எங்களுக்கு பறம்பறியமும் முக்கியம் சமுதாயமும் முக்கியம் எங்களின் பண்பாடு அப்படி அந்த காலத்துளையே பாப்பானுங்க இல்லாம கல்யாணம் முதல் கருமாரி வரை எங்களுக்கென நாங்களே வகுத்த இணம் இங்கு தீண்டாமைதான் தவறே ஒழிய சாதி தவறில்லை
பழைமையைப் போற்றும் வகையில் அருமையான நிகழ்வை ஆவணப்படுத்தியுள்ள அஞ்சனா அசோகன் அவர்களுக்கும், கலைஞர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
என்ன ஒரு அழகு.... இதை எல்லாம் விட்டு விட்டு குரங்கு தாவுறதை விட ஜோராக தாவி நம்மில் பலர் நமது கலாச்சாரத்தையே துலைத்து விட்டோம் , ஆனால் இந்த நல்ல விஷயம் மனதுக்கு புது சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் தருகிறது
கலை மட்டும் இல்லை! அது சார்ந்த இந்து மதத்தையும் எப்படியாவது அழிக்க தமிழகத்தில் மட்டும் இல்லை, இந்தியா முழுவதும் இந்து மதத்தை அழிக்க பலமுனை தாக்குதல்கள் நடந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் - இது போன்ற பண்பாட்டு கலைகள் எடுத்து வந்து மக்களிடம் எடுத்து சொல்லும் நவீன் அவர்களுக்கு பெருமைமிகு வாழ்த்துக்கள்!!!
அழிந்து வரும் கலை என்று சொல்வதை விட, அழிந்து வரும் சமுதாய அடையாளத்தை மீட்டு வரும் அணியினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
எங்களுக்கு பறம்பறியமும் முக்கியம் சமுதாயமும் முக்கியம் எங்களின் பண்பாடு அப்படி அந்த காலத்துளையே பாப்பானுங்க இல்லாம கல்யாணம் முதல் கருமாரி வரை எங்களுக்கென நாங்களே வகுத்த இணம் இங்கு தீண்டாமைதான் தவறே ஒழிய சாதி தவறில்லை
கொங்கு மண்டலத்தின் சிறப்பு. இந்த கொங்கு வள்ளி கும்மியாட்டம்.
மனம் நெகிழ்ந்து மகிழ்ந்தேன் வாழ்க வளர்க. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வளரும். புகழ் நிலைக்கும்.மிக்க நன்றி.அருமை அருமை.
கொங்கு கும்மியை முன்னெடுக்கும் இளைஞர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏
Great Sir
உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன் என் தாழ்மையான வேண்டுகோள் அருமை நீங்கள் நிகழ்த்திய நடனத்துடன் புன்னகை தேவை.
நவீன் அருமையான பதிவு. மென்மேலும் வளர்ந்து உச்சம் தொட எம் மனமார்ந்த
வாழ்த்துக்கள். உமது தமிழ் புலமையும்
கொங்குத்தமிழும் அழகு
அற்புதம் கொங்கு சொந்த ங்களே
அருமையான குரல் வளம் மனம் நிறைந்த நடணம்
வாழ்க கொங்கு கலை
அன்பின் வாழ்த்துகள்..வாழ்க கிராமிய நற்கலைகள்
பழைமையைப் போற்றும் வகையில் அருமையான நிகழ்வை ஆவணப்படுத்தியுள்ள அஞ்சனா அசோகன் அவர்களுக்கும், கலைஞர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
தங்களது பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்...
எங்கள் குருவிற்கு வாழ்த்துக்கள் 💐💐
வாழ்க வளமுடன்🙏🙏🙏
Congratulations navakkarai Naveen prabanjam
வாழ்த்துக்கள் நவீன்.
தமிழ் வாழ்க தமிழ் வளர்க உங்கள் கருத்து
❤
மிக அருமை நமது பண்பாடு கலாச்சாரம் முக்கியமானது வாழ்த்துக்கள்
மிக மிக சிறந்த முயற்சி ஐயா வாழ்த்துகள்
நவீன் நீ ரிஷிகேஷ்ல் ஆடினதை நான் மறக்க மாட்டேன் ராதாகிருஷ்ண ன் அய்யா வகுப்பில் மறக்க முடியாத அனுபவம்
அருமை. உங்களின் தலை சிறந்த பணிக்கு என் பணிவான வணக்கம். பாராட்டுக்கள் . நன்றி வணக்கம்.
arumai.valgavalamudan
நல்ல நடணம்
Congrats Naveen master
Eanga sir ku valthukkal vanakkaingal,
மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா
என்ன ஒரு அழகு.... இதை எல்லாம் விட்டு விட்டு குரங்கு தாவுறதை விட ஜோராக தாவி நம்மில் பலர் நமது கலாச்சாரத்தையே துலைத்து விட்டோம் , ஆனால் இந்த நல்ல விஷயம் மனதுக்கு புது சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் தருகிறது
நடனத்துடன் சிரிப்பது கூடுதல் அழகு
உங்கள் கருத்துகளுக்கு நன்றி சார்!!!!🎉🎉🎉🌹🌺
Thanks
Nice. Nice... Thamizh vaazhga
அற்புதம்
பாராட்டுக்கள்
Vaazhthukkal 🎉🎉🎉
வாழ்த்துக்கள் அண்ணா
Supper
அருமை
Vaalga valamudan ungal pugal
Congratulations sir.
கும்மி ஒயிலாட்டம் போன்றவற்றை ஒவ்வொரு பள்ளியிலும் பயிற்றுவித்தால் மாணவர்களிடம் வக்கிர எண்ணங்கள் மாறும்
அதற்க்கு குரு குல கல்வி முறை வேண்டும்
Very nice
Nice sir
Qm Saravana Bhava, namm Tamil Kaduvul Murugan namak than sondam (Bhakthi Padal + Bhakthi Nadam) Nandriiiii.......
இதுபோன்ற கலைகளையும் கலைஞர்களையும் கை தட்டி பாராட்டுவோம் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழ் அழியாது இருக்க.
Beautiful dance
Nice 👌
Super and mazhi che
கொங்கு 💚
kongu people good
❤💐💐💐🙏🙏🙏🙏🙏
உங்களை எப்படி தொடற்பு கொள்வது ஐயா?
🙏🙏🙏🙏🙏
எப்படி உங்களை தொடற்பு கொள்வது ஐயா?
Itha paathachum thirunthinga periyae pethi gala 😢
Kongunattukaran 💐🙏🇮🇳⭐😎
Interviewer need more training. There are some good questions she didn't asked
கலை மட்டும் இல்லை! அது சார்ந்த இந்து மதத்தையும் எப்படியாவது அழிக்க தமிழகத்தில் மட்டும் இல்லை, இந்தியா முழுவதும் இந்து மதத்தை அழிக்க பலமுனை தாக்குதல்கள் நடந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் - இது போன்ற பண்பாட்டு கலைகள் எடுத்து வந்து மக்களிடம் எடுத்து சொல்லும் நவீன் அவர்களுக்கு பெருமைமிகு வாழ்த்துக்கள்!!!
I'm join
I need some clarification.. யாரெல்லாம் இதுல சேர்ந்துக்களாம்? Any restrictions? Or எல்லோரும் sernthukkalaamaa
How we contact you?
Anyone give information 💁♀️
@sakthi kalaikulu
Not only belongs to kongu vellalar.. Valli kummi belongs to kongu 18 community
If u know means pls tell the other community names.. i wish to know about it
@@senthilkumar098 Kongu brahmin,kongu chettiar,kongu parayar,kongu aasari,kongu pandram.kongu Navithar,kongu kuyavar,kongu vannar , etc..
Its not a Valli Kummi....its a Sangi Kummi..
🙏🙏🙏🙏🙏
SUPER JI