அம்மாவின் சமயலை புகழ்ந்து மனைவியின் சமயலை கேலி செய்யும் ஆண்கள் || Neeya Naana Husband vs wife

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ค. 2024
  • #husbandwife
    #wife
    #trollvideostamil
    #husbandwifecomedy
    #husband
    #husbandvswifecomedy
    #neeyanaanatroll
    Disclaimer:
    Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment,news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of Fair use.

ความคิดเห็น • 49

  • @kanitha5514
    @kanitha5514 12 วันที่ผ่านมา +24

    ஏன்டா கல்யாணம் பண்றீங்க அம்மா சமையல சாப்டுட்டு அப்டியே கிடக்க வேண்டியதானடா

  • @parameswariravi4719
    @parameswariravi4719 12 วันที่ผ่านมา +11

    இவ்வளோ வாய் பேசறாய்ங்களே இவங்களை ஒரு நாள் காலையில் ஆரம்பித்து இரவு வரைக்கும் சமைச்சு பெண்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்ய சொல்லுங்கள் பார்ப்போம் கோபி🥲

  • @shankarr2908
    @shankarr2908 13 วันที่ผ่านมา +16

    எண்ணெய் மொதக்கனுகிராது... அப்றம் எண்ணெய் வேணும் வாங்கிதா னு கேட்டா... எண்ணெய் நேரயா ஊதி சமைக்காரனு ..எல்லார்டையும் சொல்ல வேண்டியது...

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 16 วันที่ผ่านมา +61

    Appo enna m..... kalyanam panreenga amma samachatha saptitu kedaka vendiyathuthaney

    • @sivu1974
      @sivu1974 16 วันที่ผ่านมา +1

      True
      Wife is not slave
      Mother cooking is always different and best dhan
      Same applies for female as well

    • @gowthamj3038
      @gowthamj3038 16 วันที่ผ่านมา +1

      Nallaa samaikka theriyaatti ipdi thaan nadakkum (vadai Kallu maathiri irukkunu sollura vaai-a enna pannurathu)

    • @THEYogi-kf8ls
      @THEYogi-kf8ls 15 วันที่ผ่านมา

      ❤❤ok ma

    • @sen_thee
      @sen_thee 15 วันที่ผ่านมา +1

      Ma.....er- ku than kalyanam pannra. Athukku thaana neeyum kalyanam panna

    • @sivu1974
      @sivu1974 14 วันที่ผ่านมา +1

      @@sen_thee unna mari yarum gajji ah iruka madanga
      Un appa amma matter ku dhan unna pethanga pola
      Gajji ku poranthavan

  • @parameswariravi4719
    @parameswariravi4719 12 วันที่ผ่านมา +6

    கோபிநாத் எல்லா ஆண்களுக்கும் சோத்துக்கு சோதனை வச்சிட்டாரு😂

  • @SureshKumar-ew6cg
    @SureshKumar-ew6cg 6 วันที่ผ่านมา +3

    உண்மை தான் நிறைய கணவன்மார்கள் அவர்களின் அம்மாவின் சமையலை மிகவும் புகழ் வார்கள் ஆனால் நாம் சாப்பிட்டால் அவர்களின் அம்மா சமையல் விளங்காது

  • @rekssmity4680
    @rekssmity4680 16 วันที่ผ่านมา +14

    Mothathula intha somberi nayeengaluku vakkanaya pombala samachi kudukanum. Velaiki poganum unaku vakkanaiya samaikanum vettu velayum seiyanum. Porambokkukala ivalo vai pesura nayee oru nal ne kitchen kulla poirukia.

    • @looseponnukathija5186
      @looseponnukathija5186 16 วันที่ผ่านมา +2

      Adhana ivangalam pesaradhuku tha laaiku

    • @sen_thee
      @sen_thee 15 วันที่ผ่านมา

      Still men are good at cooking; for centuries ladies trying to beat... so sad....

  • @fathimasabrina-gc3eo
    @fathimasabrina-gc3eo วันที่ผ่านมา +1

    ஒவ்வொரு பெண்ணும் தந்தையின் அரவணைப்பில் ராணி மாதிரி வளர்ந்தவர்கள் தான். கணவன்மர்கள் தந்தை போல் கவனித்துக் கொள்கிறீர்களா?
    மனைவிக்கு அம்மா போல் எப்பவுமே எதிலுமே ஆக முடியாது. ஆகவேண்டிய அவசியமும் இல்லை
    30 வருடம் வேண்டுமென்றால்
    அம்மா, அப்பா வுடன் வளர்ந்தந்தோம். மீதி ஆயுளை கட்டியவர்களுடன் தான் கடந்தாக வேண்டும் அவர்களிடம் எது சிறந்ததோ அதை மதித்து புரிந்து வாழ்ந்துந்தால் மற்றவர்களின் குறைக்கூட நிறையாக தோன்றும்

  • @looseponnukathija5186
    @looseponnukathija5186 16 วันที่ผ่านมา +17

    Kora solradhukune saptuvanga pola .. ivangalam lam sothula veshatha vechu kudutharum 😅😏

    • @sen_thee
      @sen_thee 14 วันที่ผ่านมา

      கொல கேசுல உள்ள போயிடுவ...

    • @JA-yn1hl
      @JA-yn1hl 14 วันที่ผ่านมา

      Ithuku ethuku visham .neenga samachatha sapadrathe apditha irukum polq atha apdi solranga.

  • @kumariaugustinem8615
    @kumariaugustinem8615 10 วันที่ผ่านมา +2

    கறி குழம்பு செய்வது என்ன மீன் குழம்பு செய்வது போலவா கடைசியா கறிய போட்டு இறக்க

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 15 วันที่ผ่านมา +10

    Unga ammavum unga appa ukku pondatti dhaana appo unga appa unga amma samyal avunga amma samayal pola varaathunu dhaana solli oruppaaru. Unga payyanum adha dhaana avanbpondaatti kitta solluvaan.
    Loosu pasangala. Ungalai ellam evanda kalayaanam panna solli serppula aduchcha.
    Neenga samaingalean unga ammavukku magan dhaana , apdi varuthaanu paarpom.
    Mada sambiraaninga

  • @vidhyapriya8823
    @vidhyapriya8823 14 วันที่ผ่านมา +3

    Ladies work pana arambichutaga gents moonu velaium samachu veetu vela pakuragala apatha ethelam marum try pani paruga apatha purium amma amma va irukurapa vare avanga appatatha kekanum avaru solvaru yavalov kora solvarunu... Compare panratha niruthuga 1st.amma vare wife vare. Hotela irukura chefae oruthar mathiri oruthar samaika mataga atha purinjukoga sapadu matumtha life ah

  • @malaradhirai6362
    @malaradhirai6362 4 วันที่ผ่านมา +1

    I am lucky my mother in laws cook is very poor so i am queen in my home

  • @SajidaFaisal1
    @SajidaFaisal1 21 ชั่วโมงที่ผ่านมา

    மீம்ஸ் இல்லாமல் இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்

  • @monishasekar4716
    @monishasekar4716 16 วันที่ผ่านมา +10

    Nangalaam enna alavu pakamala samaikirom. Ennamo oru dappa uppa alli kottina mathiri pakkuvam illa, alavu illanu!!!

  • @MunsBerrry
    @MunsBerrry 8 วันที่ผ่านมา +1

    Egada family la ithu varaikum entha husband um wife sapatta kura solla mattaga...... Ethachum periya mistake vitta kooda manasu nohama than solluvaga.......

  • @jansi8054
    @jansi8054 16 วันที่ผ่านมา +4

    En husband um ipdi tha meen kulambhu enga amma Mari panna mudiyathunu Solvanga but athey kulamba
    Namma vaila vacha vilangathu taste

    • @THEYogi-kf8ls
      @THEYogi-kf8ls 15 วันที่ผ่านมา

      Unga husband name srinivasan aah sister

    • @jansi8054
      @jansi8054 15 วันที่ผ่านมา

      @@THEYogi-kf8ls no

  • @sjayachitras4863
    @sjayachitras4863 16 วันที่ผ่านมา +1

    Episode no

  • @muthulakshmiv3474
    @muthulakshmiv3474 12 วันที่ผ่านมา +1

    Appo kalyanamee panathengaaa, thaiiku pin tharam than,

  • @prabhaprakash5129
    @prabhaprakash5129 16 วันที่ผ่านมา +18

    Ask your mother only to cook. Let your wife enjoy her cooking

  • @ShobanaKumar-sq7re
    @ShobanaKumar-sq7re 6 วันที่ผ่านมา

    Sema editing 😂

  • @Mr_bubloo
    @Mr_bubloo 5 วันที่ผ่านมา

    இப்படி குறை சொல்றவங்களுக்கு எல்லாம் சமைக்க சொல்லணும் அப்பத்தான் தெரியும்

  • @rekssmity4680
    @rekssmity4680 16 วันที่ผ่านมา +8

    Amma mari samaikalanu soldra pannada yen appa mari ivar yenna pathukalanu ponuga sonna, ne ambalaya

    • @THEYogi-kf8ls
      @THEYogi-kf8ls 15 วันที่ผ่านมา

      😂😂😂😂

    • @JA-yn1hl
      @JA-yn1hl 14 วันที่ผ่านมา

      Amma மாத்ரி ilanu solranga appa neenga thapana pombalanu அகிடுமா

  • @rekssmity4680
    @rekssmity4680 16 วันที่ผ่านมา +10

    Un amma kudayae utkanthu sapdenda ..yethuku unaku kalyanam

    • @JA-yn1hl
      @JA-yn1hl 14 วันที่ผ่านมา

      Appa wife oru samayal kaari thaaanu solringala

    • @user-bc8iw9tk5g
      @user-bc8iw9tk5g 6 วันที่ผ่านมา

      Married aana ponnuga mattum enna... Avunga appa perumaya tha pesaranga.. athukunu avunga appa koofaye iruka soldreengala?

  • @keralatalks3721
    @keralatalks3721 14 วันที่ผ่านมา +1

    It is not their mistake my dear ...
    But it will be suitable for their kids only.
    Because it is called Microbium.. it is genetic related.... Same like that wives also can't make as their mothers.. mother's only can make for their kids suitable foods.
    Only the husbands can't get that tastes from wives...
    It is the bitter truth...

  • @jessymalathi42
    @jessymalathi42 9 วันที่ผ่านมา

    Show va vida memes pramatham

  • @rajachinnadurai7016
    @rajachinnadurai7016 13 วันที่ผ่านมา +1

    அம்மா சாப்பாடு சூப்பரா இருக்குன்னு சொல்றவங்க, நாக்கு செத்துப் போனவங்க. அல்லது ஐந்தும் மூன்றும் அடுக்கா உள்ளவங்க. அவங்க எதை செஞ்சாலும் நல்லா தான் இருக்கும். மனைவிக்கும் கேட்கிறது எல்லாத்தையும் வாங்கி கொடுத்தா அவளும் நல்லா தான் சமைச்சு கொடுப்பாள். இல்ல எங்க அம்மா சமையல் தான் சூப்பர் ன்னு சொன்னா. செத்துப்போன நாக்கு உள்ளவங்க அப்படித்தான் சொல்லுவாங்க.

  • @rekssmity4680
    @rekssmity4680 16 วันที่ผ่านมา +1

    Ivanga amma kala sollanum cooking kastatha sollivalakama tharuthalaya valathurukanga

  • @shaji3573
    @shaji3573 10 วันที่ผ่านมา +1

    Poda amma kuda ....