எனக்குள்ள இருக்க Talent-அ கண்டுபிடுச்சது... - Singer Madhu Balakrishnan | Manathodu Mano | JayaTv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 396

  • @manikandanayyanapillai7336
    @manikandanayyanapillai7336 2 ปีที่แล้ว +81

    எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடகர் ! உதாரணமாக இவர் பாடிய நான் கடவுள் படத்தில் " பிட்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்..... ! " 🙏🙏🙏👍😘🙌

    • @santhoshnair2680
      @santhoshnair2680 ปีที่แล้ว +1

      A classic by the great IR sir, delivered by Madhu B

  • @atmo8672
    @atmo8672 2 ปีที่แล้ว +60

    Madhu Balakrishnan... my favourite singer.. talent at its extremity!!! Thanx for bringing him in this show... 🥰

  • @Doha-Vlog
    @Doha-Vlog 3 ปีที่แล้ว +144

    The most underrated malayali singer …. His voice is mesmerizing ❤️❤️

    • @santhoshnair2680
      @santhoshnair2680 ปีที่แล้ว +4

      But he has such magical numbers shouts his name so loud - such an amazing singer (in Thamizh Thelugu Malayalam...)
      Excellent attitude and humbleness 🎉

    • @ishuplaysminecraft5913
      @ishuplaysminecraft5913 2 หลายเดือนก่อน

      Best singer in malayalam

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 2 ปีที่แล้ว +44

    பிரதர் பாடகர் மதுபாலகிருஷ்ணன் மரியாதைக்குரிய பத்மபூஷன் ஐயா ஜேசுதாஸ் அவர்களின் குரல் அப்படியே மறுகுரலாக அமைந்திருப்பது மேலும் அவருக்கு.சூப்பர் பாடகர் இனிமையான கானகுரல் வாழ்த்துக்கள்.

  • @raajac2720
    @raajac2720 3 ปีที่แล้ว +70

    His breath control is beyond expectations.awesome.well done mr Madhu sir.

  • @manigautham6597
    @manigautham6597 3 ปีที่แล้ว +66

    His voice similar to KJ. Yesudas sir..Most underrated singer. May the Almighty God blessed him with good health and wealth..

  • @vijayjoe125
    @vijayjoe125 3 ปีที่แล้ว +57

    நல்ல குரல்வளம். எந்த ஊர்க்கான் என்று பாராமல் திறமையைக் கொண்டாடும் ஒரே மண் தமிழகம். இந்த பேரன்பு கொண்டவர்களை மதியுங்கள் பிற மாநிலத்தவர்களே.

    • @MagicSmoke11
      @MagicSmoke11 ปีที่แล้ว +1

      Correct...even malayalees don't give good songs to this legend

    • @usrm-wm1osbr5v
      @usrm-wm1osbr5v ปีที่แล้ว +2

      அதே இவர்கள் ஏன் தமிழர்களை மதிப்பதில்லை, வாய்ப்பு தரமால் பாகுபாடு பார்த்து திட்டமிட்டே ஒதுக்குகின்றனர். இவர்கள் மாநிலங்களில் தமிழர்களுக்கு சந்தர்ப்பம் கொடுப்பதுமில்லை. சினிமா துறையிலும் சரி, அரசியலிலும் சரி.

  • @margaretmary4136
    @margaretmary4136 2 ปีที่แล้ว +42

    Divine Voice. Handsome and genuine person. Love you Madhu Sir ❤❤❤

  • @sreelakshmit594
    @sreelakshmit594 3 ปีที่แล้ว +64

    Dr.Madhu Balakrishnan sir ❤️❤️❤️
    My one and only favourite singer ...❤️❤️❤️

    • @sunilkumar3860
      @sunilkumar3860 3 ปีที่แล้ว

      th-cam.com/video/j2PObSR_DiE/w-d-xo.html

  • @narayanankadankod4858
    @narayanankadankod4858 3 ปีที่แล้ว +30

    ஹரி முரளிரவம் ஜேசுதாஸ் அவர்கள் பாடியது . அதேபோல் பாடும் ஒரே singer மது மட்டுமே

  • @luminamary1595
    @luminamary1595 2 ปีที่แล้ว +27

    He is one of my favourite singer in the universe....

  • @amanohar5
    @amanohar5 3 ปีที่แล้ว +49

    Madhu Balakrishnan is my favorite singer. I like his voice very much and he is a nice person too. God bless him and his family.

    • @sunilkumar3860
      @sunilkumar3860 3 ปีที่แล้ว

      th-cam.com/video/j2PObSR_DiE/w-d-xo.html

  • @MEENUKARTI
    @MEENUKARTI 2 ปีที่แล้ว +27

    Harimuraliravam breathless at @13:29 ; amazing breath control what a talented singer Madhu Balakrishnan! Wish he gets more songs in Tamil!

  • @manirishikesh4209
    @manirishikesh4209 2 ปีที่แล้ว +14

    His tamizh pronunciation 💓💓💓💓. Easily touches uchasthaai. One of the rarest talent in modern days

  • @kugaganesan5262
    @kugaganesan5262 3 ปีที่แล้ว +50

    தெய்வீக குரல் . அற்புத இசை ஞானம். இன்னும் அதிக பாடல்களை இசையுலகிற்கு படைத்திட வாழ்த்துக்கள்!

  • @piyavlogs260
    @piyavlogs260 ปีที่แล้ว +35

    മലയാളികളുടെ അഹങ്കാരം അഭിമാനം മധു ചേട്ടൻ ❤️❤️❤️🌹🌹🌹

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 3 ปีที่แล้ว +30

    What a clarity & pronounciation அபாரம்❤️🙏❤️👍

  • @tdevaneyanisaackanmanikanm1836
    @tdevaneyanisaackanmanikanm1836 3 ปีที่แล้ว +31

    என்ன ஒரு குரல் வளம் MAY GOD BLESS U EVER MADHU WITH PRAYERFUL WISHES

  • @mohamedsathath3605
    @mohamedsathath3605 3 ปีที่แล้ว +50

    Ennoda favourite of madhu songs
    1) Kanden Kanden (Madurai)
    2) Kana kandenadi (Parthiban kanavu)
    3) Ippave Ippave (Raman thediya Seethai)
    4) Ding Dong koil mani (Jee)
    5) Konja neram (Chandramukhi)
    6) Pitchai pathiram (Nan Kadavul)
    7) Solli tharava (Majaa)
    8) Perunthil Nee Enakku (Pori)
    9) Va Va En Dhevadhaiye (Abiyum Nanum)

    • @rejithkumar168
      @rejithkumar168 ปีที่แล้ว

      All r super hit songs 🎉

    • @vinothkr1259
      @vinothkr1259 11 หลายเดือนก่อน +2

      This list Almost all 8 songs from vidhyasagar music.. legend music director

    • @CarolKishen
      @CarolKishen 8 หลายเดือนก่อน +1

      Does this person act with Dhanush..

    • @mohamedsathath3605
      @mohamedsathath3605 8 หลายเดือนก่อน

      @@CarolKishen No

    • @c.marimuthuchandrasekar8034
      @c.marimuthuchandrasekar8034 2 หลายเดือนก่อน

      Oru kili kadhalil oru kili aasaiyil song

  • @sena3573
    @sena3573 3 ปีที่แล้ว +10

    ஆஹா மிக மிக அழகான எபிசோட் இது மிகவும் நன்றாக இருந்தது மது தம்பி மிகவும் அழகாக பாடுகிறார் இப்படி ஒரு நிகழ்ச்சி தந்த தற்கு நன்றி மனோ சார். மனோ சார் இன்றைக்கு ரொம்ப அழகா இருக்கிங்களே என்ன ரகசியம் சார்

  • @RizaMusic-t7j
    @RizaMusic-t7j ปีที่แล้ว +4

    He's a gem of a person. I had the opportunity to witness his recording in salihramam. What a personality, humbleness and voice.

  • @ushamenon6975
    @ushamenon6975 3 ปีที่แล้ว +50

    Absolutely divine! May God bless you Madhu

  • @s.lalitha1921
    @s.lalitha1921 3 ปีที่แล้ว +38

    என்ன ஒரு சங்கீத ஞானம்
    இதெல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியம் 🙏

  • @sumeshraj7776
    @sumeshraj7776 2 ปีที่แล้ว +15

    What a breath control..😲😲 💙 15:20 - 16.20

  • @umaumawathy4090
    @umaumawathy4090 3 ปีที่แล้ว +24

    நான் இலங்கை எனக்கு மிகவும் பிடித்த பாடகர் 🌷நினைவாலே சிலைசெய்து பாடல் மிகவும் அருமையாக பாடியிருந்தார் எத்தனைமுறை கேட்டேன் என்று எனக்கே தெரியாது....

    • @rajuramaiah1482
      @rajuramaiah1482 3 ปีที่แล้ว +1

      ஆமாம் நானும் இலங்கை ததான்.எனக்கும் மிகவும் பிடித்த பாடகர்.அண்மையில் குழந்தையுடன் பாடியிருப்பார்

    • @Orangemedia..original
      @Orangemedia..original ปีที่แล้ว +2

      Kerala ❤️

  • @santhoshnair2680
    @santhoshnair2680 3 ปีที่แล้ว +23

    Proud of you, Sri Madhu. Beautiful interview by Sri Mano
    Namasthe 🙏🙏🙏

  • @geethabashyam1175
    @geethabashyam1175 ปีที่แล้ว +5

    வாழ்த்துகள் மேலும் அதிகமான பாடல்கள கிடைக்கவேண்டும்

  • @cksajeevkumar
    @cksajeevkumar 2 ปีที่แล้ว +14

    Madhu - the best MALE VOICE from the young generation, what a true man's voice should be👍🏼

  • @marythomas4787
    @marythomas4787 3 ปีที่แล้ว +11

    மிகச் சிறந்த குரல் வளம்..நீங்கள் இன்னும் பல தழிழ் பாடல்கள் பாட வேண்டும்

  • @govindaraj9869
    @govindaraj9869 ปีที่แล้ว +8

    മധു ബാലകൃഷ്ണൻ ലയം, ജ്നാനം,വിനയം❤

  • @kanank13
    @kanank13 2 ปีที่แล้ว +9

    Exceptionally Talented Singer. Very intoxicating voice!! Ding Dong Koil mani song is my all time favorite.

  • @msekaranrhper9047
    @msekaranrhper9047 3 ปีที่แล้ว +81

    கணாக்கண்டேணடி. பாட்டுதான் முதல் பாடல் என்று நினைத்திருந்தேன் இவ்வளவு பாடல்கள் பாடியுள்ளார் என்பது இப்போதுதான் தெரிகிறது. அவர் இன்னும் அதிக அளவில் பாட வேண்டும்

    • @kasthurishankaran9985
      @kasthurishankaran9985 3 ปีที่แล้ว +1

      Gg

    • @nalinijayam8759
      @nalinijayam8759 3 ปีที่แล้ว

      .

    • @jummystick
      @jummystick 3 ปีที่แล้ว +2

      நான் கனாக்கண்டேனடி பாடல் உட்பட மதுவின் பல பாடல்களுக்கும், வித்தியாசாகர் அவர்களின் இசைக்கும் அடிமை. ஈழத்தமிழன் கனடா. 🇨🇦.

    • @rajuramaiah1482
      @rajuramaiah1482 3 ปีที่แล้ว

      அருமையான. பாடல்

    • @sunilkumar3860
      @sunilkumar3860 3 ปีที่แล้ว

      th-cam.com/video/j2PObSR_DiE/w-d-xo.html

  • @k.s.subramanian6588
    @k.s.subramanian6588 ปีที่แล้ว +2

    Awesome songs what voice Madhu Ballakrishnan

  • @sarkhivlogs7578
    @sarkhivlogs7578 3 ปีที่แล้ว +13

    எனக்கு மிகவும் பிடித்த பாடகர் மது

  • @mirashbasheer
    @mirashbasheer 2 ปีที่แล้ว +17

    മലയാളിക്ക് രോമാഞ്ചം തരുന്ന ഇൻട്രോ 👌🏻🥰

  • @rojiramgallery2354
    @rojiramgallery2354 3 ปีที่แล้ว +23

    I admire his calmness and simplicity

  • @kichumulu6101
    @kichumulu6101 2 ปีที่แล้ว +2

    MrMadhu Balakriishnan sir unga voiceum Das yettan voiceum onnava irukku.valga valarga valamudan.god bless u

  • @keepgoing6611
    @keepgoing6611 2 ปีที่แล้ว +4

    Arumaiyaana kural.. vaazhga palaandu madhu Balakrishnan sir🎉🎉🙏

  • @spuvanenthirarajah356
    @spuvanenthirarajah356 ปีที่แล้ว +2

    Ding 🛎️ dong kovil mani is my favourite ❤️ song from mathubalakrishnan. I had seen him in Melbourne 10 years ago . Very talented singer with God gifted voice . God bless you for more hits sing and blessed healthy life.

  • @nithinputhumangalamsurendr7755
    @nithinputhumangalamsurendr7755 ปีที่แล้ว +4

    Most talented singer....❤❤

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 3 ปีที่แล้ว +19

    எனக்கு மிகவும் பிடித்த பாடகர்கள் வரிசையில் முக்கியமானவர் திரு.மது பாலகிருஷ்ணன் அவர்கள்...

  • @prabhakaranku502
    @prabhakaranku502 3 ปีที่แล้ว +12

    தமிழ்நாடு உங்களை பயன்படுத்தி க்கொள்ளவேண்டும்

  • @kavithasumathi4955
    @kavithasumathi4955 หลายเดือนก่อน

    ஆஹா.... உண்மையில் இன்று தான் முதல் முறையாக பிச்சை பாத்திரம் என்ற பாடல் கேட்டேன்.... தெய்வீகமான குரல் வளம் இறைவனின் திருவிளையாடலில் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவார் சத்தியமான உண்மை... வணங்குகிறேன்.. 💯👌👌👌👌🙏🙏

  • @s.lalitha1921
    @s.lalitha1921 3 ปีที่แล้ว +43

    பெற்றோர் நன்றாக வளர்த்தி இருக்கிறார்கள்

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 3 ปีที่แล้ว

      Appa govtil Vela partharu irunthar anthe Vela leelachechiku kidaiththu ippo retired ayitinga

    • @sukumardhanapal963
      @sukumardhanapal963 3 ปีที่แล้ว

      @@chandrasekarvimala1404
      My

  • @MySanjanakutty
    @MySanjanakutty 2 ปีที่แล้ว +23

    Blessed voice and one of my fav singers. Someone who can easily pull off any tough KJY songs…. But so underrated unfortunately

  • @srivarman8612
    @srivarman8612 3 ปีที่แล้ว +26

    குற்றம் கடிதல் படத்தில் மது பாலகிருஷ்ணன் பாடிய காலை நிலா எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @dhamik7822
    @dhamik7822 2 ปีที่แล้ว +10

    தெய்வீக குரலோன் மதுபாலகிருஷ்ணன்

  • @chandranerer1255
    @chandranerer1255 2 ปีที่แล้ว +8

    Beautiful performance of Madhu Balakrishnan . Best wishes

  • @kalaisakthi2908
    @kalaisakthi2908 3 ปีที่แล้ว +8

    Madhu sir ❤️❤️❤️❤️👏 kalaivani. Pillai.🙏🙏🙏💐 Honey...... Voice. God bless you sir.

  • @svsureshkumarsvsureshkumar9670
    @svsureshkumarsvsureshkumar9670 3 ปีที่แล้ว +11

    உயிரெல்லாம் உருகுதே உனது புகழ் பாடவே

  • @appukathu5124
    @appukathu5124 2 ปีที่แล้ว +13

    KJ யின் சாயல் குரலில் தெரிகிறது எனக்கு . அற்புதமான குரல் வளம்.

  • @ramakrishnanravishankar7281
    @ramakrishnanravishankar7281 3 ปีที่แล้ว +13

    The best episode i feel blessed by God Long live Madhu Balakrishnan

  • @keerthanagantasala1785
    @keerthanagantasala1785 3 ปีที่แล้ว +31

    Such a talented singer... I love your songs so much

  • @RedmiRedmi-hx1dk
    @RedmiRedmi-hx1dk ปีที่แล้ว +1

    Madhu, forever evergreen best voice....mind blowing

  • @bobykrishna4165
    @bobykrishna4165 3 ปีที่แล้ว +7

    Madhu balakrishnan amazing talented singer...👏👏👏I like his simplicity..

  • @vimalvimal5703
    @vimalvimal5703 3 ปีที่แล้ว +6

    மது.அண்ணா.நல்ல.குரல்.உங்களுகுகு.நீங்கள்.நிறைய
    தமிழ்பாடல்கள்.பாடவேண்ட்ம்

  • @raajac2720
    @raajac2720 3 ปีที่แล้ว +8

    Mr madhu bala Krishnan sing like Jesu doss sir.his voice is fabulous.and exacting.

  • @mathewjohn8126
    @mathewjohn8126 2 ปีที่แล้ว +7

    Incredible Madhu Balakrishnan Ji

  • @vimalvimal5703
    @vimalvimal5703 3 ปีที่แล้ว +7

    மது.எவ்வளவு.அழகு.பார்த்து.இரசிக்கலாம்

  • @pmurugan8564
    @pmurugan8564 2 ปีที่แล้ว +5

    Super singer Madhu Balakrishnan.....

  • @vijayjoe125
    @vijayjoe125 3 ปีที่แล้ว +3

    திரு.மது அவர்களே.
    விடியும் வரை நடை பழகும்
    விடியும் வரை நடை பழகும்

  • @n.kalyaninatarajan9637
    @n.kalyaninatarajan9637 3 ปีที่แล้ว +7

    Arumai Madhu Balakrishnan ji, thank you Mano sir

  • @Sanfrancisco.2024
    @Sanfrancisco.2024 ปีที่แล้ว +2

    Mesmerizing melodious Divine voice Madhu
    தமிழ் சீரியல் சங்கரா Title song is ever green….

  • @vanathipushpa835
    @vanathipushpa835 3 ปีที่แล้ว +8

    What a divine powerful voice god bless you madhu

  • @bharath_raj_music_9219
    @bharath_raj_music_9219 3 ปีที่แล้ว +32

    മലയാളികളുടെ അഭിമാനം മധുവേട്ടൻ

  • @babusankarduraisamy4964
    @babusankarduraisamy4964 3 ปีที่แล้ว +12

    Great and humble soul!

  • @girijanagarajan9810
    @girijanagarajan9810 3 ปีที่แล้ว +15

    இப்படிப்பட்டமேதைகள்முன்நமக்குபெருமையாக இருக்கிறதுஅடுத்தபிறவிவேண்டாம்பிறந்தால்இந்த இசைஅருள்வேண்டும்

  • @jayashriraja9064
    @jayashriraja9064 2 ปีที่แล้ว +4

    Awesome Madhu Balakrishnan 💕💕👏👏

  • @srinivasaraghavanv921
    @srinivasaraghavanv921 3 ปีที่แล้ว +7

    Very good and melodious singer blessings.

  • @lakshmic8185
    @lakshmic8185 ปีที่แล้ว +2

    Excellent ..unimaginable, unpredictable,..voice,
    Biggest God's gifted voice..hw can I comment..such a established kings voice...raja Gambheera...kural...
    🙏🙏 thank u sir...

  • @josephinemary6751
    @josephinemary6751 3 ปีที่แล้ว +4

    My most favourite singer is Madhu balakrishnan. ...there is no chance to overcome konja neram....songs

  • @selvarasuyuvaraj4655
    @selvarasuyuvaraj4655 3 ปีที่แล้ว +18

    அற்புதமான குரல்......

  • @geethabashyam1175
    @geethabashyam1175 ปีที่แล้ว +2

    My favourite singer. Best wishes gets more songs in tamil

  • @Rajapostman6031
    @Rajapostman6031 2 ปีที่แล้ว +5

    Am Addicted to Madhubalakrishnan sir voice

  • @slatha-nq7xb
    @slatha-nq7xb 3 ปีที่แล้ว +27

    You are god's gift to us. God bless you with everything .

  • @manjularao1972
    @manjularao1972 2 ปีที่แล้ว +2

    Wonderful madhu Bala krishna all the best in life for u

  • @drjayan8825
    @drjayan8825 3 ปีที่แล้ว +12

    God bless you two🙏🧡👍✌️ Congratulations with my prayers 🙏🌹

    • @sunilkumar3860
      @sunilkumar3860 3 ปีที่แล้ว

      th-cam.com/video/j2PObSR_DiE/w-d-xo.html

  • @iyervenkatachalam9539
    @iyervenkatachalam9539 ปีที่แล้ว +2

    He is brother in law of Cricketer Shreesanth.Very Talented and good looking singer .

  • @bkbk4726
    @bkbk4726 3 ปีที่แล้ว +22

    நீல வாண ஓடையில் - வாழ்வே மாயம் - இசை கங்கை அமரன். At many time I feel he did not get the recognition he deserves - musician, lyricist, director, actor, stage comperer etc.

    • @rkavitha5826
      @rkavitha5826 3 ปีที่แล้ว +1

      உண்மைதான்..இளையராஜா புகழுக்குள் அவரும் அடங்கிவிடுகிறார்

  • @ksajitkumar1623
    @ksajitkumar1623 ปีที่แล้ว +1

    மது எங்கள் இதயத்தில் நீங்கள் நூறு வருஷம் நீங்கள் வாழ்க

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 ปีที่แล้ว +9

    His voice is under his control

  • @keethuvish
    @keethuvish 3 ปีที่แล้ว +21

    What a divine voice ! Absolutely loved the interview n his simplicity

  • @nadarajahgowripalan6036
    @nadarajahgowripalan6036 3 ปีที่แล้ว +19

    MadhuBalakrishnan is such a talent. I love his singing. I had an opportunity to meet him in Sydney once. It was a privilege.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 3 ปีที่แล้ว

      என்னமாய் பாடுறான்
      பாவி. நீ என்ன திமிரோடயும் இரு.
      பிரச்சினை இல்ல😿😾

    • @positive4662
      @positive4662 2 ปีที่แล้ว

      @@ramanathanramanathan5201 prachanaya enna da solra ... Thanni ya

  • @ushak3081
    @ushak3081 3 ปีที่แล้ว +3

    Namathe Mano sir 🙏 One of my favourite singer Mano sir Malayalam my favourite singer Madhu Balakrishnan 🥰 I Miss alod SPB sir 🙏🙏🙏🥰🥰🥰

  • @kunjabalan8231
    @kunjabalan8231 8 หลายเดือนก่อน +1

    What a lovely beautiful voice is mesmerizing after KJ

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 3 ปีที่แล้ว +6

    Divine..
    So divine

  • @suseelananjan4178
    @suseelananjan4178 3 ปีที่แล้ว +19

    Divine voice God bless you🙏 sir.

  • @sathishkumar-sf8cu
    @sathishkumar-sf8cu 3 ปีที่แล้ว +13

    Madhu sir voice god's grace🙏🙏

  • @kanillal
    @kanillal ปีที่แล้ว +2

    My most favorite singer. Highly talented and gifted singer.

  • @lalithabala2688
    @lalithabala2688 3 ปีที่แล้ว +16

    சாய் பாபா பாடல் பாடினா இன்றும் கேட்டுட்டு இருக்கலாம் அற்புதமான குரல் சாரின் பரிபூர்ண ஆசியுடன் வாழ்த்துக்கள்

  • @User2x0y0mY
    @User2x0y0mY หลายเดือนก่อน

    Ippave Ippave from Raman Thediya Seethai.... Truly mesmerized by his voice in that song.

  • @saihari5347
    @saihari5347 3 ปีที่แล้ว +7

    I like your sweet voice Madhu

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 3 ปีที่แล้ว +4

    Awesome interview both of you hearty congratulations 💐💐💐💐❤️

  • @kittybala7951
    @kittybala7951 8 หลายเดือนก่อน +1

    Madhu balakrishnan special birthday June 24th. He is excellent singer

  • @suresharvind2203
    @suresharvind2203 2 ปีที่แล้ว +1

    Blessed with nice voice.my favourite singer.typical yesudoss sir voice

  • @jayaramj9630
    @jayaramj9630 2 ปีที่แล้ว +10

    Yesudas's sound with Jayachandran's pathos is Madhu. He should get epic songs...

  • @mamimamie2130
    @mamimamie2130 2 ปีที่แล้ว +5

    என்ன ஒரு குரல்!நான் மலையாள டொப் சிங்கர் நிகழ்ச்சியில்தா இவர் பாடல்கள் கேட்டேன்...தமிழில் நிறைய பாடவேண்டும்.,.

  • @rajusugan7609
    @rajusugan7609 2 ปีที่แล้ว +4

    Madhu bala krishnan one of the fav singer..voice is very close to yesudas sir

  • @umapillai5469
    @umapillai5469 3 ปีที่แล้ว +20

    What a voice👌

  • @thalakkupandian8782
    @thalakkupandian8782 3 ปีที่แล้ว +2

    Singer...singer endru thannaiye ezhuthi pugalnthu kollum nabarkalin thalai kanaththai udaiththa madhu sir avarkalai vanankukiren...nandri...