VELAYIMAVAN-Panamarathu Pala(Video Song)|VM.Mahalingam|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.ค. 2020
  • Album: VELAYIMAVAN
    Song: Panamarathu Pala....
    Music:VM
    Lyrics :Va.Karuppan
    Singer : VM.Mahalingam
    Song Arrangments : KP.Ram
    SPECIAL THANKS : Sreekanth Deva ( Harmonica )
    Cinematographer: Neduvai Prabha
    Editor: Neduvai Prabha
    Mix&Master::Siva
    Studio:Amma Talkies (Chennai)
    SPECIAL THANKS : :Neivayal Village
  • เพลง

ความคิดเห็น • 292

  • @vinoth1998
    @vinoth1998 2 ปีที่แล้ว +7

    After Mr Mrs chinnathirai🙌

  • @rkkaran1688
    @rkkaran1688 3 ปีที่แล้ว +16

    உண்மையில் தெய்வீக குரல்....சீர்காழிக்கு அடுத்து நீதான்டா தமபி வாழ்க வளமுடன்

  • @user-mx7nr2xh7y
    @user-mx7nr2xh7y 2 ปีที่แล้ว +7

    தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம் கன்னியாகுமரி மாவட்டம் வாழ்த்துக்கள் 🌴🌴

  • @therealisaivani
    @therealisaivani 4 ปีที่แล้ว +13

    Ayyyyaaa na isaivani....kuralaa illai ennavo ayyaaa... Vanangugiren ayya...

  • @ramanarajasekar3527
    @ramanarajasekar3527 11 หลายเดือนก่อน +2

    வியந்து போனேன் உங்கள் குரல் தம் பிடித்து பாடுவது😮😮😮😮😮❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalaiyarasanalbums533
    @kalaiyarasanalbums533 3 ปีที่แล้ว +1

    கிராமிய பாடலுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து கொண்டு இருக்கும் அன்பு அண்ணன் மஹாலிங்கம் அவர்களே நான் எழுதும் பாடலுக்கு உங்கள் குரல் மிகவும் நன்றாக இருக்கும் உங்கள் தொலைபேசி எண்கள் எனக்கு தேவைப்படுகிறது.

  • @user-uc8cl5ws6d
    @user-uc8cl5ws6d ปีที่แล้ว

    அண்ணா சூப்பர் உங்கள் குரலுக்கு ஈடு இணையே இல்லை அண்ணா

  • @user-ed7pi2gi6g
    @user-ed7pi2gi6g 4 ปีที่แล้ว +19

    💐💐வாழ்த்துகள் அண்ணா உங்களின் குரலுக்கு நான் அடிமை💞💞🥰🥰

  • @kathir3654
    @kathir3654 3 ปีที่แล้ว +80

    பணமரத்து பால் பதணி மற்றும் கல்லுக்காக ஏங்குவது போல இந்த பாடலுக்காக ஏங்குபவர்கள் ஒரு லைக் போட்டுட்டு போங்க👍...

  • @SivaSiva-xh2dt
    @SivaSiva-xh2dt ปีที่แล้ว

    Nice thalaiva today mattum 100 times ketutan intha song all the best

  • @nagaraja1412
    @nagaraja1412 4 ปีที่แล้ว +23

    நீண்ட இடைவேளிக்கு பிறகு, உங்களை ரசித்து பார்க்கிறேன்.. அருமையான பாடல்...

  • @gururio8607
    @gururio8607 3 ปีที่แล้ว +10

    சாணார் என்பதில் பெருமிதம் கொள்வோம்...💙💚

    • @krishnaaagro4262
      @krishnaaagro4262 2 ปีที่แล้ว +1

      புரியல

    • @boominathanboominathan8782
      @boominathanboominathan8782 ปีที่แล้ว

      @@krishnaaagro4262 apdiye poo theriyalana

    • @kavin_agri
      @kavin_agri ปีที่แล้ว

      @@krishnaaagro4262 enakkum puriyala

    • @kalairaja9355
      @kalairaja9355 9 หลายเดือนก่อน

      முல வரி கட்டுன சாதிய

  • @kalimuthur8882
    @kalimuthur8882 3 ปีที่แล้ว +1

    Pallandu pallandu palanoorandu vazhga anna
    Ungalal nangalum...yengalal neengalum....
    makizhnthirupom..
    Isaiyal yendrume...
    Vazhga....vazhga..anna

  • @karnaprabha7583
    @karnaprabha7583 4 ปีที่แล้ว +4

    ருசித்துக்கொண்டே இருக்கிறோம்... உங்களின் பாடலை.... நன்றி... நன்றி ஐயா

  • @manikandanr4313
    @manikandanr4313 4 ปีที่แล้ว +6

    அண்ணா உங்கள் பாடல் எல்லாவற்றையும் ...நான் பாடிய மேடையில் ...கிடைத்த பாராட்டுக்கள் அனைத்தும் ...என் உடன் பிறபே உன்னையே சேரும்

  • @duraipandiashwin2867
    @duraipandiashwin2867 3 ปีที่แล้ว

    பாட்டுசூப்பர்குறல்சூப்பர்.மகலிங்கம்அண்ணா.உங்கள்விவசாயிமகன்

  • @ramshobiramshobi7509
    @ramshobiramshobi7509 4 ปีที่แล้ว +47

    சூப்பர் அண்ணா வாழ்த்துகள் பணமரத்தை வைத்து பாடுவது நம் பாரம்பரியம் இன்னும் உயிரோடு தான் இருக்கிறது

  • @nvrvijaykarakattamchannel1143
    @nvrvijaykarakattamchannel1143 4 ปีที่แล้ว +4

    அண்ணனின் குரல் வளம் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்களை பாடி மக்களை மகிழ்விக்கும் மக்கள் கலைஞரை வாழ்த்துகிறேன் பெருமை கொள்கிறேன்

  • @user-mt3xc2kt1c
    @user-mt3xc2kt1c 4 ปีที่แล้ว +10

    நெஞ்சை உருக்குகிறது உங்கள் குரல் தம்பி வாழ்த்துக்கள்

  • @prakashraveena4410
    @prakashraveena4410 ปีที่แล้ว

    வேற லெவல் தம்பி

  • @thurusuppattitv8875
    @thurusuppattitv8875 4 ปีที่แล้ว +6

    Super அருமை சூப்பர் அருமை அருமை அருமை அருமை brother

  • @roshnivlogs
    @roshnivlogs 3 ปีที่แล้ว +4

    பாடல் வரிகள் தந்த கருப்பன் அவர்களுக்கு பாராட்டுகள்..வரிகளுக்கு உயிர் கொடுத்த மகாலிங்கம் தம்பிக்கு கோடான கோடி நன்றிகள்..இசை தாளம் போட வைக்கிறது..

  • @sundharsinger827
    @sundharsinger827 ปีที่แล้ว

    ஒலிபெருக்கி இல்லாத காலத்தில் பிறந்திருந்தால் இவர்தான் பெரிய பாடகராக இருந்திருப்பார். ஆனால் இப்போதோ இவ்வளவு
    சத்தம் தேவை?யா என எண்ணத் தோன்றுகிறது.
    இருப்பினும் தமிழ் நாட்டு Michael chackson னோ என நினைக்கிறேன்.
    ஆக மைக்கு வேஸ்ட்
    வெரும் வாய்சே( voice)
    பெஸ்ட்..

  • @sudharsanm5121
    @sudharsanm5121 ปีที่แล้ว +1

    Super anna😘😘😘😘

  • @p.veerabathranp.veerabathr1294
    @p.veerabathranp.veerabathr1294 3 ปีที่แล้ว

    ஆரம்பஇசை பஞ்சாப் மாநிலஇசையை நினைவூட்டுகிறது

  • @tamilosaikuyilpaattu
    @tamilosaikuyilpaattu 3 ปีที่แล้ว +4

    உங்களின்குரல் மயக்குதே அண்ணா!

  • @saravananee138
    @saravananee138 2 ปีที่แล้ว

    Anna ..nengalum super..onga songs..hum super rooo super 👌👌

  • @umarsmt9042
    @umarsmt9042 3 ปีที่แล้ว

    இந்த பாடலை நான் பலமுறை கேட்டு இருக்கேன் நீங்கள் பாடி இப்பொழுது கேட்கும்போது தனி ஒரு சுகம் இருந்தது வாழ்த்துக்கள் ப்ரோ இதுபோல் நீங்கள் பல கிராமியப் பாடல்களைப் பாட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன் 🙏🔥

  • @vimal8735
    @vimal8735 3 ปีที่แล้ว +3

    Super💙💚👍👍👍👍👍💙💚

  • @anandhababu3942
    @anandhababu3942 4 ปีที่แล้ว +3

    வேர லெவல் பாடல் அண்ணா மிகவும் அருமை வாழ்த்துக்கள் உங்கள் பாடல் அனைத்தும் விரும்பி பார்ப்பேன்

  • @premkumar.d878
    @premkumar.d878 3 ปีที่แล้ว +2

    பாடல் வரிகள் மிகவும் அருமையாக இருக்கிறது அண்ணா 🙏🙏🙏

  • @Kavin_Kavisudar
    @Kavin_Kavisudar 4 ปีที่แล้ว +2

    பட்டாசு சர வெடி தான் எப்போதும் உங்க பாடல்கள் எல்லாமே...
    வாழ்த்துக்கள் அண்ணா ..
    இங்கிலாந்திலிருந்து கவிச்சுடர்..

  • @kavinkavinanand640
    @kavinkavinanand640 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் அண்ணா,,,,,,உங்கள் குரல் அற்பதம்

  • @trichymohan28
    @trichymohan28 2 ปีที่แล้ว

    செம மாஸ் சாங் ப்ரோ

  • @parthiban1361
    @parthiban1361 3 ปีที่แล้ว

    👏👏👏👌🏿👌🏿👌🏿Annaa

  • @rajamanibalaji8137
    @rajamanibalaji8137 2 ปีที่แล้ว

    அருமைவாழ்க வளமுடன்

  • @faizalahamedmuthubareera9969
    @faizalahamedmuthubareera9969 3 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @dhanabalandhana7483
    @dhanabalandhana7483 4 ปีที่แล้ว +17

    அண்ணா அருமை இந்தப் பாட்டு கானா வீடியோ பத்தலை தோணுது எவ்வளவு பெரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @raviravikumara6248
    @raviravikumara6248 3 ปีที่แล้ว

    Anna na unga briya fan anna...👌👌👌👌👌👌👌

  • @thendralthiraikoodam2011
    @thendralthiraikoodam2011 4 ปีที่แล้ว +12

    அண்ணா நான் எதிர்பார்த்துகொண்டிருந்த பாடல் அருமையா இருக்கு மேன்மேலும் இதுபோன்ற பாடல் பாடுங்க வாழ்த்துக்களுடன்...
    தென்றல் திரைக்கூடம்.
    க.பிரபாகரன்.
    ஒளிப்பதிவாளர்.

  • @muthuraja2307
    @muthuraja2307 2 ปีที่แล้ว

    யப்பபபபபபபபபபபபபபா செம

  • @paramananthamparamanantham3642
    @paramananthamparamanantham3642 3 ปีที่แล้ว +1

    மிகவும் எளிமையான முறையில் உருவாக்கப்பட்ட ஒரு தமிழ் பாரம்பரிய பாடல் 👍

  • @sakthivelsabari640
    @sakthivelsabari640 ปีที่แล้ว +1

    Super 😘😘🥰🥰

  • @Sivicharan
    @Sivicharan 3 ปีที่แล้ว

    செம்ம சகோ

  • @d.bhaskarbhas7599
    @d.bhaskarbhas7599 3 ปีที่แล้ว

    சூப்பர் பிரதர்

  • @shyamalacs4934
    @shyamalacs4934 6 หลายเดือนก่อน

    സൂപ്പർ❤❤

  • @zeezee5961
    @zeezee5961 3 ปีที่แล้ว +1

    பாடல் மிகவும் அருமை.....!!!! மாட்டிகிச்சு.. பாடல இசைஇல்லாமல் உங்கள் காந்த குரலில் மட்டும் கேட்க வேண்டும் !!!!!

  • @lingeswari1986
    @lingeswari1986 3 ปีที่แล้ว +1

    Sarvesh appa semmmmmmmma...
    Chance illa highpitch ... Vera level. Vaazhthukal...paarattukal..,,🏆🏆👍👌

  • @karthikn6029
    @karthikn6029 3 ปีที่แล้ว

    அருமையான குரல் வளம்.... உங்கள் திறைமை மேலோங்கி எல்லா சிறப்புமாக, வாய்ப்பும், அமைய நான் வணங்கும் தெய்வம் துணை இருக்கும், வேண்டுகிறேன்

  • @Nowsathali007
    @Nowsathali007 3 ปีที่แล้ว

    அருமை தல

  • @ARVijay-qw9iv
    @ARVijay-qw9iv 4 ปีที่แล้ว +9

    Voice supper congratulate 🎉🎆🎆🎆🎁

  • @tr.madhavanyadav1583
    @tr.madhavanyadav1583 3 ปีที่แล้ว

    அருமையான பாடல் கேட்ட ஒரு சந்தோசம் உங்கள் பாடல் அனைத்தும் அருமை அந்த அம்மாவின் பாடல் என் இதயத்தை தொட்டபாடல் வாழ்த்துகள்

  • @guruanbu1974
    @guruanbu1974 3 ปีที่แล้ว

    Super அண்ணா.

  • @vijayg3960
    @vijayg3960 4 ปีที่แล้ว +3

    Best village song nice 👍👍👍👏👌👌👌

  • @josephjoseph741
    @josephjoseph741 2 ปีที่แล้ว

    உங்க குரலுக்கு நான் அடிமை

  • @ezhilarasu9641
    @ezhilarasu9641 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @edwinprabhu9228
    @edwinprabhu9228 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா பனை மரத்தின் பெருமை அருமையான விளக்கம்

  • @kalaiyarasanalbums533
    @kalaiyarasanalbums533 3 ปีที่แล้ว

    Anbu sagothare Ungal kural enakku migavum pudichirukku en padalukku na eluthum kramiya varigalukku Ungal kural Nanraga irukkum ungalidam pesa enakku Ungal tholaipesi enkal vendum.

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR 3 ปีที่แล้ว

    சூப்பர்...

  • @AliAli-wt1nb
    @AliAli-wt1nb 4 ปีที่แล้ว +3

    அண்ணா உங்கள் குரல் இனிமையாக இருக்கிறது நான் உங்கள் அனைத்து பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும்...!!!
    இன்று போல் என்றும் உங்கள் முகத்தில் புன்னகை மலர வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா எனக்கு மிகவும் மகிழ்ச்சி..

  • @parsanthkohli75
    @parsanthkohli75 3 ปีที่แล้ว

    Vera leval bro

  • @samaran153
    @samaran153 3 ปีที่แล้ว +2

    காந்தம் போல கவரும் குரல்!
    கேட்க இனிமையாக உள்ளது.
    தமிழர் வாழ்வியலோடு தொடர்புடைய அனைத்தையும் பாடலில் கொண்டு வாருங்கள்.

  • @vgsknadar6478
    @vgsknadar6478 3 ปีที่แล้ว

    Sema super panai marathon sirappu

  • @sivasakthisakthi1919
    @sivasakthisakthi1919 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரா
    நீங்கள் முதன் முதலாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில்
    அந்த உருண்டை மலை ஓரத்தில் பாடியதை பார்த்து இந்தக் குரல் திரைப்படத்தில் நிச்சயம் ஒலிக்க வேண்டும் என ஒரு இசையை நேசிப்பவனாய் நினைத்திருக்கிறேன்...
    மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
    கோவை குணியமுத்தூர் ஒரு கோவிலில் இசைநிகழ்வில் நான் என் நண்பனுடம் உங்களோடு புகைப்படம் எடுத்து கொண்டேன்...
    மண்ணின் மைந்தனே
    நீங்கள் இசையில் சாதனை படைக்க அன்பு வாழ்த்துக்கள்...
    அ.ர.ஞானசேகரன்.

  • @r.thangapandithevarr.thang6334
    @r.thangapandithevarr.thang6334 3 ปีที่แล้ว +1

    அண்ணன் வணக்கம் நல்லா இருக்கிங்கலா மிகவும் அருமை ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்களுடன்
    R.தங்கப்பாண்டிதேவர்

  • @dakshithav7953
    @dakshithav7953 4 ปีที่แล้ว +2

    திறமையான கலைஞன் 👌

  • @sbalaji3462
    @sbalaji3462 3 ปีที่แล้ว

    ஐயா சூப்பர்

  • @parthipanparthipan7090
    @parthipanparthipan7090 2 ปีที่แล้ว

    மாக... பிரவின்.. சீராம்..

  • @sundarsundar5668
    @sundarsundar5668 2 ปีที่แล้ว

    எங்க ஊர் திருவிழா கச்சேரில நீங்க நல்லா படுனிங்க

  • @VinothKumar-du3wp
    @VinothKumar-du3wp 4 ปีที่แล้ว +4

    அண்ணா பாடும் போது உங்க சிரிப்பு மிகவும் அருமை...

  • @christlintony4897
    @christlintony4897 4 ปีที่แล้ว +7

    Really very nice 👍, we proud as Neivayal Karan 😊, Keep it up , Keep Rocking

  • @vigneshsureshkumar4994
    @vigneshsureshkumar4994 3 ปีที่แล้ว +2

    Keep rocking Anna . Vera leval...

  • @kp.karpagam4675
    @kp.karpagam4675 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை நல்ல பாடல் வாழ்த்துக்கள் 🙌👏👏👏👏👏

  • @agk6840
    @agk6840 4 ปีที่แล้ว +2

    செம அண்ணா.... என்னா..... range... வேற level...🥳🥳🥳🥳

  • @sakthivel-dx1ik
    @sakthivel-dx1ik 4 ปีที่แล้ว +3

    Super mama

  • @mohanbabumohan2785
    @mohanbabumohan2785 3 ปีที่แล้ว

    வார்த்தைகள் இல்லை
    சிறப்பே உனது காலங்களில்.
    வாழ்த்துக்கள்.

  • @milanjepal1153
    @milanjepal1153 3 ปีที่แล้ว

    👍👍👍supar

  • @user-dk9wh2eq5t
    @user-dk9wh2eq5t ปีที่แล้ว

    பாடலை வரிகளில் பதிவிடுங்கள் ஜயா

  • @lordofsivansivan2705
    @lordofsivansivan2705 4 ปีที่แล้ว +6

    என் அப்பன் சிவன் பாட்டு பாடும் அண்ணா

  • @jeyamjeyam4802
    @jeyamjeyam4802 3 ปีที่แล้ว

    அருமை

  • @anantusharma5877
    @anantusharma5877 4 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @vivirupan
    @vivirupan 3 ปีที่แล้ว +1

    ஆகா அருமையான இசை அழகான குரல் சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @trichymohan28
    @trichymohan28 3 ปีที่แล้ว

    சூப்பர்.அண்ணா

  • @kingkaruna6512
    @kingkaruna6512 3 ปีที่แล้ว +4

    Liking voice
    I really liked this song when I first heard it

  • @radineshkumar3994
    @radineshkumar3994 4 ปีที่แล้ว +4

    அருமை அண்ணா 🌹🌹🌹🌹🌹🌹

  • @chithirai686
    @chithirai686 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அண்ணன் ... பாடல் அனைத்தும் அருமை

  • @kannamangalamvinoth5672
    @kannamangalamvinoth5672 4 ปีที่แล้ว +4

    அண்ணா உங்ககுரல் வேர லெவல் வாழ்த்துக்கள் அண்ணா

  • @bharathiselva1068
    @bharathiselva1068 4 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 👌👌

  • @nagarajn8104
    @nagarajn8104 4 ปีที่แล้ว +2

    Bro paaaa solla vartha illa samma vera lavel ...1 st time unga song kettu epodhan voice and style all most amazing. Love u bro

  • @kiruuthic9557
    @kiruuthic9557 9 หลายเดือนก่อน +1

    ❤sir native place super song s

  • @vgsknadar6478
    @vgsknadar6478 3 ปีที่แล้ว

    Sema super

  • @rntbaskaran
    @rntbaskaran 4 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை brother

  • @kash_views
    @kash_views 3 ปีที่แล้ว +1

    Anna na unga big fan

  • @rranjith2864
    @rranjith2864 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அண்ணா சூப்பர் பாடல்

  • @mohanrajmohanraj2845
    @mohanrajmohanraj2845 ปีที่แล้ว

    Super bro

  • @boomsbeema8409
    @boomsbeema8409 4 ปีที่แล้ว +3

    Super 👏✨💓

  • @orusol8713
    @orusol8713 4 ปีที่แล้ว +2

    Super Anna....அருமையான voice.....

  • @arjunkalaikuzhu7602
    @arjunkalaikuzhu7602 4 ปีที่แล้ว

    Super na

  • @m.saravananm.saravanan.1055
    @m.saravananm.saravanan.1055 3 ปีที่แล้ว

    ...semaaaa. anana

  • @manikandanofficial1995
    @manikandanofficial1995 4 ปีที่แล้ว +5

    அண்ணா நான் வெகு நாளாக காத்து இருந்த பாடல் உங்கள் குரலில் ...மிக்க மகிழ்ச்சி அண்ணா