Justice V. Ramasubramanian's Great Speech about Kaviarasu Kannadasan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Justice V. Ramasubramanian's Great Speech about Kaviarasu Kannadasan....
    Please Like, Share, Subscribe ...................
    #tamil #kannadasan #kannadasanvoice #kannadasanhits #kavithai #kavithaigal #kaviarasu

ความคิดเห็น • 53

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 5 หลายเดือนก่อน +8

    ஐயா தங்களால் மட்டுமே இப்படி ஒரு உரையைத் தரமுடியும் 🎉 தங்கள் தமிழ்ப் பணி தொடர இறைவன் திருவருள் புரியட்டும் 🎉

  • @CipetManoharan
    @CipetManoharan 2 วันที่ผ่านมา

    அருமை அற்புதம் கேட்டுக் கொண்டே இருக்கலாம் நீதியரசரின் தமிழ் புலமை நிகர் அற்றது

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu 6 วันที่ผ่านมา +2

    பிரமாதம்...👌
    தி கிரேட் கவியரசர்
    ✍️❤️🙏

  • @malathyshanmugam313
    @malathyshanmugam313 5 หลายเดือนก่อน +5

    கவிதைகள் சாரத்தை தேர்வு செய்து அருமையாக கவியரசர் பேராளுமையை எடுத்து உரைத்தமைக்கு மிகவும் நன்றி.

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 3 หลายเดือนก่อน +2

    அற்புதமான உரை.எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.

  • @johnchristopher1815
    @johnchristopher1815 10 วันที่ผ่านมา +2

    நீதியரசர் கவியரசர் பற்றி பதிவு செய்திருக்கும் வரிகள் புவி போற்றும் சொற்கோலங்கள். வாவி கரை இருந்து தென்றல் சுகம் அனுபவிக்கும் சுகானுபவம் இவர் நாவில் கலைமகள் வீற்றிருக்கிறாள் என்றால் மிகையல்ல வாழ்க நீ எம்மான்.

  • @krishs294
    @krishs294 5 หลายเดือนก่อน +4

    Very good speech by Justice Ramasubramaniam. He has this tamil eloquence since school days.

  • @sunderkumarrajagopalan8348
    @sunderkumarrajagopalan8348 5 วันที่ผ่านมา

    Respected Justice. Salutations on yr impeccable tamil n bringing out the genius of Kavignar

  • @DhayaMadhu
    @DhayaMadhu วันที่ผ่านมา

    தங்களின் தமிழ் புலமை இனிமையாக உள்ளது வசிகர.....

  • @gmchander142
    @gmchander142 24 วันที่ผ่านมา +2

    Super speech by the Hon. Justice.

  • @subramaniamnarayanan4102
    @subramaniamnarayanan4102 9 วันที่ผ่านมา

    ஆஹா என்ன அருமையான பேச்சு.இன்று முழுவதும் கூட கேட்டு கொண்டு இருக்கலாம்.
    நன்றி ஐயா.
    நீடுவாழ்க.

  • @uthayakumarramasamy2443
    @uthayakumarramasamy2443 7 วันที่ผ่านมา +1

    அருமை ஐயா❤

  • @tsthiyagarajan4200
    @tsthiyagarajan4200 5 หลายเดือนก่อน +1

    மிக அருமையான சிந்திக்க தகுந்த பேச்சு.வாழ்க நலமோடு.வளர்க வளமோடு.

  • @g.balachandran6688
    @g.balachandran6688 หลายเดือนก่อน +1

    Sir, fascinating speech. The superfluous recitation of Kavignar Kannadasan song and wonderful depiction comparing with Shakespeare and Byron is very nice. Sir keep posting many more interpretation of Kannadasan poetry. It brings so much happiness to hear about Kavignar.

  • @shanmugamarul9119
    @shanmugamarul9119 8 วันที่ผ่านมา +1

    Simply super

  • @sivakumaranns
    @sivakumaranns 5 หลายเดือนก่อน +2

    We enjoyed the best speech

  • @tamilarasisenthilkumar803
    @tamilarasisenthilkumar803 8 วันที่ผ่านมา +1

    மிக அருமை!

  • @vsridharan5081
    @vsridharan5081 5 หลายเดือนก่อน +4

    எல்லா மேடைகளிலும் அந்த தலைமை பொறுப்புக்கு ஏற்றவாறு திறமையாக கையாளுவார். சிறந்த ஞானி.

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 5 หลายเดือนก่อน +4

    Poet kannadasan cinema songs & arthamulla hindu matham book excellent

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 12 วันที่ผ่านมา +1

    இன்றைய
    காலகட்டங்களில்
    ஒரு நீதிபதி
    கவிதை படிப்பது
    புதுமை.

  • @rajendranm64
    @rajendranm64 2 หลายเดือนก่อน +1

    கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புகழ் ஓங்குக!

  • @devadossdoss4611
    @devadossdoss4611 5 วันที่ผ่านมา

    Super. Jas

  • @ramameenakshisundaram4132
    @ramameenakshisundaram4132 2 หลายเดือนก่อน

    Respected Justice Ramasubramaniya holds Kannadasan in high regard, asserting that his legendary poetic words are indispensable for any century to come.
    Kannadasan’s legacy continues to influence Tamil literature and music, and he remains a revered figure for his contributions to the arts.

  • @nagarajt2470
    @nagarajt2470 10 วันที่ผ่านมา

    நீதி அரசரும் கண்ணதானில் ஆழ்ந்துவிட்டார்.வாழ்த்துகள்.

  • @SaravanaS-qm7wq
    @SaravanaS-qm7wq 5 วันที่ผ่านมา

    Ayya ❤

  • @t.m.chokkalingam6068
    @t.m.chokkalingam6068 5 หลายเดือนก่อน +3

    அய்யர் பேச்சு அற்புதம்

  • @t.m.chokkalingam6068
    @t.m.chokkalingam6068 5 หลายเดือนก่อน +15

    நேர்மை நீதிபதி சென்னை ஆந்திரா டெல்லி. என தூய்மையான நீதிபரிபாலனம் செய்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நீதியரசர்

  • @revathikuppusamy4769
    @revathikuppusamy4769 5 หลายเดือนก่อน +3

    Excellent

  • @periannansundaram6380
    @periannansundaram6380 5 หลายเดือนก่อน +2

    ஐயா அறூமை.

  • @subramanianb
    @subramanianb 5 หลายเดือนก่อน +2

    Excellent memory

  • @ganapathyneelakantan8286
    @ganapathyneelakantan8286 3 หลายเดือนก่อน

    India misses great judges like him!

  • @lalithav52
    @lalithav52 5 หลายเดือนก่อน +1

    Excellent extempore

  • @coimbatorepasupathyvenkate5009
    @coimbatorepasupathyvenkate5009 5 หลายเดือนก่อน +1

    Great person

  • @aronax4492
    @aronax4492 5 หลายเดือนก่อน +2

    right

  • @periannansundaram6380
    @periannansundaram6380 5 หลายเดือนก่อน +1

    அய்யா அருமை 14:10

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 หลายเดือนก่อน +1

    அடேங்கப்பா. நீதியரசர் வாழ்க வாழ்க. என்னே தமிழ் புலமை. அருமை சார்.

  • @ravikumarv3162
    @ravikumarv3162 5 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉

  • @scopemindsolutions
    @scopemindsolutions 5 วันที่ผ่านมา

    ஒரு சந்தேகம்....
    வணக்கங்கள் என்று கூறுவது சரியான சொல் மொழியா.....?!!!...
    நன்றி நண்பர்களே...

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 5 หลายเดือนก่อน

    29.mar.24.....அருமை அருமை ஐயா...

  • @madhurampandian5320
    @madhurampandian5320 5 หลายเดือนก่อน +1

  • @user-xv5rq8rw7g
    @user-xv5rq8rw7g 5 วันที่ผ่านมา

    குன்னங்குடிமஸ்த்தான்பாடலின்விரிவாக்கம்

  • @giritharanpiran7544
    @giritharanpiran7544 5 หลายเดือนก่อน +1

    மிக சாதாரண பேச்சு தான்

  • @narayananc955
    @narayananc955 10 วันที่ผ่านมา

    Tamila valga!Entrendum kaviyarasu and Visu Ayya.

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 5 หลายเดือนก่อน

    இது எந்த நிகழ்ச்சி? எப்போது நடந்தது? முழு நிகழ்ச்சியும் பார்க்க கிடைக்குமா?

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  5 หลายเดือนก่อน +1

      கண்ணதாசன் விசுவநாதன் அறக்கட்டளையின் 9ஆம் ஆண்டு விழாவில்,(அக்டோபர் 2012) குமாரராஜா முத்தையா அரங்கில் நடைபெற்றது.இவ்விழாவில் நீதியரசர் .லேணா தமிழ்வாணன்.பர்வீன் சுல்தானா மலேஷியா பாண்டித்துரை சிறப்புரைஆற்றினார்கள்

    • @kaviarasukannadasantamilsa67
      @kaviarasukannadasantamilsa67  5 หลายเดือนก่อน +1

      எங்கள் channel subscribe செய்தால் மற்ற காணொளிகளைப் பார்க்கலாம்

    • @chockalingamnachiappan2050
      @chockalingamnachiappan2050 3 หลายเดือนก่อน

      @@kaviarasukannadasantamilsa67 நன்றி

  • @shaun_raja
    @shaun_raja 14 วันที่ผ่านมา

    16:31 காப்பிக்கு இப்படி ஒரு விளக்கமா?

  • @SivaBalan-kb9ow
    @SivaBalan-kb9ow 2 หลายเดือนก่อน