ஹரிஷ் ராகவேந்திராவின் பாடல்களில் மட்டுமே தமிழ் உச்சரிப்பு சரியாக மக்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் வகையில் இருக்கும்....அவரின் குரல் வளம் அதற்கு மேலும் மேலும் அழகு சேர்க்கும்....எனக்கு மிகவும் பிடித்த பாடகர்களில் மிகவும் முக்கியமானவர்......
மனோ சார் நன்றி நன்றி நன்றி மனோ சார் ஹரீஷ் ராகவேந்திரா அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் நிகழ்ச்சி தந்த தற்கு நன்றி மனோ சார். ஹரீஷ் அற்புதமான பாடகர். பாராட்ட வார்த்தை போதாது. நெஞ்சில் நெஞ்சில் மிக மிக பிடித்த பாடல். இவருடைய பாடல்கள் எல்லாமே அழகு. குரலில் இனிமை இளமை கம்பீரம் பழமை புதுமை வசீகரம் ஒரு சேர பெற்றவர். ஹரீஷ் ராகவேந்திரா மேலும் மேலும் நல்ல நல்ல தமிழ் பாடல்களை பாடி கொண்டே இருக்க வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நல்லன எல்லாம் தர வேண்டும் என நீடு வாழ வாழ்த்துகிறேன். மிக மிக மிக அற்புதமான பதிவு பாராட்டுக்கள் சார் நன்றி மனோ சார்
ஆஹா ஆனந்தம் மனோ அண்ணா ஹரிஸ் ராகவேந்திரா நைஸ் பர்ஷன் வாழ்த்துக்கள் சகோதரர்களே இருவரும் எனக்கு சகோதரர்களே அவ்வளவு நட்பு ஆனந்தமான குரல் ஹனிகுரல் ஹரிஸ் கோயம்புத்தூர் ஏரியா அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு
Unplugged and plugged versions both sound same. Not like recent songs which sound totally different when plugged vs unplugged. Awesome. One of my fav singers all time😇🥰💚
5 கிலோ அல்வாவை ஒரு தட்டில் வைத்துக்கொண்டு ஒரு ஸ்பூனைக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு முடித்த ஆனந்தம் கிடைத்தது. நன்றி ..... தம்பி ஹரிஸ் ராகவேந்திரா.... நீங்கள் மென் மேலும் வளர்க.... நீடூழி வாழ்க... 🙌🙏🙌🙏🙌🙏
Lady voice தேவை இல்லை உங்கள் ஒரு voice அனைத்து தரப்பினரையும் மயக்கி விடும். High pitch வாய்ஸ் சூப்பர்.அனைத்து play back singer ரையும் பின்னுக்கு தள்ளி விட்டீர்கள்.
No other singer in the world can sing and bring the vibe of AZHAGIYE THEEYE song from MINNALE than HARISH RAGAVENDRA with all due respect to other singers..
ஹரிஷ் ராகவேந்திராவின் பாடல்களில் மட்டுமே தமிழ் உச்சரிப்பு சரியாக மக்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் வகையில் இருக்கும்....அவரின் குரல் வளம் அதற்கு மேலும் மேலும் அழகு சேர்க்கும்....எனக்கு மிகவும் பிடித்த பாடகர்களில் மிகவும் முக்கியமானவர்......
ஹரிஷ் ராகவேந்திரா அழகான குரல் மிகவும் நன்றாக இருக்கும். தமிழ் உச்சரிப்பு அழகு.எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடகர்.👌👌👍👍🌹🌺🎉🌻💐
தனித்துவமான குரல் அதிலும் ஹாரிஸ் இசையில் பாடிய பாடல்கள் அனைத்தும் அருமை👌👌💙
ஹாரிஸ் இசை என்றாள் இந்த ராகவேந்திரா நிச்சயமாக ஒரு பாடல் பாடியிறுப்பார்.
😊😊😊😊😊😊😊😊😊
ஹரிஷை எனக்கு மிகவும் பிடிக்கும் அருமையான குரல் வளம்
எனக்கும் அதிகம் பிடிக்கும்
அந்த காலத்தில் ஜேசுதாஸ் sir குரல் வெங்களம் போல் இருக்கும். அதேப்போல் ஹரீஷ் ராகவேந்திரா குரலும் வெங்களக் குரல்....👏👏👏👏👍👍👍👍
அருமையான குரல் வளம் கொண்ட பாடகர் ஹரிஸ் ராகவேந்தர்.
Years before இந்த program விழுந்து விழுந்து பார்த்த ஞாபகம்.. great fan of Harish ragavendra.. God bless him always 💕
ஹரீஷ் ராகவேந்திர் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல குரல் வளம் படைத்தவர். வாழ்த்துக்கள்🙏🏽
என்ன மாரி சிங்கர்.. பக்கா தமிழன்.. மத்தவன் மாரி இரைச்சல் இல்லாமல் பாடுவார் 😇😇😇😇... ஏங்கசக்கமா இருக்க இவர் பாடல்கள் 🥰🥰🥰🥰🥰
பாரதி படத்தில் நிற்பதுவே நடப்பதுவே, சர்க்கரை நிலவே போன்ற சூப்பர் ஹிட் பாடல்களை தந்தவர்.
ஹரிஷ் ராகவேந்திரா அவர்களின் குரல் மிகவும் அற்புதமான தனித்துவமான குரல். வாழ்த்துக்கள். மனோ சார் அவர்களுக்கும் நன்றி.
மனோ சார் நன்றி நன்றி நன்றி மனோ சார் ஹரீஷ் ராகவேந்திரா அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் நிகழ்ச்சி தந்த தற்கு நன்றி மனோ சார். ஹரீஷ் அற்புதமான பாடகர். பாராட்ட வார்த்தை போதாது. நெஞ்சில் நெஞ்சில் மிக மிக பிடித்த பாடல். இவருடைய பாடல்கள் எல்லாமே அழகு. குரலில் இனிமை இளமை கம்பீரம் பழமை புதுமை வசீகரம் ஒரு சேர பெற்றவர். ஹரீஷ் ராகவேந்திரா மேலும் மேலும் நல்ல நல்ல தமிழ் பாடல்களை பாடி கொண்டே இருக்க வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நல்லன எல்லாம் தர வேண்டும் என நீடு வாழ வாழ்த்துகிறேன். மிக மிக மிக அற்புதமான பதிவு பாராட்டுக்கள் சார் நன்றி மனோ சார்
I am Huge fan of his Voice.
Harish sir's songs all are my fav ....
🎼🎶❤🎧
விடலை முதல் அறுபது வயதினரையும் வசீகரிக்கும் வியப்புக்குரலோன்.தெளிவு,இனிமை,பவ்யம் கலந்து கட்டின ஈர்ப்புக்குரலான்.
y🎉😂😂😂😂
ஹரிஷ் அண்ணன் பாடும் பொழுது இசையே தேவையில்லை... அவ்வளவு ஒரு இனிமையான குரல்
Most Fav Singer Harish Raghavendra❤🥰
My favourite singer and Bharathi film favourite song. His voice itself likes a Lullaby so soothing. A great gift given by God
My favorite song deena
தமிழ் உச்சரிப்பு மிகவும் இனிமையாக உள்ளது
Unique voice ❤
Superb pronunciation ❤
No one can match his voice❤
Melting voice❤
ஆஹா ஆனந்தம் மனோ அண்ணா ஹரிஸ் ராகவேந்திரா நைஸ் பர்ஷன் வாழ்த்துக்கள் சகோதரர்களே இருவரும் எனக்கு சகோதரர்களே அவ்வளவு நட்பு ஆனந்தமான குரல் ஹனிகுரல் ஹரிஸ் கோயம்புத்தூர் ஏரியா அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு
The most under rated Singer in Tamil cine field
Super voice
Unplugged and plugged versions both sound same. Not like recent songs which sound totally different when plugged vs unplugged. Awesome. One of my fav singers all time😇🥰💚
ராகவேந்திரா பாட்டு மிகவும் அருமை பாரதி பாட்டுக்கு நான் அடிமை வாழ்க பல்லாண்டு
Missing his voice. All his songs simply superb 👌👌
Harris and harish we need u back. Expecting a lot from u 😢
Hi suganthi how r u
Enna oru alagaana kural harish ragavendra sir...❤
Manosir intha manathodu mano moolanm yengalukkum singersii kannal parka mudigirathu.lets continue for ever
பாடியவை எல்லாம் தரமான பாடல்கள்
5 கிலோ அல்வாவை ஒரு தட்டில் வைத்துக்கொண்டு ஒரு ஸ்பூனைக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு முடித்த ஆனந்தம் கிடைத்தது.
நன்றி .....
தம்பி ஹரிஸ் ராகவேந்திரா....
நீங்கள் மென் மேலும் வளர்க....
நீடூழி வாழ்க...
🙌🙏🙌🙏🙌🙏
Unique and rare, soulful voice.god bless you Harish.ways to go. All the best 🥳🎉
வித்தியாசமான அருமையான voice உங்களுக்கு Harish வாழ்க வளமுடன்
ஹரிஷ் ராகவேந்தர் பாடல்கள் அனைத்தும் ஈர்க்கிறது மனதை
ஏ தீயேஅழகிய தீயே அந்தப் பாடல் உலகம் எல்லாமே ஹிட்டான பாடல் எனக்கு ரொம்பவும் பிடித்தமான பாடல்
Harish Ragavendra 🌹🤩 Soothing Voice 🙏
Harris jayaraj 16:15 ❤️ ,19:25 ,22:16,28:48,30:18,30:41,32:29
Thanx a lot bro❤
Thank u❤
❤❤❤
❤️❤️❤️
My all time fav singer Harish Raghavendra Anna I am big fan of u 👌👌all songs are my fav unique voice
Harish Ragavendra, the singer wth excellent tamizh diction among current singers
மனோ அண்ணா ஹரீஸ் ராகவேந்திரவை அழைழைத்ததற்காக எனக்கு மிகவும் பிடித்த பாடகர் ❤️❤️❤️
Minnale movie la andha.....Nenjai poo pol koidhavale...... awesome ya ne.....Enna voice pa Love u
Really he is best fit for Vijay/Sian/Surya/Karthick real textured voice
Mesmerizing voice ❤️
I just love his voice. So mellifluous it is. May God bless him.
💘🎶Harish raghavendra voice😍😘
Lady voice தேவை இல்லை உங்கள் ஒரு voice அனைத்து தரப்பினரையும் மயக்கி விடும். High pitch வாய்ஸ் சூப்பர்.அனைத்து play back singer ரையும் பின்னுக்கு தள்ளி விட்டீர்கள்.
Hareesh Raghavendra ❤️❤️❤️❤️my favorite
One of those unique voice 🎵👌
I love harish raghavendra sir songs
Especially kadha liya kadha liya kadhalai iyan maranthai
Wow, what a soothing and sweet voice!!
சூப்பர் வெறி நைஸ் song ❤️❤️❤️❤️❤️❤️❤️
My Most favorite Singer Mr. Harish Ragavendra. His all the almost songs are super Hits. 💐💐💐💯
எனக்கு ரொம்ப பிடித்த பாடகர்
மெழுகு குரல்.Gifted.
No auto tune ❤, pure bliss ❤
Harish jeyaraj and Harish raghavendra combo is all mega hit songs ❤🎶😍🔥
மகிழ்ச்சி சகோ ஹரீஸ்..இந்த பாடல்கள் உங்கள் குரல் ...வாழ்க வளமுடன்....நலமுடன்....
ஹரீஸ் ராகவேந்திரா உங்களை எனக்கு, நிரம்ப பிடிக்கும்!
So soothing.. Melting voice.. With and without background music, sounds like same.. Missing you badly..
ஹரீஷ் ராகவேந்திரா எனக்கு பிடித்த பாடகர் விகடன் படத்தில் நல்லா நடித்திருப்பர்
My Favourite singer Harish Raghavendra sir
வாழ்க்கையில் ஜெயிக்கணும்னா பெரிய ஆசீர்வாதம வேண்டும்
Wow great personality vaalga valamudan vaalthukkal sagothararee
Evaroda songs nallaruku voice superb iruku evoroda songs 90s iruka
You are God's gift Harish Bro
சூப்பர்.அண்ணா❤
Mesmerizing and unique voice
Tamil words very clear to hear good harish sir best of luck
Harish voice s very very nice.
Harish thank to you. நெஞ்சில் நெஞ்சில் பாடல். என் நெஞ்சை ஏதோ செய்கிறது
90's kids fvrt..
His signature song is nirpadhuve nadappathuve anyday
சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.....😔
Supero super harish Ragavendra.azhalagana pattu
My fevert singar 👌👌👌👌
Mudharkanave song is fantastic
haresh , after listening to tis program, u r a wonderful person, gd keep it up
Baradi padapaadal really god's gift to harishragavendra
Harish sir neenga come back kodukkanum
மிக சிறந்த பாடகர்
My all time favourite harish 🎶🎶🎶🎶💕
மனோ சார் மிகவும் நன்றி
ராகவேந்திர என்ன தெளிவாக பாடுற தெரியுமா சூப்பர்
Awesome interview… what a talented singer
Melliname song is sung mellisaga. Nice
Such a calm voice
மிக்க மகிழ்ச்சி நன்றி சகோ
End peace is evergreen master peace.. Tq HR ji
Harish, excellent singer. 👌👌👌
அருமை அருமையான காணொளி
தாங்கள் பேசுவது மிகவும் உண்மை
30:48 🔥💙😩 . Comeback Kuduga Sir
My first crush haris ragavendra
❤ one of my favorite singer
Love you Harish ❤❤❤❤
33:24💖💖Mind blowing voice & lyrics 🔥
Spb sir next Harish raghavendra
Beautiful song
I love you so much u r voice one of crush of my
No other singer in the world can sing and bring the vibe of AZHAGIYE THEEYE song from MINNALE than HARISH RAGAVENDRA with all due respect to other singers..
Melodious voice
Enna voice da .wow