தமிழன் மட்டும்தான்டா தன் தாயின் அருமையை பெருமையை...உயிருடன் தமிழ்மொழியில்...பாட முடியும்.... இது பாடல் இசை மட்டும் இல்லை...உயிரின் துடிப்பு....இதயத்தின் துடிப்பு...இரத்தத்தின் துடிப்பு... அஆத்தா....நாங்கள் காரைக்குடி..கீழச்சிவல்பட்டியில்....முத்தாரில்...ஆத்தா என்றுதான் கூப்பிடுவோம்... ஆத்தா அர்த்தம் ஊண் உயிர் நாடி நரம்பு....
ஆத்தா உன் சேல ஆகாயம் போல ஆத்தா உன் சேல ஆகாயம் போல ஆத்தா உன் சேல ஆகாயம் போல தொட்டில் கட்டி தூங்க தூழி கட்டி ஆட ஆத்துல மீன் புடிக்க அப்பனுக்கு தல தொவட்ட தொட்டில் கட்டி தூங்க தூழி கட்டி ஆட ஆத்துல மீன் புடிக்க அப்பனுக்கு தல தொவட்ட பார்த்தாலே சேர்த்தணைக்க தோணும் நான் செத்தாலும் என்னை போத்த வேணும் பார்த்தாலே சேர்த்தணைக்க தோணும் நான் செத்தாலும் என்னை போத்த வேணும் ஆத்தா உன் சேல ஆகாயம் போல ஆத்தா உன் சேல ஆகாயம் போல பொட்டிக்குள்ள மடிச்சா அது அழகு முத்து மால காயம் பட்ட விரலுக்கு கட்டு போடும் உன் சேல நீ காத்திருக்கும் சேல அது கண்ணீரு மணக்கும் உன் சேல கட்டி எறைச்சா தண்ணி சக்கரைய இனிக்கும் என் உசுருக்குள்ள சேல அது மயிலிறகா விரியும் உன் வெளுத்த சேல திரிபோட்டா வெளக்கு நல்லா எரியும் உன் சேலை தானே பூஞ்சோலை தானே ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா உன் சேல ஆகாயம் போல ஆத்தா உன் சேல ஆகாயம் போல அக்கா கட்டி பழக நான் ஆடுகட்டி மேய்க்க ஓட்ட குடிசை வெயிலுக்கு ஒட்டு போட்டு மறைக்க என் கண்ணில் ஒரு தூசுபட்டா ஒத்தனமும் கொடுக்கும் அட கஞ்சிக்கொண்டு போன சேல சும்மாடாக இருக்கும் நான் தூங்கும் போது கூட அது தலையணையா பேசும் அட வெட்கை வரும் நேரம் ஒரு விசிறி போல வீசும் உன் சேலை தானே பூஞ்சோலை தானே ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா ஆத்தா உன் சேல ஆகாயம் போல ஆத்தா உன் சேல ஆகாயம் போல தொட்டில் கட்டி தூங்க தூழி கட்டி ஆட ஆத்துல மீன் புடிக்க அப்பனுக்கு தல தொவட்ட தொட்டில் கட்டி தூங்க தூழி கட்டி ஆட ஆத்துல மீன் புடிக்க அப்பனுக்கு தல தொவட்ட பார்த்தாலே சேர்த்தணைக்க தோணும் நான் செத்தாலும் என்னை போத்த வேணும் செத்தாலும் என்னை போத்த வேணும்
நல்ல ஒழுக்கமான பெண்ணிற்கு பிள்ளையாக பிறப்பதே பெரும்பாக்கியம் அவரே இப்பாடலுக்கு பொருத்தமானவர். தன் பிள்ளை கண்ணீர் வடிப்பதை ஒரு உத்தம தாயின் ஆத்ம விரும்பாது. உங்களின் தாயை எண்ணி மகிழுங்கள்
இப்படி ஒரு அருமையான நாட்டுப்புறபாடல் இன்று கேட்டு மிகமிக அகம் மகிழ்ந்தேன். நன்றி. ஐயா இங்கு ஒரு உலக மகாகவி இருக்கிறாரே இப்படிப்பட்ட அர்த்தமுள்ள பாடலை போல் எழுதி வாங்கிய பட்டதிற்கு பெயரை நிலைநாட்ட வேண்டும் என்பதே எங்கள் ஆவல் பஞ்சபூதங்களை தொடாத வார்த்தைகள். இருக்கவேண்டும்.
சுவாசித்து முடித்த, அத்தனைஅம்மாக்களுக்கும்; இன்னும் சுவாசிக்க முடிந்த, அனைத்து அம்மாக்களுக்கும்... அடிநாள் நினைவுகளை ஆராதித்து...... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்த பிரபஞ்சத்தில் எல்லா ஜீவன்களுக்கும் பிடித்த ஒரே வார்த்தை ; அம்மா.... இந்த உலகில், உச்சரிக்கமுடிந்த அத்தனை உதடுகளும் அதிகமாய் உச்சரித்த ஒற்றை மந்திரம்; அம்மா.... அழுக்கு முந்தானையில் அடைகாத்தும் நம்மை ஆரோக்கியமாய் வளர்த்த...அம்மா, ஒருக்களித்துப் படுத்திருக்கும் ஒற்றைப்பூ நந்தவனம் ...அம்மா... அம்மா.... நீ, படைப்பின் ரகசியம்.. இறைவன் படைத்ததில் அபூர்வம்... கர்ப்பத்தில் எம் பசிக்கு, நீ - உணவு கொண்ட. அதிசயம்.. கருப்பையில் எங்களுக்காக சுவாசித்த இரண்டாம் நுரையீரல்; நீ ரத்தத்தை பாலாய் மாற்றும் அற்புத ஆய்வகம்; நீ.. கருவறையில் சிசு சுமந்து, நகரும் நாஸா; நீ.. ஊமைத்தாயானாலும் உடல் பாஷை கற்றறிந்த படிப்பாளி ; நீ... பஞ்ச பூதங்களிடமிருந்தும் எமை காத்த ஆறாம் பூதம் ; நீ.. ஏதும் இல்லார்க்கும் யாதுமாய் இருப்பவள்; நீ மட்டும்தான்.. தாயே.. எம் விழிகளில் உன் உலகம் பார்த்தாய்.. உன் விழிகளால் எம் உலகம் காட்டினாய்.. தன் பசியை ஒத்திவைத்து நம் பசிக்கு உணவு தரும் ஒரே ஜீவன் ; அம்மா.. தன் உறக்கம் தொலைத்து நாம் தூங்க தாலாட்டும் தெய்வ தேவதை ; அம்மா... தன் மகவின் கழிவுபார்த்து முகம் சுழிக்காத, முதல் தெய்வம் ; அம்மா... எங்களின் அதிகபட்ச நோய்களுக்கு, உங்கள் விரதங்களே மருந்தானதே...அம்மா.... பிள்ளையோடு விளையாடும் எல்லா விளையாட்டிலும் தோற்றுக்கொண்டே இருக்கிற அம்மா.. நாம், மெழுகுதிரியின் வெளிச்சம் ஆக தன்னை தீக்குச்சியாக்கியவள்...அம்மா.. கடவுளே இல்லை" என்று சொல்பவர்கள்கூட தாயை "தெய்வம்" என்றால் மறுப்பதில்லை.. பல்லடம் மணி.
எப்பொழுது கேட்டாலும் துக்கம் தாங்கமுடியாமல் அழுகிறேன்.அம்மாவை இழந்தபின் எனக்கு யார் இருக்கிறார் என்ற கவலை உறுத்திக்கொண்டேயிருக்கிறது.கடவுளே அம்மா இறந்தவுடன் தானும் இறந்து விட வேண்டும்.
I am crying every time when I hear this song.. I cried an entire day and keep hearing and keep crying 😭 I love my mother.. I want everyone to love their mom, she is our god 🥲🥲
இந்த பாலை குறிப்பாக மூன்று பேரின் தனித்துவ குரல்களில் கேட்டுவிட்டேன்.ஆனால் சித்தன் இவரின் குரலில் இசை வடிவமும் நெஞ்சை விட்டு அகலாதவை.அதுவும் கடைசிவரைவரும் புல்லாங்குழல் தபேலா அருமையோ அருமை
எனக்கு உருவம் கொடுத்த தந்தையும் எனது சிறிய தந்தையும் எனது சித்தியும் எங்களை விட்டு விண்ணுளுகம் சென்று விட்டார்கள் இந்த பாடலை கேட்க்கும் பொழுது ஆறுதலாக இருக்கு.....
ஒரு வயதில் இருந்து என் பாட்டிதான் என்னை வளத்தாங்க... ஒவ்வொரு வரி கேட்கும்போதும் என் அம்மாச்சி நியாபகம் வருது அய்யா.... ஆனா என் பாட்டிம்மா இப்போ இல்லை... இது பாட்டு இல்லை என் வாழ்க்கை.... எல்லாம் கண்ணு முன்ன வந்து போகுது.... நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
என் உடபிறவா சகோதரரே என் அம்மாவுக்கு ஆக எழுதபட்ட பாடல் என்று நான் முழுமையாக உணர்கிறேன் மிக அருமையாக பாடியுள்ளீர்கள் இசை மற்றும் உங்கள் குரல் இனிமை நண்றி அண்ணா எனது அம்மா இறந்துவிட்டார் இந்த பாடல் அவங்களுக்கு சமர்பனம் பன்னுவீர்களா? வாழ்க வளமுடன் அண்னா
அம்மாவை இழந்த என் போன்ற அனைவரின் இதயத்தையும் வருடிக் கொடுத்த பாடல் .இந்தப் பாடலை எழுதியவருக்கும், அனுபவித்து பாடிய பாடகருக்கும் நன்றிகள் கோடி....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அண்ணன் நீங்க என்னுடைய குலசாமி உங்கல ஒரு தடவ நான் நேரில் பார்க்கணும் எங்க அப்பா எனக்கு 2 வயசு இருக்கும் பொழுது இறந்துவிட்டார் அதுக்கு பிறகு எல்லாமே எங்க அம்மாதான் இந்த பாட்டு எங்க அம்மாவுக்காக எழுதியது போல இருக்கு அண்ணன்🥺😂🥲🙏🙏🙏🙏🙏🙏❤
என் மாமியார் இருக்கும்போது அருமை தெரியவில்லை அவங்க செத்த பிறகு ரொம்ப வருத்தப்பட்டு அவங்களை நினைச்சு ரொம்ப ஃபீல் பண்ற பொம்பள இல்லாத வீடு வெறுமை சொல்லுவாங்க இப்ப போனா அவங்க இல்லாத ரொம்ப வெறுமையா இருக்கு அது மட்டும் இல்லாம எனக்கு புடிச்ச வாழ்க்கையை எனக்கே கொடுத்த தெய்வங்கள் என் மாமியார் மாமனார் என் மாமியார் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன்
ஆத்தாவும் அவளின் சேலையும்: ஏழைத்தாயைப்போலவே அவளின் கிழிந்த சேலையும் எவ்வளவு (மதிக்கமுடியாத) உபயோகமுள்ளது! என்பதை ஆசிரியர் உணர்ந்து , எழுதி , அதை அருமையான பாடகரால் பாடவைத்து. உணர்வுள்ள பிள்ளைகள் தனது அம்மாவின் உணர்வுகளை கண்முன்னால் கொண்டுவந்து கண்ணீர் விடவைக்கும் விலைமதிக்ககமுடியாத பாடல். அம்மாவைநினைக்கும் அனைத்து அன்பு பிள்ளைகள் தினமும் படைப்பாளிகளுக்கு நன்றிகூறி கேட்டகத்தூண்டும் பாடல். குழுவினருக்கு நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்.
அம்மா...எனக்கு ஆறுதல்சொல்ல யாரும் இல்லை அம்மா..... வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டீங்க....இப்ப எல்லாம் இருக்கு நீங்கமட்டும் இல்ல.....எதுவுமே எனக்கு பிடிக்கல கண்ணீருடன் இப்பாடலை கேட்கிறேன்...உன் நினைவுடன்.....
தமிழன் மட்டும்தான்டா தன் தாயின் அருமையை பெருமையை...உயிருடன் தமிழ்மொழியில்...பாட முடியும்....
இது பாடல் இசை மட்டும் இல்லை...உயிரின் துடிப்பு....இதயத்தின் துடிப்பு...இரத்தத்தின் துடிப்பு...
அஆத்தா....நாங்கள் காரைக்குடி..கீழச்சிவல்பட்டியில்....முத்தாரில்...ஆத்தா என்றுதான் கூப்பிடுவோம்...
ஆத்தா அர்த்தம் ஊண் உயிர் நாடி நரம்பு....
தமிழன் மட்டும் தான் 🙏🙏🙏🎉🎉🎉❤️❤️❤️👍👍👍
I love Amma
மிக4 உண்மை
Super
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ஆத்தா உன் சேல
ஆகாயம் போல
ஆத்தா உன் சேல
ஆகாயம் போல
ஆத்தா உன் சேல
ஆகாயம் போல
தொட்டில் கட்டி தூங்க
தூழி கட்டி ஆட
ஆத்துல மீன் புடிக்க
அப்பனுக்கு தல தொவட்ட
தொட்டில் கட்டி தூங்க
தூழி கட்டி ஆட
ஆத்துல மீன் புடிக்க
அப்பனுக்கு தல தொவட்ட
பார்த்தாலே
சேர்த்தணைக்க தோணும்
நான் செத்தாலும் என்னை
போத்த வேணும்
பார்த்தாலே
சேர்த்தணைக்க தோணும்
நான் செத்தாலும் என்னை
போத்த வேணும்
ஆத்தா உன் சேல
ஆகாயம் போல
ஆத்தா உன் சேல
ஆகாயம் போல
பொட்டிக்குள்ள மடிச்சா
அது அழகு முத்து மால
காயம் பட்ட விரலுக்கு
கட்டு போடும் உன் சேல
நீ காத்திருக்கும் சேல
அது கண்ணீரு மணக்கும்
உன் சேல கட்டி எறைச்சா
தண்ணி சக்கரைய இனிக்கும்
என் உசுருக்குள்ள சேல
அது மயிலிறகா விரியும்
உன் வெளுத்த சேல திரிபோட்டா
வெளக்கு நல்லா எரியும்
உன் சேலை தானே
பூஞ்சோலை தானே
ஆத்தா ஆத்தா
ஆத்தா ஆத்தா
ஆத்தா உன் சேல
ஆகாயம் போல
ஆத்தா உன் சேல
ஆகாயம் போல
அக்கா கட்டி பழக
நான் ஆடுகட்டி மேய்க்க
ஓட்ட குடிசை வெயிலுக்கு
ஒட்டு போட்டு மறைக்க
என் கண்ணில் ஒரு தூசுபட்டா
ஒத்தனமும் கொடுக்கும்
அட கஞ்சிக்கொண்டு போன
சேல சும்மாடாக இருக்கும்
நான் தூங்கும் போது கூட
அது தலையணையா பேசும்
அட வெட்கை வரும் நேரம்
ஒரு விசிறி போல வீசும்
உன் சேலை தானே
பூஞ்சோலை தானே
ஆத்தா ஆத்தா
ஆத்தா ஆத்தா
ஆத்தா உன் சேல
ஆகாயம் போல
ஆத்தா உன் சேல
ஆகாயம் போல
தொட்டில் கட்டி தூங்க
தூழி கட்டி ஆட
ஆத்துல மீன் புடிக்க
அப்பனுக்கு தல தொவட்ட
தொட்டில் கட்டி தூங்க
தூழி கட்டி ஆட
ஆத்துல மீன் புடிக்க
அப்பனுக்கு தல தொவட்ட
பார்த்தாலே
சேர்த்தணைக்க தோணும்
நான் செத்தாலும் என்னை
போத்த வேணும்
செத்தாலும் என்னை
போத்த வேணும்
நன்றி ஐயா
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் தாயின் நினைவளைகளின் துக்கம் தொண்டையை அடைக்கிறது. .... என் தாயின் ஆன்மாவின் அலையோசைகளை இங்கு காண முடிகிறது. நன்றி
Epmuthumuthumuthu
நல்ல ஒழுக்கமான பெண்ணிற்கு பிள்ளையாக பிறப்பதே பெரும்பாக்கியம் அவரே இப்பாடலுக்கு பொருத்தமானவர். தன் பிள்ளை கண்ணீர் வடிப்பதை ஒரு உத்தம தாயின் ஆத்ம விரும்பாது. உங்களின் தாயை எண்ணி மகிழுங்கள்
ஔ
😢😢
என் தெய்வம் என்னுடைய அம்மா
தம்பி நீங்கள் மிகச்சிறந்த கலைஞர். உங்கள் பாடலை கேட்க தேகம் சிலிர்கின்றது பாராட்டுக்கள் என் உறவே
Arumsai
கண்கலங்க வைக்கும் பாடல்
அம்மா இந்த வார்த்தைதான் உலகின் அன்பின் அச்சாணி .
அம்மாவின் அருமையை உள்ளம் உருக பாடிய தோழருக்கு வாழ்த்துகள்.
R
A J
A
Veryverygod
❤
😭😭😭😭😭😭
Pp😂@@lakshmananm843
நல்ல குரல்வளம். அருமையான இசை.மெய்மறக்கும். பாடல் வரிகள். ஜெயமூர்த்தி அவர்களுக்கு. ஆயிரம் வாழ்த்துக்கள்.
Oooooooooooooooooooopoooooooo
Oooooopopooopoooopopoooooopoopo po ooopooopooopoopopopoopopop
@@arumugamuga3278lll@?? Ll
Lu luv❤❤❤❤❤😊❤😊
செத்தாலும் என்ன போத்தவேனும் கோடியா... அருமையான வரி
இப்படி ஒரு
அருமையான
நாட்டுப்புறபாடல்
இன்று கேட்டு
மிகமிக
அகம் மகிழ்ந்தேன்.
நன்றி.
ஐயா
இங்கு ஒரு
உலக மகாகவி
இருக்கிறாரே
இப்படிப்பட்ட
அர்த்தமுள்ள
பாடலை போல் எழுதி
வாங்கிய பட்டதிற்கு
பெயரை நிலைநாட்ட வேண்டும்
என்பதே எங்கள் ஆவல்
பஞ்சபூதங்களை தொடாத
வார்த்தைகள்.
இருக்கவேண்டும்.
7
😭
Arumaiyilum arumai
இப்பாடல் கிராமத்தில் வாழும் என்தாய் போன்ற தாய்மார்களுக்கு சமர்ப்பணம்
Akash
Juper ❤
🎉
😢என் தாயை காப்பாற்ற எத்தனையோ நாட்க்கள் கஷ்ட்டபட்டேன் ஆனால் சிறிது நாளில் நான் வீட்டில் இல்லாத போது இறந்து விட்டாங்க😭😭😭😭
சுவாசித்து முடித்த,
அத்தனைஅம்மாக்களுக்கும்;
இன்னும்
சுவாசிக்க முடிந்த,
அனைத்து அம்மாக்களுக்கும்...
அடிநாள் நினைவுகளை
ஆராதித்து......
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பிரபஞ்சத்தில்
எல்லா ஜீவன்களுக்கும் பிடித்த
ஒரே வார்த்தை ;
அம்மா....
இந்த உலகில்,
உச்சரிக்கமுடிந்த அத்தனை உதடுகளும்
அதிகமாய் உச்சரித்த
ஒற்றை மந்திரம்;
அம்மா....
அழுக்கு முந்தானையில் அடைகாத்தும்
நம்மை
ஆரோக்கியமாய் வளர்த்த...அம்மா,
ஒருக்களித்துப் படுத்திருக்கும்
ஒற்றைப்பூ நந்தவனம் ...அம்மா...
அம்மா....
நீ, படைப்பின் ரகசியம்..
இறைவன் படைத்ததில் அபூர்வம்...
கர்ப்பத்தில்
எம் பசிக்கு,
நீ - உணவு கொண்ட.
அதிசயம்..
கருப்பையில்
எங்களுக்காக சுவாசித்த
இரண்டாம் நுரையீரல்; நீ
ரத்தத்தை பாலாய் மாற்றும்
அற்புத ஆய்வகம்; நீ..
கருவறையில் சிசு சுமந்து,
நகரும் நாஸா; நீ..
ஊமைத்தாயானாலும்
உடல் பாஷை கற்றறிந்த
படிப்பாளி ; நீ...
பஞ்ச பூதங்களிடமிருந்தும்
எமை காத்த
ஆறாம் பூதம் ; நீ..
ஏதும் இல்லார்க்கும்
யாதுமாய் இருப்பவள்;
நீ மட்டும்தான்.. தாயே..
எம் விழிகளில்
உன் உலகம் பார்த்தாய்..
உன் விழிகளால்
எம் உலகம் காட்டினாய்..
தன் பசியை ஒத்திவைத்து
நம் பசிக்கு உணவு தரும்
ஒரே ஜீவன் ; அம்மா..
தன் உறக்கம் தொலைத்து
நாம் தூங்க தாலாட்டும்
தெய்வ தேவதை ; அம்மா...
தன் மகவின் கழிவுபார்த்து
முகம் சுழிக்காத,
முதல் தெய்வம் ; அம்மா...
எங்களின்
அதிகபட்ச நோய்களுக்கு,
உங்கள் விரதங்களே
மருந்தானதே...அம்மா....
பிள்ளையோடு விளையாடும்
எல்லா விளையாட்டிலும்
தோற்றுக்கொண்டே இருக்கிற
அம்மா..
நாம்,
மெழுகுதிரியின்
வெளிச்சம் ஆக
தன்னை
தீக்குச்சியாக்கியவள்...அம்மா..
கடவுளே இல்லை"
என்று சொல்பவர்கள்கூட
தாயை "தெய்வம்" என்றால்
மறுப்பதில்லை..
பல்லடம் மணி.
🙏👌👏
Nice lines bro🤜 continue
very very good
👍👌
சிறப்பு மிக சிறப்பு
ஆயுசு நூறு அருமையான குரல் நன்றிகள் கோடி அய்யா சித்தரே
Eplmuthumuthumuthu
அம்மாவின் சேலையில் படுத்துறங்கும் ரகம்.....
உந்தன் குரலின் வசீகரம்.!
அண்ணா என் தாய் இறந்து 4.வருடம் அச்சு இருக்கும் போது.அருமை எனக்கு தெரியலே இப்போ இல்லாத போது தா வலி தெரியுது 😭😭😭
😭😭😭😭😭😭😭கண்டிப்பா 🙏🙏🙏
அதே தான் அண்ணா என் அம்மா இறந்து 2வருடம் ஆகிறது. தூக்கம் வரவில்லை. கண் கலங்குகிறது 😢 நிறம் கஷ்டம் வருது சொல்ல முடியவில்லை
Same here
அன்பு அண்ணண் புதுவை சித்தன் அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்றி அண்ணா❤❤❤❤❤
Epmuthu
Epmuthu
Epmuthu
Epmuthu
நம் தாயின் உயிர் போல இந்த பாடலுக்கும் உயிர் இருக்கிறது
77
😢😢😢😢😢
@@Kamaraj-ds9gf1,
அம்மாவின் பாசத்துக்காக ஏங்கும் உன் அன்பு மகள்..... 😭🙏🙏😭
எல்லோருக்கும் இதே நிலமைதான் என்னசெய்வது
🫂🙏🏿👈🏿@@kumareshk6347
எப்பொழுது கேட்டாலும் துக்கம் தாங்கமுடியாமல் அழுகிறேன்.அம்மாவை இழந்தபின் எனக்கு யார் இருக்கிறார் என்ற கவலை உறுத்திக்கொண்டேயிருக்கிறது.கடவுளே அம்மா இறந்தவுடன் தானும் இறந்து விட வேண்டும்.
கண்ணா. கவலை Padathe Ulagam peridthu என்ன Paddikkura niraya padi
அம்மா ஊரின் பேர் என்ன
என்னைபெற்றெடுத்த
தாயே
நீருக்கும்
போது
உன் அருமை
தெறியாம
போச்சே
இப்போ
ஏங்கி
ஏங்கி கொண்டு
பறஇதவஇக்கஇறஏனஏ
சுத்தமான தமிழ் பாடல்.. மற்றும் தமிழ் இசை.... உயிர் உருகும்... உன்னதமான குரல் வளம்... வரிகள் தாயை கைவிட்ட கயவர்களுக்கு கன்னத்தில் அறையும்...
u
Mahesh
Mut&u
@@maheshmahesh347 muthu
Muthu
இந்த பாடல் கேட்கவே உடம்பு சிலிர்க்கிறது...கண் கலங்கியது..எனது வயது 51 ....அலவாக்கோட்டை. இறைவனடி சேர்ந்த என் தாய்க்கு சமர்ப்பணம்
ஒன்னும் சொல்ல ஒரு வார்த்த இல்ல எண்ண பொறுத்தவரை நான் ஒரு ஶ்ரீலங்கா இங்க அப்படி பட்ட அம்மா Neria இருக்காங்க like this song
உங்கள் குரலில் பலமுறை மேடைகளில் இந்த பாடலை கேட்டுருக்கிறேன்
இப்போது TH-cam il கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அண்ணா
இதற்கு முன்னர் இந்தப்பாட்டைக் கேட்டிருக்கிறேன்.ஆனால் இந்தக்காட்சியும் பாடலும் , அழுது விட்டேன்.
Super
@@Sivan_love_1 yen Thain madiyel urangina eppadi erukum. ....Oruvele yenne Thai... Madiyel urangina erunthal entha anpu kitaithirukuma.
Yen ullam Ammavai thetothu.... Anna... Yen thaiku naparamnu Yene Thukkipototanga. manasu valikithu payale kekkumpothu
💯💯💯💯
.,.
Thank Jayayamoorthy
மிகச்சிறந்த பாடலை எழுதிய கவிஞர் ஏகாதசி அவர்களுக்கும் பாடலை பாடிய சித்தன் ஜெயமூர்த்தி அய்யா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்
😮😮
இந்த பாடலின் ஒவ்வொரு எழுத்தும் என்னை ஈர்த்து கண் கலங்க வைக்கிறது அண்ணா உனது பாடலுக்கு நான் அடிமை 😥. ,🥰
😢😢😢😢😢😢😢❤
சினிமா காரங்களுக்கு குடுக்கும் ஆஸ்கார் விருது இவருக்கு கொடுக்கலாம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழரே
Sariyaga sonninga
Yes ❤
Emuthumuthumuthumuthumuthumuthumuthu
Emuthumuthumuthumuthumuthumuthumuthu
Emuthumuthumuthumuthumuthu
என் தாயின் மடியில் உறங்கிய ஞாபகம்
அம்மா மறைந்து 11 வருடங்கள் ஆகியும் இந்த பாடலை கேட்கும்போது கண்களில் நீர் கசிகிறது...
@
0777
அருமையான பாடல் வரிகள் சூப்பர் அம்மாவுக்கு தகுந்த பாடல் வரிகள் சூப்பர்
அண்னா குரல் மற்றும் இசை வேர லெவல்" உடம்பு சிலிர்க்குது
9lpĺlo
❤❤❤❤❤❤❤😭😭😭😭😭😔😔😔😔
கேட்கவே மனதில் ஒருவிதமான சிலிர்ப்பு.
அருமை நிறைந்த பாடல் அண்ணா இதயத்தை தொட்ட பாடல் வாழ்க வளமுடன்
Anna super
சினிமா புகழ் மதிசியம் பாலாவின்
th-cam.com/video/0Z3fG2cuePM/w-d-xo.html
Epmuthu
அருமை 👌 அண்ணா 🌹 உங்க குரல எத்தனை முறை கேட்டாலும் இன்பமா இருக்கு.
இந்த வரிகளை எத்தனையோ குரல்களில் கேட்டாயிற்று. எத்தனை போற்றினாலும் தகும் கவிஞர் ஏகாதசி அவர்களை! வாழ்த்துகள் அண்ணா
muthu
@@Jayamoorthy muthu
🙏🙏🙏🙏👍👍🙏🙏🙏👍🙏🙏🙏 வேண்டும்
Muthu
@@Jayamoorthy muthu
முதியோர் இல்லத்தில் பெற்றோரை விடும் ஓவ்வொரு பிள்ளைகளும் தினம் கேட்க வேண்டும்
❤❤❤❤❤
உங்கள் குரல் தெய்வீக குரல் உங்களுக்கு அழிவே இல்லை
hi
சாமி சாமினு கோவில் தேடாதிங்க பெற்ற தாய் போல தெய்வம் இவ்வுலகில் இல்லை
அன்னையின் அருமை இறந்தபின் தெரியும்
சிறப்பான பதிவு. தாயின் தவமிகுந்த வாழ்வை படம் பிடித்த கவிஞர் ஏகாதாசின் வலிமிகுந்த வரிகள். சிறப்பான இசை.. படப்பதிவு. வாழ்த்துக்கள்.
கவிஞர் ஏகாதேசின் வரிகள் மெய் சிலிர்க்கிறது.
திருந்தாத உள்ளம் திருந்தும் வருந்தாத மனமுமவருந்தும் இந்தபாடலை கேட்டால் நன்று
உயிரையே உலுக்குது இந்தப் பாடல்... அருமை வாழ்த்துகள்
Super,
Super
அண்ணா உங்க பாடல் என் மனதை உருக வைத்து விட்டது
🙏 a
@@mayandimayie4797 g8
சினிமா புகழ் மதிசியம் பாலாவின்
th-cam.com/video/0Z3fG2cuePM/w-d-xo.html
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சகோதரர் நன்றி
Epmuthumuthumuthu
கண்ணீர் வந்து விட்டது .மனதை உருக்கும் பாடல்
அம்மான் னா சும்மா இல்லடா.... அவ இல்லனா யாரும் இல்லடா... நன்றி அண்ணா,...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உயிரோட்டமான குரல்.அண்ணா.தன்னை மறந்து அழுதேன்
தோழரே நீங்கள் பாடும் பாடல்கள் அனைத்தும் என்னை மெய்மறக்க செய்கின்றன. நீங்கள் மென்மேலும் பாட எமது வாழ்த்துக்கள்.
𝑞𝓆𝓆𝓺ᵠᵠᵠᵠᵠᵠᵠᵠ
Very good
@@poongodi7541 ஞ
rhldlha
@@poongodi7541
P
I am crying every time when I hear this song.. I cried an entire day and keep hearing and keep crying 😭 I love my mother.. I want everyone to love their mom, she is our god 🥲🥲
Aayeram kodi nandri thambi jayamoorthikku valga valamudan nee pallandu
அருமையான குரலில் பாடிய பாடல் மிக சிறப்பு அண்ணன்...... 😘😘
Ennoda amma irunthappo avanga arumai ennakku theriyala therijikittappo en amma enkuda illa I really miss you amma I love you so much amma.
இந்த பாலை குறிப்பாக மூன்று பேரின் தனித்துவ குரல்களில் கேட்டுவிட்டேன்.ஆனால் சித்தன் இவரின் குரலில் இசை வடிவமும் நெஞ்சை விட்டு அகலாதவை.அதுவும் கடைசிவரைவரும் புல்லாங்குழல் தபேலா அருமையோ அருமை
pudhukottai kalidas paiyan padi ketathuku apram vanthu pakren nice
உன் சேலைகட்டி இறைச்ச தண்ணி சக்கரையா இனிக்கும்...👌👌👌👌👌
Sir I like your lines. Which was said by my colleagues. Lovely song
muthu
muthu
கண்ணீருக்கே கண்ணீர் வரும் பாடல்...
அம்மாவின் அருமைகளை எடுத்துக்கூற எத்தனையோ பாடல்கள் இருந்தாலும் உங்களின் படைப்பு சிறப்போ சிறப்பு தோழரே
எனக்கு உருவம் கொடுத்த தந்தையும் எனது சிறிய தந்தையும் எனது சித்தியும் எங்களை விட்டு விண்ணுளுகம் சென்று விட்டார்கள் இந்த பாடலை கேட்க்கும் பொழுது ஆறுதலாக இருக்கு.....
இருக்கும் போது பெற்ற தாயை மனம் நோகாமல் பார்த்து கொள்ளுங்கள் இல்லையெனில் காலம் முழுவதும் மனம் நொந்து வருத்தபடுவீர்கள்😢😢😢😢😢😢😢😢😢
தோழர் , நீர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்
iuuuuuiuuuu
@@mubarakmomadu8066 aaaaà
Namaste 8
உன்னை என் தாய் தந்தை உறவாகவே பார்க்கின்றேன்
Eplmuthumuthumuyhi
எத்தன பாட்டு இருந்தாலும் அது இதுக்கு ஈடாகாது பாடல் எழுதிய மற்றும் பாடிய அண்ணனுக்கு நன்றி
பாடலை கேட்டு மகிழ்ந்தேன் அண்ணா எத்தனை வலிகளை சுமந்தபடி இந்த பாடலை பாடியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா
தாய்இல்லமல் நான் இல்லை
சொல்ல வார்த்தை இல்லை அந்த தாய்மைக்கு பேரம் இல்லாமல் கிடைக்கும் ஒரே அன்பு
Epmuthu
Epmuthu
Epmuthu
Epmuthu
அன்பு சகோதரன் ஜெயமூர்த்தி அவர்களின் உழைப்பு சாதாரணமானதல்ல கடந்த 30 ஆண்டு காலமாக அவரது கடின உழைப்பால் வந்த விளைவுதான் இந்த பாராட்டுக்கள்
அருமை தோழர்...
வாழ்த்தும், பேரன்பும் ❤️🙏
ஒவ்வொரு முறையும் கேட்கும்போது
கண்கள் ஊற்றெடுக்கவே செய்கிறது!
உயிரோட இருக்கின்ற என்தாய்யின் காலில் விழுந்து வணங்குகின்றேன்
அருமை அருமை... இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் மனசு உறுகிடுத்து...
Thu ce ce ce
அருமை அண்ணா என்னோட மனதை வருடிய்ய பாடல்
ஒரு வயதில் இருந்து என் பாட்டிதான் என்னை வளத்தாங்க... ஒவ்வொரு வரி கேட்கும்போதும் என் அம்மாச்சி நியாபகம் வருது அய்யா.... ஆனா என் பாட்டிம்மா இப்போ இல்லை... இது பாட்டு இல்லை என் வாழ்க்கை.... எல்லாம் கண்ணு முன்ன வந்து போகுது.... நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
நன்று நல்லா பதுக்கொங்க பாட்டிய
எனை பெற்றேடுத்த தாய்க்கு இப்பாடலை சமர்ப்பனம் செய்கிறேன். ஆத்மா சாந்தியடைய...... என் கண்ணுக்கு தெரியாத அத்துனை கடவுளிடமும் வேண்டுகிறேன்
உண் குரல் இந்த பாடலுக்கு செம உணக்கு இறைவன் கொடுத்த வரம். தாய உண்மையா நேசிப்பவர்கள் இந்தப்பாடலை கேட்டால் செத்துருவாங்க யப்பா.DJ
மிகவும் அழகான பாடல் மற்றும் அர்த்தமுள்ள வரிகள் 🤗😍💪
அய்யாவின் பாடள்கன்களங்கவைத்துவிட்டதுஅருமையானகருத்துநெஞ்சுஉருகுது
எனக்கு மிகவும் பிடித்த பாடல்! ஏன் என்றால்- நம் தாய் -நம்மை வளர்த்த வழியை நமக்கு உணர்த்துகிறது"!!
தோழா நன்றி நன்றி நல்ல குரல்வளம் உங்களுக்கு வாழ்க பல்லாண்டு இப்பாடலை இயற்றிய ஐய்யா ஏகாதசி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் என்கண்கள் கசிந்தது உள்ளம் கனத்தது
அன்னை நினைக்கிறேன் இந்த தருணத்தில் ஒவ்வொரு வரிகளிலும் நிஜமான வரிகள்
என் உடபிறவா சகோதரரே என் அம்மாவுக்கு ஆக எழுதபட்ட பாடல் என்று நான் முழுமையாக உணர்கிறேன் மிக அருமையாக பாடியுள்ளீர்கள் இசை மற்றும் உங்கள் குரல் இனிமை நண்றி அண்ணா எனது அம்மா இறந்துவிட்டார் இந்த பாடல் அவங்களுக்கு சமர்பனம் பன்னுவீர்களா? வாழ்க வளமுடன் அண்னா
'ண' வரும் இடங்களில் 'ன' போட்டு எழுதுவது பிழை திருத்தம் செய்யவும்
அம்மாவை இழந்த என் போன்ற அனைவரின் இதயத்தையும் வருடிக் கொடுத்த பாடல் .இந்தப் பாடலை எழுதியவருக்கும், அனுபவித்து பாடிய பாடகருக்கும் நன்றிகள் கோடி....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏾🙏🏾🙏🏾😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Gg
Yy
Yyyyy
,
மிக அருமை அருமை அண்ணே வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்👌👌👏👍
Ppp
அம்மாவை பார்த்து ரொம்ப நாளாச்சு
I love you
#miss you Amma ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
உணர்வுபூர்வமான வரிகளுக்கு உயிர் கொடுத்து அருமையாக பாடியுள்ளீர்கள். பலம் சேர்த்த கலைஞர்களுக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்!
Eplmuthumuthumuthumuthumuthu
Suberbe Anna. I am s saravanan thonndu colony vck cheyoor tk tn.
அண்ணன் நீங்க என்னுடைய குலசாமி உங்கல ஒரு தடவ நான் நேரில் பார்க்கணும் எங்க அப்பா எனக்கு 2 வயசு இருக்கும் பொழுது இறந்துவிட்டார் அதுக்கு பிறகு எல்லாமே எங்க அம்மாதான் இந்த பாட்டு எங்க அம்மாவுக்காக எழுதியது போல இருக்கு அண்ணன்🥺😂🥲🙏🙏🙏🙏🙏🙏❤
தோழர் திருவுடையான் அவர்களை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் தோழரே
ஐயாஇந்த பாடலை எப்பெழுது கேட்டாலும் மனநிறைவு தருகிறது வாழ்த்துகள் ஐயா நன்றிகள்
இனிமையான நினைவுகளுடன் பாடல் உருக்கமான வரிகள் உண்மையான வரிகள்
சகோதரர் அவர்கள்ரகத்தைமாற்றிபாடிநெஞ்சத்தைஉருகவைத்துவிட்டீர்கள்.
தாய் இருக்கும் போதே உணர்வுகளை வெளிப்படுத்தும் இல்லாத நிலையில் வெறுமை நிலவும்
அருமை
அருமையான
வரிகள்வாழ்த்துக்கள்.....தோழர்
நன்றி❤❤ அம்மாவின் அருமையை என்னக்கு மீண்டும் நினைவு படுத்தியதற்கு
அய்யா தினமும் கேட்கிறேன் அம்மா இறந்த துக்கம் தாங்க முடியல
Kavala padathinga bro
Bro epdi sollrathunu theriyala🙏
@@muthuraja4364 amma amma amma erthna
இந்த பாடல் நானும் கேட்பேன். இறந்த அம்மாக்களின் பிள்ளைகளுக்கு இதுவே சில நேரம் அறுதல், சில நேரம் வேதனை தரும்
சினிமா புகழ் மதிசியம் பாலாவின்
th-cam.com/video/0Z3fG2cuePM/w-d-xo.html
எனது அம்மா இன்று இல்லை இந்த பாடல் கேட்கும் போது தாங்க முடியாமல் அழுகை வந்தது மிக அருமையான பாடல்
Annavin voice LA intha songa ketkum pothu ....
Udampla irukkura rathamellam uranju pothu..................
Rompa arumaiyana padal ....
அருமை அண்ணா இந்த பாடலை கேட்டவுடன் தன்னை அறியாமல் கண்ணீர்.
மழை போல் கொட்டுகின்றன 😭😭😭😭😭
உயிரையே உருக வச்சிட்டிங்களே தோழர் என்ன சொல்வதென்றே தெறில .........
பாடல் எழுதிய திரு ஏகாதேசி, இசை அமைத்து பாடிய திரு சித்தன் ஜெயமூர்த்தி அவர்களுக்கு என் வணக்கம். 🙏நெஞ்சை உருக்கி விட்டது இப் பாடல்.
எனக்கு பிடித்தமான உயிர் பாடல் இது
அருமையான பாடல் நண்பா...
இந்த பாடலை பலமுறை கேட்டுள்ளேன்... கேட்கும்போதெல்லாம்...என் கண்கள் கண்ணீரில் குளமாகி விடும்...நன்றி....
ஸ்டாலின்....துபாய்
என் மாமியார் இருக்கும்போது அருமை தெரியவில்லை அவங்க செத்த பிறகு ரொம்ப வருத்தப்பட்டு அவங்களை நினைச்சு ரொம்ப ஃபீல் பண்ற பொம்பள இல்லாத வீடு வெறுமை சொல்லுவாங்க இப்ப போனா அவங்க இல்லாத ரொம்ப வெறுமையா இருக்கு அது மட்டும் இல்லாம எனக்கு புடிச்ச வாழ்க்கையை எனக்கே கொடுத்த தெய்வங்கள் என் மாமியார் மாமனார் என் மாமியார் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன்
கண் கெட்ட. பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு
Gopiraj
l
சச்ச😊
😢😢😢😢
ஆத்தாவும் அவளின் சேலையும்:
ஏழைத்தாயைப்போலவே அவளின் கிழிந்த சேலையும் எவ்வளவு (மதிக்கமுடியாத) உபயோகமுள்ளது! என்பதை ஆசிரியர் உணர்ந்து , எழுதி , அதை அருமையான பாடகரால் பாடவைத்து. உணர்வுள்ள பிள்ளைகள் தனது அம்மாவின் உணர்வுகளை கண்முன்னால் கொண்டுவந்து கண்ணீர் விடவைக்கும் விலைமதிக்ககமுடியாத பாடல். அம்மாவைநினைக்கும் அனைத்து அன்பு பிள்ளைகள் தினமும் படைப்பாளிகளுக்கு நன்றிகூறி கேட்டகத்தூண்டும் பாடல். குழுவினருக்கு நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்.
எனக்கு 60 வயதாகிறது தாய் தந்தையின் உன்னதமான உறவை பிரிந்து விட்டுமே என்று மிக மிக கவளை...இனி எப்போதும் திரும்பி வரது...,
உங்கள் தாய் தகப்பனார் எங்க இருக்கின்றனர் ஐயா
@@pathinettampatipathinettam3044 .. mn
😊
Amma come to me😢
அருமை அருமை அம்மா வை இழந்து வாடும் என்னை போன்ற மகன்களுக்கு. 🙏🙏🙏
அம்மா...எனக்கு ஆறுதல்சொல்ல யாரும் இல்லை அம்மா.....
வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டீங்க....இப்ப எல்லாம் இருக்கு நீங்கமட்டும் இல்ல.....எதுவுமே எனக்கு பிடிக்கல கண்ணீருடன் இப்பாடலை கேட்கிறேன்...உன் நினைவுடன்.....
god pless you borther....