எங்க ஊரும் பொள்ளாச்சி தான் அம்மணி. நம் ஊரில அல்லாரும் இப்படி தான் பேசுனாலும் உனையாட்ட படிச்சவிக இப்பிடி நம் மூரு slang ல பேசரத கேக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது அம்மிணீ. நீ நல்லா இருக்கோணும் கண்ணு.
அம்னிங்..நானுந் கோபி தானுங் நல்லா இருக்துங்கம்மினி.. தண் ணிவாத்துபோட்டு.. அருமை கண்ணே.. நமது கொங்கு தமிழ் இனிப்பு.. தேனின் சுவை..நல்லதுங்ம்மினி நிறைய பேசுங்ம்மினி❤
கொங்கு தமிழ் !! கொஞ்சும் தமிழ் !! ******************************************* தமிழ் அழகில் தனி அழகு கொங்கு தமிழ் !! யாராகினும் உன் கொஞ்சும் தமிழில் … ஒரு கணம் உள்ளம் தடுமாறித்தான் போவர் !! காதலனை கண்ட காதலி போல !! பல நாள் பட்டினி கிடந்த பாமரன் பாயசம் கொண்டது போல !! என் பாட்டு.. ஏதோ போக்கில்.. ஏனோ தானோ என்று போகும் பொழுது, சட்டென உன் பால் திருப்பி.. நின்று நிதானமாக உன்னை ரசிக்க வைத்து.. திரும்ப திரும்ப உன்னை கேட்க வைத்து.. உன் அழகில் மதி மயங்கச் செய்கிறாயே !! நியாயம் தானா என் அழகு தமிழே !!! உன்னில் தீரா காதல் கொண்ட கோடிகளில் ஒருத்தி !! -Jasmine Salahudeen
தமிழ் கேட்க கேட்க இனிமை. குழந்தை பேசினால் இனிமை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அனைத்து மக்களும் பிற மொழி கலப்பில்லாமல் தமிழ் பேசுவது இனிமை. தமிழுக்கு அமுதென்று பெயர்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ தாத்தாவுக்கு உன் கொங்கு தமிழ் சுவை.. எப்படி அம்மினி உனக்கு இந்த THAT தோன்றியது, சிறப்பாக செய் கண்ணே.. வாழ்த்துக்கள், நிறைய எதிர்பார்க்கிறேன்.
சென்னையில் உள்ள ஒரு ஆள் அது ஒரு கோயம்புத்தூரில் ஒரு ஆள் இதைவிட கன்னியாகுமரி மாவட்டத்தின் பார்டர்ல உள்ள ஒரு ஆள் சேர்ந்து பேசுற மாதிரி ஒன்னு பண்ணுங்க செமையா இருக்கும்
கொங்கு தமிழ் இனிமை தான் சேரல நாட்டிளம் பெண்கள் போலவே....🥰 இவர்கள் பேசும் வட்டார வழக்கு வேகமாக பேசி பின் மருவியே மலையாளம் உருவாகி இருப்பதாக தெரிகிறது மலையாளம் வேகமாக பேசுகையில் எப்படி புரியாதோ அதே போல இவர்கள் பேசும் போதும் சற்று சிரமமாக உள்ளது ஆக சேரளம் ஆதிதமிழரே தமிழ் எந்த வட்டார வழக்கிலும் அதன் இன்சுவை அளாதியானதே..... எம்.தமிழ் வண்டமிழ் கொடுந்தமிழ் பைந்தமிழ் தீந்தமிழ் தேன்தமிழ் ஆக தேனினும் இனிய செந்தமிழ் மொழியே........ உலகின் மூத்தமொழி நம் செம்மொழி என்று மெய் செப்பி புகழ்வோம்✨
வாழ்த்துக்கள் சின்ன அம்மணி கொங்கு தமிழ் பேசும் அழகு மிக இனிமை வாழ்க நலமுடன்
மிகவும் சிறப்பு.கலப்படமில்லாத கொங்கு தமிழ்.வாழ்த்துகள் அம்மிணி.
நான் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவன்..நான் பண்ணிரெண்டாம் வகுப்பு படிக்கிறேன்...நான் கொங்கு தமிழ் பேசி பழகி கொண்டு உள்ளேன்..i love kongu tamil
கொங்கு தமிழ் அழகு 👍👍 கொங்கு தங்கம்டா 🥰
தங்களது கொங்கு தமிழ் கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
எங்க ஊரும் பொள்ளாச்சி தான் அம்மணி. நம் ஊரில அல்லாரும் இப்படி தான் பேசுனாலும் உனையாட்ட படிச்சவிக இப்பிடி நம் மூரு slang ல பேசரத கேக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது அம்மிணீ. நீ நல்லா இருக்கோணும் கண்ணு.
சின்ன அம்முனி பேசுறது ,.பாடுவதுபோல இனிமையாக இருக்கு .
தமிழ் குடியில் பிறந்த தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு சுத்த தமிழனின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
காதில் கேட்க இனிமையாக இருக்கும் கொங்கு தமிழ்
Enku irrited aguthu
@@mukilmukil7808 ne poi sagu da
Exactly bro ❤❤❤
கொங்கு தமிழில் இன்னும் பல வீடியோக்கள் டிப்ரென்ட் கான்சப்டில் போடவும் உங்கள் குரல் பேச்சு அருமை
கொங்கு தமிழ் அதில் மரியாதை கலந்து பேசுவது தான் என்னை கவரும் வாழ்த்துக்கள்
பாப்பான் தேவடியாபசங்க
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்💚❤️
Intha ola vai mothalla nipatungada
Nalla கதை....
Sari nonnaiya anna
@@nightpanther9209
ஜெலுசில் குடிடா நாயே 🤣🤣🤣
Nakku setha payayle
மிக சிறப்ப இருக்குதுங்க கொங்கு தமிழ் கேட்க கேட்க இனிமை இனிமை
அம்னிங்..நானுந் கோபி தானுங் நல்லா இருக்துங்கம்மினி.. தண் ணிவாத்துபோட்டு..
அருமை கண்ணே..
நமது கொங்கு தமிழ்
இனிப்பு..
தேனின் சுவை..நல்லதுங்ம்மினி
நிறைய பேசுங்ம்மினி❤
இயல்பான கொங்கு தமிழ்பேச்சு!, கொஞ்சு தமிழ்! கேட்க கேட்க இனிமை!
எதார்த்தமான அருமையான பேச்சு💐💐💐💐
நெல்லை மதியின் பல குரல்கள் மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
அம்மனியின் யதார்த்தமான கொங்குதமிழ் உரையாடல் மிகவும் அருமை 👌👍❤.
இனிமையான யதார்த்தமான பேச்சு. வாழ்த்துக்கள் சகோதரி.
வாழ்கவளமுடன்!!!வாழ்க கொங்கு வளமுடன்!!!
கொங்கு தமிழில் பேசியது மிக அருமை....
கள்ளன் கபடம் இல்லாத கொங்கு தமிழ் பேச்சு அருமை
ஆமாம் கள்ளம், கபடம் இல்லாதவங்க !
கொங்கு தமிழ் !! கொஞ்சும் தமிழ் !!
*******************************************
தமிழ் அழகில் தனி அழகு
கொங்கு தமிழ் !!
யாராகினும் உன் கொஞ்சும் தமிழில் …
ஒரு கணம்
உள்ளம் தடுமாறித்தான் போவர் !!
காதலனை கண்ட காதலி போல !!
பல நாள் பட்டினி கிடந்த பாமரன்
பாயசம் கொண்டது போல !!
என் பாட்டு.. ஏதோ போக்கில்..
ஏனோ தானோ என்று போகும் பொழுது,
சட்டென உன் பால் திருப்பி..
நின்று நிதானமாக உன்னை ரசிக்க வைத்து..
திரும்ப திரும்ப உன்னை கேட்க வைத்து..
உன் அழகில் மதி மயங்கச் செய்கிறாயே !!
நியாயம் தானா என் அழகு தமிழே !!!
உன்னில் தீரா காதல் கொண்ட கோடிகளில் ஒருத்தி !!
-Jasmine Salahudeen
தமிழ் கேட்க கேட்க இனிமை. குழந்தை பேசினால் இனிமை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அனைத்து மக்களும் பிற மொழி கலப்பில்லாமல் தமிழ் பேசுவது இனிமை. தமிழுக்கு அமுதென்று பெயர்.
Listening from Australia. Thankyou 😀
Romba pidichiruku unga Slang. Happya irunga. Ippadiye irunga. Vazhkkaiye enjoy pannunga..
.இன்னும் அதிகம் எதிர்பார் க்கிறோம். உங்கள் கும்மி ஆட்டம் அழகு. இயற்கையான அழகு முகம். அடிக்கடி பார்க்கத் தோன்றுகிறது. நன்றிம்மா?
கண்ணு நீ பேசறதை கேட்டுகிட்டே இருக்கலாம் போ இனி வருங்காலத்துல இந்த மாதிரி பேசுவாங்கறது சந்தேகம்தான் அருமை போ நீ நல்லா இருக்கோணும் சாமி
என் தாய் தமிழை எங்கு கேட்டாலும் இனிமை இனிமைதான்
கேட்டுகொண்டே இருக்கலாம் போல....😍😍👍😊
👍💐🌺🌻🙏🍀
என்னப்பா இவ்வளவு அழகா பேசுறாங்க 🌹
Kovai Tamil is very beautiful n pleasing to hear with respect
எங்க தமிழ் பொண்ணுங்க பேசுறதே அழகுதான் வாழ்த்துக்கள் சகோதரி
கிராமத்து மணம் மாறாத கொங்கு வேளாளர் பேச்சு
கொங்குதமிழ் கேட்ககேட்க அவ்வளவு இனிமையாய்இருக்கிறது
ஆனால் ஒருசிறுதிருத்தம்
அம்முனி இல்லை அம்மணி
கொங்குவட்டாரவழக்குமிக அருமை
கொங்கு நாட்டு தங்கம்....
🌹அடுத்து இறைவன் எனக்கொரு பிறவி கொடுத்தால்,கொங்கு தமிழ் பெண்ணை திரு மணம் செய்வேன்.🔥👌🤗😎😍😘🙏
Ammani ennakuttam
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தாத்தாவுக்கு உன் கொங்கு தமிழ் சுவை..
எப்படி அம்மினி உனக்கு
இந்த THAT தோன்றியது,
சிறப்பாக செய் கண்ணே..
வாழ்த்துக்கள்,
நிறைய எதிர்பார்க்கிறேன்.
Admires your innocent chinna ammuni..All the best for your bright future..
கொங்கு தமிழ் காதில் இனிமையாக பாயட்டும்
எங்கள் கொங்குத் தமிழ் அருமை அம்முனி வாழ்த்துக்கள்
சின்ன அம்மணி பேச்சு சிறப்பாக இருக்கு
கொங்கு தமிழ் இனிமையான தமிழ் . மரியாதையாக பேசும் தமிழ்.
கொங்கு தமிழ் பேசுவது அருமை
Thanks !!
@@Makkaljunction ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
👍🌾🙏🏻
பதிவு அருமை. நல்வாழ்த்துகள் கண்ணு சின்ன அம்முனி.
கொங்கு தமிழ்
கேட்க இனிமை
நாங்களும் இந்த மண்ணில்பிறந்த வாழ்வது சிறப்பு
ஏம்மா இது ஆட்டுக்குட்டிக்கே பத்தாது போல் தெரிகிறது. கொங்கு தமிழில் பேசுவது அருமை.! 👍🏻💐💐💐
கொங்கு தமிழச்சியின் பேச்சி மிகவும் இனிமையாக இருக்கிறது
சென்னையில் உள்ள ஒரு ஆள் அது ஒரு கோயம்புத்தூரில் ஒரு ஆள் இதைவிட கன்னியாகுமரி மாவட்டத்தின் பார்டர்ல உள்ள ஒரு ஆள் சேர்ந்து பேசுற மாதிரி ஒன்னு பண்ணுங்க செமையா இருக்கும்
Kongan oru true ,dedicated people ,not fit for todays life ,praying god for all 🙏
கொங்கு நாட்டு தமிழ் பேச்சு அருமை அருமை தேன்மொழி தமிழ்
மக்களுக்கு மரியாதை கொடுக்கும் தமிழ்.... கொங்கு தமிழ்....❤
Super o super tamilnadula no 1 slang kongu slang than thitinakuda soft a desant la irukum 🎉
Super speech excellent words
அந்த மேகி விஷயம் என்னால் சிரிப்பை அடக்க முடியல
😂😂
கொங்கு தமிழ் இனிமை தான் சேரல நாட்டிளம் பெண்கள் போலவே....🥰
இவர்கள் பேசும் வட்டார வழக்கு வேகமாக பேசி பின் மருவியே மலையாளம் உருவாகி இருப்பதாக தெரிகிறது
மலையாளம் வேகமாக பேசுகையில் எப்படி புரியாதோ அதே போல இவர்கள் பேசும் போதும் சற்று சிரமமாக உள்ளது
ஆக சேரளம் ஆதிதமிழரே தமிழ் எந்த வட்டார வழக்கிலும் அதன் இன்சுவை அளாதியானதே.....
எம்.தமிழ் வண்டமிழ் கொடுந்தமிழ் பைந்தமிழ் தீந்தமிழ் தேன்தமிழ் ஆக
தேனினும் இனிய செந்தமிழ் மொழியே........ உலகின் மூத்தமொழி நம் செம்மொழி என்று மெய் செப்பி புகழ்வோம்✨
This child's speech is very sweet and very frank.we enjoyed this slang.very happy .
Glad to hear that !!
Magi ammani. Nallaa pesuringa super. Engineering mind. Neeinga neraiya dam kattuinga. Yen endraal ippo neraiya dam river ellaam manithan alichuttaan. Athaan solrenuinga ammani. Thankyou
எங்கள் கொங்குத் தமிழ்
சின்ன அம்முனி... கொங்கு தமிழ்.. அம்சமுங்க..!👌👌
என் கொங்கு தமிழ் சிறப்பு பேசும் அழகு தனிதான்
குழந்தை பேசினால் அவ்வளவு இனிமையாக இருக்கும் 😊😊😊
Very sweet girl speaking frankly in kongu Tamizh.
மிக மிக அருமை🎉🎉🎉 நான் ஈரோடு❤❤
நான் பெருந்துறை
நான் கொங்கு நாட்டின் தலைநகரம் கோவை
Vellakovil
அம்மணி வீடியோ அதிகம் போடவும். சூப்பர் அம்மணி.
கொங்கு தமிழும் , நெல்லை தமிழும் பேசுகிற வர்களின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம், அவ்வளவு இனிமையாக இருக்கும்.
சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌
மிகவும் சிறப்பு
சின்ன அம்மணி ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்
All over TN. very nice & respected language is Kong is No.1 language in TN.
கொங்கு தமிழ் மிக அழகு😍😍
அழகு தமிழ்.. எங்கள் கொங்கு தமிழ்..
It is Thamizh. So it is so sweet.
கொங்கு பெண் தமிழ் பேசுவது அழகுதான் எனக்கு கோயம்புத்தூர் எனக்கு ரொம்ப பிடிக்கும்
எங்கள் ஊருங்கோ கோவை
மதுரையில்😈 பேசும் தமிழ் மட்டுமே மிகவும் ஒழுங்காகவும் அழகாகவும் இருக்கும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இடம் மா மதுரை 🦁🐯🦁💥🔥💥
தமிழே அழகு தான். ஏன் இப்படி ? ஒவ்வொரு ஊர் வழக்கும் அவர் அவர்களுக்கு பிடிக்கும். அன்புடன் மரியாதை கலந்த தமிழ் கொங்கு தமிழ். வீரம் கலந்தது மதுரை தமிழ்
வாழ்த்துக்கள் கொங்கு சகோதரி
பொங்குதமிழ் அருமை சகோதரி
ஆங்கிலம் கலராத தமிழ் எந்த திசையில் ஒலித்தாலும் அழகே😊❤❤❤❤
அழகான தமிழ்
Very good
அம்முணிக்கு கண்ணாலம் ஆச்சானு கேட்டு சொல்லு கண்ணு😊நாங்க தயாரா இருக்கோம்
அப்பிடி எத்தன பேருங்கோ தயாரா இருக்கீங்க?
@@SIVAM-786 only one it's me
அருமை தங்கை
சூப்பரோ சூப்பர்
Very frank n honest girl
Unable to avoid playing the video again and again. God bless you thaaayi
அருமைங்க அம்மனி
நல்லாருக்கு.
சூப்பர் தங்கோ நான் ஈரோடு பெருந்துறை அம்மினி எந்த ஊரு
Enung Ammuni unra performance Vera levelu🤣🤣
7889😢😮
உங்கள் தமிழ் பேச்சுக்கு
நான் அடிமை
Super. ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Singapore la irunthu iravu 12 manikku. Ammuni suuperunga. Tamizh azhagu😊
அழகு சகோதரி ❤
Arumai n eatharthamana peachu. Nice v also speaking the same tone.naaga peasi kkra mathri iruku.
வீடியோ சூப்பர் மா
very very nice I am also born in konku village
Good
Arumai thaggachi
Nalla kongu tamil
எந்த ஊருங்க