Kummi- கும்மி, TN Govt, Art &Culture Dept presents, Performing folk Art Short film

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 62

  • @navakkarainaveenprabanjam2542
    @navakkarainaveenprabanjam2542 ปีที่แล้ว +8

    அழகு என்றால் தமிழ்.
    தமிழ் என்றாலும் அழகு....

  • @harivardhiniponlingam9059
    @harivardhiniponlingam9059 ปีที่แล้ว +13

    என் குரலை உலகம் எங்கும் ஓளிக்க செய்து எனக்கும் என் திறமைக்கும் ஊக்கமும் அங்கிகாரமும் அளித்த நவின் சார் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி உங்கள் மாணவி என்பதில் என்றும் எனக்கு பெருமையே!🙏🏻🥹♥️
    A very heartfelt thanks for appreciating and supporting and showcasing my talent in ur great works @navakarai Naveen sir I’m always proud and blessed to be ur student and may god shower his blessings on our whole team for growing this traditional values in art form for which u have shed blood for all these years kudos to u and team sir let us grow as u always say us 🥹🤗🌱🌱🌱

  • @balamanisenthil5288
    @balamanisenthil5288 ปีที่แล้ว +6

    தமிழ் பாரம்பரிய கலையான கும்மி திறம்பட உலகறியச் செய்ய இவனால் முடியும் என நம்மிடையே அனுப்பப்பட்டவர் நம் ஆசிரியர் நவீன் பிரபஞ்சம் அவர்கள் .......உலகத் தமிழர் பெருமைப்படும் விதமாக கும்மியில் வளர்த்து வருகிறார் அவர் செயல் சிறக்க .....புகழ் பெறுக..... வாழ்த்துகிறோம் தமிழக கலைத்துறை மிகத் தெளிவான பதிவிட்டு இருக்கிறார்கள் மிகச் சிறப்பு தமிழ் புகழ் ஓங்குக...... கும்மி புகழ் வளர்க .....ஆசிரியர் புகழ் இமயம் தொடுக வாழ்க.... வளமுடன் வாழ்த்துக்களுடன்🙌🙏

    • @indun9917
      @indun9917 8 หลายเดือนก่อน

      😊0

  • @Kongumangai27
    @Kongumangai27 ปีที่แล้ว

    கொங்கு நாட்டின் பெருமை மிகு அடையாளமாக திகழும் கும்மி ஆட்டத்தை அயல்நாடு வரை கொண்டு சேர்த்து கொங்கு வள நாட்டின் புகழை உலகறிய செய்து கொண்டிருக்கும் எங்கள் நவீன் மாஸ்டர் அவர்களுக்கு.. வாழ்த்துக்களும் நன்றிகளும்... 🙏

  • @ranjithagurusamy1623
    @ranjithagurusamy1623 ปีที่แล้ว +2

    *கொங்கு மண்டலத்தின் பெருமை🔥இது எங்கள் "கும்மி"😍இக்குழுவில் நானும் ஒருவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்🙏🏻நவீன் மாஸ்டர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும்👏🏻நன்றிகளும் பல💐*

  • @saranyacharan7921
    @saranyacharan7921 ปีที่แล้ว

    அழிந்துவரும் பாரம்பரிய தமிழர் கலையை சீர் நிறுத்தி அனைவருக்கும் கற்றுக்கொடுக்கும் நவீன் மாஸ்டர் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏 அவரின் மாணவி என்பதில் நானும் பெருமிதம் அடைகிறேன் 🙏 இந்த நிறைவான கணத்தில் எங்களை ஊக்குவித்து அடையாளம் கொடுத்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்🙏🙏🙏

  • @SRM1606
    @SRM1606 ปีที่แล้ว +4

    Parka parka avalavu Alazhu ...arputham ❤..

  • @anuk2090
    @anuk2090 ปีที่แล้ว +3

    Editor &Director க்கு என் உள்ளம் மகிழ்ந்த பாராட்டுகள்

  • @Smokehouse_tpr
    @Smokehouse_tpr ปีที่แล้ว +3

    So nice to hear your voice on this art கும்மி @harivardhini and kudos to the team and teacher 🎉😊

  • @dhivistime
    @dhivistime ปีที่แล้ว +1

    Great ❤❤

  • @Mathi-m5l
    @Mathi-m5l ปีที่แล้ว +3

    கும்மி என்றால் இதுபோல் ஒரு நடனம் என்று தெரியவில்லை..... அற்புதம்,அருமை.....💐

  • @allegratalentstv
    @allegratalentstv ปีที่แล้ว

    மிகச்சிறப்பு கும்மியாட்ட குழுவிற்க்கும் எடிட்டர்க்கும் மற்றும் உலகறிய வாய்ப்பு தந்த கலைப்பண்பாட்டுத் துறைக்கும் நன்றி கோவை ஜெயந்தி அனுஷா ஸ்ரீ டேலன்ட் கரகம் குழு

  • @manjunathan4923
    @manjunathan4923 ปีที่แล้ว +5

    அழகான கொங்கு நடனம்

  • @dr.praveengn5000
    @dr.praveengn5000 ปีที่แล้ว +1

    அருமை அருமை ❤

  • @electrodude5636
    @electrodude5636 ปีที่แล้ว +4

    Naveen sir such a humble and arts and culture growth enthusiast keep us inspiring sir 🎊 🎉congratulations sir and team 😊

  • @Sivaranjini.2001
    @Sivaranjini.2001 9 หลายเดือนก่อน

    Naveen voice vida selva vinayagar Valli kummi voice excellent... Rendu perula oruthangaluttu rmba sweet innoruthangaluttu hard rendu voice uh mix pannuna vera level voice andha team la

  • @Sudha-pq1ob
    @Sudha-pq1ob ปีที่แล้ว +2

    உங்கள் மாணவி என்பதில் நான் மிகவும் பெருமிதம் கொள்ளும் அளவுக்கு என் குரலை மிகத் தெளிவாகப் வெளிபாடுத்தியமைக்கு நன்றிகள் சார். இந்த வாய்ப்புகள் அனைத்தும் உங்கள் ஆசீர்வாதத்தால் கிடைத்தது. எனக்குள் மறைந்திருந்த திறமைகளை சரியான சமயத்தில் வெளிப்படுத்தி உலகறிய செய்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சார்.
    Thank you sir for potraying my voice so clearly that I am very proud to be your student. All these opportunities were all because of your blessings. My heartfelt thanks sir for revealing my hidden talents at the right time and making the world aware of me also my talents..

  • @senkathirselvijayabalan1170
    @senkathirselvijayabalan1170 ปีที่แล้ว

    பாரம்பரிய கும்மி கலையை மீட்டெடுத்த நவின் பிரபஞ்ச நடனக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.

  • @saravanant6579
    @saravanant6579 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நம் கலை பயணம் அருமை தொடரட்டும்

  • @njsanthi
    @njsanthi ปีที่แล้ว +2

    Glad to be learning Oyilkummi from Master Naveen and also got to Harivardhini singing and taking few classes for us. Loving every moment of this experience, Tamil songs, and focused mindfulness.

  • @niranchanauthrasamy5969
    @niranchanauthrasamy5969 ปีที่แล้ว

    Green parrots were doing dance.....omg.... mind-blowing.....Its not feel...it's an emotion.....heart felt thanks... Naveen sir....there is no doubt tat you are the one n only hero of the ValliKummi.....hats of to u sir...heavenly voice...... recently addicted...✨✨💥💥💥

  • @vanithasundaresan3362
    @vanithasundaresan3362 ปีที่แล้ว +1

    அற்புதம் அருமைங்க சார் ,👍👍

  • @njsanthi
    @njsanthi ปีที่แล้ว

    It is nice to see such recognition and encouragement given to kummi art form from from TN department of Art & Culture. Excellent rendering.

  • @vishnuraman16
    @vishnuraman16 ปีที่แล้ว

    எங்கள் குழு என்று சொல்லிக்கொள்வதில் .....ஆனந்தம்.........👍🎂💐

  • @dhanalakshmi-kk8vh
    @dhanalakshmi-kk8vh 4 หลายเดือนก่อน

    Superb ❤❤❤❤❤

  • @sudheshansoundar4758
    @sudheshansoundar4758 ปีที่แล้ว

    இப்பாடலைக் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது

  • @43pranavyars98
    @43pranavyars98 ปีที่แล้ว +1

    Congratulations Naveen Sir... Great work... 👍👍👍

  • @punithavathysivasubramania8258
    @punithavathysivasubramania8258 ปีที่แล้ว

    இத்தகைய கலையை கற்கும் வாய்ப்பு கிடைத்தது கடவுளின் அருளே....இந்த கலையை கற்று தரும் நவீன் sir அவர்களுக்கு நன்றிகள்...

  • @elavenil9574
    @elavenil9574 ปีที่แล้ว +1

    Congratulations Naveen ❤❤❤🎉🎉🎉🎉

  • @Gayathri_senthilkumar
    @Gayathri_senthilkumar ปีที่แล้ว +1

    மிகவும் அருமை 🎉🎉

  • @pranav2524
    @pranav2524 ปีที่แล้ว +1

    Sooper 🎉🎉

  • @vasanthakumari-wr8mz
    @vasanthakumari-wr8mz ปีที่แล้ว +1

    Super 🎉🎉

  • @natrajankp
    @natrajankp ปีที่แล้ว

    Super 😊🎉

  • @kiruthika9715
    @kiruthika9715 ปีที่แล้ว +1

    Naveen Master 😊😊❤❤

  • @kaliammalk4106
    @kaliammalk4106 ปีที่แล้ว +1

    Excellent performance Naveen

  • @nehaembrokalaineha9777
    @nehaembrokalaineha9777 ปีที่แล้ว

    Feeling proud to be a part of this team sir... Vaazhgha kummi valargha unghal pughzhal.💐💐

  • @divyam6629
    @divyam6629 ปีที่แล้ว +1

    Proud of taking this to another generation 🤩💜💥

  • @SundarEttimadai
    @SundarEttimadai ปีที่แล้ว +1

    Editing is perfect 💯💯💯

  • @Noisygirlyt
    @Noisygirlyt ปีที่แล้ว +1

    👍🏻😍 super

  • @shanmugavel.s9635
    @shanmugavel.s9635 ปีที่แล้ว +1

    Nice ❤✨

  • @saravanamanickam.s
    @saravanamanickam.s ปีที่แล้ว +1

    சிறப்பு🎉🎉

  • @guruprasath4389
    @guruprasath4389 11 หลายเดือนก่อน

    Nice ❤

  • @narmadhamuthusamy4939
    @narmadhamuthusamy4939 ปีที่แล้ว +1

    Super super super

  • @susilav4724
    @susilav4724 ปีที่แล้ว +1

    Super👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 SIR

  • @SuganyaNaghulkirthik
    @SuganyaNaghulkirthik ปีที่แล้ว +1

    Super

  • @zeromillionviews47
    @zeromillionviews47 ปีที่แล้ว +1

    Nice🎉❤

  • @Aadhishvisahan
    @Aadhishvisahan ปีที่แล้ว +1

    Very nice ❤❤

  • @palaniveluganesan6101
    @palaniveluganesan6101 ปีที่แล้ว +1

    👍👍👍👍

  • @jansi_official_k
    @jansi_official_k ปีที่แล้ว +1

    👌🔥

  • @shanawazart8695
    @shanawazart8695 ปีที่แล้ว +1

    Congratulations

  • @bhuvaneswaribhuvi9783
    @bhuvaneswaribhuvi9783 ปีที่แล้ว +1

    super

  • @shamrithponlingam1656
    @shamrithponlingam1656 ปีที่แล้ว +2

    😉

  • @durga_devi_kalaikulu
    @durga_devi_kalaikulu ปีที่แล้ว +1

    இது என்ன கும்மி 🤔🤔

  • @artsmoses
    @artsmoses ปีที่แล้ว +1

    🎉

  • @venkatapathyramachandran4422
    @venkatapathyramachandran4422 4 หลายเดือนก่อน

    Sir this is not gummi
    Kummi
    அரசே தப்பாக சொல்லிக்கொடுக்கிறது.
    What a shame
    R.VENKATAPATHY JOURNALIST BENGALURU KARNATAKA 😮

  • @balachandarkr
    @balachandarkr 24 วันที่ผ่านมา

    Ae thank you thank goodness for w thank bill yy the y

  • @ellakiyabalasubramaniam5824
    @ellakiyabalasubramaniam5824 ปีที่แล้ว

    Sudha akka ur voice mesmerizing us , loving ur voice ka ❤ @sudha-pq1ob