ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

அவர தப்பு சொல்ல மாட்டேன்... ஆனா சேர முடியாது | REVATHI | NEEYA NAANA | VIJAY TV | MERCURY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2024
  • @MERCURY #revathi #divorcedwoman #divorceneeyanaana #neeyanaana #tamilserialpromos #mercury #vijaytelevision #mercurytamil #mercury #mercurydigital
    SEE MORE....
    DO WATCH OUR LATEST VIDEOS :
    கண் கட்டி வித்தைங்கிறது இதுதானா? கேமராவையே ஏமாத்திட்டாரு!!! | MINNAL RAJA | MAGICIAN | MERCURY
    • கண் கட்டி வித்தைங்கிறத...
    பதின் பருவமும் - இளையராஜா பாடலும், விவரிக்க முடியாத கொண்டாட்டம்... | CHANDRA | இளையராஜா | MERCURY
    • பதின் பருவமும் - இளையர...
    FOLLOW US ON SOCIAL MEDIA:
    FACEBOOK : / mercurydigi
    INSTAGRAM : / mercury_digital_official
    TWITTER : / mercury_tamil
    MOJ : mojapp.in/@mer...
    SHARECHAT : sharechat.com/...

ความคิดเห็น • 284

  • @MinervaMolly
    @MinervaMolly 3 หลายเดือนก่อน +6

    நல்ல பெண்களுக்குத்தான் எல்லா கஷ்டமும் வரும் போல தோன்றுகிறது.

  • @amaipaidhiralvom3808
    @amaipaidhiralvom3808 5 หลายเดือนก่อน +58

    Education is the only tool...to face anything in the universe

  • @arulamalraj5458
    @arulamalraj5458 5 หลายเดือนก่อน +99

    She is my polytechnic class mate very nice person i know very well

  • @faithingod3506
    @faithingod3506 5 หลายเดือนก่อน +177

    விவாகரத்து பெண்கள் எடுக்கும் தவறான முடிவு என்று சொல்பவர்களுக்கு, அந்த சூழ்நிலையில் இருப்பவர்களுக்குத் தான் தெரியும் கஷ்டம். பெண்கள் எல்லா விஷயத்தையும் வெளியில் சொல்ல முடியாது. நானும் இதே சூழ்நிலையில் இருந்தவள் தான். மரணவேதனையாக உணர்ந்தேன் ஒவ்வொரு நிமிடத்தையும்.

  • @santhanakrishnanravichandr3576
    @santhanakrishnanravichandr3576 3 หลายเดือนก่อน +3

    சகோதரி, கல்வி அறிவு முக்கியம், அதை அறியாத மிருகங்களை விட்டு விலகியது சரியே.

  • @maxell008
    @maxell008 5 หลายเดือนก่อน +22

    I can understand you sis
    Exactly happens to me
    My parents are gov - he was buesness setup
    They cheated us for money
    Not at set up - mental capability illa
    I am divorced
    Don’t worry GOD will lead us
    May GOD give u peace

  • @user-vd9ri5io4q
    @user-vd9ri5io4q 5 หลายเดือนก่อน +25

    Dont worry sister.most of Ladies are suffered like this and living like U.Be independent.

  • @Vijayalakshmi-zw9wk
    @Vijayalakshmi-zw9wk 5 หลายเดือนก่อน +31

    True emotional feelings. I pray for you.

  • @thendralthendral1501
    @thendralthendral1501 5 หลายเดือนก่อน +20

    கடவுள் உங்களை ஆசிர்வதித்தார்.வாழ்க வளமுடன் என்றும்.

  • @kasiramars7023
    @kasiramars7023 2 หลายเดือนก่อน +1

    திருமண வாழ்க்கை சிறப்பாக அமையாவிட்டால் மீள்வது கடினம் யாரும் அடிமையாக வாழமுடியாது மறுமணம் என்பது இயல்பாக சமுதாயத்தில் நடக்க வேண்டும் அதிலாவது கவனமாக இருக்க வேண்டும்,

  • @gomathikannan6492
    @gomathikannan6492 5 หลายเดือนก่อน +31

    Your self confidence motivate all

  • @user-kw5db9ne9y
    @user-kw5db9ne9y 5 หลายเดือนก่อน +30

    Sister you are looking very bold,don't worry God is with you for ever.

    • @radharadha9514
      @radharadha9514 5 หลายเดือนก่อน

      Sister ninga enna anuphavachingalo unga valkaiyala. Aathethan enn valkaiyil nadanthu irukku

  • @estherselvee1015
    @estherselvee1015 5 หลายเดือนก่อน +12

    Namadhan emotional bond la sikittu padaatha paadu padrom. Avanunga pilaigala namma thaliyila kattittu bachelor life lead pannuvan. Narcissist ah irupan. Namakku patta piragu dhan pudhi varudhu. Enna panna. Iruppathu Oru life. Mudnjavarai nammalei pathukathukkanum.

  • @maryrani.a8992
    @maryrani.a8992 5 หลายเดือนก่อน +4

    Inima peaceful a irunga.. Pilai galuka ga valunga. Inum padikanum nu ninaitheegana padiga. Santhosam mum nimathium vuga Kai ill.valthukal.

  • @chitu-iw5if
    @chitu-iw5if 5 หลายเดือนก่อน +95

    எல்லா பெண்கள் வாழ்க்கை யிலும் ஏதாவது ஒரு குறை இருந்தே தான் தீருமா? 😢

  • @selvas4129
    @selvas4129 5 หลายเดือนก่อน +6

    விவாகரத்து வேண்டும் என்று யார் போனாலும் அவர்கள் மீது தான் தவறு இவளுடைய கணவரிடம் கேட்டால் உண்மை தெரியும் இவளுடைய அப்பா அரசு வேலை என்பதால் அமைதியாக போகும் என்கிறார் அது சரி தாள் அரசு வேளையில் குறைந்த வேலை அதிகம் சம்பளம் பண பிரச்சினை இல்லை என்றால் பல பிரச்சினைகள் இருக்காது தனியார் துறையிலோ சொந்த பிசினஸை செய்யும் போதும் நிறைய உழைக்க வேண்டும் அவ்வாறு உழைக்கும் போது மனைவி சப்போர்ட் ஆக இருக்க வேண்டும் மொத்தத்தில் பார்த்தால் இவள் மேல் தான்

  • @sivagamisampath5822
    @sivagamisampath5822 5 หลายเดือนก่อน +11

    For good husband, worst wife and for good wife worst husband, this is what happens

    • @Multi_purpose_302
      @Multi_purpose_302 4 หลายเดือนก่อน

      Yes my husband is exactly like an animal doesn't even care about family but still my fate I couldn't divorce.but I am a teacher.i educated my both of my children and took care of them with my earnings only.I don't have any interest in sex so he started drinking and I faced sexual harassment by my husband.But people from outside speak about my character differently that I am torturing and I might have some affair.Worst world.Because of my children I am so happy in this idiotic world.And my faith in God will never ever put me down.

  • @girijasusan6657
    @girijasusan6657 5 หลายเดือนก่อน +28

    GOD BLESS YOU SISTER

  • @jeyalekshmichandanamuthu8769
    @jeyalekshmichandanamuthu8769 5 หลายเดือนก่อน +19

    Please don't cry, you are a very brave lady. 🎉🎉🎉🎉🎉

  • @shanthakumari8495
    @shanthakumari8495 5 หลายเดือนก่อน +8

    Yes correct same to you. But public not understanding. Many bad words

  • @aniitacarol4632
    @aniitacarol4632 5 หลายเดือนก่อน +15

    Correct aa pesureenga

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 5 หลายเดือนก่อน +23

    God Bless U Ma

  • @ebenezerjebaraj
    @ebenezerjebaraj 5 หลายเดือนก่อน +10

    Never lose heart Sister. Keep trusting God. May God bless you

  • @arunaswaminathan420
    @arunaswaminathan420 5 หลายเดือนก่อน +5

    I have similar story and now im in good career path. But my hub changed

  • @PrincillaIrudayaRaj
    @PrincillaIrudayaRaj 5 หลายเดือนก่อน +18

    Don't worry God bless you

  • @vasthyvaiduriyam2330
    @vasthyvaiduriyam2330 5 หลายเดือนก่อน +15

    Reality explained. Trust with God ma. God only give peace you.

  • @snowqueensnowqueen4453
    @snowqueensnowqueen4453 5 หลายเดือนก่อน +8

    பாவம்.. வாழ்க்கைல ரொம்ப அனுபவிச்சிருக்காங்க 😢😢🇱🇰🇱🇰❤️❤️இனி மேலாவது எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் வாழ்க்கையில் சந்தோசத்தை தருவானாக 🤲🤲

  • @sareerarogya6011
    @sareerarogya6011 5 หลายเดือนก่อน +22

    கணவா தரப்பு நியயத்தை உடன் கேட்கவும்

    • @navarajdevakumar6846
      @navarajdevakumar6846 5 หลายเดือนก่อน +5

      உண்மை

    • @Nomadmilo
      @Nomadmilo 5 หลายเดือนก่อน +2

      Yes... Most cases these wives lie shamelessly

    • @mariya9876
      @mariya9876 5 หลายเดือนก่อน +1

      Most of the husbands are not brought up well

  • @sathya7757
    @sathya7757 5 หลายเดือนก่อน +8

    Avanga solradhu nan anupavithamadhiri iruku.....

  • @ayteaja9167
    @ayteaja9167 5 หลายเดือนก่อน +13

    Great mother❤

  • @lindamary1647
    @lindamary1647 5 หลายเดือนก่อน +2

    Sister increasing divorces in mosts of the marriages divorce is good only sister i support you

  • @truthseeker8725
    @truthseeker8725 4 หลายเดือนก่อน +3

    இவர் முன்னாள் கணவன் பேட்டி அளிக்க வேண்டும்
    Media ஒரு தரப்பு பேட்டி எடுப்பது தவறு
    இவங்க முன்னால் கணவர் இந்த ஊடக்கத்தின் மேல் வழக்கு தொடரவும். பேட்டி எடுக்க மறுத்தால்

  • @aruermech
    @aruermech 5 หลายเดือนก่อน +11

    ஒன்றே இழந்தால் தான் ஒன்றை பெற முடியும் என்பதை தவறாக புரிந்து கொண்டு வாழ்க்கை தொலைத்து விட்டீர்களே அக்கா

  • @HemalathaPaulgiftson-uc4ou
    @HemalathaPaulgiftson-uc4ou 5 หลายเดือนก่อน +9

    Unma dha sister sacrifice brings punishment 😢

  • @r.jananirangarajan8277
    @r.jananirangarajan8277 5 หลายเดือนก่อน +16

    🎉🎉🎉🎉 great lady revathi kavalipada vendam iron lady n

  • @queenqueen-hb5ez
    @queenqueen-hb5ez 5 หลายเดือนก่อน +16

    Appdithaa naangalum theriyathe family ta maatikitu enna seirathunu theriama mulichikitu irukom...en ponneM a ...B.Ed....padicha ponna kuduthuttu..ovvoruvu naalum vedhathanail irukurom

    • @queenqueen-hb5ez
      @queenqueen-hb5ez 5 หลายเดือนก่อน

      😢😢

    • @devanarayanan.sn2860
      @devanarayanan.sn2860 5 หลายเดือนก่อน +2

      Higher studies padika vainga.velaikku poga sollunga.sontha kalil neeika vainga.parents help pannuga

    • @ayteaja9167
      @ayteaja9167 5 หลายเดือนก่อน +2

      Kavalaipadadhinga kadavul erukkar unga ponnu nalla erukum vazhga valamudan

    • @queenqueen-hb5ez
      @queenqueen-hb5ez 5 หลายเดือนก่อน

      @@ayteaja9167 thank you

    • @prabhamartin3167
      @prabhamartin3167 5 หลายเดือนก่อน

      Antha manithan Narcissist ah nu check pannunga. Aamam nu therinja udanae unga ponna independent ah vaazha sollunga... Seekiram pirinchida sollunga... Avanga maaravae maattanga... Unga ponnu thanaiyum thollachu than valkaiyaiyum thollachu oru kashtamana vaazkayai kadaisi varai vazhanum... Better late than never...

  • @ragragul6102
    @ragragul6102 5 หลายเดือนก่อน +4

    80 சதவீத பெண்களின் நிலை இப்படித்தான் இருக்கிறார்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நிம்மதியாக ஜாலியாக இருந்துட்டு இப்போது எதை ஒரு விஷயம் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாங்கள் எல்லாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் ஆனால் என் நிலையெல்லாம் வேறு மாதிரி இன்றுவரை வாழ்த்துக் கொண்டிருக்கிறோம். எவ்வளவு கஷ்டங்கள் எவ்வளவு பிரச்சினைகள் இத்தனையெல்லாம் தாங்கி வாழ்த்துக் கொண்டிருக்கிறோம்

    • @Angelsmom1014
      @Angelsmom1014 4 หลายเดือนก่อน

      நான் 10 வருடங்கள் சகித்து இருந்தேன் என் பிள்ளைக்களுக்காக. என் மகள் மோசமான நிலையில் ICU வில் இருக்கும் பொழுது மகளை கூட பார்க்கவில்லை

  • @kowsalyask715
    @kowsalyask715 2 หลายเดือนก่อน

    Good decision

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 5 หลายเดือนก่อน +10

    படிப்பு மட்டும் தகுதி இல்லை திருமணத்திற்கு முன்பு யோசிக்க வேண்டிய விஷயத்தை திருமணத்திற்கு பின்பு யோசிக்க கூடாது.

    • @revathyvanniasingh9280
      @revathyvanniasingh9280 5 หลายเดือนก่อน

      Your judgement always wrong 14 yrs to till day
      I have one doubt are you human Mr. Isaac Arulraj wrong product

    • @revathyvanniasingh9280
      @revathyvanniasingh9280 5 หลายเดือนก่อน

      Mr. Issaac Arulraj think about his remarriage tdy i stand in native I got judgement position but tdy you got it's ok

    • @user-rm3bm1ye3k
      @user-rm3bm1ye3k 5 หลายเดือนก่อน

      Padippu thaan main thagithi.

  • @gladstyle5894
    @gladstyle5894 5 หลายเดือนก่อน +6

    Those days without education women led families beautifully till end,family is more important than education.99% couples brought up is different from each other,they dont match.I dont think any big problem in her life to divorce

    • @lindamary1647
      @lindamary1647 5 หลายเดือนก่อน +1

      ​@@Swaathi213aangal aanathikka pennadimaithana mentality mindsets behaviours attitudes erunthal vivakarathu than. Aghum

    • @lindamary1647
      @lindamary1647 5 หลายเดือนก่อน

      ​@@Swaathi213 villages ulla aangal thimiru pidithavanungal

    • @lindamary1647
      @lindamary1647 5 หลายเดือนก่อน

      @@Swaathi213 no it is not true aangalin aanathikkamum pennadimaithanamum than vivakarathu adhigarikka karanam aangal villages ullavanungal anaivarum. Veetu vellaigalaiyum. Samaiyalaiyum. Kulanthai valarpaiyum saethal enna ningal enna lkg ukg prekg kidsa ellai kaiyie kulanthaiya

    • @lindamary1647
      @lindamary1647 5 หลายเดือนก่อน

      @@Swaathi213 ningal enn chinna pillai mathiri penngalai sarnthu erukieergal adhuvum thappu

    • @lindamary1647
      @lindamary1647 5 หลายเดือนก่อน

      @@Swaathi213 yes

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 5 หลายเดือนก่อน +7

    Don't worry ma. God bless you.

  • @RaviKumar-nk8bj
    @RaviKumar-nk8bj 5 หลายเดือนก่อน +17

    நீஙகள் கஷ்டபடுவதற்காகவே பிறந்தாய் போல இருக்கு கடைசி காலம் நிம்மதியாக இருக்க நான் கடவளிடம் வேண்டுகிறேன்.

    • @Prithikalux
      @Prithikalux 5 หลายเดือนก่อน +1

      Enaku mrg eh akala ka ana enaku sariyana parents ilama life eh kodurama iruku😢

  • @mbbableable
    @mbbableable 5 หลายเดือนก่อน +4

    Sister you are very very great I bless you

  • @user-bk1xo6pu3h
    @user-bk1xo6pu3h 5 หลายเดือนก่อน +7

    God is great

  • @renugadevi1818
    @renugadevi1818 5 หลายเดือนก่อน +2

    இங்க உங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணியது தப்பு Mental y நீங்க prepare ஆகல.
    இரண்டாவது படிப்பு மேல இருந்த நாட்டம். இதற்கு தான திருமணம் அவரவர் விருப்பும் போது செய்து கொள்ள வேண்டும். சமுதாயததில் பாதுகாப்பு கிடைக்காது கணவனை பிரிந்த பிறகு பெணகளுக்கு. இதை மனதில் வைத்து தான் adjust பண்ணி போங்க இருவரும் என்று செரல்வார்கள்.
    படித்து நல்ல நிலமைக்கு வந்து திருமணம் செய்து இருந்தால உங்கள வாழ்ககை நன்றாக இருந்து இருக்கும்.

  • @manoharans4542
    @manoharans4542 5 หลายเดือนก่อน +2

    Two side explanation is must. One side judgement no good.

  • @user-kj5je5tr9u
    @user-kj5je5tr9u 5 หลายเดือนก่อน +1

    This girl speaks the truth.

  • @manonmaniselvaraj3490
    @manonmaniselvaraj3490 5 หลายเดือนก่อน +3

    Well said sister. Me too feel same

  • @MilesToGo78
    @MilesToGo78 5 หลายเดือนก่อน +2

    Shes about to break multiple times. Very sorry for this but be strong..

  • @murugalakshmi7570
    @murugalakshmi7570 5 หลายเดือนก่อน +3

    God bless you ma..don't worry

  • @gunasekaranpalanisamy5527
    @gunasekaranpalanisamy5527 3 หลายเดือนก่อน

    உங்கள் எதிர்காலம் சிறப்பானதாக அமையும்.. வாழ்த்துக்கள்..

  • @arokiamary7466
    @arokiamary7466 5 หลายเดือนก่อน +11

    God bless you sister

    • @rupaks6d541
      @rupaks6d541 5 หลายเดือนก่อน

      You don't want to take any responsibility.in life.

  • @VasaviKrishnan
    @VasaviKrishnan 5 หลายเดือนก่อน

    You had enough . Find a correct match and have wonderful life . God will bless you

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 5 หลายเดือนก่อน +4

    Ladies tolerate so much but some men too tolerate

  • @amaravathicharles69
    @amaravathicharles69 5 หลายเดือนก่อน +1

    Ivangaloda mindset vera avanga mindset vera.. aarambathulaye pidikama mrg pannikitanga.. so last vara pidikamale poitu.. avanga avanga idathula irundha dhan avanga avanga kastam theriyum.. so yaarum nallavanga num solla mudiyadhu ketavanga num solla mudiyadhu.. oruvela avanga husband pesuna avar yean apdi pannar nu theriyalam..

  • @klmkings1153
    @klmkings1153 5 หลายเดือนก่อน +1

    Don't worry Aunty god bless you

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 3 หลายเดือนก่อน

    Business people must know about Ethics. Without ethics, it's not a business. It's just money obtaining tool.

  • @007vikatan
    @007vikatan หลายเดือนก่อน +1

    மளிகை கடை அண்ணாச்சி கோஷ்டி

  • @powerbloodofjesus9823
    @powerbloodofjesus9823 หลายเดือนก่อน

    Her husband is very good character

  • @sidd1072
    @sidd1072 4 หลายเดือนก่อน +2

    கணவன் மிகவும் நல்லவர் போல தெரிகிறது.

  • @KalaiSelvi-lo2gd
    @KalaiSelvi-lo2gd 5 หลายเดือนก่อน +5

    என் வாழ்க்கை இதே போல தான்

  • @sheelashangumathai3461
    @sheelashangumathai3461 5 หลายเดือนก่อน +4

    Godbless. Youda

  • @thampisumi5869
    @thampisumi5869 3 หลายเดือนก่อน

    அன்பு சகோதரி சத்திய வேதத்தின் ஆவிக்குரிய அர்த்தங்களை கற்று கொள்ள வேண்டும். வேதத்தின் மகத்துவங்களை நீங்கள் ஆராயவில்லை. நமக்கு சத்தியம் முறையாக கற்று தரப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். இங்கே எங்கும் சத்தியம் வியாபாரம் செய்ய படுகிறது. Literal ஆக போதிக்க படுகிறது. ஒரு தாயும் தந்தை இணைந்து பிள்ளைகளை பராமரிப்பது தான் பிள்ளைகளுக்கு சிறந்தது. குடும்ப வாழ்வில் தேவன் உங்களுக்கு என்ன ஒரு பகுதி கொடுத்து இருக்கிறார் என்பது உங்களுக்கு போதிக்க பட்டிருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது. எல்லாவற்றிலும் அவரை முன்னிறுத்தி நீங்கள் யோசிச்சு இருக்க வேண்டும். உங்கள் தந்தை இருந்து இருந்தால் மரித்து இருக்க மாட்டார். உங்கள் வாழ்வை தனது அனுபவத்தின் பலம் கொண்டு சிறப்புற செய்து உங்களை வாழ வைத்து சந்தோச பட்டு இருப்பார். அன்பு சகோதரியே நான் உங்கள் சம்பவத்திற்கு நேர் எதிராக கஷ்ட்டப்படுகிறேன். நன்றாக அரசு வேலையில் சம்பளம் இருக்கிறது. ஆனாலும் என் இரண்டு பிள்ளை களுக்கு அப்பா இல்லாத குறைக்காக எல்லா துன்புறுத்தலை யும் தாங்கி வாழ்கிறேன்.
    எனக்கு உரிய காலத்தில் சத்திய வேதத்தின் மகத்துவங்கள் கற்று தர பட்டதால் எல்லாவற்றையும் சகித்து கொண்டு வாழ கற்பிக்க பட்டு உள்ளேன். அப்படியே வாழ்ந்து வருகிறேன்.உங்கள் கவலைகளை எல்லாம் அவர் தீர்க்க வல்லவராக இருக்கிறார். சத்திய வேதத்தின் ஆவிக்குரிய அர்த்தங்களை முழுவதும் இலவசமாக கற்று கொடுக்கிறோம். வாரத்தில் ஒரு நாள் இரண்டு மணி நேரம் ஒதுக்கி கற்க முயலு ங்கள். நாம் வணங்கும் தேவன் எப்படி பட்டவர், அவரின் வல்லமை, ஞானம், அன்பு தெரிய வேண்டும். மேலும் விபரங்களுக்கு
    9940216349/8825589530.

  • @jesmin137
    @jesmin137 5 หลายเดือนก่อน +7

    Padichavanum ipdi dhan irukan

  • @bluebird357
    @bluebird357 5 หลายเดือนก่อน +1

    She loves education but if the husband would have showed her love and affection her love for education would have diverted on him..

  • @boss9056
    @boss9056 4 หลายเดือนก่อน

    God bless you

  • @anushasrinivasan8659
    @anushasrinivasan8659 5 หลายเดือนก่อน

    Maragla romba future forecast panna mudiadhu neraya Peru soldrenga but adhu panna mudiadhu Amaku amayaradhulam nambaloda neram dan adha decide pannum muttalam modhalam luck irundha Jai Kalam ilati avlodan

  • @Hashini-143
    @Hashini-143 5 หลายเดือนก่อน

    Na ethavida vera mari anubavichen… can’t blame her… God is good for everything there is a reason

  • @kavithakanagarajan1345
    @kavithakanagarajan1345 5 หลายเดือนก่อน +3

    DON'T WORRY ma

  • @jacquelinepeter9174
    @jacquelinepeter9174 5 หลายเดือนก่อน +1

    Same situation in my life 😢

  • @fathimasyed4232
    @fathimasyed4232 5 หลายเดือนก่อน

    Kids will understand once they mature...dont worry , to all kids husband and wife relation is different, mother / father relation to kid is diiferent ..if wife / husband is not good them that doesnt mean that parent is bad to u ...😢

  • @thampisumi5869
    @thampisumi5869 3 หลายเดือนก่อน

    இருவரையும் வைத்து கிறிஸ்துவின் பாடுகளை முன்னிறுத்தி சரியான counceling கொடுக்க வேண்டும்.

  • @manir3142
    @manir3142 หลายเดือนก่อน

    Nowadays, Most of the ladies are want to control every movement of husband, disturbing husband dreams and wife parents. Where is the most of the problem begins

  • @antonymaryfelixat1775
    @antonymaryfelixat1775 5 หลายเดือนก่อน +2

    Perfect lady.

  • @jesusbell853
    @jesusbell853 5 หลายเดือนก่อน +3

    Padippu mukiyanthan. Aana lifefa kotta vittutinghamma.

  • @chandra.kothandapani977
    @chandra.kothandapani977 5 หลายเดือนก่อน +13

    I am support you sister .

  • @sujathanagarajan216
    @sujathanagarajan216 5 หลายเดือนก่อน +1

    Part 2 upload பன்னுங்க please🙏👏👏

  • @sumathisureshkumar8443
    @sumathisureshkumar8443 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤ be happy mam

  • @hemalathamanimuthu2120
    @hemalathamanimuthu2120 4 หลายเดือนก่อน

    Intha episode next episode eppo poduvenga

  • @paulgrace7611
    @paulgrace7611 5 หลายเดือนก่อน +4

    Padicha mattum pothathu puri thu kollum arivu vendum enga veetlayum padichathu ipdi pannuthu

  • @Happycat349
    @Happycat349 5 หลายเดือนก่อน +2

    May be she has psychiatric issue since childhood. With out getting treatment, she married him.
    Don’t want to comment about her husband without knowing about him.
    She needs counselling to heal her soul.
    Good luck

  • @senthilvadivu344
    @senthilvadivu344 5 หลายเดือนก่อน

    Super ma

  • @user-rm3bm1ye3k
    @user-rm3bm1ye3k 5 หลายเดือนก่อน

    Pidikkaatha oruththarudan vaazha mudiyaathu.vaazhvil thaniyae poaraadu.sila paerukku poaraattum thaan vaazhkkai.

  • @sobiyasobiya4949
    @sobiyasobiya4949 5 หลายเดือนก่อน +9

    Apparam ethukkuma nee mrge panna athukku nee mrge pannamaleye irunthutukkalame

  • @Skky6
    @Skky6 5 หลายเดือนก่อน

    En life um ipdi thaan en akka odi poi mrg pannnikitta. Adhukaana punishment enakku appa kaaga mrg pannikiten avara evlo solliyum appa kekkala. Ippo rendu girl babies kaaga avaroda valdren. Na sonnappo kekkala appa saagumbodhu thaan realize pannaru. Avar poitaaru en life mudinju poiduchu😢

    • @abinaya3440
      @abinaya3440 5 หลายเดือนก่อน +1

      Kavalai padathinga sis ellar life um maarum naanum kastathula thaan iruken ana nambigai vaiga

    • @Skky6
      @Skky6 5 หลายเดือนก่อน

      @@abinaya3440 nambikay oda thaan iruken sis

  • @hajamaideenmaideen8333
    @hajamaideenmaideen8333 5 หลายเดือนก่อน +1

    one side can't judge

  • @sareerarogya6011
    @sareerarogya6011 5 หลายเดือนก่อน

    Single parenting is the only solution for this...children will be very happy when they are with their mother...woman can lead a family without help and assistance of husband....

    • @Nomadmilo
      @Nomadmilo 5 หลายเดือนก่อน +1

      😂😂😂 kids raised by father has always seen be more matured and emotional intelligence

  • @mattefinish1
    @mattefinish1 5 หลายเดือนก่อน

    அந்த அப்பா அம்மா ஞாபகம்வரம வலத்து இருக்கிர்

  • @rajanbabu3448
    @rajanbabu3448 5 หลายเดือนก่อน +2

    Valarppu sariella ..... Councilling required !

    • @prabhamartin3167
      @prabhamartin3167 5 หลายเดือนก่อน +1

      Narcissist ah iruntha entha counselling um work out agathu. Ippadi pattavangala vittu othungi vazhrathu avanga mental health ku nallathu

  • @Vasanthi-ov3yt
    @Vasanthi-ov3yt 5 หลายเดือนก่อน

    Athuku enma ne kalyanam panna. Ne kalyanam pannama irunthurukalama

  • @indumathipurushothaman7988
    @indumathipurushothaman7988 4 หลายเดือนก่อน

    Ladies neraya per husband thappu panar torture pannar nu sollranga
    ana endha husband um en wife seri illanu sonnathilai most of the gents adukaga ladies mela dhan thappi gents kettavanga nu sollalai

  • @user-cw8hs4yg1u
    @user-cw8hs4yg1u 5 หลายเดือนก่อน

    Super sister. Intha anchor balliya enge pudicheenge.

    • @holylife7603
      @holylife7603 5 หลายเดือนก่อน

      Stupid fellow

  • @jeyarakinimary1363
    @jeyarakinimary1363 5 หลายเดือนก่อน +1

    same like my life

  • @babiyolajames1293
    @babiyolajames1293 5 หลายเดือนก่อน +4

    என்ன தான் அவர்
    செய் தார்

  • @user-rm3bm1ye3k
    @user-rm3bm1ye3k 5 หลายเดือนก่อน

    Uzhai vaazhkkai muzhuthum.

  • @EswariSiva-op8ve
    @EswariSiva-op8ve 4 หลายเดือนก่อน

    Nanum eppady tha en payana pakanum naa ava vedamatan.

  • @mohan9372
    @mohan9372 5 หลายเดือนก่อน

    Woman education is must

  • @maduraikalatta5698
    @maduraikalatta5698 5 หลายเดือนก่อน +3

    My wife not interest study further i asked to study further in medicine what i can do?

    • @algreencreations
      @algreencreations 5 หลายเดือนก่อน

      Vittrunga bro

    • @anuvevo8032
      @anuvevo8032 2 หลายเดือนก่อน

      Leave her..She may take her family as her 1st preference

  • @pgeetha8369
    @pgeetha8369 5 หลายเดือนก่อน +1

    Indha nilamai thaan pala penkaluku

  • @pradeepadeepa5224
    @pradeepadeepa5224 5 หลายเดือนก่อน +1

    Nadar caste dowry problem