என் வாழ்க்கை இவ்ளோ கொடூரமா ஆயிருச்சு... Daily- யும் அழுகிறோம்..! - Neeya Naana | Viral Dad

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 357

  • @sasikala855
    @sasikala855 2 ปีที่แล้ว +97

    எந்த இடத்திலும் விட்டு கொடுக்காத கணவன்......
    கவலையை மனதுக்குள் வைத்து,சிரிப்பை முகத்தில் காட்டும் மனைவி....
    அவர்களை புரிந்து வைத்திருக்கும்...‌பாசமுள்ள மகள்...‌‌
    இறைவன் உங்களுடன் இருந்து...நலமும்,சுகமும்....நல்குவார்..,..வாழ்க வளமுடன்.....

  • @bharathkrish5229
    @bharathkrish5229 2 ปีที่แล้ว +226

    இந்த மாதிரி பெத்தவங்கள புரிந்துக்கொல்லும் குழந்தை கிடைத்தது வரம்.😘😘😘

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 2 ปีที่แล้ว +249

    தம்பி உங்களுக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏.
    இந்த குடும்பத்துக்கு உணவு கொடுத்து உபசரித்து வரவேற்பு செய்த அந்த ஓட்டல் உரிமையாளர் அவர்களுக்கு எனது தலை வணங்குகிறேன் உங்களுக்கு கொடி நன்றி 🇶🇦🇱🇰👍👍💪💪💪

  • @pradeedeepa8641
    @pradeedeepa8641 2 ปีที่แล้ว +172

    இவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில் உறவினர்கள் ஆறுதல் சொல்ல வேண்டும்.. ஆனால் அதற்கு கூட வக்கு இல்லாத உறவுகளைப் பற்றி நீங்க கவலைப்பட தேவையில்ல அண்ணா.. உங்கள் மன உயரத்தை அவர்களால் தொடக்கூட முடியாது.. கவலைப்படாதீங்க.. நீங்க நல்லா இருப்பீங்க.. வாழ்க வளமுடன்..🙏🙏

    • @vijayfanrenu
      @vijayfanrenu 2 ปีที่แล้ว +16

      காசு இருந்தா தான் உறவுகள் தேடி வரும் 😢😢அப்படி பட்ட உறவு எதுக்கு. இவங்க நல்லா இருப்பாங்க ❤

    • @ranithakanoli
      @ranithakanoli 2 ปีที่แล้ว +5

      @@vijayfanrenu - very true

    • @sivasankar2068
      @sivasankar2068 2 ปีที่แล้ว +5

      நீங்கள் நீண்ட காலம் வாழ்க வளமுடன் அண்ணா

    • @uvaneshuva8343
      @uvaneshuva8343 2 ปีที่แล้ว +1

      Neenga nalla. Irukkannum. Kadaulai. Prarthana. Panren

  • @sanasundar
    @sanasundar 2 ปีที่แล้ว +24

    மத்தவங்க மாதிரி சும்மா அவங்கள கேள்வி கேட்டு சங்கட படுத்தாமல்....அவங்கள சாப்ட வெச்சி சகஜமான சூழ்நிலை உருவாக்கிய team மிக்க நன்றி...

  • @JV-zq3dh
    @JV-zq3dh 2 ปีที่แล้ว +186

    இறைவன் அருளால் இந்த பாப்பாவின் குடும்பம் மிகப் சிறப்பாக ,மகிழ்ச்சியாக வாழ்வார்கள்🙏🙏🙏🙏🙏

  • @MonisEyeLet
    @MonisEyeLet 2 ปีที่แล้ว +74

    எந்த நோய் நொடியும் இன்றி நூறாண்டு காலம் நலமாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள். மனிதர்களின் ரூபத்தில் கடவுள் வந்து உங்கள் குடும்பத்திற்கு உதவ என்னுடைய வாழ்த்துக்கள்

  • @krithikb4712
    @krithikb4712 2 ปีที่แล้ว +49

    கவலைப்படாதே பாப்பா அப்பா உனக்காகவே நல்ல ஆயிலோட ஆரோக்கியத்துடன் இருப்பார்

  • @jeyanthibalamurugan1151
    @jeyanthibalamurugan1151 2 ปีที่แล้ว +93

    This lady has so much pain, Now they all feel little bit better because they shared all their feelings,please don’t blame anyone just blindly 🙏 Anchor is really great, he asked questions without hurting anyone.

  • @pd-pov
    @pd-pov 2 ปีที่แล้ว +23

    பாராட்ட வார்த்தைகள் இல்லை. என் உளமார்ந்த 👏🏼😊
    கண்களில் கண்ணீர் வரவழைத்தது❤

  • @geethamuthukumaran2997
    @geethamuthukumaran2997 2 ปีที่แล้ว +126

    அந்த பெண்மணி மிகவும் thairiyamaanavar இவ்வளவு.கஷ்டத்திலும் . சந்தோஷ் மாக குடும்பத்தை நடத்துவது சாத்தியம் இல்லை.பாசம் என்ற பெயரில் அழுது கொண்டு இல்லாமல பா சிட்டிவாக இருப்பது ஒரு முன் உதாரணம் .7.8 ஆண்டுகளாக இவருடன் இணைந்து.வாழ்வதே மிக பெரிய விசயம் நம்பிக்கை பெண்மணி இவ்நி கழ்வு nm . வீ ட்டில் நடந்து இருந்தால் சோக ராகம் மட்டுமே.இருந்திருக்கும்

    • @Sara-jj8rp
      @Sara-jj8rp 2 ปีที่แล้ว +4

      Ellam OK athukaga purushana elakkaramava pesuvange,kevalam paduthuvange

    • @Indian-hr1gu
      @Indian-hr1gu 2 ปีที่แล้ว +1

      @@Sara-jj8rp correct. Neeyae naana program la romba degrade pannirupanga.

    • @sameeantro8337
      @sameeantro8337 2 ปีที่แล้ว +4

      எனக்கும் அப்படித்தான் இருக்கிறது.கணவன் ஒரு பேட்டியில் கூட மனைவியை விட்டு கொடுக்க வில்லை.அவர்கள் இருவருக்கும் இறைவன் அருளால் குழந்தைக்கு தேவையான அளவு சொத்து சேர்த்து வாழவேண்டும்

    • @shaluedits8588
      @shaluedits8588 2 ปีที่แล้ว +2

      She went through souch pain in her life
      th-cam.com/video/WIVQRf_QYeE/w-d-xo.html
      ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக குரல் குடுப்போம் 👍

    • @Indian-hr1gu
      @Indian-hr1gu 2 ปีที่แล้ว

      @@shaluedits8588 society is supporting equally. Here, that husband was degraded by his wife in front of everyone. Avanga oru akkaraiyodu solli irundha, oru kovathoda solli irundha anga andha pen jeichi irupanga but avanga kindalum keliyuma sonnadhu ellorukum mana vedhanai alithadhu. Pala kanavan margal than manaivi meedhu kovathai kaatuvargal, idhu kooda theriyadha? endru, adhu avangalai mattam thaturamadhiri nenaikadhirgal. Avargal meedhu ulla akkarai kobathil velipadudhu. Few mens and womens are there who are illtreating theirs life partner very badly. Adhai thaan vendam engirargal ellorum.
      Pengalai kevalpaduthina aangalai pathina troll evalovo vandhu irukku. For example Neeyae naana tiktok celebrity episode.

  • @vijikumari4611
    @vijikumari4611 2 ปีที่แล้ว +15

    குழந்தை மனதில் கடுமையான வேதனை ப்ளீஸ் யாராவது வசதியானவர்கள் இவர்களுக்கு உதவுங்கள் காலை பிடித்து கேட்கிறேன் ப்ளீஸ்

  • @firecycle2k739
    @firecycle2k739 2 ปีที่แล้ว +59

    Antha wife sirippu ku pinnadi evvalavu story athan avanga sirichikitta irukkanga pavam

    • @subapragash
      @subapragash 2 ปีที่แล้ว +6

      Crct ...sirichathan ah depression konjam kuraim.....

    • @AS-cg1ln
      @AS-cg1ln 2 ปีที่แล้ว +1

      Correct

    • @abi7325
      @abi7325 2 ปีที่แล้ว +2

      Gopi side leh sindhu adicithu taru.. pakki payil gehlum nalla anthe sister reh podu thupu2 thupi da geh.. pavom as wife she keep herself strong for her husband & babygirl.

  • @m6266t
    @m6266t 2 ปีที่แล้ว +1

    செல்லகுட்டி அழுகக்கூடாதுடா உங்கஅப்பாவ கடவுள் கிப்டா உனக்குகொடுத்திறுக்கிறார்

  • @no1dubakoortrolls
    @no1dubakoortrolls 2 ปีที่แล้ว +16

    அந்த சகோதரி நீயா நானா நிகழ்ச்சியில் வெகுளிதானமா பேசினார், ஆனால் அவர் கணவருடன் இருந்து துணையாக இருக்கிறார் வாழ்க வளமுடன் 💐💐

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 2 ปีที่แล้ว +21

    இன்னும் இப்படி இது போல பல குடும்பங்கள் இருக்கு அவர்களையும் வெளியே கொன்டு வந்து முடிந்த உதவி செய்ய இது போல சேனல்கள் முன் வர வேண்டும் ஏழையின் சிரிப்பில் கஷ்டபடுகோருக்கு உதவி செய்யும் போது இறைவன் கடவுளை பார்க்க முடிகிறது உதவி செய்யும் நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் 💐💐💐💐💐

  • @padmavathiv1178
    @padmavathiv1178 2 ปีที่แล้ว +11

    🙏🙏🙌🙌😭 தம்பி நீங்க நல்லா இருக்கணும் ஆண்டவன் துணை இருப்பான் உங்களுக்கு நான் ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்

  • @deiva3106
    @deiva3106 2 ปีที่แล้ว +130

    எத்தனை வலியை சுமந்துகொண்டு சிரித்த முகததோடு இருக்காங்க அந்த மனைவி. அந்த பொண்ணை பெரிய வில்லி மாதிரி அந்த channel காட்டி விட்டது.
    அந்த குடும்பத்தின் சிறிய ஆசையை நிறை வேற்றியதற்கு நன்றி anchor and his channel.

    • @radhamurugavel4656
      @radhamurugavel4656 2 ปีที่แล้ว

      True

    • @hpremdi2066
      @hpremdi2066 2 ปีที่แล้ว +8

      அவங்க பேசுனது அப்டி தானே தன் புருசன் அவோமனம் படிதி பேசிருக்க கூடாது😔😒

    • @sja.23
      @sja.23 2 ปีที่แล้ว +4

      But athunala ta ipo ivlo reach aaguranga

    • @sumivivek8688
      @sumivivek8688 2 ปีที่แล้ว +2

      அந்த லேடி பேசனதே அப்படிதான் அதுதான் உண்மையான குணம்

    • @deiva3106
      @deiva3106 2 ปีที่แล้ว

      @@hpremdi2066 அவமான படுத்த நினைக்கல. கிண்டல் பண்றதா நினைத்து பேசிட்டாங்க. திருமணம் ஆன 3 வருடங்களில் அவங்க கணவருக்கு 2 kidney yum பழுது ஆகி treatment ku earn பண்ணிகிட்டு இருக்காங்க. நாம யாரும் 1₹ கூட கொடுக்க போறது இல்லை. எதுக்கு அந்த பொண்ணை தவறாக பேசணும். அந்த டிவி சேனல் ah அப்படிதான் கிண்டல் பண்ணி பேசுவாங்க. அதனால் நாமளும் பேசுவோம் என்று பேசிட்டாங்க

  • @aartikrish
    @aartikrish 2 ปีที่แล้ว +133

    Big hatsoff to the Anchor ❤️ I really really have huge huge respect for the way he treats everyone he interviews and his language skills. Loads and loads of love ❤️❤️❤️

  • @aavi45
    @aavi45 2 ปีที่แล้ว +18

    hats off the anchor.... i never seen any of the host make them comfort like this... and that Vijay tv projected this lady badly ... but being a woman in that hard situation is really really a painful one ... she is a singapen!

  • @ushakrishnan6693
    @ushakrishnan6693 2 ปีที่แล้ว +70

    What we understand is never judge anyone negativiluy with out knowing the lady's story.she is a brave lady.hats off.

    • @shaluedits8588
      @shaluedits8588 2 ปีที่แล้ว

      She went through souch pain in her life
      th-cam.com/video/WIVQRf_QYeE/w-d-xo.html
      ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக குரல் குடுப்போம் 👍

  • @sugunaraj4483
    @sugunaraj4483 2 ปีที่แล้ว +40

    பாப்பா நீ டாக்டருக்கு படிச்சி உங்க அப்பாவை பார்த்துக்க போற .அழாதே.God is always with you.Trust in god.👍👍👍👍🙏🙏

  • @priyadharshini7677
    @priyadharshini7677 2 ปีที่แล้ว +86

    Best appa💙
    Alagana papa💖
    Supporting wife💞
    Super family 💚
    Friendly anchor👏👏

    • @sugankrish485
      @sugankrish485 2 ปีที่แล้ว

      How will u look like a supporting wife...first tell me

    • @B.N467
      @B.N467 2 ปีที่แล้ว

      கிராக்ட்

  • @VIRSHAMAKEOVERbyVIMA
    @VIRSHAMAKEOVERbyVIMA 2 ปีที่แล้ว +35

    இப்படி பட்ட சோதனையெல்லாம் நானும், என் கணவரும் கடந்து வந்தோம்..3 வருடம் கடுமையான போராட்டம்.. டயாலிசிஸ் வலிகள் ரணம் நிறைந்தவை.... கணவரின் ஒரு உறவு கூட பார்க்க வரவில்லை...எங்கே, வந்தால் அவர்கள் சிறுநீரகம் தர வேண்டியது வரும் என நினைத்து.. எங்களுக்கு இதுவரை குழந்தையும் இல்லை.... ஆனால் என் அண்ணன், மற்ற உடன்பிறப்புகள் மற்றும் உறவுகள் என் கணவரை குழந்தையை போல் பார்த்து கொண்டனர்.. வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறி விட்டு வெளியே எங்கும் அனுப்பாமல் என் உடன் பிறந்தவர்களே அனைத்து வேலைகளையும் செய்தனர்... குப்பையை கூட வாசலில் வைத்து விட சொல்வான் என் அண்ணன்... அவனே வெளியில் கொண்டு போடுவான்... இறைவன் அருள் மற்றும் குடும்பத்தினர் பிரார்த்தனையால் இப்போது என் கணவர் நலமாக உள்ளார்... இப்போது கணவர் உறவுகள் வந்து ஒட்டிக் கொள்ள பார்க்கிறது... மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது... உண்மையான உறவுகள் கடினமான காலங்களில் நம்மை கவசமாக காத்திடும் ‌..

  • @baskaranlecumi1717
    @baskaranlecumi1717 2 ปีที่แล้ว +34

    Sister Unga sirippulah kallakabadam illa. God bless u and ur family.

  • @musiccuttamilmusiccuttamil4882
    @musiccuttamilmusiccuttamil4882 2 ปีที่แล้ว +14

    நீங்கள் பட்ட கஷ்டம் எல்லாம் போய் விட்டது இனி சந்தோசம் மட்டும்தா

  • @sivasankar2068
    @sivasankar2068 2 ปีที่แล้ว +7

    இந்த குடும்பம் சந்தோஷமாக வாழ கடவுளை வேண்டிக்கொள்கிறேன்

  • @saranyaram897
    @saranyaram897 2 ปีที่แล้ว +2

    intha ponnu romba bold a irukanga... Evlo periya pain ithu athulaum sirichu manage panranga... Pls negativity a kotathinga... Ellarum bless pannunga avaru recover aga

  • @pudhiyamarimuthu9947
    @pudhiyamarimuthu9947 2 ปีที่แล้ว +26

    Best anchor ❤️ the way he ran and console that girl☺️

  • @achithu1860
    @achithu1860 2 ปีที่แล้ว +4

    அண்ணா உங்களுக்கு நீண்ட ஆயுள் கொடுக்க நான் pray பண்றேன் அண்ணா, கடவுள் நிச்சயம் கைவிட மாட்டார், நம்பிக்கையோடு இருங்க அண்ணா, யாரும் இல்லனு feel பண்ணதிக நாங்க எல்லாரும் இருகொம் அண்ணா

  • @ranithakanoli
    @ranithakanoli 2 ปีที่แล้ว +61

    I learnt a big lesson from this lady. Even for small thing I am very emotional. She said as she didn’t cry for things. Which is correct. We don’t need to cry for small things

    • @giftymano6272
      @giftymano6272 2 ปีที่แล้ว +2

      Very true 👍
      We should not cry for trivial things or for anything... Because everything will work out the way it is supposed to be.
      But that said, when you feel emotional, if you cry, there's nothing wrong with that either. Different people have different outlets for their emotions and crying doesn't mean you're weak, it is just another way to let out frustration and then you feel better and stronger.

    • @shaluedits8588
      @shaluedits8588 2 ปีที่แล้ว

      She went through souch pain in her life
      th-cam.com/video/WIVQRf_QYeE/w-d-xo.html
      ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக குரல் குடுப்போம் 👍

    • @மண்ணின்மைந்தன்-ள1ம
      @மண்ணின்மைந்தன்-ள1ம 2 ปีที่แล้ว

      Yea that's the boldness

    • @thejumellu2521
      @thejumellu2521 2 ปีที่แล้ว

      Sila kayangalthan nammai kallaga maatrividum ......nanum apdye sister

  • @aartikrish
    @aartikrish 2 ปีที่แล้ว +16

    Easy ah oru amma kindal ah sirichi pesitaanga andha show la nakkal pannitaanga nu evlo pesaroam. Avanga loda unmaiyaana face ifhu dhaan. Ivlo kashtatha manasula vechitu velaikum poganum ponnu munnadi happy ah irukara maadiri mask um podanum. Really a true singa pen. Do not judge ppl based on just one incident.

    • @kalairani9318
      @kalairani9318 2 ปีที่แล้ว +2

      She is the one responsible for people misjudge her..yethuku ellorum munnadi appidi pesanum...?? Nalla vitama sollalamey?? Konjem nirathil avengelodey paer spoilt pannitanghel..Hopefully this family can come up soon & god will give good health for her family..

  • @aadamaadam6893
    @aadamaadam6893 2 ปีที่แล้ว +1

    இறைவன் மிகப்பெறியவன். நீங்கள் மிக விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறோம்.

  • @veenaselva237
    @veenaselva237 2 ปีที่แล้ว +80

    அவங்க நல்ல wife than, don't judge a book by cover

  • @no1dubakoortrolls
    @no1dubakoortrolls 2 ปีที่แล้ว +2

    அந்த குழந்தையின் ஆசை படி அவர் வளர்ந்து அவரது வளர்ச்சி பார்க்க வேண்டும் கூடவே இருக்கனும்

  • @omsairam177
    @omsairam177 2 ปีที่แล้ว +13

    The girl is very matured. God bless the family.

  • @nithishvlog
    @nithishvlog 2 ปีที่แล้ว +23

    Nalla appa ,nalla amma, nalla child . nice family

  • @sathishsathish5805
    @sathishsathish5805 2 ปีที่แล้ว +21

    அண்ணா கவலைபடாதிங்க எல்லாம் சரி ஆகி விடும் அண்ணா.......உங்க மச்சான் கண்டிப்பா வந்து உங்களிடம் பேசுவாரு.....அவர் மட்டும் தான் உங்களுக்கு மச்சானா நாங்களும் உங்களுக்கு ஒரு மச்சான் மாதிரி தானா.....நண்பர் என்ற முறையில் உங்களுக்கு நான் மச்சான் தானா......உங்களோட வீடியோவ 3 நாள் தொடர்ந்து பார்த்து அழுதுட்டேனா.....இப்பவும் பாப்பா அழுகிறது பார்த்து எனக்கும் கண்ணீர் வருது அண்ணா.....கடவுள் உங்கள கண்டிப்பா நல்ல நிலமைக்கு கொண்டு வருவாரு அண்ணா.....உங்களோட குடும்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா........தைரியமா இருங்க அண்ணா.....எதையும் பார்த்துக்கலாம்.......எனக்கு வேற என்ன சொல்லனும்னு தெரியலனா.....

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 2 ปีที่แล้ว +50

    Any doctors seeing this video, please 🙏🙏 help that person,

    • @shanmugasundari5056
      @shanmugasundari5056 2 ปีที่แล้ว +3

      Ennudaiya manathilum ithetham entha roobaththilathu avarukku udhavi kidaikka iraivan thunai seiya vaendum

  • @lovelyabi9165
    @lovelyabi9165 2 ปีที่แล้ว

    குழந்தை நல்லா இருக்கனும் என்று இறைவன் துணை உங்களோடு இருப்பதாக 🙏🙏🙏

  • @As-vw3uy
    @As-vw3uy 2 ปีที่แล้ว +9

    உண்மையிலேயே கண்கள் குளமானது ..ss music channel ku ஒரு பெரிய வணக்கம்..

  • @DASS1984
    @DASS1984 2 ปีที่แล้ว +21

    அழகான குடும்பம் வாழ்க வளமுடன்💐🥰

  • @As-vw3uy
    @As-vw3uy 2 ปีที่แล้ว +8

    நிருபர் மிக சிறந்தவர்

  • @parameswari-
    @parameswari- 2 ปีที่แล้ว +8

    Ravindar maheswari alaparai trending lernthu engala kaapathitinga intha family .god bless u.thirushti podunga sister unga family ku

  • @imthiyazmuju3652
    @imthiyazmuju3652 2 ปีที่แล้ว +3

    அண்ணா உங்களுக்கு ரொம்ப நன்றி இந்த குடும்பத்தை எவ்வளவு அழகா சந்தோஷமா பாத்துக்கிட்டா எஸ் எஸ் மியூசிக் நன்றி 🙏 அப்பா நா எப்படி இருக்கணும் அப்படின்னு மனசுல நிறைய சொல்ல வெச்ச இந்த அண்ணாவுக்கு ரொம்ப நன்றி🙏 எப்பவும் உங்க குடும்பத்தோட சந்தோசமா ஜாலியா உங்க குட்டி பாப்பா கூட இருக்கணும்னு வாழ்த்துக்கள் அண்ணா💐

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 2 ปีที่แล้ว +10

    நல்லபடி குணமடைய வாழ்த்துக்கள்

  • @poongodil7786
    @poongodil7786 2 ปีที่แล้ว +23

    முத்துக்குமார் பேசும் அன்பு அழகான அருமை

    • @ayyappand2795
      @ayyappand2795 2 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்

  • @rdpm13
    @rdpm13 2 ปีที่แล้ว +6

    பிள்ளைகள் பெற்றவர்களை புரிந்து கொள்வது போல் பெற்றோர்களும் பிள்ளைகளை புரிந்து கொள்ள வேண்டும்.

  • @manrayanithya5044
    @manrayanithya5044 2 ปีที่แล้ว +4

    நல்லதே👌 நடக்கும்👌
    இனி👌
    நல்லது👌 மட்டுமே👌 நடக்கும்👌
    உங்கள்👌 வாழ்வில்👌🌷

  • @msgamingandtech4275
    @msgamingandtech4275 2 ปีที่แล้ว +230

    இந்த குழந்தை அழுததில் நானும் சேர்ந்து அழுது விட்டேன்

  • @ruthgrace3112
    @ruthgrace3112 2 ปีที่แล้ว +20

    This host really has added life to the family.Great thought and action.This way of hospitality is very comforting and pleasant to watch.

  • @a.prithivmukunthan8bb3muku18
    @a.prithivmukunthan8bb3muku18 2 ปีที่แล้ว +21

    Oh god pls bless this family to save his life

  • @nandhinipandian6112
    @nandhinipandian6112 2 ปีที่แล้ว +4

    Indha akka dha rmbo sweet. Pavam avngla easy ya evlo thappa pesitagq

  • @umarsdubaishorts9472
    @umarsdubaishorts9472 2 ปีที่แล้ว +3

    Intha sagothari podhu veliyil (Vijay tv) il pesiyathu mattume thavaru ... Aanal antha pen idathil paarthal avangaluku nalla varumanamum eeti tharatha kanavan, udal nilai aarokyamillatha kanavan, family supportum perithaga illai intha pennuku intha vayathil ivvalavu kastam vandiruka koodathu... Ivar ninaithirundal veru vaalkai amaithirukalam... Aanal avvaru seiyavillai... The great sister....

  • @Radhatailoringvlogs
    @Radhatailoringvlogs 2 ปีที่แล้ว +2

    பாப்பா அவங்கம்மா மாதிரி தைரியமான பொண்ணு. இப்படிதான் இருக்கணும்.

  • @swarnamgopi966
    @swarnamgopi966 2 ปีที่แล้ว

    மலர்‌மருத்துவர்‌திரு‌நாகலிங்கம் மதுரையில் ‌சென்று பாருங்கள் அவர்‌கேன்சரையே குணபடுத்துகிரார் கண்டிப்பாக ‌இவருக்கு குணமாகும் god bless all

  • @samir3983
    @samir3983 2 ปีที่แล้ว +6

    இதை போல பெண்குழந்தை கிடக்க வேண்டும் ஒவ்வொரு தந்தைக்கும்

  • @janabaiapvellasamy3737
    @janabaiapvellasamy3737 2 ปีที่แล้ว +4

    Oh nooo the Anchor so sweet and so genuine..

  • @bhavanii12
    @bhavanii12 2 ปีที่แล้ว +6

    Anna...the way u treats them... So lovely...watched many interviews of this couple...but none of the host made them this comfortable...u are something unique Anna...kudos to you... have a huge respect on u bro ❤️

  • @karlsiddharth4807
    @karlsiddharth4807 2 ปีที่แล้ว +6

    அண்ணா இந்த குழந்தை உங்களுக்கு கிடைத்த ஒரு வரம்🙏🙏🙏🙏

  • @tamizhini6001
    @tamizhini6001 2 ปีที่แล้ว +3

    🙏அருமை 💐💐💐

  • @rdpm13
    @rdpm13 2 ปีที่แล้ว +5

    Kidney transplant panna நிச்சயமாக யாராவுது உதவுவாங்க . கவலை வேண்டாம்.

  • @aishuaishu2430
    @aishuaishu2430 2 ปีที่แล้ว +7

    Appa😭😭😭 ongalukku onnum agathu..... Nanga kadavul kitta vendikirom😭😭😭nenga feel pannathinga

  • @raviviji1676
    @raviviji1676 2 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் நலமாக வாழ வாழ்த்துகிறேன்

  • @janasandhiyajanasandhiya3733
    @janasandhiyajanasandhiya3733 2 ปีที่แล้ว +1

    Indha kudumpam nantraaga iruku vendum ..idhe pol pala kudumpam irukiradhu

  • @dharshinithilagar4415
    @dharshinithilagar4415 2 ปีที่แล้ว +1

    Nagesh sir oru paduthala solli iruparu manasu vali irukura vanga than romba siruchu peusuvanganu. Andha akka voda siripula therithu avunga vali .
    Kavala padathinga kadavul kapathuvar.

  • @gandhimathijeeva5635
    @gandhimathijeeva5635 2 ปีที่แล้ว +3

    Understanding family dhan jolly ah channel il peasapoi pala vimarsana gal.Avanga nallarukkanum.Avar ukku treatment tharanum.god andha family nallarukkanum.

  • @sivasankar2068
    @sivasankar2068 2 ปีที่แล้ว +1

    நீங்கள் நீண்ட காலம் வாழ்க வளமுடன் அண்ணா

  • @mathanaaravin6088
    @mathanaaravin6088 2 ปีที่แล้ว +4

    Appa ellathulayum special dhan..that's an emotion😍😍

  • @vd6546
    @vd6546 2 ปีที่แล้ว +4

    Evryone complaining abt tat girl why neenga unga veetla Amma Appa husband ah oru vaati kooda mattam thatti avanga senjadha solli kaamichadhe illa.....aprom realise pannadhe illa ....evryone makes mistakes avanga realise pannadhe dha important

  • @veeratamilachilifestyle3780
    @veeratamilachilifestyle3780 2 ปีที่แล้ว +1

    Anchor anna super 👌papa alatha da appaku sikram sariyagidum

  • @Krish-ym4ty
    @Krish-ym4ty 2 ปีที่แล้ว

    Anna ungaluku nanga irukom unga siricha mugathuku oru kurayum varathu ungalukaga antha kadavulea prayer pandrom

  • @srilankan...4005
    @srilankan...4005 2 ปีที่แล้ว

    Super bro ethu than manitha kadavul 🙏🙏🙏♥️♥️♥️rompa santhosama erukku

  • @manjakaatumynaa2196
    @manjakaatumynaa2196 2 ปีที่แล้ว +11

    Oru alagaana kudumbam ❤️❤️❤️

  • @sweetlensamuel6106
    @sweetlensamuel6106 2 ปีที่แล้ว +5

    GOD is great. I realize that 'Don't judge the book by seeing it's cover'

  • @prakashm4119
    @prakashm4119 2 ปีที่แล้ว +5

    Murugan arul kidaikkum... ellaam sariyaagum 👍👍🙏

  • @chelladuraic1574
    @chelladuraic1574 2 ปีที่แล้ว +5

    I am proud of this family God bless u family don't cry my dear child

  • @karthikavignesh6018
    @karthikavignesh6018 2 ปีที่แล้ว +9

    Plzzz panam ullavanga yaravadhu avanga treatmentku help pannunga .

  • @geetharaghavan8876
    @geetharaghavan8876 2 ปีที่แล้ว +5

    Andha ladyum paavam. Nall courageous lady.

  • @pasampasam883
    @pasampasam883 2 ปีที่แล้ว

    Neenga very nice brother. Interview mattum illa ma ipadi hotel la vachi pesanathu. Avanga romba happy.

  • @ShaluNiya-qh7bv
    @ShaluNiya-qh7bv 2 หลายเดือนก่อน

    Antha akkavoda siripila avanka valium veathanaium nalla therithu. Veal iruka payamean, Murugan kaapathuvar Akka don't feel

  • @patriciaak4012
    @patriciaak4012 2 ปีที่แล้ว +1

    Nalla treatment kudunga. Indha sappadu
    Avarala sapida mudiyadhu.

  • @irfanullah_safiyullah
    @irfanullah_safiyullah 2 ปีที่แล้ว +15

    Ç sacrified lot for her family stilll smoling infront of alllll hats offff c talked very causualllly

  • @charmym5027
    @charmym5027 2 ปีที่แล้ว +1

    So true chef ,God bless this family, 🙏 🙌 A very Patient Mother with so much of Grace.God bless 🙌

  • @saranyaarun5811
    @saranyaarun5811 2 ปีที่แล้ว +1

    Aandava ellaroda kastathulayum kuda iru pa. Andha anna nalla irukanum andha papakaga

  • @Imran-yx2kz
    @Imran-yx2kz 2 ปีที่แล้ว

    Kandippa nee oru Naal periyala aguveda thangam I miss you da 😭😭😭

  • @usharajeswari8714
    @usharajeswari8714 2 ปีที่แล้ว

    Really you are gifted people. Very supportive wife and lovely daughter. Sir you will live 100 yrs.

  • @kalavathipandian7155
    @kalavathipandian7155 2 ปีที่แล้ว +80

    ப்ளீஸ் முதலமைச்சர் ஸ்டாலின் கிட்ட சொல்லுங்கள் டானியாவை காப்பாற்றும்போது இவர்களை கண்டிப்பாக காப்பாற்றுவார். தயவுசெய்து அவர் மனைவிக்கு அரசாங்க வேலை கொடுக்க சொல்லுங்கள்

    • @chandrikabc89
      @chandrikabc89 2 ปีที่แล้ว +1

      Yeanga govt job avalavu easy poieducha...already reservation problem Nala exam eluthi result wait pantranga...... reservation Nala boys and girls adiichitu irukanga...ethula ellarukum govt job solluringa.....padikuravanga loose ah???avaru treatment ku govt help panalam athu k.......oru vaccancy ku ethna Peru kasta pattu entha situation la padikuranga teriyama....

    • @thirugnanasambandamsamband781
      @thirugnanasambandamsamband781 2 ปีที่แล้ว

      Sir I am not against your views, so many persons are affecting like this way, channel people give some monetary benefits instead of providing some food which is only temporary relief

    • @chandrikabc89
      @chandrikabc89 2 ปีที่แล้ว

      @@thirugnanasambandamsamband781 neega enaku reply panirukingala

    • @thirugnanasambandamsamband781
      @thirugnanasambandamsamband781 2 ปีที่แล้ว

      @@chandrikabc89 no sir, generally iam informing

    • @chandrikabc89
      @chandrikabc89 2 ปีที่แล้ว +2

      @@thirugnanasambandamsamband781 avaruku kidney prob .... dialysis ku expense aguthu nu sonnaga ....athuku mudhalvar kapitu thittam iruku family 5lac varai iruku....atha vittu govt job lam over....

  • @Ashoksa4
    @Ashoksa4 2 ปีที่แล้ว +16

    ஏன் நான் அழுதேன் என்றே தெரியல

  • @parimaladevipalanichamy2030
    @parimaladevipalanichamy2030 2 ปีที่แล้ว

    Pl avaru kunamahi varathuku media pannuga.. Andha kozandha vidura moochula athana alutham iruku.. Pl avaru kunamadaya challenge panni help pannuga.. Vali avalavu kodumayanathu. Anna nega nalamaha indha thangai prathanai panren iporundheeee

  • @muthuramya757
    @muthuramya757 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் இறைவன் அருளால்

  • @kalpanakalpana4353
    @kalpanakalpana4353 2 ปีที่แล้ว +19

    Sorry ungala nan thappa ninaichitten nenga nallah wife than

  • @vd6546
    @vd6546 2 ปีที่แล้ว +5

    Ore oru pecha vechu andha lady ah yarum thappa pesa vendam...ipo dha avanga unmaiyana character theridhu ....Andha penmani evalo dairiyama ponna erundha ivlo savaalgala kadandhu vandirpanga.....hatoff to this amazing family .....ellar family layum nadagardha perusa pesi yaarayum hurt Panna vendam......Neenga life la kandipa unga relatives munnadi saadhichu kaativenga ma....pls avoid them ma

  • @barathiartsculpturestudio7860
    @barathiartsculpturestudio7860 2 ปีที่แล้ว +1

    மன்னிச்சிடுங்க சகோதரி. நானும் உங்களை தவறுதலா புரிந்து கொண்டேன்

  • @abcollection66
    @abcollection66 2 ปีที่แล้ว +4

    Antha baby gu ellame therinchurgu Athan aluguranka very painful antha Anna vai kapathunga kadavule

  • @pugazhkaviyan3217
    @pugazhkaviyan3217 2 ปีที่แล้ว

    Oru program la evlo thittu vaangirukaanga..... Program ku pinnadi ippadi oru kashtamana vaazhkai irukku ....

  • @Sara-jj8rp
    @Sara-jj8rp 2 ปีที่แล้ว +3

    Ippo evlo calm uh pesure nee antha show le elakarama elorum munnuku pesiruke kudathu.ippo epadi olunga pesure ,kasda padure,support uh iruka ellam OK ana purushana mattavange munuku kevalam paduthatinge

  • @sheelapriyadharshini
    @sheelapriyadharshini 2 ปีที่แล้ว +3

    En appa Kum ipdi achu. Test paninadhula oru kidney function Aguradhu koranjuruku nu sonanga. Karnataka la Shimoga la kidney failure ku medicine tharanga. IPO nalla irukar. Medicine ah kudukura powder ah thanni la mix panni kodhika vachu daily sapdanum. It works well and my dad is good now.

  • @harshiharshi6069
    @harshiharshi6069 2 ปีที่แล้ว

    Nalla manaivi super akka really I love you

  • @ARUNKUMAR-ou7kd
    @ARUNKUMAR-ou7kd 2 ปีที่แล้ว

    Intha pompala pesum pothu soothu vayee erithu chi pavam antha manusan vidunka neka top tan anna God bless u