அங்கே இடி முழங்குது | கருப்பசாமி பாடல் | V.M.மகாலிங்கம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2022
  • V M Production channel features Tamil folk songs fusion with Rap and Tamil movie
    songs and to find new talents in India and all over the world
    Follow Us
    VM PRODUCTION : bit.ly/3qixABC
    Facebook / officialvmproductions
    Twitter / vmproductions7
    Instagram / vmproductionsofficial
  • เพลง

ความคิดเห็น • 267

  • @hemavarshini9868
    @hemavarshini9868 ปีที่แล้ว +25

    கருப்பசாமி என் குலதெய்வம் அண்ணா உங்கள் பாடல்கள் அனைத்தும் இனிமையாக உள்ளது உங்கள் பாடல்களை கேட்கும்போது என்னையறியாமல் ஏன் என்று தெரியவில்லை எனக்கு கண்ணீர் வருகிறது

  • @cooking_thamilan
    @cooking_thamilan ปีที่แล้ว +55

    மெய்சிலிர்க்கவைக்கும் கருப்பசாமி பாடல் அற்புதம் 🔥🔥🔥🔥

  • @user-rr6kc3zg9g
    @user-rr6kc3zg9g ปีที่แล้ว +87

    இசையின் மூலம் கருப்பனே
    நேரில் வரவழைக்கும் கம்பீர காந்த குரல்.., உந்தன் பாடல் அனைத்தும் அருமைதான், இதுவும் அருமை.., வாழ்த்துக்கள்

  • @iyappam4232
    @iyappam4232 ปีที่แล้ว +19

    Anna உண்மையிலே சாமி வருவது போல உடல் சிலிர்த்து விட்டது நன்றி அண்ணா முழு பாடலையும் பாடிருக்கலாம்

  • @Mysongom23
    @Mysongom23 ปีที่แล้ว +24

    பாடல் கேட்க கேட்க உடல் சிலிர்த்தது sir அருமை பாடல் குரல் 💯🎶🙏👌👌👌

  • @jairamsundaramsundaram7337
    @jairamsundaramsundaram7337 ปีที่แล้ว +32

    Sri, கருப்புசாமி அய்யா, நம்ம எல்லோருக்கும் துணை... 🙏
    மிக மிக அருமையாக, சிறப்பாக இருக்கிறது அண்ணா...
    வாழ்த்துக்கள் அண்ணா.. 🙏

  • @saravanansaravanan3423
    @saravanansaravanan3423 ปีที่แล้ว +38

    சூப்பர் குரல் இறைவன் அருளால் நலமாக இருக்கவேண்டும்

  • @thiyasree..thirumurugan..6230
    @thiyasree..thirumurugan..6230 ปีที่แล้ว +25

    தெய்வீக உணர்வு மிக்க பாடல்..💯🙏

  • @duraipalanisamy4719
    @duraipalanisamy4719 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் வாழ்க வளர்க 💐🙏 மஉழஉப்பஆட்டஉம் வரலையே மீண்டும் எதிர்பார்க்கிறோம்

  • @cchinnaperumal6076
    @cchinnaperumal6076 6 หลายเดือนก่อน +1

    கருப்பசாமி உடம்பெல்லாம் கண்களில் கண்ணீரோடு புல்லரிக்குது அருமையான குரல்வளம்

  • @gomathyr5346
    @gomathyr5346 ปีที่แล้ว +7

    குருமலை கருப்பசாமி.. சின்னதம்பி சாமியும் எங்கள் குல தெய்வங்கள்.. வருடாவருடம் சிவராத்திரிக்கு போவோம் இந்த பாடல் தான் ஸ்பீக்கரில் கோயிலில் கேட்கும் போது சிலிர்த்து போகும்..

  • @Ghkguru
    @Ghkguru ปีที่แล้ว +11

    சான்ஸே இல்லை. Simply superb and so divine

  • @haifriends5061
    @haifriends5061 ปีที่แล้ว +10

    பாராட்ட வார்த்தைகளே இல்லை👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @safarikannan7545
    @safarikannan7545 11 หลายเดือนก่อน +133

    நான் சாமிக்கும்பிடுவதில்லை, அதில் நம்பிக்கையுமில்லை.....இருந்தாலும் ஆக்ரோஷமான இந்தப்பாடல் கண்களை கலங்க செய்து விட்டது....வாழ்த்துக்கள்

    • @asuraa14
      @asuraa14 9 หลายเดือนก่อน +7

      அது இசையின் மாயம்

    • @nandru_karudhu.
      @nandru_karudhu. 9 หลายเดือนก่อน

      சாமி கும்பிடுவது நம் தமிழர் மரபுப்படி நம்முன்னோர்களை வணங்குவது மட்டும் தான்.அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இப்படி ஆடல் பாடல் வாத்தியங்கள் முன்னோர்களுக்கு பிடித்தமான உணவுகள் படையல்கள்.ஆனால் இந்துக்களாக ஆன பின் நம் பழக்க வழக்கங்களும் மாறியது. நம் குல வழக்கங்கள் மறைக்கப்பட்டது ,குறை கூறப்பட்டது. அவநம்பிக்கைகளும் அதிகமாகியது சிலபல காரணங்களால் ,மனிதர்களால் .

    • @kdexport3476
      @kdexport3476 8 หลายเดือนก่อน +2

      It's true God 🙏

    • @user-kv2sp2ft8x
      @user-kv2sp2ft8x 6 หลายเดือนก่อน

      ❤❤❤

    • @krishnaboopathy7302
      @krishnaboopathy7302 หลายเดือนก่อน

      இது தான் சரியான பதிவு

  • @pandi3542
    @pandi3542 ปีที่แล้ว +4

    இது மாதிரி பாடல்களை பதிவேற்றுங்கள் அண்ணா

  • @Thenraaj
    @Thenraaj ปีที่แล้ว +6

    👌👌 மிகவும் அருமை.... பக்தி மயம் 👍 🙏🙏🙏 மிக்க நன்றிகள் . நல்வாழ்த்துக்கள் சகோ 🙏🙏🙏

  • @moorthyjai8438
    @moorthyjai8438 ปีที่แล้ว +12

    🙏🙏🙏🙏🙏💐💐தரமான கருப்பு பாடல் தலைவா

  • @Priyapriya20085
    @Priyapriya20085 ปีที่แล้ว +4

    அண்ணா சூப்பர் சூப்பர் அருமை அருமை அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nksatozbodyandmindrelex506
    @nksatozbodyandmindrelex506 8 หลายเดือนก่อน +2

    நம் தமிழ் நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @armstrongnapoleon5119
    @armstrongnapoleon5119 9 หลายเดือนก่อน +3

    மகாலிங்கம் போன்ற உச்சஸ்தாயில் பாடும் பாடகர்களை கவுரவப்படுத்தப்படவேண்டும்.

  • @RSRS-do5eq
    @RSRS-do5eq ปีที่แล้ว +8

    கருப்பா கருப்பா உன் பாதம் சரணம் 🙏🙏🙏

  • @krishnapriyaammu3711
    @krishnapriyaammu3711 ปีที่แล้ว +2

    Karupa samiye nerla pathamari iruku anna semma voice avar ellam valamum ungulukum unga kudubathukum kudakanum anna

  • @kavithamuthu1787
    @kavithamuthu1787 ปีที่แล้ว +3

    Super bro 👌👌👌👌 voice vera level bro sema talent person super bro 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @balakrishnanbalakrishnan6472
    @balakrishnanbalakrishnan6472 ปีที่แล้ว +132

    அருமை அருமையான பாடல். இது மாதிரி தான் அண்ணா எதிர் பார்க்கிறோம் . வாழ்த்துகள்

  • @vignesharun6904
    @vignesharun6904 ปีที่แล้ว +2

    அண்ணா பாடல் அருமையாக இருக்கு.அண்ணா கருப்பசாமி பாடல் இன்னும் அதிக பாடல்கள் எதிர் பார்க்கிறேன்.🙏🙏🙏

  • @renokey5492
    @renokey5492 ปีที่แล้ว +1

    Wow supar வாழ்த்துக்கள் அண்ணா நான் இலங்கை

  • @nadirahameedah4213
    @nadirahameedah4213 ปีที่แล้ว +2

    Super jee ,🎶🎧 all the best 💐💐💐👌

  • @harishchandrika
    @harishchandrika 10 หลายเดือนก่อน +1

    ஐயா இந்த பாடலை கேக்க குல உடம்பு சிலிர்க்குது

  • @vijayvijay3755
    @vijayvijay3755 ปีที่แล้ว +4

    Supper bro need more songs ♥️♥️♥️♥️♥️♥️

  • @s.tanishaatanishaa1056
    @s.tanishaatanishaa1056 11 หลายเดือนก่อน +1

    Brother, seema vibes, congratulations for your greatest future,

  • @arivubhuvana5629
    @arivubhuvana5629 ปีที่แล้ว +5

    அருமையான கருப்பர் பாடல்..ஐயாவின் அருள் என்றும் உண்டு

  • @subashr5740
    @subashr5740 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் அண்ணா 💐

  • @manipriyapriya9597
    @manipriyapriya9597 10 หลายเดือนก่อน +1

    🔥🔥🔥🔥 vera leval iya❤

  • @abilashabilash7502
    @abilashabilash7502 ปีที่แล้ว +1

    அருமை அருமை நன்றாக கோடி வந்தன்கல் 🙏🙏🙏🙏🙏🇱🇰

  • @srideviyashwini1942
    @srideviyashwini1942 ปีที่แล้ว +4

    எங்க கருப்பு சாமி 🙏🌹🙏🙏🙏❤️

  • @rajajeyaraman6513
    @rajajeyaraman6513 ปีที่แล้ว +1

    அருமை மச்சான் சூப்பர்

  • @user-ed8em3lw8p
    @user-ed8em3lw8p ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @kalpusugu7753
    @kalpusugu7753 ปีที่แล้ว +2

    Mahalingam bro super,superb,,🙏🙏🙏🙏🙏

  • @havitha9904
    @havitha9904 ปีที่แล้ว +4

    ஓம் கருப்புசாமியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அப்பனே எல்லாரும் நல்லா இருக்கனும் அப்பா

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 หลายเดือนก่อน

    Super voice parampariya karupasamy.padal. Ungal padalluku nandri. Arpudhamana karupanasamy padal

  • @renganathanbalasaraswathi4481
    @renganathanbalasaraswathi4481 ปีที่แล้ว +1

    Wow…wow… so beautiful the song… great experience listening your song. Move ups and always god bless

  • @Veerathamilan_youtubechannel
    @Veerathamilan_youtubechannel ปีที่แล้ว +3

    மிக்க அருமை அண்ணா

  • @racetecdesigners9296
    @racetecdesigners9296 6 หลายเดือนก่อน +1

    மகாலிங்கம்..! ❤

  • @KrishnamoorthiGurusamy
    @KrishnamoorthiGurusamy 6 หลายเดือนก่อน

    Super anna❤❤❤❤❤🙏🙏🙏👏👏👏👏👍👍👍👍👍👍👍👏👏

  • @kamarajkaruvarai9674
    @kamarajkaruvarai9674 ปีที่แล้ว

    கருப்பசாமி அருள் பொங்கி வந்திடுவார் அண்ணா..அருமை அருமை

  • @user-dq6ls9ms6b
    @user-dq6ls9ms6b 7 หลายเดือนก่อน

    அருமையான குரலுக்கு சொந்தக் காரன். நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்.

  • @a.dhanavela.dhanavel8236
    @a.dhanavela.dhanavel8236 10 หลายเดือนก่อน +1

    Samma song pa vara lavel❤

  • @pandiyan714
    @pandiyan714 ปีที่แล้ว +2

    அண்ணா என்றும் உங்கள் பாடலுக்கு நான் அடிமை கருப்பர் உங்களை காப்பார்

  • @comedyandstatussong293
    @comedyandstatussong293 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் செம்ம ஐயா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @gopik8568
    @gopik8568 ปีที่แล้ว +2

    Goospumes song காருப்புசாமி🔥💥

  • @kasthurimk8958
    @kasthurimk8958 6 หลายเดือนก่อน

    Bro semmma ungala Mr&Mrs latha na ungala parthu unga pattuku adimai ayutom bro.anni eppadi erukanga.

  • @sushi13399
    @sushi13399 6 หลายเดือนก่อน +1

    அய்யா🙏

  • @karthikrajapandiyan5598
    @karthikrajapandiyan5598 ปีที่แล้ว +1

    அருமை அருமை அண்ணா

  • @swornambigaikumar4670
    @swornambigaikumar4670 ปีที่แล้ว +1

    Supar anna...🙏🙏🙏🙏🙏

  • @msiyyappan6471
    @msiyyappan6471 ปีที่แล้ว +3

    அருமை சகோதர உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள

  • @gnanasekaran2569
    @gnanasekaran2569 6 หลายเดือนก่อน

    அற்புதம்

  • @nachav60
    @nachav60 2 หลายเดือนก่อน

    வீநாச்சவீரன்❤

  • @kannanchellaiya8763
    @kannanchellaiya8763 ปีที่แล้ว +1

    அண்ணா அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர் 🙏🙏🙏🙏🙏 full வீடியோ பாட்டு பாடி போடுங்க அண்ணா

  • @alangaiveeran.68
    @alangaiveeran.68 3 หลายเดือนก่อน +1

    நா ஏ குல தெய்வம் வடுகச்சியாம்மன் சின்ன கருப்பு முனியன் இவர்களை தவிர யாரையும் நம்ப மாட்டேன்

  • @renukadevik6409
    @renukadevik6409 ปีที่แล้ว +1

    சூப்பர் மகாலிங்கம் அண்ணா

  • @sakthivelsakthi2303
    @sakthivelsakthi2303 11 หลายเดือนก่อน +1

    அருமை அருமையான பாடல்

  • @saravananayyathurai9679
    @saravananayyathurai9679 9 หลายเดือนก่อน +1

    அண்ணா தயவு செய்து நம்ம பாரம்பரிய இசையை பயன்படுத்த வேண்டுமானால் சூப்பர் இருக்கும் அண்ணா

  • @chockkalingamchidambaram3342
    @chockkalingamchidambaram3342 ปีที่แล้ว +5

    Seam lyrics and singing ❤❤❤

  • @muthurajaalagarsamy8322
    @muthurajaalagarsamy8322 11 หลายเดือนก่อน

    அருமையான குரல்வளம் பதினெட்டாம் படி கருப்பணசுவாமிதுணை

  • @udayasooriyanr5838
    @udayasooriyanr5838 10 หลายเดือนก่อน +3

    Congratulations for you and your music party. You might have sung full song. Wonderful, all the best.

  • @realhero592
    @realhero592 ปีที่แล้ว

    அய்யோ
    ,,,,,, கருப்பன் வந்தாச்சி,,,,,,
    very Good,,,,,

  • @sampathrajkumar6172
    @sampathrajkumar6172 6 หลายเดือนก่อน

    மெய் சிலிர்த்தது தம்பி மகாலிங்கம்

  • @gopinathm481
    @gopinathm481 ปีที่แล้ว +1

    vera level maha👏👏👏 keep going👍🤝

  • @krishnanthangam7420
    @krishnanthangam7420 ปีที่แล้ว +3

    Sema voice bro👌👌 . Vera level bro neenga

  • @udhayatvs1174
    @udhayatvs1174 10 หลายเดือนก่อน +2

    ❤ super singer

  • @vigneshsurya8032
    @vigneshsurya8032 ปีที่แล้ว +2

    Super powerful song 💐Congratulations mama😇

  • @keerthiaureshkeerthi3042
    @keerthiaureshkeerthi3042 ปีที่แล้ว +1

    Semma jii ethumaari song send pannunga bro

  • @sangeethasekar-bx8xr
    @sangeethasekar-bx8xr ปีที่แล้ว +1

    Super anna congratulations🎉

  • @PrathapS-zx2dn
    @PrathapS-zx2dn ปีที่แล้ว +2

    🙏🙏🙏 super song

  • @arivubhuvana5629
    @arivubhuvana5629 ปีที่แล้ว +2

    அழகான குரல்

  • @divakard1230
    @divakard1230 ปีที่แล้ว +1

    Appane uchila irunthu adipaatham varai silirkuthu karuppaaaaa🙏🏻

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil9382 ปีที่แล้ว

    உங்களுக்கு கடவுள் கொடுத்த வரம்தான் இப்படி பட்ட குரல்...

  • @antonydass7736
    @antonydass7736 ปีที่แล้ว

    அண்ணே உங்க பாடலே பாடல் தானே அருமையான பாடல் நான் உங்களை வந்து பெரிய மகிழ்ச்சியுடன்

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 10 หลายเดือนก่อน

    அருமை கடல் கருப்பு சாமி வாழ்க என் ஆசைவழங்கள்🌞✋🏿✋🏿🌹👌🎈🎁🌻🌿

  • @Kalzviews
    @Kalzviews ปีที่แล้ว +5

    👌🏻👌🏻👌🏻💯💯

  • @meiyalagiammu4356
    @meiyalagiammu4356 ปีที่แล้ว +1

    Voice nalla iruku anna all the best

  • @sureshswimswim6225
    @sureshswimswim6225 ปีที่แล้ว +1

    அருமையான பாடல்

  • @user-ii8bw3bb4p
    @user-ii8bw3bb4p 8 หลายเดือนก่อน

    Engala kapatruvanga iyya

  • @arumugamp2156
    @arumugamp2156 6 หลายเดือนก่อน

    Super

  • @user-rg3ef1iz4j
    @user-rg3ef1iz4j 10 หลายเดือนก่อน

    Anna vera leavel super 👌👌👌👌👌

  • @alvend
    @alvend ปีที่แล้ว +1

    Arumai 🙏🙏🙏🙏 !! ...

  • @sakthipriya7490
    @sakthipriya7490 หลายเดือนก่อน +1

    கருப்பான சாமி எனக்கு குழந்தை வரம் தரவேண்டும் அப்பா ஒம் கருப்பா

  • @karuppaiya735
    @karuppaiya735 11 หลายเดือนก่อน

    🙏🏻.... Suppar 🤝❣️

  • @user-li4vo9kk3w
    @user-li4vo9kk3w 6 หลายเดือนก่อน

    SUPER🎉🎉🎉🎉🎉🎉🎉TM

  • @Gabrielraj6666
    @Gabrielraj6666 ปีที่แล้ว +1

    Wow
    Wonderful voice..

  • @jayasenhumens2135
    @jayasenhumens2135 ปีที่แล้ว +1

    இலங்கை புராணத்தின் படி, புத்தரின் மரணத்திற்குப் பிறகு, இந்திரன் புத்தரின் இருக்கையை விஷ்ணுவிடம் ஒப்படைத்தார், மேலும் இந்துக்கள் புத்த மதத்தை வழிபடும் வகையில் புத்தரின் இருக்கையை விஷ்ணு பாதுகாத்தார். USA Helping indian prime minister 🇱🇰

  • @muthusubramaniam277
    @muthusubramaniam277 ปีที่แล้ว +7

    Always goosebumps 🔥🔥🔥

  • @dhanapal.pdhanapal.p4044
    @dhanapal.pdhanapal.p4044 ปีที่แล้ว +1

    அண்ணே எப்படி அண்ணே உங்களால் இது முடியுது

  • @sundaramk819
    @sundaramk819 ปีที่แล้ว +1

    சூப்பர் குரல்

  • @ganesankasi4578
    @ganesankasi4578 ปีที่แล้ว

    Arumai anna 🔥🔥🔥🔥🔥

  • @bhagyasri6770
    @bhagyasri6770 ปีที่แล้ว +1

    Super song i like so much

  • @mr.vetrimanism
    @mr.vetrimanism ปีที่แล้ว +6

    Swamiye Saranam Ayyapa✨

  • @mugavairameshsinger6738
    @mugavairameshsinger6738 10 หลายเดือนก่อน

    அண்ணா இந்த பாடலை ஒரு 50 தடவை கேட்டேன் மிகவும் அருமை அண்ணா

  • @kamalkamalraj4961
    @kamalkamalraj4961 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை அண்ணா குரல் வளம்

  • @thirunavukkarasuthirunavuk6930
    @thirunavukkarasuthirunavuk6930 8 หลายเดือนก่อน

    அருமை🙏🙏