அசந்து போன கனிமொழி! பவா செல்லதுரை சொன்ன உண்மை சம்பவ கதை! | Bava Chelladurai Speech Dmk Mp Kanimozhi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 37

  • @vaidrajan0816
    @vaidrajan0816 21 วันที่ผ่านมา

    மிகமிக அருமையான பதிவு.பவா அவர்கள் அவருக்கே உரித்தான ஒரு
    எழுத்தாளனின் நுணுக்கத்துடனும் கலைஞனின் ஆழத்துடனும் இடையிடையே அவருக்கே உரித்தான மெலிதான நகைச்சுவையுடனும் வாழ்வின் சோகமான சில நிஜங்களை விளக்கும் விதம் அசாத்தியம்.

  • @supergood3305
    @supergood3305 หลายเดือนก่อน +2

    புகைப்பட கலைஞர்களின் உணர்வுகளை பற்றி சிறப்பான பதிவு.
    மகிழ்ச்சி பாவா சார்

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 3 หลายเดือนก่อน +13

    கலைஞரின் மனம் பற்றிய பதிவு --அருமையான பதிவு

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 3 หลายเดือนก่อน +10

    தோழர் பவா செல்ல துரை புகைப்பட கலை மற்றும் கலைஞர்களை பற்றி அழகாக பதிவு செய்துள்ளார்.

  • @pesumkangal9576
    @pesumkangal9576 28 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம்.8_12_2024

  • @kaarmugilinthooral6388
    @kaarmugilinthooral6388 3 หลายเดือนก่อน +8

    வட்டார பேச்சு வழக்கில், சாதாரண மக்கள் மொழியில், பேசுகின்ற விடயம் இலக்கியமோ, கதையோ, புகைப்படமோ, சினிமாவோ...
    .. எதுவாகிலும், கதைக்கின்ற விடயத்தை உணர்வோடும், உயிரோட்டத்தோடும் கேட்பவர் மனங்களுக்குள் கடத்திவிடும் மாய வித்தை கற்றவர்....
    பல கதாசிரியர்களின் கதைக்கு உணர்வும், உயிரும் ஊட்டி பல கதைகளை வாசகர்கள் மனதில் நடமாட விட்டுக்கொண்டிருக்கும் சிறந்த கலைஞர்/எழுத்தாளர்/
    கதையாளர்/மாந்தநேயர்/விவசாயி ...
    வாழிய கதையாளர். 👏
    வாழ்த்துகள்
    பவா. செல்லத்துரை💐💐

    • @mohamedfarook1734
      @mohamedfarook1734 3 หลายเดือนก่อน

      5:23 ரரடட❤❤ தூக்கி ஈஎஅக்😂ன

  • @rasheedahmed4782
    @rasheedahmed4782 2 หลายเดือนก่อน +4

    அருமையான கதை சொல்லி

  • @ethirajanrailways8915
    @ethirajanrailways8915 2 หลายเดือนก่อน +5

    மிக அருமை, Dr.சிவராமன் சொல்லுவார் நிங்கல் பவா பேச்சை கேளுங்க, உண்மைதான்!

  • @Jayakumar-y1j
    @Jayakumar-y1j 2 หลายเดือนก่อน +6

    அவராது பேச்சில் ஒரு இனம்புரியாத கவர்ச்சி இருப்பதை நாம் மறுக்கமுடியாது

  • @serendipity5951
    @serendipity5951 หลายเดือนก่อน

    Excellent presentation.

  • @sureshkumarsairam9497
    @sureshkumarsairam9497 2 หลายเดือนก่อน +1

    Excellent sir ❤

  • @snowflow2727
    @snowflow2727 3 หลายเดือนก่อน +1

    Lively and lovely speech, enjoyed listening to it sir.

  • @orleanadisivane7441
    @orleanadisivane7441 2 หลายเดือนก่อน +1

    பவா sir..❤
    Pride of litrature 💥

  • @Velli-u8u
    @Velli-u8u 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤...always rocking

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 3 หลายเดือนก่อน +1

    🎉🎉

  • @MuraliT-dt9tb
    @MuraliT-dt9tb 2 หลายเดือนก่อน +1

    பவா....மனத்திரை‌ இயக்குனர்

  • @bmageshwaran9693
    @bmageshwaran9693 2 หลายเดือนก่อน +2

    ஏன் சார் நீங்க, கலந்துகிட்ட பிக் பாஸ் அப்புறம் எதுவுமே பேச மாட்டேங்கறீங்க?!

  • @King-fq4me
    @King-fq4me 3 หลายเดือนก่อน +6

    Big boss நிகழ்ச்சியில், படிப்பு முக்கியமில்லை என்று சொன்ன அறிவாளி இவர் தான்.

    • @Velli-u8u
      @Velli-u8u 3 หลายเดือนก่อน

      சில சமயங்களில்...

  • @eegapraveen3249
    @eegapraveen3249 2 หลายเดือนก่อน

    Bawa❤ sir

  • @rajamahendranchaitanyam3459
    @rajamahendranchaitanyam3459 3 หลายเดือนก่อน

    Super

  • @Vicky-vd9fu
    @Vicky-vd9fu หลายเดือนก่อน

    But today marriage photo shoot apdiey vera avungaley romantica eduka solluranga😊

  • @pasumaitamilagam9998
    @pasumaitamilagam9998 2 หลายเดือนก่อน

    Senior UP

  • @monishmalairajan4566
    @monishmalairajan4566 2 หลายเดือนก่อน

    😮

  • @chinnasamy8448
    @chinnasamy8448 2 หลายเดือนก่อน +1

    ஐயா பாவ செல்லத்துரை சிறப்பு❤❤

  • @suriamurthy4486
    @suriamurthy4486 3 หลายเดือนก่อน +1

    Bawa chelladurai has all the backward thinking

  • @suriamurthy4486
    @suriamurthy4486 3 หลายเดือนก่อน +2

    He is a Sanghi

  • @samuelalfred7581
    @samuelalfred7581 3 หลายเดือนก่อน

    Yow nambatha stalin avan under ground dealing vachirukkan.. sangi than avanuku venum... Namma lam vottukum kathurathukum fight pannurathukum than. Nambatha annan avanai...
    Stalin namakku vachan la balistic missile to Christian ( who voted him 100 percent) muslim ( who voted him 78 percent). Dk ( supporter 100 percent voted him) but stalin pottan paru balistic missile with modi , governor and judicial system( he fell on their leg and betrayed us) this also we can accept .. koduthan paru 7 ministers to kongu area ( who voted him only one mla).. intha sick stalin and his family dont trust them they r enjoying and betraying us.. we r hear sorry you are all hear to sought and fight against modi and governor but he has dealing with them.. wait and see he want 200 mla in 2026 ... Impossible we should stop him 90 then only he knew who voted him in 21. What he did to mano thangaraj is completely he surrendered to governor ok he surrendered and fall in north people leg its up to him. He removed one Christian minister he should replace with another christian but he kongu person kundi ya nakki koduthurukkan. Stalin is biggest enemy for Christian muslim and DK people and eps is same like stalin both compromised with sangis We need change..
    Voting dmk, and admk is passively voting. Bjp.
    Disclaimer:- World christian IT wing.

  • @muraleepalaniappa606
    @muraleepalaniappa606 หลายเดือนก่อน

    Super

  • @arulravi3625
    @arulravi3625 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @gowrikumarsomasundaram460
    @gowrikumarsomasundaram460 2 วันที่ผ่านมา

    🎉🎉