Neeya Naana Single Mother-ன் வலி நிறைந்த கதை... | NEEYA NAANA | GOPINATH | VIJAY TV | MERCURY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.พ. 2023
  • @MERCURY #shankari #mahalakshmi #neeyanaana #vijaytelevision #Mercury #villain #Mercury #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #mercury #mercurydigital #neeyanaana
    ***************************************************
    DO WATCH OUR LATEST VIDEOS :
    மச்சினகிட்ட போய் கெஞ்சினேன்... பொண்ணு கேட்டு | NEEYA NAANA FACE | COUPLES | VIJAY TV | MERCURY |
    • பொண்ணு கேட்டு, மச்சினக...
    எப்ப தீ பிடிக்கும்னு பயமா இருக்கு... அரசு எங்கள ஏமாத்திடுச்சு | RAGHUL | FIREBOY | MERCURY |
    • எப்ப தீ பிடிக்கும்னு ப...
    Neeya naana தம்பதியுடன் ஒரு ஜாலியான பேச்சு.. | NEEYA NAANA | GOPINATH | VIJAY TV | MERCURY
    • Neeya naana தம்பதியுடன...
    வெளிமாநில நடிகர்களால் தமிழர்களுக்கு வேலையில்லை | Sangeetha Balan | Neeya Naana | Vijay Tv | Mercury
    • வெளிமாநில நடிகர்களால் ...
    தலைமறைவான வசந்தி....நடந்தது என்ன? | VASANTHI | TOLLGATE | ULUNDURPET | NEEYA NAANA | MERCURY |
    • தலைமறைவான வசந்தி....நட...
    மேடை மேடையா பாடி தான் வாழ்க்கையை தொடங்கினேன் | KAAVIYA | Roja serial suntv | NEEYA NAANA | MERCURY
    • மேடை மேடையா பாடி தான் ...
    2 லட்சம் இருந்தா போதும், ஒரு கன்டெய்னர் வீடு ரெடி | Vanmathi | நீயா நானா | Vijaytv | Mercury
    • 2 லட்சம் இருந்தா போதும...
    நாங்க எவ்வளவு வளர்ந்தாலும்.. எங்கள கேவலமாதான் பாக்குறாங்க | DJ Black Emotional Interview | Mercury:
    • நாங்க எவ்வளவு வளர்ந்தா...
    வீட்டு வேலைக்காரியாய் இருந்ததை மறந்திடவே மாட்டேன்... | ROCKSTAR RAMANI AMMA| NEEYA NAANA | MERCURY:
    • வேலைக்காரியாய் இருந்தத...
    Arranged marriage-ஆ இருந்தா என்னை துரத்தி விட்டிருப்பாங்க | NEEYA NAANA | MERCURY:
    • Arranged marriage-ஆ இர...
    "தேவதையின் குரல்" வாணி ஜெயராம் ... | VANI JAIRAM | NEEYA NAANA | VIJAY TV | MERCURY :
    • "தேவதையின் குரல்" வாணி...
    வட இந்திய பொண்ணு - தமிழ் பையன் | DJ COUPLES | DJ DEEPIKA-NAVZ | NEEYA NAANA | VIJAY TV | MERCURY:
    • வட இந்திய பொண்ணு - தமி...
    Zee Tamil singer.. Sahana, பாடல்கள் மட்டும்தான் என் வாழ்க்கை... | Zee Tamil | Neeya Naana | Mercury:
    • Zee Tamil singer.. Sah...
    காலால எழுத வைத்தேன், 2கையும் இல்லன்னு பள்ளிக்கூடத்துல சேர்க்கல,. | NEEYA NAANA | VIJAY TV | MERCURY:
    • பெத்தவங்களே தூக்கி போட...
    சத்யராஜ் சார் தூக்கிட்டு போன பையன், நான்தான் | eeramana rojave 2 | NEEYA NAANA | VIJAY TV | MERCURY:
    • சத்யராஜ் சார் தூக்கிட்...
    நகரத்தில் பிறந்திருந்தால் எல்லாமே ஈஸியா இருந்திருக்கும் | அரசு பள்ளி மாணவர் கோகுல் | MERCURY :
    • நகரத்தில் பிறந்திருந்த...
    லட்சக்கணக்கில் பணம் வேணுமா? இத செஞ்சா போதும் | @zealhealingtamil| healing | NEEYA NAANA | MERCURY:
    • லட்சக்கணக்கில் பணம் வே...
    எப்ப என்ன நடக்கும்னு பயமா இருக்கு.. அச்சத்தில் வேங்கைவயல்.. | VENGAIVAYAL | NEEYA NAAANA | MERCURY:
    • எப்ப என்ன நடக்கும்னு ப...
    "மனைவி சம்பாத்தியத்தில் சாப்பிடுறியேன்னு" கேலி செஞ்சவங்களுக்கு இதுதான் பதில் | MERCURY :
    • "மனைவி சம்பாத்தியத்தில...
    நீயா நானா அவார்ட் வாங்கிய தஞ்சாவூர் கலெக்டருடன்... | Neeya Naana Awards 2023 | Vijay Tv | Mercury :
    • நீயா நானா அவார்ட் வாங்...
    திட்டுறவங்களுக்கு சொல்றேன்.. நான்தான் ஃபர்ஸ்ட் மார்க் | அரசு பள்ளி மாணவி | NEEYA NAANA | MERCURY :
    • திட்டுறவங்களுக்கு சொல்...
    மைக்ல *வீர தமிழச்சி" என்று சொல்லும்போது உடம்பு சிலிர்க்கும் | Jallikattu | Neeya Naana | Mercury :
    • மைக்ல *வீர தமிழச்சி" எ...
    பாடகராக ஆசை இருக்கு..பாட்டு கத்துக்க வசதி இல்லை | அரசு பள்ளி மாணவர் சிவராமன் | NEEYA NAANA | MERCURY
    • பாடகராக ஆசை இருக்கு..ப...
    சோழர்களின் மறுபக்கத்தை ஆதாரங்களுடன் விளக்கும் தெய்வநாயகம் | PONNIYIN SELVAN | NEEYA NAANA | MERCURY
    • சோழர்களின் மறுபக்கத்தை...
    உயிர் இருக்கும் வரை தங்கச்சிக்காக வாழ்வேன்.. நெகிழவைக்கும் பாண்டிமீனா | Neeya Naana | Mercury
    • என் திருமணத்தை நின்று ...
    அரை மணி நேரத்தில் 500 டெலிவரி.. அசரவைக்கும் பெண்கள்... | DABBAWALA | NEEYA NAANA | MERCURY
    • அரை மணி நேரத்தில் 500 ...
    என் பிரச்சினை எல்லோருக்கும் தெரியும், ஆனா யாரும் புரிஞ்சுக்கல | Saranya Nag | Neeya Naana | Mercury
    • என் பிரச்சினை எல்லோருக...
    தனிநபராக பிரம்மாண்டமான காட்டை உருவாக்கிய அதிசய மனிதன் | Aranya Forest | Puducherry | Mercury
    • என் பிரச்சினை எல்லோருக...
    காதல் முதல் கல்யாணம் வரை செய்ய வேண்டியது..| Dr Sharmika Tharun | #SHARMIKA | NEEYA NAANA | MERCURY
    • காதல் முதல் கல்யாணம் வ...
  • บันเทิง

ความคิดเห็น • 73

  • @pattikkattan_
    @pattikkattan_ ปีที่แล้ว +38

    உங்களை போன்ற நல்ல துணை கிடைக்க ஆண்கள் மிகப்பெரிய தவம் செய்திருக்க வேண்டும்

  • @dhanavelsp9550
    @dhanavelsp9550 ปีที่แล้ว +9

    மிகவும் ஆத்மார்த்தமாக இருக்கிறது இந்த நேர்காணல். அம்மாவும் பெண்ணும் மிகவும் வெல்லந்தியான குணம் கொண்டவர்கள் .இவர்களது வாழ்க்கை மிகவும் அற்புதமாக இருக்க பிரபஞ்ச பேராற்றல் துணை நிற்கும். பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் மனதளவில் என்பதற்கு இவர்களே ஒரு நல்ல உதாரணம்

  • @sandhiyasandhiya.a5488
    @sandhiyasandhiya.a5488 ปีที่แล้ว +29

    வரும் காலங்களில் நீங்க கண்டிப்பாக ஒரு முன்னுதாரணமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியில் இவ்வளவு ஆரோக்கியமான சிந்தனை. வாழ்க வளமுடன் நலமுடன் ❤

    • @sankaripitchai5087
      @sankaripitchai5087 ปีที่แล้ว

      Thank u so much ma🙏🏻

    • @NaveenMathesh-zs5nq
      @NaveenMathesh-zs5nq 4 หลายเดือนก่อน

      விதவை என்பது கரும்பலகையில் எழுதப்பட்ட வார்த்தை அல்ல.அழித்தெழுத நாங்கள் வாழ்கிற வாழ்க்கை.வருங்காலத்தில் மட்டுமல்ல உயிர் வாழும் ஒவ்வொரு நிமிடமும் தன்னம்பிக்கை இருந்ததால் தான் நகர்ந்து செல்கிறோம்.

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 ปีที่แล้ว +7

    நல்ல தம்பதிகளை ஏனோ கடவுள் இப்படி சோதிக்கின்றார். அருமையான பாடல்கள். நல்ல மாப்பிள்ளை பிள்ளையாக உங்களுக்கு அமைய வாழ்த்துக்கள் அம்மா.
    என்றும் இது போல கல கலனு இருங்கள்.🎉 வாழ்க வளமுடன்.

  • @thangarajuc1336
    @thangarajuc1336 ปีที่แล้ว +43

    கபடமில்லாத மனசு. நல்ல குடும்பம். இறப்பு இயல்புதான் இந்த குடும்பத்துக்கு ஒரு துணை இருந்தால் மிக்க மகிழ்ச்சி. நல்ல மகள்.எதை பற்றியும் கவலை படாமல் ஒருவரை தேர்வு செய்து அம்மாவுக்கு துணை புரியவும் மகளே.

    • @sankaripitchai5087
      @sankaripitchai5087 ปีที่แล้ว +1

      Thank u for ur wish🙏🏻

    • @user-yb3dz6dg3w
      @user-yb3dz6dg3w 11 หลายเดือนก่อน

      @@sankaripitchai5087 நானும் ஒற்றை பெற்றோர் தான். நிகழ்சியில் பங்கேற்ற ஒருவரை காணும் போது என்னை கண்ணாடியில் பார்த்தது போல் இருந்தது. அவரை தொடர்பு கொள்ள விரும்புகிறேன். உதவ முடியுமா?

    • @user-dq1tp4nn4y
      @user-dq1tp4nn4y 4 หลายเดือนก่อน

      Hi pa​@@sankaripitchai5087

  • @vaijayanthiv817
    @vaijayanthiv817 ปีที่แล้ว +6

    மிக வெள்ளந்தியான மனம் அம்மா உங்களுக்கு, உங்களுக்கு ஏற்ற அற்புதமான மகள், உங்கள் இருவருக்கும் இடையே உள்ள இந்த பாசம் அன்பு எப்போதும் இருக்க வேண்டும் நீங்கள் எப்போதும் இதே போல் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்

  • @punitharp267
    @punitharp267 ปีที่แล้ว +11

    உங்கள் குரல் இனிமை சகோதரி🥰

  • @rpaafourever7908
    @rpaafourever7908 ปีที่แล้ว +5

    This lady is one of the most mature and kindest people I have ever come across online.. hard to find in the Indian population 😃 Madam I hope you marry again, you have a loving heart and have what it takes to be in a good relationship and I'm sure it'll happen for you. All the best to you and your daughter ❤

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 ปีที่แล้ว +9

    அக்கறைக்கு இக்கரைப் பச்சை
    மனசு அலைபாயும் தான்
    எல்லா வாழ்க்கையிலும் எல்லாமும் இருக்கும்
    இல்லாத ஒன்றை நினைத்து ஏங்குவது தான் வாழ்கையின் சூட்சமம்
    இருப்பதை வைத்து வாழ்வதே சிறந்தது 👍

  • @selindurai2199
    @selindurai2199 ปีที่แล้ว +12

    இதுதான் வாழ்வின் எதார்த்தமான வாழ்க்கை ஆனால்இந்த தெளிவான முடிவெடுக்க முடியாத பல ர் உள்ளனர் சகோதரிக்கு வரழ்த்துக்கள்

  • @jebajulians8981
    @jebajulians8981 ปีที่แล้ว +7

    Vow what a great voice and good attitude !!! Admirable !!!

  • @avadaimani2828
    @avadaimani2828 ปีที่แล้ว +11

    பெண்களுக்கு தேவை 1... கல்வி 2... பதவி.... தேவை இல்லை 1.... காதல் 2.... கல்யாணம்

  • @graciouspeter2256
    @graciouspeter2256 ปีที่แล้ว +14

    மனம்போல் வாழ்வு ௮மைய
    கடவுள் ௮௫ள்புரிய வாழ்த்துக்கள்.

  • @fahmyansar9615
    @fahmyansar9615 ปีที่แล้ว +7

    Very strong women and nice family. All the best for their future.

  • @shanthia3311
    @shanthia3311 ปีที่แล้ว +11

    Positive mentality 👍

  • @DeviDevi-tm5yw
    @DeviDevi-tm5yw ปีที่แล้ว +5

    சகோதரி கண்டிப்பாக நீங்கள் மறுமணம் செய்து கொள்ளுங்கள் உங்கள் மகள் கண்டிப்பாக துணையாக இருப்பாங்க 💐💐💐

  • @vijayanvenkatesh3890
    @vijayanvenkatesh3890 ปีที่แล้ว +13

    Avaga daughter amma va pathu rasikum vitham arumai

  • @alexiashiva5750
    @alexiashiva5750 ปีที่แล้ว +5

    she is very good character she lives in a positive way To be Frank she is encouraging many women in a positive way . vaazhga vaiyagam vazhga valamuden

  • @lalithab8990
    @lalithab8990 ปีที่แล้ว +4

    அருமை
    நல்ல சாரிரம் வாழ்க

  • @thavasikumarkumar5251
    @thavasikumarkumar5251 3 หลายเดือนก่อน

    நல்ல வாழ்க்கை துணை அமைய வாழ்த்துகள் மேடம்.

  • @kogilambal5863
    @kogilambal5863 ปีที่แล้ว +3

    You sure get MR. Right ma. You n your daughter good heart

  • @gamedriver1129
    @gamedriver1129 ปีที่แล้ว +6

    Manasula ullatha poliya veasam podama remba iyalba pesuranga really i am proud of you mam. Ungalaku nalla partner amaya valthukkal mam.

  • @jukala968
    @jukala968 ปีที่แล้ว +4

    இனி உங்க வாழ்கைல சந்தோசமா மட்டும் இருக்கணும்

  • @Gems1923
    @Gems1923 ปีที่แล้ว +3

    marriage is important for friendship.👍👍🍀🍀🙏🙏

  • @thiyaguchandran4513
    @thiyaguchandran4513 ปีที่แล้ว +5

    I wish you Long Live with Ilayaraja songs its real soul

  • @jesinthamadhavan
    @jesinthamadhavan ปีที่แล้ว +3

    Arumai arumai

  • @shanthiramesh9124
    @shanthiramesh9124 ปีที่แล้ว +5

    Etharthamana Amma & ponnu. God bless Both of them. Best wishes for a happy life always.

  • @jaganjagan7382
    @jaganjagan7382 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 ปีที่แล้ว +3

    Valga valamudan

  • @karthika3255
    @karthika3255 8 หลายเดือนก่อน +1

    Super akka unga character sema akka love you akka❤❤

  • @karthika3255
    @karthika3255 8 หลายเดือนก่อน +1

    Kandipa nega remariage panikkakanga sis unga life nalla irukkum. Unga manasukku nega nalla irupega.

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +10

    அந்த பாட்டில் உள்ள பெண் வலிகள் யாவும் அழுத்தமாக உள்ளது.

  • @sarojinir8387
    @sarojinir8387 ปีที่แล้ว +5

    நீங்க நல்ல இருக்கணும்.

  • @sudharaj8500
    @sudharaj8500 4 หลายเดือนก่อน

    Sister neenga kandipa marriage pannikonga.. don't worry about this society.. pesinal pesattum.. u think positive.. same society will appreciate one day .ungaluku oru nalla friendlyana partner kidaipar.. u are great sis.. we feel proud about your daughter..

  • @durgadevidurga9991
    @durgadevidurga9991 ปีที่แล้ว +1

    Super sis, ❤

  • @sambasivamr1333
    @sambasivamr1333 4 หลายเดือนก่อน

    Very bold mind ! Let's hope she will get good match!!!

  • @andrewnallayanw2357
    @andrewnallayanw2357 ปีที่แล้ว

    Let only the best happen for both of you.Please God take care !

  • @poovazhagi92
    @poovazhagi92 ปีที่แล้ว +2

    Wow voice... Superb mam...

  • @indrag4539
    @indrag4539 4 หลายเดือนก่อน

    All poses are sooo cute Shopi❤

  • @laxmanlax4256
    @laxmanlax4256 ปีที่แล้ว +1

    Akka epadi miss panunaen Unga interview Nu therila.. Pazhavoor and sorry maha

  • @subathirumalaiyandi6590
    @subathirumalaiyandi6590 4 หลายเดือนก่อน

    She is very bold and mature
    She is very good woman

  • @balasubramanik3160
    @balasubramanik3160 9 หลายเดือนก่อน

    Good Luck Madam 💐

  • @ss-jj8gr
    @ss-jj8gr 4 หลายเดือนก่อน +1

    Nice.i am also widow.
    But second marriage la nalla life partner amaiyanume??

  • @mohanveeranan9333
    @mohanveeranan9333 7 หลายเดือนก่อน

    Super voice

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 ปีที่แล้ว +1

    Super woman🌹

  • @kiruthik8524
    @kiruthik8524 ปีที่แล้ว +6

    Nanum ungala mathiri sister . Ennoda age 20 la enakku marriage but 25 avaru death'aaitaru. Enakku 2 kids irukkanga. 5 year tha ennoda life. Same ungala mathiri nangalum veedu kattunom

    • @sankaripitchai5087
      @sankaripitchai5087 ปีที่แล้ว +2

      Dont worry. Kudumbathil ulla periyavarhalai vaithu pesipaarungal. Ungalukku veedu vendum endral neengal antha veetlaye irunthu vazha vendum. Illai endral aandavan mel baarathai pottu ungal mel nambikkai vaithu velaikku sellungal. Kadumaiyaha santhosama work pannunga. Kandippa happiya irukalam. Yarmelayum kobapadathinga.

    • @kiruthik8524
      @kiruthik8524 ปีที่แล้ว +1

      @@sankaripitchai5087 sure sister 👍👍👍👍

    • @ramuaramramr
      @ramuaramramr ปีที่แล้ว

      ​@@kiruthik8524 I'm single boy u ok I married u

  • @user-dq1tp4nn4y
    @user-dq1tp4nn4y 5 หลายเดือนก่อน +1

    Nice speech mam..
    I am also ur situation i want to talk with u mamm..

  • @maliniqueenmalini3273
    @maliniqueenmalini3273 ปีที่แล้ว +4

    Hiii ❤️

  • @kiruthik8524
    @kiruthik8524 ปีที่แล้ว +1

    Ippo engala vetta vittu anupitenga.

  • @meegasamuel7618
    @meegasamuel7618 ปีที่แล้ว +2

    Hi sankari, I am Meega Manjuvilai . Do you remember me?

    • @sankaripitchai5087
      @sankaripitchai5087 ปีที่แล้ว

      Yes . I remember you ma. Marakkamudiyuma? Namma cycle travel to school from 9th to 12th . Nallarurikingala ?

    • @meegasamuel7618
      @meegasamuel7618 ปีที่แล้ว

      Yes, i am fine, pls let me know how to contact you.

    • @sankaripitchai5087
      @sankaripitchai5087 ปีที่แล้ว

      If u cross vadamalaisamudram u can ask my father Pitchumani

  • @selvikulandai4627
    @selvikulandai4627 ปีที่แล้ว

    Nalla kanavan unga pappavukku Oru nalla appa kattayam kidaikka vendum

  • @poongothaimuthu9285
    @poongothaimuthu9285 ปีที่แล้ว +1

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @parveenbanu8268
    @parveenbanu8268 ปีที่แล้ว +2

    Madam ponnu vayasu oru alavukku poana vudanae ini marriagelam pannathinga .iñnum Namma vazha poaradhu konja naal dhaan .porumaya andha ponnodae vaazlkaya oattirunga.ennoda suggestion

    • @sankaripitchai5087
      @sankaripitchai5087 ปีที่แล้ว

      Ok ma

    • @rpaafourever7908
      @rpaafourever7908 ปีที่แล้ว +2

      Bad advice and very regressive.. she's young at heart.. love and marriage both can happen at any age.. please change your thinking.. Madam you go ahead and do as you truly wish.. society keeps moving.. and people at large will accept your remarriage. don't worry

    • @sankaripitchai5087
      @sankaripitchai5087 ปีที่แล้ว +1

      @@rpaafourever7908 thanks for your support madam

    • @sudharaj8500
      @sudharaj8500 4 หลายเดือนก่อน

      Sis please you will get marriage.. live your life