கவியரசுவின் கவிதைகளும், பாடல்களும் பல யுகங்கள் நிலைத்து நின்று அவர் புகழ் போற்றும். திரு கண்மணி சுப்பு அவர்களின் சாயல் கவியரசு நேரில் வந்தது போல் உள்ளது.
கண்மணி சுப்பு அய்யா 🙏 தங்களின் குரல் கேட்கும் போது. "கவியரசர்" கண்ணதாசன் "பஞ்ச் அருணாசலம் மற்றும் "இசை ஞானி" இளையராஜா அவர்களின் குரல் கேட்டது போல் உள்ளது. தங்களின் குரல். அருமை....👌♥️🙏
32ஆண்டுகளாக கவியரசு கண்ணதாசன் புகழ்பாடும் பம்மல் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கத்தின். 22ஆவது ஆண்டு விழாவில் வாணிமகாலில் 2013ஆம்ஆண்டு கவிஞர் கண்மணி சுப்பு அவர்கள் ஆற்றிய நெகிழ்வான உரை
அன்று வந்த கண்ணதாசன் இதழ்கள் பல இன்றும் வைத்துள்ளேன்.அர்த்தமுள்ள இந்துமதம் வார இதழ் உட்பட.நான் கண்ணதாசன் அடிமை.அவர் காலத்தில் நான் வாழ்கிறேன் என்பது கடவுள் எனக்கிட்ட பிச்சை
திரு கண்மணி சுப்பு பெயரைத்தான் கேள்வி பட்டினியும் கிரேட் ஆனால் இன்றுதானநேரில் பார்த்து இருக்கிறேன் நன்றி இந்த காணோளி
மிக்க நன்றி.கண்மணி சுப்பு அவர்கள் மிக சிறந்த இலக்கியவாதி
❤❤❤❤❤❤❤❤❤❤.கவியரசர் தமிழ் குறித்து கண்மணிசுப்பு அழகாய் வர்ணித்தார் வாழ்க ககவியரசர் புகழ் வளர்கநம் தமிழ்.
ஒரு மனிதன் மறைந்து 43 ஆண்டுகள் கழித்தும் உள்ளார்ந்த இனம் புரியாத மகிழ்ச்சி அளிக்கிறது கண்ணதாசன் என்ற பெயரைக் கேட்டவுடன் ❤❤❤
கவியரசுவின் கவிதைகளும், பாடல்களும் பல யுகங்கள் நிலைத்து நின்று அவர் புகழ் போற்றும்.
திரு கண்மணி சுப்பு அவர்களின் சாயல் கவியரசு நேரில் வந்தது போல் உள்ளது.
கண்மணி சுப்பு
அய்யா 🙏
தங்களின் குரல் கேட்கும் போது.
"கவியரசர்" கண்ணதாசன்
"பஞ்ச் அருணாசலம்
மற்றும்
"இசை ஞானி" இளையராஜா அவர்களின்
குரல் கேட்டது போல் உள்ளது.
தங்களின் குரல்.
அருமை....👌♥️🙏
கவிஞர் கண்ணதாசன் பற்றி யார் பேசினாலும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். அவர் ஒரு நல்ல வரலாறு.
கண்மணி சுப்பு ஐயாவை கானெலியில் கண்டது நான் செய்த புண்ணியம் . பதிவிட்டவருக்கு நன்றிகள் பலப்பல
32ஆண்டுகளாக கவியரசு கண்ணதாசன் புகழ்பாடும் பம்மல் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கத்தின். 22ஆவது ஆண்டு விழாவில் வாணிமகாலில் 2013ஆம்ஆண்டு கவிஞர் கண்மணி சுப்பு அவர்கள் ஆற்றிய நெகிழ்வான உரை
தங்கள் கவிஞர் மேல் கொண்டுள்ள பேரன்புக்கு சிரம் தாழ்ந்த நன்றி
அன்று வந்த கண்ணதாசன் இதழ்கள் பல இன்றும் வைத்துள்ளேன்.அர்த்தமுள்ள இந்துமதம் வார இதழ் உட்பட.நான் கண்ணதாசன் அடிமை.அவர் காலத்தில்
நான் வாழ்கிறேன் என்பது கடவுள் எனக்கிட்ட பிச்சை
மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி.
Excellent speech.
Kannadasan"s son ... really you are. God be with you
Kanmani should have reached greater heights for his unassuming nature and inherent talents. An interesting speech.
Very true. thanks for your comment
நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம்பெற்ற எங்கேயும் எப்போதும் பாடல் இவர் எழுதியது என்று நினைக்கிறேன்
எங்கேயும் எப்போதும் கவியரசர் பாடல்.அதே திரைப்படத்தில் வேறு சில பாடல்களை கண்மணி இயற்றியுள்ளார்
நான் தேடும் செவ்வந்தி பூ விது.. கண்மணி சுப்பு அவர்களின் இசைஞானி யால் பாராட்டப்பட்ட மிக சிறந்த பாடல்
நினைத்தாலே இனிக்கும் படத்தில் வரக்கூடிய ஆங்கிலப் பாடல்களை எழுதியுள்ளார்
தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி முத்தையா சார்.சார் தாங்கள் 2018 கண்ணதாசன் விசுவநாதன் அறக்கட்டளை விழாவில் தங்கள் உரையைக் கேட்டுள்ளேன் சார்.மிக்க நன்றி
No..... Kaathirnthen Kaathirunthen endra Paadal ( What a Waiting ......What a Waiting)
Yes, his voice is maximum matching with Ilayaraja voice
Kannadasan is the massive man.ever loving and missing lyric writer in this era.proud to be an tamizhan
Thank you very much sir
🎉🎉
அ.அருள்மொழிவர்மன்(70)
திருமிகு.கண்மணி சுப்பு அவர்களது கன்னித் தமிழால் அருட் கவி கண்ணதாசன் திறமை கேட்டேன்
❤❤🎉🎉
மனம் நிறைந்து வாழ்த்தி மகிழ்கிறேன் ஐயா 😊
வைசாலி கண்ணதாசன் முகத்திலும் கண்ணதாசன் தெரிகிறார்
கவியரசர் தன் தாய்தந்தோ தாய்ப்பால் ஆனால்தமிழ்த்தாய் தந்தோஎன்றும் தீராத தமிழ்ப்பால்.
A ha A ha🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌
You are unlucky
Person