"Ilaiyaraja-கும் எனக்கும் சண்டை வந்தது இதனாலதான்!" - Music Director Gangai Amaran | Secrets Revealed

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 222

  • @KVelam
    @KVelam ปีที่แล้ว +26

    மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாக அன்பாக பேசும் கங்கை அமரன் சார் நீங்கள் ராஜா சாரை விட நல்ல குணம் படைத்த திறமையான மனிதர்.

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 ปีที่แล้ว +21

    சிலரிடம் பேசும் போது posotive vibration இருக்கும். அமரன் சார் அபடிப் பட்ட வர்களில் ஒருவர்.தெளிவான அருமையான தமிழ் உச்சரிப்பு.மடை திறந்த அருவி போல் கொட்டும் சொற்கள். அருமை அருமை அருமை அருமை.

  • @salmannvincent
    @salmannvincent ปีที่แล้ว +26

    இங்கே குறிப்பிட்ட (திரு கங்கை அமரன் ஐயா) தங்களை வாழ்த்தி பதிவிட்ட அனைத்து நல்ல comments களை நானும் வழிமொழிகிறேன் உங்களின் கர்வம் இல்லாத இயல்பான பேட்டி மனைவியை இழந்த பின்னர் வாழும் தற்போதுள்ள வாழ்க்கை தங்களது இளைய மகன் பிரேம்ஜி பற்றிய கவலை நீங்கள் இதுவரை இணைய தளத்தில் பேட்டிகொடுத்த அனைத்து காணொளிகளையும் தவறாமல் கண்டு ரசிக்கிறேன் இதுபோன்ற இன்னும் பல காணொளிகள் தங்களின் பேட்டிகளை காண ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி திரு தங்கை அமரன் ஐயா.

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh ปีที่แล้ว

      ❤❤

    • @anantharamann2646
      @anantharamann2646 11 หลายเดือนก่อน

      மகன் பிரேம்ஜிக்கு
      கல்யாணம் மட்டும் தான் ஆகவில்லை Don't Worry Amar Ame அமர்ஜி!😂😂

  • @kokulankc8290
    @kokulankc8290 ปีที่แล้ว +25

    இதுதான் கங்கை இதுதான் கங்கை அமரன் இப்படித்தான் இருக்க வேண்டும் உண்மையான அழகான பேச்சுக்காரர்,

  • @seethapathisubramaniyam3483
    @seethapathisubramaniyam3483 ปีที่แล้ว +70

    பழைய அனுபவங்கள் சொல்வதற்கு திரு.கங்கைஅமரன் ஐயா போன்ற சிலர்தான் உள்ளனர். ஐயா நீடூழி நலத்துடன் வளத்துடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @jithamithra7997
    @jithamithra7997 ปีที่แล้ว +24

    மனம் திறந்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். மிக மிக அற்புதமான மனிதர். அவரது மனம் ஏங்கும் பல விஷயங்கள் வீட்டில் நடக்கட்டும். கடவுள் அருளால் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ எனது பிரார்த்தனை கள்.

  • @puthiyabharathamtvrasipura3977
    @puthiyabharathamtvrasipura3977 ปีที่แล้ว +15

    எங்கள் கங்கை அமரன் ஐயா அவர்கள் கங்கை நதி போல் புனிதமானவர் எங்கள் ஐயா அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் நலமோடும் வளமோடும் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல ராசிபுரம் நித்திய சுமங்கலி அம்மனை வேண்டி வணங்குகிறோம்

  • @sankarasusheela8742
    @sankarasusheela8742 ปีที่แล้ว +8

    மனைவியின் பிரிவில் தவிப்பவர்களுக்கு மருந்து போல் வந்த உரையாடல்

  • @rssuryanarayanansurya549
    @rssuryanarayanansurya549 ปีที่แล้ว +12

    மலர் போன்ற மனத்தில் மலர்ந்த ஐயா வாழி நலம்
    மன அமைதிக்காக இறைவன் அருள்வான் ...❤

  • @sathishr1969
    @sathishr1969 ปีที่แล้ว +4

    மிக அருமையான இன்டெர்வியூ. அமர் சார் எப்போதும் மனம் திறந்து பேசக்கூடியவர். அவரது பேச்சில் உண்மை இருக்கிறது. பற்பல கேள்விகளை அருமையாக சிரித்த முகத்துடன் கேட்டது மிக மிக சிறப்பு. வாழ்த்துக்கள் நண்பரே 👍. நன்றி அமர் சார்.

  • @luckan20
    @luckan20 ปีที่แล้ว +13

    Great soul. I am truly happy that Raja sir and Gangai sir have joined together,

  • @anees_rocky
    @anees_rocky ปีที่แล้ว +9

    அற்புதமான கலைஞன்... நல்ல இசை அமைப்பாளர் பாடலாசிரியர். "ஊரை தெரிஞ்சுகிட்டேன்" படத்தில் வரும் பாடல் "தாலாட்டுவேன் கண்மணி" அருமையான இசை

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 ปีที่แล้ว +25

    செம்ம... இளையராஜாவை விட திறமையான கலைஞர் கங்கை அமரன் ❤

    • @thakan150
      @thakan150 ปีที่แล้ว +2

      Yes da punda

    • @BC999
      @BC999 ปีที่แล้ว +5

      Maestro ILAYARAJA is like the SUN; even a trillion pairs of hands could NOT hide his GENIUS (rarest kind). On the other hand, if you are solar-powered flashlight, this is how you whine about the sun, because there is no invention that could outdo the sun's power. Besides, even IR is mult-talented: composer, lyricist, singer, arranger, orchestrator, photographer, producer, VENBA writer (who taught Vaali), and was also supposed to direct Raajadhi Raja! But I have NEVER seen the sleazy Tamil people praising IR's multi-faceted side.

    • @mohan1771
      @mohan1771 ปีที่แล้ว +2

      ​@@BC999 Well said

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh ปีที่แล้ว

      ❤❤❤❤❤❤

  • @dharmarasu8021
    @dharmarasu8021 10 หลายเดือนก่อน

    பாடல்கள் உருவான விதத்தை சொல்லும்போது ஐயாவோட பேச்சை கேட்டுட்டு இருக்கலாம் ❤❤

  • @YaAllah-v3b
    @YaAllah-v3b ปีที่แล้ว +3

    அருமையானா மனிதர் 👍👍👍👍👍👍 அமரன் அய்யா அவர்கள்

  • @iyappankandaswamy7809
    @iyappankandaswamy7809 ปีที่แล้ว +10

    Vaali sir once told Gangai-Amaran is multi-talented....A multi-faced talent person....Super interview...Thanks

  • @sujathathulasi9383
    @sujathathulasi9383 ปีที่แล้ว +10

    Always like to watch Amar sir interview..very humble and practical person..multifaceted..talented..many songs we think that illaiyaraja sir composed..but then only know those are composed by Amar sir..he has given many good songs..wish him gud health..and happiness forever.. 🙏👍😍

  • @kaali333
    @kaali333 ปีที่แล้ว +8

    Talented Gangai Amaran super man ! brother of Isai Gnani !

  • @digitallife8602
    @digitallife8602 ปีที่แล้ว +4

    Gangai Amaran sir interview excellent. He is open talk and gentle men cini field. He wants to live 100+ yrs. MUSIC family. God bless you sir. 👌👌👌👌🌹🌹🌹🎉🎉🎉💐💐💐

  • @chelliahts4841
    @chelliahts4841 11 หลายเดือนก่อน +2

    Ammaransir is innocent
    No headweight Good and respect man
    Take care for your health

  • @ritchythasan3050
    @ritchythasan3050 ปีที่แล้ว +3

    வெங்கட் பிரபு லண்டனில் இருக்கும் போது எனது காரில் நான் எனது சினேகிதன் பாபுவுடன் போகும் போது ஸ்ரீலங்கா கொப்பற தேங்காய் என்று வரும் பாடல் போய் கொண்டு இருந்தது அப்போது நான் கோபப்பட்டமாதிரி கத்தினேன் யாரடா இந்த பாட்டை எழுதியவன் ஸ்ரீலங்கா கொப்பற தேங்காய் என்று அப்போ பின்னால் இருந்து ஒரு கை வந்து எனது தோழில் கை வைத்து சொல்லிச்சு மன்னிக்கவும் எனது அப்பன் தான் என்று.(நானும் வேண்டுமென்று தான் சீண்டினேன் பிரபுவை, ஏனென்றால் அவர் பொல்லாத quite ஆகத்தான் இருப்பார்)

  • @richardanthony907
    @richardanthony907 ปีที่แล้ว +8

    Solai Pushpangale and Therku Theru Machane songs from Ingayum Oru Gangai movie is enough 👌 ♥️ superb melody

  • @veerarajendranramaswamy660
    @veerarajendranramaswamy660 ปีที่แล้ว +2

    Lovely, Amaran. The interviewer also captivates with his casual interaction.

  • @mudalven
    @mudalven ปีที่แล้ว +5

    Very well made interview, fully appreciate, these are our most valuable people, like the way u handled amar saar

  • @kadighachalamtv
    @kadighachalamtv ปีที่แล้ว +7

    நிகழ்ச்சியை நடத்தும் சகோதரர் மிக அழகாக வழங்கினார் 👍 அமரன் சார் அவர்களை அவர்களின் சிறந்த கல கலப்பான உரையாடலையும் கடந்து நிறைய ஈர்த்தார் நெறியாளர்
    பளீர் சிரிப்புடன் பல கேள்விகளை அழகாக தொகுத்து கேட்டார்
    இப்போது தான் முதன்முதலில் இவரது பேட்டி காணும் பணியை காண்கிறேன்🎉
    வாழ்க அருமையாக நிகழ்ச்சியை வழங்கினார்கள்
    நன்றி கங்கை அமரன் சார்❤️❤️❤️

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி ❤❤❤

    • @PaulPaul-sq2pw
      @PaulPaul-sq2pw ปีที่แล้ว +1

      பழையதைமறக்காதஉண்மைபேசும்நல்லமனிதர்

  • @sn34kboi74
    @sn34kboi74 ปีที่แล้ว +4

    Very talented person,God's gift

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 11 หลายเดือนก่อน

    வெகு நாட்கள் பழகிய நண்பருடன் பேசிக் கொண்டிருப்பது போன்ற உணர்வு.ஆண்டவன் அருளால் பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்திகளுடன் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

  • @YaAllah-v3b
    @YaAllah-v3b ปีที่แล้ว +1

    உங்கள் பேச்சில் உண்மை இருக்கு சூப்பர் சூப்பர்

  • @zeezee2369
    @zeezee2369 11 หลายเดือนก่อน +1

    Sir unga song ellame super sir neenga eppavum happy a irukkanum🎉 God bless you 🎉

  • @farookbasha3178
    @farookbasha3178 ปีที่แล้ว +45

    என் மகள் ராணிப்பேட்டை balsam பள்ளியில் தினமும் அய்யா பாடிய மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே கேட்டு மெய் மறந்து நின்றேன் நன்றி தங்களுக்கு

    • @Jayantan846
      @Jayantan846 ปีที่แล้ว +1

      ஒன்றும் புரியவில்லை ! நீங்கள் எழுதியதை சரி பார்க்கவும் !!!!!.

    • @MuthuKumar-gx3dg
      @MuthuKumar-gx3dg ปีที่แล้ว +1

      @@Jayantan846 - "என் மகள், ராணிப்பேட்டை balsam பள்ளியில் தினமும், விஜய் டிவி தினம் காலையில் ஒளிபரப்பிய, அய்யா கங்கை அமரன் இசை அமைத்து பாடிய 'மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே' பாடல் கேட்டு மெய் மறந்து நின்றேன். நன்றி விகடனுக்கு."
      இப்பொழுது புரிகிறதா?!

    • @kiruthikaraja6480
      @kiruthikaraja6480 ปีที่แล้ว

      Ninga ranipet???

    • @Jayantan846
      @Jayantan846 ปีที่แล้ว

      @@MuthuKumar-gx3dg கங்கை அமரன் பாடுற பாட்டை கேட்டாங்களா!?
      பாடுனாங்களா ?
      தெளிவாவே சொல்லை அந்த இஸ்லாமியன் !!!!!.

    • @Jayantan846
      @Jayantan846 ปีที่แล้ว

      @@kiruthikaraja6480 நீங்க ராணி பேட்டா ?

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci ปีที่แล้ว +13

    ❤அறிவுக்குடியின் அடையாளம்❤🎉

  • @Jai_Sree_Ram_BS
    @Jai_Sree_Ram_BS ปีที่แล้ว +4

    Great and very open minded personality is Gangai Amaran Sir. Long live sir!

  • @shammyc6329
    @shammyc6329 ปีที่แล้ว +22

    What an interview...Gangai Amaran sir you are really a masterpiece to the Tamil industry...Jinadattan you nailed this interview

  • @benten-lh2yk
    @benten-lh2yk 4 หลายเดือนก่อน

    Out speaking person very joy ful Gagai Amaran sir pray for the wel being of you

  • @umashankar1656
    @umashankar1656 ปีที่แล้ว +1

    பன்முகத் திறமை வாய்ந்தவர்.....🎉🎉

  • @vinothkumar.v9993
    @vinothkumar.v9993 ปีที่แล้ว +5

    Amaran Sir means positive positive positive I love you sir

  • @baskymdu
    @baskymdu ปีที่แล้ว +2

    Gangai amaran is pure soul person, he is chatty earlier now he is much enjoyable listening. Interviewer seems young but not sure how he knows all those earlier details, good way to keep the interview lively. Good way of taking interview more lively.

  • @ManiMani-em2hn
    @ManiMani-em2hn 11 หลายเดือนก่อน

    அமர் என்றரால் அருமை அருமை ❤ஐ லவ் யூ

  • @thirusplashcreations
    @thirusplashcreations ปีที่แล้ว +27

    பண்ணைபுரம் சகோதரர்களுக்கு மட்டும், கடவுள் தனியாய் அமர்ந்து யோசித்து அழகாய் மூளையும், அன்பாய் இதயமும் செய்து படைத்தாரோ? அங்கே இசை, இங்கே கவி, அங்கே அருள், இங்கே அறிவு, அங்கே ஞான சக்தி, இங்கே நியாபக சக்தி, அங்கே கடவுள், இங்கே காற்று, அங்கும் இங்கும் நிஜம். எங்கும் வாழும் பாசம். வணங்குகிறேன் அண்ணா 🙏🙏🙏🙏

    • @tamils4436
      @tamils4436 ปีที่แล้ว

      அப்படியே கடவுள் கிழ ராசாக்கு common sense கொடுக்க மறந்துட்டார்

    • @BC999
      @BC999 ปีที่แล้ว

      @@tamils4436 IR has better sense (any type of sense) than MSV and Arr!

    • @kavithadevarajan6350
      @kavithadevarajan6350 ปีที่แล้ว

      ​@@tamils4436 Hahaha 🤣

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh ปีที่แล้ว

      ❤❤❤❤❤❤❤❤❤

    • @thirusplashcreations
      @thirusplashcreations ปีที่แล้ว

      @@tamils4436 சரி... கடவுளே மறந்தத... நீங்க ஏன் 'நினைக்கிறீங்க'? விடுங்க பாஸ்.

  • @videoway
    @videoway ปีที่แล้ว +7

    Great job by interviewer!!
    There cannot be a more open person that Amar. His interviews bring such joy and happiness. Amazing person.

  • @siv642
    @siv642 ปีที่แล้ว +8

    Best thing about interview is his acceptance on Permji decision. Cherish every moment with your son sir.

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +7

    மிக அருமையான பேட்டி🌷👌

  • @MrKodeeswaran
    @MrKodeeswaran ปีที่แล้ว +9

    Amaran Sir, U R a Real ஞானி, உண்மை ஞானி, Real wise man. தலை கணம் இல்லாத திராவிட மனிதன்,

  • @kathirsaravanan3677
    @kathirsaravanan3677 ปีที่แล้ว +3

    His journey throughout Tamil cinema Behind the screen Thiru. GangaiAmaran highly targeted real Hero.

  • @SUBRAMANIANS-m2w
    @SUBRAMANIANS-m2w ปีที่แล้ว +3

    இருவரும். இனையவேண்டும் அண்ணன். இசையில் தம்பி கங்கை அமரன்பாடல் எழுத வேண்டும் என்று பல நாட்கள நினைத்தது உண்டு. கடவுள் அருளாள். மு தல்பாடலாக முருகன் பாடலாக அமைய வேண்டும். இருவரும் இணைந்ததில். மகிழ்ச்சி கொள் ளும் ரசிகன

  • @KARTHIKYT007
    @KARTHIKYT007 ปีที่แล้ว +6

    பெரிய மனுஷன், பெரிய மனுஷன் தான்யா..எவ்ளோ பெருந்தன்மையான மனசு இந்த மனுஷனுக்கு...இளையராஜாவ விட அமர்ஜி சூப்பர்

    • @BC999
      @BC999 ปีที่แล้ว +1

      Have you EVER seen IR speaking ill of others?! That is the DIFFERENCE between CLASS and crass.

    • @KARTHIKYT007
      @KARTHIKYT007 ปีที่แล้ว

      @@BC999 u never seen IR hurts several people's.if so it's your fault and not others

    • @BC999
      @BC999 ปีที่แล้ว +1

      @@KARTHIKYT007 There is a HUGE difference between DIRECT exchanges / frank, sharp retorts like what IR did, and slander / abuse BEHIND one's back, like what GA is doing here.

    • @mohan1771
      @mohan1771 ปีที่แล้ว +2

      ​@@BC999 👍🏻👍🏻

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh ปีที่แล้ว

  • @karpagamparamesh2591
    @karpagamparamesh2591 ปีที่แล้ว +2

    Gangai amaran Ayya very good soul, entha oru Aadambaram illatha manithar❤

  • @ramanans5605
    @ramanans5605 11 หลายเดือนก่อน

    கங்கை அமரன் சார் நானும் உங்களைப் போல் மனைவியை இழந்து தனிமையில் உள்ளேன் சார்

  • @vjeeva123
    @vjeeva123 ปีที่แล้ว +9

    நல்ல மனிதர் ❤

  • @subaselvam5690
    @subaselvam5690 ปีที่แล้ว +3

    Good to see you gangaiamaren sir

  • @snashnaqzörbësEzul
    @snashnaqzörbësEzul ปีที่แล้ว +1

    Gangai Amaran sir god bless you

  • @madusubu4055
    @madusubu4055 ปีที่แล้ว +1

    Kangaiamaran sir neengal endrendrum esan Arul Petru sugamagave vaazha vendugiren 🙏

  • @rajaindia6150
    @rajaindia6150 ปีที่แล้ว +8

    God bless you sir.. happy and healthy life

  • @prakashmiranda554
    @prakashmiranda554 ปีที่แล้ว +14

    தலைகனம் இல்லாத அமரன்
    வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊

  • @pakialechumypakia132
    @pakialechumypakia132 ปีที่แล้ว +4

    Always love Amar Sir❤

  • @DivyaNadimuthu
    @DivyaNadimuthu 11 หลายเดือนก่อน

    Super ur speech appa i am so happy appa

  • @Irene.eb119
    @Irene.eb119 ปีที่แล้ว +2

    Very nice person may God bless him.

  • @kaali333
    @kaali333 ปีที่แล้ว +1

    Chinnavar super sir all story making and songs. Prabu Gangai amaran best !

  • @punithavathishanmugam4637
    @punithavathishanmugam4637 ปีที่แล้ว +2

    ❤❤❤ superb

  • @2minutesyoga
    @2minutesyoga ปีที่แล้ว +18

    கள்ளம் கபடமில்லாத மனசுக்கு சொந்தக்காரர்

  • @rajakumarrajakumar124
    @rajakumarrajakumar124 ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @sraa2468
    @sraa2468 ปีที่แล้ว +1

    Very fun n interesting to listen❤❤..keep going Sir🙏🙏🙏

  • @mohanamohana6424
    @mohanamohana6424 หลายเดือนก่อน

    சத்துணவு திட்டத்திற்காக திரு. அமரன் சாரும் மற்றும் நடிகர் திரு. ராஜீவ் சாரும் இனணந்து நடத்திய கச்சேரி பாடல் வீடியோவை பதிவிடுங்கள🙏

  • @esakkimuthu2301
    @esakkimuthu2301 ปีที่แล้ว +2

    வெத்தல மடிச்சு குடு மாமா...... Simple & best song of Amaran sir.

  • @beekayz2345
    @beekayz2345 ปีที่แล้ว +2

    Gangsi, nee oru super man yaa

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 3 หลายเดือนก่อน

    It is quite natural for misunderstanding but it has to be forgotten immediately.

  • @a.r.janardhananiyer3983
    @a.r.janardhananiyer3983 ปีที่แล้ว +4

    Superb invterview

  • @krrk6008
    @krrk6008 ปีที่แล้ว +3

    Humble person

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 ปีที่แล้ว +2

    கங்கை அமரன் அவர்களை பாரதிராஜாவின் விருப்பப் படி புதிய வார்ப்புகளில் கதாநாயகனாக இளையராசா ஆக்க விட்டிருந்தால் இன்றும் அவர் மிகப் பெரிய கதாநாயக நடிகனாக ஆகியிருந்திருப்பார்

  • @punithavathishanmugam4637
    @punithavathishanmugam4637 ปีที่แล้ว +2

    I love u sir❤❤❤

  • @shamanthnag1
    @shamanthnag1 ปีที่แล้ว +2

    கங்கை அமரன் ஐயா அவர்கள் ஒரு மிகப் பெரிய ஞாணி. இசை தாயின் அருள் மட்டுமின்றி அந்த அந்த சரஸ்வதியின் பரிபூர்ண அருள் பெற்றவர். மிக அன்பான மனிதர். அவரை போலவே மிகவும் எளிதான மற்றும் இனிமையான மகன்கள் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி அவர்கள்.

  • @shrihari299
    @shrihari299 ปีที่แล้ว +1

    Fan of oru kathal enbhathu un kannil ullathu song from Chinna thambi periya Thambi movie Sir 😊💐

  • @firebrand3515
    @firebrand3515 ปีที่แล้ว +5

    Gangai Amaran is a happy go lucky person.

  • @jacklynberkhout4298
    @jacklynberkhout4298 ปีที่แล้ว +1

    Honestly Amarant avargal' s voice is sweeter

  • @eliyasdgl
    @eliyasdgl ปีที่แล้ว

    Good Anchor ,nicely Handled the anger person......

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 ปีที่แล้ว +1

    கங்கை அமரன் நல்ல மனிதர்...

  • @Dhanapalism
    @Dhanapalism ปีที่แล้ว

    சார்...
    நீங்கள் எங்களை எவ்வளவு மகிழ்

  • @DivyaNadimuthu
    @DivyaNadimuthu 11 หลายเดือนก่อน

    Super super appa

  • @aravindraj4652
    @aravindraj4652 ปีที่แล้ว +1

    Ilayraja song gold
    Character gangai amaran gold

  • @jeevaganmani16
    @jeevaganmani16 11 หลายเดือนก่อน

    Super sir very great

  • @Truth2023teller
    @Truth2023teller 11 หลายเดือนก่อน

    பிராமணர்களை மதிக்கும் மிக நல்ல மனிதன்❤

  • @megaselva1
    @megaselva1 ปีที่แล้ว +1

    You live long Gangai Amaran sir

  • @umasrinith2276
    @umasrinith2276 11 หลายเดือนก่อน

    Ilayaraja sir..all time great

  • @pushpasuganthie846
    @pushpasuganthie846 ปีที่แล้ว +1

    உறவுகள் பற்றி கூறியது மனதை தொ ட்டது

  • @prakashr4730
    @prakashr4730 ปีที่แล้ว

    அருமையான பதிவு.....

  • @vasugevasu6557
    @vasugevasu6557 ปีที่แล้ว +3

    👌👌👌❤❤❤❤❤

  • @jayanthiramesh5264
    @jayanthiramesh5264 ปีที่แล้ว +1

    Always feel nice to listen to you gangai sir. Evvalavo vittu koduthu irukkeenga. Very happy when gangai sir continues to be magnanimous. 🎉

  • @soparmani4416
    @soparmani4416 ปีที่แล้ว +2

    legend sir neenga

  • @BC999
    @BC999 ปีที่แล้ว +5

    If IR was jealous of GA, HOW did GA write 300+ songs for Ilayaraja, sang superhits for IR like "Poojaikkeththa poovidhu", and also composed "200 movies"?! GA is self-contradictory - 10:47 /11:00 IR actually HELPED him! When IR was so helpful, WHY would he "suddenly" distance himself from GA?! What did GA do that disappointed IR? GA is clearly hiding that part! When GA turned a director, isn't it Ilayaraja's MUSIC that became the foundation/pillar for Karagaattakkaaran, Kozhi Koovudhu etc.? GA even said on Jaya TV that he took IR's song (100%) "Oru kaadhal enbadhu" and used it in his "Chinna Thambi Periya Thambi" movie, but did not credit IR in the movie! How could he blame IR AFTER getting so much of help from his big brother?! IR said he missed his brother Bhaskar the most, at IR-1000 event in 2016. HOW do the stupid audience stupidly "conclude" that "IR is bad / GA is good" when they NEVER heard the IR side of the story?! Have you all ever seen IR speaking ill of others - all those who had professional rivalry / personal enmity with him?! That is the difference between IR's CLASS and others' crass attitude. The anchor is fanning the flame proving that he is an employee of Vikatan - the same magazine that mocked at IR and his music in the 1987 Naayagan review.
    There is NOT YET an interview of GA where he would talk only about himself, and not "drag along" IR. GA always speaks high of HIS OWN family (himself, his sons and wife)! If GA is so "open-minded", why doesn't he mention the negative side of theirs?! Whereas even during their breakup, IR always addressed GA as "en thambi" - again proving IR's CLASS. IR never goes from channel to channel giving cheap interviews to abuse anyone!
    30+ music directors existed in the late 70s and 80s, and Gangai Amaran is just one amongst them, but they all could not thrive because IR music OVERSHADOWED all those 30+ EASILY; the monstrous power of IR music. If you lack focus, you can only become a jack-of-all and master-of-none. Besides, nobody can hide the SUN if you are one, and you have to whine about THE SUN if you are just a solar-powered flashlight!
    Maestro ILAYARAJA is also MULTI-talented: GENIUS composer (1000+ movies), lyricist (300+ songs), singer (300+ songs), instrumentalist, arranger, conductor, VENBA writer (who taught VAALI), small-time producer; photographer; also was supposed to direct Raajaadhi Raja movie!!! But I have never seen anyone praising IR this way! It shows the state/society's hate towards IR.
    IR is a FAR BETTER singer than GA. Songs like Janani janani, Aagaaya thaamarai, Idhayam oru kovil are just 3 glorious examples. WHY is the anchor fumbling to say that? Diplomacy?! If IR was jealous of GA's voice, then how did he sing that many songs in IR movies?! If GA was a greater singer than IR, why could not GA sing many songs in his own 200 movies he composed and why there are only a few good songs in GA's voice that people like?
    Even in the 1980s and early 90s, (from GA's own words), both SPB and GA were thriving because of IR, as they were doing concerts and earning USING ILAYARAJA's SONGS. There is no need to show gratefulness (too much to expect!), but at least they all should refrain from slandering IR like this (even that is too much to expect?!). WHY should IR be like GA? GA is social, diplomatic, opportunistic and flattering others, while IR is an introvert, confidently independent and true to himself. Stupid world will not let such introverts in peace. 90% of the commenters here fake-applauding GA and showering undue praises on him are actually IR haters in disguise! They all love diplomacy, and cannot get enough of FAKE faces, fake smiles, fake pleasantries, cloyingly-sweet sugar-coated words, sickening flattery - all done for their own selfish reasons, for the sake of fake but "good image" / camera / media / audience, because they all hate even their own selves. Lies are sweet, but BITTER TRUTH always hurts.

    • @bhuvana7596
      @bhuvana7596 ปีที่แล้ว +2

      😊😊 feeling very happy when someone supporting Isaignai .. Sir is pure bliss to this world.. your detailed msg ❤❤.

    • @BC999
      @BC999 ปีที่แล้ว +1

      @@bhuvana7596 This is not a mere "support" (or blind fanaticism). Those are VALID questions and arguments in response to what GA claims here. Just because IR never retorts or even bothers about such silly things, these kind of folks think they can easily say anything about him behind his back, and get away with applause from the fake-humility loving audience. IR should not be taken for granted like that.

    • @bhuvana7596
      @bhuvana7596 ปีที่แล้ว +2

      @@BC999 Hi.. I know you are not blindly supporting IR sir, i saw your comments some other places too.. you are a skilled person. i have a huge respect on you... Tamil society celebrate panna vendiya oru genious Ilaiyaraja sir.. niraya per purinjakaradhu illa..negative comments pakkum bodhu more painfull.. Thanks to you for reply. Have a good day. Take care..

    • @BC999
      @BC999 ปีที่แล้ว

      @@bhuvana7596 Thank you. Happy to read a reply-comment from a female IR fan. Yes, IR is always misunderstood in the wrong way (as SPB said on stage a few years ago). Negative comments on IR is just a reflection of the sick society around us. Those dimwits hate themselves and all that need a "channel"; so it is all dumped on a scapegoat and a soft target like IR because of his straight-forward, NO-nonsense and outspoken personality. TALLEST straight tree is the one that is CUT down in a forest! RIPEST fruit is the one that gets picked first.

    • @incharainch44
      @incharainch44 ปีที่แล้ว +1

      U spoke my mind thank i so much❤

  • @Amanda123vi08
    @Amanda123vi08 ปีที่แล้ว +1

    நல்ல மனம் வாழ்க

  • @oliverhutton3842
    @oliverhutton3842 ปีที่แล้ว

    Any chance someone can add english subtitles to this please? I'd love to get to know Amaran a little! I am a huge fan of his music.

  • @Suriya_narayanan
    @Suriya_narayanan ปีที่แล้ว +6

    Best brother duo ever family

  • @ramamurthysundaresan5926
    @ramamurthysundaresan5926 ปีที่แล้ว +5

    இதைவிட வேறு என்ன அங்கீகாரம் தேவை ? எங்கள் மனதை விட வேறு அங்கீகாரம் தேவையா ?

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh ปีที่แล้ว

      ❣️❣️❣️❣️💘💘💘💘💘💘

  • @RedRose-sy4tv
    @RedRose-sy4tv ปีที่แล้ว

    Neenga rombeh jovial type sir ❤.

  • @panneerselvam4959
    @panneerselvam4959 ปีที่แล้ว +2

    சாப்பிடும்போது நீங்களே தனியா உட்காந்து சாப்பிட்டுருக்கனும்..... குடும்ப விஷயம் பற்றி பல ஆண்டுகள்முன்பே தெரு தெருவா பேசியது கங்கை அமரனுக்கு மறந்து போச்சா....
    பொம்பளை விஷயத்தில கங்கை அமரன் வீக்கு.....எங்கே நமக்கு கெட்ட பேர கொண்டாந்துடுவானோன்னு இளையராஜா தள்ளிவச்சாரு...வேறென்ன பெரிய ரகசியம்...

  • @raghavanr.s.9312
    @raghavanr.s.9312 ปีที่แล้ว

    Great person and Frank talk

  • @eliyasdgl
    @eliyasdgl ปีที่แล้ว +3

    Ilaiyaraja-கும் எனக்கும் சண்டை வந்தது இதனாலதான்! ? Still not revealed

  • @dharmarasu8021
    @dharmarasu8021 10 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @vasugiparamasivam8918
    @vasugiparamasivam8918 ปีที่แล้ว +3

    ஐயா உங்களை சந்திக்க வாய்ப்பு தருவீர்களா.உஙகளின் ஆசி பெற விரும்பும் உங்களின் தீவிர ரசிகை .

  • @shrovan4128
    @shrovan4128 ปีที่แล้ว +5

    Migavum nalla manidhar 😊