Sambrani Vaasagare | Official Music Video | VM Mahalingam & Muthusirripi | Karuppusamy Song | 2019

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2019
  • KIRRTESH 🇲🇾 ENTERTAINMENT
    Proudly Present
    Do Follow On Instagaram
    👇👇👇👇👇👇👇👇👇👇📌
    / ag_paranjothy
    K.MEENAKSHI SUNDARAM & SREEVASAN & ATHAVAPRAKASH
    ஸ்ரீ வாசகன் ஆதவா பிரதர்ஸ் & மீனாட்சி சுந்தரம் பக்தியுடன் படைக்கும் "ஸ்ரீ சாம்பிராணி வாசகரே "
    KARUPPUSAMY
    SWAMIYE SARANAM AYYAPPA
    Song Title : SAMBARANI VAASAGARE
    Singer : VM.MAHALINGAM & MUTHUSIRIPI COMPOSER BY : HENTRY
    Lyrics by : RAJA GURUSAMY
    Singles : SAMBARANI VAASAGARE
    Producer: KIRRTESH ENTERTAINMENT
    Production : ANGGALA GANGAI URUMI MELAM
    K.MEENAKSHI SUNDARAM & SREEVASAN & ATHAVAPRAKASH
    Published by : KIRRTESH ENTERTAINMENT
    Poster And Video Editing by : Vimalan Kravanah - VIM Design
    Krs sasikumar
    ALL URUMI MELAM MALAYSIA
    "பல்லவி"
    சாம்பிராணி வாசகா..
    சாட்டக்கம்பு நாயகா...
    வாடா...நீ எங்க...
    கருப்பா....!
    ஓ ...மீசையத்தான் தூக்கி வா...
    மின்னல்,இடி காட்டி
    வா...
    வாடா ஏந்
    தங்கக் கருப்பா...!
    அட..ஏங்கிக் கெடக்கு
    ஊரு சனங்க..!
    பொங்கி ஓடி வாடா..
    கதிகலங்க...!
    கெண்டக் காலு சலங்க
    சலசலக்க...!
    திரு நீருப் பூச்சு
    பளபளக்க...!
    காத்தாக...
    மழையாக...
    நெருப்பாக...
    புகையாக....
    உருமாறி வா கருப்பா..!
    எங்க வேலங்குடி
    சாமி கருப்பா...!
    "சரணம்..1"
    கற்பூரம் எடுத்தோம்
    கலர் மால தொடுத்தோம்
    வாயார ஓம்பேர
    சொல்லி அழைச்சோம்..!
    விரதங்கள முடிச்சோம்
    வீச்சருவா அடிச்சோம்
    காணிக்கையா
    நேத்திக் கடன்
    செஞ்சு முடிச்சோம்...!
    வெள்ளிப் பெரம்பெடு்த்து...
    வெரட்டி..
    சுழட்டி...
    வாடா....ஏ
    வேட்டக் கருப்பா...!
    வெள்ளக்குதிர ஏறி
    வெறியாக சீறும்
    மார நாட்டு
    சிங்கக் கருப்பா...!
    பட்டி பதினெட்டுக்கும்
    படி பதினெட்டுக்கும்
    அட அதிபதியா
    சுத்திக் காத்து நிக்கும்..
    பாத்தாலே
    அருள் வரும்ப்பா...! எங்க
    உறங்காபுளி
    கருப்பா....!
    " சரணம்...2"
    பத்தியத்த எடுத்தோம்
    பக்தியெல்லாம் குடுத்தோம்...!
    பட்ட கொற தீத்திடப்பா
    படையல் இட்டோம்..!
    ஓ.. வெட்டருவா
    வெளிச்சம்...
    வேதனையத்
    தொரத்தும்...
    வெங்கலத்தில்
    மணிவாங்கி
    அள்ளி முடிச்சோம்..!
    உடுக்க அடி
    கிடுகிடுக்க...
    உருமி அடி
    எதிரொலிக்க...
    உள்ளுக்குள்ள
    வா...கருப்பா...!
    ஓ ..சங்கிலியும்
    சர..சரக்க...
    சாம்பிராணி
    மண..மணக்க...
    சத்தங் குடு
    சைவக் கருப்பா...!
    கன்னம் துடி..துடிக்க..
    கண்ணும் செவ..செவக்க...
    அங்கே இடி முழங்க..
    இங்கே அனல் அடிக்க..
    வாடா..ஏ
    வீர கருப்பா...! எங்க
    வேலங்குடி
    சாமி கருப்பா...!
    © 2019 Kirrtesh Entertainment
    #sambranivaasagare #Vmmahalingam #Muthusiripi
  • บันเทิง

ความคิดเห็น • 409

  • @vkalaivendhan
    @vkalaivendhan ปีที่แล้ว +114

    Super singer 9 யில் அருணா பாடியதால் இந்தப் பாடலை தேடி கேட்கிறேன். சிறந்த பாடல்.

    • @manikandan-vb5ns
      @manikandan-vb5ns 11 หลายเดือนก่อน +2

      அருணா பாடியதால் தேடினேன் மணிகண்டன்

    • @waranwaran1484
      @waranwaran1484 11 หลายเดือนก่อน +1

      Arumai ❤❤❤❤

    • @vishwahari1435
      @vishwahari1435 11 หลายเดือนก่อน +2

      Naanum tha bro

    • @sudharsank3127
      @sudharsank3127 10 หลายเดือนก่อน +1

      உண்மை

    • @vanajapattani3669
      @vanajapattani3669 10 หลายเดือนก่อน +1

      Amam

  • @manikandanmani233
    @manikandanmani233 ปีที่แล้ว +39

    அருணா வின் கணீர் குரலில் இந்த பாடல் கேட்ட பின் இங்கு வந்தேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jallikattushorts1608
    @jallikattushorts1608 2 ปีที่แล้ว +58

    காலம் அறிவான் கருணை ப்புரிவான் வேலண்குடியான்

  • @karthickpriya5911
    @karthickpriya5911 2 ปีที่แล้ว +22

    சாம்பிராணி வாசகர் துணை காலம் அறிவான் கருணை புரிவார் வேலங்குடியான்

  • @nivasb2864
    @nivasb2864 10 หลายเดือนก่อน +10

    எங்கள் கிராமங்கள் காலம் காலம் வாழ அருள் பொழிவாயா ஐயா😢😢😢😢❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @saravananr1838
    @saravananr1838 ปีที่แล้ว +17

    கருணை கடல்,அருளையும், பொருளையும் வாரி கொடுக்கும்
    எங்கள் வேலங்குடியானை வணங்குபவர்கள் வாழ்வு சிறக்கும்.
    பாடல் அருமை. குழுவினற்கு வாழ்த்துக்கள்.

  • @manikandanelec601
    @manikandanelec601 11 หลายเดือนก่อน +10

    என் அப்பாவின் பாடலைப் மிகச்சிறப்பாக பாடிய அண்ணன் அவர்களுக்கு நன்றி நன்றி

  • @ravichandra7873
    @ravichandra7873 3 ปีที่แล้ว +42

    எங்கள் குலதெய்வம் வேலங்குடி சாம்பிராணி வாசகர்

    • @veeramani-jq1kg
      @veeramani-jq1kg ปีที่แล้ว

      வாணி வாசகா

    • @tamilenglish3602
      @tamilenglish3602 8 หลายเดือนก่อน +1

      Engalukkum

    • @kitchenrani546
      @kitchenrani546 4 หลายเดือนก่อน

      Engal kulaa theivam samrani vasagar

    • @SenthilKumar-wb9cn
      @SenthilKumar-wb9cn 3 หลายเดือนก่อน +2

      Engal Kula theivam velakuti samparani vasakar

  • @KumarKumar-oj2pr
    @KumarKumar-oj2pr 4 ปีที่แล้ว +68

    en karupar karupa enga appa amma 100varasam nalirukanum karupa. எங்க கருப்பர் சரக்கு அடிக்காது எங்க கருப்பர் சம்பிராணிவாசகர் சைவகருப்பர் வேலங்குடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ravichandra7873
      @ravichandra7873 3 ปีที่แล้ว +7

      எங்கள் குலதெய்வம் வேலங்குடி சாம்பிராணி வாசகர்

    • @rajavijay8146
      @rajavijay8146 ปีที่แล้ว

      Pu

    • @vijayrock1601
      @vijayrock1601 3 หลายเดือนก่อน

      @@ravichandra7873 p

    • @kalaiselvankalaiselvan9731
      @kalaiselvankalaiselvan9731 2 หลายเดือนก่อน

      எங்கள் குலதெய்வம் வேலங்குடி 🙏🙏🙏

  • @preethu.v1171
    @preethu.v1171 2 ปีที่แล้ว +6

    Karuppasamy 🙏🙏🙏 mangalyam picha poodu karuppa 🙏 murugan preetha iruvarukum nalapadiya kalayanam nadakanum karuppa 🙏🙏🙏

  • @venugopal-pm6ll
    @venugopal-pm6ll ปีที่แล้ว +17

    சமீபத்தில் தீட்டப்பட்ட தரமான படைப்பு... குழுவினருக்கு வாழ்த்துக்கள்🎉🎊

  • @sivansuriya1886
    @sivansuriya1886 4 ปีที่แล้ว +7

    பாடல் சேம ப்ரோ கேட்டாலே அருள் வருகிறது கருப்பா துணை

  • @Andmyownbehalf
    @Andmyownbehalf 11 หลายเดือนก่อน +4

    முத்து சிற்பி குரல் கனீர் கனீர் என்று goosebumps செய்கிறது..
    கருப்பன் துணை நிற்கட்டும்

  • @rajakkannu4626
    @rajakkannu4626 3 ปีที่แล้ว +26

    வரலாறு படைத்த எங்கள் கருப்பு

  • @kannanm6433
    @kannanm6433 2 ปีที่แล้ว +5

    🙏🙏🙏என் குலசாமிஸ்ரீகருப்பண்ணசாமி துணையாக🙏🙏🙏

  • @thinishraj6750
    @thinishraj6750 4 ปีที่แล้ว +20

    Super energy song... Karupasamy appa thunai....

  • @arulkumar6130
    @arulkumar6130 6 หลายเดือนก่อน +4

    V. M. Magalingam voice very nice 👍👍👍👍

  • @drummermani2579
    @drummermani2579 2 ปีที่แล้ว +6

    இந்த கோவிலுக்கு சென்று உள்ளேன் மிகச் சிறப்பாக இருந்தது மதியம் அன்னதானம் மிகச் சிறப்புடன் கிடைத்தது. கருப்பனின் முழு சாம்பிராணி வாசகனின் மிகுந்த சக்தியும் கிடைத்தது இந்தப் பாடலை பாடி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தினமும் இந்த பாடலை நான் கேட்பேன்

  • @divyaarun3836
    @divyaarun3836 ปีที่แล้ว +9

    காலம் அறிவான் கருணை புரிவான் என் குல காவல் தெய்வம் ஸ்ரீ சாம்பிராணி வாசகன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maruthusowmiya6234
    @maruthusowmiya6234 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வேலங்குடி கருப்பசாமி துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anusuyas3782
    @anusuyas3782 ปีที่แล้ว +4

    🙏🙏🙏எங்கள் குலதெய்வம் வேலங்குடி சாம்பிராணி கருப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthivelmkp6315
    @sakthivelmkp6315 2 ปีที่แล้ว +10

    சங்கிலி கருப்பர் போற்றி போற்றி அனல் பறக்கும் பாடல்கள்

  • @keerthikk3550
    @keerthikk3550 3 ปีที่แล้ว +14

    எங்கள் குலத்தின் குலதெய்வம் 🙏🙏🙏

  • @alagarrajb9130
    @alagarrajb9130 7 หลายเดือนก่อน +10

    அருணா பாடும் வரை இப்படி ஒரு பாடல் எணக்கு தெரியவில்லை அருமையான பாடல் அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @templecelebrations
    @templecelebrations 3 ปีที่แล้ว +17

    அருமையான பாடல்.... கருப்பனசாமி போற்றி🙏🙏🙏

  • @momthegreatest
    @momthegreatest 11 หลายเดือนก่อน +1

    Wow..wow..Mahalingam rocks..Muthusirpi too

  • @shanmugapriya671
    @shanmugapriya671 ปีที่แล้ว +5

    Na kettathulaye intha karuppusamy paattu thaan rompa rompa putuchurukku😍🥰🤩🥳🎼🥁🎼🥳

  • @vidyamahes9620
    @vidyamahes9620 ปีที่แล้ว +8

    பாடல் கேட்க கேட்க கண்களங்க வைக்கிறது. அருமை

  • @ayyaduraikalaikalai3356
    @ayyaduraikalaikalai3356 ปีที่แล้ว +2

    Karupusamy nee tha arul purinum entha santai varatha pathukko kulathai pagiyam ketaganum nee tha arul purinum 😢😢😢😢😢😢

  • @subramaniam.ksubbu.k3121
    @subramaniam.ksubbu.k3121 10 หลายเดือนก่อน +1

    தேடி கேட்டேன் ஒரிஜனல் ஒரிஜனல்தான் சூப்பர் வாழ்த்துக்கள் மஹாலிங்கம் சார்.இசை கூட பாடியவர்களும் அருமை👍🌹

  • @rockvikir.k.o9167
    @rockvikir.k.o9167 4 ปีที่แล้ว +14

    பாடல் வரிகள் அருமை ஐயா 😍😍😍😍

  • @VAIGARAITV
    @VAIGARAITV 3 ปีที่แล้ว +13

    பக்தி பரவசமூட்டும் அருமையான பாடல்....

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 4 ปีที่แล้ว +45

    எங்கள் ஊர் கோயில் பாடல் பதிவு செத்ய மீடியா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @ronalddeepak385
    @ronalddeepak385 4 ปีที่แล้ว +9

    எங்கள் அண்ணன் இசை எப்போதுமே இனிமை தான் ....

  • @KarunanandhanKarunanandh-sq2sd
    @KarunanandhanKarunanandh-sq2sd ปีที่แล้ว +3

    Super song 🙏🙏🙏🙏🙏

  • @sappaniduraidurai9675
    @sappaniduraidurai9675 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @sankarvallisankarvalli528
    @sankarvallisankarvalli528 ปีที่แล้ว +1

    Super appavey varrarr

  • @akshithadhinesh9916
    @akshithadhinesh9916 4 ปีที่แล้ว +18

    எங்க குலதெய்வம் சாம்பிராணி வாசகன். கேட்டது கிடைக்கும். சொன்னது பலிக்கும்

  • @ganapathyvedha8103
    @ganapathyvedha8103 4 ปีที่แล้ว +11

    18padi Rasa en Karuppa 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤⛓️⛓️⛓️⛓️⛓️⛓️⛓️⛓️⛓️⛓️⛓️⛓️⛓️⛓️⛓️⛓️⛓️⛓️

  • @thiyagarajan5237
    @thiyagarajan5237 ปีที่แล้ว +1

    எங்கள் குலதெய்வம் சாம்பிராணி வாசகர் சைவ கருப்பர்

  • @Ssinger123
    @Ssinger123 ปีที่แล้ว +2

    Aruna sang even better wow wat a song

  • @manivannan8610
    @manivannan8610 ปีที่แล้ว +1

    எங்க சாமி சங்கிலி கருப்பன் துணை

  • @dhivyashanmugarajan8881
    @dhivyashanmugarajan8881 2 ปีที่แล้ว +4

    Kulandhai bakyam kudunga karupar ayya😭😭😭....engalin kula deivam🙏🙏🙏

    • @suganyasugi5697
      @suganyasugi5697 ปีที่แล้ว

      Kandippa koduppar

    • @sekarsn2129
      @sekarsn2129 4 หลายเดือนก่อน

      Kadippa ungalaukku baby porakkum ayyan karuppanasamy ungala kai vedamattaru karuppu unagalukku magana perappan

  • @arutselvi7938
    @arutselvi7938 2 หลายเดือนก่อน

    மகாலிங்க அண்ணா பாடிய பாடல்கள் அனைத்தையும்பாடல் வரிகள் அனைத்தையும் பாடல்கள் அனைத்தையும்கூகுளை இல் போடும் படிமிகத் தாழ்மையுடன் பணிவோடும் அன்போடும் கேட்டுக்கொள்கிறேன்இப்படிக்கு மகாலிங்கம் அண்ணாவினுடைய அன்புக்கு அடிமை அவர் குரலுக்கு அடிமை

  • @mariammalmurugan9690
    @mariammalmurugan9690 4 ปีที่แล้ว +11

    கோட்டை வாசல் கருப்பசாமி துணை

  • @karaokenightbgm
    @karaokenightbgm 3 ปีที่แล้ว +7

    Om Sri 18-padi KARUPANNASWAMY thunai
    🔥🔥🙏🙏🔥🔥

  • @suresht4833
    @suresht4833 4 ปีที่แล้ว +21

    My favorite God in karuppasamy 🙏🙏🙏

  • @rajeshraji1575
    @rajeshraji1575 ปีที่แล้ว +1

    என் அம்மாவின் குலதெய்வம் வேலங்குடி சாம்பிராணி வாசாக கருப்பர் ஆலயம்.

  • @sappaniduraidurai9675
    @sappaniduraidurai9675 2 ปีที่แล้ว +2

    Super 💐

  • @nagavallik6422
    @nagavallik6422 4 ปีที่แล้ว +15

    அருமையான பாடல் தோழரே

  • @kalaiselvi3536
    @kalaiselvi3536 ปีที่แล้ว +3

    அனைவருக்கும் குல தெய்வம் கருப்பு அய்யா

  • @bharathi0011
    @bharathi0011 4 ปีที่แล้ว +3

    பாடல் சூப்பர் மேனியல்லாம் சிலிர்க்குது

  • @Asho3853
    @Asho3853 4 ปีที่แล้ว +22

    கருப்பண்ணசாமியே போற்றி.

  • @mgovindrajgovindraj1713
    @mgovindrajgovindraj1713 3 ปีที่แล้ว +3

    வந்தாரை வாழவைக்கும் எங்கள் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிந்தராஜ் அருள் பெருக கருப்புசாமி அருள் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்றென்றும் வந்தாரை வாழவைக்கும் எங்க கருப்பசாமி நம்பி வந்தவரை கைவிடமாட்டார் வாரம் வெள்ளைச்சாமி கையெடுத்து கும்பிட்டாள் அனைத்து காரியங்களும் வெற்றி வெற்றி வெற்றி அடியெடுத்து வைத்திருக்கிறது வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் எங்கள் கருப்பசாமி சந்தனம் சவ்வாது எப்படி மறைப்பது போல் வாக்கும் உனக்கும் எனக்கும் எங்கள் கருப்புசாமி காவல் தெய்வம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிந்தராஜ் வாழ்க வளர்க கருப்பசாமி

  • @muthumuthumuthumuthu319
    @muthumuthumuthumuthu319 4 ปีที่แล้ว +37

    என் குலதெய்வம் சாம்பிராணி கருப்பா் ..
    இதை ஏற்பாடு செய்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி உங்க போன்நம்பா் குடுங்க எனக்கு கேசட் வேனும்

  • @msureshkumar41
    @msureshkumar41 4 ปีที่แล้ว +6

    Oru maruthu pathani mahalingam bro and nadaga ulagin simmakuralon muthusirpi bro Super

  • @palaneevoice3651
    @palaneevoice3651 ปีที่แล้ว +1

    Wow 🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎👍👍👍💐👌👌👌👌👌

  • @saravanansaravanan3423
    @saravanansaravanan3423 ปีที่แล้ว +7

    இந்த ஆல்பம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @s.ploveandloveonly7182
    @s.ploveandloveonly7182 ปีที่แล้ว +1

    சிறப்பு மிக சிறப்பு

  • @lingamlingam1168
    @lingamlingam1168 18 วันที่ผ่านมา

    Karuppa udambu sariaagidanum ayya🙏🙏🙏🙏

  • @kalpana6663
    @kalpana6663 3 ปีที่แล้ว +2

    Indruthan you tubeil parthen thanks bro

  • @deepanm7367
    @deepanm7367 ปีที่แล้ว +2

    Unga 2 voice um super

  • @user-en3cu9xt1x
    @user-en3cu9xt1x 11 หลายเดือนก่อน +1

    Super❤🎉

  • @rajavengai2076
    @rajavengai2076 4 ปีที่แล้ว +75

    காலம் அறிவான் கருணை புரிவான் வேலங்குடி சாம்பிராணி வாசகர் ( உறங்காப்புளி கருப்பன்)

    • @ravichandra7873
      @ravichandra7873 3 ปีที่แล้ว +3

      எங்கள் குலதெய்வம் வேலங்குடி சாம்பிராணி வாசகர்

  • @user-py9kc4wq2m
    @user-py9kc4wq2m หลายเดือนก่อน

    எங்க குலசாமி ஸ்ரீபெரிய கருப்பசாமி ஸ்ரீ சின்ன கருப்பசாமி ஸ்ரீ சோணை கருப்பசாமி கிளாங்குளம்

  • @tamilsinglepasagavipashok684
    @tamilsinglepasagavipashok684 4 ปีที่แล้ว +15

    ஐயா சாம்பிராணி வாசகா

  • @PraveenKumar-rs3fy
    @PraveenKumar-rs3fy 3 ปีที่แล้ว +5

    Voice vera level.keep rocking.ayyan karuppan thunai

  • @abiramis9440
    @abiramis9440 2 หลายเดือนก่อน

    Uranka puli karuppa... ❤always my heaven 🙇‍♀️

  • @thuruvansubramaniam3719
    @thuruvansubramaniam3719 3 ปีที่แล้ว +4

    Velangkudi sambrani vaasagar. Good job guys🔥

  • @Sugam-sf5lh
    @Sugam-sf5lh 3 ปีที่แล้ว +1

    Karupasamy enga Kula theivam

  • @anuanukutty48
    @anuanukutty48 2 ปีที่แล้ว +3

    இந்த பாடலுக்கு நான் அடீமை

  • @deepanm7367
    @deepanm7367 ปีที่แล้ว +5

    Semmaya irukku 👏👏👏💎

  • @krishroman6317
    @krishroman6317 2 ปีที่แล้ว +12

    Many more Times Listening 🎧 🔥Ghoosbums 🔥
    🙏காலம் அறிவான் கருணை புரிவான் வேலங்குடியான்🙏

  • @t.saravanakumarkumar1468
    @t.saravanakumarkumar1468 3 ปีที่แล้ว +2

    எங்க கருப்பசாமி வேலங்குடி கருப்ப

  • @VishnuMaayan
    @VishnuMaayan 10 หลายเดือนก่อน +3

    வாரும் ஐயா கருப்பா வா. இந்த பூமியில் வாழும் அபலை உயிர்களை காக்க வா. கலியிலுயும் தர்மம் காக்க வா ஐயா

  • @TCBMPKTPERAINEWS
    @TCBMPKTPERAINEWS 9 หลายเดือนก่อน +2

    மாதம் ஒருமுறை 100 கிமீ பைக்கில் சென்று வருவேன்... மனக்கவலை வரும் போது செல்லும் இடம் சாம்பிராணி வாசகர் கோவில்..

  • @kalpana6663
    @kalpana6663 3 ปีที่แล้ว +2

    Romba nantry bro

  • @riokk2767
    @riokk2767 ปีที่แล้ว +2

    Miss it so much..... எங்க ஊரு காவல் தெய்வம்

  • @tamilselvithiurppathi6287
    @tamilselvithiurppathi6287 2 ปีที่แล้ว +1

    Arumai arumai Anna

  • @kalpana6663
    @kalpana6663 3 ปีที่แล้ว +3

    15.3.2021 16.3.21 17.3.21 andru velangudi karuppar samy thiruvizha

  • @sivaforu2004
    @sivaforu2004 8 หลายเดือนก่อน +2

    Thanks will never end for the entire team, producing a song like Sambrani Vaasagare! With All Grace and blessings of Our God Karruppu you will produce more similar songs which will reflect our rich spirutuality. Kaarruppuaaaaa Bless Everyone with your all Might!

  • @user-lt7ct9tq6e
    @user-lt7ct9tq6e 4 ปีที่แล้ว +31

    உடம்பே சிலிர்குதையா

  • @parthibansara3541
    @parthibansara3541 4 ปีที่แล้ว +3

    Super song karuppu thunai

  • @s.ploveandloveonly7182
    @s.ploveandloveonly7182 ปีที่แล้ว +3

    அழகு சொல்ல வார்த்தைகள் இல்லை அற்புதமான படைப்பு

  • @gamerzone1691
    @gamerzone1691 2 ปีที่แล้ว +1

    Karuppanna swamiyeh saranam ayyappa👌👌

  • @saransandhya4220
    @saransandhya4220 ปีที่แล้ว +1

    Aruna padina pattu than Vera level

  • @geethaviji7001
    @geethaviji7001 ปีที่แล้ว +1

    Tharamana paatu.....

  • @karupasamy1086
    @karupasamy1086 2 ปีที่แล้ว +4

    Karuppasmy,saranam🙏🙏🙏❤️🔥

  • @vinothkumarjaisangar1464
    @vinothkumarjaisangar1464 3 ปีที่แล้ว +3

    ⛓️⛓️⛓️⛓️🖤🖤🖤🖤🔥🔥🔥 கருப்பா நியே துணை

  • @gopalakrishnasharma600
    @gopalakrishnasharma600 ปีที่แล้ว +2

    Mahalingam sir and bro Muthi sirpi sung exceptionally well. Mahalingam sirs top notes are touching ones soul

  • @user-er8zk1fo1y
    @user-er8zk1fo1y 4 ปีที่แล้ว +29

    கருப்பனின் ஆவேசம்.. சூப்பர் அண்ணா... 🙏🙏🙏🙏🙏🙏

  • @jasinthajay
    @jasinthajay 4 ปีที่แล้ว +15

    🙏😍🔥 Goosebumps 😍🔥🙏

  • @anithakarthickraja4739
    @anithakarthickraja4739 3 ปีที่แล้ว +1

    18m padi karuppa🙏unnai parthalea arul varum pa🙏🙏karuppa ellariyum kappathu.

  • @baniyanviyabaari6983
    @baniyanviyabaari6983 2 ปีที่แล้ว +1

    மாசி மாத திருவிழா மிக சிறப்பு

  • @caramellover2161
    @caramellover2161 4 ปีที่แล้ว +18

    Karrupan thunai ♥️🌺🙏

  • @sivaranganathan93sivaranga55
    @sivaranganathan93sivaranga55 11 หลายเดือนก่อน +1

    Super singer 9 aruna voice la kettuttu indh song ketten super

  • @gs-ih4th
    @gs-ih4th 2 ปีที่แล้ว +2

    Karuppa🔥

  • @KumarKumar-oj2pr
    @KumarKumar-oj2pr 4 ปีที่แล้ว +10

    Enga kuladivem velangikudi karupar

  • @Crcreat
    @Crcreat 2 ปีที่แล้ว +2

    சூப்பரா இருக்கு👍

  • @vikneshdurai4385
    @vikneshdurai4385 4 ปีที่แล้ว +6

    Semmaya irukku karuppuna Samy song