அனைவரும் சாப்பிட வேண்டிய ஆரோக்கியம் தரும் மூலிகை பொடி | Dr.Sivaraman speech on tripala podi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 54

  • @ravis5603
    @ravis5603 7 หลายเดือนก่อน +16

    தமிழில் மருத்துவ சேவைக்கு அளவில்லா பாராட்டுக்கள் இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுள் அளிக்கட்டும்

  • @blessingbeats4229
    @blessingbeats4229 8 หลายเดือนก่อน +29

    உங்களின் மருத்துவ சேவை பாராட்டுக்குரியது. பல லட்சக்கணக்கான மக்கள் பயனடைகிறார்கள். நாங்கள் நலமுடன் வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறோம்

  • @ushajayakar7314
    @ushajayakar7314 8 หลายเดือนก่อน +18

    திரிபலா சூரணம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.அருமையான மருந்து.அனுபவிக்கிறேன்.

  • @jagadheeswaripandurangan838
    @jagadheeswaripandurangan838 8 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி ஐயா தங்களின் மருத்துவ சேவை எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இறைவன் அருளால் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்

  • @krishmurthy945
    @krishmurthy945 8 หลายเดือนก่อน +11

    அருமையான பதிவு சார் எங்கள் மனைவிக்கு ஒற்றை தலைவலி இருப்பதால் தேனில் ஊறிய இஞ்சி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருகிறார்கள் நன்றி சார்.

  • @b.sentamizhselvi3006
    @b.sentamizhselvi3006 8 หลายเดือนก่อน +26

    My age is 67 years old i take every day I get up at 4.30 am I took enji in the morning/ suku podi i prepare inthe afternoon/ at night thiri pura sooranam/ i am living alone I work independently I took in the morning sathumavu kanji i prepare from the dry fruits and add milk
    After noon at 11 am butter milk/ evening snacks biscuit/ night dinner kamalapazham oneday/ madhlai pazham one day only one I wash my clothes in my hands i am not used washing machine i feel happy and healthy if I am not in fasting days i cook fish myself every Tuesday surely i am in fasting for thayalnayaki Amman
    Sir if we think we are strong we are strong / if we think we are not happy that day our body is not stronger 💪 so we must bring our mind when we get up early in the morning

  • @sathyamathi-c9i
    @sathyamathi-c9i 14 วันที่ผ่านมา

    Ungal pathivu anaithum arumai
    Vazhga vazhamudan 🙏🙏🙏

  • @vidhyameiyappan8557
    @vidhyameiyappan8557 8 หลายเดือนก่อน +3

    அருமை ஐயா

  • @lathakumar3097
    @lathakumar3097 8 หลายเดือนก่อน +10

    எங்கள் வீட்டில் சொந்தகார் ஒருவர் காலை இஞ்சி மதியம் சுக்கு இரவு கடுக்காய் சாப்பிட்டு நல்ல. ஆரோக்கியம் த்துடன் 90 வயது வரை மருந்தில்லாமல் வாழ்ந்தார்

    • @EsvAnistan
      @EsvAnistan 8 หลายเดือนก่อน

      ❤🎉

  • @masstamilangaming408
    @masstamilangaming408 8 หลายเดือนก่อน

    Thank you sir. Kadukkaay il enth vakai nallathu.

  • @gameingsd1234
    @gameingsd1234 7 หลายเดือนก่อน +3

    காது அரிப்பு நீங்க என்ன செய்வது கொஞ்சம் சொல்லுங்க சார் என் பையன் 13 வயது ஆகிறது.சளியினால் காது அரிப்பால் அவதி படுகிறான் என்ன செய்வது.

  • @islamintamil501
    @islamintamil501 7 หลายเดือนก่อน

    Thank you sir .Howmany days should we take

  • @AmuthaV-d4p
    @AmuthaV-d4p 6 หลายเดือนก่อน +3

    Sir my age is 30 can I take triphala churna daily sir plz reply me

  • @revathisharma7007
    @revathisharma7007 7 หลายเดือนก่อน

    Alsar. erupavarkal engiyadukamudiyate vaath & petha dekhe kadukai sapedalama plz reply iyya

  • @indhrav3804
    @indhrav3804 8 หลายเดือนก่อน +5

    காலை இஞ்சி கடுபகல் சுக்கு
    என்பதற்கு 38 வருடங்களுக்கு எங்க தாத்தா சொன்ன அர்த்தம் வேறு அதாவது காலை இஞ்சி என்பதன் பொருள்‌ முதல் நாள் பொங்கிய சாப்பிடு மிஞ்சிப் போனதை‌தண்ணீர் ஊற்றி‌வைத்திருந்து சாப்பிடுவது என்றும் காலை மிஞ்சியது தான் இஞ்சி என்றும் கடுபகல் சுக்கு என்பதன் பொருள் சுக்கின் தன்மை சுற்ரென்று சூடு ஏறி உணர்வதால் ...கடும் பகல் மதியவேலை‌சூடான சாப்பாடு அதாவது மதியம் பொங்கி அப்ப சாப்பிடுவதும் என்றுதான் சொல்லிக்துள்ளார்...அந்த காலத்திலேயே‌கணபதி தாத்தா ‌சூற்று வட்டார பகுதியில் புகழ் பெற்றவர் அவர் அப்பவே‌ 11 மொழி பேசுபவர்..
    ஆனால்‌பழமொழிக்கு‌அர்தாதம் மாறுகிறது..

  • @indumathi4401
    @indumathi4401 4 หลายเดือนก่อน +1

    Can I take it wen taking allopathic medicines?

  • @blessingbeats4229
    @blessingbeats4229 8 หลายเดือนก่อน

    இவையாவும் அருமருந்து. மருத்துவ நபருக்கு நன்றி

  • @estherpaul9685
    @estherpaul9685 8 หลายเดือนก่อน

    Karunseeragam,ஓமம்,வெந்தயம் சேர்த்து podi evvalavu எப்படி sappitadum

  • @malarsarangan7076
    @malarsarangan7076 8 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா.

  • @amudhacm3753
    @amudhacm3753 8 หลายเดือนก่อน +3

    அலர்ஜி போக ஒரு மருத்துவ குறிப்பு சொல்லுங்க

    • @rcramarrcramar1600
      @rcramarrcramar1600 2 หลายเดือนก่อน

      முட்டை, சிக்கன், கத்திரிக்காய், மீன், கருவாடு ஒதுக்கி வைத்து பார்க்க

  • @vbvijayalakshmi3420
    @vbvijayalakshmi3420 7 หลายเดือนก่อน

    How to reduce excess iron in the blood.

  • @chinnathaye6846
    @chinnathaye6846 8 หลายเดือนก่อน +3

    Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Rishikesh1706
    @Rishikesh1706 7 หลายเดือนก่อน

    Kuzhanthaikalukku kodukkalama

  • @pushpamano8991
    @pushpamano8991 7 หลายเดือนก่อน

    Thanks 🙏 Thanks DECTOR

  • @dhivyakalaiazhagan3161
    @dhivyakalaiazhagan3161 2 หลายเดือนก่อน

    Dailyum kudikalama

  • @balan9919
    @balan9919 8 หลายเดือนก่อน +2

    Very nice

  • @selvigvs8629
    @selvigvs8629 8 หลายเดือนก่อน +2

    ஐயா நீங்கள் கூறிய பானங்கள் மூன்று வயது குழந்தைகளுக்கு கொடுக்கலாமா இஞ்சி சுக்கு கடுக்காய் உங்களுடைய பதிலுக்கு எதிர்பார்க்கின்றோம்

  • @ssundaralingam6261
    @ssundaralingam6261 8 หลายเดือนก่อน +4

    தாண்டிக்காய் எஙகே வாஙகுவது. கனடாவில் இருக்கின்றோம்.

    • @lakshminagarajan9068
      @lakshminagarajan9068 8 หลายเดือนก่อน

      You can buy thiripala churnam on line

    • @saidevathaisreesaidevathai2289
      @saidevathaisreesaidevathai2289 8 หลายเดือนก่อน

      தாண்டிக் காய் அல்ல தாண்டரிக்காய்

    • @sumathysampath4443
      @sumathysampath4443 7 หลายเดือนก่อน

      Thandrikkai meaning thane thondriya kkai

  • @siva00siva
    @siva00siva 4 หลายเดือนก่อน

    After expiry date of thiripala suranam, how long we can use.

  • @rradhakrishnan9892
    @rradhakrishnan9892 2 หลายเดือนก่อน

    இது போன்ற மூலிகையை எடுத்து கொள்ளும் போது (இறைச்சி உணவு) எடுத்து கொள்ளலாமா? ஐயா.

  • @malaprakash5647
    @malaprakash5647 8 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் 🙏

  • @uthayvino-eu9hj
    @uthayvino-eu9hj 2 หลายเดือนก่อน

    Breast feeding mother thiripula edukalama.... 2 months baby

  • @nivedhapratb7730
    @nivedhapratb7730 8 หลายเดือนก่อน

    Can we give this power to kids 8 years old

  • @fathimabee5916
    @fathimabee5916 4 หลายเดือนก่อน

    pregancy try pandravanka pregant ladies triphala suranam sapdalama sir

  • @RenugadeviVengadesh
    @RenugadeviVengadesh 15 วันที่ผ่านมา

    Thambi.kendaikal.vali.narambu.sundi
    Ilukumpodhu.vali.ooyir.pogudhu

  • @rshanthi977
    @rshanthi977 8 หลายเดือนก่อน

    Tku sir

  • @shanmukhasundaram8607
    @shanmukhasundaram8607 7 หลายเดือนก่อน

    👌👍

  • @ksasirekha819
    @ksasirekha819 5 หลายเดือนก่อน

    I too loose my weight

  • @abis7446
    @abis7446 8 หลายเดือนก่อน

    🙏

  • @mahalingamvlogs1267
    @mahalingamvlogs1267 8 หลายเดือนก่อน

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏👃👃👃👃

  • @SivaShakthi-p5w
    @SivaShakthi-p5w 7 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா

  • @MayandiNagajothy
    @MayandiNagajothy 15 วันที่ผ่านมา

    நன்றி.Sir

  • @revathysubramanian467
    @revathysubramanian467 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @chandranv2019
    @chandranv2019 4 วันที่ผ่านมา

    🙏