Neeyae Unakku Endrum Nigaranavan | Kavignar Kannadasan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 142

  • @bas3995
    @bas3995 5 ปีที่แล้ว +22

    இது போல எல்லா நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் சுத்தமான தமிழில் தங்கள் நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். கேட்கவே மிகவும் இனிமையாக இருந்தது. என் மனமார்ந்த நன்றிகள்
    பிற மொழி காணொளி தொகுத்து வழங்கி வரும் அனைவரும் ஆங்கிலம் கலக்காமல் பேசுவதை கேட்க அந்த மொழி பற்று நம் தமிழில் மட்டும் இல்லாமல் போவது வேதனைக்கு உரியது. இது போன்ற சில அபூர்வமான காணொளி மனதுக்கு சற்றே ஆறுதல் அளிக்கிறது

    • @kannanarumugam7632
      @kannanarumugam7632 4 ปีที่แล้ว +1

      G t by to
      My

    • @reginoldsaverimuthu6414
      @reginoldsaverimuthu6414 4 ปีที่แล้ว

      Beautiful beautiful no words to describe I love Kannadasan songs he is still alive with us

    • @balandr2544
      @balandr2544 4 ปีที่แล้ว +3

      Yes..she is great. I saw tillthe end.

    • @akilaofficial7426
      @akilaofficial7426 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி அய்யா. நான் தான் நிகழ்ச்சி தொகுப்பாளினி அகிலா. தங்களை போன்றவர்களின் கவனமும் கனிவான விமர்சனமும் மென் மேலும் சிறந்து செயல்பட உந்துகிறது.

    • @bas3995
      @bas3995 4 ปีที่แล้ว

      @@akilaofficial7426 சகோதரி, தங்கள் பதில் கண்டு மிகவும் மனம் மகிழ்ந்தேன். தங்கள் சீரிய தமிழ்ப் பணி மேன்மேலும் சிறக்க என் உளம் கனிந்த வாழ்த்துகள்

  • @balandr2544
    @balandr2544 4 ปีที่แล้ว +8

    The anchor / conducting girl is REALLY GREAT. Fantastically covering the programe in beautiful TAMIL. My special wishes to her. The saree speaks lot too.

    • @akilaofficial7426
      @akilaofficial7426 4 ปีที่แล้ว

      TQSM for noticing every aspect and detail. Means a lot to us to keep up the standards.

  • @prakashduraisamy4158
    @prakashduraisamy4158 4 ปีที่แล้ว +20

    The anchor is really amazing.
    First ever good looking young girl fond of kannadasan. With knowledge.
    Congrats lady.

    • @balandr2544
      @balandr2544 4 ปีที่แล้ว +2

      I specially noted. Knowledgeable girl. Good tamil. Big claps.

    • @akilaofficial7426
      @akilaofficial7426 4 ปีที่แล้ว

      I am the host AKILA. TQSM for your comment.

    • @akilaofficial7426
      @akilaofficial7426 4 ปีที่แล้ว

      @@balandr2544 TQSM for your time to comment about me.

  • @mahadevanbalasubramanian6588
    @mahadevanbalasubramanian6588 4 ปีที่แล้ว +1

    Arumaiyana nigazhchi. Kavignarin oru thuli. Negizhvitha nigazhchi. Paratukkal.

  • @vasunthrasundram4928
    @vasunthrasundram4928 4 ปีที่แล้ว +2

    Akila has brought Kanadasan Sir’s legacy in a beautiful manner n you have given all your participants ample time n space to express their thoughts n never interrupted them , Shabas ! That shows your ultimate professionalism. Good job well done n you will go far in your presentation skill’s .

    • @akilaofficial7426
      @akilaofficial7426 4 ปีที่แล้ว

      Thank you ma with all your blessings.😊

  • @shanmuganathanvenkatesan5936
    @shanmuganathanvenkatesan5936 4 ปีที่แล้ว +3

    Kavingar Thiru.Kannadasan is "God's own Poet ".

  • @alagappanchidambaram3611
    @alagappanchidambaram3611 4 ปีที่แล้ว +4

    அருமையான பேட்டி, அழகான பெண்ணின் தமிழான பேச்சு

  • @SenguttuvanSSSivagurunathan
    @SenguttuvanSSSivagurunathan 5 หลายเดือนก่อน +1

    கண்ணதாசனை விஞ்சிய கவிஞன் இதுவரை பிறக்க வில்லை.
    இனிமேலும் பிறக்கப்போவதும் இல்லை.

  • @ENMANNMAKKALDESAM
    @ENMANNMAKKALDESAM 4 ปีที่แล้ว +3

    நானும் முடிவில் அழுது விட்டேன் ஐயா..மிக அருமை..சூரிய சந்திரன் உள்ள வரை கவியரசர் மற்றும் அவரது குடும்பம் புகழ் நிலைத்து நிற்கும்

  • @pannvalan3350
    @pannvalan3350 5 หลายเดือนก่อน

    மிக அருமையான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்துத் தந்த பெண்மணிக்கும், கலந்து கொண்டு பெருமை சேர்த்த விருந்தினர்களின் ரசனைக்கும், பாடகர்களுக்கும், இசைக் குழு உறுப்பினர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.

  • @mariashalina76
    @mariashalina76 4 ปีที่แล้ว +1

    Can never get a great lyricst like Kaviarasu Kanadasan.His songs are evergreen.

  • @krishnamurthyar393
    @krishnamurthyar393 4 ปีที่แล้ว +5

    A fitting tribute to the master of songs who ruled the cinema world.

  • @ettubrute4563
    @ettubrute4563 4 ปีที่แล้ว +2

    அன்பு நடமாடும் கலைக்கூடமே! ஆசை பெருவெள்ளமே!!
    இந்த பாடல், இசை கேட்கும் போது கவிஞருக்கும், எம் எஸ் விக்கும் உள்ள புரிந்துணர்வு சரியாக வெளிப்படும்.. இசைக்கு பாடலா? பாடலுக்கு இசையா? திக்குமுக்காடிப்போகும்.

  • @murugesana3731
    @murugesana3731 5 ปีที่แล้ว +10

    One of the finest host I have ever seen . She is quiet and humble and also respected another members in the panel. Plzz learn others from her.

    • @akilaofficial7426
      @akilaofficial7426 4 ปีที่แล้ว

      TQSM Mr. Murugesan for taking your time to note and mention about me.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 4 ปีที่แล้ว +19

    எறும்புத் தோலை உரித்துப்பார்க்க யானை வந்ததடா என் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா என்ற பாடல் வரிகள் தான் அருமை இதைச் சொல்ல உங்களுக்கு சரியான பார்வையில்லை அதற்கு களி நோக்கு வேண்டும் சுவை நோக்கு ஆய்வு நோக்கு அழகொளி அன்பருவி அறிவேற்றம் போன்ற நல்ல தமிழ் சொற்களை கவிஞர்களே பாடலில் பயன்படுத்துங்கள் ஐயா

    • @venkateshv2657
      @venkateshv2657 4 ปีที่แล้ว

      Neenga eludhi irukka varigalukku ena arthamnu sollunga please

    • @elamvaluthis7268
      @elamvaluthis7268 4 ปีที่แล้ว +1

      எறும்பத்தோலை உரித்துப் பார்க்க யானை வருமா யானையால் எறும்புத்தோலை உரிக்கமுடியுமா நான்இதயத்தோலை உரித்துப்பார்க ஞானம் வந்ததடா பொருள். இதயம் சிறியது ஞானம் யானையைப்போன்று பெரியது தோல்வியில் ஆழ்ந்து சிந்திக்கும்போது யானையைப்போன்று பெரிய ஞானம் வந்தது உவமை சிறிய எறும்புத்தோலை உரித்துப்பார்க்கும்போது சிறிய இதயத்திலிருந்து மாபெரும் ஞானம் கிடைத்ததற்கு ஒப்பானது என்று பொருள் . இந்த வரிகளை கவிஞர்கள் எடுத்து சொல்வதில்லை.

  • @raveendranmraveendran1858
    @raveendranmraveendran1858 2 ปีที่แล้ว

    இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பொழுது என் கண்கள் குளமாகிறது

  • @sampathp3655
    @sampathp3655 6 หลายเดือนก่อน

    Fantastic work done madam. Classical compering. Amazing knowledge about Kannadasan in this generation. You deserve a great applause.

  • @pannvalan3350
    @pannvalan3350 5 หลายเดือนก่อน

    இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, இன்னும் இரண்டு, மூன்று பாகங்கள் வெளியிட்டால் என் போன்றவர்கள் எல்லை இல்லாத மகிழ்ச்சி அடைவோம்.

  • @johnfrancis1626
    @johnfrancis1626 4 ปีที่แล้ว +5

    GREAT poet and writer , Eyes are wet throughout the episode .

  • @mangalamnachiappan3466
    @mangalamnachiappan3466 5 ปีที่แล้ว +4

    *மிகவும் ரசிக்கும் படியிருந்தது. மிகவும் அருமை !!*

  • @mangalamnachiappan3466
    @mangalamnachiappan3466 5 ปีที่แล้ว +7

    *மிகவும் ரசிக்கும் படியிருந்தது. மிகவும் அருமை !!🌻*

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 ปีที่แล้ว

    A very decent host i have seen after a long time. Thanks Vasanth TV for entrusting this program to Ms.Akila. The appearance ,dress sense and her natural smiling gesture while conducting this top class program me brings dignity to your channel.
    I totally enjoyed the Genius in the legend Kannadasan. The interaction of all guests with the host was enjoyable. Request your channel to do many more such programs .
    My best wishes to the anchor and the Vasanth TV for giving us great satisfaction and happiness. God bless you all

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 ปีที่แล้ว

    I record with pleasure that
    I am a regular viewer of Thenaruvi musical slot which gives very good songs of yester years.

  • @Akbarali-fs4qm
    @Akbarali-fs4qm 3 หลายเดือนก่อน

    கன்னதாசனமகாமாபெரும்கவிஞர்.அதை.அவரே.சொன்னதுதான்.அவறுடைய.தீர்க்கதரிசனம்.நான்நிறந்தரமானவன்எந்த.நிலையிலும்.எனக்குமரணமில்லை.வாழாமள்வாழ்ந்துகொண்டிருக்கும்.கவிமன்னனுக்கு.புகழ்.அஞ்சலிஉலகமுள்ளவரை.உன்.கவி.கவிதை.கருத்தும்.கானமாக.இசைத்துகொண்டேஇருக்கும்.வாழ்க.உனதுபுகழ்.!!!

  • @lotus4867
    @lotus4867 5 ปีที่แล้ว +8

    தலைப்பு மிகவும் அற்புதம் ,
    அவருக்கு நிகர் என்றும் அவரேதான் ஐயா, அருமையான பதிவு ,வாழ்த்துக்கள்.

  • @vijaikannikothandaraman4721
    @vijaikannikothandaraman4721 4 ปีที่แล้ว +12

    I was in 12th standard when he passed away. I remember how i cried that day even without knowing why I was doing so. The end of this program brought me the same heaviness in my heart.

  • @balasubramanianramamurthi9836
    @balasubramanianramamurthi9836 2 ปีที่แล้ว +1

    Excellent

  • @santhoshs8031
    @santhoshs8031 4 ปีที่แล้ว +3

    This anchor really super... highly talented girl....I don't know her name,she is rocking.

  • @jmani6930
    @jmani6930 5 ปีที่แล้ว +24

    கவிஞர் கண்ணதாசன் தமிழுக்கு கிடைத்த புதையல்
    தமிழனை வாழ வைக்கும் அவரது வரிகள்

  • @selvaa_official_2627
    @selvaa_official_2627 4 ปีที่แล้ว +4

    Enaku kannadasan nu varthaye kettale en kankalangudhu
    Kelvi gnanathil kelvi pattu kannadasanai kaadhalikiren kadhalipen
    Misss u kannadasa😰😰

  • @lathaparthasarathy9333
    @lathaparthasarathy9333 5 ปีที่แล้ว +16

    தொகுப்பாளினி வெகு அருமையாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்

    • @sudhagarbalu4892
      @sudhagarbalu4892 5 ปีที่แล้ว +2

      Super

    • @balandr2544
      @balandr2544 4 ปีที่แล้ว +2

      What is her name? Hats off

    • @akilaofficial7426
      @akilaofficial7426 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி Miss. LATHA.

    • @akilaofficial7426
      @akilaofficial7426 4 ปีที่แล้ว +1

      @@balandr2544 Hello Sir. i am Akila and I did produce and host the show.

    • @balandr2544
      @balandr2544 4 ปีที่แล้ว

      Akila dear , you are un valuable medicine to today's english mixed and infected media. Iam living in abroad and saw with enthusiasm. It was like "Amurdham" your hosting and speaking style of Tamil at the legendry contemprory poet Kannadasan memories. Let god give more wisdom and energy to your beautiful job. 🙏🙏🙏

  • @sridharanramakrishnan5952
    @sridharanramakrishnan5952 4 ปีที่แล้ว +1

    After watching many tributes to kannadasan I realise this fact. No programme how ever well researched and well programmed can do justice to kannadasans capability.Adiyum Anthamum illadha Kaviarase nee yendrenrum Vazga. Unakku nichayamaga maranam illai.

  • @vvsgaming7036
    @vvsgaming7036 4 ปีที่แล้ว +4

    கண்ணிமைக்கும் நேரத்தில் கற்பனைகள் கொட்டும் எண்ணிறந்த தத்துவங்கள்
    நம் காதுகளை எட்டும்
    மண்ணுலகின் தமிழருவி ஆர்ப்பரித்து கொட்டியதே
    விண்ணுலகும் விரும்பி அதை
    விரைந்தெடுத்துக்கொண்யதே

  • @grjebamoney7647
    @grjebamoney7647 4 ปีที่แล้ว +3

    Always enjoyable

  • @murugesana3731
    @murugesana3731 5 ปีที่แล้ว +5

    And also thank to vasanth television because this only one television should focus on old memories not for TRp

    • @akilaofficial7426
      @akilaofficial7426 4 ปีที่แล้ว

      Kindly watch THENARUVI and evergreen collection of BLACK & WHITE movies for satisfaction sir.

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 5 ปีที่แล้ว +14

    My father love kannadasan he named one of my brother kannadasan now watching this program I can realize how much he liked him

    • @rengarajan3907
      @rengarajan3907 4 ปีที่แล้ว +1

      Piravikkavinganukku endrum maranamillai.Ellarathu nenjangalil indrum kannadosan vazhnthu kondirukkirar

    • @rameshkumar-rb8nr
      @rameshkumar-rb8nr 4 ปีที่แล้ว

      Fine

  • @GTR4CRM
    @GTR4CRM 5 ปีที่แล้ว +8

    One of the best host I have ever seen in TV. Language and Humble approach to the visitors. Thank You Host. She made the program worth watching !

    • @akilaofficial7426
      @akilaofficial7426 4 ปีที่แล้ว

      Mr. Velu I thank you from the bottom of my heart for spending your valuable time to share your views. Helps me to be grounded and grow more with knowledge.

  • @gnanaguru9224
    @gnanaguru9224 2 ปีที่แล้ว +1

    கவிபடைப்பின் இமயம் கவியரசர் அருமையான நிகழ்ச்சி தொகுப்பாளர் அனைவருக்கும் நன்றி 🌷🌷🌷🌷🌷

  • @agsuresh8658
    @agsuresh8658 4 ปีที่แล้ว +1

    Super.

  • @socialjustice8020
    @socialjustice8020 3 ปีที่แล้ว

    சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை. ஆஹா.
    "வேப்பம் கொட்டை பொருக்குவோம் " .. ஆஹா அது காலம் தந்த ஆசிர்வாதம்.

  • @kandiahkamalanathan1012
    @kandiahkamalanathan1012 5 หลายเดือนก่อน

    1970 ஆண்டு காலங்களில் சினிமாக்களில், நடிகைகள் தோன்றிய முடி, அலங்காரத்துடன் தோன்றி பழைய நினைவுகளை மீட்க வைத்துள்ளார் இப் பெண்மணி.அழகாகவே இருக்கின்றது.

  • @venkateswaran3237
    @venkateswaran3237 4 ปีที่แล้ว +3

    அருமை அருமை நன்றி

  • @எஸ்கேமோகன்ராஜ்
    @எஸ்கேமோகன்ராஜ் 5 ปีที่แล้ว +7

    super 🙏🏽🤙👍🏻 என் குரு கண்ணதாசன் ஐயா இல்லையே என மனம் உன் வரியோடும் வலியோடும் வழிதோடும் விழியோடு வழி செல்லுதே

  • @gradakrishnan8027
    @gradakrishnan8027 4 ปีที่แล้ว +4

    நல்லமனிதர் கண்ணதாசன்

  • @bhavyanagarajan1037
    @bhavyanagarajan1037 5 ปีที่แล้ว +3

    Arumai thodarattum sirandhu !

  • @rdrajkumar1490
    @rdrajkumar1490 5 ปีที่แล้ว +7

    Vasanth tholaikaatchikkum thoguthu valangiya sakotharikkum miga miga nandri !
    Paamaranukkum pandithanukkum puriyum vannam
    Bagalavan usnamum Nilavin kulurchiyum
    Thamilin Amuthai suvaika vaithu avarpal pithu pudika vaitha peararivu padaitha indraiya thamil Aasaan bugal thamil ullalavum vaalum !

    • @akilaofficial7426
      @akilaofficial7426 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி. தொலைக்காட்சி நினைத்தால், தங்களை போன்றவர்களின் ஆதரவோடு இன்னும் இது போன்ற நிறைய நிகழிச்சியை தயாரித்து தொகுத்து வழங்குவேன்.

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 4 ปีที่แล้ว

    Very very good

  • @SivaKumar-hn2ix
    @SivaKumar-hn2ix 4 ปีที่แล้ว +2

    Wow

  • @paulrajv3281
    @paulrajv3281 5 หลายเดือนก่อน +1

    களத்தூர் கண்ணம்மா படத்தில் வரும் சீனிவாஸ் பாடிய அந்த பாடல் ஒரு குட்டி கவிதை நாடகம் அல்லவா!

  • @Venkat-on5cz
    @Venkat-on5cz 4 ปีที่แล้ว +1

    Elimaikku enakku therndha varai udharanam Thiru Kannadasan,Kamaraj, Gandhi. Ivargalil panam thedi vandhum Thiru Kannadasan avargal elimaya irundhadhu aacharyama irukku.

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 5 ปีที่แล้ว +4

    Ur are gorgeous host there is no body come close to kannadasan in the whole world in Tamil Language RIP

  • @paulrajv3281
    @paulrajv3281 5 หลายเดือนก่อน +3

    அண்ணாதுரை தேர்ந்தெடுத்த பாடல், ஒருத்தியைக் காதலிக்கும் முன்பே என்னைக் கவர்ந்த பாட்டு. பின்னாளில் ஒருத்தி என் கருத்தைக் கவர்ந்த பொழுது, எனது டிகிரி நோட்புக்கை இரவல் வாங்கி அதைத் திருப்பிக் தருகையில் ஒரு பக்கத்தில் '.....என் கருங் கூந்தல் கலைந்தோடி மேகங்களாக, நான் பறந்தோடி வந்தேன் உன் இடம் உண்மை கூற'
    இன்னொரு பக்கத்தில் '...விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்...'
    பின்னாளில் என் மனைவியும் ரசித்த பாடல் வரிகள்.

    • @roja6135
      @roja6135 4 หลายเดือนก่อน

      @paulraj sir... உங்களை விரும்பிய அதாவது நோட்புக்கில் எழுதிய பெண்ணைத் தானே மணந்து கொண்டீர்கள்?

  • @pannvalan3350
    @pannvalan3350 5 หลายเดือนก่อน

    'அவன் பித்தனா?' திரைப்படத்தில் ஒலிக்கும் கவிஞரின் பாடல் இது.
    நான் ஆத்திகனானேன்
    அவன் அகப்படவில்லை
    நான் நாத்திகனானேன்
    அவன் பயப்படவில்லை

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 4 ปีที่แล้ว +2

    Your saree with tamil letters very nice

    • @akilaofficial7426
      @akilaofficial7426 4 ปีที่แล้ว

      Hi there thank you for noticing the detail and mentioning. Thats the idea of the Director.

  • @gitanjaliveluchamy3872
    @gitanjaliveluchamy3872 4 ปีที่แล้ว +2

    Annadurai sir awesome

  • @brahmanayagams9614
    @brahmanayagams9614 4 ปีที่แล้ว

    Thanks.

  • @villagetraveller9160
    @villagetraveller9160 4 ปีที่แล้ว

    தொகுப்பாளர் அருமை

  • @chamrajraj808
    @chamrajraj808 4 ปีที่แล้ว +1

    Sirappu sirappu sirappu ,,

  • @sachchithananthanthuraisam5394
    @sachchithananthanthuraisam5394 5 ปีที่แล้ว +2

    Super

  • @manikandanduraisamy736
    @manikandanduraisamy736 5 ปีที่แล้ว +7

    Humble host and Saree holding Tamil letters

    • @akilaofficial7426
      @akilaofficial7426 4 ปีที่แล้ว +1

      TQSM Mr. Mani for noticing our work value.

  • @deltahardwares
    @deltahardwares 4 ปีที่แล้ว +1

    கவிஞர் கண்ணதாசன்.

  • @murugangandhi5674
    @murugangandhi5674 5 ปีที่แล้ว +2

    Nice

  • @ilankovan596
    @ilankovan596 4 ปีที่แล้ว +3

    பாடல்கள் சிறக்க பாடியவர்கள் முக்கிய காரணம் டி எம் எஸ் பாடிய பாவங்களுக்கு சிவாஜி எவ்வளவு சிரமபட்டிருப்பார் என்று சிவாஜி கு தெரியும்

  • @naguchitra9952
    @naguchitra9952 5 ปีที่แล้ว +10

    மலையரசி..என்னுள் இருந்து..
    எழுத குரல் தருகிறாள் ன்னு..
    சொல்லி கேட்டிறுக்கிறேன்..

    • @kssps2009
      @kssps2009 4 ปีที่แล้ว

      ஆமாம். மலையரசி தான் அந்த மகானின் சொந்த தெய்வம். அவர் நிஜ வாழ்க்கையில் எல்லோருக்கும் உதவி உள்ளார். அவர்களெல்லாம் நன்றி மறந்து விட்டார்கள். என்னைப் பொறுத்த வரை அவரும் மெல்லிசை மன்னர் மற்றும் சிவாஜியும் இறைவனால் அனுப்பப் பட்டவர்கள்

  • @ragulanragu7473
    @ragulanragu7473 4 ปีที่แล้ว

    Good luck

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 5 ปีที่แล้ว +3

    Kaviarsar endral kannadasan. MSV KAVIARSAR ulagam ullavarai.

  • @velusivaraj8824
    @velusivaraj8824 5 ปีที่แล้ว +3

    தனி பாடல் திரட்டு அருமையான வரிகள்

  • @ragulanragu7473
    @ragulanragu7473 4 ปีที่แล้ว

    Good

  • @srinivasaragavan8063
    @srinivasaragavan8063 4 ปีที่แล้ว +5

    அவர் ஈடு இணையற்ற மா மனிதர் கவிதை பாடல்களின் கடவுள் அவர்

  • @gowrinatarajan7657
    @gowrinatarajan7657 3 ปีที่แล้ว

    Longlive kannathasan

  • @gajentherc4041
    @gajentherc4041 4 ปีที่แล้ว

    Puratchi thalaivar nadigaraga iruntha pothu arasiyal karanagalukkaga thalaivarai romba mattamaaga vimarshanam seithaar kannadasan. Athan piragu thalaivar CM aana piragu thannai tharaikkuraivaga pesiya kannadasanai Arasabai kavigner aakkinaar. Nadodi mannan padathukkaga Kannadasan vasanam 'Ennai nambamal kettavargal palar, nambi kettavargal indruvarai illai'. Athai nirubithu kattiyavar MGR, the legendary of tamil cinema.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 4 ปีที่แล้ว +2

    Kaviarasan🎼🎼🎼🎶

  • @vijaikannikothandaraman4721
    @vijaikannikothandaraman4721 4 ปีที่แล้ว +2

    Good program. Could have selected better singers who can sing beautifully. Old songs are very challenging to sing and very difficult to bring the sweetness in it.

  • @sampath.pkr.palanisamy5360
    @sampath.pkr.palanisamy5360 3 ปีที่แล้ว

    Thamilannaiyin thavappudalvan. Kalam ullavarai thamilarkal marakka mudiyatha kavignar.

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 5 ปีที่แล้ว +3

    How come I don’t see in any serial any more

    • @akilaofficial7426
      @akilaofficial7426 4 ปีที่แล้ว

      Miss. Saroijni I will definitely do if any interesting roles come up n future. Thanks for your concern.

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 5 ปีที่แล้ว +1

    kannadasan s son sharing nice.

  • @balamohan5998
    @balamohan5998 5 ปีที่แล้ว +6

    அவன்தான் மனிதன் பாடல் வரி ஒன்று உள்ளத்தில் உள்ளது தான் உலகம் கண்ணா இதை உணர்ந்து கொண்டால் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா என்பது தானே சரியான வசன நடை, ஆனால் பாடல் வரி இதை உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா என்று வருகிறேதே இது யார் தவறு

  • @jagadeeshwaranjagadeesh2593
    @jagadeeshwaranjagadeesh2593 5 ปีที่แล้ว +6

    SUPER SUPER SUPER

  • @lotus4867
    @lotus4867 5 ปีที่แล้ว +9

    கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் இடையே நிலவியது உயர்ந்த நட்பு , காதல் அல்லவே .

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 5 ปีที่แล้ว +3

    Innum aayiram aayiram aandundugal aanalum idupol vilzakkal kaviyarasakku thodarum.

  • @anonymxgirl
    @anonymxgirl 4 ปีที่แล้ว +1

    I like

  • @muthukumarm3209
    @muthukumarm3209 4 ปีที่แล้ว

    காதல் தெய்விகம் . அன்பு. காமம். இரவல்லாம் காமம் மனைவியிடம் உதைய்வாங்கி கணவனை காளை காலையில் கும்பிடுவது தெய்வீகம். காலம் எல்லாம் நலம்முடன் வாழ்ல அன்பு இது தான் நல்வாழ்க்கை..

  • @suryamurthij7643
    @suryamurthij7643 5 ปีที่แล้ว +4

    *"கா💚த💚ல்💚
    சிறகை,காற்றினில்
    விரித்து,வானவீதியில்
    பறக்கவாஎன,வரி,
    தந்தவர்,,வலியும்,,தந்து
    விட்டார்,,மரணத்தால்,
    தாங்குமா!!?நம் மனம்....
    அவரே சொல்லி விட்டார்!?
    2_மனம் வேண்டும்
    இறைவனிடம்கேட்போம்
    நினைத்து,வாழ்வோம்.(1)
    (2)மறந்துவா*ழ*மு*டி*யா*து*என்றும் தங்கள்
    நினைவுகளுடன்✍✍✍✍
    (சூரி)யமுர்த்தி😥🤔😥🤔😥🤔😴😪😴😴😴😴😴😴😴😴

  • @kanthandominic8041
    @kanthandominic8041 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks 4 ปีที่แล้ว

    தமயந்தி
    சூரியன் எஃப் எம்
    நிகழ்ச்சி தொகுப்பாளினி
    திருநெல்வேலி

  • @ganeshnarayanaswamy768
    @ganeshnarayanaswamy768 5 ปีที่แล้ว +2

    நீயே..’ இதற்கு பின்னால் இரண்டு !!’ குறிகள் போட்டா.. படிக்கும் போது தொனி மாறும்.. நிறுத்தற்குறிகளை சரியாக பயன்படுத்துங்கள் அய்யா.. இல்லையென்றால் படிப்பதற்குள் படுத்திவிடும்..!

  • @amuthavalliveeraraja5801
    @amuthavalliveeraraja5801 4 ปีที่แล้ว

    கண்ணதாசன் உயிரெழுத்தில் எழுதிய பாடல் என்ன பாடல்?யாராவது தெரிந்தால் பதிவிடவும்.

  • @sakthikumar3123
    @sakthikumar3123 4 ปีที่แล้ว

    By Dr

  • @amirthammuthu
    @amirthammuthu 2 ปีที่แล้ว

    24:24

  • @muthukumarm3209
    @muthukumarm3209 4 ปีที่แล้ว

    சொல்லாத சொல்லுக்கு நாம் தலைவன். கடவுள் இன்றி ஒர் அனுவும் அவனுக்கு தொரியாம்ம ல் அசைய்யாது. காலையில் கனவனுக்கு முன் நல்ல குடும்ப பெண் எழுந்து கணவன் காலை கும்பிடுவாள்.கடவுளுக்கு பின் கனவன்தான் நமக்கு கடவுள் தன் தாழி நிலைத்து இருக்க. ஒரு பெண்ணுக்கு இன்னார் வாழ்வுதர கடவுளாள் அனுப்ப பட்டவன்தான் கணவன் அவனிடம் தன் வாழ்க்கையை நம்பி ஒப்படைப்பவளே. ஒரு குடும்ப குத்துவிளக்கு அதே போல் கணவனும் அன்றாடும் நன்மை தவரை ஒப்படைப்பவனே கடும்ப குலம்மான்.அப்படி தம்பதிகல் சேர்ந்து விட்டால். நாம் நம் முதாதியர்கள் செய்த தவரும் .இனிமேல் நம் தம்பதிகள் தவரு செய்யாம்மல். கடவுள் காப்பார்.எத்தனை தளக்கட்டு ஆனாலும் குடும்பம் அழியாது. நம் வரலாற்று உண்மை காப்பாற்றும்.எந்த மதம் ஆனாலும். நட்குடும்பம் ஒழிவு மறைவின்றி அமைய்யனும்....

  • @thangaselva1892
    @thangaselva1892 4 ปีที่แล้ว

    Kannadasan songs tamil

  • @thilagavathyp.krishnan3560
    @thilagavathyp.krishnan3560 4 ปีที่แล้ว +3

    U

  • @Th-bq2xl
    @Th-bq2xl 3 ปีที่แล้ว

    (Thodarchi) vayadhu ahiradhu. Sattai thenral kalathilirundhu avarai ariven. Avarudaiya padalnal anaithayum padithiru!kiren. kettirukkiren. Thiraiyilum avarIp parthirukkiren. Turing talkeesil Annathurai episodum parthullen. Chithra avarhal kannadhasan patri kuriiya karuthukkalaiyum kettullen..Appodhellam varadha azuhai ippodhu en vandhadhu? Puriyavillai. Chithrave nanrahap padinar. Ungal penkalI Vida ningal petti kanda pen miha miha nanrahap padinar.

  • @ettubrute4563
    @ettubrute4563 4 ปีที่แล้ว

    காட்டுக்கேது தோட்டக்காரன்?

  • @வீறக்கு
    @வீறக்கு 4 ปีที่แล้ว +3

    Kanatasn.song.suppar.nee.west.neeenikumay.wast

  • @Meganathan1330
    @Meganathan1330 3 หลายเดือนก่อน

    சுருக்குமாக.. சொல்ல போனால்... கவிதைக்கு மறு பெயர் கண்ணதாசன்

  • @thilagavathyp.krishnan3560
    @thilagavathyp.krishnan3560 4 ปีที่แล้ว +1

    89

  • @manikandanduraisamy736
    @manikandanduraisamy736 5 ปีที่แล้ว +4

    Kathal illai Natpu

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 5 ปีที่แล้ว +2

    Thamizh um Kannadasan um ondru Than.

  • @sathishrs1192
    @sathishrs1192 3 ปีที่แล้ว

    ண்