Usura Katti Love Album Song | V M Mahalingam | Super singer Priyanka | VM production

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.พ. 2021
  • Song : Usura katti
    Singers : V.M. Mahalingam & Priyanka
    Music : Henry
    Lyrics : Raja Gurusamy
    Programmed & arranged : Henry
    Flute : Nathan
    Violin : Balaji
    Song mix & Mastered : Siva ( Dream decibel studio)
    Cinematography : Kishore
    Editor : Jegan Chakkaravarthi
    Recorded @ : 2 keys studio ( Vadapalani, Chennai )
    Producer : V.M. Mahalingam
    Video production : Last Bench Works
  • เพลง

ความคิดเห็น • 518

  • @harinidiyaa6208
    @harinidiyaa6208 ปีที่แล้ว +7

    எத்தனை முறை கேட்டாலும் கேட்க கேட்க தேவிட்டத தேன் சுவை பாடல். அருமையான வரிகள். இனிமையான இசை. அற்புதமான குரல் வாழ்த்துக்கள்

  • @arularasiarularasi4061
    @arularasiarularasi4061 3 ปีที่แล้ว +2

    Semma.... Romba romba supera irukku song lines..... Semmaiya feet aaguthu..... 🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @elanthirumaran7875
    @elanthirumaran7875 3 ปีที่แล้ว +8

    மிக நேர்த்தியான பாடல் பதிவு
    பிரியங்கா மகாலிங்கம் உங்களது இருவரின் குரலில் ஒலித்த இந்தப் பாடல் இதயத்தை வருடி செல்கிறது

  • @mullaisuresh6733
    @mullaisuresh6733 3 ปีที่แล้ว +6

    ஆகா ஆகா தேன் கலந்த தீஞ்சுவையாக இனிக்கிறது இருவரின் குரல் ...... அருமையான பின்னனி இசை வாழ்த்துக்கள்

  • @karth8456
    @karth8456 2 ปีที่แล้ว +3

    அண்ணன் மகாலிங்கம் & பிரியங்கா பாடல் மிகவும் அருமை !! என்னை 23 வயதிலே இருக்க வைக்கிரது இந்த பாடல் !! அற்புதம்

  • @tamilan2526
    @tamilan2526 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை
    அனைத்துவரிகளும் தூய தமிழிலே உள்ளது
    சிறப்பு

  • @vilanthaibala3753
    @vilanthaibala3753 3 ปีที่แล้ว +8

    மனதை இதமாய் வருடும் ராஜாகுருசாமி அண்ணா அவர்களின் வரிகள் வேற லெவல்.
    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வரிகள்
    இனிமையான குரல் அன்பு அண்ணன் மகாலிங்கம் மற்றும் தங்கை பிரியங்கா அவர்களின் குரல்கள் அவ்வளவு அழகு
    தாலாட்டும் இசை அனைத்தும் வேற லெவல்.
    வாழ்த்துக்கள் அனைவருக்கும்....

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் இருவர் குரலும் அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @oomaithuraithangam2691
    @oomaithuraithangam2691 3 ปีที่แล้ว +8

    பாடலாசிரியர் ராஜா குருசாமிக்கு
    எனது முதல் வணக்கம்.
    வரிகளில் மின்னுகிறார்.
    பாடிய மகாலிங்கம் குரலும்
    பிரியங்காவின் குரலும்,ஹென்றி
    அவர்களின் இசையோடு தேனாய்
    பாய்கிறது! படைத்திட்ட அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன்!வாழ்க!

  • @kalidosssk9534
    @kalidosssk9534 2 ปีที่แล้ว +1

    பாடல் , இசை ,பாடகர் அற்புதம் . ஆனாலும் பாடல் எழுதிய நண்பருக்கு என்பாராட்டுக்கள் .அற்புதமான வரிகள்

  • @silambujayammani7491
    @silambujayammani7491 3 ปีที่แล้ว +18

    வரிகள் அருமை ராஜாராம் வேற லெவல் பிரகாசமான எதிர்காலம் உண்டு ரசித்து ருசித்து கேட்டேன்

  • @balukonar6203
    @balukonar6203 3 ปีที่แล้ว +5

    மிகவும் பாடல் அருமையாக வந்து இருக்கிறது.. பாடல் வரிகளும்.. சரி.. இசையும் சரி.. மகாலிங்கம் ப்ரியங்கா அசத்தி இருக்கிறார்கள்.. இந்த வயிரவன் பட்டி வயிரவனின் வாழ்த்துக்கள்

  • @soundarofficial4087
    @soundarofficial4087 3 ปีที่แล้ว +2

    Very nice. Sema voice . attractive

  • @ArunKumar-me3kv
    @ArunKumar-me3kv 3 ปีที่แล้ว +2

    உசுர கட்டி...பாடல் வரிகள் அருமை முதல் முறை கேட்கும்போதே மனதில் பதிகிறது அண்ணா ராஜகுருசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாடல் பாடிய திரு .மஹாலிங்கம் தோழி பிரியங்கா இருவரும் மிகவும் சிறப்பாக பாடி மேலும் மெருகூட்டி உள்ளனர் அருமை... இசை அமைப்பாளர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் .👌👌👌👌

  • @user-pe4zy7xq8b
    @user-pe4zy7xq8b 3 ปีที่แล้ว +10

    அருமையான காதல் தாலாட்டு உண்மையாகவே பாடலை கேட்டு முடித்ததும் இதயம் கனத்த ஒரு சுகமான வலி அதை வார்த்தையால் விவரிக்கத் தெரியவில்லை வாழ்த்துக்கள் இப்பாடலின் படைப்பாளர்களுக்கு...

  • @DeviDevi-np3zx
    @DeviDevi-np3zx 3 ปีที่แล้ว +2

    Super super😘😘😘😘romba romba pudichirukku entha song

  • @user-er8zk1fo1y
    @user-er8zk1fo1y 3 ปีที่แล้ว +11

    குரலும் இசையும் அருமை.. வரிகள் மிக அருமை அண்ணா... ✍✍✍👌👌👌👍🏻👍🏻👍🏻🎼🎼🎼🎉🎉🎊🎊💐💐💐💐

  • @prakashmani4498
    @prakashmani4498 2 ปีที่แล้ว +2

    Hai Anna super song.
    Unga pattu kettuirukkean Exellant Anna voice super God bless you

  • @harishharishm7091
    @harishharishm7091 3 ปีที่แล้ว +4

    ஆஹா அருமை மனதை வருடும் இதமான வார்த்தைகளால் உருவாக்கப்பட்ட குரல் மனதை பரிகொடுத்தேன்

  • @suhausa8203
    @suhausa8203 2 ปีที่แล้ว +4

    I'm shuba ..
    Fr...Malaysia
    Really super ...ur voice ..singing all & everything

  • @muneeshkumar3287
    @muneeshkumar3287 3 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா

  • @vjmersalmerwinkumar6504
    @vjmersalmerwinkumar6504 3 ปีที่แล้ว +3

    பாடலின் வரிகள் மிகவும் அருமையாக இருக்கிறது புதிதான வார்த்தைகள் புத்துணர்ச்சியான இசை
    புல்லாங்குழல் போன்ற குரல்
    முத்தத்தில் ஒரு திரைப்படப் பாடலுக்கு இணையாக உள்ளது இப்பாடல் மிகப்பெரிய வெற்றியடையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை பாடலை இயற்றியஅன்புடன் ராஜா குருசாமி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோன்
    குரல் தந்த மகாலிங்கம் அண்ணனுக்கும் பிரியங்கா விற்கும் வாழ்த்துக்கள் இசை இதயத்தோடு நிற்கச் செய்த இசையமைப்பாளர் அண்ணன் ஹன்றி அவர்களுக்கும் நன்றி

  • @muthumani2225
    @muthumani2225 3 ปีที่แล้ว +1

    I love priyanga...ipadi Oru voice kudutha kadavulukuthan thanks sollanum..vaaya thiranthathume manasu orumathiri uruguthuma priyanga.. really...

  • @peganaudio3743
    @peganaudio3743 3 ปีที่แล้ว +2

    Thambi neyum priyangavu pichi uthari erukinga rajaguru brother vazhantha varikal padalai vanthu hentri isaiyodu sernthu usurukkula pugunthu konputinga unga 4 perukkum வாழ்த்துகள்....... வாழ்க வளர்க

  • @IlankaviArun
    @IlankaviArun 3 ปีที่แล้ว +7

    உசுர கட்டி இழுக்கும் பாடலாகி போனது.....
    தரமான வரிகள் அண்ணா,ஒவ்வொரு வரிகளிலும் அடுத்து என்ன வார்த்தை வந்து வர்ணனை செய்யுமோ என்று ஆவலை கூட்டுகிறது....
    இயக்குனர்_பாடலாசிரியர் திரு.இராஜா குருசாமி அண்ணா என்றுமே நீங்கள் ஆசான் தான் எங்களுக்கு 👌👌👌👌
    செல்லகுரல் பிரியங்கா, மகாலிங்கம் அண்ணா,பாடலை கொஞ்சும் விதம் மனசுக்கு ஆனந்தம் கொடுக்கிறது கேட்க கேட்க இனிமை தான் 👌👌👌👌👌
    இசையின் இனிமை சொல்லவா வேண்டும்...ஹென்றி அண்ணா தாலாட்டு போல இருந்தது தொடர்ந்து இது போல படைப்புகளை கொடுக்க வாழ்த்துக்களும் அன்பும்...
    குறிப்பாக இசையில் வரும் புல்லாங்குழல் டக்குன்னு மனசுக்குள்ள ஒட்டிக்கிட்டு மறுபடியும் கேட்க தூண்டியது...
    என்னுடைய வாழ்த்துக்களும் அன்பும் அனைவருக்கும்💐💐💐
    *உட்கோட்டை இளங்கவி அருண்.ஜெ*

  • @SathamuSriSathamuSri
    @SathamuSriSathamuSri 3 ปีที่แล้ว +2

    Semma vera leval song

  • @kumarkumar-vy5pe
    @kumarkumar-vy5pe 3 ปีที่แล้ว +15

    உசுரக்கட்டி பாடல் சூப்பர் சகோ ராஐகுருசாமி பாடல் தென்றலாய் என்னை வருடியது வாழ்த்துக்கள்

  • @BHARANI330
    @BHARANI330 2 ปีที่แล้ว +2

    yugabharathi lyrics ,imman sir composing la keta maari irruku.congrats👍👍👍

  • @vinithasajish895
    @vinithasajish895 3 ปีที่แล้ว +2

    Thamizhil solla theriyath ...romba romba pudichirukk song ..female voice avalo feelings 😍😍😍😍😍😍from kerala

  • @kalidosssk9534
    @kalidosssk9534 2 ปีที่แล้ว +9

    வரிகளை வர்ணிக்க வார்த்தைவரவில்லை . அருமையான பாடல் . குரலும் , இசையும் இதயத்தை கட்டி இழுக்குது .

    • @jayantbal9531
      @jayantbal9531 9 หลายเดือนก่อน

      ❤❤❤❤nl

  • @anthakudiilayarajafc8703
    @anthakudiilayarajafc8703 3 ปีที่แล้ว +24

    இயக்குனர் ராஜாகுருசாமி அண்ணாவின் பாடல் வரிகள் மிக அருமை சொல்லவே வார்த்தைகள் இல்லை.. Vera level na by vijay ilaya

  • @guruediting7387
    @guruediting7387 3 ปีที่แล้ว +11

    பாடலின் இனிமை வரிகளில் அருமை வாழ்த்துக்கள் ராஜா குருசாமி அண்ணா.....

  • @ganichelvam.boominathan6730
    @ganichelvam.boominathan6730 3 ปีที่แล้ว +1

    VM Mahalingam சிறப்பு தலைவா. உங்கள் குரலில் ஏதோ ஒன்று உள்ளது....

  • @MD-px3hq
    @MD-px3hq 3 ปีที่แล้ว +5

    குரல் இனிமையும் பாடல் வரிகளின் சுவையும் மிக அருமை 👌👌👌

  • @govintharaj3391
    @govintharaj3391 3 ปีที่แล้ว +2

    nice fantastic songs melody king songs ... continue next album when ?....

  • @dharansiva9038
    @dharansiva9038 3 ปีที่แล้ว +1

    Yowwwwwwwwwwww poooo yaaaaaaa yowwww yeee yaaaa ippati paatara samy mutiyala paaa enaaa voice paaaaa samy vera level keep rocking

  • @kalvidhasan8167
    @kalvidhasan8167 3 ปีที่แล้ว +4

    உங்கள் இருவரின் குரல் அருமை அருமை 👌👌👌👌🎶🎶🙏நான். மன்னார்குடிசிங்கப்பூரில் இருந்து

  • @anandhanthandavarayan8810
    @anandhanthandavarayan8810 3 ปีที่แล้ว +9

    பிரியங்கா குரல் வளம் மகாலிங்கம் நாட்டுபுற பாடல் பாடும் விதம். மயக்க வைக்கும் இனிய கீதம் 🙏

  • @kalas7985
    @kalas7985 2 ปีที่แล้ว +1

    😍😍😍எத்தனை முறை கேட்டாலுமகேட்கக் கேட்கத் திகட்டாதபாடலாக மாறிவிட்டது😍😍😍

  • @sathani007velu9
    @sathani007velu9 3 ปีที่แล้ว +2

    மிக அருமை பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @paarivasan899
    @paarivasan899 3 ปีที่แล้ว +15

    Lyrics vera level... congratulations director Rajagurusamy brother

  • @jothirahul7209
    @jothirahul7209 3 ปีที่แล้ว +2

    Super brother 👌😘😘😘
    Super sister 👌😘😘😘😘😘

  • @Mani-kl5ti
    @Mani-kl5ti 3 ปีที่แล้ว +2

    Vera leval song songa kekkum podhu oru feeling semmaya irukku lovely voice

  • @karnaprabha7583
    @karnaprabha7583 3 ปีที่แล้ว +6

    மனசு சிறகடித்து பறக்கிறது...உடம்பு சிலிர்க்கிறது...
    இதயத்தை துளைக்கிறது... அடடா..ஜீவனுள்ள குரல்கள்... இசை... வருடுகிறது... அத்தனை கலைஞர்களுக்கும்... நன்றிகளும்... வாழ்த்துகளும்...

  • @ravisai86
    @ravisai86 3 ปีที่แล้ว +2

    நீங்க பாடும் பாடல் அனைத்தும் என் மனதை வருடும் விதமாக இருக்கும் அருமையான பதிவுகள் அருமையான குரல் வலம் வாழ்த்துக்கள் சகோதரர்

  • @user-ed7pi2gi6g
    @user-ed7pi2gi6g 3 ปีที่แล้ว +13

    அருமையான வரிகளை வருடிய அன்பு அண்ணன் இராஜாகுருசாமி,வற்றாத கிணற்றில் ஊரும் தண்ணிபோல இரு குரல்வளம் அண்ணன் மாகலிங்கம் மற்றும் சகோதரி பிரியங்கா அனைவருக்கும் வாழ்த்துக்கள் பல.....😘😘😘😘👍🏽👍🏽👍🏽👍🏽💐💐💐💐💐

  • @athimoolaperumal925
    @athimoolaperumal925 3 ปีที่แล้ว +2

    Super 👌👌👌👌 அருமையான வரிகள் , மனதை மயக்கும் இசை, அழகான இரு குரல்கள்... நன்றி 🙏🙏🙏🙏

  • @balam288
    @balam288 2 ปีที่แล้ว +2

    Semma song priyanka and mahalingam anna valthukkal 💐

  • @sssathya8751
    @sssathya8751 3 ปีที่แล้ว +2

    I am from துவரங்குறிச்சி.
    I am sri .
    Super Anna 👍👌👌👌

  • @krishnastudiopangur8676
    @krishnastudiopangur8676 3 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் வரிகள், குரல், சீக்கிரம் முடிஞ்சிடிச்சேன்னு ஏங்க வைக்குதே 👌👌👌

  • @user-lo2dj3km3s
    @user-lo2dj3km3s 3 ปีที่แล้ว +10

    எனக்கு பிடித்தமான குரல்களுக்கு பொருத்தமான வரிகளை கொடுத்த ராஜகுரு சாமி அண்ணனுக்கு நன்றி கடந்த வாழ்த்துக்கள்

  • @parikkalsuresh8362
    @parikkalsuresh8362 3 ปีที่แล้ว +8

    வேற லெவல் அண்ணா அனைவருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா

  • @jeevithakumaravel4658
    @jeevithakumaravel4658 2 ปีที่แล้ว +1

    சிறப்பாக இருக்கிறது பாடல்

  • @Vijaydhivyaofficial
    @Vijaydhivyaofficial 3 ปีที่แล้ว +61

    போட்டி போடுகிறது குரலும், இசையும், வரிகளும் தோற்றுப்போனது என் மனசு!!! வரிகளை வைத்து உயிர் கொடுத்த ராஜா அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்...

  • @muthukumars1461
    @muthukumars1461 3 ปีที่แล้ว +11

    கிராமத்து வாசத்தை வரிகளால் வருடிய அண்ணன் ராஜ குருசாமி அவர்களுக்கும் அண்ணன் ஹென்றி அவர்களுக்கும் இளம் பாடகர்களான இருவருக்கும் நன்றி கடந்த வாழ்த்துக்கள்...💐💐💐

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 ปีที่แล้ว +2

    அழகான கருத்துள்ள பாடல் பெற்ற வரிகள் அருமை யான கருத்து உள்ளது சூப்பரான பாடல்

  • @balajiv6169
    @balajiv6169 3 ปีที่แล้ว +5

    நல்ல வார்தைகளைக் கட்டி.... இந்த இனிய பாடல இன்னிக்கு தந்தீக..... மறுபடி மறுபடி கேட்ட.... மனசுல இதம் தந்தீக....!!

  • @nagaranip8159
    @nagaranip8159 3 ปีที่แล้ว +3

    Semaaaaaaaaaaaaa voice rendu perukkum yetthana thadava kettennu yennakke theriyala avvalav super 🥰🥰🥰🥰🥰♥️♥️♥️😍

  • @oneline119
    @oneline119 3 ปีที่แล้ว +15

    என் குருநாதர் இயக்குனர் பாடலாசிரியர் திரு. ராஜா குருசாமி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மிக அற்புதமான வரிகள் அண்ணா. இசையமைப்பாளர் திரு ஹென்றி அண்ணன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @kavingarjk
    @kavingarjk 3 ปีที่แล้ว +2

    அருமையான வரிகள்
    அட்டகாசமான குரல்கள்
    அற்புதமான இசை.. 🌸 🌸 🌸 வாழ்த்துக்கள் 🌸 🌸

  • @aguganraj5901
    @aguganraj5901 3 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @sudhakarc3315
    @sudhakarc3315 3 ปีที่แล้ว +1

    இருவரும் அருமை
    பிரியங்கா குரலில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது வாழ்த்துகள்

  • @user-kr5xi4ip3w
    @user-kr5xi4ip3w 3 ปีที่แล้ว +3

    அருமையான பாடல், வரிகள் குரல் வளம் அருமை அருமை....

  • @thiruthiru4195
    @thiruthiru4195 3 ปีที่แล้ว +2

    Anna super 👏👏👏👏

  • @sanjeeveegovindasamy4445
    @sanjeeveegovindasamy4445 3 ปีที่แล้ว +1

    Vazthukal Raja Gurusamy

  • @dhanalakshmi9025
    @dhanalakshmi9025 3 ปีที่แล้ว +2

    இடைக்காட்டூர் இலிருந்து தனலட்சுமி பாட்டு ரொம்ப அருமையான பாட்டு வரிகளை ரொம்ப அழகான வரிகள் அது அந்த வரிகளுக்கு அந்த பாடுன உங்க குரல்
    அதை விட இனிமையான குரல் ரொம்ப அழகா பாடி இருந்தாங்க

  • @linavtu1171
    @linavtu1171 3 ปีที่แล้ว +1

    நண்பர் குருசாமிக்கு வாழ்த்துக்கள். நண்பருக்காக வாழ்த்தவில்லை. அருமையான பாடல் வரிகள்

  • @aishuajira-617
    @aishuajira-617 ปีที่แล้ว

    Vm.mahalingam anna enaku ungaloda songs enaku pudicha romba romba romba pudicha music tunes ellaame romba manasukku idhama romba indha song and music tune kekkurappa nimmadhiya postive ah mind free ah comfortable ah romba romba romba sandhoshama irukkum anna so thanks a lot anna romba romba romba 🙏🙏🙏🙏🙏🙏 nandri anna 😘😘😘😘😘😘ungaloda voice ku naa adimai my dear lovely anna

  • @priyamagi5201
    @priyamagi5201 3 ปีที่แล้ว +7

    Rajagurusamy annavoda varigal eppavume thool arumaiyana varigal anna congrats, varigaluku uyir kodutha priyanga with magalingam Adada enna oru inimaiyana kural pattu kettutey irukalam pola iruke semma super...

  • @veluvarman3961
    @veluvarman3961 6 หลายเดือนก่อน

    நண்பர்களே நான் ஆரணி சாரல் என்ற வானொலியில் அறிவிப்பாளராக இருந்து வந்து கொண்டிருக்கிறேன் எனக்கு இதுபோன்ற தெம்மாங்கு பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும்...அருமையான பாடல் இனிமையான பாடல் இது போன்ற மனதை கொள்ளை கொன்ற பாடல்களுக்கு நான் அடிமை சிறப்பு...💐🫂👍🤝🙏👈 இது போன்ற நிறைய பாடல்கள் உங்கள் குரல்களில் வரவேண்டும் மிக்க நன்றிகள்... 💐🙏🫂🤝

  • @dhandapanipani5595
    @dhandapanipani5595 3 ปีที่แล้ว +1

    இனிமையான இசை.தேன் கலந்த குரல் அழகான பாடல்

  • @sivaselvi5603
    @sivaselvi5603 2 ปีที่แล้ว

    அருமையான பாடல் அழகனா வரிகள் அருமையான குரல் இருவருக்கும்மே வாழ்த்துகள் செம்ம சூப்பர்

  • @prabur8697
    @prabur8697 3 ปีที่แล้ว +19

    மிக அருமையான பாடல் பாடலாசிரியர் ராஜா குருசாமி மற்றும் பாடியவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    • @kalidosssk9534
      @kalidosssk9534 3 ปีที่แล้ว

      மிக அருமையான . வரிகள் வாழ்த்துக்கள்

  • @gssakthi99
    @gssakthi99 3 ปีที่แล้ว +24

    இனிய பாடல் வரிகள்.பிரியங்கா,மகாலிங்கம் இருவருடைய குரலும் மனதை கொள்ளை கொள்கிறது.இசையும் மிகவும் அருமை.

  • @nancyvimal4046
    @nancyvimal4046 3 ปีที่แล้ว +4

    Sema ...sema...sema .....Vera level singing and lyrics ....Mass Bro ....Hats off to both of U💐💐💐❤❤💚💚

  • @anbuarasan8864
    @anbuarasan8864 3 ปีที่แล้ว +1

    ராஜா குருசாமி அண்ணா நீங்க எழுதின பாடல் வேற லெவல் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சூப்பர் அண்ணா ரொம்ப அருமையா கேட்க கேட்க தேன்சிட்டு பாடல் ரொம்ப சந்தோசம் அண்ணன்

  • @abinayaammu152
    @abinayaammu152 3 ปีที่แล้ว +4

    yenna solli comment panrathune thrla Raja Gurusamy sir unga lyrics ku hats off sir oru oru varthaiyu thirumba thirumba kekkanunu thonuthu sir avalo lovable ah erukku ungaludaya paadal varigalukku yeppavume uniquetha sir❤️👏👏🔥🔥 Priyanka voice 🔥 ❤️

  • @DineshDinesh-ci2qf
    @DineshDinesh-ci2qf 3 ปีที่แล้ว +2

    Anna vara level ❤️❤️ 🥰

  • @puvybeautypuvy1666
    @puvybeautypuvy1666 3 ปีที่แล้ว +4

    Really superb voice both of you This song really really romantic... Music n lyrics awesome... 🇲🇾👍👍❤

  • @gracebanug
    @gracebanug 3 ปีที่แล้ว +3

    சக்கர சீனி பேச்சு
    கண்ட காலு
    அவுச்ச நெல்லு வாசம்
    கெனத்து கெலுத்தி மீனு
    நேத்து வச்ச கொலம்பு
    அச்சு வெல்லம் பேச்சு அம்மிகல்லு தேங்கா சில்லு
    தானா வந்து சிக்கிகிட்டேன் ஆனா இப்ப உன்ன ரசிக்கிறேன்.
    பெண்களின் காதல் உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்திகொண்டே இருக்கும் ராஜகுருசாமி வரிகளுக்கும் அந்த வரிகளுக்கு உயிர் கொடுத்த குழுவிற்கும் வாழ்த்துகளும் பிரியங்களும்....

  • @sankarcivil5239
    @sankarcivil5239 3 ปีที่แล้ว +6

    Nice💥💥

  • @prathapreo3283
    @prathapreo3283 3 ปีที่แล้ว +2

    உன்மை வரிகள்... இனிமையான குரலில்.... My stess buster song.... Tq Anne...

  • @soundharsakthivel
    @soundharsakthivel 3 ปีที่แล้ว +4

    Recent... aa vantha songs... la romba pera addict panna song idhu....
    Lyrics
    Music
    Vocals
    Ellaame perfect.👍

  • @solaimurthy1984
    @solaimurthy1984 2 ปีที่แล้ว +1

    அருமையான பாடல்!
    வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐

  • @user-wq9kw4qe5m
    @user-wq9kw4qe5m 3 ปีที่แล้ว +5

    அவிச்ச நெல்லு வாசமா
    அடடா வந்து வீசுற
    வடிச்ச சோறு போல தான்
    சூடு ஏத்தி போகுற...
    என்ன மாதிரி வரிகள் ...😍😍😍
    இயக்குனர் (ராஜா குருசாமி )அண்ணா நீங்க வேற லெவல் வரிகள் அவ்வளவு அருமையா இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா...
    V. M மகாலிங்கம் அண்ணா சகோதரி பிரியங்கா இரண்டுபேரும் கலக்கிட்டீங்க வாழ்த்துக்கள்....💐💐💐

  • @vengattamizhantamizhan2142
    @vengattamizhantamizhan2142 3 ปีที่แล้ว +28

    மனதை வருடும் பாடல் குரலும் இசையும் இனிமை பாடல்வரிகளும் அருமை அனைவருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤

  • @jayakumarkkmp7940
    @jayakumarkkmp7940 3 ปีที่แล้ว +2

    Wow semma voice song bro&sister congratulations 🌹🌹🌹💐💐💐🌷🌷🌷

  • @aathikilavanmedias97
    @aathikilavanmedias97 3 ปีที่แล้ว +4

    அருமையான வரிகள். அண்ணா. நான் அப்படியே பாடலை கேட்டு என்னையே மறந்து விட்டேன்.

  • @aguganraj5901
    @aguganraj5901 3 ปีที่แล้ว +2

    இன்னும் மேல் சில பாடல்களை பாடி வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்

  • @vellaisamygopal7578
    @vellaisamygopal7578 3 ปีที่แล้ว +2

    Varikal meka sirapuuu very good rajagurusamy anna....

  • @moogambigaikalasekar7619
    @moogambigaikalasekar7619 3 ปีที่แล้ว +1

    Super Priyanka song SEMA💖💖💖💖💖

  • @vigneshv8671
    @vigneshv8671 3 ปีที่แล้ว +2

    Wow wow nice line nice voice.so beautiful

  • @suganyaakadhirjeeva8584
    @suganyaakadhirjeeva8584 2 ปีที่แล้ว +2

    Sema line my felling time இதமான song ப்ரியங்கா love you chlm அண்ணா நீங்களும் super உங்க voice and face moment வேற leval உங்க smile face super godbless you அண்ணா 🌹🌹🌹

  • @thilagaradha6022
    @thilagaradha6022 ปีที่แล้ว

    Appaaaa....enna voice da Samy.... melting voice for Priyanga😘❤️...

  • @praneshraja5978
    @praneshraja5978 3 ปีที่แล้ว +9

    Sema lyrics raja gurusamy anna lyrics na sumava semma mass anna

  • @poovinohw
    @poovinohw 3 ปีที่แล้ว +13

    Beautiful song🎵 😍
    Priyanka nk 🥰😍

  • @user-km3rf7gm1t
    @user-km3rf7gm1t 3 ปีที่แล้ว +6

    அண்ணா செம்ம மெய்மறந்து ரசிக்க வச்சுட்டீங்க

  • @pavithra.p2273
    @pavithra.p2273 3 ปีที่แล้ว +1

    Super super super super 👌👌👌

  • @balajivenkatesh9360
    @balajivenkatesh9360 3 ปีที่แล้ว +2

    Mahalingam anna and priyanka kutty I'm so proud of you and This songs so cute & This sentence"usura katti kadhala"song so touching my Heart

  • @MANAMAGIZHTV
    @MANAMAGIZHTV 3 ปีที่แล้ว +1

    Sema super song.valthukal singers.