ஸ்ரீ சாம்பிராணி கருப்பர் அழைப்பு | V.M. Mahalingam | VM Production

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.พ. 2023
  • V M Production channel features Tamil folk songs fusion with Rap and Tamil movie songs and to find new talents in India and all over the world
    Song
    ஸ்ரீ சாம்பிராணி கருப்பர் அழைப்பு
    Music
    Hendry
    Lyrics
    Raja Gurusamy
    Singer
    V M Mahalingam
    Rhythm
    Kaviraj
    Nadaswaram
    Padmanaban
    Mix & Master
    Sivakumar
    Camera & Edit
    Ratchagan
    Studio
    IMFACT (Layola College)
    Follow Us
    VM PRODUCTION : bit.ly/3qixABC
    Facebook / officialvmproductions
    Twitter / vmproductions7
    Instagram / vmproductionsofficial
  • เพลง

ความคิดเห็น • 130

  • @MuthuMuthu-dq7qk
    @MuthuMuthu-dq7qk 6 หลายเดือนก่อน +2

    காலம் அறிவான் கருனை புாிவான்..... வேலங்குடியான்

  • @Jazz_offi
    @Jazz_offi 8 หลายเดือนก่อน +3

    Karuppasamy thunai ♥️⚡
    Karuppasamy thunai ♥️⚡
    Karuppasamy thunai ♥️⚡
    Karuppasamy thunai ♥️⚡
    Karuppasamy thunai ♥️⚡
    Karuppasamy thunai ♥️ ⚡
    Karuppasamy thunai ♥️⚡
    Karuppasamy thunai ♥️⚡
    Karuppasamy thunai ♥️⚡
    Karuppasamy thunai ♥️⚡
    Karuppasamy thunai ♥️ ⚡
    Karuppasamy thunai ♥️⚡
    Karuppasamy thunai ♥️⚡
    Karuppasamy thunai ♥️⚡
    Karuppasamy thunai ♥️⚡
    Karuppasamy thunai ♥️⚡
    Karuppasamy thunai ♥️⚡
    Karuppasamy thunai ♥️⚡

  • @ananthraji7122
    @ananthraji7122 6 หลายเดือนก่อน +1

    ஒங்க குரலுக்கு நான் அடிமை என் முறுக்கு மீசை நாயகன் ❤️❤️❤️🥰🥰

  • @sreeranjith1
    @sreeranjith1 9 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா...அந்த கருப்பனே இறங்கி ..🙏

  • @user-lo2dj3km3s
    @user-lo2dj3km3s ปีที่แล้ว +12

    கருப்பா......
    உதிரங்கள் அனைத்தும் சிலிர்த்து நிற்கிறது ....
    அருமையான வரிகள் ராஜா குருசாமி அண்ணா ....
    வாழ்த்துக்கள் அண்ணா...
    சிம்ம குரலோன் மஹாலிங்கம் அண்ணா அருமையான குரல்வலம் அண்ணா...🙏🏿🙏🏿
    அருமையான இசை ஹென்றி அண்ணா வாழ்த்துக்கள்....
    மணவை மோகன் ..🙏🏿

  • @ArunKumar-me3kv
    @ArunKumar-me3kv ปีที่แล้ว +8

    கருப்பு சாமியின் பாடல் கேட்கும்போது ஒரு உணர்வு பூர்வமாக உடலும் மனமும் சிலிர்க்கிறது இப் பாடலுக்கு வறிகள் எழுதிய அண்ணன் ராஜாகுருசாமி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...மேலும் பாடலுக்கு இசை அமைத்த ஹென்றி.. மற்றும் பாடலுக்கு வலுசேர்த்த பாடகர் மகாலிங்கம் அவர்களுக்கும்..மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்... மக்கள் செவிகளில் எட்டுத திசையும் யும் சாம்பிராணி கருப்பு பாடல் கேட்டு ஒளிகட்டும்

  • @cholanramasamy6971
    @cholanramasamy6971 ปีที่แล้ว +5

    ராஜா அண்ணே உங்கள் வரிகள் எப்போதும் உணர்ச்சியை தூண்டும் புரட்சி வரிகள் வாழ்த்துக்கள்💪💪💪 அண்ணே

  • @Jazz_offi
    @Jazz_offi 8 หลายเดือนก่อน +2

    Karuppasamy thunai ♥️⚡

  • @vilanthaibala3753
    @vilanthaibala3753 ปีที่แล้ว +10

    அன்பு அண்ணன் இயக்குனர் பாடலாசிரியர் ராஜாகுருசாமி அவர்களின்
    உணர்ச்சி பெருக்கெடுக்கும் வரிகள்
    ஆக்ரோச குரல்
    ஆர்பறிக்கும் இசை
    அனைத்தும் அற்புதம்
    வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @revathymarudhendiran1116
    @revathymarudhendiran1116 ปีที่แล้ว +2

    Enga karupar 🙏🙏🙏🙏🙏lines 👏👏👏👏👏

  • @adaikkalavanchidambaram104
    @adaikkalavanchidambaram104 ปีที่แล้ว +1

    வேலன்குடி சாம்பிராணி வாசகன் பாடல் அழைப்பு அருமை, கண்டிப்பா கருப்பர் வந்திடுவார்

  • @rpari7414
    @rpari7414 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா ♥️👌👌💐💐💐💐🙏🙏🙏🙏🙏🌹🌹🌹👍👍👍👍👍

  • @nk....king....yt...1875
    @nk....king....yt...1875 11 หลายเดือนก่อน +2

    :🙏: * :கருப்பணே துணை: * :🙏:

  • @vigneshmani6263
    @vigneshmani6263 10 หลายเดือนก่อน +2

    அருமையான பாடல் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது உடம்பு சிலுசிலுக்குது பாடல் வரிகள் அருமையாக உள்ளது கருப்பனை இறங்கி வந்துருவாரு போல அண்ணா அருமையாக பாடி இருக்கீங்க உங்க குரல் அருமையா இருக்கு இசை பாடல் வரிகள் அனைத்துமே அருமை அய்யன் கருப்பன் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்

  • @vda5003
    @vda5003 ปีที่แล้ว +3

    Lyrics super🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏karuppa thunai

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 ปีที่แล้ว +2

    எங்கள் குலதெய்வம் ஐயா ஸ்ரீ வேலங்குடி கருப்பண்ண சுவாமி சாம்பிராணி வாசகர் எங்கள் ஸ்ரீ வேலங்குடி கருப்பண்ண சுவாமி பாதம் தொட்டு வணங்குகிறோம்

  • @padmavathim8945
    @padmavathim8945 ปีที่แล้ว +7

    வேலங்குடி கருப்புசாமி போற்றி போற்றி எங்கள் வேண்டுதல் எல்லாம் சீக்கிரம் நிறைவேற வேண்டும் சாமி 🙏🙏🙏🙏🙏🙏

    • @MuthuMuthu-dq7qk
      @MuthuMuthu-dq7qk 6 หลายเดือนก่อน

      கண்டிப்பாக நிறைவேறும்.
      காலம் அறிவான் கருனை புாிவான். சாம்பிராணி வாசகர்

  • @Jazz_offi
    @Jazz_offi 8 หลายเดือนก่อน +1

    ❤😊karuppasamy thunai ♥️⚡

  • @manjunathmanjunath5039
    @manjunathmanjunath5039 8 หลายเดือนก่อน +1

    சாம்பிராணி கருப்பா குலதெய்வம் பாடல் வரிகள் அனைத்தும் அருமை மெய்சிலிர்க்க வைக்கிறது 🙏🙏🙏🙏

  • @sssphotography6708
    @sssphotography6708 11 หลายเดือนก่อน +2

    என்ன energy எல்லாம் கருப்பன் செயல் ❤️♥️

  • @nivashdev5422
    @nivashdev5422 9 หลายเดือนก่อน +4

    அண்ணா,மதுரைவீரன் பாட்டு ஒன்னு போடுங்க plz🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உங்க குரல் லா கேக்க ரொம்ப ஆசையா இருக்கு அண்ணா plz நா..,

  • @Jazz_offi
    @Jazz_offi 8 หลายเดือนก่อน +1

    Karuppasamy thunai ♥️⚡😊

  • @ArumugamArumugam-jc3xy
    @ArumugamArumugam-jc3xy ปีที่แล้ว +3

    Best lines of Rajagrusamy congrats

  • @silambujayammani7491
    @silambujayammani7491 ปีที่แล้ว +4

    அன்பு நண்பர் ராஜா குருசாமி வரிகள் அருமை உடம்பு சிலிர்த்தது விட்டுதது

  • @manikandanmani4663
    @manikandanmani4663 8 หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா 🌹🌹🌹❤️❤️❤️

  • @ponsekar.k.1865
    @ponsekar.k.1865 ปีที่แล้ว +5

    அருள்மிகு ஸ்ரீ வண்ண கருப்பண்ணசாமி துணை பாடல் வரிகள் அனைத்தும் மிக மிக அருமை சிறப்பு வாழ்த்துகள் அண்ணா பொன் சேகர் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் இருந்து 💐💐💐

  • @villege1557
    @villege1557 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா நான் வேலங்குடி தா

  • @user-pp5vl2gh8d
    @user-pp5vl2gh8d 8 หลายเดือนก่อน +1

    எங்கள் குல தெய்வம் பாடல் கேட்கும் போதே உள்ளம் சிலிர்க்குது ❤

  • @janakarajk9258
    @janakarajk9258 ปีที่แล้ว +9

    மிகவும் அருமையான வரிகள் சூப்பர் அண்ணா 💐💐💐💐 உங்கள் குரல் அருமை

  • @sathyanarayananm4723
    @sathyanarayananm4723 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை அண்னே உறங்காபுலி சாம்பிரானி வாசகர் அழைப்பு பாடல் வாழ்த்துக்கள். இப்பாடலில் வரும் உணர்ச்சியும் செவியயை தட்டி திறந்த கிராமிய இசையும் மன நிம்மதியை கொடுக்கும் பாடல் வரிகளும் என் குலதெய்வம் ஸ்ரீ ஆத்தடி புனுகு கருப்பசாமியே நேரில் கண்டதுபோல் மகிழ்ச்சி அடைந்தேன்.

  • @Kalai_Tamizha_Mark
    @Kalai_Tamizha_Mark ปีที่แล้ว +2

    வரிகள்.. வெறித்தனமா இருக்கு...
    இசை குரல்... வேர லெவல்

  • @MRBOSS-kj1ws
    @MRBOSS-kj1ws ปีที่แล้ว +1

    Anna I am Big fan of u from Malaysia. 🎉

  • @NARUTOUZSAMKI
    @NARUTOUZSAMKI ปีที่แล้ว +5

    ரோமம் எல்லாம் சிலிர்க்க வைக்கும் பக்தி பரவசமான மிரட்டல் வரிகள் அருமை அருமை நண்பா.....

  • @IlankaviArun
    @IlankaviArun ปีที่แล้ว +6

    பக்தி பரவசமூட்டும் இசை...
    உணர்வை கடத்தும் வரிகள்...
    உடல் சிலிர்க்கும் குரல்....
    வாழ்த்துக்கள் அண்ணா,அனைவருக்கும் 🥰🥰

  • @keerthipowersolutions6358
    @keerthipowersolutions6358 ปีที่แล้ว +4

    இந்த பாட்டும் இனி திருவிழாக்கள் அனைத்திலும் ஒலிக்கும் என்பது நிதர்சனமான உண்மை. பாடியவரால் பாட்டின் வரிகளு
    க்கு தனிப்பெருமை.

  • @ajithkumarav3598
    @ajithkumarav3598 ปีที่แล้ว +4

    மிகவும் சிறப்பான பாடல் வரிகள் மற்றும் அண்ணனின் குரலுக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை மற்றும் இசை அரசன் ஹென்றி அண்ணா அருமை

  • @micgiri
    @micgiri ปีที่แล้ว +3

    அண்ணன் எப்படி அண்ணா இது போல் பயங்கரமா பாடல் உருவாக்க முடியுது வேற லெவல் அண்ணா 👌🏻🎶 🙏🏻🙏🏻🙏🏻 இந்த ஒரு வித்தியாசம் ஆஹ் வரிகள் தாளம் குரல் ரொம்ப அழகா இருக்கு அண்ணா வாழ்த்துக்கள் அனைவருக்கும்🎶🙏🏻🙏🏻🙏🏻🥰👌🏻👍🏼👍🏼🔥💐கருப்பா

  • @user-gt2xz4rv7s
    @user-gt2xz4rv7s 7 หลายเดือนก่อน +1

    Super song Bro🙏🙏🙏

  • @sheikpeeranjalal559
    @sheikpeeranjalal559 ปีที่แล้ว +2

    மிக மிக அருமை அண்ணா வாழ்த்துக்கள்

  • @nats5886
    @nats5886 ปีที่แล้ว +4

    பாடல் மிகவும் அருமையாக உள்ளது. அண்ணன் ராஜாகுருசாமி மற்றும் ஹென்றி அவர்களுக்கு எனது நன்றிகள்.

  • @ArumugamArumugam-jc3xy
    @ArumugamArumugam-jc3xy ปีที่แล้ว +2

    Super voice music super congrats

  • @vasuvasu2123
    @vasuvasu2123 10 หลายเดือนก่อน +1

    காலம் அறிவான் கருணை புரிவான் எங்கள் சாம்பிராணி வாசகன் உறங்காபுளி கருப்பன்

  • @Ghkguru
    @Ghkguru ปีที่แล้ว +2

    மிரள வக்கிரிங்க மகா .. உங்களை தவிர வேறு யாரும் இது போல் பாட முடியாது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @muthumani1986
    @muthumani1986 ปีที่แล้ว +5

    அனைவருக்கும் கருப்பர் அருள் பெற வேண்டுகிறேன். 🙏🙏🙏

  • @thashmigathashmi4198
    @thashmigathashmi4198 ปีที่แล้ว +2

    Lyrics fire 🔥 voice super kedkka romba nallarukku professional ah ,music good vibes.....

  • @d.vanitha2368
    @d.vanitha2368 ปีที่แล้ว +4

    👌👌👌மிகவும் அருமையான வரிகள் . உங்கள் குரல் உடலை சிலிர்க்க வைக்கிறது அண்ணா.

  • @Neduvaiprabha
    @Neduvaiprabha ปีที่แล้ว +3

    சூப்பர் மச்சான் 🎉

  • @devisarodevisaro6299
    @devisarodevisaro6299 9 หลายเดือนก่อน +1

    Sema song anna super

  • @rajandraja5575
    @rajandraja5575 ปีที่แล้ว +2

    Superb Devotional song,Raja anna Lyrics vera level 🎵 👌 👏 🙌 😍 மகாலிங்கம் anna voice 👌 👏 🙌 😀 😍 👍

  • @maplamathi7553
    @maplamathi7553 ปีที่แล้ว +4

    அருமையான பாடல் வரிகள்.!!
    இனி தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து திருவிழாக்களிலும் இந்தப் பாடல் கண்டிப்பாக ஒலிக்கும்.!

  • @thangamr8417
    @thangamr8417 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா 👌👌👌👍👍👍🙏💐💐💐💐💐🌹🌹🌹

  • @devakandhan9963
    @devakandhan9963 ปีที่แล้ว +2

    Very very super singing and lirics God bless you all

  • @Gopi211
    @Gopi211 ปีที่แล้ว +3

    Mass song 😊 Mass line congrats Rajagrusamy sir

  • @soundarsoundar7013
    @soundarsoundar7013 ปีที่แล้ว +3

    Lyrics nice na ♥️♥️♥️♥️♥️

  • @velangudiyanarul105
    @velangudiyanarul105 ปีที่แล้ว +1

    ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு 🙏🙏🙏

  • @Poluthu-Pogala
    @Poluthu-Pogala ปีที่แล้ว +1

    பாடல் மிகவும் அருமை ராஜா Anna

  • @karupasamythunai5848
    @karupasamythunai5848 ปีที่แล้ว +1

    Karupasamy thunai🙏

  • @devisarodevisaro6299
    @devisarodevisaro6299 9 หลายเดือนก่อน +1

    Super song ❤❤❤❤❤❤❤❤

  • @rajuwithopentalk5268
    @rajuwithopentalk5268 ปีที่แล้ว +3

    அண்ணே அருமை அருமை வரிகள் மற்றும் பாடகர் இசை அனைத்தும் 90's kids போலவே இருக்கு வேற level ku இந்த பாடல் போய்சேர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Ramdev_family_RDF_YT
    @Ramdev_family_RDF_YT ปีที่แล้ว +3

    உணர்ச்சி பூர்வமான கருப்பன் பாடல்

  • @meena-lg6lx
    @meena-lg6lx ปีที่แล้ว +1

    Yenga karupar kaval theivam 🙏

  • @paarivasan899
    @paarivasan899 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் ராஜா குருசாமி அண்ணா 💐💐💐😍😍👌👌

  • @pavithraraja5257
    @pavithraraja5257 ปีที่แล้ว +1

    பாடல் வரிகள் மிகவும் அருமை ராஜா குருசாமி அவர்களே!

  • @ariki407
    @ariki407 ปีที่แล้ว +3

    Lyrics monster ( hunter) Mama Rajaguru Samy avargaluku vazhthukal pala, menmezhum vazhara manamaarntha vazhthukal ❤️❤️❤️

  • @naturalworld8722
    @naturalworld8722 ปีที่แล้ว +1

    உடல் மேணி சிலிர்க்கிறது

  • @user-vijaysiva9299
    @user-vijaysiva9299 ปีที่แล้ว +2

    எல்லோருக்கும் முன்னே வாரான் சாம்பிராணி கருப்பு
    அருமை அருமை வாழ்த்துகள்

  • @vijaypharmacy5358
    @vijaypharmacy5358 ปีที่แล้ว +3

    பாடல் செம சூப்பர்👌👌👌👌👌👌👌

  • @saravanansaravanan3423
    @saravanansaravanan3423 ปีที่แล้ว +1

    Super arumai

  • @kalaiyarasukrishnan
    @kalaiyarasukrishnan ปีที่แล้ว +2

    அருமை அருமை
    பாடல் அருமை
    🌹🙏🌹🙏🌹🙏

  • @ronalddeepak385
    @ronalddeepak385 ปีที่แล้ว +4

    😍😇 Music - Henry
    lyrics😇 and vocal super Anna congratulations 💐💐

  • @kprakash5061
    @kprakash5061 ปีที่แล้ว +3

    Raja guru vera level

  • @vijayvijay3755
    @vijayvijay3755 ปีที่แล้ว +2

    Frist coment bro supper songe I love it

  • @arunpandiyan1722
    @arunpandiyan1722 ปีที่แล้ว +3

    Raja anna ❤️💥💥💥🔥🔥🔥

  • @Priyapriya20085
    @Priyapriya20085 ปีที่แล้ว +2

    அண்ணா அருமை அருமை அருமை அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gunaalan2174
    @gunaalan2174 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா

  • @marisa6286
    @marisa6286 ปีที่แล้ว +1

    Velangudi karuppa sambirani varagare eppathaya en venduthalai niraivetri vaikka pora unna nambithane iruken unnaiya nenachu en venduthala vachu kasu mudunju vachen vanthu tharenu sathamitiye ayya innum eanya en venduthal niraiverama iruku seekiram niraivetri vaikka vaya nee varuvenu nambikaiyodu iruken ayya ennaiya eamathidatha sambirani varagare mulunambikodu iruken 🙏🙏🙏😭

  • @athisoorappan1433
    @athisoorappan1433 ปีที่แล้ว +1

    அருமையான வாய்ஸ்.... பக்தியின் உச்சம் ❤

  • @bmunusamy637
    @bmunusamy637 ปีที่แล้ว +3

    வரிக்ளும் எனர்ஜி பாடியவ்ரும் எனர்ஜியா பாடியிருக்காரு ❤

  • @UdayaKumarSolan
    @UdayaKumarSolan ปีที่แล้ว +1

    பாடல் அருமை அண்ணா

  • @Gopi211
    @Gopi211 ปีที่แล้ว +2

    Song and singer and music Marana Mass congrats all Team

  • @kulasi202
    @kulasi202 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான வரிகள் ஆக்ரோஷமான குரலில் . நம்மை அறியாமல் ஆடத் தோன்றும் இசை. May God bless the entire team.

  • @Ramkumar-bw9gv
    @Ramkumar-bw9gv ปีที่แล้ว +1

    😍

  • @ArumugamArumugam-jc3xy
    @ArumugamArumugam-jc3xy ปีที่แล้ว +4

    Super line Rajagrusamy

  • @HDRecords.
    @HDRecords. ปีที่แล้ว +2

    Super Anna... Congrats

  • @karthickkarthick5179
    @karthickkarthick5179 ปีที่แล้ว +2

    Nice song bro

  • @actortrichyselvam1738
    @actortrichyselvam1738 ปีที่แล้ว +4

    பாடலாசிரியர்
    தலைசிறந்த இயக்குநர்
    பல பேரின் வளர்ச்சிக்கு
    ஆணி வேராய் இருந்தவர் அன்பானவர்
    பன்பானவர்
    நம்பிக்கைக்கூரியவர்
    பல தடைகளையும் தாண்டி கலைத்துறை மீது
    தீராத தாகம் கொண்டவர்
    என்னை போன்று கலைத்துறையில் சாதிக்க துடிப்பவர்கலுக்கு முன் உதரனமாய் இருப்பவர்
    நான் திமிரோடு சொல்வேன் என் குருநாதர்
    திரு ராஜா குருசாமி அவர்கள்
    என் குருநாதர் திரு ராஜாகுருசாமி அவர்களின் பாடல் வரிகளை குறை சொல்ல யாருக்கும்
    தகுதியும் கிடையாது திறமையும் கிடையாது
    தைரியமும் கிடையாது
    திரு ராஜாகுருசாமிக்கு
    இனை
    திரு ராஜாகுருசாமி மட்டுமே
    என் குருநாதரை வாழ்த்த வயது இல்லை
    பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @karthickganesan46
    @karthickganesan46 ปีที่แล้ว +2

    Super song anne....

  • @saravanaperumal8800
    @saravanaperumal8800 ปีที่แล้ว +1

    Excellent

  • @KumarKumar-oj2pr
    @KumarKumar-oj2pr ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அப்பா கருப்பா

  • @marisa6286
    @marisa6286 ปีที่แล้ว +1

    Enna pethavare ayya ennaiya thavikka viturathinga en venduthal niraiveriduchuna maniyoda varen un ellaiku ennai maranthudathaya

  • @DarkNight-yj5px
    @DarkNight-yj5px 11 หลายเดือนก่อน +1

    i love song

  • @seethamani8633
    @seethamani8633 ปีที่แล้ว +2

    நூறாண்டு காலம் வாழ்க மகனே

  • @saravanansaravanan3423
    @saravanansaravanan3423 ปีที่แล้ว +2

    அருமை

  • @faizalahamedmuthubareera9969
    @faizalahamedmuthubareera9969 ปีที่แล้ว +1

    பக்த்தர்களுக்கு
    பாட்டா
    பார்ப்பவர்களுக்கு
    ட்டீட்டா
    அருமையா
    வந்திருக்கு

  • @Pavalayee
    @Pavalayee ปีที่แล้ว +2

    Anna
    Sri Pavalayee amman pathi oru song podukga.
    History
    1000 years ago
    pavalayee oda kanavar erathutaru yavara yarekumothu pavalayee narupula kuthichetaga yatha sami ya kumbadraga eppa nagama yaga erukaga
    Place : sanniyasipatti

  • @prapharamkumar9309
    @prapharamkumar9309 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் 😘🙏🙏

  • @isaipriyadevaraj7839
    @isaipriyadevaraj7839 ปีที่แล้ว +3

    ராஜாகுருசாமி மாஸ்டர் openning செம மாஸ்டர் மிரண்டு போய் விட்ட 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @eesanisaiempire7863
    @eesanisaiempire7863 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏♥️♥️♥️🔥🔥🔥🔥💯

  • @sappaniduraidurai9675
    @sappaniduraidurai9675 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @balusamya1456
    @balusamya1456 ปีที่แล้ว +2

    Super