சார் உண்மையிலேயே உருப்படியான ஒரு விடியோ இது. நம் நாட்டில் 50.60. வயது களை தொட்டு விட்டாலே எல்லாம் முடிந்து விட்டது என்று நினைக்கும் முட்டாள்களுக்கு. உங்களின் இந்த பதிவு ஒரு பாடப்புத்தகம். ஆக்கப் பூர்வமான விடியோ.❤
Gopi sir 1 lakh times of thank you for making this video கடந்த 15 வருடங்களாக நான் தனிமையில் இருக்கிறேன் ஆனால் பயந்தது இல்லை இன்னும் தைரியமாக இருக்கிறேன் இந்த video மூலமாக இன்னும் என்னுடைய தைரியம் பல மடங்கு கூடி உள்ளது. நன்றி! நன்றி!! நன்றி!!!
Resu . Madurai .என் வயது 76. சிறு வயது முதல் என் தந்தையைப் போலவே நானும் கடின உழைப்பை மேற் கொண்டதால் இன்றும் இளமையாய் உணர்கிறேன். எனக்கும் உடல் ரீதியாய் சில பிரச்னைகள் உள்ளன .ஆனால் இந்த கானோலி என் மனதிற்கு மிக்க புத்தாக்கத்தை கொடுத்தது..மிக்க நன்றி கோபி சார் .
உண்மையில் இவர்களை பார்க்கும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது நான் இன்று நான் வாழும் வாழ்க்கை நினைத்து மிகவும் துன்ப பட்டேன் மிக வேதனையாக இருந்தது ஆனால் அண்ணா உங்கள் வீடியோ வில் இந்த பதிவை பார்த்து சத்தியமாக எத்தனை கஷ்டம் வந்தாலும் நாமும் நமக்கு பிடித்த வாழ்க்கை கண்டிப்பா வாழ முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்து உள்ளது ரொம்ப நன்றி அண்ணா 😊😊ரொம்ப சோர்வாக இருந்த என்னை ஒரு புதிய பாதைக்கு இட்டுச் செல்கிறது இந்த பதிவு ரொம்ப நன்றி 🙏🙏🙏😁😁😁
என்னையும் அறியாமல் அவர்களின் வயதை சொல்லும்போது கைதட்ட ஆரம்பித்து விட்டேன் உங்களை அவர்கள் கட்டிப்பிடிக்கும் பொழுது உண்மையிலேயே நானும் அதை உணர்ந்தேன் இவ்வளவு வயது நாம் இருந்தால் நாமும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆகவே இருப்போம்❤❤❤❤❤❤
1நல்ல வாசிப்பு பழக்கத்தை பெற்றுள்ளன 2. நல்ல சமுதாய சிந்தனையுடன் செயல்படுகின்றனர் 3. புத்தகத்தைப் படித்து கலந்து உரையாடல் செய்கின்றனர் இது மிகப்பெரிய விஷயம் ஏனென்றால் கலந்துரையாடல் மிகப்பெரிய தகவலை சேகரிக்கும் 4. நல்ல படித்தவர்களாக எல்லோரும் இருக்கிறார்கள் இறைவன் மிகப்பெரியவன் இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன்
இவர்கள் பேசுவது பெண்ணியம் மற்றும் அனைத்து மக்களையும் சமமாக நடத்துவது அதாவது ஜாதி மத பேதமின்றி அனைவருக்கும் பொதுவான மனிதர்கள் தான் என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்
வயதானவர்களின் பேச்சை நாம் சில நேரங்களில் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அவர்கள் தரும் ஒவ்வொரு அறிவுரையும் மிகப்பெரிய அனுபவத்தின் வெளிப்பாடு. அந்த அனுபவ அறிவை நாம் பெறுவதற்கு பல ஆண்டுகள் ஆகும், அதற்கும் நாம் அவர்களை போலவே பல சிக்கல்களை சந்தித்த பிறகுதான் அந்த அனுபவத்தை பெற முடியும். அதனால் வயதானவர்களின் அனுபவ அறிவை பெற்று , அந்த அனுபவத்தை நிகழ்காலத்திற்கு தகுந்தாற்போல மாற்றிக்கொள்வது புத்திசாலித்தனம்.
Keep on moving இந்தியாவிலே தமிழ்நாட்டில் பிறந்த பெண்களால் அதானே முடியவில்லை.. இவர்களுக்கு 60வருடத்திற்கு முன்பு இருந்தே பெண்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது...இங்கு அப்படி இல்லையே....இவர்களை பார்க்கும்போது ஜலசாகுது...சூப்பர் womens...
அருமையான பதிவு நாமும் இதேபோல் ஆரோக்கியமாக 100 ஆண்டுகள் வாழும் வழிமுறையை கடைபிக்க வேண்டும். இவர்களை பார்க்கும் போது நமக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது❤❤ ❤
Excellent 💞💞நம் நாட்டில் ஒரு 50+ ஆரம்பித்தால் போதும் வயசாகி விட்டது பூமேர் கேஸ் என்று மரியாதை இல்லாமல் பேசுவார்கள் 😢😢😢இவர்களை பார்க்கும் போது 💞💞💞💞👌🏿🌹🙏🏿
மிக்க மகிழ்ச்சி திரு.கோபிநாத் ஐயா அவர்களே பத்திரிக்கையாளராக வெள்ளி விழா கண்ட தங்களின் பயணம் பல நூறு பெரு விழாக்கொண்டாட்டங்களாக என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்❤️ You Always Give Tiz Society Woww Subjects & Undoubtedly Tiz Time It Iz Much Needed For Current & Future Generations✌️ Cheers GopiNath Sir🥳
திருக்குறள் சொன்ன சகோதரருக்கு நன்றி ,ஆனால் அவர்களை பார்த்து வணக்கம் என்று சொல்லி இருக்கலாமே ,அது என்ன நமஸ்தே,எங்கும் எப்போதும் நாம் யார் என்பதை வெளிப்படுத்தும் போது ஒரு மகிழ்ச்சி உண்டு
இந்த பதிவு மிக அருமை.மிக முக்கியமானதும் கூட.இதைவிட ஒரு அருமையான காணோளியை காலம் கொடுக்குமான்னு தெரியலை.மிக அதிகமான கற்பிதங்களை தருவதாக உள்ளது.மிக்க நன்றி சார்.
மிகவும் மகிழ்ச்சியான காணொளி நன்றி கோபி தயவுசெய்து எழுத்துப்பிழை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் உங்கள் காணொளியில் பிழை இருந்தால் வருத்தமாக இருக்கிறது 🙏
Intha video pakka romba santhoshama irrukku Anna...nammalum ippadi vazhntha oru samuga amaippu than la...velaikkagaga sontha place vittu country vittu engaiyo poi money than life nu nenachi thanichi irukkurathuthan happy nu ninaikkura intha generation ku good video...thank you so much Anna for giving this good vibes
மிக மிக அருமை...Gopi Sir 👌👌 நம் வாழ்க்கை நம் கையில்..நம் அணுகுமுறையில்..நம் பார்வையில் தான்...!..மொத்தத்தில் வாழ்க்கை வாழ்வதற்கே...!...தீராத தேடல் ,கனவு, கலை ரசனை..இருக்கும் வரை..நாமும் இருப்போம் நலமாய்.. வாழ்ந்த வண்ணம்❤
Attitude matters... Find your interest when life gets bore .. ❤😊😊😊😊 sema full filling ah iruku na intha video ... I am watching this video at time enaku neraya connect aguthu ... Thank u Gopi Anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Gopinath I am a big big big fan of you.. I inspired by you a lot… you are one among people who also who I look up to a lot… recently I am very depressed by very toxic bossy situation at work place, tried to be normal and be myself is still difficult… I am person very outspoken speak for myself and for others… this has been affected me mentally so much… watching this externally looking old young ladies conversations and their pieces of advice towards life is very exciting and god bless them all… thank you Gopinath sir.. pls sir I would like meet you in person at-least one time..
Hi bro seriously this video is the big inspiring for many people in our country. Right now am in Canada my neighbor is 95 years old grandma she live alone with her dog and she does everything by her self. My opposite neighbour is the big inspiration for me that patti is 98 this September. I have a big front lawn I can’t able to clean that because of full time work with two kids need to do that in weekend but as per our mentality we need to take rest on the weekend but that paati will sit in the garden for hours and hours to clean the lawn. If I see her then I force myself to go out and start to clean it and I told her many time that two Patti’s are my biggest inspiration.
Amazing!! Much needed exposure to everyone out there! I hope people try to keep remembering this video learnings in their ongoing life and implement it, without forgetting!!
“The Best” video I’ve ever watched gopi na Manasara sirichi ,santhoshama pathen. Vaazhkai lu thevaiyana anaithu nala vishayangala solirukanga ❤❤❤ Epo lam soorvu aagureno apalam intha video ah va pakanum nu decide paniten❤
சகோதரர் கொபி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் கடந்த சில இரண்டு வார நியா நானாவில் எடுத்த தலைப்புகள் மிகவும் அற்புதம் அறம் சார்ந்தது அழிந்து வரும் நிலையில் அறம் உள்ளது உங்கள் குழுவின் முயற்சியால் கொஞ்சம் தூணடிவிடப்பட்டிருக்கிறது வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு மேலும் இது போன்ற நல்ல தலைப்புகளில் நிங்கள் பரிமளிக்க வேண்டும் வணக்கம் மேலும் வாழ்த்துக்கள்
Feel like reading a book while hearing their thoughts....and the feel you get when u complete a book is wholesome that I get from this video thanks a lot sir my perspective of living life is changed
Gopi anna what you said and what they said exactly 100 percent fact but we should learn unity from foringers . in india cannot able to see the unity , no good support, no proper guidance, full pressure , selfish , ego so how possible to reach happy life like them . Good people are rare only we should change our self to make ourself happy should enjoy single others dont know our emotions 😊
I started watching this video while doing my work, but I got so engrossed in it that I had to pause my work and just focus on watching and enjoying it. Everyone in the video had such lively and youthful energy, it was awesome. Thank you, Gobi bro.
I'm happy to see all these young ladies. "Love the people around you, and it will come back" - these words really teach us the reality of life and how we should be humble and kind-hearted with the people in our circle. I'm proud to see a friendship lasting more than 20 years, especially in today's toxic world. Also, thanks for making this video, Gobi Sir!
மிகவும் அருமையான வீடியோ..அவர்கள் அனைவரும் சுதந்திர மாக தங்களுக்குப் பிடித்ததை செய்து கொண்டு தங்களை மட்டுமே நன்றாகப் பார்த்துக்கொண்டு வாழ்கிறார்கள்..நம் சமூகத்தில் பொறுப்புகள் கடைசிவரை உள்ளது..இது மாதிரி ஒரு க்ரூப்பாக இணைவது மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே சாத்தியம்..நல்ல பண பலம் ஆரோக்யம் இவர்களுக்கு ஊக்கியாக உள்ளது...வாழ்க வளத்துடன்
These are upper class only. You will see a lot who are not like this.. If Gopinath will visit streets of NYC and SFO will see many Indian like people who are very similar. Just don't compare developed an developing countries. It is just wrong thong to do.
@@lakshganesh4776compare panna enna thappu ....earliest human civilisation is in india..still we diminish ourselves...nothing to do with developed and developing countries...still in our villages there are 90plus elders who work in fields and cook for themselves...chumma indha developed developing laam bongaataam....
I am from lovely Chennai but living here in canada for many years , Age is just a number the outlook we have on life matters a lot . Thanks for making such lovely inspiring video which benefit all age group Mr Gopi .😊
Gopi na, lifelaye first time feeling so happy to see this video. I can not control my happiness and smile on my face. Watching full video with smile, it means a lot to me. Seriously Have a strong hope that we should live like them for long. Thank you so much to giving us this video. I feel the same happiness and hope in your face also throughout the video. Great blessings because of you...
Gopinath Sir, I have watched many of your programs. I am an Indian living in Canada. so happy to see you here! " A very thought Provoking video it is!" I wish, Not alone to our Indian people, the older people throughout the world can learn about how to spend their old age and be inspired from these learned people. They ask " What is your attitude? Must be infectious!" I am very happy , proud and appreciate you for posting a video on this topic. Yes," Ikigai" is a wonderful and insightful book! Keep up your service to humanity and always stay blessed Sir! Sairam SriRamajayam!
I have seen these sorts of things among Malayalees; they also go out together; dine together. Above all, even if they are meeting a fellow -Keralite for the first time, they will help him/her as much as they can. I sincerely wish our Tamil society takes cue from them and help one another regardless of caste, religion and the like.
எங்கள் மூதாதையர் வாழ்ந்து வழிகாட்டிய கூட்டுக்குடும்பம் வாழ்வை இவர்கள் பின்பற்றுகிறார்கள் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை நாங்கள் விட்டு விலகுவதை இவர்கள் பின்பற்றுகிறார்கள்
Sir, really one of your best videos. I’m very happy and inspired after watching this video. Thank you so much Gopi sir. Usually I don’t comment on videos. This video made me to share my feelings. ❤
Video brings the meaning of living the life and their experience. So blessed to see them. Let this universe bring more power to us make the things possible
Really I just watched this video when at same time am struggling with lot of emotions and stress but after seeing this video I got a goosebump and gives me strength and vision how to see the life and how to be how to grom myself Thank you for posting such a great video of this beautiful people
சார் உண்மையிலேயே
உருப்படியான ஒரு விடியோ இது.
நம் நாட்டில் 50.60. வயது களை தொட்டு விட்டாலே எல்லாம் முடிந்து விட்டது என்று நினைக்கும் முட்டாள்களுக்கு.
உங்களின் இந்த பதிவு ஒரு பாடப்புத்தகம்.
ஆக்கப் பூர்வமான விடியோ.❤
Andha muttal நான்தான்... எனக்கு 40 வயசுத ஆச்சு....ஆன lyf ye முடிஞ்சது....inni seththa podhum nu mind la yosichitey irruken😢😢😢
@sudhachelladura😢 don't worry you have energy just be calm you will reach a state of emptyness which is the feeling greatest happiness of all time
எல்லாரும் வாசிப்பையே முன்னிலை படுத்துகிறார்கள்‼👏👏👏
Amazing ❤
Sako pls we r together only tamil .where are we living???
Kuda payanum also sethukonga valkai innum arumaiya marum 😊
You mean reading?
@@Kingofnothing-n3b yes
Gopi sir 1 lakh times of thank you for making this video
கடந்த 15 வருடங்களாக நான் தனிமையில் இருக்கிறேன் ஆனால் பயந்தது இல்லை இன்னும் தைரியமாக இருக்கிறேன் இந்த video மூலமாக இன்னும் என்னுடைய தைரியம் பல மடங்கு கூடி உள்ளது. நன்றி! நன்றி!! நன்றி!!!
th-cam.com/video/wrMwpbjVagA/w-d-xo.htmlsi=_LRm0Jjk9pIR0U7a
Don't think so u r being alone
We are with you sir/madam (sorry your name confused me)
அங்கே யாரையும் சாராமல் வாழ பழகி இருக்கிறார்கள், ஆனால் இங்கே அந்த வாழ்வியல் முறை இல்லை. மேலும் பொருளாதாரமும் முக்கியம்.
நான் பார்த்து வியந்து ஆச்சரியப்பட்ட முதல் வீடியோ இதுதான் இவர்களைப் பார்க்கும் பொழுது மிகவும் சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது❤❤❤❤❤❤❤❤
Resu . Madurai .என் வயது 76. சிறு வயது முதல் என் தந்தையைப் போலவே நானும் கடின உழைப்பை மேற் கொண்டதால் இன்றும் இளமையாய் உணர்கிறேன். எனக்கும் உடல் ரீதியாய் சில பிரச்னைகள் உள்ளன .ஆனால் இந்த கானோலி என் மனதிற்கு மிக்க புத்தாக்கத்தை கொடுத்தது..மிக்க நன்றி கோபி சார் .
Thamizhanum குறைந்தவனில்லை எந்தவிதத்திலும்!! நிரயவே எழுதலாம் நம் கிராமத்து மூத்த குடிமக்களை பற்றி
உண்மையில் இவர்களை பார்க்கும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது நான் இன்று நான் வாழும் வாழ்க்கை நினைத்து மிகவும் துன்ப பட்டேன் மிக வேதனையாக இருந்தது ஆனால் அண்ணா உங்கள் வீடியோ வில் இந்த பதிவை பார்த்து சத்தியமாக எத்தனை கஷ்டம் வந்தாலும் நாமும் நமக்கு பிடித்த வாழ்க்கை கண்டிப்பா வாழ முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்து உள்ளது ரொம்ப நன்றி அண்ணா 😊😊ரொம்ப சோர்வாக இருந்த என்னை ஒரு புதிய பாதைக்கு இட்டுச் செல்கிறது இந்த பதிவு ரொம்ப நன்றி 🙏🙏🙏😁😁😁
என்னையும் அறியாமல் அவர்களின் வயதை சொல்லும்போது கைதட்ட ஆரம்பித்து விட்டேன் உங்களை அவர்கள் கட்டிப்பிடிக்கும் பொழுது உண்மையிலேயே நானும் அதை உணர்ந்தேன் இவ்வளவு வயது நாம் இருந்தால் நாமும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆகவே இருப்போம்❤❤❤❤❤❤
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
1நல்ல வாசிப்பு பழக்கத்தை பெற்றுள்ளன
2. நல்ல சமுதாய சிந்தனையுடன் செயல்படுகின்றனர்
3. புத்தகத்தைப் படித்து கலந்து உரையாடல் செய்கின்றனர் இது மிகப்பெரிய விஷயம் ஏனென்றால் கலந்துரையாடல் மிகப்பெரிய தகவலை சேகரிக்கும்
4. நல்ல படித்தவர்களாக எல்லோரும் இருக்கிறார்கள் இறைவன் மிகப்பெரியவன் இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன்
இவர்கள் பேசுவது பெண்ணியம் மற்றும் அனைத்து மக்களையும் சமமாக நடத்துவது அதாவது ஜாதி மத பேதமின்றி அனைவருக்கும் பொதுவான மனிதர்கள் தான் என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்
நான் கண்ட காணொளியிலேயே மிகச்சிறந்த காணொளி இதுவே... இந்த காணொளி என்னை முன்னேறிச் செல்ல ஊக்கப்படுத்தியது... நன்றி அண்ணா 🙏🏻
நேசிப்போம் நேசிக்கப்படுவோம்!
வயதானவர்களின் பேச்சை நாம் சில நேரங்களில் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அவர்கள் தரும் ஒவ்வொரு அறிவுரையும் மிகப்பெரிய அனுபவத்தின் வெளிப்பாடு. அந்த அனுபவ அறிவை நாம் பெறுவதற்கு பல ஆண்டுகள் ஆகும், அதற்கும் நாம் அவர்களை போலவே பல சிக்கல்களை சந்தித்த பிறகுதான் அந்த அனுபவத்தை பெற முடியும். அதனால் வயதானவர்களின் அனுபவ அறிவை பெற்று , அந்த அனுபவத்தை நிகழ்காலத்திற்கு தகுந்தாற்போல மாற்றிக்கொள்வது புத்திசாலித்தனம்.
Arumai
Keep on moving இந்தியாவிலே தமிழ்நாட்டில் பிறந்த பெண்களால் அதானே முடியவில்லை.. இவர்களுக்கு 60வருடத்திற்கு முன்பு இருந்தே பெண்களுக்கு
முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது...இங்கு அப்படி இல்லையே....இவர்களை
பார்க்கும்போது ஜலசாகுது...சூப்பர் womens...
இந்தியாவில்.. காம கொடூரன்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் எந்த பெண்ணுக்கும் சுதந்திரம் கிடையாது
அருமையான பதிவு நாமும் இதேபோல் ஆரோக்கியமாக 100 ஆண்டுகள் வாழும் வழிமுறையை கடைபிக்க வேண்டும். இவர்களை பார்க்கும் போது நமக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது❤❤
❤
I have never seen a better video before. Speaking with educated elderly individuals is truly a blessing.
அருமையான பகிர்வு,வாசிப்பு, சமூக அக்கறை, பகிர்தல், மகிழ்ச்சியான மனநலம்... இம்முதியவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் ❤🧚
முதியோர் பார்க்கும்போது ஒரு சிறு பிள்ளையாய் மாறி, அவர்களுடைய அனுபவங்கள் மற்றும் வாழ்க்கை முறையை தெரிந்து கொள்ளும்போது மனதிற்கு இனிமை ❤️☺️
I Love these ladies.... very happy to see them happy.... and very sad to see myself and our younger genrations....
மிகவும் பயனுள்ள அற்புதமான பதிவு Gopinath Sir👏👏
The education broke all the barriers, mutual respect and self confidence made them more cheerful 😍
Excellent 💞💞நம் நாட்டில் ஒரு 50+ ஆரம்பித்தால் போதும் வயசாகி விட்டது பூமேர் கேஸ் என்று மரியாதை இல்லாமல் பேசுவார்கள் 😢😢😢இவர்களை பார்க்கும் போது 💞💞💞💞👌🏿🌹🙏🏿
Yes gopinath too starting introduced As perusumga 😢😮it's very bad. Always I hate this word perusunga
இந்த வீடியோ பார்க்கும போது நாமும் இவங்க மாதிரி வாழணும்னு தோணுது சார். நன்றி சார் 😊😊
ன
மிக்க மகிழ்ச்சி திரு.கோபிநாத் ஐயா அவர்களே
பத்திரிக்கையாளராக வெள்ளி விழா கண்ட தங்களின் பயணம் பல நூறு பெரு விழாக்கொண்டாட்டங்களாக என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்❤️ You Always Give Tiz Society Woww Subjects & Undoubtedly Tiz Time It Iz Much Needed For Current & Future Generations✌️ Cheers GopiNath Sir🥳
திருக்குறள் சொன்ன சகோதரருக்கு நன்றி ,ஆனால் அவர்களை பார்த்து வணக்கம் என்று சொல்லி இருக்கலாமே ,அது என்ன நமஸ்தே,எங்கும் எப்போதும் நாம் யார் என்பதை வெளிப்படுத்தும் போது ஒரு மகிழ்ச்சி உண்டு
Sariyaha koorineer Puluthi tamilare
எனக்கும் இதே கேள்வியே தான் வந்தது சகோ...
@@mysterioustales3596நல்லது சொன்னால் ஏன் கசக்குது?
இந்த பதிவு மிக அருமை.மிக முக்கியமானதும் கூட.இதைவிட ஒரு அருமையான காணோளியை காலம் கொடுக்குமான்னு தெரியலை.மிக அதிகமான கற்பிதங்களை தருவதாக உள்ளது.மிக்க நன்றி சார்.
I feel positive energy. Thank u
படிப்பு என்பது உயிர் மூச்சாக வாழ்கிறது.. வயது இல்லை.. தயவு செய்து படித்து கொண்டே இருக்க வேண்டும்..
உண்மை
சிறந்த காணொளி பகிர்தமைக்கு கோபிநாத் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🙏🙏.
மிகவும் மகிழ்ச்சியான காணொளி நன்றி கோபி தயவுசெய்து எழுத்துப்பிழை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் உங்கள் காணொளியில் பிழை இருந்தால் வருத்தமாக இருக்கிறது 🙏
The good thing is they patiently answered all Gopinath question without any hesitation ❤
Intha video pakka romba santhoshama irrukku Anna...nammalum ippadi vazhntha oru samuga amaippu than la...velaikkagaga sontha place vittu country vittu engaiyo poi money than life nu nenachi thanichi irukkurathuthan happy nu ninaikkura intha generation ku good video...thank you so much Anna for giving this good vibes
சிறந்த காணொளியை பகிர்ந்த அண்ணன் கோபிநாத் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி 🎉🎉🎉
அவசியமான.அத்தியாவசியமான.அருமையான பதிவு...👌👌👏👏
கோபி சார்.
அருமையான வீடியோ,
அழகான வீடியோ,
மனதை,
மயக்கும், வீடியோ,
மனதை,
கொள்ளை கொள்ளும்,
அழகான,
பாட்டிகளின்,
பரவசமுட்டும்,
வீடியோ..
வாசிப்பு,
ஒரு கலை,
அது,
வந்துவிடாது,
எல்லோருக்கும்.......
மிக்க நன்றி,
திரு கோபிநாத் .🎉🎉🎉🎉
மிக மிக அருமை...Gopi Sir 👌👌 நம் வாழ்க்கை நம் கையில்..நம் அணுகுமுறையில்..நம் பார்வையில் தான்...!..மொத்தத்தில் வாழ்க்கை வாழ்வதற்கே...!...தீராத தேடல் ,கனவு, கலை ரசனை..இருக்கும் வரை..நாமும் இருப்போம் நலமாய்.. வாழ்ந்த வண்ணம்❤
Ipdi than valanum ivangala parkum pothu ennai ariyamal santhoshamahi vitten nice paattise ❤❤😍😍👌👌👌👌👏👏👏👏👏
Attitude matters... Find your interest when life gets bore .. ❤😊😊😊😊 sema full filling ah iruku na intha video ... I am watching this video at time enaku neraya connect aguthu ... Thank u Gopi Anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அண்ணா இந்த வீடியோ மிகவும் அருமை .what a great thoughts grandma's wowwww i love grandma's❤❤❤❤
இக்கிகய் புத்தகம் வாசித்துக் கொண்டு இருக்கிறேன் இந்த காணொளி பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி கோபி 🎉
I live in ottawa too and I always see ppl like this when I go to restaurants, malls . They are the happiest ppl on earth and patient ❤️
Gopinath I am a big big big fan of you.. I inspired by you a lot… you are one among people who also who I look up to a lot… recently I am very depressed by very toxic bossy situation at work place, tried to be normal and be myself is still difficult… I am person very outspoken speak for myself and for others… this has been affected me mentally so much… watching this externally looking old young ladies conversations and their pieces of advice towards life is very exciting and god bless them all… thank you Gopinath sir.. pls sir I would like meet you in person at-least one time..
Thanks gopi brother for uploading this video ❤
Super anna life mela oru pudhiya parvai love vandhiruku thank you so much ❤ iam very happy wonderful women s a parthathila
😊😊😊
Hi bro seriously this video is the big inspiring for many people in our country. Right now am in Canada my neighbor is 95 years old grandma she live alone with her dog and she does everything by her self. My opposite neighbour is the big inspiration for me that patti is 98 this September. I have a big front lawn I can’t able to clean that because of full time work with two kids need to do that in weekend but as per our mentality we need to take rest on the weekend but that paati will sit in the garden for hours and hours to clean the lawn. If I see her then I force myself to go out and start to clean it and I told her many time that two Patti’s are my biggest inspiration.
Amazing!! Much needed exposure to everyone out there! I hope people try to keep remembering this video learnings in their ongoing life and implement it, without forgetting!!
பயனுள்ள பதிவு ரொம்ப நன்றி 👌😄😄😄😎🙏👍
Thanks brother நான் என் 50வயதை நினைத்து பயப்படாமல் உற்சாகமாக இருக்க முடிவெடுத்துவிட்டேன்
Thank you sir இப்படி ஒரு வீடியோ காட்சிகள் பார்த்தற்கு நன்றி sir
This is beautiful!! One of your all time best in my opinion!! Thanks for sharing!! ✌️🙌☮️✊
“The Best” video I’ve ever watched gopi na
Manasara sirichi ,santhoshama pathen.
Vaazhkai lu thevaiyana anaithu nala vishayangala solirukanga
❤❤❤
Epo lam soorvu aagureno apalam intha video ah va pakanum nu decide paniten❤
Wow. Happiness is an attitude. Summarizes everything.
உண்மைதான் கோபிநாத் அவர்களே..... இது முழுக்க முழுக்க...இக்கிகாயுடன்.... இணைந்த மகிழ்ச்சியான காணொளிதான்.
சகோதரர் கொபி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் கடந்த சில இரண்டு வார நியா நானாவில் எடுத்த தலைப்புகள் மிகவும் அற்புதம் அறம் சார்ந்தது அழிந்து வரும் நிலையில் அறம் உள்ளது உங்கள் குழுவின் முயற்சியால் கொஞ்சம் தூணடிவிடப்பட்டிருக்கிறது வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு மேலும் இது போன்ற நல்ல தலைப்புகளில் நிங்கள் பரிமளிக்க வேண்டும் வணக்கம் மேலும் வாழ்த்துக்கள்
Full energy ❤ fascinating..
Feel like reading a book while hearing their thoughts....and the feel you get when u complete a book is wholesome that I get from this video thanks a lot sir my perspective of living life is changed
Gopi anna what you said and what they said exactly 100 percent fact but we should learn unity from foringers . in india cannot able to see the unity , no good support, no proper guidance, full pressure , selfish , ego so how possible to reach happy life like them . Good people are rare only we should change our self to make ourself happy should enjoy single others dont know our emotions 😊
Sir, I never commented a video still 15 years .This was a best video i watched . I don't know how to express but Thanks for fabulous content
I will save this for my future , whenever getting demotivate it will enthusiasm for my life , thanks giving one of great video 😊
அண்ணா மிகவும் அருமையாக இருந்தாது மகிழ்ச்சி ending vera level romba romba pudichuthu Gopi Anna kalakkals❤
I started watching this video while doing my work, but I got so engrossed in it that I had to pause my work and just focus on watching and enjoying it. Everyone in the video had such lively and youthful energy, it was awesome. Thank you, Gobi bro.
Arumaiyana padhivu anna
நல்ல பகிர்வு மற்றும் பதிவு அண்ணா. மனித சமுதாயம் நன்றாக வாழ வேண்டும். நீடூழி வாழ்க! ❤💐
It's a video which feel me as so grateful to watch. They are impressed me and enriched my thoughts. ....
I feel so blessed even to watch this video. It's so heart warming. ❤️
அன்பு கோபிநாத்திற்கு வணக்கம்.அற்புதமான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏🎉
I'm happy to see all these young ladies. "Love the people around you, and it will come back" - these words really teach us the reality of life and how we should be humble and kind-hearted with the people in our circle. I'm proud to see a friendship lasting more than 20 years, especially in today's toxic world. Also, thanks for making this video, Gobi Sir!
ரொம்ப சந்தோஷமா இருக்கு பாக்குறதுக்கேஅவங்களுக்குள்ள ஒரு ஆளா இருக்கு மனசு ரொம்ப ஆசைப்படு
மிகவும் அருமையான வீடியோ..அவர்கள் அனைவரும் சுதந்திர மாக தங்களுக்குப் பிடித்ததை செய்து கொண்டு தங்களை மட்டுமே நன்றாகப் பார்த்துக்கொண்டு வாழ்கிறார்கள்..நம் சமூகத்தில் பொறுப்புகள் கடைசிவரை உள்ளது..இது மாதிரி ஒரு க்ரூப்பாக இணைவது மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே சாத்தியம்..நல்ல பண பலம் ஆரோக்யம் இவர்களுக்கு ஊக்கியாக உள்ளது...வாழ்க வளத்துடன்
These are upper class only. You will see a lot who are not like this.. If Gopinath will visit streets of NYC and SFO will see many Indian like people who are very similar. Just don't compare developed an developing countries. It is just wrong thong to do.
Paditthalum padikkaviddalum ellotukkum pension kidaikkum . Manauthan mukkiyam
Ipdi pesiyae veenaa pona kootam thaana naama
@@lakshganesh4776compare panna enna thappu ....earliest human civilisation is in india..still we diminish ourselves...nothing to do with developed and developing countries...still in our villages there are 90plus elders who work in fields and cook for themselves...chumma indha developed developing laam bongaataam....
Kalakiteenga 🎉🎉🎉
I am from lovely Chennai but living here in canada for many years ,
Age is just a number the outlook we have on life matters a lot .
Thanks for making such lovely inspiring video which benefit all age group Mr Gopi .😊
Ikigai my favourite Book 📚! Way life 🧬
அருமையான பதிவு அண்ணா, அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு.❤
The most lovable and sensible video I would say! Touchwood may them live even longer and spread the positivity and give hope to the hopeless! ❤
பயனுள்ள தகவல் சார்
❤ வாழும் கலையை கற்றுத்தந்த பதிவு,நன்றிகள் கோபி சகோ..
Gopi na, lifelaye first time feeling so happy to see this video. I can not control my happiness and smile on my face. Watching full video with smile, it means a lot to me. Seriously Have a strong hope that we should live like them for long. Thank you so much to giving us this video. I feel the same happiness and hope in your face also throughout the video. Great blessings because of you...
Gopinath Sir,
I have watched many of your programs. I am an Indian living in Canada. so happy to see you here! " A very thought
Provoking video it is!" I wish, Not alone to our Indian people, the older people throughout the world can learn about how to spend their old age and be inspired from these learned people. They ask " What is your attitude? Must be infectious!"
I am very happy , proud and appreciate you for posting a video on this topic.
Yes," Ikigai" is a wonderful and insightful book! Keep up your service to humanity and always stay blessed Sir!
Sairam SriRamajayam!
I have seen these sorts of things among Malayalees; they also go out together; dine together. Above all, even if they are meeting a fellow -Keralite for the first time, they will help him/her as much as they can.
I sincerely wish our Tamil society takes cue from them and help one another regardless of caste, religion and the like.
So wonderful seeing those people very happily living..wow great..thank you for sharing this sir..lot to learn from them.
சிறந்த காணொளியை பகிர்ந்த அண்ணன் கோபிநாத் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
Gopi Anna super wonderful vedeo parka semaya iruku Anna manasu takkunu energy ya feel ahuthu surusurupahitan
Thanks Gobi sir.Im in 63.this video teach me a lot.
இறுதி வரை ஏதாவது நல்லதை கற்றுக்கொண்டும் அதை பிறருக்கு கற்பித்துக்கொண்டும் இருந்து வாழ்பவர்களே அதிக காலம் மகிழ்வாக வாழ்கிறார்கள்....
One of the best video gobi sir....need this time modern world 🌎🎉🎉🎉all the best
எங்கள் மூதாதையர் வாழ்ந்து வழிகாட்டிய கூட்டுக்குடும்பம் வாழ்வை இவர்கள் பின்பற்றுகிறார்கள் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை நாங்கள் விட்டு விலகுவதை இவர்கள் பின்பற்றுகிறார்கள்
Sir ipo makkal pazhagavae maatengaraangalae sir.. romba kashtamaa iruku. Niraya share panna yen vayathai ottiya yenathu nanbigalidam share panna aasai paduven yaarum pesa maataargal, corona time il anaivarum yepadi irukiraargal yendru naan yenaku therinthavargalidam phone seithu peainen. Aanaal yenaku yaarumae call pannavillai sir. Ivargalai paarkum pothu miga santhoshamaaga ullathu.. ❤❤❤❤❤❤❤ ipadi irukiraargal makkal. 😢😢😢😢😢
Subtitle potathuku romba thanks sir❤
I'm reading ikigai book, and I'm very happy to see this video at this time. Thanks Gopi.
Sir, really one of your best videos. I’m very happy and inspired after watching this video. Thank you so much Gopi sir. Usually I don’t comment on videos. This video made me to share my feelings. ❤
Lovely ,awesome and inspiring video. Thanks to Gobi Sir. These ladies are the ones who are rocking.. Love you all
இதைஎல்லாம்பார்க்கும்போதுமனசுக்குபெரும்மகிழ்சியில்மெய்மறந்தேன்இதைஎடுத்துபோ@ட்டகோபிஅண்ணனுக்குநெஞ்சார்ந்நனறி.இவர்கூறினதுபோலநல்தேசெய்யலாம்.💕💕💕💕👍👍👍👍🌟🌟🌟
Video brings the meaning of living the life and their experience. So blessed to see them. Let this universe bring more power to us make the things possible
6:45 that paatti literally looking like she's in her 50'sss wowwww❤️❤️❤️
Great💯🎉
Thanks Gopinath for share this video. It's a boost for me. I am 73 years young
நான் கண்ட காணொளியில் சிறந்த காணொளி இதுதான்
Gopi..am 60+..am always fell young in heart...and possitive..be active..am in Chennai and singapore
அருமை.
Really I just watched this video when at same time am struggling with lot of emotions and stress but after seeing this video I got a goosebump and gives me strength and vision how to see the life and how to be how to grom myself Thank you for posting such a great video of this beautiful people
nandri anna nandri anaithu angels ku nandri paniginrom , vaalga vaalga, magilchi🥳🥳🥳🥳💕💕💕💕💕💕🙏🙏🙏🙏🙏🙏🙏
Wonderful!! Live is simple, Love is eternal❤