ஜெ, கோபத்திலும் குழந்தை - நினைவுகளைப் பகிரும் அதிகாரி | Unknown Secrets of Jayalalithaa

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.พ. 2020
  • J.Jayalalithaa also known as 'AMMA' was a six-time chief minister of Tamil Nadu. She was also the General Secretary of the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) party. Her followers fondly refer to her as "Amma", meaning mother, and "Puratchi Thalaivi", meaning revolutionary leader. Jayalalithaa, as she was commonly referred to, was a famous South Indian film star before she joined politics. #அம்மா #Thalaivi #Amma #Jayalalithaabirthday
    In this Interview, J.V.Karupasamy one of the (Personal security officers (P.S.O) of J.Jayalalithaa explained about the time that he spent with her and he also reveals some unknown information about J.Jayalalithaa.
    CREDITS
    Host - Se.The .Elangovan | Camera -Jeevakaran, Hariharan | Edit - Krithick
    'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - bit.ly/2WDTNNa
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

ความคิดเห็น • 676

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 2 ปีที่แล้ว +40

    அம்மாவுடன் பணி புரிந்த கலியமூர்த்தி அவர்கள்,கருப்பசாமி அவர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்களும் சொல்லும் முக்கிய வார்த்தை அம்மா அனைவரையும் பாரபட்சமின்றி நடத்துவார் என்பதுதான்..அது மிகப்பெரிய விஷயம்

  • @kanrajur8283
    @kanrajur8283 2 ปีที่แล้ว +26

    அந்த அருமையான பெண்மணியை வெளி எதிரிகளிடமிருந்து காப்பாற்றிய நீங்கள்..வீட்டின் உள்ளே இருந்துக் கொண்டு இருந்த கொலைகாரர்களிடம் இருந்து காப்பாற்ற முடியவில்லையே.

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 ปีที่แล้ว

      மூளை வளர்ச்சி இல்லாத முண்டமே காவல் அதிகாரி சொல்வதை கேட்டு கருத்து சொல்

  • @anbuarul7323
    @anbuarul7323 2 ปีที่แล้ว +16

    உண்மையின் உறைவிடம் தெய்வத்திரு அம்மா அவர்கள்

  • @thangaraj19629
    @thangaraj19629 4 ปีที่แล้ว +17

    கண்ணியமான பேட்டி... வார்த்தை பிரயோகம் அருமை... ஜெயலலிதா கோபம் எங்களுக்கு தெரியும்... அவரது பழி வாங்கும் புத்தியும் தெரியும்... ஆனால் அந்த மாதிரி ஒரு ஆளுமை மிக்க தலைவர் கருணாநிதி கூட இல்லை என்றே சொல்ல வேண்டும்....

  • @bigfanforpvs1435
    @bigfanforpvs1435 4 ปีที่แล้ว +30

    Very bold leader. I like Selvi J.Jayalalitha as a film star as well as a very brilliant Chief Minister.

  • @bharathi4908
    @bharathi4908 4 ปีที่แล้ว +63

    He is still in the fan Moment... He still Having the Love like Us.

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 4 ปีที่แล้ว +34

    நீங்களும் குழந்தை போல தான் சார் பேசுறிங்க. என்னை பெருத்தவரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை இப்பொழுதும் பிரமிப்பாக பார்க்கிறேன்.

  • @jayapriya7267
    @jayapriya7267 หลายเดือนก่อน +8

    ஐயா ஹாஸ்பிடலில் 75 நாட்கள் அம்மா இருந்தபோது உங்களைப் போல் அன்பு உள்ளம் கொண்டவர் யாரேனும் உள்ளே சென்று பார்த்திருக்கலாமே நாங்கள் இந்த அன்பு அம்மாவை இழந்திருக்க மாட்டோமே

  • @sadhanasivakumar6716
    @sadhanasivakumar6716 3 ปีที่แล้ว +28

    Interview with a Humble person. Please show the positivity of all the leaders and create the new AURA for Leaders through media

    • @KishoreKumar-oi3pq
      @KishoreKumar-oi3pq 2 ปีที่แล้ว

      She is by far the most corrupt and revengeful person in Indian history

    • @psmvkl7498
      @psmvkl7498 2 ปีที่แล้ว

      கருமம் கருமம் கண்றாவி இதயெல்லாம் கேட்க வேண்டும் என்கிற தலைவிதி

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 2 ปีที่แล้ว +8

    Amma really we are missing you and no one can replace your place .

  • @syes7281
    @syes7281 4 ปีที่แล้ว +15

    இவ்வளவு உயர்தர பாதுகாப்பு கொடுத்தும் நாம் நம் அம்மாவை இழந்து விட்டோம் என்று நான் வருத்தப்படுகிறேன்

  • @nataranjan96
    @nataranjan96 3 ปีที่แล้ว +2

    ஏய்யா
    ஒங்கள எல்லாம் அதிகாரியா வச்ச அந்த அம்மா பாவம்.

  • @senthoorsenthoor2342
    @senthoorsenthoor2342 4 ปีที่แล้ว +12

    இவர் திருமதி சசிகலா பற்றீ கேட்டவுடன் நழுவிவிட்டார் உண்மைய சொல்லவில்லை. சசிகலா இவருக்கு சிபாரிசு பண்ணவில்லை என்றால் 10 வருடம் பணியில் இருந்து இருக்கமுடியாது. அது சரி சசிகலா தயவில் முதலமைச்சர் ஆனவர்ரே கண்டுக்கல. இவர் அரசு காவல்துறை தானே வேலை சரியாக செய்துஇருக்கார். சூப்பர் சார் வாழ்த்துக்கள்

  • @bhaskark6116
    @bhaskark6116 3 ปีที่แล้ว +8

    அரசியலில் ஆளுமை என்றும் உயர்திரு J.ஜெயலலிதா மட்டுமே👍👍👍

  • @prasannas5736
    @prasannas5736 4 ปีที่แล้ว +26

    பூமியில் உயிர் உள்ள வரையில்
    சத்தத்தில் தமிழ் உள்ள வரையில்
    தாயிடம் அன்புள்ள வரையில்
    மரியாதை மிக்க நம் அம்மா,
    எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார் ❤️ அவர் புகழை நெருப்பாலும் மறைக்க முடியாது. - To all Stupids

    • @PriyaandNidhi240
      @PriyaandNidhi240 4 ปีที่แล้ว +1

      " கருமையில் ஒளி தமிழ்! பொறுமையில் புலி தமிழ்! பெருமையில் தமிழொலி தமிழ்!" கேட்க "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் காணுங்கள் நன்றி.

  • @joyroy5712
    @joyroy5712 4 ปีที่แล้ว +34

    When AMMA left her house to hospital, where were all you guys !!!

  • @chitraj3145
    @chitraj3145 3 ปีที่แล้ว +8

    கடைசி வரை காப்பாற்றியவர்கள்
    கடைசி நேரம் என்ன
    நடந்தது யா௫க்கும்
    தெரியாமல் போய் விட்டது .

  • @kavithaauro5082
    @kavithaauro5082 4 ปีที่แล้ว +23

    Visuvasamana nalla manithar sir neenga..Amma va pudicha engaluku ungala romba pudichiruku..😊

  • @rahimanmouhamed6043
    @rahimanmouhamed6043 3 ปีที่แล้ว +5

    Nice interview sir 👏👏. V miss amma 😌

  • @ppreeth8827
    @ppreeth8827 4 ปีที่แล้ว +84

    50% not truth. Can feel it with his voice tone. When he talks abt JJ Amma, he talks with confident. But can't feel the confidence when he talks abt other issues or Sasikala.

    • @tamilvirumbi468
      @tamilvirumbi468 4 ปีที่แล้ว +4

      I felt the same way omg. I thought i am imagining

    • @sivakumarnatarajan2896
      @sivakumarnatarajan2896 4 ปีที่แล้ว +3

      Yes you are right. His body language shows every thing

    • @user-nh1et9te2l
      @user-nh1et9te2l 3 ปีที่แล้ว +2

      th-cam.com/video/BTFeIBIoBvk/w-d-xo.html வீடியோ இடையில் விஷயம் உள்ளது 🙏..

    • @kanniammajayapal4412
      @kanniammajayapal4412 3 ปีที่แล้ว

      @@tamilvirumbi468 ppp

    • @chandrasrinivasan2852
      @chandrasrinivasan2852 3 ปีที่แล้ว

      @@tamilvirumbi468 :vvvvvvvvvvvvvvvvvg--hhhhggbvv:bbbbbbhlb) blblbl;l;;}ppippp9 g k pi

  • @susilasenthilvel3244
    @susilasenthilvel3244 3 ปีที่แล้ว +17

    பழகியவர்களுக்கு தான் அதன் ஆழமும் அன்பும் புரியும்

  • @user-hj2er6tf4h
    @user-hj2er6tf4h 4 ปีที่แล้ว +19

    Great sir , tamilnadu miss grateful AMMA🙏

  • @millionaire7372
    @millionaire7372 4 ปีที่แล้ว +230

    கடைசிவரைக்கும் சிறந்த பாதுகாப்பு கொடுத்தீர்கள் என்றால், கடைசி நாள் என்ன நடந்தது???? சொல்லுங்க...
    காசு வாய் அடைச்சிருச்சா???

    • @sj3728
      @sj3728 4 ปีที่แล้ว +11

      Idha dhan nanum ketkuren

    • @rkkani6414
      @rkkani6414 4 ปีที่แล้ว +7

      The same question I also having

    • @dhivyas4174
      @dhivyas4174 4 ปีที่แล้ว +4

      Nalla kelvi..

    • @ahmadhamza8072
      @ahmadhamza8072 4 ปีที่แล้ว +8

      அன்னக்கி லீவு விட்டுட்டோம்

    • @thejokermedia8876
      @thejokermedia8876 4 ปีที่แล้ว +7

      அம்மா போயிரட்டும்னு காத்திருந்தோம்

  • @ananthan.panand2521
    @ananthan.panand2521 2 ปีที่แล้ว +26

    அம்மா நிகர் வேறு யாரும் இல்லை... வாழுந்த தெய்வம்

  • @miraclehappens169
    @miraclehappens169 4 ปีที่แล้ว +12

    I feel he is acting very smart

  • @nithyaraghavan1503
    @nithyaraghavan1503 3 ปีที่แล้ว +8

    Heart touching interview sir

  • @vasanthithangaraj9723
    @vasanthithangaraj9723 หลายเดือนก่อน

    Super really super naanum Amma vai romba miss pandran I love j

  • @lakshminarayananrappalsiva363
    @lakshminarayananrappalsiva363 2 ปีที่แล้ว +9

    Very nice and truthful interview.
    Hope more broad-minded & people oriented politicians are created in the near future.

    • @boxoffice787
      @boxoffice787 2 ปีที่แล้ว

      th-cam.com/video/gxxC1nikpoo/w-d-xo.html

  • @masmas1671
    @masmas1671 3 ปีที่แล้ว +18

    எனக்கு ஒரு உம்மை தெரியனும்
    அப்ப அந்த இட்லி சாப்பிட்டது உண்மையா சார்

    • @user-yj1eo6mc4t
      @user-yj1eo6mc4t หลายเดือนก่อน

      Ori idli Rs 5000 Thousand ss Sir

  • @trpaarvai6545
    @trpaarvai6545 4 ปีที่แล้ว +103

    This person says that he was with her till death, then he should also tell the truth behind her death.

    • @valamurugan
      @valamurugan 3 ปีที่แล้ว +1

      Well said. What type of security they provided?????

    • @Seenu-nz8xg
      @Seenu-nz8xg 3 ปีที่แล้ว

      @@valamurugan pppppp

    • @tsudhakumar5183
      @tsudhakumar5183 2 ปีที่แล้ว

      @@valamurugan aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaàaaaaaaaaaaàaàaaaaaaaaaaaaaaa

  • @staffingcell9805
    @staffingcell9805 4 ปีที่แล้ว +65

    He is acting too smart and that is clearly evident in his continuity and body language
    Over acting

  • @juliethangam8428
    @juliethangam8428 4 ปีที่แล้ว +10

    TN missed you Mam

  • @PrabhuPrabhu-zr2lm
    @PrabhuPrabhu-zr2lm 4 ปีที่แล้ว +41

    The one and only real life queen

  • @davidrajkumar606
    @davidrajkumar606 2 ปีที่แล้ว +7

    As you said she seems to be a childish and innocent. But it's paining that the people she trusted went against her and exploited her. Poor lady didn't know that she was betrayed and taken advantage of. Till her death she was continuously betrayed and backstabbed. May her soul rest in peace.

  • @balakrishna821
    @balakrishna821 4 ปีที่แล้ว +13

    Very good interview . Please interview some security officer of Kalaignar as well . Thanks

  • @svv5858
    @svv5858 4 ปีที่แล้ว +17

    Legend ya Amma ❤️

  • @manoharraj6450
    @manoharraj6450 4 ปีที่แล้ว +2

    He is sensitive personn.. and talking truth

  • @THAMEEM1991
    @THAMEEM1991 4 ปีที่แล้ว +72

    சென்னை வெள்ளம் பற்றி கருப்பசாமியின் கதை அருமை!!!! இளங்கோ சகோ இந்த காணொலி எந்த பயனும் இல்லை என்பது தனிப்பட்ட கருத்து.

    • @sivakumarnatarajan2896
      @sivakumarnatarajan2896 4 ปีที่แล้ว

      இளங்கோ அவர்கள், கேள்விகளை முடுக்க வில்லை. மிக மென்மையாகவே கேட்டார்..... அந்த 'கடைசி நாள் பாதுகாப்பு" குறித்த கேள்வியை முடிக்கி இருக்க வேண்டும்.

    • @sivagnanamavinassh7840
      @sivagnanamavinassh7840 ปีที่แล้ว

      க ஏன் அவரை காப்பாற்ற வில்லை சாதாரண மக்களுக்கு தெரிந்ததை கூட வெளியே சொல்லாத இந்த பேட்டி எதுக்கு

    • @vasanthithangaraj9723
      @vasanthithangaraj9723 หลายเดือนก่อน

      Government irraiyanmai intha karuthai avar solla koodathu

  • @mithuncreativeworks
    @mithuncreativeworks 4 ปีที่แล้ว +47

    ஒரு நடிகைதானே என ஏளனம் பேசிய சினிமா கதாசிரியரின் ரசிகர்கள் கடைசிவரை அந்த முன்னாள் நடிகையிடம் தோற்றுப்போனார்கள்!
    ஆணாதிக்கம் மிக்க அரசியலில் ஒரு பெண் அவ்வளவு சுலபத்தில் அரியணை ஏறிட முடியுமா?
    "ஜெ.ஜெயலலிதா எனும் நான். . . . . " என்ற வார்த்தைக்கு பின்னால் ஒளிந்திருப்பது அவமானங்கள்.
    #Amma72 #Amma #Jayalalithaa

    • @alexpandian6924
      @alexpandian6924 4 ปีที่แล้ว +4

      Super 🙏🙏🙏🙏

    • @santhoshkumar-mn1rr
      @santhoshkumar-mn1rr 4 ปีที่แล้ว +3

      உண்மையான கருத்துக்கள்

    • @prasannas5736
      @prasannas5736 4 ปีที่แล้ว +2

      Loveable bro

    • @dariusrogatus362
      @dariusrogatus362 4 ปีที่แล้ว +2

      Yeahh Bro. .well said !

    • @dineshbabu3306
      @dineshbabu3306 4 ปีที่แล้ว +2

      Jail, Jail, சிறை சென்றவர். குற்றவாளி என்று தீர்ப்பு வந்துஇருக்கு..!! CULPRIT...இவங்கள எப்படி தலைவிய ஏற்றுக்கொள்ளமுடிறது .. வெட்கமா இல்லை.

  • @krishnaramanujam4255
    @krishnaramanujam4255 4 ปีที่แล้ว +115

    அரசு பாதுகாப்பு அதிகாரியா பேசுவாருன்னு பாத்தா... அம்மா அம்மான்னு அதிமுக அடிமை மாதிரி பேசுறாரு....
    இவ்வளவு சொகுசா வாழ்ந்த ஒரு முதல்வர்...உங்க சம்பளமெல்லாம் எங்க வரிப்பணம் அத மனசுல வச்சிகோங்க

    • @skbskb1349
      @skbskb1349 4 ปีที่แล้ว +2

      Krishna ramanujam டேய் கிறுக்கு கூதி... முட்டா புண்ட..

    • @kasturirangan6635
      @kasturirangan6635 4 ปีที่แล้ว +1

      Exactly...

    • @thaneshthanesh9924
      @thaneshthanesh9924 4 ปีที่แล้ว +4

      நீ அடிமை மாதிரி வேலை செஞ்சு இருக்காங்க நீ அதிகாரி மாதிரி வேலை செய்யவில்லை போடா அடிமைகளை அடிமைகளாக விசுவாச அடிமைகள்

    • @rajkumarg137
      @rajkumarg137 4 ปีที่แล้ว +2

      Then y people call Karunanidhi as kalaingar

    • @thugmachi2281
      @thugmachi2281 4 ปีที่แล้ว +1

      @Raghunath Sriraman oombu

  • @JeevananthammJeeva
    @JeevananthammJeeva 3 ปีที่แล้ว +3

    நான் வீட்டிற்குள் இருக்கும் போது மழைவரும் வேலியே கிளம்பும் போது மழை நின்று விடும், வேலியே போய் விட்டு வீட்டுக்கு வந்ததும் மழை நின்று
    விடும்,
    ஜெயலலித்தாவுக்கும் அதேதான் ஜீவாக்கும் அதேதான்,

  • @anbuarul7323
    @anbuarul7323 2 ปีที่แล้ว +5

    கடமை கண்ணியம் கட்டுப்பாடு இந்த மூன்று சொற்களுக்கும் உதாரணம் தெய்வத்திரு அம்மா அவர்கள்

  • @mohansundaram100
    @mohansundaram100 3 ปีที่แล้ว +5

    Jayalalitha Amma was having all the qualities and facilities, but her life was in danger and proved to be so easy to finish any VIP having Z PLUS security cover. It must be a big level plot, beyond the reach of Sasikala and group.

  • @kamaladharumalingam100
    @kamaladharumalingam100 3 ปีที่แล้ว +20

    Thanks for sharing these positive experiences with us. Thanks so much brother.

  • @eelatamilan7963
    @eelatamilan7963 3 ปีที่แล้ว +3

    Super sir

  • @Elumalai-nt3jw
    @Elumalai-nt3jw หลายเดือนก่อน

    வாழ்க.. ஏ. சி. பிஅவர்களே. அம்மா. பற்றி. நினைவுபடியதற்க. மிக்கநன்றி

  • @sudhakaralwar9929
    @sudhakaralwar9929 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @abusubiyan2146
    @abusubiyan2146 4 ปีที่แล้ว +1

    Super sir welcome

  • @sriramankannaiyan6464
    @sriramankannaiyan6464 ปีที่แล้ว +1

    உயர்ந்த உண்ணதமானத் தலைவி அவர்காலத்தில் வாழ்ந்தோம் என்பதில் மகிழ்ச்சி இனி யார்

  • @gunasekaran-df5ow
    @gunasekaran-df5ow 3 ปีที่แล้ว +1

    அருமையான பாதுகாப்பு !

  • @vishalyadhav1493
    @vishalyadhav1493 4 ปีที่แล้ว

    Immortal irukinga sir.... Salute sir.....

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 4 ปีที่แล้ว +1

    Wow! Excellent Video 👋

  • @nrmkumarkumar8462
    @nrmkumarkumar8462 3 ปีที่แล้ว +24

    பல முறை பார்த்தாலும் கேட்டாலும் கடைசியில் கண்களில் கண்ணீர் துளிகள்

  • @ozonelayerhole1371
    @ozonelayerhole1371 3 ปีที่แล้ว +2

    very nice அதிகாரி

  • @seshadrik7785
    @seshadrik7785 4 ปีที่แล้ว +1

    Xlent .. the last one sentence true ...

  • @suganthijayaseelan1284
    @suganthijayaseelan1284 3 ปีที่แล้ว +3

    We are really missing you Amma .

  • @s.p.venkatesh5690
    @s.p.venkatesh5690 2 ปีที่แล้ว +2

    கருப்புசாமி அய்யா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம் 🙏. உங்கள் இந்த பதிவு மிகஅருமையாக இருந்தது அம்மாவை பற்றி கேட்க இன்னும் சுவாரஸ்யமாக இருந்தது. 😊

  • @babujishanmugam2899
    @babujishanmugam2899 3 ปีที่แล้ว +5

    அய்யா கருப்பசாமி அவர்களின் முக பாவனைகளை பாருங்கள்....ஏதோ ஒரு தாயை இழந்தது போல் ஒரு ஏக்கம்..அதே நேரத்தில் கம்பீரமிகு தலைவர் என்று சொல்லும் போது ஒரு பெருமை...இவரை போல் தான் அவரின் அருகே இருந்த அனைத்து அரசு துறை சார்ந்தவர்களும் அவர்களை நேர்காணல் செய்யும் பொழுது அவரை மனதார ஒரு சகோதரியாக...தாயாகத் தான் பாவித்திருக்கிறார்கள் பாவிக்கிறார்கள்.. காரணம் அவரின் தாயுள்ளம்.... மக்கள் திலகத்தின் புகழ் போல் ஜெயலலிதா அம்மையாரும் தமிழர்களிடையே மங்கா புகழோடு வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்

  • @dfrancisrajan9219
    @dfrancisrajan9219 4 ปีที่แล้ว

    great

  • @vidhyaraghavan2337
    @vidhyaraghavan2337 4 ปีที่แล้ว +21

    Jayalalitha va....Nanbarey....give respect.....Amma uyiroda yiruntha yipadi ninga pesuvingala

    • @johnwestley09
      @johnwestley09 2 ปีที่แล้ว

      Pesirindha adhuthan kadaisi pechi

  • @1jaya1chennai23
    @1jaya1chennai23 4 ปีที่แล้ว +22

    ஜெ 💚💚💚💚💚ஜெ 💖💖💖💖💖💖💖ஜெ 💚💚💚💚💚ஜெ

  • @saritharajs8766
    @saritharajs8766 ปีที่แล้ว +1

    ஒரு மந்திரியை கூப்பிட்டு டெய்லரிங் மெஷின் வாங்க சொன்னால் அவங்க எவ்வளவு சிறப்பாக வாங்குவார்கள் என்று அந்த அம்மாவுக்கு தெரியும்...

  • @thiagarajanarunachalam931
    @thiagarajanarunachalam931 4 ปีที่แล้ว +3

    அம்மா அம்மா தான்.

  • @user-pu1ux9wd6g
    @user-pu1ux9wd6g หลายเดือนก่อน

    அம்மா கோவத்தில் குழந்தை அல்ல புத்தியில்லா, பழிவாங்கும், சர்வாதிகார கோபம்💁‍♀️

  • @sugandhis4763
    @sugandhis4763 3 ปีที่แล้ว

    Suberb and dignified manner way in speech

  • @sakthivelgamer8732
    @sakthivelgamer8732 4 ปีที่แล้ว +3

    அம்மா அம்மா தான்

  • @orkay2022
    @orkay2022 4 ปีที่แล้ว +6

    Very much thankful for the nice experience of the security of our beloved great iron lady Dr.J.jeyalilalitja ji. So thrilled to know about her piousness and admin capacity and a hospitality thro your interview sir.
    Tks for sharing. We really missed that iron lady.
    We wish and also pray lord Krishna that she has to b reborn in the same get up and as a lady too.she will come surely. Jai jj ji

  • @mohanhobbies
    @mohanhobbies 4 ปีที่แล้ว +33

    அம்மாவின் மரணத்தில் உள்ள மர்மம் நினைக்கும் போது இன்னும் கஷ்டமாகவே உள்ளது.

    • @southtechie
      @southtechie 4 ปีที่แล้ว +2

      அந்த அம்மாவால் மரணமடைந்த பலரை நினைக்கும் போது இன்னும் கஷ்டமாகவே உள்ளது.

  • @shivasiva9436
    @shivasiva9436 4 ปีที่แล้ว +1

    True

  • @balualtima1344
    @balualtima1344 4 ปีที่แล้ว +20

    அவர் கடைசியாக சொன்ன வார்த்தை நூறு சதவிகிதம் உண்மை

  • @yuvaraja6436
    @yuvaraja6436 4 ปีที่แล้ว +16

    Vaazhnthalum marainthalum pear solum thalaivi.(AMMA)

  • @99ninne
    @99ninne 3 ปีที่แล้ว +9

    தங்கத் தலைவி,, குணம் ! தெய்வ குணம்,,

    • @srinivasangopal1385
      @srinivasangopal1385 3 ปีที่แล้ว +1

      JLGi

    • @srinivasanranganathan3468
      @srinivasanranganathan3468 2 ปีที่แล้ว +1

      Jayalalitha was more autocratic like a dictator, later she turned soft because people don't like dictators!!! Jayalalitha had good & bad qualities.

  • @ushasarathy4934
    @ushasarathy4934 หลายเดือนก่อน

    Hats off to Shri. Karuppusamy

  • @balun872
    @balun872 4 ปีที่แล้ว +102

    சேலம் கலக்டர் சொன்ன மாதிரி அம்மாவின் ஆணைக்கு இனங்க மழை பொழிந்தது.

    • @meenakshiswarnam2499
      @meenakshiswarnam2499 4 ปีที่แล้ว

      .

    • @naveenvignesh5
      @naveenvignesh5 4 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂

    • @remakebox2073
      @remakebox2073 4 ปีที่แล้ว +1

      Semma comedy😂😂😂

    • @user-nh1et9te2l
      @user-nh1et9te2l 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/BTFeIBIoBvk/w-d-xo.html வீடியோ இடையில் விஷயம் உள்ளது 🙏..

  • @smganesan6529
    @smganesan6529 4 ปีที่แล้ว

    Thansk vikatan

  • @mayavaramguru
    @mayavaramguru 2 ปีที่แล้ว +2

    குறிப்பிடும்படியா அம்மாவை பத்தி சொல்ல நிறைய இருந்தும், ஜெ அவர்கள் ரசிகராக மட்டுமே இவரது பேச்சு இருந்தது ! ஒரு பாதுகாப்பு அதிகாரியோட பேச்சாக வெளிப்படவில்லை

  • @Lourdspuvi
    @Lourdspuvi 2 ปีที่แล้ว +1

    Singapenn Jayalalitha amma
    My inspiration

  • @s.ganesansanmugavel5679
    @s.ganesansanmugavel5679 3 ปีที่แล้ว +1

    Nice

  • @rocket8464
    @rocket8464 3 ปีที่แล้ว

    SIR UNGA VEEDU SEMMA SUPER SIR.

  • @seethapathisubramaniyam3483
    @seethapathisubramaniyam3483 3 ปีที่แล้ว +1

    அம்மாவுக்கு கண்ணீர் அஞ்சலி

  • @ARKCRAFTZONE
    @ARKCRAFTZONE 3 ปีที่แล้ว +1

    Amma ninaivugal ivar sollumpodellaam...anda urchaagam,sandhoshem ivar mugatil terigeridu,namakkum perumai sandhoshem alikiradu...

  • @iam-manojkumar
    @iam-manojkumar 4 ปีที่แล้ว +36

    Jayalalitha nu solathinga.. selvi jayalalitha nu solunga or mudhalvar jayalalitha nu solunga

    • @muji9204971
      @muji9204971 3 ปีที่แล้ว +4

      ஊழல் குற்றவாளி ஜெயான்னு சொல்லுங்க பொருத்தமா இருக்கும்.

    • @sureshm3036
      @sureshm3036 2 ปีที่แล้ว +1

      Avangaluku oru poonnu irukuda,apram epdi selvi

  • @raju1950
    @raju1950 หลายเดือนก่อน

    There will not be a better TN CM than jaya,amma in many years to come.

  • @bala8740
    @bala8740 4 ปีที่แล้ว +81

    Adhelam ok what happened in apollo hospital.

  • @ganeshkulandaivel2454
    @ganeshkulandaivel2454 ปีที่แล้ว

    நன்றி,முதலில் நான் அதிமுககாரன் அல்ல.ஜெயலலிதா அம்மாவின் ரசிகன். உங்களது பேட்டியில் ஒவ்வொரு வார்த்தையும் எங்களது நினைவை, உள்ளத்தை பிரதிபலிப்பதாக இருந்தது.குறிப்பாக தமிழனின் மேல் இருந்த மரியாதை பயம் குறைந்து விட்டது என்பது உண்மை.நாம் வட நாடு சென்றால் நம்மை மதராசிகள் என்று கூறுவார்கள் அம்மாவின் ஆட்சிக்கு முன் .அம்மா ஆட்சி சமயத்தில் தமிழ்நாடு என்றால் ஓ.. அம்மா என்று ஒரு மரியாதை இருக்கும் .தற்போது அப்படியில்லை. எப்படியோ, உங்களது பேட்டி மனநிறைவாக இருந்தது.நன்றி.

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 2 ปีที่แล้ว

    Very good

  • @bjsongs5860
    @bjsongs5860 4 ปีที่แล้ว +3

    🙏🙏👏👏👏👏👏👌👌👌

  • @sasitharanchandran4990
    @sasitharanchandran4990 3 ปีที่แล้ว +3

    அம்மாவின் புகழ் பாடிய மிக்க நன்றி சார்

    • @parameswarythevathas4801
      @parameswarythevathas4801 10 หลายเดือนก่อน

      ஏண்டா உண்மை
      கசக்குதா?

  • @kumaravelk828
    @kumaravelk828 4 ปีที่แล้ว +3

    #Thalaivi #Amma

  • @achchaarshad
    @achchaarshad 3 ปีที่แล้ว +8

    அரசியல் விமர்சனங்களை தாண்டி ஒரு தனி மனிதனாக ஜே ஜெயலலிதா ஒரு இரும்பு பெண்மணி

    • @raju1950
      @raju1950 3 ปีที่แล้ว +2

      Also great administrator
      Solved so many tough problems for tamil.nadu

  • @ARKCRAFTZONE
    @ARKCRAFTZONE 3 ปีที่แล้ว

    Nalurai andugal mudindhum...amma ninaivugal pudumai,perumai👍amma ammathan...

  • @e.sivakumare.sivakumar8281
    @e.sivakumare.sivakumar8281 3 ปีที่แล้ว

    Super Anna

  • @senthiln4158
    @senthiln4158 4 ปีที่แล้ว +27

    Pesumpothe payaptrar evarthan security officersaram

    • @retnaj4314
      @retnaj4314 4 ปีที่แล้ว +4

      இது பெருமை இல்லை. கடைசியா என்ன ஆச்சு?. எத்தனை பாதுகாப்பு குடுத்தேன்னு சொல்றது ஒரிஜினலா யாருக்கு?. கடைசில சாச்சிடீங்க. எவ்ளோ பெரிய ஆளுமை, ஆனால் கூட இருந்து குழி பறிச்ச கூட்டத்தை கண்டுபிடிக்க முடியாம ஜால்ரா கூட்டம் (பாதுகாப்பு அதிகாரிங்க உட்பட ) தடுத்து கொண்டே இருந்துள்ளது.. இவர் அரசு அதிகாரியா? ...

    • @sivakumarnatarajan2896
      @sivakumarnatarajan2896 4 ปีที่แล้ว +1

      மரியாதையாம்........

  • @senthil1987kumar
    @senthil1987kumar 4 ปีที่แล้ว +31

    Interviewer is saying her name like anything, she is a ex cheif minister. He should give respect to everyone.

    • @indianmilitary
      @indianmilitary 4 ปีที่แล้ว

      he is a naxal.

    • @rprabhakaran448
      @rprabhakaran448 4 ปีที่แล้ว +6

      Ex CM, who looted public money, who is thief as judicially declared as guilty

    • @indianmilitary
      @indianmilitary 4 ปีที่แล้ว +4

      but it does not change the fact that vikatan has been taken over by urban naxals funded by corrupt dmk (more corrupt than aiadmk)

    • @Sarmasugan
      @Sarmasugan 4 ปีที่แล้ว +1

      Amma irunthangana intha nayalellam pera solluma

    • @baradwajputhran4260
      @baradwajputhran4260 3 ปีที่แล้ว

      The anchor lacks in basic etiquette!

  • @GoldGold-pf3bj
    @GoldGold-pf3bj 2 หลายเดือนก่อน

    Super

  • @cmksigamaniactor6366
    @cmksigamaniactor6366 2 ปีที่แล้ว

    Super man

  • @thaseenkwt9488
    @thaseenkwt9488 4 ปีที่แล้ว +7

    ஜெ ஜெ மிக சிறந்த ஆளுமை பெண்

  • @user-nx2xu7mu3q
    @user-nx2xu7mu3q หลายเดือนก่อน

    என் தெய்வம் அம்மா I Love You Amma❤.I miss You Amma❤.

  • @gokulneov
    @gokulneov 4 ปีที่แล้ว +26

    "Vijaya Kumar IPS kooda irundha, nallavara dhaan irupeenga" that's the amount of respect he commands from everyone!!

    • @srinys296
      @srinys296 2 ปีที่แล้ว

      Mairu.. Killing veerapan book full of bluff and drama

  • @jayakumarp9648
    @jayakumarp9648 4 ปีที่แล้ว +23

    தமிழக மக்கள் குற்றவாளிகளுக்கு வாக்களித்துும்,அவர்களை புகழ்ந்துமே பழக்கப்பட்டு விட்டோம்..

    • @vanisupra9245
      @vanisupra9245 4 ปีที่แล้ว

      jayakumar p hmm. True that . But the problem is even now no one is coming forward . I expected Sahayam ias to come up like AAP in Delhi. But we and media are so stuck with the actors. Among all these candidates she looked to be someone who had spine. She's also gone , hence its natural that we remember her today, that doesn't mean that we have forgotten her flaws as a politician as well.

    • @jayakumarp9648
      @jayakumarp9648 4 ปีที่แล้ว

      @@vanisupra9245 டெல்லி, தமிழ்நாடு முற்றிலும் வேறுபட்ட மாநிலங்கள்...சகாயம் அவர்கள் சிறந்த மாற்றாக இருப்பார், நகரங்களில் ஓட்டும் வாங்குவார். ஆனால் கிராமங்களில் ஓட்டு வாங்கினால் மட்டுமே ஆட்சியை பிடிக்கமுடியும்...இதையெல்லாம் விட அவர் அரசியலுக்கு வரமாதிரி தெரியல...

    • @vanisupra9245
      @vanisupra9245 4 ปีที่แล้ว

      jayakumar p AAP came to power in its debut attempt only bcoz of media attention .
      Rajinikanth also still not in politics, even if he comes it's quite unlikely people will support also. Even then why the prime discussions are around him , even Vijay these days. When did Vijay say he's ready for politics. Sahayam definitely showed some interest and conviction sometime ago. Why media not even once ask the question that we all want to ask. Why can't be a prime time debate for the prospective leaders that are educated also knows about administration .
      Above all that TN claims to be one of the developed, educated, politically literate state. If we can't expect a change here what are we up to?
      State is educated only , but the leaders? Look at them , is that all we deserve? Vayiru eriyudu nu solvanga illa. That's exactly what I feel when I see our so called leaders. And the people... nothing but flock.