டிங் டாங் கோயில் மணி ...பாடல் எனக்கு மிகவும் பிடித்த கே.ஜே.ஏசுதாஸ்..பாடியது என்று நினைத்திருந்தேன்... இது வரை யார் பாடியது என்று கவனிக்கவில்லை.. சூப்பர் செம சான்ஸே இல்ல.. கெஞ்சும் கூட கண்டு பிடிக்க முடியவில்லை...❤️🌹💐🙏..
@@gowthamraj2092 அப்படியா ஆமாம் பா அதுவும்.. கே.ஜே.ஏசுதாஸ்..பாடியது..என்று தான் நினைத்திருந்தேன்...20.. வருடங்கள் முன்பு நாம் ரேடியோவில் கேட்கும் போது..யார்எழுதியது..யார்..இசை அமைத்தது . யார் பாடினார் என்பது தெளிவாக தெரிந்து விடும்... டச் பண்ணா பாட்டு என்று கேட்டுக் கொண்டு ஓடி கொண்டிருக்கிறோம்.. அந்த நாட்கள் திரும்ப வரவே வராது.. அது ஒரு வசந்த காலம்,..😊❤️🌹💐🙏..
ஜேசுதாஸ் ஐயா, S.P.B. ஐயா அவர்களுக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் மதுபாலகிருஷ்ணன் அவர்கள். உங்கள் குரல் மிகவும் தனித்துவமானது. Great Sir👌👍🙏🙏🙏💐💐💐
@ 10.54 - ''കാട്ടിലെ പാഴ്മുളം തണ്ടില് നിന്നും.....'' - എന്ന് പാടിത്തുടങ്ങിയപ്പോള് കിട്ടിയ ആ സ്വര്ഗ്ഗീയ അനുഭൂതി, അതാണ് ഈ ഗായകനെ മറ്റുള്ളവരില് നിന്നും വേറിട്ടു നിര്ത്തുന്നത്. ഈ വിനയം, ലാളിത്യം, ഗുരുത്വം - ഇത് വളര്ന്നുവരുന്ന ഓരോ കലാകാരന്മാര്ക്കും മാതൃകയാണ്. എന്നും നന്മകള് നേരുന്നു. ❤🙏🏼
Wow...sir chance ae illa lovely voice...நானும் ஜேசுதாஸ் சார் பாடியது என்றுதான் நினைத்தேன். இத்தனை வருடங்களாக.. இப்பொழுதுதான் மது சார் Voice என்று புரிந்தது.. இந்த உரையாடல் மூலம் அனைத்து மக்களுக்கும் மது சார் பாடல் என்று புரியும்....Thank you so much ..🎉❤ Madhu sir not only your voice...you are also looking so handsome ...❤
உங்கள் அடக்கம் அமைதி அழகு குரல் வளம் எல்லாம் உங்கள் கடவுள் பக்தி குரு பக்தி யின் காரணமாக கடவுள் உங்களுக்கு அளித்த பெரிய வரம். நீங்கள் என்னைவிட மிகவும் சிறிய வயது. அதனால் உங்களை மனமாற வாழ்த்துகிறேன். பல்லாண்டு சாதனைகள் படைத்து நீடூழி வாழ கடவுளை வேண்டுகிறேன். உங்களை நேரில் சந்தித்தது போன்ற மகிழ்ச்சியுடன் விடைபெறுகிறேன்.❤
What the anchor said is absolutely correct-His voice dont need any music in backroud .His singing itself perfect..Such a mesmerizing voice. Some people come to this world with gods blessings.He is one of them
Voice of madhubalakrishnan is God gift.his voice proof God is there.he is really God blessed.what a voice no need of music, his voice is enough, I am fully enjoying his voice.hearing his voice sorrow will run off.God blessed singer ,one in 1000 crores ,supreme ultimate singer
அற்புதமான குரல் , திரு.மதுபாலகிருஷ்ணா... திரு.வித்யாசாகர் மிகவும் சிறந்த மெலோடி இசையமைப்பாளர்... இவர்கள் இருவரின் இணைப்பில் வரும் பாடல்கள் அனைத்தும் சிறப்பானவை , கிட்டத்தட்ட MSV KJJ Combo போல்...
Madhu sir your voice is so much divine....if we close and hear your singing means that's all oh my God what a voice sir what a voice ....I am addicted to the song kana kanden adi.....super madhu sir
Oh my God ivar padiya all songs ennaku romba pidithtatu but so far dos padalhal enndru ninaitu avarai admire panni Kondu erunden unmai kondu vanda channel kku thanks
மிக மிக சரியா சொல்லி இருக்கீங்க, இசை அறைப்பாளர்!! தெரிஞ்சு எழுதினிங்களா இல்லை தெரியாமல் நடந்ததா தெரியவில்லை, ஆனா மிக சரியான வார்த்தை உபயோகம்!! இப்போ உள்ள இசை அறைப்பாளர்கள் அதிகம்@@ramanathanramanathan5201
எனக்கு மிகமிக பிடித்த பாடல் “டிங்டாங் கோயில் மணி” பிச்சைப் பாத்திரம் பாடலின் மெட்டு, நீங்கள் கேட்டவை படத்தில் இடம்பெற்ற “கனவு காணும் வாழ்க்கை” பாடலை ஒத்ததாக இருக்கு. அடுத்த பகுதியை இசை ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளேன். நன்றி AV.
Another song in the Music of Mr. Ramesh Vinayakam from the film Jerry, " En swasathil" a nice song sung by Mr. Madhu Balakrishnan. Mr. Ramesh Vinayakam is also a very talented Music composer.
என்னுடைய குரு DR.KJ.YESUDAS ஐயா தான்....ஐயாவோட மகன் என்றுதான் நினைத்தேன் முன்பு....ஓரளவு என்னுடைய குரலும் ஐயாவோடு ஒத்து போவது எனக்கு பொருமையாக உள்ளது....🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🤝🤝💐💐💐
Wow I did not know its was this singer.All the while I thought it was Jesudas. Madhu, his voice without musical instruments sound very good. He should sing more Tamil songs...
The program's anchor got exceptional interviewing skills and a deep understanding of the subject, and asking good questions and extracting valuable information from the guest was commendable. The anchor's field knowledge made the conversation more beautiful and brought out the best in great singer Madhu Balakrishnan.
டிங் டாங் கோயில் மணி ...பாடல் எனக்கு மிகவும் பிடித்த கே.ஜே.ஏசுதாஸ்..பாடியது என்று நினைத்திருந்தேன்... இது வரை யார் பாடியது என்று கவனிக்கவில்லை.. சூப்பர் செம சான்ஸே இல்ல.. கெஞ்சும் கூட கண்டு பிடிக்க முடியவில்லை...❤️🌹💐🙏..
Konjam neram konjam neram kelunga apadiyae irukum.. from chandramuki
@@gowthamraj2092 அப்படியா ஆமாம் பா அதுவும்.. கே.ஜே.ஏசுதாஸ்..பாடியது..என்று தான் நினைத்திருந்தேன்...20.. வருடங்கள் முன்பு நாம் ரேடியோவில் கேட்கும் போது..யார்எழுதியது..யார்..இசை அமைத்தது . யார் பாடினார் என்பது தெளிவாக தெரிந்து விடும்... டச் பண்ணா பாட்டு என்று கேட்டுக் கொண்டு ஓடி கொண்டிருக்கிறோம்.. அந்த நாட்கள் திரும்ப வரவே வராது.. அது ஒரு வசந்த காலம்,..😊❤️🌹💐🙏..
பிச்சை பாத்திரம் அப்படியே இருக்கும்... கேளுங்க....
நீங்க பாடினது கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் அந்த பாட்டு மியூசிக் இல்லாமையே உங்க குரல் வசீகரமாய் இருக்கு
@@pmurugan8564 ஆமாங்க என்னங்க இது அனியாயமா இருக்கே..😀😀😀😀😀
👍✨பந்தா இல்லா பாடகர் 🎼இசை மது பாலா கிருஷ்ணன் ✨🎼✨👍
ஜேசுதாஸ் ஐயா, S.P.B. ஐயா அவர்களுக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் மதுபாலகிருஷ்ணன் அவர்கள். உங்கள் குரல் மிகவும் தனித்துவமானது. Great Sir👌👍🙏🙏🙏💐💐💐
Most Underrated Playback singer in tamil cinema...I Love his voice....❤️❤️❤️❤️
நமக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் பாடல் உலகில் இவர் கிடைத்தது வாழ்க வளமுடன் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று வாழ்க
எனக்கு மிகவும் பிடித்த பாடகர்...மிகவும் அருமையான குரல், இவரை சினிமா உலகம் நன்கு பயன்படுத்திக் கொள்ளவில்லை
True
இவரது குரல் வளம் இயற்கையானது
பிச்சை பாத்திரம் எப்போ கேட்டாலும் என் மனதே உலுக்கும் ஒரு விதமான feel உண்டாகும்
தென்னிந்திய சினிமாவுக்கு கிடைத்த அருமையான பொக்கிஷம்.
ஸ்ரீ. மதுபாலகிருஷ்ணா, அவர்கள்.
Great voice, without any background music his voice is so sweet like KJ Yesudas sir… 🙏🏻
@ 10.54 - ''കാട്ടിലെ പാഴ്മുളം തണ്ടില് നിന്നും.....'' - എന്ന് പാടിത്തുടങ്ങിയപ്പോള് കിട്ടിയ ആ സ്വര്ഗ്ഗീയ അനുഭൂതി, അതാണ് ഈ ഗായകനെ മറ്റുള്ളവരില് നിന്നും വേറിട്ടു നിര്ത്തുന്നത്. ഈ വിനയം, ലാളിത്യം, ഗുരുത്വം - ഇത് വളര്ന്നുവരുന്ന ഓരോ കലാകാരന്മാര്ക്കും മാതൃകയാണ്. എന്നും നന്മകള് നേരുന്നു. ❤🙏🏼
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த singer. எப்ப கேட்டாலும் இதையே தான் சொல்வேன். மயக்கும் குரல்.
எனக்கு மிகவும் பிடித்த பாடகர் நீங்க தான் சார் உங்க பாடல் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Wow...sir chance ae illa lovely voice...நானும் ஜேசுதாஸ் சார் பாடியது என்றுதான் நினைத்தேன்.
இத்தனை வருடங்களாக..
இப்பொழுதுதான் மது சார் Voice என்று புரிந்தது..
இந்த உரையாடல் மூலம் அனைத்து மக்களுக்கும் மது சார் பாடல் என்று புரியும்....Thank you so much ..🎉❤ Madhu sir not only your voice...you are also looking so handsome ...❤
Most underrated singer in the whole of south ❤
உங்கள் அடக்கம் அமைதி அழகு குரல் வளம் எல்லாம் உங்கள் கடவுள் பக்தி குரு பக்தி யின் காரணமாக கடவுள் உங்களுக்கு அளித்த பெரிய வரம். நீங்கள் என்னைவிட மிகவும் சிறிய வயது. அதனால் உங்களை மனமாற வாழ்த்துகிறேன். பல்லாண்டு சாதனைகள் படைத்து நீடூழி வாழ கடவுளை வேண்டுகிறேன். உங்களை நேரில் சந்தித்தது போன்ற மகிழ்ச்சியுடன் விடைபெறுகிறேன்.❤
What the anchor said is absolutely correct-His voice dont need any music in backroud .His singing itself perfect..Such a mesmerizing voice. Some people come to this world with gods blessings.He is one of them
அற்ப்புதமானக் அழகான அமுதமான அழுத்தமான மென்மையானப் பாடகர்
எனக்கு பிடித்த பாடகர்
Voice of madhubalakrishnan is God gift.his voice proof God is there.he is really God blessed.what a voice no need of music, his voice is enough, I am fully enjoying his voice.hearing his voice sorrow will run off.God blessed singer ,one in 1000 crores ,supreme ultimate singer
Superb interview 😊 எனக்கு பிடித்த பாடகர்🎉
Very very true... Konja neram song, never need a bgm...his voice itself is a music... Nice beautiful song
Madhu is my favourite singer
All the best❤
My mother's favourite singer
Ammaku crushkuda iruku madhu sirmela😂😂😂
அற்புதமான குரல் , திரு.மதுபாலகிருஷ்ணா... திரு.வித்யாசாகர் மிகவும் சிறந்த மெலோடி இசையமைப்பாளர்... இவர்கள் இருவரின் இணைப்பில் வரும் பாடல்கள் அனைத்தும் சிறப்பானவை , கிட்டத்தட்ட MSV KJJ Combo போல்...
My favourite singer madhu baski. Bcos i like yesudas sir. Same voice he is having. ❤
Madhu sir your voice is so much divine....if we close and hear your singing means that's all oh my God what a voice sir what a voice ....I am addicted to the song kana kanden adi.....super madhu sir
He is a great singer. Daily i listen to his malayalam devotional songs.
🎉😊 really ice Cream voice... melting...❤
Amazing voice and such refreshing feel. Great great singer Madhu 🎉
🌹👌🌹 அருமையான நேர்காணல் 🌹👌🌹
வாழ்த்துக்கள். அருமையான பாடகர். இவரின் வாராஹி அம்மன் அருட் காப்பு பாடல் மிகவும் மனதிற்கு அமைதியையும், நிம்மதியையும் தருகிறது. கேட்டு பாருங்கள்.
Madhu is a melodious singer no doubt about it His voice is similar to KJ yesudas,
மது சார் வேறு லெவல் அழகான குரல் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Vera level singer great melody
What a soulful singer!
Good character... Very humble.. Keralas pride
All should be proud of him. His humble simple behaviour and approach.
Oh my God ivar padiya all songs ennaku romba pidithtatu but so far dos padalhal enndru ninaitu avarai admire panni Kondu erunden unmai kondu vanda channel kku thanks
Divine voice
ஜேசுதாஸ் மகனுக்கு கிடைக்காத வரம் இவருக்கு கிடைத்திருக்குது... அப்படியே ஜேசுதாஸ் குரல்...!
He is a great singer....
Madhu sir very good tamil
All his songs super.
அழகான குரல்❤ கடவுளின் கொடை
இவரை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்தவில்லை.இப்போதும் காலம் போகவில்லை.புதிய இசை அறைப்பாளர்கள் கவனத்துக்கு.
மிக மிக சரியா சொல்லி இருக்கீங்க, இசை அறைப்பாளர்!! தெரிஞ்சு எழுதினிங்களா இல்லை தெரியாமல் நடந்ததா தெரியவில்லை, ஆனா மிக சரியான வார்த்தை உபயோகம்!! இப்போ உள்ள இசை அறைப்பாளர்கள் அதிகம்@@ramanathanramanathan5201
தெய்வீக குரல்...❤
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் அந்தப் பாடல் மியூசிக் இல்லாமலேயே உங்க குரல் வசீகரமாக இருக்கிறது
My favourite music singer I love u sir❤❤❤❤
Proud of Kerala
எனக்கு மிகமிக பிடித்த பாடல் “டிங்டாங் கோயில் மணி”
பிச்சைப் பாத்திரம் பாடலின் மெட்டு, நீங்கள் கேட்டவை படத்தில் இடம்பெற்ற “கனவு காணும் வாழ்க்கை” பாடலை ஒத்ததாக இருக்கு.
அடுத்த பகுதியை இசை ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளேன்.
நன்றி AV.
What a talented and refined singer you are Madhu🥰wish you the very best always 🙏🏽
Anna Ur Voice Of Beautiful Super Singar's Anny🎉
எனக்கு மிகவும் பிடித்த பாடகர்🎉🎉🎉
Super super super lovely arumiyana pathivu
My favorite singer
Without music too, madhu sir voice is awesome !!
What a golden voice sir. So humble
Extraordinary singer ❤
Jinnah!! AD.. super as usual ❤❤🎉
பிச்சை பாத்திரமு ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே..
அற்புதமான பாடகர்.
வரம்.
🙏🙏💐💐💐
Voice alone is enough sir...
Wow, கம்பீரமான குரல்
He's such a great artist yet very under utilized in the music industry. I love his voice!
Political everywhere.
Yes very true. Who you know and how they can influence makes or breaks a person's music or acting career@@shivdasnair6291
Natural anchoring
Lovely. அழகிய குரல்.
😳எனக்கும் மட்டும் தான் அப்டி கேக்குதா 🤔.... Madhu sir 🤔பேசும்போது ஒரு voice இருக்கு 🤔பாடும்போது 🤔ஒரு voice இருக்கு....
அழகான முகம் நடிப்பு துறையில் முயற்சி செய்யலாமே அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Most underrated singer in Malayalam. From kerals kochi
Madhu hi is great and anchor is also good
Yeppa yenna voice appidiye jesudass Sir thaan thonuthu.Gifted voice
Another song in the Music of Mr. Ramesh Vinayakam from the film Jerry, " En swasathil" a nice song sung by Mr. Madhu Balakrishnan. Mr. Ramesh Vinayakam is also a very talented Music composer.
அறுமையான குரல் ❤❤❤
நேரானே எல்லாம் நேரானே பாடல் அருமை
Mesmerizing voice
Madhu balakrishan❤❤❤❤
Sir,enna voice...superb.
Lovely voice madhu sir super god bless you all
Vazhga valamudan 🙌 🥰🥰🥰
love you madhu ...love from
Malaysia...
என்னுடைய குரு DR.KJ.YESUDAS ஐயா தான்....ஐயாவோட மகன் என்றுதான் நினைத்தேன் முன்பு....ஓரளவு என்னுடைய குரலும் ஐயாவோடு ஒத்து போவது எனக்கு பொருமையாக உள்ளது....🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🤝🤝💐💐💐
Wow I did not know its was this singer.All the while I thought it was Jesudas. Madhu, his voice without musical instruments sound very good. He should sing more Tamil songs...
Excellent sir
മധു ചേട്ടൻ ❤
Madhu Balakrishnan no 1 singer in India at present.. He is known as gandharva singer..
Wow what a voice
The program's anchor got exceptional interviewing skills and a deep understanding of the subject, and asking good questions and extracting valuable information from the guest was commendable. The anchor's field knowledge made the conversation more beautiful and brought out the best in great singer Madhu Balakrishnan.
Thank u so much brother ❤❤❤ equal credits to the show producer Anandraj as well 🙌🏻🙌🏻🙌🏻
@@jinadhattandharanendaran8115 sure my wishes to Mr. Anandraj, to bring more programs like this. Good production sir.
The anchor helped the public to understand Madhu Balakrishnan.
Ennudaiya favourite singer ❤❤
Super singer all the best sir
Ding dong kovil mani song take me to the dream world. Vidhya Sagar and Madhu what a combination
Mellifluous voice. 💖
Really.. very true..
My favorite singer from Canada fan .
I ĺike his voice very much god bless him
Madhuettan ❤❤❤❤❤❤❤
My fvrt singer 😍❤ most underrated singer...
Such a unique voice l, beautiful ❤❤❤
Wow lovely voice thank you for the interview
My favorite singer 😍👍👌👌👌👌👌👌
Today is his birthday
Excellent video & thanks.
Super voice ❤❤❤❤
Atrai thinggal is my favourite song from sivapathigaram movie