் தையவு கூர்ந்த இந்த பதிவு வேண்டும்

  • @ranganathanraju606
    @ranganathanraju606 ปีที่แล้ว +2

    அருமை நன்றி

  • @isaacebenezer4537
    @isaacebenezer4537 2 ปีที่แล้ว +3

    Thank you sister.for your good information... I'm Hepzhibah...

  • @saunthaluxmi623
    @saunthaluxmi623 ปีที่แล้ว +2

    Thank you very much

  • @Sangeetha-ii8eo
    @Sangeetha-ii8eo 2 ปีที่แล้ว +4

    ரொம்ப நன்றி மேம்

  • @vedapriya2705
    @vedapriya2705 2 ปีที่แล้ว +4

    Thanks for good information ma'am

  • @rajalakshmi3507
    @rajalakshmi3507 2 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ளதகவல் சகோதரி

  • @narayanraj
    @narayanraj ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு! மிக்க நன்றி

  • @selvis3027
    @selvis3027 2 ปีที่แล้ว +3

    Thanks sister super sister

  • @shanthi155
    @shanthi155 2 ปีที่แล้ว +9

    மிக்க நன்றி அம்மா

  • @surathiramzee9847
    @surathiramzee9847 2 ปีที่แล้ว +9

    Thanks Dr for the video and advice. You explained very nicely. Allah bless you and your family. 🌹🇱🇰🎉💕

  • @surathiramzee9847
    @surathiramzee9847 2 ปีที่แล้ว +4

    Thanks for the video and advice mam. 🇱🇰💕🌿

  • @vanithas8372
    @vanithas8372 ปีที่แล้ว +1

    Thanks doctors very useful

  • @neelamuniandy3731
    @neelamuniandy3731 2 ปีที่แล้ว +5

    Super mam tq

  • @Uyirulakam
    @Uyirulakam 2 ปีที่แล้ว +7

    Very nice post helpful to all my daughter is ten years old what amount of triphala suran can be given to her

  • @saro9808
    @saro9808 2 ปีที่แล้ว +1

    Your Tamil is supper madam. Jaihind

  • @tsps566
    @tsps566 ปีที่แล้ว

    Super thagaval thanthamaiku Dr

  • @r.gunasegarangunasegaran.r746
    @r.gunasegarangunasegaran.r746 2 ปีที่แล้ว +3

    very useful thankyou madam

  • @apexcareacademyphysics8216
    @apexcareacademyphysics8216 2 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @myself_345
    @myself_345 2 ปีที่แล้ว +1

    Good awareness completely

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉

  • @mathavimathavi7150
    @mathavimathavi7150 2 ปีที่แล้ว +3

    Romba azhaga solringa madam. Thank u

  • @santhithilaga2481
    @santhithilaga2481 ปีที่แล้ว

    Thanks mam vazgavalamudan 💯👍🌹

  • @anandhananandhan7790
    @anandhananandhan7790 ปีที่แล้ว +1

    Very Good Mam

  • @VasanthaMuniyappa
    @VasanthaMuniyappa 5 หลายเดือนก่อน

    நன்றி மேடம்

  • @islamintamil501
    @islamintamil501 ปีที่แล้ว +1

    Supet Mam 👌Thank you so much🙏

  • @Skr7222
    @Skr7222 2 ปีที่แล้ว +5

    Thank you 🙏🙏🙏

  • @naimahassan7032
    @naimahassan7032 2 ปีที่แล้ว +1

    Super maa

  • @lathapriyachannel3350
    @lathapriyachannel3350 2 ปีที่แล้ว +1

    Thank you mam useful tips

  • @suryanivas6986
    @suryanivas6986 2 ปีที่แล้ว +4

    Thanks 🙏🙏

  • @Seshagiri-i1k
    @Seshagiri-i1k ปีที่แล้ว +2

    Mam hypo thyroid 100 mcg tablet edukkuravanga thiripala churanam or thiripala tablet edukkalama pls reply pannunga

  • @mabelharris8007
    @mabelharris8007 2 ปีที่แล้ว +1

    Thanks Dr v simple and lnformative

  • @jasminsulaiha710
    @jasminsulaiha710 2 ปีที่แล้ว +9

    எத்தனை வயதிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்?

  • @chandrasekharbalaganapsthy2300
    @chandrasekharbalaganapsthy2300 2 ปีที่แล้ว +2

    நன்றி

  • @kalavathya6361
    @kalavathya6361 2 ปีที่แล้ว +1

    Thanks for msg.v

  • @ramyas2208
    @ramyas2208 ปีที่แล้ว +1

    Metformin teblet சாப்பிட்டு வருகிறேன்.எனக்கு pcos இருக்கிறது.நான் இந்த powder சாப்பிடலாமா.please reply.

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 2 ปีที่แล้ว +2

    V useful

  • @mohandass9474
    @mohandass9474 2 ปีที่แล้ว +1

    Thankyou grandma

  • @SkramarSkramar
    @SkramarSkramar 2 ปีที่แล้ว

    Tq so much sister Tq

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 2 ปีที่แล้ว +2

    Amma are you using.....
    Pls reply

  • @SivaKumar-yf7pk
    @SivaKumar-yf7pk ปีที่แล้ว

    Super ❣️

  • @maayanano4762
    @maayanano4762 ปีที่แล้ว

    Pragnent ladies use pannalama madam pls sollungga

  • @sairubesh2998
    @sairubesh2998 ปีที่แล้ว +1

    Superb doctor

  • @umamagaswarumamagaswar85
    @umamagaswarumamagaswar85 2 ปีที่แล้ว +1

    🙏🙏 thank you madam

    • @bhuvanaarr4094
      @bhuvanaarr4094 2 ปีที่แล้ว

      வணக்கம் மேடம் எனக்கு தைராய்டு இருக்கிறது நான் ஆங்கில மருத்துவம் எடுத்துக் கொண்டு வருகிறேன் நான் சித்தா மருத்துவம் எடுத்துக் கொள்ளலாமா நோய் குணமாகுமா எனக்கு பதில் தரவும் நன்றி

  • @navaratnamramu1135
    @navaratnamramu1135 2 ปีที่แล้ว +4

    திரிபலா சூரணம் செய்வதற்கு தான் ரிக்காய் எவ்வளவு வீதம், நெல்லிகாய் எவ்வளவுவீதம், கடுக்காய் எவ்வளவு வீதம் சேர்க்க வேண்டும்

    • @kumarlen
      @kumarlen 2 ปีที่แล้ว

      நெல்லிகாய் =33.33% தான் ரிக்காய்= 33.33% கடுக்காய் = 33.33% Total = 99.99 %

    • @navaratnamramu1135
      @navaratnamramu1135 2 ปีที่แล้ว

      @@kumarlen மிக்க நன்றி!

    • @govindasamyk2263
      @govindasamyk2263 2 ปีที่แล้ว

      @@navaratnamramu1135 no

    • @govindasamyk2263
      @govindasamyk2263 2 ปีที่แล้ว

      No

    • @navaratnamramu1135
      @navaratnamramu1135 2 ปีที่แล้ว

      @@govindasamyk2263 why?

  • @swethasampathkumar118
    @swethasampathkumar118 2 ปีที่แล้ว

    Arumàiyana thagaval mam. Genenala entha churnathai eppothu sapidalam mam.sapatuku munna ?pinna.??? Thaniyela,thenla or venneerlaiya????

  • @SKRHARI-qj9rw
    @SKRHARI-qj9rw ปีที่แล้ว +7

    எந்த மருந்தும் ஒரு மண்டலம் எடுத்துக்கொள்ள வேண்டும் 48 நாள்

  • @sumathig3775
    @sumathig3775 2 ปีที่แล้ว +2

    Thanks doctor

  • @rishibarath2584
    @rishibarath2584 ปีที่แล้ว

    Yathana nall use pannaum

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA ปีที่แล้ว

    2021யில் சாப்பிட்டேன்

  • @sujindon9684
    @sujindon9684 2 ปีที่แล้ว

    Thank u mam 💖👏IVF Treatment tablet sapdum pothu eadukalama mam constipation problem eruku plz replay mam

  • @gayathrikrishnaswamy9270
    @gayathrikrishnaswamy9270 2 ปีที่แล้ว +9

    Good morning Dr.can we continously use triphala? Or do we have any time limit.

    • @kumarlen
      @kumarlen 2 ปีที่แล้ว

      We can use 3 or 4 months continuously and leave it for a month or two and then take it again. Just want to our body not to use the same thing and get use to it. Needs change sometime. That's my two cents because i am using this one for a long time.

  • @lidiaarmstrong7340
    @lidiaarmstrong7340 ปีที่แล้ว +1

    How long can we take this

  • @sujisankar2188
    @sujisankar2188 ปีที่แล้ว

    Weight Lissy arose aedukanum

  • @harinivanidassharinivanida3136
    @harinivanidassharinivanida3136 2 ปีที่แล้ว

    Super mam

  • @MyLove-xn7sc
    @MyLove-xn7sc ปีที่แล้ว

    Nanrima

  • @jayabharathib280
    @jayabharathib280 ปีที่แล้ว

    Daily saplama thiribala suranam

  • @chithrachithra2588
    @chithrachithra2588 2 ปีที่แล้ว

    Ulcer ku eppadi use pannurathu mam. Enakku thyroid erukku tablet edukeran.ethai use pannalama

  • @salimnoorisalimnoori6767
    @salimnoorisalimnoori6767 2 ปีที่แล้ว +4

    Irregular periods problem sari aguma mam 25 days kulla period cycle agudhu

  • @raniyuvaraniyuva2240
    @raniyuvaraniyuva2240 2 ปีที่แล้ว

    Weight las tips solluge amma

  • @sureshkandhu8802
    @sureshkandhu8802 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் மா

  • @raji5541
    @raji5541 ปีที่แล้ว

    Continuously, how many days can we consume triphala powder????? (Before going to sleep?).

  • @hemavathiramadoss2645
    @hemavathiramadoss2645 ปีที่แล้ว

    பித்தம் சரி பண்ணும்மா

  • @sumathisumo-hn1jz
    @sumathisumo-hn1jz ปีที่แล้ว

    madam pcos problem 3bala sappita sare aaguma?

  • @sandhiyaeshwanth___official
    @sandhiyaeshwanth___official ปีที่แล้ว

    Pcod ku use pannalama

  • @manoharankandasamy3186
    @manoharankandasamy3186 2 ปีที่แล้ว

    சித்தா வில் "சுத்தி" என்ற முறை உள்ளது, அதையும் சொல்லுங்கள்.

  • @salimkaja1393
    @salimkaja1393 2 ปีที่แล้ว

    கால்வலி சரியாகும் மா

  • @umaramji0281
    @umaramji0281 2 ปีที่แล้ว +15

    பொதுவாக எத்தனை மாதங்கள் எடுத்து கொள்ள வேண்டும்

    • @pasupathychinnathambi5471
      @pasupathychinnathambi5471 2 ปีที่แล้ว +1

      ஒரு மண்டலம் _48, நாள் ‌போதும்..

    • @narasimhana9507
      @narasimhana9507 2 ปีที่แล้ว +3

      இவர் செல்போன் எண் வந்துள்ளது பேசுங்கள்

    • @asifmafaz7310
      @asifmafaz7310 2 ปีที่แล้ว +1

      @@pasupathychinnathambi5471
      So

    • @k.amurugesan7264
      @k.amurugesan7264 ปีที่แล้ว

      P

  • @supesskay8744
    @supesskay8744 ปีที่แล้ว

    இதுக்கு கேஸ் கூடுதே! என்னசெய்யலாம் பாஸ்கரலவண சூரணம் ‌வஜ்ரக்ஷார குடிச்சேன் சரிவரல But omeperazol போட்டா உடனே ரிசால்😅🎉🎉 😅கெடெக்கும் 🎉what dan I do tell me pls doctor usha madam

  • @vanajasubu6834
    @vanajasubu6834 ปีที่แล้ว

    டெய்லியும் குடிக்கலாமா டாக்டர்

  • @vijayak8782
    @vijayak8782 2 ปีที่แล้ว +2

    👌👌👌👌

  • @asikaasika4156
    @asikaasika4156 2 ปีที่แล้ว

    1 liter thanni hot whater laya amma

  • @ramakrishnang6414
    @ramakrishnang6414 2 ปีที่แล้ว +4

    Dr.Vanakkam🙏
    I and my wife are senior citizens.
    We are taking Tirpala night only in hot water past one year. Can we continuosly take it ?

    • @DrMSUshaNandhini
      @DrMSUshaNandhini 2 ปีที่แล้ว

      Sure sir

    • @ramakrishnang6414
      @ramakrishnang6414 2 ปีที่แล้ว

      @@DrMSUshaNandhini Thanks Dr.🙏

    • @vijayaraniroyappa2495
      @vijayaraniroyappa2495 2 ปีที่แล้ว

      Noigalay illathavergal Bayan paduthalama

    • @DrMSUshaNandhini
      @DrMSUshaNandhini 2 ปีที่แล้ว +2

      @@vijayaraniroyappa2495 இது ஒரு கற்ப மூலிகை கலவை... தாராளமாக பயண்படுத்தலாம்....

  • @gsmdevi3507
    @gsmdevi3507 2 ปีที่แล้ว

    Thank you mam

  • @pushpakrishna3668
    @pushpakrishna3668 8 หลายเดือนก่อน

    நாக்கில் பல் குத்தி புண் உள்ளது. அதற்கு என்ன செய்லாம்

  • @ramisharamisha484
    @ramisharamisha484 2 ปีที่แล้ว

    kidney patient diet sollunga doctor

  • @shanthisuryaprakash723
    @shanthisuryaprakash723 2 ปีที่แล้ว +2

    thiripala chooranam honey use panni sapidalama?

  • @ramisharamisha484
    @ramisharamisha484 2 ปีที่แล้ว +2

    Pcos patient eduthugalama doctor

  • @samanthalll.a.samanthallla109
    @samanthalll.a.samanthallla109 2 ปีที่แล้ว +3

    வேம்பாளம்பட்டை....எண்ணெய்யில்.... ஊற..வைத்து....பயன்படுத்தினால்...முடி..கருப்பு...ஆகுமா

    • @maragathamkarthikeyan5910
      @maragathamkarthikeyan5910 2 ปีที่แล้ว

      நான் use செய்தேன் பலனில்லை ஆனால் மருதாணியில் வேம்பாளம்பட்டை கொதிக்கவைத்த நீர் சேர்த்து குளித்தால் பலன் கிடைக்கும்

  • @Srifamily424
    @Srifamily424 9 หลายเดือนก่อน

    தைராய்ட் இருக்குறவங்க யூஸ் பண்ணலாமா

  • @priyamani8167
    @priyamani8167 ปีที่แล้ว

    பாரதிலேன் சீஸ் உரிங் போற இடத்துல கட்டி இருக்கு

  • @nagomisanthosekumar6511
    @nagomisanthosekumar6511 ปีที่แล้ว

    Abhi Kolhapur

  • @MalarfdoFdo-dv9eh
    @MalarfdoFdo-dv9eh 10 หลายเดือนก่อน

    கார்

  • @sweekinlumina5798
    @sweekinlumina5798 ปีที่แล้ว

    Tw ni

  • @ma6605
    @ma6605 2 ปีที่แล้ว +40

    கேக்குறேன்னு தப்பா நினைக்காதிங்க கண் பார்வைக்கு திரிபலா சூரணம் பலன்‌தரும் சொல்லுறிங்க நீங்க ஏன் கண்ணாடி போட்டு இருக்கிங்க

    • @ramanathana5114
      @ramanathana5114 2 ปีที่แล้ว

      No

    • @joyss7515
      @joyss7515 2 ปีที่แล้ว +1

      @@ramanathana5114 enakum antha santhekam irunthathu oruvela avanga headache porathukaka kuda kannadi potrukkalaknu thonuthu

    • @soundrapandian9150
      @soundrapandian9150 ปีที่แล้ว

      ஆஆஆ ஆ

    • @josepchriston8363
      @josepchriston8363 ปีที่แล้ว +2

      Styluku pottirukkalam

    • @indhukrishna
      @indhukrishna ปีที่แล้ว +5

      Avangalum Human being than.... Don't blame the doctors ever🙏🙏🙏

  • @anandavallisankaranarayana7233
    @anandavallisankaranarayana7233 ปีที่แล้ว

    Padha vedippu

  • @pitchaispk7261
    @pitchaispk7261 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு.