நீதிபதி மு. மு. இஸ்மாயில் அவர்கள் மஹா பெரியவரை பற்றி...! Anushathin Anugraham | Puthuyugam TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ค. 2020
  • #AnushathinAnugraham #PuthuyugamTV #KanchiPeriyavaa
    நீதிபதி மு. மு. இஸ்மாயில் அவர்கள் மஹா பெரியவரை பற்றி...! Anushathin Anugraham | 13/07/2020
    Periyava,kanchi maha periyava,kanchi,kanchi kamakoti peetham, sage of kanchi,kanch, kanchipuram,sankaracharya,saraswathi,paramacharya,manachanallur,hindu,priya,giridharan,shiva,sankara,kalavai,kanthan,chandrasekara,sankarar,mahaswami,spiritual,ramaswamy,adi sankara,fair,maha,rajalakshmi,raaga,raaag,puthu yugam tv,peedathipathi,paramahansa yogananda,thaala,entertainment channel,sisters,channel,hinduism,channels,highness,carnatic,holiness,sp balasubramaniam,devotional
    அனுஷத்தின் அனுக்கிரஹம் - காஞ்சி பெரியவர் அவர்களின் வாழ்க்கை
    வரலாற்றினை பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் தொகுத்து வழங்குகிறார். பெரியவாளின் குடும்பச் சுழல், இளைய பருவம் மற்றும் அவரது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை இந்நிகழ்ச்சியின் வாயிலாக நேயர்கள் தெரிந்துகொள்ள முடியும்.
    A devotional series, on the life history of Sri Chandrasekharendra Saraswati Mahaswamiji also known as Kanchi Periyavaa, presented by noted Tamil author and orator Indra Soundar Rajan
    The program is likely to commence from the family background of the swamiji, his early days, and cover the various aspects of his life.
    For More Updates | SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec
  • บันเทิง

ความคิดเห็น • 218

  • @gladieslali5328
    @gladieslali5328 3 ปีที่แล้ว +41

    நான் ஒரு கிருஸ்த்தவன். எனக்கு மகா பெரியவர் மேல் மிகுந்த மரியாதை,பக்தி. சென்ற 1993 ஆண்டு எனக்கு தரிசனம் கொடுத்தார். நான் செய்த பாக்கியம். பெரியவா வணக்கம்

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 3 ปีที่แล้ว +8

      You are lucky and blessed🙏🙏🙏🙏 🙏🏽

    • @sriramn167
      @sriramn167 3 ปีที่แล้ว +6

      gladies lali வணக்கம்🙏❤️

    • @banumathisubramaniyan1354
      @banumathisubramaniyan1354 3 ปีที่แล้ว +2

      மகா பெரியவா சரணம்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 ปีที่แล้ว +2

      பாக்கியசாலி அப்பா நீர்

    • @gladieslali5328
      @gladieslali5328 2 ปีที่แล้ว

      @@sivagamisekar1889 ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
      🙏🙏🙏

  • @velureram
    @velureram 3 ปีที่แล้ว +29

    அடியேன் மாண்புமிகு நீதிபதி. இஸ்மாயில் ஐயாவிடம் கடைசி காலத்தில் மெய்க்காப்பாளராக இருந்தேன் பெரியவா இறைவனடி சேர்ந்த அன்று நீதிபதி ஐயா அப்பா என்று கதறி என்னை அனாதையாக்கிவிட்டீரே என்று கதறி அழுதார் பிறகு இரண்டு நாள் சாப்பிடலில்லை அருகிலிருந்த அடியேனுக்கு பயமாக இருந்தது இது என்ன பக்தி என்பது இதுவரை புரியவில்லை

    • @Nillonnill
      @Nillonnill 3 ปีที่แล้ว +3

      Puniyam seithavar thaam

  • @user-ho6gv4bn2e
    @user-ho6gv4bn2e 27 วันที่ผ่านมา

    மெய் சிலிர்க்க வைத்தது தங்களது காணொளி பதிவு. அடியேன் தன்யனானேன்.🙏

  • @kameswaransubramaniyam5279
    @kameswaransubramaniyam5279 3 ปีที่แล้ว +5

    ஸ்ரீமகாபெரியவாஅனுக்ரகம்எனக்குகடைக்கதாங்கள்பிரார்த்திக்கவேண்டுகிறேன்மிக்ற்புததொண்டு தொடரமகாபெரியவாளகோருகிறேன்

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 3 ปีที่แล้ว +17

    நீதிபதி மு.மு.இஸ்மாயில் அனுபவம் மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.

  • @mythilivenugopal5643
    @mythilivenugopal5643 3 ปีที่แล้ว +16

    மஹா பெரியவா, ஜாதி, மதம் இனம் இவை எல்லாவற்றையும் கடந்தவர் என்பது உலகம் போற்றும் உண்மை.

  • @dr.rameshsadhasivam9346
    @dr.rameshsadhasivam9346 3 ปีที่แล้ว +22

    கருணையும் ஞானமும் பொழியும் கண்கள்! எளிமையும் இனிமையும் நிறைந்த திருவுரு! குருவாய் வந்த தெய்வம்!

  • @thiruvengadamp385
    @thiruvengadamp385 3 ปีที่แล้ว +33

    மகா பெரியவர் அவர்களை பார்தாலே கடவுள் உறுவம் தெரிந்ததே தவிர அவர்களை துறவியாக நான் பார்க்கவில்லை. கிட்டத்தட்ட 30 ஆணாடுகள் அவர்களின் அருலாசியை கல்கி வாரயிதலில் தொடர்ந்து படித்து வந்தேன். உண்மையில் மனித உருவில் தெய்வம் எனறால் மாற்றுக்கறுத்தேயில்லை.

    • @vasanthiraju1291
      @vasanthiraju1291 3 ปีที่แล้ว

      In what name the weekly bring periyavaa

    • @balaramanr5311
      @balaramanr5311 ปีที่แล้ว

      உறுவம் இல்லை உருவம்

  • @bhuvanas5961
    @bhuvanas5961 3 ปีที่แล้ว +7

    🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.
    ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர
    🙏

  • @greenleaf748
    @greenleaf748 3 ปีที่แล้ว +5

    காஞ்சி மஹா பெரியவா சரணம் தாள் சரணம்🙏🙏🙏

  • @bakiamramesh8423
    @bakiamramesh8423 ปีที่แล้ว

    மஹா பெரியவா,
    தங்களின் அனுஷத்தின் அனுக்கிரஹம் பதிவையும்,‌தங்களின் மகிமையையும் பலரும் சொல்ல கேட்டு மகிழ்ச்சி அடைந்து‌ இருக்கின்றேன்.
    கண்கலங்கியும்‌ இருக்கின்றேன்.
    எவ்வளவு நபர்களுக்கு வாழ நல்வாழ்வு அளித்துள்ளீர்கள்.
    எங்களுக்கும் ஒரு நல்வாய்ப்பு தர மாட்டீர்களா,என மனம் தவிக்குது பெரியவா,
    உங்களிடம்‌ சமர்பித்துவிட்டேன்.
    உம் பொற்பாதத்தில் சரணடைந்தோம்.
    நீரே துணை.

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 3 ปีที่แล้ว +30

    ஜய ஜய சங்கர
    ஹர ஹர சங்கர
    காமகோடி சங்கர
    காலடி சங்கர.

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว

      Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam.

  • @sivakumarmaruthachalam7445
    @sivakumarmaruthachalam7445 3 ปีที่แล้ว +19

    மிக்க மகிழ்ச்சி 🙏🌷🙏 தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை போடவேண்டும்

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว

      Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam. Jj

    • @sundararajansrinivasan1968
      @sundararajansrinivasan1968 3 ปีที่แล้ว

      Mahaperiyva padamye saranam.

  • @shankaravijayan4932
    @shankaravijayan4932 3 ปีที่แล้ว +16

    Justice MM Ismail my Grand father TS Rajagopala Iyer student and my father classmate.🙏🏻

  • @samipkk9288
    @samipkk9288 3 ปีที่แล้ว +6

    ஓம் நமோ நாராயணாய
    ஓம் நமோ பகவதே வாசுதேவாய
    சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்

  • @narasimhannandakumar1735
    @narasimhannandakumar1735 3 ปีที่แล้ว +14

    காஞ்சி மகா பெரியவரின் அற்புதங்களை தொடர்ந்து நித்தம் போடவும்.

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว +1

      Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam. Jj

  • @malarfamily6732
    @malarfamily6732 3 ปีที่แล้ว +5

    ஓம் ஸ்ரீ ஸ்ரீ மஹா கடவுள் மஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @rajiraji836
    @rajiraji836 3 ปีที่แล้ว +9

    ஓம் மகா பெரியவா பாதங்கள் சரணம் 👣🙇‍🙏

  • @user-xw7ni7sf5r
    @user-xw7ni7sf5r 17 วันที่ผ่านมา

    Maha periyava Thiruvadi saranam 🙏

  • @DulfiqarIsmail
    @DulfiqarIsmail 3 ปีที่แล้ว +34

    எனது பாட்டனார் ஜட்ஜப்பா என்று நாங்கள் அன்புடன் அழைக்கும் ஜஸ்டிஸ் மு.மு.இஸ்மாயில் அவர்களின் சமூக நல்லிணக்கம் பற்றிய பதிவிற்கு நன்றி.

    • @vidyarangarajan7510
      @vidyarangarajan7510 3 ปีที่แล้ว +4

      Be proud of your father Sir!

    • @DulfiqarIsmail
      @DulfiqarIsmail 3 ปีที่แล้ว +5

      @@vidyarangarajan7510 grandfather

    • @DulfiqarIsmail
      @DulfiqarIsmail 3 ปีที่แล้ว +3

      @@vidyarangarajan7510 thank you so much, madam

    • @ramakrishnankanthakumar9988
      @ramakrishnankanthakumar9988 3 ปีที่แล้ว +4

      Iam very much convinced while reading Justice M.M Ismail judgement,he is a great scholar

    • @DulfiqarIsmail
      @DulfiqarIsmail 3 ปีที่แล้ว +2

      @@ramakrishnankanthakumar9988 thank you so much, Sir

  • @Breeze151
    @Breeze151 3 ปีที่แล้ว +10

    Ohm Namasivaaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @visweswaranAS
    @visweswaranAS 3 ปีที่แล้ว +13

    My dad gifted some of M.M. Ismail kamban kazhaka ramayana Books. He is a great scholar. And true Muslim. He respect other religion people as well.

    • @SIVAKUMAR-FARMS007
      @SIVAKUMAR-FARMS007 3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி

  • @k9lover819
    @k9lover819 3 ปีที่แล้ว +23

    9 வயதில் தாய் தந்தையரை இழந்த முமு இஸமாயிலை வளர்த்தவர்கள் ஒரு பிராமண தம்பதியர் வளர்த என்று 50 வருடங்களுக்கு முன் படித்திருக்கிறேன் அதையுயும் அவர் மகாபாரம் அதிலும் ராமாயணத்தையும் நன்கு கற்றறிந்தவர் என்றும் அவைகளை குறித்து விரிவாக பல கட்டுரைகள் எழதியதையும்ம் பலபிரசங்கங்கள்் செய்துருந்ததையும் வயதானவர்களிடம் விசாரித்து சொல்லவும்

    • @DulfiqarIsmail
      @DulfiqarIsmail 3 ปีที่แล้ว +4

      மு.மு.இஸ்மாயில் அவர்களை வளர்த்தவர் அவர்களின் தாய் மாமா அப்துல் அஜீஸ் அவர்கள். இன்றும் நாகூரில் எங்கள் வீட்டை அஜீஜ் வீடு என்று தான் அழைப்பார்கள்.

    • @Venkat-on5cz
      @Venkat-on5cz 3 ปีที่แล้ว +1

      @@DulfiqarIsmail idhil edhu unmai. GOK

    • @DulfiqarIsmail
      @DulfiqarIsmail 3 ปีที่แล้ว

      @@Venkat-on5cz சார், எதில் உண்மை என்பதை அறிய நீங்கள் 1986ஆம் ஆண்டு அக்டோபர் நவம்பர் மாத கோகுலம் இதழில் என் குழந்தை பருவம் என்ற தொடரை தான் வாசிக்க வேண்டும்.

  • @sudharshanmur
    @sudharshanmur 3 ปีที่แล้ว +3

    Om Kanchi MahaSwamigal Thiruvadigale Saranam...🌺🌺🌺💮💮💮🌸🌸🌸🏵️🏵️🏵️

  • @sriramn167
    @sriramn167 3 ปีที่แล้ว +3

    என் குரு மஹாபெரியவா திருவடி சரணம்🙏❤️🌹🔱🙏
    ஜய ஜய ஷங்கர, ஹர ஹர ஷங்கர🙏🔱🌹❤️🙏

  • @radhavenkatesan5560
    @radhavenkatesan5560 วันที่ผ่านมา

    Ram Ram Mahaperiyava Saranam

  • @Linith.
    @Linith. 4 ปีที่แล้ว +10

    🌾வாழ்௧ வளமுடன் ஐயா🙏

  • @anandr6784
    @anandr6784 3 ปีที่แล้ว +9

    Thank you 🙏

  • @thumbaumapathy6310
    @thumbaumapathy6310 3 ปีที่แล้ว +21

    மகா பெரியவா பெரியவா தான் வணங்குகிறேன் குறிப்பு நான் பிராமணர் அல்ல

    • @bhavaniramji
      @bhavaniramji 3 ปีที่แล้ว +13

      ஒரு புனிதமான ஒரு ஆத்மாவை வணங்க பிராமினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை நல்ல உள்ளம் இருந்தால் போதும்

    • @thumbaumapathy6310
      @thumbaumapathy6310 3 ปีที่แล้ว +1

      @@bhavaniramji நன்றி

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 3 ปีที่แล้ว +4

      @@bhavaniramji well said, brother.

    • @palaniappanganesan5493
      @palaniappanganesan5493 3 ปีที่แล้ว +1

      ,,

    • @Venkat-on5cz
      @Venkat-on5cz 3 ปีที่แล้ว +1

      Niraya persons ( CONCERNED, SAMMANDHA PATTAVARGAL) THAPPU KANAKU SEIDHU MIS CONCEPTION KONDAVARGALAAGA IRUKIRAARGAL. ENNA SEIYA MALAFIDE INTENTION ILLAADHA MANAM ULLA ELLA HUMAN BEINGS IRAIVANUKU SAMAMAANAVARGAL. IDHAI PURINDHU THERINDHU NADANDHU KONDAAL SARI

  • @kowsalyakowcy7096
    @kowsalyakowcy7096 3 ปีที่แล้ว +2

    Kanchi Maha periyava Saranam Saranam om sri Kanchi Maha periyava Saranam Jaya Jaya Shankara Hara Hara Shankara Kanchi Maha periyava Sharanam Sharanam

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 3 ปีที่แล้ว +4

    Jaya Jaya Shankara Hara Hara Shankara Kanchi Shankara kamakoti Shankara 🙏🙏🙏 maha periyava thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @karunyakarudankaru5845
    @karunyakarudankaru5845 4 ปีที่แล้ว +11

    I hope my god periyavar kanchi maga mahan

    • @user-dd2go9yh4h
      @user-dd2go9yh4h ปีที่แล้ว

      Wonderful narration of people's experiences with Maha Periyava. Unfortunately during my days of turbulent life stretching over 30 years, NOT ONCE I could have the opportunity of meeting this Great Saint, to share my bitter life. I really repent. No use I think.

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 ปีที่แล้ว +7

    Thanks a lot 🙏🙏🙏

  • @meganvembulu3226
    @meganvembulu3226 3 ปีที่แล้ว +6

    Jaya jaya sankara hara hara sankara 🙏🙏🙏🙏

  • @rameshd1366
    @rameshd1366 3 ปีที่แล้ว +15

    He was a living God

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว

      Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam. Jj

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 3 ปีที่แล้ว +8

    Good information.

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 3 ปีที่แล้ว

    மஹா பெரியவர் பாத கமலம் போற்றி போற்றி.

  • @sagh7973
    @sagh7973 4 ปีที่แล้ว +6

    Jaya Jaya Shankara
    Hara Hara Shankara🙏🙏🙏🙏🙏

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว

      Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam. Jj

  • @sathyojahthanbhavaahnandhan
    @sathyojahthanbhavaahnandhan 3 ปีที่แล้ว +5

    Jaya Jaya Sankara Hara Hara Sankara.

  • @sivasubramanianm2711
    @sivasubramanianm2711 2 ปีที่แล้ว

    🙏 ஸ்ரீ.மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunprakash1255
    @arunprakash1255 4 ปีที่แล้ว +32

    தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை you tube ல் போடவும்.

    • @chellappakrishnamoorthy1460
      @chellappakrishnamoorthy1460 3 ปีที่แล้ว

      Thank you sir an experance par excellence like to hear more of greatness kk chellappa

    • @BaluBalu-jk7xy
      @BaluBalu-jk7xy 3 ปีที่แล้ว

      என்னுடைய முதலாளி என்னுடைய முதலாளி நீதிபதி மு.மு.இஸ்மாயில் அவர்கள்.அவரிடத்தில் நான்கு ஆண்டுகள் பனி செய்திருக்கிறேன்.அவரையும் அம்மாவையும் நினைக்காத நாளில்லை.

  • @balajijayabalan3619
    @balajijayabalan3619 3 ปีที่แล้ว +5

    மாக பெரியவருக்கு வணக்கம்.

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 3 ปีที่แล้ว +1

    Sri Mahaperiyavar Sharanam
    🙏🙏🌺🙏🙏

  • @venkatesanjayaraman9808
    @venkatesanjayaraman9808 3 ปีที่แล้ว +1

    Excellent jeya jeya sankara hara hara sankara

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 ปีที่แล้ว +2

    மிகச் சிறப்பு ஐயா! ❤️🙏🏻

  • @krishnasamyd2307
    @krishnasamyd2307 3 ปีที่แล้ว +2

    மிகமிக சிறப்பு.

  • @sarumeenu7803
    @sarumeenu7803 3 ปีที่แล้ว +3

    🙏🙏 Jaya Jaya shankara hara hara shankara

  • @apalavenkat1227
    @apalavenkat1227 3 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை

  • @indiraramana9501
    @indiraramana9501 3 ปีที่แล้ว +6

    Hara hara shankara 🙏🙏🙏🙏🙏

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว

      Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @ramabalu3074
    @ramabalu3074 3 ปีที่แล้ว +2

    இதே மாதிரி. , ஸ்ருங்கேரிப் பெரியவாளைப். பற்றி ஏன் யாருமே எழுதுவதில்லை ? இந்திரா சௌந்திர் ராஜன் எழுதலாமே !!!

  • @vijaysridhar4145
    @vijaysridhar4145 3 ปีที่แล้ว +2

    Jaya Jaya Sankar, Har Har Sankar, Sri Jagath Guru Sri Kanchi Kamakoti Parmacharya Tiruvadi Sharanam, Sri Kanchi Mahaperiva Tiruvadi Sharanam 🙏🙏

  • @manokaranmano2107
    @manokaranmano2107 3 ปีที่แล้ว

    Maha periyavaa potri

  • @vijiyaa5171
    @vijiyaa5171 3 ปีที่แล้ว +1

    Jaya Jaya Shankara Hara Hara Shankara Maha Periyava Saranam 💐🏵️🌿💐🌼🌸🏵️🌿💐

  • @swaminathana6611
    @swaminathana6611 ปีที่แล้ว

    🌷🙏🙏🙏🌷 ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா 🌷🙏🙏🙏🌷

  • @thangaiaht326
    @thangaiaht326 3 ปีที่แล้ว +3

    His greatness

  • @sakthiravinathan111
    @sakthiravinathan111 3 ปีที่แล้ว +8

    காமாட்ஷி சரணம்!

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 3 ปีที่แล้ว +1

    Periyava saranam

  • @sanjeevijayaraman7999
    @sanjeevijayaraman7999 3 ปีที่แล้ว +2

    Sharanam prabhadhye

  • @vasuvijay229
    @vasuvijay229 3 ปีที่แล้ว +2

    Very nice narration sir. Pl continue.

  • @velmurugan-oz8ur
    @velmurugan-oz8ur 3 ปีที่แล้ว

    அய்யா அருமை

  • @ramalingampandiselvam4746
    @ramalingampandiselvam4746 3 ปีที่แล้ว +1

    Mahapriva Thiruvadi Saranam

  • @bhaskersrinivasan1591
    @bhaskersrinivasan1591 3 ปีที่แล้ว +2

    Excellent sir.

  • @SakthiVel-dr1yu
    @SakthiVel-dr1yu 3 ปีที่แล้ว

    Guru saranam OM

  • @bhuvananarayanan7674
    @bhuvananarayanan7674 3 ปีที่แล้ว

    Aum Sri Mahaperiyava charanam

  • @srinivasanvuv7279
    @srinivasanvuv7279 3 ปีที่แล้ว +2

    Justice m m Ismail is a true Muslim cos he had not hated the people of other religions

  • @rajeshwariv6059
    @rajeshwariv6059 3 ปีที่แล้ว

    மகா பெரியவா திருவடி சரணம்

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 3 ปีที่แล้ว

    Ayya undu ayya thunai Kaliyog raja ayya siva siva siva ARAKARA ARAKARA mahaperiyava SARANAM

  • @muthukumars3668
    @muthukumars3668 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வணக்கம் 🙏🙏🙏

  • @sankaranthyagarajan3827
    @sankaranthyagarajan3827 ปีที่แล้ว

    Parpoorna saranagathi

  • @vasusheela-ui1up
    @vasusheela-ui1up หลายเดือนก่อน

    மஹா பெரியவா மலர் பாதமே கதி

  • @balajirangaswamy5617
    @balajirangaswamy5617 3 ปีที่แล้ว

    🙏🙏

  • @sankaranthyagarajan3827
    @sankaranthyagarajan3827 2 ปีที่แล้ว

    paripoorna saranagadh

  • @AkashKumar-mg2rl
    @AkashKumar-mg2rl 3 ปีที่แล้ว +2

    God to many people. A living God.

  • @balajijanarthanan7409
    @balajijanarthanan7409 3 ปีที่แล้ว +1

    Nice

  • @kumaresanradhakrishnan9981
    @kumaresanradhakrishnan9981 ปีที่แล้ว

    hara hara sankara jaya jaya sankara

  • @selvamjai8829
    @selvamjai8829 3 ปีที่แล้ว +1

    Super

  • @AkashKumar-mg2rl
    @AkashKumar-mg2rl 3 ปีที่แล้ว

    Mu.Mu.Ismayil was a good human being.

  • @mukundanr3294
    @mukundanr3294 3 ปีที่แล้ว +2

    No need to say anything about Jagathguru maha periva. M M Ismail is great personality and true Muslim.

  • @licagentbangaloreindia
    @licagentbangaloreindia 3 ปีที่แล้ว +3

    True Indian

  • @sundarraman1683
    @sundarraman1683 3 ปีที่แล้ว

    Jaya jaya shankara mahaperiava saranam

  • @judgementravi8720
    @judgementravi8720 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @peddibhotlasaraswathi5405
    @peddibhotlasaraswathi5405 3 ปีที่แล้ว

    Maha Periyava charanam.

  • @kgjayashree7871
    @kgjayashree7871 3 ปีที่แล้ว +4

    நீதிபதி மு.மு.இஸ்மாயில் அவர்கள்( - 8 feb 1921. as per biography date of birth.. ---...)(1921--2005.)

  • @geethalakshmi9745
    @geethalakshmi9745 3 ปีที่แล้ว +5

    It's a pity that I have not been blessed with his living vision. 🙏🙏. It is always an agonising thought 😭

  • @kalyanasundaramjanakiraman5003
    @kalyanasundaramjanakiraman5003 ปีที่แล้ว

    ‌‌ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கரா

  • @RDhanasekaranR-uh1fz
    @RDhanasekaranR-uh1fz ปีที่แล้ว

    Nanumkuruperiyavapakthai❤❤❤❤❤❤❤❤

  • @geethac.v6828
    @geethac.v6828 3 ปีที่แล้ว

    😭😭😭😭maha Periyavaaaa

  • @srinivasanr8678
    @srinivasanr8678 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 3 ปีที่แล้ว +2

    Om guruve saranam 🙏

  • @sivagamidhandapani1477
    @sivagamidhandapani1477 3 ปีที่แล้ว

    Jaya jaya Sankara hara hara Sankara🙏🙏🙏🙏🙏

  • @venkatesanvasu3169
    @venkatesanvasu3169 3 ปีที่แล้ว +13

    கம்பன் கழகத்தில் நிரம்ப பங்கெடுத்து கொண்டவர்

  • @mohammediqbal3885
    @mohammediqbal3885 ปีที่แล้ว

    Really happy

  • @rvcharry830
    @rvcharry830 ปีที่แล้ว

    Thiru M.M. ismayil sayeeb translate ramayan in tamil is a very much great human being person

  • @judgementravi8720
    @judgementravi8720 3 ปีที่แล้ว

    Human God 🙏🙏🙏🙏💯✍️

  • @nareshkumar-lc4nr
    @nareshkumar-lc4nr 3 ปีที่แล้ว +4

    Om Sri Maha Periyava Guruve Saranam Jaya Jaya Shankara Hara Hara Shankara...🙏🙏🙏

  • @ramanandanrv5685
    @ramanandanrv5685 3 ปีที่แล้ว

    ஹர ஹரசங்கர ஜெயஜெய சங்கர
    காஞ்சி சங்கர காமகோடி சங்கர

  • @mohdyasin3631
    @mohdyasin3631 4 ปีที่แล้ว +10

    Ayya ethuthan thamilakam katrukoduthha orrumai badam .eppo enka ayya marham than periyathue enrue sollum manitharkale. Manitha neyam parppathillai. Thodaruddam manitha neyam ayya.

  • @umamaheswari5387
    @umamaheswari5387 3 ปีที่แล้ว

    Justice ismail genius

  • @suganthni8373
    @suganthni8373 4 ปีที่แล้ว +1

    💐💐🍬🍫